அத்தியாயம் 3
மிருதுளா மதிக்கு போன் செய்தது ம், மதி சொல்லுடி என்றாள். மிருது ளா, எனக்கு வர ஃப்ரைடே ஈவினி ங், மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்ல என்கேஜ்மென்ட் டி கண்டிப்பா நீ வரணும்,
நம்ம காலேஜ், ஃபிரண்ட்ஸ் எல்லா ரும் இன்வைட் பண்ணிஇருக்கேன் பயப்படாம வா டி அங்கிள் கிட்ட வேணா நான் பேசி பர்மிஷன் வாங்குறேன் என்றாள்
மதியும் சரி டி எனிவே, கங்கிராஜு லேசன் டி என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் வந்தவள் செந்தில் இடம் விஷயத் தை கூறினாள்
செந்திலும் அவ்வளவு தூரமா பாக் கலாம் டா, என்றார். வேணி வேண் ட, வேண்டாம்.. நிச்சயம் வேற வச்சி ருக்கோம், அதனால அவ்வளவு தூ ரம் போக வேண்டாம் என்று விட் டார்
அவளுக்கும் பெரிதாக, விருப்பமி ல்லை, ஆனால்.. தோழிகள் வருகி றார்கள் என்றவுடன், ஒரு மனம் போகலாம் என்று அப்போது பார்த் துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
மறுநாள், ஜெய் பிரதாப், கல்பனா வீட்டில் அனைவரும் ஹாலில் அம ர்ந்திருந்தனர். அப்போது உடல் ஒட் டிய, உடையுடன்… ஒருவள் வந்து அருணை கட்டி பிடித்தவள் ஹாய் அருண் டார்லிங் ஐ மிஸ் யூ லாட் என குழைந்தாள்
உடனே அருண் குட் மார்னிங் பேபி என்ன காலையிலேயே.. இந்த பக்க ம், என்றான். உடனே அவள் என்ன டார்லிங்… இப்படி சொல்லிட்ட உன் ன, ரொம்ப… மிஸ் பண்ணினேனா.. நேத்து எல்லாம் தூக்கமே… இல்லை யா, உடனே உன்னை பார்க்க வந்து ட்டேன். என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
இவள் தான் மிர்ணாளினி இன்றை ய அருண் காதலி( அப்ப முன்னாடி )
கல்பனா மிரு இப்ப நான் வெளியே போறேன் ஜெய் என்ன கிளப்ல டிராப் பண்ணிடுங்க
வரேன்.. அருண் என்றவர் கிளம்பி விட்டார். அவர் அப்படி போனதும் அருண் அவளை பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று விட்டான்
மறுவாரம், புதன்கிழமை மதிக்கு புடவை எடுக்க காஞ்சிபுரம் சென்ற னர். அவர்கள் சென்ற இடம் டி. நாச் சியார் பட்டு ஆலை. மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்தவர்கள், மூலம் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது அதன் படி, வந்திருந்தனர் பட்டுப் புடவை எடுக்கும் இடத்தில் வந்து அமர்ந்தனர்.
வண்ண மதி அவள் அம்மா வலது பக்கம் வருங்கால மாமியார் என அமர்ந்திருந்தனர் வருங்கால கண வன், கவின் அமர்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்
காதல் இல்லை, என்றாலும் இருவ ருக்கும் பிடித்தம் என்ற பெயரில் அவளுக்கு புடவை தேர்வு செய்தான்.
மதிக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே எழுந்து, சென்று தண்ணீர் குடிக்க சென்றாள்.அங்கு இருந்த அழகான புடவையை, பார்த்தவள் அப்படி யே… நின்று விட்டாள்.
சிறிது நேரம், கழித்து தன் தாயின் குரல் கேட்டு திரும்பியவள், சட்டெ ன,யார் மீதோ மோதி நின்றாள். உடனே சுதாரித்தவள், பின்வாங்கி நிமிர்ந்து, சாரி… சாரி… தெரியாம….. கவனிக்காம, இடிச்சிட்டேன் என கை நீட்டி… சொன்னாள்.
அவள் இடித்தது, வேறு யாருமல்ல விஜயந்திரன் தான் பண விஷயமா க, அக்கௌன்ட் செக்ஷனுக்கு வந் தவன் அவள் இடித்ததும் அவளை குனிந்து பார்த்தான்.
அவன் மனம் ஒரு நிமிடம் இவளா, முன்ன இப்ப விட ரொம்ப அழகா இருக்கா…என்றது. மற்ற பெண்க ளைப் போல, அல்லாது அவளை பார்க்கும் பார்வை மாறி இருந்தது.
அதே நேரம், கவின் அருகில் வந்த வன், அவள் கையை பிடித்துக் கொண்டு என்ன ஆச்சு, மதி எனி ப்ராப்ளம் என்றான். மதி உடனே ஒன்னும் இல்ல கவின் நான் தான் தெரியாம இடிச்சிட்டேன். அதான் சாரி கேட்டேன் வாங்க போகலாம் என்றாள்
அவனும் சரி என்றவன் திரும்பி நடந்தான்.விஜய், கவின் உடன் போகும் அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன் பின் சென்று விட்டான்.
வெள்ளிக்கிழமையும் வந்தது அன் று, வேலையில் இருந்து சீக்கிரமாக வீடு வந்திருந்தாள். மதி, அவள் அம்மா வேணி,அவளிடம்காபியை நீட்டியவர் கண்டிப்பா போகணுமா டி, என்றார். மதி, அம்மா.. அவ திரு ம்பவும் காலையில போன்பண்ணி கண்டிப்பா வருவல்ல மதினு கேட் டாமா.. அதான் என்றாள்.
5:00 மணிக்கு கேப் வருவதாக இரு ந்தது. மதிய அறைக்கு சென்றவள் சிவப்பு கலர் ஜார்ஜெட் புடவை கட் டி, காதில் சின்னஜிமிக்கி, கழுத்தில் டாலர் செயின், தலை முடியை பின் னால், கிளிப் போட்டு, அடக்கி இரு ந்தாள்.லேசான ஒப்பனையுடன், தயாராகி இருந்தாள். தான் அங்கு போவதை கவின், இடம் கூறியிருந் தாள்.
அவனும் சரி என்று இருந்தான். சொன்னதுபோல கேப் வந்தது. தன் அப்பாவிடம், கிளம்புவதாக கூறிய வள், கேபில் ஏறி, மகாபலிபுரம், ரெ சார்ட்க்கு புறப்பட்டாள் தன் தோழி யின் நிச்சயதார்த்தத்திற்கு.
ஏழு மணி அளவில் மகாபலிபுரத்தி ல்,twin bird ரிசார்ட்க்கு வந்து சேர்ந் தாள்.அங்கே.அவளோடு கல்லூரி படித்த, தோழிகளை பார்த்ததும் உற்சாகமம் ஒட்டி கொண்டது மதி க்கு
மதி, ஹாய், ஹாய், எப்படி இருக்கீ ங்க.. எல்லாரும், ஆஃப்டர் லாங் இயர்க்கு அப்புறமா, உங்களை எல் லாம் பாக்குறதுல, ரொம்ப… சந்தோ ஷம் டி, என கட்டி அணைத்து கூறி னாள். அதேபோல், அனைவரும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்ப டுத்திக் கொண்டனர் அனைவரும்
அதில் ஒருவள் என்னடி மதி ரொம் ப.. அழகாகிட்டே போற என்ன ரகசி யம் என்றாள்.
அதில் வெட்கப்பட்டு… சிரித்த மதி அதெல்லாம் ஒன்னும் இல்லடி அப் படியே தான் இருக்கேன் என்றாள்
மற்றொருத்தி இல்லை… இல்லை… நான் நம்ப மாட்டேன் பா… ஏதோ இருக்கு என கேலி செய்தாள்
உடனே, மதி வெட்கத்துடன் ஒரு சீக்ரெட், மெயின்டைன்… பண்ண விடமாட்டீங்கடி என்றவள் அடுத்த மாசம் தனக்கும், கவினுக்கும் நிச்ச யதார்த்தம் ஆக இருப்பதை அவர் களிடம் கூறினாள்
அவ்வளவு தான்… இதைக் கேட்ட தோழிகள், அனைவரும் ஓ வென சத்தமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து விட்டனர். அதே நேரம், அந்த ஃபங் ஷனுக்கு அருண் பிரதாப் வந்திரு ந்தான். மிர்னாளினியுடன்
காஞ்சிபுரத்தில் பிசினஸ் வட்டாரத் தில் அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர். விஜயேந்திரனும் வந்தி ருந்தான். சற்று தள்ளி, மது கோப் பையுடன் நின்று பிசினஸ் ஜாம்ப வான்களுடன் பேசிக் கொண்டிரு ந்தான்
இவர்கள், சத்தம் போட்டு கத்தவே அருண் திரும்பி பார்த்தான். தூரத் திலிருந்து, விஜய்யும், என்னவென் று பார்த்தான். அப்போது மிர்ணா லினி கூட இருக்கவில்லை அருண் யார்? என்று பார்க்கும்போது மதி முகத்தை மூடி வெட்கப்பட்டு சிரிப் பதை, பார்த்தான். அருண் “வாவ்” செம்மையா இருக்கா
வாட்ட.. பியூட்டிஃபுல் கேர்ள் என கண்களை விரித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மது கோப்பையுடன்,
தன், பி ஏ வை அழைத்தவன் அந் த பொண்ணு யார் என்கிற விவரம் எனக்கு வேணும் அதுவும் இம்மீடிய ட்டா குயிக் என்றான். அவளை ரசித்து கொண்டே…
அதே நேரம், விஜய் இவளா.. இவ எங்க இங்க, என்றவனின் பார்வை அவளை ஆராய்ச்சி செய்தது. புட வையில் தேவதை போல், இருந்தா ள் தோழிகளோடு பேசியபடி அமர்ந் து வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தாள்
அப்போது, ஒருவள், ஏய்..! அங்க நிக்கிறது யாருன்னு… பாருங்கடி என்றாள்
.. ப்பா எப்படி ஃபிஸிக் வெச்சி இரு க்காரு.. யாருக்கு கொடுத்து வச்சிரு க்கோ என சொல்லி பெருமூச்சு விட்டாள்
அதைக் கண்ட, இன்னொரு தோழி விஜய் பார்த்தவள் ஆமாடி.. ஹன்ச ம்பாய் தான். ஆனா.. தீராத விளை யாட்டு பிள்ளை டி, பிளேபாய். பொண்ணுங்களும் தானா போய் அவன் மேல விழுகுதுங்க… என சொல்லி முடிக்கவும் மதி திரும்பி பார்த்தாள்.
அதே நேரம்,விஜயின் மேல் அரை குறை ஆடையுடன் ஒருவள் விழுந் து குழைந்தாள். என்ன பேசினார்க ள், என தெரியவில்லை சிறிது நேர த்தில்,அவள் இடுப்பில் கைபோட்ட விஜய் ரிசார்ட் அறையை நோக்கி சென்றான். இதையெல்லாம்…. மதி பார்த்தவள் ஒருவித, ஒவ்வாமையு டன் திரும்பி அமர்ந்து கொண்டா ள்
அவன்,கெட்டவன் என்ற நினை வே பதிந்து போனது. அதன் பிறகு சாப்பிட்டவள் கிளம்பலாம்… என நினைத்து, தோழி இடம் சென்றவ ளை இடைமறித்து, வந்து நின்றா ன் அருண் பிரதாப்.
மதி, முதலில் மிரண்டு பயந்தவள் அவனை யார் என்னவென்று பார்த்தாள்.
அருண் வாவ், பியூட்டி ரொம்ப அழகா இருக்க இந்த புடவயில என் றான், அவள் உடலை ரசித்துக் கொண்டே
மதிக்கு, அவன் பார்வை அருவரு ப்பை, கொடுத்தாலும் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டு தேங்க்ஸ் என்றவள் நகர போனாள் ஆனால் திரும்பவும் அருண் வந்து அவளை கை நீட்டி தடுத்தவன்,
என்ன பியூட்டி எதுவும் சொல்லாம போற, இப் யூ டோன்ட் மைண்ட், ஐ வாண்ட் டேட் வித் யூ… பிகாஸ் 2 ஹவர்சா…என்ன ரொம்ப நீ டிஸ்டர் ப், பண்ற, பியூட்டி.. என்ன சொல்ற என்று அவள் கையைப் பிடித்தா ன்.
இவ்வளவு நேரம் அவன் பேசியதே பிடிக்காமல், நின்று கொண்டிருந்த வள் அவன் டேட்டிங், என்று கூப்பி ட்டதும் கோபம் கொண்டவள் அவ ன், கையை உதறி, ‘ஹொவ் டார் யூ டாக் டு மீ லைக் தட்’ என்று ஓங்கி ஒரு அறை விட்டாள்
அந்த, சத்தத்தில், அந்த இடமே… அ மைதியாகி இவர்களை திரும்பி ப் பார்த்தனர். கன்னத்தை பிடித்துக் கொண்டு கொலை வெறியோடு அவளைப் பார்த்தான் அருண். மதி, என்ன பணக்கார திமிர என்கி ட்ட, காட்டுறியா… பொண்ணுங்க என்ன கிள்ளு கீரை யா உனக்கு? இதுக்கு வேற யாரையாச்சும், பாரு என்றவள், அவன் பிடித்த கையை அழுத்தி துடைத்தவள் அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள்
அவள், அடித்ததை அங்கிருந்த அ னைவரும் பார்த்தனர் அருணுக்கு அவமானமாக இருந்தது. அருண் பல்லை கடித்தவன், ஏய்.. என்னை அடிச்சிட்டில்லடி… உன்னை சும்மா விடமாட்டேன். என்றான். கோபமா ய், மிர்ணாலினி, வந்து என்னவெ ன்று, கேட்டதற்கு அவள் கையை தட்டி விட்டு சென்று விட்டான்.
தொடரும்..
கமெண்ட்ஸ் போட்டா நெக்ஸ்ட் எபி வரும். 😜
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Onnu onna epi pottu bp eguruthu pa
😜 ❤️
super sis
Super sema super super super super super 💝💝💝💝💝
👌👌👌👌👌👌👌👌👌👌