அத்தியாயம் 8
செந்தில், வா.. மதி…மா உனக்கு பிடிச்ச, சிக்கன் பிரியாணி உங்க அம்மா பண்ணி… இருக்கா வந்து சாப்பிடு என்றார் மதியம் சிரித்தவ ள், சரிப்பா என்றவள் தனக்கு பிடி த்த உணவு ரசித்து உண்டாள். செந் தில், மதிமா… தரகர் கிட்ட இருந்து இன்னொரு வரன் வந்திருக்கு பாக் கட்டுமா என்றார்
மதி சட்டென அவரைப் பார்த்தவ ள், …ப்பா, முதல் இன்சிடென்ட்ல இருந்தே, நான் இன்னும் வெளில வரல, அதனால இப்பத்திக்கு இத பத்தி பேச வேணாம் பா என்றவன் அம்மா எனக்கும் பிரியாணி எப்ப டி பண்றதுன்னு சொல்லி கொடுங் க என்றாள்,
அதன்பிறகு செந்தில் நாதனும் அவளை எதுவும் கேட்கவில்லை ஒரு வாரம் சென்றிருந்தது. விஜய் நேரமிருந்தால் பேப்பர் படிப்பான் அன்று, காலை வாக்கிங் போய் மு டித்தவன், குளித்து முடித்து தன் தாய் அறைக்கு சென்றான்
அவரிடம் பேசிவிட்டு பேப்பர் படிக் கலாம் என்று ஆங்கில நாளிதழை புரட்டினான். சில நிமிடங்கள் நன் றாக, இருந்த முகம் திடீரென மாறி சிவப்பதை கண்ட, நாச்சி, விஜய் என்ன ஆச்சு எனி ப்ராப்ளம் என பேப்பரை வாங்கிப் பார்த்தார்
அதில், வருணும் அவன் முன்னா ல் காதலி மிர்ணாவும், போஸ் கொ டுத்தபடி இருந்தனர் ஹெட் லைனி ல்,அடுத்த மாதம் திருமணம் என்ற செய்தி தேதியுடன் குறிப்பிடப்பட்டி ருந்தது.
அதை கண்ட, நாச்சில் ஒரு புறம் வேதனைப்பட்டாலும் மறுபுறம் இ ந்த குடும்பத்திற்கு தகுதியில்லாத ஒருத்தி என அவர் மனம் வாதிட்ட து, அதே நேரம் மதி உள்ளே நுழை ந்தாள். நாச்சி பார்த்து சிரித்தவள், அமர்ந்திருந்த விஜயை பார்த்தாள் கண்களில் சிவப்புடன், பல்லை கடித்து, அனல் மூச்சோடு அமர்ந்தி ருந்தான்.
மதி,பயந்துவிட்டாள் விஜய் அழுந் த, தலைக்கோதியவன், தன் பி ஏ வுக்கு கால் செய்தவன் இமிடியட்லி ஐ நீட் ரிலாக்சேஷன்,அரேஞ்ச் பண் ணு… என்றவன் நாச்சி சொல்ல சொல்ல எழுந்து சென்று விட்டா ன்.
நாச்சியின், கண்களில் கண்ணீர் அவன், அப்படி கூறியதும், அவ னை, முகம் சுளித்து பார்த்தாள் மதி, நாச்சி கண் கலங்குவதை பார் த்தவள், அம்மா ஏன் அழறீங்க எல் லாம், சீக்கிரம் சரியாகிவிடும் என்ற வள்,
அம்மா,… நான் சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்க, இல்ல அவருக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது அப்பவாச்சும் அவர் திருந் த, வாய்ப்பு இருக்கு இல்ல என்றா ள்
நாச்சி, கண்ணீரை துடைத்தவர் என் புள்ள, தங்கமான புள்ளையா எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையனா, ஒழுக்கம் உள்ள புள்ள யா,தான் வளர்த்தேன், என்னைக் கு அவ,என் புள்ள வாழ்க்கைகுள் ள, வந்தாலோ, அன்னைக்கே என் புள்ள கெட்டு, சீரழிஞ்சி போயிட் டான் என்றார் அழுகையுடன்
மதி, அதிர்ச்சியுடன் என்னம்மா… சொல்றீங்க… நாச்சி சொல்ல ஆரம் பித்தார். ஒரு வருடத்திற்கு…. முன் பாக
டி. நாச்சியார் பட்டு ஆலையில் அக்கவுண்ட் செக்ஷனுக்கு ஆள் தேவைப்பட்டது. அதற்கான ஆள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருத்தி தான் மிர்ணாலினி. சாதா ரண, குடும்பத்து பெண். வேலையி ல் சேர்ந்த, புதிதில் சாதாரண சுடி தார், சல்வார், என அணிந்து வரு வாள், வேலைகளை நல்ல முறை யில், தெளிவாக, செய்து கொடுப் பாள்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வந்து வேலை செய்து, நல்ல மதிப்பை பெற்றிருந்தாள் ஆனால் ஆடம்பர செலவு செய்ய ஆசைதான் மற்றவ ர்களை, பார்த்து பெருமூச்சு… விட் டாலும் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள்.
அன்று, மாதத்தில் யார் நன்றாக வேலை செய்தார்களோ…. அவர்க ளை ஊக்குவிக்கும் பழக்கம் விஜ ய்க்கு உண்டு
அதுபோல் இந்த மாதம் இவளுக்கு கொடுக்கப்பட்டது. விஜய், வரும் போதும்,போகும்போதும் பார்த்து பெருமூச்சு விடுவாள். அவளுக்கு ஒரே குறிக்கோள் எப்படியாவது பணக்காரியாக ஆக வேண்டும் என்பதுதான்.
அவள் அம்மாவுக்கும் பணம் எப் படி, வந்தால் என்ன?வந்தால் போ தும்,என வாங்கி வைத்துக் கொள் ளுவாள். விஜயின் மீது, பணத்து க்காக ஆசைப்பட்டவள் அக்கவு ண்ட்ஸ், மேனேஜர் தனபால் மேல் பெண்களிடம் தப்பாக நடக்க பார் த்தா,ர் என கூறி கையாடல் செய்த தாக, பொய்யான…. ஆதாரத்தை கொடுத்து, ஆள் வைத்து பேசி அவரை பணியில் இருந்து நீக்கி விட்டு,
அந்த பொறுப்பிற்கு இவள் வந்து விட்டாள். விஜய் அதிகமாக இருப் பது, அக்கௌன்ட் செக்ஷன், என் பதால் வேலை செய்வது போல் நடி த்து, எல்லோரையும்.. கீழே தள்ளி அவன் காரியதரிசியாக மாறிவிட் டாள்
ஆனால்,அவனை காதலிக்க வை க்க, முடியவில்லை என்ன செய்ய லாம், என யோசித்த போது.. ஒரு யோசனை தோன்றியது, அன்று நல்ல மழை, இருவரும் கடையிலி ருந்து புறப்பட்டு வீடு வந்து, கொ ண்டிருந்தனர். திடீரென நால்வர் வழிமறித்து, குடிபோதையில் விழு ந்து, விட்டு நீதான் இடித்து விட்டா ய், என கூறி, பணம் தராமல் நகர முடியாது என வாக்குவாதம் செய் தனர் விஜய் இடம்,
ஒரு கட்டத்தில் அது கை, கலப்பா க மாறியது, அதில் ஒருவன் கத்தி யை,எடுத்து விஜயை, குத்த போ னான். உடனே மிர்ணா ஓடி வந்து தடுத்தவள், விஜய் என அந்த, கத் திக் குத்தை முதுகில் வாங்கிக் கொண்டாள்.லேசான காயம்தான்
அதற்கே மயங்கி விழுந்து விட்டா ள். அதன் பிறகு அவளை ஹாஸ் பிடல், சேர்த்து வைத்தியம் பார்த்த வன்,அவள் கண்விழித்ததும் ஏன் இப்படி பண்ணின..ஏதாவது ஆகி யிருந்தால் என்றான் கோபமாக
அதில் சோகமாக முகத்தை வைத் துக் கொண்டவள், என்னை மன் னிச்சிடுங்க..உங்கள ஒருத்தன் குத் த வரும்போது, என்னால.. எப்படி? பார்த்துட்டு சும்மா இருக்கமுடியும் துடிச்சி.. போயிட்டேன்… தெரியுமா? அதான் குறுக்கால வந்தேன் என் றாள் தலை குனிந்து
விஜய், அதான் ஏன்? எனக்காக காயம்பட்ட என்றான். உடனே மிர் ணா,ஏன்னா… நான்.. உங்களை.. காதலிக்கிறேன் போதுமா? விஜி என்றாள்
விஜய் அவள் அப்படி கூறியது அதிர்ந்து… நின்று விட்டான். மிர் ணா, எஸ் விஜிமா… உங்கள நான் ரொம்ப..ரொம்ப.. காதலிக்கிறேன் உங்களுக்காக, என் உயிரையும் விட தயாராக இருக்கிறேன் என நீலி கண்ணீர் வடித்தாள்.
அதை உண்மை என நம்பிய விஜ ய், அவள் காதலை ஏற்றுக் கொண் டான், அவளுக்காக எல்லாவற் றையும் பார்த்து.. பார்த்து…செய்தா ன்,ஆறு மாதத்திலேயே அவள், உ டை வாழ்க்கை என எல்லாம் மாறி இருந்தது வேலை செய்வதை விட விஜய் அறையில் தான் அதிகமாக இருப்பாள்
ஒருநாள், அவளை தன் வீட்டிற்கு கூட்டிவந்து தன் தாயிடம் அறிமுக ம்,செய்து வைத்தான். எல்லாவற் றையும்,கூறி.ஆனால் நாச்சிக்கு மிர்ணா வை ஒரு துளியும் பிடிக்க வில்லை, அவள் கண்களைப் பார்த்தார்
உண்மையான காதல் இருப்பது போல் தெரியவில்லை, தன் மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக சம்மதம் தெரிவித்தார். அறை மன துடன்
மிர்ணா விஜயை நன்றாக காதல் என்ற பெயரில் சுரண்டி தின்றாள் 27 வயது ஆகிவிட்டதால் திருமண பேச்சு வீட்டில் நிச்சயம் பண்ணலா ம், என முடிவு செய்யப்பட்டது அவ னோடு கிளம்பி பார்ட்டி.. டிஸ்கோ த்தை என எல்லாவற்றுக்கும் செல் வாள், அங்கு ஆண், பெண், வித்தி யாசம் இல்லாமல்,அனைவரும் நெ ருக்கமாக ஆடி கொண்டிருப்பதை பார்த்து பெருமூச்சு விடுவாள்
விஜய், அவளை தொட்டு ஆடுவா னே தவிர, எல்லை மீறியதில்லை நாச்சியின் வளர்ப்பு அப்படி, இவ ளுக்கு, அவர்களைப் போல இருக் க, ஆசை அதை பலமுறை விஜயி டம், சொல்லியும் இருக்கிறாள்
அன்று ஒரு பிசினஸ் பார்ட்டி மிர் ணாவையும்,அழைத்து சென்றிரு ந்தான். அங்கு அருணும் வந்திருந் தான். அருண் ஒரு பெண்ணோடு நெருக்கமாக.., இடை வளைத்து ஆடிக்கொண்டிருந்தான். அந்த யு வதி அவன் மேல் குழைந்து ஆடிக் கொண்டிருந்தாள்
ஆனால் விஜய் இவளை அமர வைத்து விட்டு பிசினஸ் பார்ட்னர் உடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவள் பக்கத்தில், நிழ லாடியது யார்?என்று நிமிர்ந்து பா ர்த்தாள், அருண் தான் நின்று இரு ந்தான். விஜயின் ஜாடையை பாதி க்கொண்டு மெருகேறிய உடலோடு
ஹாய் பியூட்டி… என்ன இங்க தனி யா உட்கார்ந்துட்டு இருக்க பார்ட் னர் இல்லையா?நான் வேணா கம் பெனி கொடுக்கவா… என்றான் அவள் உடலை மேய்ந்து கொண் டே…
அவளுக்கும் ஆசைதான் ஆனால் விஜய், என யோசித்தவள் வேண் டாம் என்றாள் அவன்உடற்கட்டை ரசித்துக்கொண்டே, அருணுக்கு தெரியும் அவள் விஜய்யின் காதலி என்று தெரிந்தே அவளிடம் வந்து பேசினான்
அருணுக்கு விஜய் நன்றாக இருக் கக் கூடாது, அதற்காக என்ன, வே ண்டுமானாலும் செய்வான் அவன் நிச்சயதார்த்தத்தை கேள்விப்பட்ட வன் வன்மம், கொண்டு…. நிறுத்த முடிவு செய்தான், யார்? இவன் எத ற்காக இப்படி செய்கிறான்.
இவனைப் போலவே இருக்கிறான் என்றால்… இருவருக்கும் என்ன உறவு?
தொடரும்
கமென்ஸ் ப்ளீஸ்
super sis
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Опытный сантехник в СПб – прайс лист на ремонт сантехники
прайс на услуги сантехника в спб [url=https://santeh1-montazh-price.ru]https://santeh1-montazh-price.ru[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌
sis next epi eppo poduvigga we are egarly waiting………
Договоренность Tyeala: достижение компромисса?
Tyeala, An Uneasy Truce [url=http://www.tyeala.com/]http://www.tyeala.com/[/url] .
Забавы и открытия на 9 интернациональном детском фестивале в Санкт-Петербурге, присоединяйтесь к веселью.
9 детский фестиваль [url=http://www.en.neva-art.ru/]http://www.en.neva-art.ru/[/url] .
Качественные экраны для проекторов – отличное изображение при любом освещении
проекционный экран электропривод [url=proekcionnye-ehkrany0.ru/proekcionnye-ekrany/ekran-dlya-proektora-s-elektroprivodom]proekcionnye-ehkrany0.ru/proekcionnye-ekrany/ekran-dlya-proektora-s-elektroprivodom[/url] .
Стратегии.
Tyeala, An Uneasy Truce [url=http://www.tyeala.com]http://www.tyeala.com[/url] .
Разработка ППРК для крановых работ с учетом всех нормативов и техники безопасности
проект производства работ кранами ппрк [url=https://www.pprk-msk.ru]https://www.pprk-msk.ru[/url] .
У кого заказать ремонт? Рейтинг компаний по ремонту квартир по стоимости и качеству
рейтинг ремонта квартир в москве [url=remont-kvartir-reiting.ru]remont-kvartir-reiting.ru[/url] .
Рейтинг проверенных клининговых компаний Москвы для дома и бизнеса
клининговые компании москва рейтинг [url=https://kliningovye-kompanii-msk.ru/]https://kliningovye-kompanii-msk.ru/[/url] .
Обновлённый рейтинг лучших клининговых компаний Москвы по качеству сервиса
топ клининговых компаний москвы [url=https://www.kliningovye-kompanii-msk1.ru]https://www.kliningovye-kompanii-msk1.ru[/url] .
Удобный отдых в Абхазии с выездом из крупных городов
абхазия отдых 2025 [url=https://otdyhabhazia01.ru]https://otdyhabhazia01.ru[/url] .
Поверка манометров выездным способом от аккредитованной лаборатории
поверка манометра выезд [url=https://poverkamanomterov.ru/]https://poverkamanomterov.ru/[/url] .
Платная наркологическая клиника с лечением в комфортных палатах и вниманием к пациенту
наркологическое лечение [url=http://www.platnaya-narkologicheskaya-klinika-0.ru/]http://www.platnaya-narkologicheskaya-klinika-0.ru/[/url] .
Услуги сантехника с полной отчетностью и фотодокументированием работ
сантехник спб [url=vyzov-santekhnika-0.ru]vyzov-santekhnika-0.ru[/url] .
Услуги сантехника с обслуживанием сантехники в жилых и коммерческих помещениях
вызов сантехника петергоф на дом [url=http://vyzov-santekhnika1-spb.ru/petergof/]http://vyzov-santekhnika1-spb.ru/petergof/[/url] .
Пластиковые окна с защитой от шума, пыли и холода
лучшие пластиковые окна [url=plastikovye-okna-master.ru]plastikovye-okna-master.ru[/url] .
Лучшие условия для вывода из запоя в стационаре или на дому
центр вывод из запоя [url=https://www.vyvod-iz-zapoya-spb-1.ru/]https://www.vyvod-iz-zapoya-spb-1.ru/[/url] .
Уютные каркасные дома по доступной цене — выбор для круглогодичного проживания
каркасные дома цена [url=https://karkasnye-doma-msk-pod-kluch.ru/]https://karkasnye-doma-msk-pod-kluch.ru/[/url] .
Большой выбор проектов каркасных домов с фото и планировками
каркасные дома стоимость [url=http://www.karkasnye-doma-msk-pod-kluch0.ru]http://www.karkasnye-doma-msk-pod-kluch0.ru[/url] .
Быстрая доставка цветов по городу с гарантией свежести и точного времени
цветы хризантемы купить [url=http://cvety-s-dostavkoi.ru/rubric/khrizantemy/]http://cvety-s-dostavkoi.ru/rubric/khrizantemy/[/url] .
Только проверенные авторазборки с широким ассортиментом
авторазборка [url=http://www.avtorazborka1-minsk.ru/]http://www.avtorazborka1-minsk.ru/[/url] .
Каталог бу запчастей с фото, описанием и проверенным состоянием
запчасти для иномарок бу [url=http://www.zapchasti-bu1-minsk.ru/]http://www.zapchasti-bu1-minsk.ru/[/url] .
Надёжный поставщик контрактных моторов с доставкой и установкой
контрактные двигатели [url=https://www.kontraktnye-dvigateli1-minsk.ru]https://www.kontraktnye-dvigateli1-minsk.ru[/url] .
Строительство каркасных домов с соблюдением СНиП и норм
каркасные дома под ключ проекты и цены [url=http://www.karkasnye-doma-pod-kluch-spb.ru]http://www.karkasnye-doma-pod-kluch-spb.ru[/url] .
Каркасный дом под ключ с гарантией — надёжный вариант для комфортной жизни
дом каркасный под ключ [url=karkasnye-doma-pod-kluch-spb1.ru]karkasnye-doma-pod-kluch-spb1.ru[/url] .
Лучшее предложение на рынке каркасных домов — всё прозрачно и честно
каркасный дом под ключ в спб [url=https://www.karkasnye-doma-pod-kluch-spb1.ru]https://www.karkasnye-doma-pod-kluch-spb1.ru[/url] .
Каркасный дом с тёплым чердаком, мансардой и техническими решениями
дома каркасные [url=https://karkasnye-doma-spb-pod-kluch.ru/]дома каркасные[/url] .
Экономичные каркасные дома с минимальными затратами на отопление
строительство каркасных домов в спб [url=karkasnye-doma-spb-pod-kluch0.ru]karkasnye-doma-spb-pod-kluch0.ru[/url] .
Заказывайте каркасный дом с полной отделкой и инженерией
каркасные дома спб [url=http://karkasnye-doma-pod-kluch-spb.ru/]http://karkasnye-doma-pod-kluch-spb.ru/[/url] .
Доступный лизинг коммерческого транспорта под ключ с полным сопровождением
оборудование для бизнеса в лизинг [url=https://www.lizing-kommercheskogo-transporta1.ru/oborudovanie]https://www.lizing-kommercheskogo-transporta1.ru/oborudovanie[/url] .
Дом вашей мечты — уютный и красивый каркасный дом от нашей компании
каркасный дом под ключ спб [url=https://www.karkasnye-doma-spb-pod-kluch0.ru]https://www.karkasnye-doma-spb-pod-kluch0.ru[/url] .
Drone shows for large and small events with flexible booking options
dron show [url=http://www.drone0-show.com]http://www.drone0-show.com[/url] .
Лизинг коммерческого транспорта с сервисным обслуживанием в комплекте
условия лизинга сельхозтехники [url=https://www.lizing-kommercheskogo-transporta1.ru/lizing-selskohozyajstvennoj-tehniki/]https://www.lizing-kommercheskogo-transporta1.ru/lizing-selskohozyajstvennoj-tehniki/[/url] .
Entretenimiento moderno y sorprendente con espectaculos de drones
compañías de espectáculos de drones [url=http://www.show0-de-drones.com/]http://www.show0-de-drones.com/[/url] .
Печать на футболках: быстро, красиво и недорого
заказать футболки со своим принтом [url=http://www.pechat-na-futbolkah1.ru]http://www.pechat-na-futbolkah1.ru[/url] .
Turn your celebration into a story told through drone lights
light show drone [url=https://drone0-show.com/]light show drone[/url] .
Подбор шин и дисков с учетом стиля вождения
шины и диски [url=http://www.shini-kupit-v-spb.ru/]http://www.shini-kupit-v-spb.ru/[/url] .
Расширенный калькулятор досрочного погашения с множеством опций
кредитный калькулятор онлайн с досрочным погашением [url=https://finanspro24.ru/]https://finanspro24.ru/[/url] .
Проверьте свой кредитный рейтинг и узнайте, какие банки дадут займ
узнать кредитный рейтинг бесплатно онлайн [url=dengivperedservice.ru]dengivperedservice.ru[/url] .
Перекройте старые долги через выгодное рефинансирование кредита
рефинансирование кредита [url=https://kapitalinfo-team.ru/]https://kapitalinfo-team.ru/[/url] .
Почему кредитный рейтинг важен не только при оформлении кредита
узнать кредитный рейтинг [url=http://www.budgetmasterexpert.ru]http://www.budgetmasterexpert.ru[/url] .
Подборка банков, где реально получить кредит без отказа
кредит без отказа [url=https://investrost1.ru/]https://investrost1.ru/[/url] .
Контрактные моторы с историей обслуживания и техническим заключением
контрактные двигатели купить [url=https://www.kontraktnye-dvigateli1-minsk.ru]https://www.kontraktnye-dvigateli1-minsk.ru[/url] .
Каркасные дома под ключ — цена, сроки и этапы строительства
строительство каркасных домов спб [url=karkasnye-doma-pod-kluch-spb.ru]karkasnye-doma-pod-kluch-spb.ru[/url] .
Только проверенные бу запчасти с гарантией возврата
бу запчасти [url=http://zapchasti-bu1-minsk.ru]http://zapchasti-bu1-minsk.ru[/url] .
Авторазборка с гарантией возврата и проверенными комплектующими
разборки [url=https://avtorazborka1-minsk.ru/]разборки[/url] .
Комбинируем комфорт и стиль в строительстве каркасных домов
каркасные дома в спб [url=http://www.karkasnye-doma-spb-pod-kluch.ru]http://www.karkasnye-doma-spb-pod-kluch.ru[/url] .
Экспресс-доставка цветов в любую точку города
сколько стоит букет хризантем [url=https://www.cvety-s-dostavkoi.ru/rubric/khrizantemy/]https://www.cvety-s-dostavkoi.ru/rubric/khrizantemy/[/url] .
Коммерческий транспорт в лизинг с нулевым взносом и моментальным решением
лизинг грузовых автомобилей [url=lizing-kommercheskogo-transporta1.ru/gruzovye-avtomobili]lizing-kommercheskogo-transporta1.ru/gruzovye-avtomobili[/url] .
Каркасные дома с максимальной энергоэффективностью и шумоизоляцией
каркасные дома под ключ проекты и цены [url=karkasnye-doma-msk-pod-kluch.ru]karkasnye-doma-msk-pod-kluch.ru[/url] .
Каркасные дома с кровлей из металлочерепицы и утеплённым чердаком
каркасные дома под ключ [url=http://karkasnye-doma-msk-pod-kluch0.ru/]http://karkasnye-doma-msk-pod-kluch0.ru/[/url] .
Ilumina el cielo con un show de drones impactante y profesional
la compañía de espectáculos de luces con drones [url=https://show0-de-drones.com/]la compañía de espectáculos de luces con drones[/url] .
Уникальные футболки с печатью для блогеров и инфлюенсеров
печать на футболках [url=https://pechat-na-futbolkah1.ru]https://pechat-na-futbolkah1.ru[/url] .
Удобный калькулятор досрочного погашения ипотеки с пошаговыми расчетами
кредитный калькулятор с досрочным погашением онлайн рассчитать [url=http://finanspro24.ru/]http://finanspro24.ru/[/url] .
Новые модели шин и дисков от мировых производителей
шины диски интернет магазин [url=https://shini-kupit-v-spb.ru]https://shini-kupit-v-spb.ru[/url] .
Пошаговая инструкция, как проверить кредитный рейтинг без ошибок
как узнать свой кредитный рейтинг [url=http://www.dengivperedservice.ru/]http://www.dengivperedservice.ru/[/url] .
Каркасный дом от производителя — без посредников и с гарантией
каркасный дом под ключ [url=https://karkasnye-doma-spb-pod-kluch.ru/]https://karkasnye-doma-spb-pod-kluch.ru/[/url] .
Каркасный дом на заказ с гарантией до 10 лет от подрядчика
каркасный дом спб [url=https://karkasnye-doma-pod-kluch-spb.ru]https://karkasnye-doma-pod-kluch-spb.ru[/url] .
Яркие футболки с печатью, которые притягивают взгляды
заказать футболки с принтом [url=pechat-na-futbolkah1.ru]pechat-na-futbolkah1.ru[/url] .
Своевременная проверка кредитного рейтинга экономит ваше время и деньги
узнать кредитный рейтинг бесплатно [url=https://budgetmasterexpert.ru/]https://budgetmasterexpert.ru/[/url] .
High-precision drone show that delivers visual wow-effect
light show drones [url=http://www.drone0-show.com/]http://www.drone0-show.com/[/url] .
Transforma tu evento con un show de drones deslumbrante
espectaculos con drones [url=http://www.show0-de-drones.com]http://www.show0-de-drones.com[/url] .
Make your official rubber stamp online and download in high quality
stamp maker [url=https://stamps-creator-online1.com]https://stamps-creator-online1.com[/url] .
Выгодные условия рефинансирования кредита без потери льготных ставок
как рефинансировать кредит [url=https://kapitalinfo-team.ru/]https://kapitalinfo-team.ru/[/url] .
Императорский фарфор для подарков: как выбрать идеальный подарок на любой случай
ифз официальный сайт [url=imperatorskij-farfor.website.yandexcloud.net]imperatorskij-farfor.website.yandexcloud.net[/url] .
Стильные винные бокалы, подходящие для торжественного ужина и повседневного использования
бокалы под вино большие на тонкой ножке [url=http://www.bokaly-dlya-vina.website.yandexcloud.net/]http://www.bokaly-dlya-vina.website.yandexcloud.net/[/url] .
Create custom stamps effortlessly with a rubber stamp maker online
rubber stamp maker online [url=https://make1-stamps-online.com/]https://make1-stamps-online.com/[/url] .
Rubber stamp maker online: fast and free custom stamp generator
online stamp design maker [url=http://www.mystampready-constructor1.com/]http://www.mystampready-constructor1.com/[/url] .
Абхазия для отдыха всей семьей: жилье, питание и развлечения
отдых в абхазии цены [url=https://www.otdyh-v-abhazii-01.ru/]https://www.otdyh-v-abhazii-01.ru/[/url] .
Удобный экран для проектора с электроприводом — комфортное управление одним нажатием
экран проекционный [url=http://ehkrany-dlya-proektora.ru/]http://ehkrany-dlya-proektora.ru/[/url] .
Выгодные условия на заказ сувенирной продукции с логотипом оптом
сувенирка с логотипом [url=https://suvenirnaya-produktsiya-s-logotipom0.ru/]сувенирка с логотипом[/url] .
Надёжное качество кормов Jarvi от проверенного производителя
лучший корм для собак крупных пород – jarvi с телятиной [url=http://www.ozon.ru/category/korm-dlya-sobak-jarvi/]http://www.ozon.ru/category/korm-dlya-sobak-jarvi/[/url] .