ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 14

அத்தியாயம் 14

 சொன்னது, போலவே வனமதி ஞா யிற்றுக்கிழமை, தன் காலனி பிள் ளைகளை நாச்சி வீட்டிற்கு அழை த்து வந்தாள் 

 வீட்டை பார்த்த பிள்ளைகள் ஆ வென.. வாயை  திறந்து ஆச்சர்யத் துடன் வீட்டை சுற்றி பார்த்தனர் 

 நாச்சிக்கு குட்டி களை பார்த்ததும் சந்தோஷமாகி விட்டார்.கயலும் ஹாலில் தான் இருந்தாள் விஜய் அமர்ந்திருந்தான் 

விஜய், மதி பிள்ளை களோடு வரு வதை பார்த்தான் 

 கயலும், மதி இதெல்லாம் உங்க கா லனி பிள்ளைங்களா.. என்றாள் 

 மதி ஆமாம் கயல் இவங்க எல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ் என்றாள் கயலை பார்த்து சிரித்துக் கொண் டே…

 கயல் சிரித்தவள் ரொம்ப… பெரிய பிரண்ட்ஸா வச்சிருக்க மதி என சிரித்தாள்

 அவள் கூறியதில் வண்ணமதியும் சிரித்தாள், பிள்ளைகளை நாச் சி யிடம்  அழைத்துச் சென்றாள் 

 மதி ஹாப்பி பர்த்டே மா என்றவள் ஒரு பரிசு பொருளை அவரிடம் கொடுத்தாள் 

 குட்டிகள் வீட்டை பார்த்து மதி எவ் ளோ…!  பெருசா வீடு இருக்கு நம்ம காலனியை விட பெருசா இருக்கும் இல்ல,என ஆவென  பார்த்தார்கள் 

 மதி அவர்கள் வாயை கை கொண் டு மூடியவள் லேசாக அசட்டு சிரிப் பு சிரித்தவள், எல்லாரும் அம்மாவு க்கு ஹாப்பி பர்த்டே விஷ் பண்ணு ங்க, என்றாள். அனைவரும் ஹாப் பி, பர்த்டே பாடல் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

  நாச்சியும் சந்தோஷத்தோடு அதை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஸ்னாக்ஸ் பிரியாணி என ஆர்டர் செய்து கொடுத்தார் 

 அச்சு,மதி இடம் வந்தவன் மதி நா ன், பெரியவன் ஆனதும்,  இந்த மா திரி வீடு கட்டி, கார் வாங்கிட்டு அப் புறமா உன்ன கல்யாணம் பண்ணி க்குவேன் என்றான் சத்தமாய்,

 அவன் அப்படி கூறியதும் விஜய் அவனை,  கண்கள் சுருக்கி பார்த் தான்,அந்த குட்டிபையனுக்கு நாலு வயது இல்லை, ஐந்து வயது தான் இருக்கும் அவனுக்கு என்னவள் மீ து இத்தனை நேசமா என லேசாக சிரித்துக்கொண்டான்

 நாச்சியும் இதைக் கேட்டு சிரித்தவர் அவனை அருகில் அழைத்து, உன் பேரு என்ன பா, உனக்கு மதியை ரொம்ப பிடிக்குமா என்றார் 

 உடனே, அச்சு, என் பேர் அச்சு, என க்கு, மதி னா ரொம்ப பிடிக்கும் என கைகளை விரித்து…, காட்டி நான் பெருசாகி அவள நான் தான் கட்டி க்குவேன் என்றான் அவளை இடுப் போடு கட்டிக்கொண்டு,

 மதிஅச்சு அப்படி கூறியதும் வெட் கப்பட்டு சங்கடமாய் நெளிந்தாள்

அச்சு, மதி… ஆமா தானே நீ என்ன தான கட்டிக்கவே எனக்கு அவ, சத்  தியம் எல்லாம் பண்ணி இருக்கா தெரியுமா? என்றான் கண்களை விரித்து 

 அவன், அப்படி சொல்ல சொல்ல விஜய்க்கு, மதியின் மேல் உரிமையு ம், காதலும் அதிகமாக வந்தது

அவள் என் மதி என மனம் கூப்பா டு  போட்டது, அதன் பிறகு மதியம் வரை, மதி.. மதி.. என பிள்ளைகள் அவளை விட்டு பிரியாமல் சுற்றிக் கொண்டு வந்தனர்,அவளும் அவ ர்கள் நடுவில் தேவதை போல் சிரி த்துக் கொண்டே சுற்றி வந்தாள் 

 இங்கே அருண் வீட்டில் அவனுக்கு கல்யாண நாள் நெருங்கிக் கொண் டே, இருந்தது, ஆனால் எந்த ஒரு ஏ ற்பாடும் செய்யப்படாமல் வீட்டை அமைதியாக இருந்தது

 மிருணா கல்பனாவிடம் ஆன்ட்டி கல்யாண தேதி நெருங்கிட்டே இரு க்கு,இன்னும் டிரஸ்,  பர்சேஸ் பண் ணல, ஜுவல்ஸ் எடுக்கல எதுவும் பண்ணலையே, ஆண்ட்டி . அருண் கிட்டபேசினா சரியா ரெஸ்பான்ஸ்  பண்ண மாட்டேங்குறான் 

 அம்மா போய் கேட்டுட்டு வான்னு சொன்னாங்க ஆன்ட்டி என்றாள் அருணும்,  அப்போதுதான் வந்து அமர்ந்தான் 

 கல்பனா அருண், பேபி வா… வா உனக்காக தான் வெயிட்டிங் கல்யா ண, நாள் வேற நெருங்கிட்டே இருக் கு நீ பிஸியா இருப்பேன்னு தெரியு ம் 

இருந்தாலும் மிருணாவுக்கு வாங்க வேண்டியதுனு… இருக்குல்ல நீயும் அவளும் போய் உங்களுக்கு பிடிச் சத, பர்சேஸ் பண்ணிட்டு வந்துடுங் க என்றார் 

 அவர், அப்படி கூறியதும் அருண் மிர்ணாவைமுறைத்தான்.கல்பனா டேய் அவளை ஏன்டா முறைக்கிற நான்,  தான் அவள வர சொன்னே ன் 

 பேப்பர், மீடியால எல்லாம் கல்யா  ண தேதியை அறிவிச்சாச்சு.., இந்த கல்யாணம் என் கௌரவ பிரச்சன அருண் என்றார் 

அருண் அதில் கோபம் கொண்டவ  ன்,, யாரை? கேட்டு மீடியாவில், பப் ளிஷ் பண்ணீங்க.. என்ன கேட்டா.. பண்ணீங்க, உங்க இஷ்டத்துக்கு ப  ண்ணதுக்கு எல்லாம் என்னால.. ஒ ன்னும் பண்ண முடியாது, இப்ப.. எ னக்கு,  கல்யாணம் பண்ற இன்ட்ர ஸ்ட் இல்ல சோ கேன்சல் பண்ணிடு ங்க.. என்றான் அசால்டாக 

 மிர்ணாவுக்கு அவன் பேச்சில் திக் கென்று இருந்தது. மிர்ணா என்ன சொல்ற.. அருண் இப்ப வேண்டாம் னா…அப்ப எப்ப பண்ணிக்கலாம் ன்னு, சொல்லிட்டு போ. நீ ஆம்பள ஈஸியா மூவ் ஆன் பண்ணிட்டு போயிடுவ…

   உனக்காக தான் எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன் நீ சொன்னது எல்லாம் செஞ்சேன் எனக்கு முடிவு சொல்லாமல் நீ, போ க முடியாது.. என்றாள் சற்று கோப மாய் 

     அருண், அவளை எரிச்சலுடன் பார்த்தவன், பல்லை கடித்து முடிவு தானே இப்ப கேட்டுக்க உன்ன.. கல் யாணம் பண்ணிக்க… எனக்கு ஒரு துளியும் விருப்பம் இல்லை.. 

 மிருணா அருண் என்றாள் அதிர்ச் சியாய்..

 அருண்,ஆமா அப்ப பிடிச்சது, என க்கு, நல்லா கம்பெனி கொடுத்த, அ துக்குதான் என்கிட்ட காசு.. வாங்கு றியே, அப்புறம் என்ன சொன்ன

எனக்காக எல்லாத்தையும் விட்டுட் டு வந்தியா.., காமெடி பண்ற பாத்தி யா, என் பணத்துக்காக விட்டுட்டு வந்தேன் வேணா சொல்லு.. உன்ன பத்தி, எனக்கு தெரியாது…,பணத்து க்காக நீ எந்த எல்லைக்கு வேணா போவேன்னு… 

 உனக்கு,ஆடம்பர வாழ்க்கை   வே ணும் அதுக்காக அவனை விட்டுட் டு என்கிட்ட வந்தேன்னு சொல்லு என்றவன் 

கல்பனாவிடம் திரும்பியவன் மாம் இவளுக்கு செட்டில் பண்ணி அனு ப்புங்க என்று விட்டு வெளியே செ ன்று விட்டான்.

 கல்பனாவிற்கும் அவனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை 

 மிர்ணா வின் கனவு கோட்டை,  உ டைந்து சுக்குநூறாகி போனது அப் படியே, பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து விட்டாள் 

 தெளிந்து, பார்த்தபோது அவளை சுற்றி யாரும் இருக்கவில்லை, வேக மாக எழுந்தவள் காலை உதைத்து வேகமாக எழுந்து வெளியே சென் று விட்டாள்.

 இங்கே,நந்தவன காலணியில்,  மா லை வேளையில் அரச மரப் பக்கத் தில்,அமர்ந்து மதியை கேள்வி கேட் டுக் கொண்டிருந்தனர்  சின்ன வா ண்டுகள் 

 பக்கத்து வீட்டு சின்னகுட்டி பெண் மதி…, அந்த பாட்டி எனக்கு, என்ன கொடுத்து இருக்காங்க, பாத்தியா.. பார்பி டால், டாக்டர் செட், எல்லாம் கொடுத்திருக்காங்க, எல்லாம் உன் னால, தான், மதி என்று கண்களை விரித்துக் கூறியவள் எட்டி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் 

 மதியும், அவள் கன்னத்தில் முத்த மிட்டு உனக்கு பிடிச்சிருக்கா… என் றாள்.  சின்னவளும், ம்ம்… ரொம்ப பிடிச்சிருக்கு மதி  என்றாள்

 அதை போட்டோவாக எடுத்துக் கொண்டாள் இதைப் பார்த்த அச்சு கோபம், கொண்டு எதுக்குடி… என் மதிக்கு,  முத்தம் கொடுத்த அவளு க்கு நான் மட்டும் தான், கொடுப்பே ன் வேறு யாரும், கொடுக்கக் கூடா து அவ என் மதி  என்றான்,   நெஞ் சை நிமிர்த்தி 

 மதி அவனை அணைத்து கன்னத் தில் முத்தமிட்டு என் செல்ல டார்லி ங், டா நீ என்றாள் அச்சுவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் 

இப்படியே, சிரித்து பேசி அரட்டைக் கச்சேரி, பாட்டு டான்ஸ் என எல்லா முடிந்து வீட்டுக்குள் நுழைந்தாள்

இரவு படுக்கும் முன் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவள் உறங்கி இருந்தாள்

      இங்கே ஒருவன் அவள் வைத்த ஸ்டேட்டஸை,  பார்த்து விட்டு எல் லாருக்கும் முத்தம் கொடுக்குறா.. ராட்சசி…

 அந்த, அச்சு பையன் அவளுக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம் என் றான் வாய்விட்டு 

 அவன் மனசாட்சி டேய்..  அவன்  5 வயசு குழந்தை டா…  அவன் கூட ச ண்டை  போடுற என்றது 

 விஜய், எத்தன வயசு இருந்த என் ன, அவ மொத்தமா.. எனக்கு மட்டு ம் தான், நான் மட்டும் தான் அவளு க்கு முத்தம் கொடுப்பேன் என அட ம்பிடித்தான் தன் மனசாட்சியிடம் 

 தலையில் அடித்துக்கொண்டு,  செ ன்று விட்டது அவன் மனசாட்சி 

 (அப்ப போய் அவகிட்ட லவ்வ சொல்ல வேண்டியது தானே என்ற து, எனக்கு தெரியும், இப்ப நீ நடை யை கட்டு என்றான் விஜய் )

 திங்கள், காலை எப்போதும் போல் புடவை கட்டி அவசரமா அவசரமா க கிளம்பி கொண்டிருந்தாள் 

 நேத்து, பண்ண கூத்துக்கு இன்று லேட் ஆக எழுந்து விட்டாள்

இங்கு, அருண் யாருக்கோ போன் பண்ணி வேலையை, கொடுத்தவ ன், மகாபலிபுரத்தில் உள்ள தன் பார்ம் ஹவுஸ்க்கு சென்று விட்டா ன் 

அவசரமாக வெளியே கிளம்பி வந் த மதி ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு பாதி தூரம் வந்திருப்பாள். யாரோ நால்வர் அவளை மயக்க மருந்து கொடுத்து கடத்தியிருந்தனர். கார் மகாபலிபுரத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. 

 இங்கு காலை 10 மணி ஆகி மதி இன்னும் வந்து சேரவில்லை விஜய் அவள் வந்ததும் அவளை பார்த்து விட்டுதான் வேலைக்கு செல்வான் 

இன்று இன்னும்அவள்வரவில்லை நாச்சியும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தார் சாப்பிடாமல் 

நேரம்,  வேறு போய்க் கொண்டே.. இருந்தது விஜய் நேரமாவதை உண ர்ந்தவன்,   நாச்சியைத் தேடிப் போ னான் 

 அம்மா, அவ உங்ககிட்ட இன்னை க்கு வரலன்னு ஏதாவது சொன்னா ளா?…

 நாச்சி, இல்லப்பா நேத்து வரைக்கு ம்,என்கிட்ட எதுவும்சொல்லல உன் கிட்ட சொல்லி இருப்பான்னு நான் நினைச்சுட்டு இருக்கேன் என்றார் 

விஜய் யோசனையுடன் நெற்றியை தேய்த்தவன், சரிமா நான்  கால்,   ப ண்ணி, என்னன்னு கேட்கிறேன் என்றான்

நாச்சி விஜய் நான் நிறைய தடவை கால் பண்ணிட்டேன் ரிங் போதே தவிர எடுக்கலப்பா என்றார் 

 விஜயின் முகம் யோசனையில் சுரு ங்கியது, சரிமா நான் என்னன்னு… பாத்துட்டு உங்களுக்கு கால்,  பண் றேன் என்றவன்,  காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மனதில் ஏதோ தப்பாக பட்டது 

 நெஞ்சம் அழுத்தியது, அவனும் அவளுக்கு பலமுறை அழைத்தா ன். முழுதாக ரிங் போனதே…தவிர அழைப்பு ஏற்கவில்லை விஜய் மதி போன் எடு, எங்க இருக்க… போன எடுடி.., என்றான் பல்லை கடித்து 

சிறிதுதூரம் சென்ற பின் கண்களி  ல், தரைப் பாலத்தில் ஓரமாக விழு ந்து கிடந்த ஸ்கூட்டியின் மேல் பட் டது, முதலில் தாண்டி சென்று விட் டான் 

 பின், ஏதோ சந்தேகம் வந்தவனாய் காரை பின்னோக்கி விட்டவன் கா ரில் இருந்து இறங்கி அதன் பக்கத் தில் சென்று உற்றுப் பார்த்தான் 

 ஆம் அவன் நினைத்தது போலவே அது வண்ணமதியின் ஸ்கூட்டி தா ன்,பக்கத்தில் ஒற்றைக்கால் செருப் பு இருந்தது சாவி ஸ்கூட்டிலேயே கிடந்தது, 

அவன் நினைத்தது போலவே… ஏ தோ தவறு அவளுக்கு நடந்திருக்கி றது, சுற்றிப் பார்த்தான்.  அவ்வள வாக ஆள் நடமாட்டம் இல்லை அந்த பகுதியில் 

பதட்டம் தொற்றிக் கொண்டது தன் பி ஏ விற்கு அழைத்து இரு ஆட்க ளை கொண்டு ஸ்கூட்டியை தன் வீட்டில் விட சொன்னான் தலைக் கோதி டென்ஷன் ஆக நடந்தவன் கண்ணில் 

 கார், சென்றதற்கான தடம் இருந்த து,  ஒன்றும் புரியவில்லை காரில் ஏறி அமர்ந்தவன் ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தினான் 

 நோ.. நோ.மதி உனக்கு ஒன்னும் ஆ கி,  இருக்காது… உனக்கு ஒன்னும் ஆ க விட மாட்டேன் டி என காரை புயல் வேகத்தில் இயக்கினான் 

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

7 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 14”

  1. Приветствуем вас! Мы, Шестаков Юрий Иванович, врач-косметолог с многолетним опытом работы, и Шестакова Татьяна Викторовна, косметолог, хотим поделиться с вами рекомендациями, которые помогут справиться с угревой сыпью.

    Акне – это не просто косметическая проблема, а проблема, требующая комплексного подхода. За годы нашей практики мы помогли десяткам людей избавиться от акне, используя новейшие технологии. Мы уверены, что любая кожа заслуживает ухода и заботы, и хотим рассказать, как это достичь.

    Воспаления на коже – это распространённое заболевание кожи. Эффективные способы борьбы с прыщами позволяют добиться сияющую кожу уже за минимальный срок.

    Лечение акне: ключевые моменты и техники, с быстрыми и эффективными способами
    акне на спине какие [url=https://kpacota.top]https://kpacota.top[/url] .

  2. Эффективное программирование контроллеров Siemens, для опытных специалистов.

    Тонкости программирования контроллеров Siemens, анализируем.

    Преимущества TIA Portal в программировании контроллеров Siemens, для комфортной работы.

    Типичные ошибки в программировании, возможные подводные камни.

    Этапы проектирования с контроллерами Siemens, для успешной реализации.

    Модели контроллеров Siemens и их особенности, параметры.

    Сравнение языков программирования для контроллеров Siemens, основы.

    Лучшие решения автоматизации с контроллерами Siemens, реальные решения.

    Тренды в автоматизации с контроллерами Siemens, в 2025 году.

    Как разработать интерфейс для контроллера Siemens, для повышения эффективности.
    Программирование контроллеров сименс [url=https://programmirovanie-kontroller.ru#Программирование-контроллеров-сименс]https://programmirovanie-kontroller.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top