ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 15

அத்தியாயம் 15

 விஜய், மதியை தேடிக் கொண்டு காரில் புறப்பட்டான் ஆட்களை வைத்தும் தேட சொன்னான்..  இர ண்டு மணி நேரம் ஆகியும் ஒரு தக வலும் இல்லை 

இங்கே இங்கே அருணின் பார்ம் ஹ வுஸ்க்கு அழைத்து வரப்பட்டாள் வண்ணமதி, லேசான மயக்கத்தில் இருந்தாள் காலை வரும்போது, யா ரும் இடிப்பது போல் காரை கொண் டு வந்தது,மட்டும்தான் தெரியும். அ தன்  பிறகு, ஒரு அறையில், படுக் கையில் இருக்கிறாள் 

 ஒரு மணி நேரத்திற்கு பிறகு லேசா க, விழிப்பு தட்டியது தலையை பிடி த்துக்கொண்டு,எழுந்து அமர்ந்தவ ள்

    தனக்கு, எதிரே சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணியாக அமர்ந்திருந்த அருணை பார்த்தது ம் நீயா?! என்று அதிர்ச்சியானவள் 

 தான் இருக்கும் இடத்தை பார்த்தது ம்,  கட்டில் இருந்து இறங்கி நின்று கொண்டால் பயத்துடன் 

 அருண் அவளை மேலிருந்து கீழ் வரை ரசித்தபடி  அவளை நெருங் கி வந்தான் 

    மதி, அதில் பயந்து கிட்ட வராத அங்கேயே நில்லு, எதுக்காக என்ன கடத்திட்டு வந்த? உன்ன அறைஞ் சது, தப்புதான்.அதுக்கான மன்னி ப்பை,  நான் உன்கிட்ட அன்னைக் கே கேட்டுட்டேன், நீயும், என்னையு ம் என் குடும்பத்தையும், பழி வாங்  கிட்ட,

அப்புறம், ஏன்?  திரும்பத் திரும்ப என்னை டார்ச்சர் பண்ற… என்ன விட்டுடு என கையெடுத்து கும்பிட் டு அழுதாள் 

 அருண், கூல்.. பேபி உன்ன அவ்வ ளவு சீக்கிரம் விடமாட்டேன் மூன். ஏன்னா நீ சாதாரணமா.. டேட்டிங்கு வந்திருந்தா.. எனக்கு பெருசா உன் மேல இன்ட்ரஸ்ட் வந்து இருக்காது 

 ஆனா நீ என்னை அடிச்சதும் இல் லாம அந்த விஜய் கூட, சேர்ந்துக்கி ட்டு எனக்கு ஆட்டம் காட்டுனல்ல.. அதுவும் இல்லாம,… உன் அழகுல நான் பைத்தியம் பிடித்து நிற்கிறே ன் பிடிக்க வச்சது.. நீ 

 சோ, எனக்கு இப்ப நீ வேணும், என கண்களில், தாபத்துடன் அவளை நெருங்கினான் 

 மதி, தன் மாராப்பு சேலையை இறு க்கமாக பற்றி கொண்டவள் ப்ளீஸ் நான்,  அப்படிப்பட்ட பொண்…ணு இல்ல.. என்ன விட்டுடு.. யாராச்சும் என்ன காப்பாத்துங்களேன்……என   சத்தமிட்டு.. கத்தியவள் அவனை தள்ளிவிட்டு கதவருகே நின்று ஓங் கி தட்டினாள் 

 அவள் செய்வதை பார்த்து சிரித்த வன், என்ன பேபி இன்னும் சின்ன பிள்ளையாக இருக்க,.. இந்த இடம் யாருக்கும் தெரியாது.. என்பேர்லயு ம் ரிஜிஸ்டர் ஆகல.உன்னை தேடி யாரும் வர முடியாது 

 ஒழுங்கா… ஓடாம.. எனக்கு கோ ஆப்ரேட்… பண்ணு என்றான் மூன்

 இங்கே, மதியை தேடிய விஜய் எங் கும்,கிடைக்கவில்லை சட்டென்று மூலையில் அருண் வந்து நின்றா ன், ஒருவேளை அவனாக இருக்க வாய்ப்பு, இருக்கிறது… அல்லவா என்றவன் பல்லை கடித்தான் அருண்…. என்று 

    அவன், பி ஏ வை வைத்து அரு ணின், பி ஏ வை இழுத்து வர சொ ன்னான். முதலில், எங்கே கடத்தி வைத்திருக்கிறான், என்பதை  சொ ல்ல மறுத்த அவன் பிஏ விஜய் அடி த்த அடியில் எல்லா உண்மையும் கூறிவிட்டான். 

 அவனை, தன் பிஏவின் பாதுகாப் பில், விட்டு வந்தவன் காரை வேக மாக எடுத்துக்கொண்டு மகாபலிபு ரம் சென்றான் 

 விஜய் அருண் அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி.. உன்னை கொலை பண்ணிடுவேன் டா…என ஸ்டீரிங் கை, குத்தியவன், படு வேகமாக வ ண்டியை ஹைவேயில் பறக்க விட் டான் 

 கூடவே போலீசுக்கு இன்ஃபர்மேஷ ன் கொடுத்து இருந்தான் 

 இங்கு பார்ம் ஹவுஸில்,  மதி அவ னிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஆனால், அருண் 

 மூன், இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க என கண்கள் மின் னக் கூறியவன் அவள் கையைப் பிடித்து இழுத்தான் 

 அவன், பிடித்ததும் அவனை தள் ளிவிட்டு ஓட பார்த்த அவளின் முந்தானை யை இறுக்கமாக பற்றி யவன், என்ன மூன்.. விளையாடிட் டு டயர்ட் ஆகலாம்னு பார்த்தா என் ன, டயர்டு ஆகிட்டு….  விளையாட சொல்றியே…பேபி 

என்கிட்ட,  இருந்து உன்ன எவனு ம் காப்பாத்த முடியாது என்றவன் அவள் புடவையை உடலில் இரு ந்து உருவி இருந்தான் 

 அவ்வளவு தான் மதி, ஐயோ… கட வுளே என்னை காப்பாத்து… என்ற வள் ஓடிப்போய் மூச்சு வாங்க.. சோ பாவின் பின்னால், அமர்ந்து கொ ண்டாள் கண்களை மூடி பயத்துட ன் 

 மதி,ப்ளீஸ்.. என்ன விட்டுடு.. நான் தான் உங்களை பிடிக்கலைன்னு சொல்றேன்ல என கெஞ்சினாள் 

 அருண் அதில் கோபம் கொண்டவ ன், ஏன்டி.. அவன மட்டும்… பிடிக்கு து என்ன பிடிக்கலையா.. என இன் னும் கோபம் ஆனவன் 

 சோபா பக்கத்தில் சென்றவன், அ வள், முடியை.. கொத்தாக பிடித்து தூக்கி,என்னடி..,  நானும் போனா போகுதுன்னு பார்க்கிறேன் ஆட்ட காட்டிட்டே இருக்க என அவள் கன்னத்தை தன் கைகளால் இறுக் கி பிடித்தான் 

 அவன் சொன்னதும் தான் மதிக்கு விஜயின் ஞாபகம் வந்தது. விஜய் சார், என்ன காப்பாத்துங்க…..,  காப் பாத்துங்க…, என கத்தினாள் 

 அருண், சத்தமாக சிரித்தவன் என் னடி.. இன்னும் அவனை கூப்பிட லயேனு பார்த்தேன் அவன் என்ன டி, கடவுளே!  நினைச்சாலும் என்கி ட்ட இருந்து உன்ன காப்பாத்த முடி யாது, என்றவன் அவளை ஓங்கி ஒரு அரை விட்டான் 

 அவன் அடித்த அடியில் சோபாவி ல் போய் விழுந்தாள் வண்ணமதி 

 அருண் அவளை இந்த கோலத்தி ல்,பார்த்ததும் இன்னும் வெறியேறி னான், அவன் முகம் சிவந்து நின் றது 

 மதி அழுகையுடன், வேணா..   வே ணா என்னை விட்டுடு என அழுது தன்னால் முடிந்த மட்டும் அவனை தடுத்தாள் 

 அருள் மோகத்துடன் , அவள் இரு கைகளில் பிடித்தவன் அவள் மேல் படர்ந்தான்.

 மதி, ஹா, விடு.. விடு..என்னை.. வி டு என அவன் மார்பில் அடித்து அவனை தள்ளினாள்.

 அருண் ஏய்.., அமைதியா இருடி என்றவன், அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட போனான் 

 ஆனால், விஜய் எட்டி… மிதித்த மி தியில் பத்தடி தூரத்தில் சுருண்டு விழுந்தான் அருண் 

 சத்தம் கேட்டு  கண்களைத் திறந்த மதி,  எதிரில் விஜயை கண்டதும் விஜய்..என ஓடிப்போய்,அவன் மா ர்பில் தஞ்சம் புகுந்து கொண்டாள் அழுகையுடன் 

 விஜய்யும் அவளை அணைத்துக் கொண்டான் மதிக்கு மூச்சு வாங்கி யது, பயத்தில்,  அவள் உடல் நடுங் கியது அதை விஜய்யும் உணர்ந்தா ன் 

 அருணை, இப்போதே அடித்துக் கொல்ல வேண்டும்,  என்று வெறி வந்தது அருண் இடுப்பை பிடித்து எழுந்தவன், இருவரும் கட்டிப் பிடி த்து நிற்பதை கண்டு இன்னும் வெறி யானவன் 

 டேய்.., விஜய் அவளை என்கிட்ட விட்டுடு…., அவ என் மதி, எனக்கு வேணும், இப்பவே… வேணும், ஏய்.. மதி வாடி.. என்கிட்ட என அவளை தொட போனான் 

 உடனே மதி விஜய்யின் பின்னால் பயத்துடன் ஒளிந்து கொண்டாள் 

 விஜய், அருண் நெஞ்சில் வேகமாக கை வைத்து தள்ளியவன் ஒழுங்கு மரியாதையா.. ஓடிரு.. இல்ல என்கி ட்ட, அடிபட்டே செத்துருவடா.. என் றான் பல்லை கடித்து…. 

 அருண் பிடிவாதமாய் இல்ல இல்ல அவளை விட்டு தர மாட்டேன் என் றவன்,அவளை இழுத்தான். விஜய் அவளை பின்னால் கை போட்டு இறுக,  தன்னோடு அணைத்தவன் எட்டி அருண் நெஞ்சில் மிதித்தான் அதற்குள் போலீஸ் வந்துவிட்டது 

வந்தவர்கள் அருணை கைது செய் து அழைத்துச் சென்றனர். அருண் அப்போதும்,என்ன விடுங்க… விடு ங்க, ஏய்.. உங்க ரெண்டு பேரையும் நான் விடமாட்டேன்…   என இருவ ரையும் முறைத்துக் கொண்டே போனான் 

 அவன், போனதும் விஜய் தன் சட் டையை, கழட்டியவன் அவளிடம் கொடுத்து அணியும் படி சொன்னா ன் 

 அவளும் தயக்கத்துடன் வாங்கி அணிந்து கொண்டு புடவை கையி ல் எடுக்கப் போனாள்

 உடனே விஜய், அவன் தொட்ட புட வை உனக்கு வேணாம்,மதி அதை குப்பையில போட்டுட்டு வா என கோபமாய் கூறினான் 

 அதை, எடுக்கப் போனவளை தடு  த்து தானே எடுத்து அதை குப்பை யில் போட்டான் 

 விஜய், அவளை வெளியே அழை த்து வந்தான். மணி மதியம் 3 மணி யே தொட்டிருந்தது விஜயின்,  பின்  னாலே நடந்து வந்தாள், அவள் ந டையில் தள்ளாட்டம் இருப்பதை விஜய்யும் கண்டு கொண்டான் கார் கதவை திறந்து விட்டான் 

அவளும் எதுவும் சொல்லாமல் ஏ றி அமர்ந்து கொண்டாள் ஏசி ஆன் செய்தவன் காரைசீரான வேகத்தில் இயக்கினான்.  அடிக்கடி அவளை பார்த்துக் கொண்டே வந்தான். 

 அவள் முகம் சோர்ந்தும், அவன் அடித்ததிலும் அழுததிலும் முகம் லேசாக வீங்கி சிவந்திருந்தது. சிறி து நேரத்தில் அப்படியே.. உறங்கி இருந்தால் வண்ணமதி 

 விஜய், அவளை நன்றாக சாய்த்து படுக்க வைத்தவன், லேசாக வீங்கி இருந்த கன்னத்தை வருடினான் 

 மதி தூக்கத்தில் ஸ்ஸ்.. என வலியி ல்,முகம்சுளித்தாள். விஜய்க்கு கஷ்  டமாக இருந்தது அருணை நினை க்க,, நினைக்க வெறி வந்தது.  டேமி ட் என தொடையில் குத்தி கொண் டான் 

வண்ணமதியின் வீட்டிற்கு தகவல் சொன்னவன் உடனடியாக வரும் படிகூறினான்.நாச்சிக்கு,மதி கிடை த்த தகவல் கூறியிருந்தான் 

 வழியில், காரை நிறுத்தி அவளுக் கு, தண்ணீரும் காப்பியும் வாங்கிக் கொடுத்தான் வீட்டிற்கு வரவை 5 மணி ஆகி இருந்தது 

 வாசலில் இறங்கியவள் விஜயை திரும்பிப் பார்த்தாள்.. விஜய்,  உள் ளே போ..,என சைகையில்,, காட்டி னான். அவளும் சரி என, தலையா ட்டி வாசலின் அருகே வந்தவள் 

 தன் ஸ்கூட்டி,  நிற்பதை பார்த்து கண்களை விரித்தாள் மெதுவாக திரும்பி விஜய் பார்த்தாள் 

 அவன் யாரிடமோ சீரியஸாக பேசி க் கொண்டிருந்தான். மதி அவனை ஒரு முறை பார்த்தவள் வீட்டில் உள்ளே சென்றாள். 

 ஹாலில், அவ்வளவு நேரம் பதட்ட மாய் அமர்ந்திருந்த நாச்சி மதியை பார்த்ததும்  ஓடிப் போய் அணைத் துக் கொண்டார். மதியும்,  அவரை அணைத்துக் கொண்டு  ஓவென அழுதாள், நாச்சி  அவள் முதுகில் தடவி கொடுத்து, ஒன்னுமி ல்லடா  என அமைதிப்படுத்தினார் 

 அவள், உடல் அழுகையில், குலுங் கி கொண்டே இருந்தது. நாச்சி அவ ளை தன் மீது சாய்த்து அமர வைத் துக் கொண்டார் 

 மதி, .. ம்மா விஜய் சார் மட்டும் அங் க வரலைன்னா.. இந்நேரம் அவன் கிட்ட என் கற்பை இழந்திருப்பேன் ஆனால் அடுத்த நொடி உயிரோடு இருந்திருக்க மாட்டேன் மா என ஓவென அழுதாள் 

 நாச்சி, அப்படி எல்லாம்,  பேசக்கூ டாது மதிமா அதான் விஜய், உனக்  கு எதும் ஆகாம  உன்னை நல்லப டியா கூட்டிட்டு வந்துட்டான் இல்ல என்றார் 

 மதி, உடனே ஆமாம் நான் அவருக் கு என்ன கைமாறு,  செய்ய போறே ன்னு தெரியல என்றாள் இதன் பிதுக்கி தேம்பலுடன் 

 அதே நேரம் விஜய் ஒரு கவருடன் உள்ளே நுழைந்தான். நுழைந்தவ ன், அம்மா அப்புறம் அன்ப புழிஞ் சுக்கோங்க.., இப்ப இவளை போய் டிரஸ் மாத்திட்டு வர சொல்லுங்க வேற யாரும் வரதுக்குள்ள என்றவ ன் 

 அவள் கையில் ஒரு கவரை திணி த்தான் அப்போதுதான் மதி தான் அணிந்திருந்த,  சட்டையை பார்த் தாள், பதறி அவனிடம் இருந்து, க வரை வாங்கிக் கொண்டு நாச்சியி ன் அறைக்கு ஓடினாள்.

 வண்ணமதி, அவன் சட்டையில் கை வைக்கும் போதே அவளுக்கு உடல் நடுங்கியது சட்டை முழுவது ம் அவன் வாசம், உடல் உதறியது மெதுவாக சட்டையை கழட்டி கட்டி ல் மீது வைத்தவள் 

பதட்டத்துடன்,  குளித்து முடித்து  அவன் வாங்கி வந்த சல்வாரை அ  ணிந்து கொண்டு வெளியே வந்த வள், அவனிடம் சட்டையை நீட்டி தேங்க்ஸ், எல்லாத்துக்கும் என்றா ள் அவனைப் பார்த்து,

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

5 thoughts on “வானவில் வரைந்த வண்ண நிலவே 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top