அத்தியாயம் 16
வண்ணமதி, மெதுவாக சட்டை யை கழட்டி கட்டில் மேல் வைத்தவ ள், பதட்டத்துடன் குளித்து முடித்து அவன், வாங்கி வந்த சல்வாரை அணிந்து கொண்டு வெளியே வந் தவள்,அவனிடம் சட்டையை நீட்டி யவள், தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள், அவனைப் பார்த்து
விஜய்யும் அவளை ஆழ்ந்து பார் த்துக் கொண்டே சட்டையை வாங் கி வைத்துக் கொண்டு, ம்ம்.., தேங்க் ஸ், மட்டும் தானா.., வேற ஒன்னும் இல்லையா.. என்றான் மெதுவாய்,
மதி,அவன் அப்படி கேட்டதும் அதி ர்ந்து அவன் முகம் பார்த்தாள்,
விஜய்,உதடு பிரித்து லேசாக சிரித் தவன், கண் சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டான்.
அவள் கொடுத்த சட்டையை தோ ளில், போட்டவன் அணியவில்லை பின் மேலே தன்னறைக்கு சென்று விட்டான்.
நாச்சி, அழைத்த பிறகு தான் சுய நினைவிற்கு வந்தாள்
நாச்சி அவள் பேகையும் ஃபோன யும் அவளிடம், கொடுத்தவர் நீ கா ணாமல் போன, அரை மணி நேரத் துல, உன் வண்டி நம்ம வீட்டு வாச ல்ல, வந்துருச்சுமா விஜய் எல்லா த்தையும் சொன்னான்
இனி, எல்லாத்தையும் விஜய் பாத் துக்குவான் பயப்படாதே என்றார்
அவளும், ம்ம்… சரிமா என தலை யாட்டினாள், சிறிது நேரம் கழித்து அவள், அப்பா செந்திலும் அம்மா வேணியும் பதட்டத்துடன் ஓடி வந்தனர்.
முதலில்வீட்டின்பிரம்மாண்டத்தை பார்த்து இருவரும் தயங்கினர் பின் தன் மகளை பார்க்க வீட்டினுள் நுழைந்தனர்
தன் தாய் தகப்பன் வருவதை கண் ட, வண்ணமதி, …ப்பா என்று ஓடி சென்று கட்டிக் கொண்டாள்
செந்தில், அம்மா மதி உனக்கு ஒன் னும், இல்லையே.. என்றார். மதி எனக்கு ஒன்னு,ம் இல்லப்பா… என் றாள் கண் கலங்கி
அம்மா வேணி அவளைப் பார்த்த வர், தம்பி சொன்னதும், உசுரே இல் லடி… உன்ன பாத்ததும் தான் உசுரே திரும்ப வந்த மாதிரி இருக்கு என் றார் கண் கலங்கி
பின் நாச்சியை பார்த்து இருவரும் வணக்கம் வைத்தனர்.சிறிது நேரம் பொதுவாக பேசியவர்கள் நாச்சி மதி நான் உள்ள போய் இருக்கேன் டா நீ பேசிட்டு இரு என்றவர், உள் ளே சென்று விட்டார்
அவர் சென்றது மது இருவரிடமும் நடந்ததை ஒன்று விடாமல் கூறிய வள், விஜய் சார் மட்டும் நேரத்திற்கு அங்கு, வரலைன்னா… இப்ப உங்க முன்னாடி உங்க பொண்ணா நின் னுருக்க, மாட்டேன்ம்மா என்றாள் அழுது கொண்டே
வேணி, சரி விடுடா நமக்கு வந்த பிரச்சனை தலையோட போச்சுன் னு,நினைச்சுக்கோ என கண்களை துடைத்தவர் இனி நடக்கிறது, நல் லா… நடக்கணும்னு… வேண்டிக்கு வோம் என்றார்
செந்தில் மதியின் கையைப் பிடித் துக் கொண்டவர், தங்கம் அப்பா உனக்கு எது செஞ்சாலும், அது நல் லதுக்கு தான் னு நம்பற இல்லடா என்றார் மதியின் தலையை வருடி
மதி, ஆமாப்பா, கண்டிப்பா.. நம்பு றேன் என்றாள். செந்தில் சிரித்தவர் அப்ப நான் ஒன்னு சொல்றேன் செ ய்வியா இதுவும் உன் நல்லதுக்காக தான் கேட்கிறேன் என்றார் பீடிகை யோடு
(மதி மனதில் அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டு தான் சம்மதம் கேட் க வந்திருக்கிறார் என நினைத்தா ல் )
மதி சொல்லுங்கப்பா… என்றாள் சோகமாய்
செந்தில் இப்ப இருக்கிற சூழ்நிலை யில, வெளியே போனா..,உனக்கும் நம்ம குடும்பத்துக்கும், ஆபத்து நி றைய இருக்கு னு தெரியும்ல… மதி மா
மதியும், ..ஆம் என தலையாட்டி னாள்
அதனால, நீ விஜய் சாரே கட்டிக்க சம்மதிக்கணும், என்ற உடன் மதி அப்பா.., என எழுந்து நின்று விட் டாள் பதட்டத்துடன்
செந்தில் அவள் கையைப் பிடித்து அமரவைத்தவர் மாப்ள என்கிட்ட எல்லாம் பேசிட்டாருமா… இப்ப நீ அவரை கல்யாணம், பண்ணா.. தா ன் பிரச்சனை முடியும். அதுவும் இ ல்லாம தம்பிக்கு உன்ன பிடிச்சதா ல தான் கட்டிக்க என்கிட்ட கேட்டா ராம்
எவ்வளவு, பெரிய குடும்பத்து புள் ள நமக்காக இவ்வளவு விஷயம் செய்யும்போது நீயும் அவங்களுக் கு மருமகளா.. போறதுல, தப்பு இல் லல்லம்மா உன்னை கட்டாயப்படு த்தறேன்னு நினைக்க வேண்டாம்
உன் மேல இருந்த நம்பிக்கையில விஜய் தம்பி கிட்ட சரின்னு சொல் லிட்டேன்டா..என்றார்
அவருக்கும், வேறு வழி தெரியவி ல்லை, தன் பெண்ணின் மானம் காக்க,
மதி, அமைதியாக இருந்தவள் சரி ப்பா எனக்கு சம்மதம், ஏனெனில் அவளுக்கு இதை விட்டால் வேறு என்ன செய்ய முடியும்
அருணை எதிர்க்க… வா…. முடியும் செந்திலுக்கு,சந்தோஷம் தாங்க மு டியவில்லை, வேணியும் அவளை ளை நெட்டி முறித்தார். சந்தோஷ மாய்
இவர்கள் பேசி முடிக்கவும் விஜய் மற்றும், நாச்சி வரவும் சரியாக இரு ந்தது, அவர்கள், வந்தவுடன் மதி எழுந்து நின்று கொண்டாள்
விஜய் வண்ணமதியை யே பார்த் துகொண்டிருந்தான் விஜய் பார்க் கிறான் என்று தெரிந்ததும் இன்னு ம் குனிந்து கொண்டால் வண்ணம தி
செந்தில், சம்மந்திமா மதி கல்யா ணத்துக்கு சரின்னு சொல்லிட்டா என்றார் சந்தோஷமாய்
விஜய், உடனே உங்க பொண்ணுக் கு என்ன பிடிச்சிருக்கா என்றான் மதியை பார்த்துக் கொண்டே
மதிய அவனை நிமிர்ந்து பார்த்தா ள், விஜய் உடனே மதியை பார்த்து கண்ணடித்து உதடு குவித்தான்
மதி, அவன் செயலில் அதிர்ந்த க ண்களை உருட்டி அவனை ப் பார் த்தாள். பின் தலையை உலுக்கி, த ன் தாயின் பக்கத்தில் போய் அமர் ந்து கொண்டாள்
விஜய் அவள் செய்ததை கண்டு சிரித்துக் கொண்டான்.
பின்,மதி ஆம் என தன்சம்மதத்தை தெரிவித்தாள்.
விஜய்க்கு, அவள் சம்மதம் சொன் னதும் தலைகால் புரியவில்லை கனவில் மிதக்க ஆரம்பித்து விட் டான்.
கயல் விழி திருமண நாளின் நாலு நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது
இங்கு அருணுக்கு ஜாமின் கோர்ட் டில் ஜாமீன் கிடைக்கவில்லை. ஆ தாரம் நிரூபிக்கப்பட்டதால், ஜெயி லில் தான் இருந்தான். கோர்ட்டை விட்டு வெளியே வந்தவர்களை கல்பனா இடை மறித்தார்
அதுவும் மதியை முறைத்துக் கொ ண்டே
கல்பனா என் புள்ளையை எல்லா ரும் சேர்ந்து ஜெயில்ல, தள்ளிடிங் கள, உங்க யாரையும் நான் சும்மா விட போறதில்ல என்றார் கோபமா ய்
விஜய், உன்னால ஆனத பாத்துக் கோ ரொம்ப நல்ல புள்ளைய பெத் து வச்சிருக்க இல்ல.. உன் புத்தி, தா ன அவனுக்கும் வரும் எப்படி, அடு த்தவங்க புருஷன ஆட்டைய போ ட்டு நீ மயக்கி போட்ட மாதிரி என் றான் நக்கலாய்
கல்பனா அதில் கோபம் கொண்ட வர், ஆமா டா நான் தான் உன் அம் மா வாழ்க்கைய பரிச்சேன். அதுக் கு, என்னடா… இப்ப, அவரே உங்க அம்மாவ பிடிக்காம தான் என் கூட வந்துட்டாரு போவியா என்றார்
உடனே, விஜய் இவ்வளவு கேவல மான அப்பா எனக்கு வேணாம்
என் அம்மா கால் தூசுக்கு வருவா னா இந்த ஆளு,புள்ளய ஒழுங்கா வளக்க துப்பில்ல வந்துட்டா.. பேச என எதிரி கொண்டு போனான்
அப்போது காரில் இருந்து இறங்கி ய நாச்சி, விஜய் என அழைத்தவர் வா போகலாம் என கையை பிடித்தார்.
ஜெயபிரதாப் ரொம்ப வருடங்களு க்கு பிறகு நாச்சியைப் பார்க்கிறார். இயற்கை அழகுடன் முகச்சாயமில் லாமல் அழகாய் இருந்தார். அவர் கழுத்தை பார்த்தார். தாலி இல்லை மனம் லேசாக வலித்தது
அவர் நாச்சிக்கு செய்தது மிகப்பெ ரிய துரோகம், தன் சபல புத்தியால் வாழ்க்கை அடிமை வாழ்க்கை ஆகி போனது
பல நாள், அதை எண்ணி வேத னைப்பட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே திரும்ப வராதது, அல்லவா இந்த வாழ்க் கை
விஜயும் பல்லை கடித்தவன் காரி ல் ஏறி புறப்பட்டு விட்டான். இரண் டு நாள் சென்று இருந்தது. ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
விஜய் லேப்டாப்பில் வேலை செய் து கொண்டு இருந்தான்
லேப்டாப்பில் சார்ஜ் கம்மியாக இரு க்கவே உள்ளே சென்றான் விஜய் அதே நேரம் அவன் போன் அடித்த து அதில்
” வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசலிலே, வருகிறதே வருவது நிஜம் தானா”
என ரிங்டோன் பாடல் வந்தது. கய ல் முதலில் புரியாமல் விழித்தவள் பின் என்னவென்று கண்டுபிடித்த தும்
கண்களை விரித்து ..ம்மா அண் ணாவை பார்த்தீங்களா.. அம்மா அண்ணி பெயரில் பாட்டை ரிங் டோன் வச்சிருக்கார் என்றாள் ஆச்சரியமாய்
நாச்சி, இது உனக்கு இப்ப தான் தெரியுமா.. ? மதி வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே இந்த பாட்ட வச்சுட்டான் என்றவர் சிரித்தார்
அதே, நேரம் மதி உள்ளே நுழைந் தாள், அண்ணி இங்க வாங்க என கயல் அழைத்தவள் இப்படி உட்கா ருங்க என்றாள்
திரும்பவும் விஜய்யின் போன் அடி த்தது,உடனே கயல் அண்ணி அண் ணி இங்க பாருங்க அண்ணா உங்க பேர்ல ரிங்டோன் வச்சிருக்கார் என் றால் குதூகலமாய்
மதி அதை கேட்டவள் தலை குனி ந்து கொண்டாள் வெட்கத்துடன் முகம் சிவந்து
அதேநேரம், விஜய் உள்ளிருந்து வந்தவன் என்ன ஒரே சிரிப்பா இரு க்கு என்றான் மதியை பார்த்துக் கொண்டே
கயல் அண்ணா நான் கண்டுபிடிச் சிட்டேன் நீங்க, அண்ணி பேர்ல ரிங்டோன் வச்சி இருக்கீங்க என்றா ள்.
விஜய் உடனே பிடரியில் கை வை த்து தேய்த்தவன், கயல்மா அதெல் லாம் ஒன்னும் இல்ல பாட்டு நல்லா இருந்துச்சு வச்சேன் என்றான் வெ ட்கத்துடன்
பின் மதியை காதலாய் பார்த்தவ ன், தலை கோதி அந்த பாடலை முனு முனுத்துக் கொண்டே சென் று விட்டான். அறைக்கு
கயல் மதியை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிவிட்டாள்
ஆனால் மதியால் தான் அதில் மு ழுமையாக ஒன்று முடியவில்லை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது
நாச்சியும் கோர்ட்டில் இருந்து வந் ததிலிருந்து எதையோ யோசித்தப டியே.. இருந்தார்
மதி, அதை கண்டவள் நாச்சிமா நானும் பாக்குறேன் மூணு நாளா நீங்க, நீங்களாவே…. இல்ல ஏதோ மிஸ்ஸிங், ஏதாவது உடம்புக்கு முடி யலையா நான் அவர வர சொல்ல ட்டுமா என்றாள்
நாச்சி அதெல்லாம் ஒன்னும் இல்ல மதிமா, நான் நல்லா தான் இருக்கே ன், என்றார். உடனே, மதி அப்ப நா ன் உங்களுக்கு யாரோ தானே….மா அதான் நீங்க என்கிட்ட எதையும் சொல்ல மாட்டீங்குறீங்க என்றாள் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு
இல்லடா, கோர்ட்ல அன்னைக்கு நடந்ததை யோசிச்சேன் என்றார்.
மதி, உடனே அம்மா நீங்க தப்பா எடுக்கலனா.. நான் உங்க கிட்ட,, ஒ ன்னு கேட்க வா என்றால்
நாச்சியும் கேளுடா… என்றார்
மதி, விஜய் சார் அன்னைக்கு பேசி யதை கேட்டேன், அப்படி… அப்படி ன்னா அவர்தான் உங்க ஹஸ்ப ண்டா,
விஜய் சாரும் அருணும் அண்ண ன், தம்பிங்களா… என்றாள், வார்த் தைகளை விழுங்கி
நாச்சி கண்களில் ஈரத்துடன் ஆம் என்று தலையசைத்து
அவரிடம் எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்தார் வஞ்சியும் கேட்க ஆரம்பித்தாள். அவர் கதையை
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
Waiting for Next ud
super sis next epi ku waiting….
super story but y spell error