அத்தியாயம் 7
அவனின் தீவிரமான பார்வையை பார்த்த வள்ளியின் உள்ளத்தில் பயம் தொற்றி கொண்டது தன் வயிற்றில் கிடந்த ஈர புடவையை அவசரத்துடன் எடுத்து தன் மானத்தை மறைக்க மேலே போட்டு கொண்டாள்.
வெளியே காட்டில் இருந்த ஈரப்பதத்தில் இருந்து மண்வாசனை வீசிக் கொண்டு இருந்தது
இருளில் மழைத்துளிகளின் தூரல் இன்னுமே லேசாக சொட்டி கொண்டே இருந்தது அந்த இடமே சத்தமில்லாமல் அமைதியை சுமந்துக்கொண்டு இருந்தது
காட்டின் ஓசை பூச்சிகளின் ரிங்காரம் தவளைகளின் சத்தம் மட்டுமே கேட்டு கொண்டே இருந்தது அறையின் உள்ளே ஒர் உருண்டை தீப்பந்தத்த விளக்கின் வழியாக வந்த லேசான வெளிச்சம் அந்த அறையை நிறைத்தது அவனும் அவளும் மட்டுமே தனித்து இருந்தனர் அந்த வெளிச்சத்தில் அவளின் கள்ளம் இல்லாத முகம் தங்கமாக மின்னியது.
வள்ளி பயத்துடனே எழுந்து நின்றிருந்தாள் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது அவளின் உள் மனதில் ஆனால் அந்த அளவுக்கு தைரியம் வரவில்லை கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது பயத்திலும் ஈர உடையில் இருந்ததாலும் குளிராலும் அவள் உடல் மேலும் நடுங்கியது.
இப்போது ரிச்சர்ட்க்கும் அவளுக்கும் ஒரு நூல் அளவு மட்டுமே இடைவெளி இருந்தது ரிச்சர்ட் அவளை இன்னும் நெருங்கி நிற்க அவளின் இதழ்கள் பயத்தில் நடுங்கியது அந்த நடுங்கும் மென்மையான இதழ்களை தன் விரல்களால் மெல்ல வருடியவன் தன் கூரி நாசியின் கீழே தடித்த சிவந்த இதழ்களை அவளின் சிறிய இதழ்களுடன் வேகமாக பொருத்தினான் அவளின் மேல் உதட்டை பற்களால் கவ்வி இழுத்தவன் தன் வாயில் எஞ்சி இருந்த மதுவை அவளுக்கு கடத்தினான்.
வள்ளிக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை அவளோ அவனிடமிருந்து தன் இதழ்களை பிரிக்க பார்க்க அதில் கோபமடைந்த ரிச்சர்ட் தன் இடது கையால் அவளின் தலைமுடியில் கை நுழைத்து அவள் விலகாத படி அவளின் தலைமுடியை கொத்தாக இறுக பிடித்து கொண்டே முத்தமிட ஆரம்பித்தான்.
அவனின் கைககள் அவளின் மெல்லிய நூல் புடவை மறைக்க தவறிய வெற்றிடையின் உள்ளே நுழைந்தது அங்கிருந்த கொத்து சதைகளை அழுத்தி பிடித்து முரட்டுத்தனமாக கசக்கியது
அவள் மூச்சுக்கு திணறும் போது கூட ரிச்சர்ட் அவளை விலக விடாமல் தன் மூச்சை அவளுள் பரிமாற்றியவன் தன் கைகளை இன்னும் மேலே கொண்டு சென்றான்.
பெண்களுக்கே உண்டான தற்காப்பு எண்ணம் தலைத்தூக்க வள்ளி அவன் கைகளை கெட்டியாக பிடித்து கொள்ள வேகத்துடன் அவள் கையை தட்டிவிட்டவன் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சுதந்திர பறவையாக இருந்த அவளின் கொங்கைகளில் கை நுழைத்தான்
அவளின் பருத்து செழித்த கொங்கைகளை அழுத்தி பிடித்து கசக்க வள்ளி அவன் கைகளில் பாகாக உருகி வழிய ஆரம்பித்தாள்
இருவரின் இதழ்களும் வால் இன்றி சண்டையிட வெளியே இருந்து வந்த தவளைகளின் சத்தத்துடன் இந்த முத்த சத்தமும் சேர்ந்து கொண்டது.
அப்போது அங்கே எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் அணைந்துவிட அறை எங்கும் இருள் சூழ ரிச்சர்ட் ஒரு நொடி அவள் இதழில் இருந்த தன் இதழை விலக்கினான் அடுத்த நொடி வள்ளி கத்தி கதற தயாராக அவளுக்கு முன்பே ரிச்சர்ட் கத்த ஆரம்பித்தான்
“மம்மி நோ டாடி பிளீஸ் டோன்ட் டச் மை மாம்” என்று கத்திக் கொண்டு வள்ளியை இறுக அணைத்து கொண்டான்.
வள்ளி ஒன்று புரியாமல் நின்றிருக்க ரிச்சர்ட்டின் உடல் நடுங்க ஆரம்பித்தது வியர்த்து வடிய ஆரம்பித்தது இன்னுமே இறுக்கமாக அவளை பயத்துடன் கட்டி கொண்டான் அவனின் இறுகிய அணைப்பில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழ ரிச்சர்ட் அப்போதும் அவளை விடாமல் அணைத்து கொண்டே இருந்தவன் அவளின் மார்பில் முகம் புதைத்தான்
எதையோ பார்த்து பயந்து துடிப்பவனை போன்று தன் தலையை அவளின் மார்பின் மத்தியில் ஒளித்து வைத்து கொள்ள முயற்சி செய்தான் “டாட் ஐ அம் ஸ்கேர்ட்” என்ற வார்த்தையை மட்டுமே ஒரு பத்து பதினைந்து முறை கூறியிருப்பான்.
வள்ளி அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவளும் அவனை இறுக அணைத்து கொண்டாள்.
அப்போது தான் அவனின் தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்துது “என்னாச்சு உங்களுக்கு” என்று கேட்க
ரிச்சர்ட் அவளுக்கு எந்த வித பதிலும் கூறாமல் அவள் மார்பிலேயே தலை வைத்து படுத்து உறங்கினான்
சிறிது நேரத்தில் அவனிடமிருந்து சீரான மூச்சு காற்று வெளியே வந்தது அது அவள் மார்பில் பட்டு எதிரொலிக்க அந்த சூடான மூச்சு காற்று அவளை ஏதோ செய்தது
உடனே வள்ளி அவனை தன்னிடமிருந்து விலக்க பார்க்க அவனோ அவளை விட்டு விலகாமல் தாய் மடி தேடும் கன்றை போல அவளின் இடையை கெட்டியாக பிடித்து கொண்டு படுத்திருந்தான்.
வள்ளி இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் பயந்து விழித்து கிடந்தாள்
அவன் முத்தமிட்டதில் அவளின் இதழ் வேறு வலி எடுத்தது ‘எதுக்காக இப்படி கடிச்சு வச்சிருக்காரு ரொம்ப வலிக்குதே’ என்று நினைத்துக் கொண்டே இருந்தவள் விடியும் தருவாயில் தான் லேசாக கண் அசந்தாள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டே படுத்திருந்தனர்.
காலை வெளியே பறவைகள் சத்தம் கேட்க மெல்ல பொழுது விடிந்தது சிட்டு குருவியின் சத்தம் ரீங்காரமாக ஒலித்து கொண்டே இருந்தது.
சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறையின் உள்ளே வந்து வெளிச்சத்தை தந்தது முதலில் கண்விழித்தது என்னவோ ரிச்சர்ட் தான்,
தன் தலை மென்மையான எதன் மீதோ அழுந்தி இருக்க கண் கசக்கி கொண்டே திரும்பி கண் மூடி மீண்டும் படுத்தான் அது தலையணை என்று அழுத்தி பிடித்து விட “அம்மா வலிக்குது” என்று கத்தினாள் வள்ளி தூக்கத்திலேயே.
அவள் குரல் கேட்டு எழுந்தமர்ந்தான் ரிச்சர்ட் தான் இவ்வளவு நேரம் இவளுடனா படுத்திருந்தோம் என்று தன்னையே நினைத்து அருவருப்படைந்தவன் படபடவென எழுந்து நின்றான் அப்போது தான் நேற்று இரவு அவளை முத்தமிட்டது நினைவுக்கு வர இன்னும் கோபத்துடன் குளியலறையின் உள்ளே சென்றான்.
அங்கிருந்த ஒரு பாத்திரத்தில் சில்லிட்டு இருந்த தண்ணீரை எடுத்து வந்து கோபத்துடன் வள்ளி மீது வேகமாக ஊற்றினான்.
அந்த சில்லிட்ட தண்ணீர் அவள் உடலில் பட அடித்து பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள் வள்ளி தன் எதிரே கோபத்துடன் நின்றிருந்த ரிச்சர்ட்டை பார்த்து வெடவெடத்து போனாள்
நடுக்ஙத்துடனே எழுந்து அமர்ந்து இருந்தாள்.
“இடியட் எவ்வளவு தைரியம் இருந்தா என் கூடயே வந்து படுத்துருப்ப” என்று கேட்டவன் தன் கையில் இருந்த பாத்திரத்தை தூக்கி அவளின் முகத்தில் விசிறி அடித்தான்.
அவள் நெற்றியில் பட்டு வலியை கொடுக்க “நான்…நான்…” என்று பேச வந்ததை கூட பேச முடியாமல் திக்கி திணறினாள் அவள் வள்ளிக்கு எப்போதும் அவள் அதிகமாக பயந்தாள் வார்த்தை திக்க ஆரம்பிக்கும் இன்றும் அப்படி தான் அவளின் வார்த்தை திக்கி திணறி
“நீ…ங்.. க தான் எ..ன் கூட வந்து படுத்திங்க” என்று ஒரு வழியாக கூறி முடித்தாள்
“நான் வந்து படுத்தா நீயும் உடனே கூட படுத்துப்பியா எவ்வளவு தைரியம் இனி நீ என் பக்கத்துல கூட நெருங்க கூடாது” என்று கூறியவன்
குளியலறையின் உள்ளே சென்று கதவடைத்து கொண்டான்.
வள்ளி வெளியே இருந்தவள் அவனின் உதாசீனத்தில் தன் தாயின் நினைவு வர அவரை நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.
ரிச்சர்ட் குளித்துவிட்டு வெளியே வர
வள்ளி பயத்துடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள் மேல் சட்டையின்றி ஒரு டவல் மட்டும் கட்டிக் கொண்டு வந்திருந்தான்.
அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டே இருக்க
வள்ளி எதார்த்தமாக திரும்பியவள் அவனை பார்த்து அதிர்ச்சியுடன் கண்களை விரித்தாள் ஏனெனில் அவன் முதுகில் தீ காயங்களின் வடுக்கள் ஆங்காங்கே இருந்தன
அவன் வயிற்றில் கத்தியால் கிழித்து தையலிட்ட பெரிய காயம் வடுவாக மாறி இருந்தது.
அவன் தெளிந்த அழகான முகத்திற்க்கும் அவனின் உடலில் இருந்த காயங்களுக்கும் துளி அளவு கூட சம்மந்தம் இல்லாமல் இருந்தது ‘என்ன இவரு உடம்புல இவ்வளவு காயம் இருக்கு’ என்று நினைத்தவளுக்கு அதை வெளியில் அவனிடம் வார்த்தையாக கேட்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை.
அவனை பார்த்து கொண்டே அமர்ந்திருக்க கண்ணாடியின் வழியாக அவளை பார்த்த ரிச்சர்ட்
“லேட் பண்ணாத போய் குளிச்சிட்டு வா” என்று கட்டளையிட வள்ளியும் எழுந்து குளியலறையின் உள்ளே சென்றாள்.
அங்கே இருந்த டாய்லெட்டை பார்த்தவளுக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை முழித்து கொண்டே நின்றிருந்தாள் வெளியே வந்து ரிச்சர்ட்டை பார்த்தவளுக்கு அவனிடம் கேட்க பயமாக வேறு இருந்தது எதுவும் கேட்க்காமல் உள்ளே செல்ல போக “வாட் நீ குளிக்கலையா” என்று கேட்டான்.
“இல்லை துரை அங்கே.. அது…எப்படி..” என்று டாய்லெட்டை கைக்காட்ட “இடியட்” என்று அவளை திட்டிக் கொண்டே உள்ளே வந்தவன அதை எப்படி உபயோகிக்க வேண்டும் கோபத்துடனே சொல்லி கொடுத்தான்.
அதன் பின் வள்ளி குளித்து முடித்து ஒரு நீல நிற நூல் புடவையை கட்டிக் கொண்டு கீழே வந்தாள்.
அங்கிருந்த டைனிங் டேபிளில் ரிச்சர்ட் சாப்பிட்டு கொண்டே இருக்க ஓரமாக நின்று அவனை வேடிக்கை பார்த்தாள் வள்ளி அவளுக்கும் பசி எடுக்க தான் செய்தது.
அந்த காவலாளி தான் உணவை சமைத்து எடுத்து வந்திருந்தான்
“ஏய் கேர்ள் சாப்பிட்டு கிளம்பு நாம உடனே இங்கிருந்து போகனும்” என்றான் ரிச்சர்ட்.
வள்ளி ஒரு தட்டில் சாப்பாட்டை தயக்கத்துடன் எடுத்து கொண்டு கீழே அமர அந்த காவலாளி அவளிடம் வேண்டுமென்றே வழிந்து கொண்டே உணவை பரிமாறினான்
அவள் சாப்பிட்டு முடித்து தண்ணீர் டம்ளரை தூக்கி குடிக்கும் போது அவளின் முந்தானை மறைவில் தெரிந்த அந்த கொங்கைகளை அந்த காவலாளி கண்விலகாமல் எச்சில் விழுங்கி கொண்டே பார்ப்பதை ரிச்சர்ட் பார்த்துவிட்டான்.
குடிக்கும் போது தண்ணீர் வள்ளியின் புடவையில் ஊற்றி விட அதை துடைத்து விடுகிறேன் என்ற பெயரில் அந்த காவலாளி அவளின் புடவை மேலை கை வைத்து தடவ ரிச்சர்ட்டின் கண்கள் கோபத்தில் சிவந்தது அதே கோபத்துடன் தன் இருக்கையில் இருந்து எழுந்த ரிச்சர்ட் குளிருக்காக உள்ளேயே தீ மூட்டப்பட்டு இருந்த தீப் பந்தத்தில் ஒன்றை கையில் எடுத்தான் அவன் செயலை அந்த காவலாளி கவனிக்கவில்லை அவன் அருகில் சென்றவன் அவன் முதுகில் நெருப்போடு இருந்த அந்த விறகால் கோடிழுத்தான்.
super bro