கண்ணை கவ்வாதே
கள்வா -18
கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள்.
சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது தங்கையும் பிரியாவும் சேர்ந்து “போ” என்று கூறி அவளை அனுப்பினார்கள்.
அதற்குள் அவன் முன்னே சென்று விட இவள் பின்னே அந்த புடவையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தால் திடீரென்று அவன் நிற்கவும் பின்னே வேகமாக வந்தவள் அவன் முதுகின் மீது தனது மென்மைகள் இடிக்க நின்றாள்.
அப்படி அவனை இடித்ததில் இதை சற்றும் எதிர்பார்க்காதவன் சிறிது அதிர்ந்து நொடியில் திரும்பி அவள் கீழே விழாதவாறு இடுப்போடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.
அதே நிலையில் கண்ணோடு கண் நோக்கி நின்றிருந்தவர்கள் கோவில் மணியின் ஓசையில் சட்டென்று சுதாரித்து நிமிர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்காமல் திரும்பிக் கொண்டு நின்றார்கள்.
திரும்பிக் கொண்டிருந்தவன் தனது கையால் பின்னந்தலையை கோதிக் கொண்டே சற்று நேரம் நின்றவன் “ மித்ரா என்னடா இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல அவள பார்த்தா மட்டும் தான் நமக்கு இப்படி எல்லாம் தோணுது இனி இவ பக்கமே திரும்பக்கூடாது’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு திரும்பினான்.
அங்கு அவளோ அவனை இடித்தவுடன் ஏற்பட்ட வலியில் மாலைகுள் தனது கைகளை வைத்து நெஞ்சை தேய்த்துக் கொண்டிருந்தாள் ‘ எப்பா என்னா இடி சரியான கருங்கள் மாதிரி இருப்பான் போல இருக்கு அவனை இடிச்சதுக்கு நமக்கு தான் பயங்கரமா வலிக்குது’ என்று மனதினுள் திட்டிக் கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனது மாலையை கழட்டி கையில் வைத்துக்கொண்டே “ நீ மனசுக்குள்ள பேசி முடிச்சிட்டேனா இந்த மாலையும் சேர்த்து வச்சுக்கோ” என்று அவனுடையதை அவளிடம் கொடுத்தவன் வேகமாக சென்று விட்டான்.
‘ என்ன டா நடக்குது இங்க இந்த மாலையை கூட இவன் தூக்கிட்டு வர மாட்டானா எவ்வளவு திமிரு போறத பாரு மங்கூஸ் மண்டையன் இடிச்சி கீழ தள்ளிட்டு ஒரு சாரி கூட கேட்காம போறான் தாலி கட்டிடானாம் அந்த தெனாவட்டு
ஏய் பாட்டி நீ எவ்வளவு நாளா என்மேல் காண்டுல இருந்த இப்படி ஒரு முரட்டு பீஸ் கிட்ட என்ன மாட்டி விட்டு இருக்க’ என்று மனதில் புலம்போ புலம்பு என்று புலம்பித் தள்ளிவிட்டாள்.
முன்னே சென்றவன் சற்றென்று திரும்பிப் பார்க்க நின்ற இடத்திலிருந்து இன்னும் நகராமல் மனதினுள் பேசிக் கொண்டிருந்த தர்ஷினியை பார்த்து அருகில் வந்தவன் “ஏய் லூசு உன் மனசுக்குள்ள பேசுனதெல்லாம் போதும் இப்ப என்கூட வா” என்று அவளை கைப்பிடித்து அழைத்துச் சொன்றான்.
இருவரும் அவர்கள் பெற்றவர்களிடம் செல்ல அங்கே அமர்ந்திருந்த அப்பத்தா தர்ஷினியை தனது அருகில் அமர வைத்துக் கொண்டார் மித்ரனும் தனது அண்ணனும் அத்தை பையனும் பேசிக்கொண்டிருக்க அங்கே சென்று நின்றுக்கொண்டான்.
“வாடா என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட கொஞ்ச நேரம் தர்ஷினி கூட பேசிட்டு இருப்பனு நெனச்சேன் இப்பதான் பிரியா சொல்லிட்டு போனாள் இரண்டு பேத்தையும் தனியா அனுப்பி வைத்து இருக்கிறேன்” என்று பிரியா கூறியதை சொல்லவும்
“ இல்ல அண்ணா இப்பதான் நானும் அவளும் பிரகாரத்தை சுத்திட்டு வந்தோம் அவ அப்பத்தா கூட போயி ஒக்காந்து இருக்கா நான் இங்க வந்துட்டேன்” என்று கூறினான்.
இப்படி இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க சற்று நேரத்தில் சாப்பாடு வரவும் அனைவரும் சாப்பிட்டு மீண்டும் வேன் பயணம் ஆரம்பித்தது.
கடைசியாக வேனில் ஏறிய மித்ரனை தர்ஷினியின் அருகில் அமருமாறு அனைவரும் கூறவும் வேறு வழியில்லாமல் அவளை ஜன்னலின் அருகே தள்ளி உட்காருமாறு கூறியவன் சற்று நெருங்கி அமரும் சூழ்நிலை அமைந்தது.
இதில் அவளுக்குத்தான் உள்ளே படபடப்பு கூடிக்கொண்டே சென்றது.
அவள் ஒரு மாதிரி இருக்கவும் திரும்பி பார்த்தவன் “என்ன பண்ணுது உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்கிற” என்று கேட்டான்.
அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து சமாளித்தவள் “இல்லையே அதெல்லாம் ஒன்னும் இல்ல ரொம்ப நேரம் புடவை கட்டி இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு வேற ஒன்னும் இல்ல”
அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன் “ நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்றான்
“என்ன நான் சொன்னா சரியா இருக்கும்”
“இல்ல அன்னைக்கு கிளாஸில் மேலே துப்பட்டா கூட போடாம ஏறி நின்னுட்டு இருந்தவள இன்னைக்கு ஃபுல்லா புடவை கட்டிட்டு இருக்க சொன்னா ஒரு மாதிரியாத்தான் இருக்கும்”
“இல்ல அன்னைக்கு சண்டை போட்டு இருந்தாங்க அதான் வேற ஒன்னும் இல்ல நீங்க தப்பா ஒன்னும் நினைக்காதிங்க”
“நானா தப்பாவா அப்படி ஒன்னும் நான் நினைக்கவே இல்லை இப்ப நீ இப்படி என் தோளில் இடித்துக்கொண்டு இருக்குறதையும்
நான் தப்பா நினைக்கலை” என்றான்.
அது அப்போதுதான் அவனை தோளோடு இடித்துக் கொண்டே இருப்பது அவளுக்கு புரிந்தது பேச்சு சுவாரசியத்தில் அதை கவனிக்க மறந்து விட்டாள் இப்போது அவன் குறிப்பிட்டு சொல்லவும் சற்றென்று ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் வேகமாக நகர்ந்து உட்காருவதை பார்த்தவன் “ என்னடி என்ன தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாயா? என்று கோபமாக கேட்டான்”
அவன் பேச்சு கோபமாக இருப்பதையும் அவனது கைகள் சற்றென்று பின்னே சென்று தனது இடுப்பை அழுத்தி பிடித்து அருகில் இழுத்து கொள்வதை பார்த்தவள் அவன் பேச்சு ஒன்றும் செய்கை ஒன்றுமாக இருப்பதில் எதுவும் புரியாமல் குழம்பி நின்றாள்.
அதுதானே அவனுக்கும் வேண்டும் தனக்கு பிடித்து இருப்பதை அவள் உணர்ந்து கொள்ள கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தான் ஏன் என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்விக்கு ‘ தன்னை 10 மாதம் தேடாமல் தாய் வீட்டில் சுகமாக இருந்தாள்’ என்றும் அதனால் வந்த கோபம் தான் என்று தன்னை தானே சமாளித்துக் கொண்டான்
அத்துடன் அவனை விடாமல் அவனது மனசாட்சி நியாயமாக கேள்வி கேட்க அதற்கு தனக்குள்ளேயே பதில் கூறிக் கொண்டிருந்தான்
‘ நீ இப்படி பண்ணலாமா மித்ரா இது வரைக்கும் எந்த பொண்ணையாவது இந்த மாதிரி நடத்தி இருக்கியா? என்ற கேள்விக்கு இவள் என் பொண்டாட்டி நான் அவள் கிட்ட இப்படித்தான் நடந்து கொள்ளணும் என்று கூறினான்.
அப்போ உனக்கு அவளை புடிச்சிருக்கு அப்படித்தானே?
ஆமா அவளை எனக்கு புடிச்சிருக்கு
நீ அவளை காதலிக்கிறாயா? நானா அவளையா காதலிக்கலாம் இல்ல அவ என்னோட பொண்டாட்டி நான் சொல்றத கேட்டு தான் நடக்கணும் அதே மாதிரி என்னோட உணர்வுகளை நான் அவகிட்ட தான் காட்ட முடியும் இதுல என்ன தப்பு இருக்கு என்றான் கர்வமாக
அதே சமயம் அவள் இடுப்பை தன்னருகில் உட்கார வைக்கிறதுக்காக பிடித்து இருந்தவன் தன் யோசனையில் அதை அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்க அதில் தர்ஷினி நெளிய ஆரம்பித்தவள் பின் சட்டென்று அவனது கையை தட்டிவிட்டாள்.
அதில் அவனது யோசனைகள் கலந்து அந்த இடத்தில் மீண்டும் கோபம் வந்து ஒட்டிக் கொள்ள தன் கையை அவள் தட்டி விடுவதா என்ற அகங்காரம் எழுந்து அவளைப் பார்த்து முறைத்தவன் வேண்டுமென்றே அவனது புடவையை லேசாக இறக்கிவிட்டு அந்த இடத்தில் தனது கைகளை பதித்தான்.
அதில் விதிர்விதித்தவள் அவனை பார்க்க அவனோ இறுகிய முகத்துடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் அதை பார்த்து அவள் பயந்தாலும் சுற்றிலும் அனைவரும் இருக்க தைரியத்தை வர வைத்துக் கொண்டு “கையை எடுங்க” என்று கூற முயன்றாள் ஆனால் எங்கே அவளுக்கு வார்த்தைகளுக்கு பதில் காத்து தான் வந்தது.
அவளது தவிப்பையும், பயத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவன் அவளை மேலும் பயமுறுத்தும் வகையில் மெல்ல தனது விரல்களால் அவளது இடையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான்.
அதன் கூச்சத்தில் தர்ஷினியின் மேனியில் பூனைமுடிகள் எல்லாம் எழுந்து நிற்க ஆரம்பித்தன அதை பார்த்தவன் அவளுக்கும் தன்னை பிடித்திருப்பதை உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்டான் மேலும் முன்னேற அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு தன்னை காலையில் இருந்து படுத்திகொண்டு இருந்ததை பழிவாங்க ஆரம்பித்தான்.
மெல்ல மெல்ல அவளது இடையே வருடிக்கொண்டிருந்த விரல்கள் முந்தானையின் மறைவில் ப்ளவுஸ்குள் ஊர்ந்து சென்றவன் தனக்கு என்று உள்ளதை உணர்ந்தவன் உடனடியாக முன்னேறியவன் அங்கு இருக்கும் மென் மொட்டுக்களை மிருதுவாக தடவிக் கொடுக்க ஆரம்பித்தான்.
அதன் வருடலில் இன்னும் கொஞ்சம் அவள் தவிக்க பின் நீள அகலங்களை அளக்க ஆரம்பித்து விட்டான் கொஞ்ச நேரம் அதை அளந்தான் பல மாதங்களுக்கு முன்பு செய்தது இப்போது வேண்டும் என்று அவனது மனம் அடம்பிடிக்க தற்போது உள்ள சூழ்நிலையின் காரணத்தினால் அந்த யோசனையை தள்ளி வைக்க நினைத்தான்.
கொஞ்சமாக தனது விரல்கள் மட்டும் உணர்ந்து கொள்ளட்டும் என்ற பிளவுஸின் ஒரு கொக்கிய மட்டும் கழட்ட முயற்சி செய்ய தர்ஷினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது
அதைப் பார்த்தவன் அவளிடம் “ஒன்னும் இல்லடி கொஞ்ச நேரம் தான் ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று கூற “அத்தான் ப்ளீஸ் எல்லாரும் இருக்குறாங்க எனக்கு பயமா இருக்கு” என்று சத்தமில்லாமல் அழவே ஆரம்பித்துவிட்டாள்.
அவளைப் பார்த்து என்ன நினைத்தானோ சற்று என்று தான் செய்யும் வேலையை நிப்பாட்டி விட்டு தன் கையாலே விலகிய சேலையை சரி செய்து விட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.
அப்போதும் அவள் அழுது கொண்டே இருக்க அவளின் காதுக்கு அருகில் நெருங்கி தனது மீசை முடி உரச “இங்க பாருடி வேனில் எல்லாரும் அசந்து தூங்கிட்டு இருக்காங்க நம்மள யாரும் பாக்கல அமைதியா இரு நீயே அழுது காட்டி கொடுத்து விடாதே” என்று மென்மையாக கூற நினைத்தவன் என்ன நினைத்தானோ சற்று அழுத்தமாக கூறினான்.
அவனது குரலில் அழுகையை நிப்பாட்டியவள் தன்னை சுற்றி உள்ள அனைவரையும் பார்த்தால் அனைவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்ததில் தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற திருப்தி ஏற்பட்ட பிறகு தான் அவளது அழுகையே நின்றது.
அதன் பிறகு தான் உணர்ந்தால் அவனது மீசையை முடி தனது காதில் உரசியதில் முகம் மீண்டும் செவ்வானமாக சிவந்துவிட்டது அதைப் பார்த்தவன் தனக்குள் ரசித்தாலும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்து கொண்டான்.
மித்ரன் தனது மனதிலோ ‘ என்ன இவ்வளவு அழகா இருக்கா இன்னைக்கு அதுவும் காலையில வெச்சிருந்தா அந்த மல்லிகை பூவோட வாசமும், நலங்கு வைத்ததில் அதன் சந்தன வாசமும் சேர்ந்து ஆள் அசத்துறா இப்படி வந்து நம்ப பக்கத்துல நெருங்கி உட்கார்ந்தா நான் எப்படி சும்மா இருக்கு முடியும் லைட்டா கை வைத்ததற்கு அப்படி அழுகிறா மித்ரா உன் நிலைமையை நினைச்சா எனக்கே பாவமா இருக்குடா’ என்று தன்னையே நொந்துக்கொண்டு வெளியே இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தான்.
தர்ஷினியோ அதற்கும்மேல் ‘ ஐயோ அம்மா இவன் நம்மள ஆட்டைய போடுறதுலேயே குறியா இருக்காங்க இவன்கிட்ட இருந்து எப்படி நம்ம தப்பிக்கிறது என்று தெரியவில்லையே இன்னும் வசதியா வேற பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்கிறேன்
எல்லாரும் இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன்கிறான் எனக்கு அப்படியே பயந்து வருதே முருகா என்னை எப்படியாவது காப்பாற்று’என்று முருகனிடம் அவசர வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.
அதன் பிறகு இருவரிடமும் அமைதியாகவே அந்தப் பயணம் அவர்களுக்கு நிறைவு அடைந்தது.
வீட்டிற்கு வந்தவுடன் அனைவரையும் விடவும் முதல் ஆளாக இறங்கி மித்ரன் சென்று விட பின்னாடியே வந்த தர்ஷினியையும் முன்னே சென்ற மித்ரன் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்த பின்பு தான் வீட்டிற்குள் செல்ல அனுமதி தந்தனர்.
அவர்களது வீட்டில் மதிய விருந்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு கொண்டிருக்க தர்ஷனியை ஹாலில் அமர வைத்து விட்டார்கள் சொந்தக்காரர்கள் வந்து விசாரிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று வீட்டின் பெரியவர்களுக்கும் வேலை இல்லாத காரணத்தினால் அனைவரும் ஒன்றாக அவளுடன் அமர்ந்து விட்டனர்.
அதன் பிறகு விக்ரம் தர்ஷினி இருவருக்கும் தனிமை என்பதே சிறிதும் கிடைக்கவில்லை இருவரும் அதற்கு முயன்று பார்க்கவில்லையா அது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
மதியவிருந்தே 4 மணி வரை செல்லவும் வீட்டு மக்கள் அதன் பிறகு உணவு உண்ண அழைத்து செல்ல பட்டனர்.
முதலில் தர்ஷினியையும் மித்திரனையும் அருகில் அமர்ந்து சாப்பிட வைக்க காலையில் நடந்த சம்பவத்தில் தர்ஷினியால் நார்மலாக மித்ரன் அருகில் உணவை உண்ண முடியவில்லை கொஞ்சம் கொறித்து விட்டு தனது சாப்பாட்டையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் அவளுக்கு பிடித்தமான அனைத்து வகை நான் வெஜ் உணவுகளும் இருக்க தன்னால் மட்டும் சாப்பிட முடியவில்லை என்று மனதினுள் புலம்பிக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவன் ஒன்றும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான் பின்னே இவளும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் அவனை முறைத்துக் கொண்டே சென்றாள்.
அவர்கள் சாப்பிட்டு வரவும் அனைத்து சொந்தங்களும் சொல்லிக்கொண்டு புறப்படவும் நேரம் சரியாக இருந்தது அனைவருக்கும் முறைப்படி தாம்பூலம் வைத்து கொடுத்து வந்ததற்கு நன்றி கூறி சேதுதாத்தா குடும்பத்தினரும் மாதவன் தம்பதியினரும் அனுப்பி வைத்தனர்.
அனைவரும் அடுத்து என்ன என்று பேசிக் கொண்டிருக்கையில் சேது தாத்தா மாதவனிடம் “தர்ஷினி இங்கிருந்தே காலேஜ் சொல்லட்டும் முறைப்படி எல்லாமே நடக்கட்டும்” என்று கூறினார்
அதற்கு மாதவன் தம்பதியினரும். ” ஆமாம் இங்கேயே இருக்கட்டும் அது முறையும் கூட இனி வீட்டில் வைத்துக் கொள்வது சரிப்பட்டு வராது” என்று கூறினார். ஏனென்றால் மாதவன் தம்பதியினர் அந்த அளவிற்கு சொந்தங்களிடம் இந்த 10 மாதங்களில் பேச்சு வாங்கி விட்டனர்.
இந்த வார்த்தைகள் தர்ஷினியின் மனதில் ஆல காயத்தை ஏற்படுத்தியது ‘ ஏன் என் வீட்டுல நான் இருக்க கூடாதா அது என்ன எல்லாரும் பேசுறாங்கன்னு என்ன கொண்டு வந்து இங்க விட்டுட்டு போறதிலேயே குறியா இருக்காங்க அம்மா அப்பா இரண்டு பேரும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பேசுவதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போக்கில் ஹாலில் அமைதியாக அமர்ந்த மித்ரன் “ சரி தாத்தா எல்லா ஃ
பங்ஷனும் முடிஞ்சிடுச்சு தானே நான் என்னோட வீட்டுக்கு கிளம்புறேன்” என்று கூறி அனைவரிடமும் இடியை இறக்கினான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌