ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1

மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர்.

இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20 பேர் வருகின்ற னர் அதனால் இந்த பரப்பரப்பு ரவி ச்சந்திரன்,  தனியார் வங்கியில் மே லாளராக பணிபுரிகிறான். 

 வீட்டின் மாடியிலேயே பந்தல் போ ட்டு, சாப்பாடு பரிமாற ரெடியாக இ ருந்தது. ரவிச்சந்திரன் தன் அறை யில் தான் இருந்தான். இன்று வே லைக்கு செல்லவில்லை 

ராஜலட்சுமிக்கு என்ன தான் பரபர ப்பாக வேலை செய்தாலும் கண்க ள், ஒரு முறை ஒரு அறையை தொ ட்டு மீண்டது. அறை மூடி இருந்தது பெருமூச்சு விட்டபடி,  அடுத்த வே லையை கவனிக்க சென்றார் 

 நாலு மணி அளவில் ராஜலட்சுமி ஒரு அறைக்குள் நுழைந்தார். அங் கே, ஒருவள், 7 மாத கர்ப்பத்துடன் அழகோவியமாய் தாய்மையின் பூ ரிப்புடன் உடல் சற்று பூசினார் போ ல், இருந்தாலும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கண்களில் கண்ணீர் 

முகத்தில் சோகம் ஏக்கர் கணக்கில் இருந்தது சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் 

ராஜலட்சுமி உள்ளே வந்ததும் அர வம் கேட்டு, தலையை திருப்பி பார் த்தவள், சொல்லுங்க… பெரியம்மா என்ன விஷயம் என்றாள் 

 ராஜலட்சுமி, என்ன முடிவெடுத்து இருக்க.., தேனு 

 தேனு, பெரியம்மா நான்.. போயிடு றேன் பெரியம்மா. என்னால உங்க ளுக்கு எந்த கஷ்டமும் வேணாம். அவங்க வரும்போது, நான் இங்க இருக்க மாட்டேன் என்றவள், கண் ணீரை அழுந்த துடைத்தவள் தன் பொருள்களை எடுத்து பையில் வைத்து அடுக்கினாள் 

அதே நேரம் சத்தம் கேட்டு அவர்க ள் அறைக்குள்  நுழைந்தான் ரவி ச்சந்திரன் 

இவள் தேன் மதுரா பெயரில் மட்டு ம்தான் இனிமை ஆனால்? வாழ்க் கை, தேன் கூட்டில் கல்பட்டு சிதறி யது போல, இவள் வாழ்க்கையும் சிதறிப் போய் இருக்கிறது கரைசேர முடியாமல் தவிர்த்து நிற்கிறாள். 

 வயது 24, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயி ன்ஸ் படித்திருக்கிறாள் 5 அடி உய ரம் மஞ்சள் நிறத்தழகி, ஊர் கோய ம்புத்தூர் நன்றாக படிக்கக் கூடிய பெண் 

தன் அக்காவின் உயிரை காப்பாற் ற இவள் அடமானம் வைக்கப்பட் டாள் தன் சொந்த வீட்டினாரால், ஆனால் மீட்க யாரும் முன் வரவில் லை 

ரவிச்சந்திரன், அம்மா,என்ன இங்க சத்தம் என்றவன், தேனு    உடைக ளை, எடுத்து வைக்கவும் எங்க கி ளம்பிட்ட என்றான் அதட்டலாய் 

 தேனு, அது…, அண்ணா.. வேலை கிடைச்சிருக்கு, பக்கத்து ஊர்ல அ தான் அங்கேயே ஹாஸ்பிடல்ல தங் கிக்கலாம்… னு என இழுத்தாள் 

 ரவி, என்ன சொல்ற தேனு இப்படி இருக்கிற நிலைமையில நீ கண்டிப் பா, வேலைக்கு போகணுமா..? இன் னும், ஒன்னு ரெண்டு மாசத்துல கு ழந்தை பிறக்கிற மாதிரி இருக்கு இப்ப போய் வெளியே போறேன்னு சொல்ற,

 தேனு, இல்லனா எப்ப இருந்தாலும் இங்க இருந்து,  போய் தானே ஆக ணும், அது கொஞ்சம் முன்னாடியே போறேன். கண்டிப்பா , கல்யாணத் துக்கு மண்டபம் வந்துடுவேன் அ ண்ணா.. என்றவளுக்கு அழுகை முட்டி நின்றது 

 ரவி, தன் அம்மாவிடம் திரும்பியவ ன், இப்ப உங்களுக்கு என்னமா பிர ச்சனை, தேனு இங்க இருக்கிறது ல வயித்துல பிள்ளையை வச்சுக்கி ட்டு அவ என்ன பண்ணுவா.. வெ ளிய போய் 

ராஜி, இல்லடா பொண்ணோட அம் மா,என் பொண்ணு வாழ போற  இ டம், பிக்கல் பிடுங்கல் இல்லாம,. இ ருக்கணும். அவளுக்கு எந்த தொந் தரவும் இருக்கக் கூடாதுனு சொன் னாங்க பெரிய இடம் வேற அதான் தட்ட முடியல ரவி

 அதுவும் இல்லாம பொண்ணுக்கு அத்தை வாழாம வீட்டில் பொண் ணு ஒன்னு இருக்குன்னு கேள்வி ப்பட்டேன் அதனால எங்க வீட்டு பொண்ணுக்கு பிரச்சினை ஏதும் வரக்கூடாது செல்லமா வளர்ந்த பொண்ணு கலங்கி நின்னா, நாங் க  சும்மா விடமாட்டோம்னு சொன் னாங்கடா அதான் இவள…, என இழுத்தார் 

 ரவி தன் தாயை முறைத்தவன் அ வங்க சொன்னாங்கன்னு புள்ளத்  தாச்சின்னு பார்க்காம தேனுவ வெ ளியே அனுப்ப ரெடி ஆகிடல்ல மா பணக்கார மருமக வேணும்னு அப் படித்தானே 

அவ உங்க தங்கச்சி பொண்ணா இருக்க போய் தானே இப்படி பண்றீ ங்க உங்க பொண்ணா இருந்தாலும் இப்படித்தான் வீட்டை விட்டு அனு ப்பிடுவீங்களா? சொல்லுங்கமா என்றான் 

 ராஜு, ரவி…, என்னடா இப்படி எல் லாம் பேசுற 

 ஆமாமா உண்மைய தான கேட்கி றேன், உங்க பொண்ணா இருந்தா இப்படித்தான் வீட்டை விட்டு போக சொல்வீங்களா…? 

 ராஜு, இல்லை என தலையாட்டி னார் மௌனமாய் 

 ரவி, இப்ப கேட்டுக்கோங்கம்மா தே னு இங்க தான் இருப்பா. யார் தடுத் தாலும்,நீங்கபொண்ணு வீட்ல போ ன் பண்ணி நீங்க இப்ப இங்க வர வேண்டாம் ரவிக்கு இதுல விருப்ப ம் இல்லன்னு சொல்லிடுங்க என்ற வன்

தேனுவிடம்  சென்றவன் தேனு அ ண்ணா, நான் சொல்றேன் நீ இங்க இருந்து போகக்கூடாது அவ்வளவு தான் என்றவன் ஃபோனை காதில் வைத்து யாரிமோ பேசிக்கொண்டே வெளியே சென்று விட்டான்.

ராஜீ, அவன் பேசியதில் அப்படி யே அதிர்ந்து நின்று விட்டார்.  தேனுவு க்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை, மனம் வலித்தது கையை பிசைந்தபடி தலை குனிந்து அப்ப டியே நின்று இருந்தாள் 

சொன்னது போலவே நிகழ்ச்சி நிறு த்தப்பட்டது ரவியிடம் எவ்வளவு கெஞ்சியும்,  முடியாது என்று விட் டான். தேனு தான் தவித்து போய் நின்று விட்டாள் 

இங்கு விஷயம் கேள்விப்பட்ட அவ னுக்கு பார்த்திருந்த பெண், அவள் என்ன,மாம்.. அவருக்கு என்ன பிடி க்கலையா மா போன தடவ வந்தப் ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போனாரு என்றாள் காபியை குடி த்த படி 

 அவள் ஆராதனா, எம்டெக் முடித் திருக்கிறாள் ரவிச்சந்திரனுக்கு பார்த்த பெண் 

 அவள், அம்மா ஆமாடி அவரோட சித்தி,  பொண்ணு ஒருத்தி அவர் வீட்ல இருக்கா வாழாம, என முகம் சுளித்தவர், அதனால நானும் அத்  தயும் அந்த பொண்ண இருக்க வே ணாம்னு சொன்னோம். அதுக்கு அ வர் மேற்கொண்டு பேச வேண்டாம் னு ஸ்டாப் பண்ணிக்கலாம்னு உங் க அப்பா கிட்ட சொல்லிட்டாராம் என்றாள் 

 ஆராதனா, இன்ட்ரஸ்டிங் மாம் நீங் க என்ன பண்ணுவீங்களோ.., ஏது பண்ணுவீங்களோ…, எனக்கு தெரி யாது எனக்கு ரவி தான் வேணும் பேசி முடிச்சிடுங்க.., என்றவள் 

 காபி கப்பை தன் தாயிடம் கொடு  த்தவள் எழுந்து சென்று விட்டாள் இந்த முறை அதிர்வது, ஆரா அம் மாவின் முறையாயிற்று 

 ஆரா, அப்பா வந்து அமர்ந்தவர் என்ன சங்கவி பேயறஞ்சது போல இருக்க இன்னைக்கு என்ன வெடி ய போட்டுட்டு போனா உன் பொண் ணு என்றார் சிரித்தபடி 

உடனே, சங்கவி ம்க்கும்.. உங்க பொ ண்ணுன்னு சொல்லுங்க அவளுக் கு ரவி தான் வேணுமாம் அவரை யே பேசி முடிச்சிடுங்கன்னு சொல் லிட்டு போறா 

 சேகர் வாய்விட்டு சிரித்தவர் அவ ளுக்கு ரவி ரொம்ப பிடிச்சிருக்குன் னு நினைக்கிறேன். சோ நான் திரு ம்ப மாப்பிள்ளை கிட்ட பேசுறேன் என்றவர் எழுந்து சென்று விட்டார் 

 இங்கே, அறையில் விடியும் வரை யோசனையில் இருந்த தேன் மதுரா ஒரு முடிவுக்கு வந்தவள் கண்ண யர்ந்தாள். 

தொடரும்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

3 thoughts on “என் உயிரே நீ விலகாதே 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top