ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -27

 

 

தர்ஷினி அதிர்ச்சியில் சிலையாகி நின்று கொண்டிருந்தாள் என்ன நடந்தது என்று ஒரு கணம் புரியாமல் அப்படியே பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தாள்.

 

 

சற்று நேரத்திற்கு முன்பு தனது தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க தர்ஷினி அமைதியாக தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

இந்த மித்திரனை என்ன செய்வது என்று ஏனென்றால் நாளுக்கு நாள் அவர்களுக்குள் பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருப்பது போல் அவளது உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. 

 

 

அதற்கு முடிவெடுக்கும் முகமாக இன்று இரவு மித்ரன் வந்தவுடன் அவனிடம் பேசி இந்த பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் உறுதியை எடுத்துக் கொண்டாள்.

 

 

அவள் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் வருண் வந்து அவளது அருகில் அமர்ந்ததும் கைகளை பிடித்துக் கொண்டிருந்ததும் அதை பார்த்தாலும் அவளது கருத்தில் பதியவில்லை அதனால் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

 

 

வருண் தனது காதலை கூறும் போதும் அதை அவள் காதில் வாங்காமல் தான் அமர்ந்திருந்தாள் திடீரென்று அவள் தோழிகள் அதிர்ந்து எழுந்து நிற்கவும் வருணை தேடிக் கொண்டு வந்த அவனது பிரண்ட்ஸும் வருண் தர்ஷினியிடம் ப்ரொபோஸ் பண்ணுவதை கண்டவர்கள் காலேஜ் கேண்டின் என்றும் பார்க்காமல் வருணை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

 

 

அந்த சமயம் தான் காலையில் தர்ஷினியை மிகவும் கடுமையாக திட்டியதை எண்ணி வருத்தத்தில் இருந்த மித்ரன் தலைவலியின் காரணமாக ஒரு டீ குடிக்கும் எண்ணத்துடன் கேண்டினிற்குள் நுழைந்தான்.

 

 

கேண்டின் முழுவதும் ஒரே கூச்சலும் சத்தமும் ஆக காதலை ஏற்றுக்கொள் என்று கத்திக் கொண்டிருந்தனர் மாணவர்கள் அதை காதில் வாங்கியவன் என்ன என்று பார்க்க அந்த கும்பலுக்குள் நுழைந்தான். 

 

 

அங்கு தர்ஷினியின் கையை பிடித்துக் கொண்டு வருண் தனது காதலை கூறுவதை கண்டவன் தனது உடம்பில் மிளகாயை அரைத்து பூசுவது போல் ஒரு எரிச்சல் கொண்டு கைமுஷ்டிகள் இறுக்கி முகம் இறுக கண்கள் இரண்டும் சிவந்து கோபத்தின் உச்சத்தில் என்ன நடக்குது என்று அழுத்தமாக நின்று கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 

 

அப்படி ஒரு சூழ்நிலையில் தர்ஷினி மித்ரனை அந்த இடத்தில் காணவும் அவனது உடல்மொழியையும் கண்களையும் கண்டவள் பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டாள் இது அவளது தவறு இல்லை என்றாலும் அந்த இடத்தில் இன்னும் தன்னுடைய கைகள் வருணிடமே இருப்பதை மித்ரனின் பார்வை மூலம் கண்டவள் உடனடியாக தனது கையை விளக்கிக் கொண்டாள். 

 

 

வருண் மீண்டும் ஒருமுறை அனைவரின் முன்பு தர்ஷினியை காதலிப்பதாக கூறி அவளது கையை பிடிக்க வர சட்டென்று நகர்ந்து நின்று கொண்டாள்.

 

 

இதற்கு மேல் பார்ப்பதற்கு மித்ரனிடம் பொறுமை துளி கூட இல்லாமல் போக சற்று என்று ஓங்கி குரல் கொடுத்தவன் அனைவரையும் வகுப்பிற்கு செல்லுமாறு கூறினான்.

 

 

அதற்கு தோதாக மணியும் அடிக்க அனைவரும் கலைந்து செல்ல தொடங்கினர் அவனும் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான். 

 

 

வருண் தனக்கு பதிலை வேண்டி காத்திருக்க அந்த இடத்தில் தர்ஷினியின் தோழிகள் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 

 

 

“என்னடா வருண் திடீரென்று தர்ஷியினிடம் ப்ரபோஸ் பண்ணிட்ட” என்று கேட்க 

 

அதற்கு ஒன்றும் பதில் கூறாமல் அவனது பார்வை தர்ஷினியிடம் மட்டுமே இருந்தது தர்ஷினியும் இதுக்கு ஒரு முடிவை கட்டும் விதமாக தனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டாள்.

 

 

அவளுக்கு பின்னாலேயே அவளது தோழிகளும் சென்று விட அதுவரை வருணை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த கார்த்திகா சற்று முகவாட்டத்துடன் அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே அவர்களுடன் சென்று விட்டாள்.

 

 

நேராக தனது வகுப்பிற்கு சென்ற தர்ஷினி தனது இருக்கைக்கு சென்று டேபிளில் தலை சாய்த்து படுத்து விட்டாள் அவளுக்கு இப்போது என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை மனதிலோ ஒரே நடுக்கமாக இருக்க எப்படி மித்ரனை பார்த்து நடந்ததை கூறுவது என்று யோசித்து கொண்டிருந்தாள்.

 

 

அடுத்து வந்த அனைத்து வகுப்பிலும் அவளது கவனம் இதை சுற்றியே இருக்க அவளை தொந்தரவு செய்யாமல் அருகில் அமர்ந்து இருந்தால் சிந்து ஆறுதலாக அவளது கையை பிடித்துக் கொண்டாள்.

 

 

மீண்டும் கார்த்திகா தர்ஷினி இடம் மித்ரனை கண்டு சாரி கூறுமாறு வலியுறுத்தி கொண்டே இருந்தாள் ஏனென்றால் இன்று காலை முதல் மித்ரனின் பார்வையில் தர்ஷினி தவறாகவே பட்டுக்கொண்டிருந்தாள்.

 

 

 இன்னும் கூடுதலாக கேண்டினில் வைத்து வருண் காதலை கூறவும் தர்ஷினி அமைதியாக இருந்தது அனைவருக்கும் இவளுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்றே தோன்றியது.

 

 

ஆனால் தோழிகளுக்கு தெரியுமே தர்ஷினியை பற்றி அதனால் இது எதிர்பார்க்காமல் நடந்தது என்று மித்ரனிடம் குறிப்பிட்டு கூறுமாறு கூறினாள் ஏனென்றால் தர்ஷினி படிக்கவில்லை என்று எப்போதும் வகுப்பில் குறை கூறிக் கொண்டே இருப்பவன் இப்போது அவளும் காதலிப்பதாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருந்தாள்.

 

 

தர்ஷினிக்கும் இது தோணவே அடுத்த வகுப்பு இடைவேளையில் ஸ்டாப் ரூம் சென்று மித்திரனிடம் பேசுவதாக கூறினாள் கூட துணைக்கு கார்த்திகாவையும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

 

 

இருவரும் சொன்னது போலவே ஸ்டாப் ரூமிற்கு சென்று பார்க்க அங்கே மத்த ஸ்டாப்ஸ் யாரும் இல்லாமல் இருக்க உள்ள சென்று பாப்போம் என்று இருவரும் பேசிக்கொண்டே சற்று உள்ளே சென்று பார்க்கையில் அங்கே மித்ரனை பின்னாடி இருந்து கட்டிக் கொண்டிருந்தாள் அவர்கள் அலட்டி மேம்.

 

 

அதை கண்டவர்கள் என்ன கூறுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் கண்கள் விரிய நின்று விட்டார்கள் இதில் உச்சபட்ச அதிர்ச்சி தர்ஷினியை தாக்கிவிட்டது சற்றென்று கார்த்திகா தர்ஷுவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள்.

 

 

அவர்களை அந்த நேரம் அங்கே எதிர்பார்க்காத மித்திரனும் சற்றென்று திரும்பி அவளை இழுத்து கீழ தள்ளிவிட்டு வெளியே வந்து நின்றவர்களிடம் இதை தான் பார்த்துக் கொள்வதாகவும் வேற ஒன்றும் நடக்கவில்லை என்றும் இதை வெளியே யாரிடமும் கூற வேண்டாம் என்று கார்த்திகாவை பார்த்து கேட்டுக் கொண்டான். 

 

 

தர்ஷினிக்கு ஒரு ஆழ்ந்த பார்வை மட்டுமே பரிசாக கிடைத்தது. 

 

 

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் இருவரும் வகுப்பிற்கு சென்று விட தர்ஷினி அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் அதற்கு மேல் காலேஜில் இருக்க முடியாமல் தோழிகளிடம் சொல்லிவிட்டு லீவு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

 

 

நேராக வீட்டிற்கு சென்றவள் அப்படியே கட்டிலில் கவிழ்ந்து படுத்து விட்டாள் இன்று தனது வாழ்க்கையில் என்னென்ன நடந்து விட்டது என்று ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கொண்டே இருந்தவள் அழுத்தம் தாங்காமல் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள். 

 

 

வெளியே இருவரிடமும் பேசிவிட்டு உள்ளே சென்ற மித்ரன் அங்கே அப்பொழுதுதான் தட்டு தடுமாறி எழுந்து நின்று கொண்டிருந்தவளை பார்த்து இழுத்து ஓங்கி ஒரு அறை விட்டான் அதில் அவள் மீண்டும் கீழே விழ ஒரு விரல் நீட்டி “இனிமே இந்த மாதிரி சில்லறைத்தனமா பண்ணிட்டு இருந்தீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கடும் கோபத்தில் மிரட்டி விட்டு சென்று விட்டான்.

 

 

அடுத்தடுத்து ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வர தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தவளை பார்த்தவர்கள் என்ன ஆயிற்று என்று விசாரிக்க “அங்கிருந்த சேர் தடுக்கி கீழே விழுந்ததாக” கூறி சமாளித்துக் கொண்டாள்.

 

 

மித்ரன் இந்த காலேஜில் புதிதாக சேர்ந்ததிலிருந்து அவன் மீதும் அவன் பணத்தின் மீதும் தோரணையின் மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருந்தாள் சான்ஸ் கிடைக்கும்போது அவனை மயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள்.

 

 

இன்று அதற்கான வாய்ப்பு அமையவும் அதை உபயோகப்படுத்திக் கொண்டார் மித்ரனை பற்றி தெரியாமல் அவனின் மேல் கை வைத்து விட்டார் ஆல்ரெடி கேண்டினில் நடந்த சம்பவத்தில் மிகுந்த கோபத்துடன் வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன் அவர் ஏதோ கேட்கவும் எடுத்துக் கொடுக்க எழுந்தவனை தான் பின் இருந்து கட்டிக்கொண்டாள். 

 

 

அந்த இடத்தில் அவளே எதிர்பாராதது தர்ஷினியும் கார்த்திகாவும் அங்கே வருவார்கள் என்று ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவளை தான் மித்ரன் கீழே தள்ளிவிட்டு சென்றது.

 

 

அப்படியே உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தவளை தான் வெளியே சென்றவன் வேகமாக வந்து தன்னிடம் அப்படி நடந்துக் கொண்டது அதை மனதில் வைத்து வஞ்சத்தை உருவாக்கி கொண்டாள்.

 

 

நேராக வீட்டிற்கு சென்றவன் அங்கே தர்ஷினியை தேடிக்கொண்டு அவளது ரூமிற்கு சென்றான் வெளியே இருந்து அவளை கூப்பிட்டு கூப்பிட்டு பார்க்க அவனை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் தனது கட்டிலில் திரும்பி படுத்துக் கொண்டிருந்தாள். 

 

 

சற்று உள்ளே நுழைந்து அவளது கட்டிலில் தானும் சென்று படுத்தான் அதில் மிகுந்த கோபம் அடைந்தவள் அவனை தள்ளிவிட அவனிடம் இருந்த கோபமும் பொறாமையும் மீண்டும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டது. 

 

 

ஒரு நிமிடம் வருண் தர்ஷினியின் கையை பிடித்துக் கொண்டு நிற்பதை தனது மனதில் மீண்டும் கண்டவன் தனது பொறாமை உணர்வு தலை தூக்க அவளின் மீதே ஏறி படுத்து விட்டான்.

 

 

அவனின் உடல் எடையை தாங்க முடியாமல் தர்ஷினி திணறி தள்ளிவிட பார்க்க பின் முடியாமல் அவனையே பார்த்தாள்.

 

 

கொஞ்ச நாட்களாக இருவரும் விலகி இருந்ததில் தற்போது இருவரின் நெருக்கமும் அவர்களின் கோபத்தையும் பொறாமையும் தாண்டி ஹனிமூனில் அவர்கள் கூடி கழித்தது ஞாபகத்திற்கு வந்து மற்ற அனைத்தும் பின் சென்று அவர்களது உணர்வுகள் முன்வந்து நின்றது. 

 

 

அதில் மித்ரன் தனது தேவையை தர்ஷினி இடம் உணர்த்த அதற்கு அவள் இடம் கொடுக்க மறுத்துக் கொண்டிருந்தாள் அதில் இன்னும் தூண்டப்பட்டவன் அவளது ஆடைகளில் கை வைத்து அவிழ்க்க முடியாமல் கிழிக்க ஆரம்பித்து விட்டான். 

 

 

தன்னுடையதையும் உடனடியாக கலைந்து முழு ஆண் மகனாக நிமிர்ந்து நின்றான் தர்ஷினியையும் அதே போல் மாற்ற முயன்றவன் அவளின் டாப்ஸை வேகமாக கிழித்து எரிய அனைத்திலும் முரட்டுத்தனத்தையே கையாண்டான்.

 

 

அவளுடைய டாப்ஸ் இரண்டாக கிழிக்கப்பட்டு உள்ளே அணிந்திருந்த உள்ளாடை அவளது மாங்கனிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தது அதை பார்த்தவன் சட்டென்று அதன் கொக்கிகளை கழட்ட முடியாமல் கனிகளில் ஒன்றை வெளியே எடுத்து விட்டவன் அதில் வெளியே தெரிந்த முந்திரியை வாயில் கவ்விக் கொண்டான்.

 

 

தனது நாவால் அதை வருடி சட்டென்று தனது வாய்க்குள் உருவி எடுத்துக்கொண்டான் அதில் தர்ஷினி துடிக்க ஆரம்பித்து விட்டாள் கொங்கைகளில் ஒன்றை மட்டுமே தனது சேவை இருப்பதை கண்டு மற்றொன்று கோபித்துக் கொள்ளுமோ என்று மற்றொன்றை கைகளால் அதை அழுத்தி தடவி பிசைந்து காயை பழமாக்க முயன்றான்.

 

 

 

நீண்ட நேரமாக ஒன்றில் மட்டுமே தனது கவனம் செலுத்துவதை கண்டவன் மற்றொன்றிலும் அதேபோன்று செய்து அவளை துடிக்க வைத்தான் பின்ன என்ன நினைத்தானோ திடீரென்று அவளது கழுத்தின் புறம் சென்றவன் அங்கே அவளுக்கு கடியை பரிசாக கொடுத்துவிட்டான்.

 

 

அதன் வலியில் அவள் சற்று முனக அந்த முனகல் கூட அவனின் தாபத்தை சுதி ஏற்ற போதுமானதாக இருந்தது. 

 

 

முதலில் மித்ரனின் நடவடிக்கைகளை தடுக்க பார்த்தவள் பின் ஒரு முடிவுடன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டாள் அதனால் அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் மனமுணர்ந்து அனுபவிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

 

இதில் மித்ரனுக்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது அவனது கோபம் பொறாமை அனைத்தையும் அவளின் மீது காட்டத் துவங்கினான் என்றும் இல்லாமல் இன்று அவனது முரட்டுத்தனம் ஓங்கி நின்றது. 

 

 

அவளது உடலை முத்தம் கொடுத்தே சொக்க வைத்தான் அவளின் மார்பின் சூட்டிலும் அதன் மென்மையிலும் தன்னை தொலைத்து அங்கேயே குடியிருந்தவன் சற்றென்ற கீழ இறங்கி அவளின் பாதத்தில் இருந்து முத்தத்தை ஆரம்பித்து வைத்தான். 

 

 

ஒவ்வொரு படிகளாக இதழ்களின் வழியே இலக்கை நோக்கி புறப்பட்டவன் அங்கங்கே தங்கி அவளுக்கு பரிசு கொடுக்கவும் தவறவில்லை அவளதது மன்மத புரியை கண்டவன் வேற எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது முகத்தை அங்கேயே புதைத்து விட்டான். 

 

 

முதலில் இதழால் சோதித்தவன் பின்பு நாவால் சோதிக்க முயற்சி பண்ண தனது கைகளை கொண்டு மறைத்து முடியாது என்றாள் இது ஒரு தடையாகவே கருதாதவன் அவளின் விரல்களோடு சேர்த்து உண்ண ஆரம்பிக்க அவளது கைகள் தன்னையும் அறியாமல் அவனது தலை முடிக்கு சென்று விட்டது.

 

 

அவனது தலை முடிகளை அவள் பிடித்து இறுக்க அவனின் முகம் இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று தனது நாவால் மொட்டின் இரு ஓரத்தையும் தூர்வார ஆரம்பித்து விட்டான்.

 

 

பின் தனது விரல்கள் கொண்டு தாமரை இதழ்களை விரிக்க அரிய காட்சியாக நடுவில் அதன் விதை தென்படத் தொடங்கியது அங்கும் சென்று தனது நாவால் தடவி பார்த்தவன் பின் தனது பற்களால் மெதுவாக கடிக்க அவளின் உடல் துடிக்க ஆரம்பித்துவிட்டது.

 

 

அவள் உச்சநிலையை அடைய ஆரம்பித்து விட்டால் என்பதற்கு அறிகுறியாக அவளது பாசனத்தில் நீர் பொங்கி பெருகி வழிய ஆரம்பித்துவிட்டது அதில் மித்ரனின் முகம் முழுவதும் படர தனது நாவால் நீரை உறிஞ்சி குடித்து தனது தாகத்தை தீர்த்துக் கொண்டான். 

 

 

இதற்கு மேல் தாங்க மாட்டாள் என்பதை தெரிந்து கொண்டவன் தனது போர் வீரனுக்கு சேவை செய்ய அழைத்தான் என்ன நினைத்தாலோ அதற்கு நிறைவாகவே சேவை செய்து தனது விசுவாசத்தை காட்டினாள்.

 

 

மித்ரன் நாளும் அவளது சேவையில் தன்னை தொலைத்தவன் தானும் உச்சத்தை அடைய இதற்கு மேல் முடியாது என்று தனது வாளை எடுத்து அதன் உறையில் செலுத்த முயன்றான்.

 

 

ஆம் பொருத்த மட்டுமே அவனால் முடிந்தது முதலில் இருந்தது போலவே இந்த நாட்களின் இடைவெளியில் தனது கதவுகளை மூடிக்கொண்டது. 

 

 

மெல்ல மெல்ல கொண்டு சென்றவன் தனது பாதி வாளை மட்டுமே செலுத்த முடிந்தது இதற்கு மேல் தன்னாலும் வெளிவர முடியாத சூழ்நிலைனால் தர்ஷினியின் இடையை வலுவாக பற்றியவன் ஒரே அழுத்தாக அழுத்தி உள்ளே பொருத்திக் கொண்டான்.

 

 

இருவருக்குமே அதன் உராய்வில் வலி ஏற்பட்டுவிட்டது அவனுக்கும் வலி தாங்க முடியாமல் இருக்க கொஞ்ச நேரம் அவன் அசைவை நிறுத்தி வைத்து அவளின் மாங்கனிகளில் கவனத்தை திருப்பி கவ்வி இழுத்து காலியான குளிர்பானத்தில் குழந்தைகள் அதன் உறிஞ்சு குழலில் மீண்டும் மீண்டும் உறிஞ்சு வருமா என்று சோதித்து பார்குமே அதே போல் இவனும் அதில் அமுதம் வருமா என்று மாற்றி மாற்றி உறிஞ்சி பார்த்து அவனுக்கு வாய் வலித்தது தான் மிச்சம் அந்த ஏமாற்றத்தில் அவன் தனது செங்கோலை கவனிக்க சென்றுவிட்டான்.

 

 

தர்ஷினியால் அவனது இம்சைகளை தாங்கவே முடியவில்லை அவளது மார்பே வலி கண்டுவிட்டது அவனது செய்கைகளால் ஆனாலும் அந்த சுழலில் இருந்து விடுபட முடியவில்லை.

 

 

மீண்டும் அவளது இடையை சப்போட்டாக பிடித்துக் கொண்டு தனது இயக்கத்தை ஆரம்பித்து விட்டான் மூச்சு வாங்க வாங்க முட்டி மோதி தன் வெண்குறுதியை அவளின் கர்ப்பப்பையில் இறக்கிய பின்பு தான் பெருமூச்சு விட்டு நிமிர்ந்தான்.

 

 

பின் தனது திருப்தியை அவளின் நெற்றியில் ஒற்றை முத்தத்தில் தெரிவித்து விட்டு பக்கத்தில் படுத்தான் அவளிடம் பேச நினைக்க இப்போது ஆட்டத்தை தொடங்குவது தர்ஷினியின் முறையாயிற்று.

 

 

அது என்ன அவனுக்கு கோபம் வந்தால் மட்டும் இப்படி முரட்டுத்தனமாக தன்னை எடுத்துக் கொள்வது என்று தோன்ற தனக்கும் அவன் மேல் கோபம் இருப்பதை அவனிடம் காட்டத் துவங்கினாள்.

 

 

முந்தைய கூடலில் அவன் எங்கெங்க தன்னை கடித்து வைத்தானோ அதே இடத்தில் அவளும் கடித்து அவனை மீண்டும் மோகத்திற்குள் தள்ள ஆரம்பித்தாள்.

 

 

இந்த முறை அனைத்தையும் செய்தது தர்ஷினியே அவனை வெறும் பொம்மையாக மட்டுமே வைத்திருந்தாள் அவனும் அவளது ராஜபோக கவனிப்பில் போதை ஏறி அவளிடம் தன்னை ஒப்படைத்து விட்டு மெய் மறந்த நிலையில் இருந்து விட்டான் இது கூட ஒரு சுகமாக இருந்தது அவனுக்கு 

 

அவனது வீறு கொண்டு எழுந்த ஆண்மையை செம்மை படுத்தி தனக்குள் அனுப்பி உழ ஆரம்பித்துவிட்டாள்.

 

 

பிறப்பிலேயே அழுத்தமாக இருப்பவன் இப்போதும் அவள் ஓட்டும் குதிரை சவாரியில் தாங்க முடியாத அவஸ்தையில் மீண்டும் தனது வெண் குருதியை அவளில் இறக்கி விட்டான்.

 

 

அனைத்தையும் முடித்துக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் தான் கேட்ட கேள்வியில் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவன் கோபத்தில் விட்ட வார்த்தையில் அவளையே பிரிய நேர்ந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top