ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

நிறைவு அத்தியாயம்

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 30

 

முதலில் தனது ப்ளாக் ஆடியை எடுத்துக்கொண்டு மித்ரன் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டு காரில் வீட்டு பெண்கள் அனைவரும் சென்று ஹாஸ்பிடலில் குழுமி விட்டனர் கூடவே குட்டி சஷ்டியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டனர்.

 

 

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இவர்கள் அனைவரையும் பார்த்ததும் முகம் முழுவதும் இறுக்கமாகவே வைத்துக் கொண்டான் அதை கண்ட தர்ஷினி சிரித்துக்கொண்டே இருந்தாள் அவனின் நிலைமையை எண்ணி அவளைக் கண்டு பற்களை நர நர என்று கடித்துக்கொண்டே “ என்னடி உனக்கு ரொம்ப கொழுப்பா போச்சா என்ன பாத்து சிரிக்கிற அளவுக்கு ஆகிட்டியா வாய மூடிக்கிட்டு உட்காரணும்” என்று அவளை மிரட்ட

 

தனது சித்தப்பாவின் மடியில் அமர்ந்திருந்த சஷ்டிபாப்பா தனது சித்தியை சித்தப்பா திட்டுவதாக எண்ணி அவனின் கன்னத்திலேயே இரண்டு அடிகளை வைத்தாள்.

 

 

அதைப் பார்த்த தர்ஷினி இப்பொழுது வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள் அதுவரை தள்ளி நின்று இருந்த அனைத்து பெரியவர்களும் இவர்களது முறை வரவும் ஒன்றாக ரூமிற்குள் சென்று விட்டனர். 

 

அங்கு டாக்டராக பணிபுரிவது அப்பத்தாவின் அண்ணன் மகள் என்பதால் அனைவரையும் அழைத்து தர்ஷினியின் வயிற்றில் இருக்கும் 40 நாள் கருவை காண்பித்தார்.

 

 

பின் ஒரு கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கூறும் அனைத்து அறிவுரைகளையும் கூறி அதற்கு தேவையான மருந்துகளையும் எழுதிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். 

 

 

அதில் மிகவும் முக்கியமாக கூறிய முதல் ஐந்து மாதம் கணவனுடன் சேர்ந்து இருக்கக் கூடாது என்று கூறியதில் மித்ரனை அதற்கு அப்புறம் தர்ஷினி அருகில் கூட விடாமல் அனைவரும் பாதுகாக்க ஆரம்பித்து விட்டனர். 

 

 

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் தனது வீட்டிற்கு சென்றவன் தன்னுடைய படிப்பில் கவனத்தை கொண்டு செலுத்த ஆரம்பித்துவிட்டான் கூடவே தர்ஷனின் ப்ராஜெக்ட்டும் குடும்பத்தாரால் அவனின் தலையில் சுமத்தப்பட்டது ஆகவே காலையில் கல்லூரி ப்ரொபஷராகவும் மாலைக்கு மேல் தர்ஷினியின் புருஷனாகவும் மாறி மாறி வேலை பார்த்து மிகவும் சோர்ந்து விட்டான்.

 

அவளது பிரக்னன்சியில் காலையில் ஆரம்பித்த வாமிட்டியிலிருந்து இரவு சுடுநீர் ஒத்தடம் வரை அனைத்தையும் அவன்தான் பார்க்க வேண்டும் என்று தர்ஷினி பிடிவாகமாக நின்று விட்டாள்.

 

 

அதற்கு குடும்பத்தாரும் ஒத்து ஊத வேறு வழியில்லாமல் செல்லமாக சலித்துக் கொண்டு தானே அனைத்தையும் செய்ய ஆரம்பித்து விட்டான் அவனுக்கு சப்போர்ட் செய்யும் ஒரே ஆள் மகா மட்டுமே அதே மாதிரி கண்டிக்க கூடிய ஆளும் அவளது அம்மா மட்டுமே அதனால் அவரிடம் மட்டும் அவளது செல்லம் எடுபடாது. 

 

 

இப்படியே நாட்கள் செல்ல வளைகாப்பு போட்டு அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் அதற்கும் ஒரு ஆட்டம் தர்ஷினி ஆடிவிட்டே சென்றாள்.

 

 

இப்பொழுதெல்லாம் மித்திரனின் மைண்ட் வாய்ஸ் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற டயலாக் தான் எப்பொழுதும் அவனை புலம்ப விட்டு அலைய விட்டார்கள் அவன் செய்த அனைத்திற்கும் பழிவாங்கும் முயற்சியாக ஒரு சிறு சந்தோஷத்துடன்.

 

 

தற்பொழுது அவன் தாத்தாவையே சரண் அடைந்து விட்டான் அடைய வைத்து விட்டார்கள் அவன் குடும்பத்து பெண்கள் எது என்றாலும் தனது தாத்தாவிடம் கேட்டு விட்டு தான் அடுத்த வேலையை ஆரம்பிப்பான் அந்த அளவிற்கு குடும்பம் கற்றுக் கொடுத்து விட்டது.

 

 

தாத்தாவின் அனுபவமும் இவனது புத்திசாலித்தனமும் அழகாக வொர்க் அவுட் ஆகியது அவர்களது விஷயத்தில் வீட்டில் இப்போது அனைவரும் ஹாப்பி அண்ணாச்சி

 

ஆறு மாதம் கழித்து ஒரு முகூர்த்த நாளில் அவர்களின் வீடு ஜெகஜோதியாக களைகட்டி இருந்தது அன்று மித்ரன் தர்ஷிணியின் புதல்வனிற்கு பெயர் சூட்டுவிழா அன்றுதான் தர்ஷினி தனது மகனை தூக்கிக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்தால் அன்று பெயர் சூட்டு விழாவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

 

 

குறித்த நேரத்தில் ஐயரை வைத்து ஹோமம் செய்து தாத்தா அப்பத்தா கையில் கொடுத்து சாத்விக் என்று பெயர் வைத்து தொட்டிலிட்டார்கள் கல்யாணத்தை சிறப்பாக செய்ய முடியாத காரணத்தினால் தர்ஷிணியின் வளைகாப்பை மாதவன் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டது.

 

 

பெயர் சூட்டு விழா சேது தாத்தா குடும்பத்தினரின் அனைத்து சொந்தக்காரர்களையும் கூப்பிட்டு உறவுகள் நட்புகள் என்று அனைவரையும் அழைத்து பெரிய விழாவாக ஏற்பாடு செய்து விட்டார்கள் குட்டி சாட்விக்ன் தாத்தா இரண்டு பேரும் விழாவினை.

 

 

அதனால் அந்த கும்பல் ஒத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவர் அவனை தனியாக ரூமில் வைத்து பார்த்துக் கொள்ளுமாறு அமைந்துவிட்டது. 

 

 

தர்ஷினி பால் கொடுக்க மட்டுமே பிள்ளையை கையில் தூக்குவது மற்ற நேரம் அனைத்தும் டெலிவரி ஒரு காரணமாக கூறி நன்றாக என்ஜாய் செய்து கொண்டிருந்தாள் அதை கண்டு மித்ரன் தான் மிகவும் கடுப்பாக இருந்தான் இப்ப வரை தர்ஷினியை நெருங்க விடவில்லை இன்றைய இரவுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

 

விழா சிறப்பாக நடத்தி முடிந்தவர்கள் மதியம் கறி விருந்தும் வைத்து தங்களது பேரனின் விழாவை நிறைவு செய்து வைத்தனர்.

 

 

அனைவரும் அக்கடா என்ற அமர்ந்து விட்டனர் ஏனென்றால் இதெல்லாம் முடித்து நிமிரவே மணி சாயங்காலம் ஏழாகிவிட்டது இதற்குப் பின் மீண்டும் இரவு உணவிற்கு தயார் செய்ய வீட்டு பெண்களுக்கு அலுப்பாக இருக்க அனைவருக்கும் வெளியே ஆர்டர் செய்து விட்டான் மித்ரன் அதனால் அதைப் பற்றிய கவலை இல்லாமல் இலகுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

 

 

அப்போது சாத்விக் அழுக ஆரம்பிக்க மூவரையும் உட்கார வைத்து திருஷ்டி சுற்றி முடித்தவர்கள் தர்ஷினியை முதலில் மாடிக்கு அவர்களது அறைக்கு சென்று சாத்விக்கை சமாதானப்படுத்துமாறு கூறி அனுப்பிவிட்டனர்.

 

 

பின் மித்ரன் கையில் அவளுக்கு தேவையான பத்திய உணவையும் அவனுக்கு தேவையான உணவையும் ஒரு ஹாட் பாக்சில் போட்டு வேலைக்காரியுடன் அனுப்பி வைத்தார்கள்.

 

 

ரூமிற்கு சென்றவன் வேலைக்காரியின் கையில் இருந்து தங்களது உணவை வாங்கிக் கொண்டு அவளை கீழே அனுப்பி வைத்தான் அவர்கள் சென்றவுடன் தனது ரூமின் கதவை அடைத்தவுடன் அவனது நெஞ்சம் அடைத்துக் கொண்டது அந்த ரூமின் நிலையைப் பார்த்து. 

 

 

அவன் அவனின் ரூமை மிகவும் சுத்தமாக வைத்திருக்க இப்போது அதற்கு எதிர்ப்பதாக எங்கு பார்த்தாலும் குழந்தையின் டயப்பர் சீப்பு சோப்பு டிஷ்யூ தர்ஷினியின் பீடிங் டாப் என்று அங்கங்கே சிதறி கிடந்தது அதை பார்த்து தான் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நின்றுவிட்டான். 

 

 

அவனது நிலை புரிந்தால் போல் பால் கொடுத்துக் கொண்டிருந்த தர்ஷினி திரும்பி என்ன பார்க்கிறீங்க “ரூம்னா அப்படித்தான் இருக்கும் உங்களுக்கு பரவாயில்லைனா சொல்லுங்க நாங்க இங்க இருக்கோம் இல்லன்னா பக்கத்து ரூமுக்கு போறோம்” என்று எப்பவோ அவன் திட்டினதை மனதில் வைத்துக் கொண்டு இப்பொழுது சொல்லிக் காண்பித்தாள்.

 

 

அதைக் கேட்டவன் அவளிடம் பெரிய கும்பிடாக போட்டுவிட்டு ரூம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீயும் குழந்தையும் என்னுடையவே இருங்கள் என்றும் நீ என்பக்கத்தில் வந்து ஒன்றை வருஷம் ஆச்சு என்று நொந்து கொண்டே கூறினான்.

 

அதைக் கண்டு அவள் கலகலவென்று சிரிக்க பால் குடித்துக் கொண்டிருந்த அவளது புதல்வனும் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு தனது தந்தையை எட்டிப் பார்த்தான்.

 

 

அதை கண்டவன் உங்க ரெண்டு பேத்துக்கும் என்னை பார்த்தா ரொம்ப இளக்காரமா தான் தெரியுது என்று அவளின் அருகில் வந்து அமர்ந்தவன் குட்டியின் காலில் முத்தம் வைத்து கொண்டு நிமிர்ந்தவன் கன்னத்தில் அதுவரை பால் குடித்துவிட்டு விட்டு வைத்த சாத்விக்ன் அமுது அவனது கன்னத்தில் பட்டது.

 

 

அந்த சில்லென்ற உணர்வில் கையை வைத்துப் பார்த்தவன் அங்கிருந்த அமுதை கண்டு தனது ஒற்றை விரலில் எடுத்து தர்ஷினியை பார்த்துக்கொண்டே தனது வாயில் வைத்துக் சுவைத்துக் கொண்டான்.

 

 

சற்றென்று அங்கு சூழ்நிலையே மாறிவிட்டது சாத்விக்கும் வயிறு நிரம்பியதில் காலையில் அனைவரின் கைகளிலும் மாறி மாறி இருந்ததில் உடல் சோர்வில் உடனடியாக தூங்கி விட்டான் அது அவனது தந்தைக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. 

 

 

அவளது மடியில் இருந்து குழந்தையை எடுத்தவன் அங்கிருந்த குழந்தைக்கான தொட்டிலில் பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு இப்போது அந்த இடத்தை மித்ரன் ஆக்கிரமித்துக் கொண்டான்.

 

 

அதுவரை அவன் செய்வதை வேடிக்கைபார்த்து கொண்டிருந்தவள் சட்டென்று அவளது மடியில் படுத்து குழந்தையைப் போலவே அமுது உண்ண ஆரம்பித்து விட்டான்.

 

குழந்தை சாப்பிட்டது போக மீதி இருந்த பாலில் அவளின் வட்டவடிவம் இப்பொழுது முட்டை வடிவமாக மாறி நன்றாக பெரிதாக இருந்தால் தனது வாயை வைத்து அழுத்தி உறிஞ்சி இழுத்து அமுதை உண்ண ஆரம்பித்து விட்டான்.

 

 

குழந்தை சாப்பிட்டு மீதம் என்பதால் அவனது ஒரு இலுவைக்கே பத்தாமல் போனது அதில் தயக்கத்துடன் அவளை பார்க்க அவளும் அவனின் கண்களை பார்த்துக் கொண்டே தனது இன்னொரு பக்க அமுது ஊறி கனமாக இருக்கும் மென்மையை எடுத்து அவனது வாயில் வைத்து விட்டாள்.

 

அதில் மிகவும் குஷியானவன் வாய் கொள்ளா புன்னகையுடன் நன்றாக கன்னுக் குட்டி தனது தாயிடம் முட்டி முட்டி குடிப்பது போல் ஒரு சொட்டு விடாமல் நன்றாக இழுத்து சப்பி குடித்துவிட்டு தான் அவளை நிமிர்தே பார்த்தான்.

 

 

தர்ஷினியோ நீண்ட மாதம் கழித்து கிடைத்த கணவனின் அருகாமையில் தன்னையே மறந்து விட்டாள் உணர்சிவசத்தில் பொங்கி ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பித்து விட்டது.

 

இன்னமும் அவளுக்கு வேண்டும் போல் இருக்கவே தலைவனின் தலையை நகர்த்த விடாமல் அங்கேயே வைத்து அழுத்தினால் அதை புரிந்து கொண்டவன் அதில் உள்ள அமுதம் தீர்ந்ததும் தனது வாய் வலிக்க அங்கே சேவை செய்ய ஆரம்பித்துவிட்டான்.

 

 

சில பெண்களுக்கு இருக்கும் போஸ்ட் பாட்டம் டிப்ரஷன் போல் தர்ஷினிக்கும் இருக்கிறது அது தன் தலைவனை அதிகமாக தேட வைத்தது அதை புரிந்து கொண்ட மித்ரனும் அவளுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க ஆரம்பித்தான். 

 

 

முன்பு மாதிரி ரசித்து ருசித்து சாப்பிட மித்திரனுக்கு ஆசை தான் ஆனால் தான் பெற்று வைத்திருக்கும் சின்ன வாண்டு எப்போது வேண்டுமானாலும் முழித்துக் கொண்டு தனது அம்மாவை தேட ஆரம்பித்து விடுவான் அதனால் நேரடியாக களத்தில் இறங்கி விட்டான்.

 

 

அவனாலும் இதற்கு மேல் முடியாத காரணத்தினால் தர்ஷினியை இதற்கு மேல் விட்டு வைக்க முடியாது என்பதினால் சற்றென்று அவள் மீது படர்ந்து தனது செங்கோலை அவளது கைகளில் கொடுத்து அதற்கு சிறிது மோட்சமும் பெற்றுக் கொண்டவன். 

 

பின் தனது செவ்வந்திப் பூவை தேடி போய்விட்டான் அதில் உள்ள மகரந்த தேனின் வாசமும் தேனும் அவனை பெரிதும் ஈர்த்ததில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதை ருசி பார்க்க ஆரம்பித்து விட்டான். 

 

 

தற்போது தர்ஷினி இருக்கும் நிலைமையில் பூவில் தேன் அளவுக்கு அதிகமாகவே வடிந்தது அதை முழுதாக குடித்து முடிக்கும் வரை அவ்விடத்தை விட்டு நகரமாட்டேன் என்று மல்லுக்கட்டு கொண்டிருந்தான். 

 

 

தான் மட்டும் தேனை ருசி பார்க்காமல் அவளையும் உணர வைக்க முற்பட்டவன் பூவின் காம்பை இழுத்து மெதுவாக கடித்து விட்டு உணர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றான்.

 

 

இதில் தர்ஷினி அதிகமாக துடிக்க ஆரம்பிக்க சற்றென்று அடுத்த கட்ட முயற்சியாக தனது கம்பை அவளிடம் ஆழம் தேடி நட்டு வைக்க சென்றான்.

 

ஆழம் தேடி சென்று அதில் தன்னதை புதைத்தவன் இயக்க ஆரம்பிக்க அவனது பிள்ளைக்கு மூக்கில் வேர்த்து அழ ஆரம்பித்து விட்டான்.

 

 

தர்ஷினியிடம் கண்களால் அனுமதி கேட்க அவளும் சம்மதித்து சீக்கிரமாக முடிக்குமாறு கேட்டுக் கொண்டாள் அதில் தனது இயக்கு விசையை வேக வேகமாக இயக்கி தன்னுடைய நீரை அவளின் கிணற்றில் இறக்கி முற்றிலும் அவளிடம் சரண் அடைந்து விட்டான்.

 

 பின்பு இருவரும் அவசரமாக தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு தர்ஷினி சென்று கட்டிலில் படுக்க மித்ரன் குழந்தையை கைகளில் ஏந்தி வந்து தர்ஷியிடம் தந்தான்.

 

 

தர்ஷினி தனது குழந்தைக்கு அமுதூட்ட அவளுக்கு துணையாக மித்ரன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தான் வெளியே மிகவும் இறுக்கமாகவும் அழுத்தமாகவும் இருப்பவன் தர்ஷியிடம் அப்படியே சரண் அடைந்து விட்டான்.

 

 

தர்ஷிணியை வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் அவளது படிப்பிலும் முன்னேற வேண்டி குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை வெயிட் செய்தவன் பின்பு பிள்ளையை தங்களது பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு அவளை மீண்டும் படிக்க வைக்க அனுப்பி விட்டான். 

 

 

தர்ஷினி இவனிடம் போகவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க அவன் அதற்கு மேல் பிடிவாதம் பிடித்து கல்லூரியில் சேர்த்து விட்டான்.

 

 

அவள் போய் பெரியவர்களின் சப்போட்டில் படிக்க மாட்டேன் என்று அடமாக நிற்க அவன் அதற்கு மேல் தர்ஷினியின் அம்மாவை வைத்து காயை நகர்த்தி அட்மிஷனை போட்டு முடித்து விட்டான்.

 

 

மித்ரன் வாழ்க்கையின் சூட்சமத்தை தானும் கற்றுக்கொண்டு தனது ச

ரிபாதியையும் சரியாக வழிநடத்தி சென்றான்.

 

 

இனி வாழ்கையை அவர்கள் அதன் போக்கில் வாழ ஆரம்பித்து சந்தோசமாக கொண்டுசெல்வார்கள் என்று நம்புவோம்.

 

சுபம்  

 

 

3 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Reply to Vithya. V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top