அத்தியாயம் 10
ஒருநாள் தனம் கோவிலுக்கு சென் று இருந்தார். அங்கே தனக்கு தெரி ந்த, ஒருவரை பார்த்து பேசிக் கொ ண்டிருந்தார் அப்போது அவர் ஆத வனின் திருமணம் பற்றி அவரிடம் பேசும் போது,
என்ன தனம் இப்படி சொல்ற நல்ல பெரிய இடமா பார்ப்பனு எதிர்பார் த்தேன். அப்புறம், பார்த்தா வசதி கம்மியா இருந்தா போதும்ங்குற எனக் கேட்டார்
மத்த ரெண்டு பையனும் மருமக ளும் கேட்க மாட்டாங்களா? நீ இப்ப டி, பொண்ணு பாக்கறது உன் பை யன் ஆதவனுக்கு தெரியுமா என கேட்டார்
உடனே தனம் இது எல்லாமே என் னோட விருப்பம் தான், என் கடை சி புள்ள, ஆதவன் நான் நில்லுனா நிப்பான் நான் யாரை காட்றனோ அவ கழுத்துல கேள்வி கேட்காமல் தாலி கட்டுவான் என் புள்ள
அப்படி வளர்த்து இருக்கேன் அத னால உனக்கு ஏதாவது பொண்ணு தெரிஞ்சா சொல்லு என்றார்
உடனே, அவர் சரி தனம் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு, அழகா லட்சணமா இருப்பா ஆனா ஏழ்மையான குடும்பம்.
என்ன ஒன்னு அவ அக்கா ஹார்ட் ஆபரேஷனுக்கு தான் கொஞ்சம் பணம் தேவைப்படுது.
ஒரு இரண்டரை லட்ச ரூபா கொடு த்தா உடனே கல்யாணத்துக்கு அவ ங்க, சம்மதம் சொல்லிடுவாங்கன் னு தான் நினைக்கிறேன்.
நிறைய இடத்துல காசு கேட்டு கா த்துட்டு இருக்காங்க. ஆனா எந்த இடத்திலயும் கொடுத்த மாதிரி இல் ல. நீ கொடுத்து உதவிட்டு பொண் ணயும் கேட்டு பாரு, கண்டிப்பா அ வங்க கொடுக்கிற மாதிரி தான் இருக்கும்.
என தேன்மதுராவின் குடும்பத்தை பற்றி தனத்திடம் கூறினார். தனம் சிறிது நேரம் யோசித்தவர் சரி நான் கண்டிப்பா பேசுறேன் என சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் சென் று விட்டனர்
தனம் வீட்டில் போய் யோசித்தவர் முடிவெடுத்து முதலில் தான் மட்டு ம் சென்று அவர்கள் வீட்டை பார்த் தார்,
சரசு தனத்தை பற்றி கேள்விப்பட் டவள் வாய் முழுதும் பல்லாக தன த்தை உள்ளே அழைத்தார். தனம் வீட்டை சுற்றிப் பார்த்தவர், அரசி யை பார்த்தார்.
பெரியவள் அந்த அளவுக்கு இல் லை என மனதில் நினைத்தவர் சி ன்னவளை வர சொன்னார் தனம்
அவளும் சரஸ்வதி சொன்னதின் பெயரில் தனத்திடம் வந்து நின்றா ள். தனம் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர் மனம் நிறைந்தவ ராய், ஓகே பொண்ணு நல்லா இருக் கா என்ன மனதில் நினைத்துக் கொண்டார்
ஆனால் அரசிக்கு முன் இவளுக்கு திருமணம் முடிவது, சற்று உறுத்த லாக இருந்தது. அரசிக்கும் சற்று தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது சற்று பொறாமையும் கூட
ஆனால் தேனுக்கு தனத்தை பிடிக் கவில்லை, அவர் பார்வை அவரு டைய செயல், எதுவுமே அவளுக்கு பிடித்தமாக தோன்றவில்லை
நிறைய கண்டிஷன் போட்டார் த னம் அதிர்ந்து போனாள் பாவை
அவர் மகனை இன்னும் அவள் பார்க்க கூட இல்லை ஆனால் கண் டிஷனுக்கு ஒப்புக்கொண்டு சரசு பணத்தை வாங்கிக் கொண்டார்
அவருக்கு அரசி உயிர் பிழைத்தா ல் போதும் தேனு கண்களில் கண் ணீர்
அவர், போனதும் தேனு ஏம்மா நீ பாட்டுக்கு எல்லாத்துக்கும் சரி சரி ன்னு தலையாட்ற சிரிச்சபடி, என க்கு விருப்பமானு என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா இல்ல அவரத் தான் நான் பார்த்தேனா, அவருக்கு என்ன பிடிக்குமான்னு தெரியல என்றாள் சரசுவை பார்த்து
அவள் அப்படி கேட்டதும் கோபம் கொண்ட சரசு, கையை ஓங்கியவர் என்னடி ரொம்ப பேசுற மாப்பிள் ளைய பார்த்தா தான் அம்மணி கட்டிக்குவீங்களோ, கலரா இருக்கி றோம்கிற திமிரு,
இத பாரு அரசிக்கு ஆபரேஷன் ப ண்ண பணம் கிடைச்சிருக்கு ரொ ம்ப சந்தோஷமா இருக்கேன், அதை நீ கெடுத்துடாத புரியுதா.
அவன் நல்லவனோ கெட்டவனோ நீ அவன் கூட வாழ்ந்து தான் ஆக ணும்.
அந்த அம்மாவோட புள்ள தான் நீ கட்டிக்கிற, கைநீட்டி பணம் வாங் கிட்டேன். அவ்வளவுதான் எனக்கு அரசி உயிர் முக்கியம்.மீறி ஏதாவது பண்ண என்ன பொணமாத்தான் பார்ப்ப என்றவ,ர் சமையலறை சென்று விட்டார்.
அதைக் கேட்ட அதிர்ந்து நின்று வி ட்டாள் தன் தாயின் பேச்சில் அ சி ஒன்றும் சொல்லவில்லை.
அதன் பிறகு தேன்மதுரா எவ்வள வு சொல்லியும், அரட்டி மிரட்டி கல் யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்திருந்தார் சரசு
சொன்னது போலவே இரண்டரை லட்சம் வாங்கி அரசிக்கு ஆபரேஷ ன் நடந்தது. கூடவே, ஆதவன் தே ன்மதுரா திருமணமும் நடந்தது
ரவிச்சந்திரனும் ராஜலட்சுமி திரும ணத்துக்கு வந்திருந்தனர்
அரசிக்கு மணவறையில் அமர்ந்தி ருந்த ஆதவனை பார்த்ததும் மது ராவின் மீது பொறாமை வந்தது. அவனும் கட்டுடலோடு ஆண்மை நிறைந்து முறுக்கி விட்ட மீசையு டன் அழகாக இருந்தான்.
கோவிலில் தான் கல்யாணம் முடி த்தார் தனம். ஐயர் மந்திரம் சொல்ல ஆதவன் பக்கத்தில் வந்து அமர்ந் தாள் தேன்மதுரா
மணவறையில் தலைகுனிந்து அம ர்ந்தவள் நிமிர்ந்தே பார்க்கவில் லை யாரையும்
ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றதும் தான் தனக்கு தாலி கட்டி கொண்டிருந்த அவனை நிமிர்ந்து முகம் பார்த்தாள்
அவள் அவனைப் பார்த்ததும் ஆத வன், அழகாய் கண்சிமிட்டி சிரித் தான் அதிலே விழுந்து விட்டாள் தேன்மதுரா
அவனும் அவள் அழகை ரசித்தா ன்,அவளின் நீல கூந்தல் இன்னும் அவனை ஈர்த்தது
தேன் மதுரா, காதில் அறை பவுனி ல் ஜிமிக்கி, கையில் மோதிரம் மாத் திரம் அணிந்திருந்தாள். கழுத்தில் ரவி போட்ட ஒன்ரறை சவரன் செயி ன் அவ்வளவுதான் அவன் கட்டிய தாலியுடன் அழகாய் இருந்தாள் தே ன்மதுரா
அன்று இரவே அவர்கள் இருவருக் கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.
தேன் மதுராவிற்கு இதில் விருப்ப மில்லை, என்றாலும் அவள் பேச் சை யார் என்று கேட்கப் போகிறார் கள் அதனால் அமைதியாக இருந் து கொண்டாள்
இதுவரை முகம் பார்க்காதவன் மு தலில் பார்த்ததும் பிடித்தது தான். ஆனாலும் முதன் முதலில் ஒரு ஆ டவனுடன் தனியறையில் இருக்கப் போகிறாள் அந்த படபடப்போடு இருந்தாள் தேன்மதுரா.
அவளை அலங்காரம் செய்து அவ ன் அறைக்குள் அழைத்துச் சென் று விட்டுவிட்டு வந்தனர்
ஆதவன் அறைக்குள் முதல்முறை யாக நுழைகிறாள் தேன் மதுரா. சற்று பதட்டமாக இருந்தது
அறைக்குள் ஆதவன் அமர்ந்திரு ந்தான். கட்டில் பூக்களால் அலங்க ரிக்கப்பட்டிருந்தது. அறையில் சுக ந்த வாசனை, வெட்கத்துடனும் பத ற்றத்துடனும் நடந்து வந்தாள் தே ன்மதுரா,, அவளை பார்த்ததும் வா தேனு என்றான் ஆதவன்
மதுராவும், அவன் பேரை பத்திரிக் கையில் பார்த்து தெரிந்து வைத்தி ருந்தாள்.வந்தவள் பாலை அவனி டம் கொடுத்து காலில் விழப் போ னாள்.அதை தடுத்தவன் அதெல் லாம் வேண்டாம் இப்படி உட்காரு என தன் அருகில் இடத்தை காட்டி னான்
மதுராவும் சரி என தலையாட்டிய வள் அவன் அருகில் வெட்கத்துட ன் அமர்ந்தாள். அவள் அமர்ந்தது ம் அவள் கையைப் பிடித்து அவள் விரல்களை பிடித்து வருடியவன் தேனு என்ன உனக்கு பிடிச்சிருக்கா என கேட்டான்
தேனு, அவன் வருடியதில் உடல் சிலிர்த்தவள், தயங்கி உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா என கேட்டா ள் அவனைப் பார்த்து
ஆதவன் உடனே சிரித்தவன், ம்ம்.. பிடிச்சு தான் கல்யாணம் கட்ட ஒத் துக்கிட்ட என்றான்
தேனு, அப்ப என்ன நீங்க பார்த்து இருக்கீங்களா என்றாள்
அம்மா போட்டோ காட்டினாங்க அதில் ரொம்ப சின்ன பொண்ணா இருந்த ஆனா என்றவனின் கண்க ளை பார்த்தாள் தேனு,
ஆதவன், இப்ப இந்த புடவையில் கொஞ்சம் பெரிய பொண்ணா தெ ரியுற என்றான், அவள் உடலை ர சித்து பார்த்துக் கொண்டே
அவன், அப்படி சொன்னதும் சிவ ந்துவிட்டாள் தேனு, ஆதவன் வெட் கப்படும் போது இன்னும் அழகா இருக்கடி என்றான் அவள் கையில் முத்தமிட்டு,
இன்னும் சிவந்தவள் வெட்கத்துட ன், அவன் தோளில் முகம் புதைத் துக் கொண்டாள்
ஆதவன், அவள் இடையை கைக் கொண்டு இறுக பிடித்தவன் அவ ள், தாடையை நிமிர்த்தி அவள் க ண்களைப் பார்த்துக் கொண்டே அவள் இதழில் தன் இதழை பொரு த்திக் கொண்டான். அவன் செயலி ல் கண்களை அகல விரித்தவளில் அழகில் மயங்கியவன், அப்படியே அவளுடன் கட்டிலில் சாய்ந்தான்
ஏனோ அவனைப் பார்த்ததும் தே னுக்கு மிகவும் பிடித்தது அவளும் விரும்பியே அவனுக்கு இசைந்து கொடுத்தாள். ஏனோ அவனை தடு க்க மனம் வரவில்லை. ஆதவனை அவளுக்கு பிடித்திருந்தது. இயல் பான திருமண வாழ்க்கையில் இரு வரும் தாம்பத்திய வாழ்கையில் நுழைந்தனர்.
மறுநாள் காலை, எழுந்த தேனு த ன்னிலை பார்த்து விட்டு வெட்கம் கொண்டவள் குளியல் அறை புகு ந்து தன்னை சுத்தம் செய்துவிட்டு வெளியே தயங்கி வந்தாள்
வெளியே தனம் தான் அமர்ந்திரு ந்தார் தனம், வாடி.., பொண்ணே கு ளிச்சிட்டியா சாமிகிட்ட விளக்கேத் துவிட்டு சமையல் வேலையை பா ரு, அவன் எழுந்ததும் டீ கொண்டு போய் கொடு என்றார்
அவளும், சரி என தலையாட்டிய வள் அவர் சொன்னபடி செய்தாள் ஏழரை மணியளவில் அவனறை யில் இருந்து, தேனு…, என சத்தம் வந்தது
தேனு சமையலறையில் இருந்து வெளியே மாமியாரை பார்த்தவள் தன் அறையை பார்த்தாள்
ஹாலில் அமர்ந்திருந்த அனைவ ரும் சிரித்தனர். தனம் அவர்களை அடக்கியவர் நீ போய் அவனுக்கு டீ கொடு போ என அனுப்பினார்
அவளுக்கு, வெட்கமாய் இருந்தா லும் டீயை எடுத்துக் கொண்டு ஆத வன் அறைக்குள் நுழைந்தாள்.
நுழைந்த அடுத்த நொடி ஆதவனி ன் இறுகிய அணைப்பில் இருந்தா ள் தேன்மதுரா.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis sema
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌