ATM Tamil Romantic Novels

என் வினோதனே 5

அத்தியாயம் 5

 

அஜய்யின் காதில் கார் கண்ணாடி கதவு தட்டப்படுவது கேட்டாலும் அவன் திரும்பாமல் அவள் இதழை தன்னுள் கவ்வி விழுங்குவதிலேயே முனைப்பாக  இருந்தான் அவன் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இருந்தான். 

 

ஹைபர் செக்சுவல் டிஸ்ஆர்டர் என்பது ஒரு மனநிலை சிக்கல் ஒருவரின் உடலுறவை பற்றிய எண்ணங்கள், ஆசைகள், செயல்கள் மீது கட்டுப்பாடில்லாத ரீதியில் ஆட்பட்டு இருக்கும் இது சாதாரணமான விருப்பத்தைவிட அதிகமாகவும், வாழ்க்கையை பாதிக்கும் அளவிலும் இருக்கும்

அஜய்யும் இப்படி ஒரு பாதிப்பில் தான் இருந்தான் அவனால் அவனையே கட்டுபடுத்த முடியாத அளவுக்கு இருந்தது அவன் நிலை. 

 

மீண்டும் மீண்டும் அவனின் டிரைவர் முத்து கார் கண்ணாடியை தட்டி கொண்டே “சார் சார்” என்று அழைத்து கொண்டே இருந்தான் 

அது கருப்பு நிற கண்ணாடி கார் என்பதால் உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியும் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவருக்கு உள்ளே யார் இருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாது. 

 

அவனின் குரலில் எரிச்சலடைந்த அஜய் அவளிடமிருந்து விலகினான் அவளின் இடையில் கைக் கொடுத்து தூக்கி இருக்கையில் அமர வைத்தான். 

 

மல்லிகாவின் கையால் கசக்கப்பட்டு இருந்த தன் மேல் சட்டையை கையால் தடவி சரி செய்தவன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். 

 

“சார் எல்லாத்தையும் வச்சிட்டேன் இந்தாங்க வீட்டு சாவி” என்று அவனின் கையில் கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன் அஜய்யின் முகத்தை பார்த்து அசடு வழிந்தான் 

“சார் உங்க உதட்டுல சாக்லேட் ஒட்டி இருக்கு” என்றான் வழிந்து கொண்டே. 

 

“அது எனக்கு தெரியாதா” என்று கோபத்துடன் கூறிய அஜய் அவனை பார்த்து முறைத்தவன் தன் சட்டை பையில் இருந்த கைக் குட்டையை எடுத்து தன் இதழில் இருந்த கரையை துடைத்து கொள்ளவும் மறக்கவில்லை. 

 

காரின் உள்ளே இருந்த மல்லிகாவுக்கு ஒரு கணம் இங்கே என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை அவளின் கீழ் உதடு அவன் கடித்து வைத்ததில் பயங்கரமாக வலித்தது வலி தாங்க முடியாமல் தன் நாவால் உதட்டை ஈரம் செய்து கொண்டாள் அவளுக்கு அவளின் தான் இதில் முதன்மையாக தெரிந்தது. 

 

அந்த நேரம் அஜய் காரின் கதவை திறந்தவன் “வெளியே வா” என்றான் மல்லிகாவை பார்த்து அவளும் பயந்த விழிகளுடன் வெளியே வர முத்து அவளையும் கவனித்தான்

அவளின் இதழில் ஒட்டியிருந்த சாக்லேட் இப்போது இல்லை அது அஜய்யின் இதழுக்கு இடம் மாறியிருந்தது ஆக இருவரும் காதலர்கள் தான் என்று அவனே ஒரு முடிவுக்கு வந்திருந்தான். 

 

மல்லிகாவும் அஜய்யும் சாவியை வாங்கி கொண்டு நடந்து செல்ல

அங்கே தன் பைக்கில் வந்து சேர்ந்தான் அஜய்யின் பி.ஏ பிரதாப் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு வர “வாங்க சார் என்ன இந்த பக்கம்” என்று கேட்டான் டிரைவர் “அஜய் சார் தான் வர சொன்னாரு” என்றான் தன் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்டி கொண்டே. 

 

“அஜய் சார் பிஸியா இருக்காரு நீங்க இப்போ போகாதிங்க ஒரு பத்து நிமிசம் கழிச்சு போங்க” என்றான்

“நான் இல்லாம அவரு அப்படி என்ன வேலை பார்க்குறாரு முத்து” என்க 

“சார் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை உங்களுக்கு அதெல்லாம் சொன்னா புரியாது மூணு பிள்ளைங்க பெத்த எனக்கு தான் எல்லாம் தெரியும்” என்றான் சிரித்து கொண்டே பிரதாப்புக்கு அவன் கூறிய எதுவும் விளங்கவில்லை. 

 

அதேநேரம் அஜய்யுடன் நடந்து சென்று கொண்டிருந்த மல்லிகா வானுயுர்ந்த உயரமான கட்டிடங்களை ஆவென்று வேடிக்கை பார்த்து கொண்டே அவனுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவளுக்கு இவை அனைத்தும் புதிதாக தெரிந்தது வீட்டை விட்டே அவள் இதுவரை எங்கும் வெளியே சென்றது இல்லை

அவள் கண்களிலேயே அந்த பிரம்மிப்பு தெரிந்தது. 

 

இருவரும் அப்பார்மென்ட்டின் உள்ளே சென்று லிப்டில் நிற்க அஜய் பொத்தனை அழுத்தியவுடன் லிப்ட் மேலே செல்ல முதல் முறையாக லிப்டில் செல்வதால் அவளுக்கு லேசாக தலை சுற்றுவதை போல இருந்தது இருந்தாலும் சமாளித்து கொண்டே நிற்க நேராக பத்தாவது தளத்தை வந்தடைந்தனர். 

 

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் பெரிதாக யாரும் வெளியே இல்லை அஜய் அவளின் கைப்பிடித்து அழைத்து சென்று வீட்டின் கதவை திறந்தான். 

 

மல்லிகா அவனுடன் வந்தவள் 

அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்து வாயடைத்துப் போய் நின்றுவிட்டாள் பெரிய சோபாக்கள் போடப்பட்ட ஹால், இரண்டு படுக்கையறை விதவிதமான விளக்குகள் அலங்காரங்களுடன் அத்தனை சுத்தமாக துடைத்து வைத்ததை போல் இருந்தது அந்த வீடு உடனே அவள் மனக்கண் முன் அவளின் வீடு நினைவுக்கு வந்தது எப்போதும் மது சிகரெட் வாடை வீசும் அறை படுக்கையில் அவ்வப்போது பூக்கள் சிதறி கிடக்கும் சிணுங்கல் முனகல் சத்தம் கேட்டு உறங்க முடியாமல் காதை மூடிக்கொண்டு உறங்க முடியாமல் அழுத நாட்கள் எல்லாம் அவளின் வாழ்வில் உண்டு

அப்படி இருந்துவிட்டு வந்தவளுக்கு இந்த வீட்டின் அமைதி அத்தனை நிறைவாக இருந்தது. 

 

அஜய் வீட்டின் உள்ளே வந்தவுடன் நேராக சென்று சமையலறையில் பிரிட்ஜ் திறந்து அதிலிருந்த தண்ணீரை தன் வாயில் சரித்து குடித்து கொண்டிருந்தான் எதார்த்தமாக திரும்ப அவன் பின்னே மல்லிகா நின்றிருந்தாள் அவளை பார்த்தவன் “தண்ணீர் வேணுமா” என்று கேட்டான். 

 

அவளும் பதிலுக்கு ஆமாம் என்று தலையை ஆட்ட அவளிடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்தான் மல்லிகா அவனை பார்த்து கொண்டே பயத்துடனே அதை தன் கையில் வாங்கியவள் வாயில் சரித்து குடிக்க ஆரம்பித்தாள் அஜய்யின் கண்கள் இப்போதும் அவளை விட்டு விலகவேயில்லை. 

 

மல்லிகா தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீர் குடிக்கும் போது அவள் வாயில் சென்ற தண்ணீரை விட கீழே ஊற்றிய தண்ணீர் தான் அதிகம் வாயிலிருந்து தண்ணீர் ஒழுகி கழுத்து வளைவை அடைந்து அதன் கீழே இருந்த அபாயகரமான பள்ளத்தாக்கின் உள்ளே நுழைந்தது அவன் கண்கள் வைத்த கண் வாங்காமல் அதை பார்த்து கொண்டே தான் இருந்தது. 

 

அவளின் மேலே இருந்த வலை போன்ற புடவை தண்ணீர் பட்டு நனைந்து உடலோடு ஒட்டி இருந்தது 

அதற்க்கும் கீழே சென்ற அவன் கண்கள் அவளின் இளமையின் செழுமையில் மூச்சு விட மறந்து போனான் கை கால் எல்லாம் முருங்ககைகாய்க்கு கை கால் முளைத்ததை போல இருக்க

அவளின் கொங்கைகள் மட்டும் வஞ்சனையே இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று அவனுள் கேள்வி கூட எழுந்தது அந்த கைப்படாத இரட்டை ரோஜா மொட்டை கை வைத்து அழுத்தி பிடிக்கும் எண்ணம் எழுந்தது. 

 

அவள் தண்ணீரை தூக்கி வாயில் சரித்து குடித்து கொண்டு இருக்க அவளின் புடவை மறைக்க தவறிய வெண்ணிற இடை பளபளத்தது 

அதில் ஏதோ தங்கத்தால ஆன சங்கிலி போட்டு இருந்தாள் அஜய்யின் கண்கள் மொத்தமும் அவளை வஞ்சனையே இல்லாமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தது 

அவனுள் தாபம் தலை விரித்து ஆடியது உடலின் உஷ்ணம் உடனே அதிகரித்தது உடலில் வியர்த்து வடிந்தது மெல்ல எச்சில் விழுங்கினான். 

 

மல்லிகா தண்ணீரை குடித்துவிட்டு முடித்து அவன் கையில் தண்ணீர் பாட்டிலை கொடுத்தவள் தன் கையால் இதழில் இருந்த ஈரத்தை துடைக்க அடுத்த கணம் பாட்டிலை தன் கையில் இருந்து தூக்கி எறிந்த அஜய் அவளை பிடித்து சுவரோடு சுவராக சாய்த்தான். 

 

மல்லிகா அவனிடமிருந்து விடுபட முயல அவளின் கைகளை உயர்த்தி பிடித்தவன் அவளின் இதழில் ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான் 

அவளின் கீழ் உதட்டை கவ்வி சுவைக்க அவளின் இதழில் இருந்து சாக்லேட்டின் மணம் இன்னும் வீசியது அவனின் கைகள் மெல்ல கீழ் இறங்கி அவளின் வெண்ணிற இடையில் கை வைத்து கசக்கியது

அவனின் முரட்டுத்தனமான தொடுகை அவளுக்கு வலியை கொடுக்க அவன் இதழுக்குள்ளேயே “ம்ம்ம்” என்று முனகினாள் மல்லிகா. 

 

அங்கிருந்து அவன் கைகள் மேலே சென்று அவளின் மாதுளை சூலைகளில் ஒன்றை பிடித்து கசக்க 

மல்லிகாவின் கால்கள் பயத்தில் நடுங்கியது அவன் கைகளுக்குள் இடையூறாக இருந்த ஆடையை கை வைத்து இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அது கிழிந்து போனது 

உள்ளே ஆடை எதுவும் இல்லாமல் இருக்க இப்போது அவனுக்கு இன்னும் வசதியாகிவிட அவளை முத்தமிட்டு கொண்டே அதன் நுனி மொட்டை தன் விரல்களால் பிடித்து கசக்கினான். 

 

அவள் மூச்சு விட சிரமப்படும் போது கூட அவளை விடாமல் தன் மூச்சை 

அவளுள் கடத்தி தன் முத்தத்தை பரிமாறிக் கொண்டான் விடாமல் அவளின் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் கவ்வி மாறி மாறி உறிஞ்சினான் ஒரு கட்டத்தில் அவள் கையில் இருந்த தன் கையை எடுத்துவிட மல்லிகா அவன் கொடுக்கும் அவஸ்தை தாங்க முடியாமல் அவனின் சட்டை காலரை இறுக்கி பிடித்து கொண்டாள். 

 

அவளின் இதழை விடுவித்து கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அங்கே லேசாக கடித்து வைத்தான்

“ம்மா” என்று அவள் முனக அந்த குரலே அவனுக்கு இன்னும் போதையெற்ற இன்னும் கீழே சென்று அவளின் அவள் மேலே இருந்த ஒற்றை புடவையையும் அவசரமாக இழுத்து எறிந்தான் அதிலிருந்த ஊக்கு லேசாக அவளின் தோள் வளைவில் குத்தி விட அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் அவன் இல்லை. 

 

ஆடையின்றி இருந்த அந்த செழித்த கொங்கைகளை பார்த்து அவனுக்கு பித்து பிடித்து போனது ஒரு பைத்தியக்காரனை போல ஆனது அவன் மனநிலை தன் மேலே இருந்த  ஷர்ட்டை கழட்டி எறிந்தவன் ஆடையே இல்லாமல் அவளை தன்னோடு சேர்த்து இழுத்தணைத்தான். 

 

அவன் மொத்த உடலும் சூடாகி இருக்க அவள் உடலும் சூடானது அவனின் கீழே செங்கோல் ஆடையை பிய்த்து எறிந்துவிடுவேன் என்பதை போல அதன் இடம் தேடி அலைபாய முடியாமல் தவித்தது அவளின் எலும்பே நொருங்கி விடும் அளவுக்கு இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்தான் காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு அணைத்து கொண்டே இருந்தான் “ம்ம்ம்” என்று அஜய்யிடம் இருந்து முனகல் வெளியே வந்தது. 

 

அந்த நேரம் அவன் வீட்டு காலிங் பெல் அடிக்க அவளிடமிருந்து விருப்பமே இல்லாமல் விலகியவன் “ஷூட்” என்று கூறுவிட்டு

கோபத்துடன் சென்று கதவை திறந்தான். 

 

வெளியே பிரதாப் தான் நின்றிருந்தான் அஜய்யை பார்த்து ஒரு கணம் அதிர்ந்தவன் பின் தன்னை சமாளித்து கொண்டு “சார் ஷூட்டுக்கு டைம் ஆகிருச்சு”

என்றான். 

 

“கீழே போய் வெயிட் பண்ணு வரேன்” என்று கூறிவிட்டு படார் என்று கதவை அவன் முகத்தில் அடித்தது போல் மூடியவன் மீண்டும் உள்ளே வந்தான் அங்கே மல்லிகா தன் ஆடை கிழிந்து போனதை பார்த்து குழந்தையை போல் அழுது கொண்டே நிற்க அவள் அருகில் சென்றவன் கீழே கிடந்த சட்டையை எடுத்து அவள் கையில் எடுத்து கொடுத்தான் “இதை போட்டுக்கோ” என்றான் அவளும் பயத்துடன் தன் கைகள் நடுங்க அதை வாங்கி கொண்டாள். 

 

படுக்கையறையின் உள்ளே சென்ற அஜய் தன் டி ஷர்ட்டை எடுத்து தலை வழியாக மாட்டி கொண்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என் வினோதனே 5”

Leave a Reply to P. Vigneshwari Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top