ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 11

அத்தியாயம் 11 

 அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்..

அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே  யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன்

அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட்  கத்துடன் 

 ஆதவன், அடியே அவங்க சிரிச்சா சிரிச்சிட்டு போகட்டும், விடு தேனு.  நீ இப்ப எப்படி இருக்கு தெரியுமா நல்லா ஜாமுன் மாதிரி மெத்துன்னு இருக்க அப்படியே கடிச்சு சாப்பிட ணும் போல இருக்குடி என்றவன் அவள் கன்னத்தில் கடித்து அவள் இதழை கவ்விக் கொண்டான் 

 காலை பொழுதிலே அவளோடு கூ டலில் மூழ்கி விட்டான். எட்டு மணி க்கு உள்ளே போனவள் 9 மணிக்கு தான் வெளியே வந்தாள் 

தேனு  ஆதவனிடம்  ரொம்ப லேட் ஆயிடுச்சு அத்தை திட்ட போறாங் க எல்லாம் உங்களால தான் என்ற படி இருவரும் சேர்ந்து வெளிய வந் தனர்

 நாட்கள் நன்றாக சென்று கொண் டிருந்தது, லேட்டாக தான் ஆதவன் வீட்டுக்கு வருவான் ஆனால் வரு ம்போது,  மல்லிகை பூவோடு வரு  வான், அவள் நீள கூந்தலில் அவ னே வைத்து விடுவான் 

 கூடலின் பொழுதில் அவள் கூந்த லில் தான் அவன் முகம் புதைந்தி  ருக்கும் தனம் அவர்களை மறு வீட் டுக்கு எல்லாம் அனுப்பவில்லை இருவரும் போக விரும்பவில்லை ஒரு மாதம் கடந்திருந்தது 

 இருவருக்குள்ளும் அன்னியோன் யம் ஏற்பட்டிருந்தது. அவன் தலை  வலியோடு வந்தால் அவனை மடி சாய்த்து தைலம் தேய்த்து விட்டு த லையை இதமாய்  பிடித்து விடுவா ள் தேன்மதுரா 

 அவன் எத்தனை மணிக்கு வந்தா லும் காத்திருந்து உணவை பரிமா றுவாள். ஆனால் எதுவும் அவனி டம் கேட்க மாட்டாள்.  10 மணிக்கு மேல் யாரும் ஹாலில் இருக்க மாட் டார்கள் எனவே இருவரும் சந்தோ ஷமாக இருப்பர். அவளை சீண்டி கொண்டும் அவளை அவளுக்கு ஊட்டி விட்டும் உண்டு முடிப்பர்

 உள்ளே வரும்போது ஆதவ் மாமா என அழைப்பதில் அவன் சோர்வு எல்லாம் போய் உற்சாகம் வந்து ஒ ட்டிக் கொள்ளும் 

 தேன்மதுரா அவன் கட்டிய மஞ்ச ள் தாலியில் தான் இருந்தாள். அவ ளுக்கு,  மறுமாதம் தாலி பிரித்துக் கோர்க்கும் விழா வைத்திருந்தார்.  ஆதவன் தனத்திடம் எத்தனை பவு னில் தாலி செயின் எடுக்க வேண்டு ம் என  கேட்டதற்கு,

தனம் இப்ப வேணாம் பா உனக்கு நேரம் சரி இல்லையாம், நேத்து தா  ன் போய் கேட்டுவிட்டு வந்தேன்.

அதனால இப்ப தங்கத்தில் போடக்  கூடாதாம்? ஆறு மாசம் போகட்டும் இப்போதைக்கு மஞ்சள் கயித்துல தான் அவளுக்கு தாலியை போட்டு விடலாம்,  தேன்மதுராவுக்கு மஞ்ச  ள் கயிற்றில் தாலியை மாற்றி போ ட்டு மாட்டி விட சொன்னார்

ஆதவனும் தாய்  சொன்னார் என்ப தால் தலையாட்டிக்கொண்டான் மறுபேச்சு பேசவில்லை 

அன்று,  தலைவலி என்று படுத்த ஆதவனுக்கு மறுநாள் கடுமையா ன காய்ச்சல் கொதித்தது. மதுரா து டித்துப் போய்விட்டாள்.  அன்று மு ழுவதும்  குழந்தை போல கவனித் துக் கொண்டாள் ஆதவனை

காய்ச்சலில் அனத்தி கொண்டிருந்  தவனை தன் மடியில் படுக்க வைத் தவள், தண்ணிர் பிழிந்து வைத்து காய்ச்சலை குறைத்தாள்.  மருந்து கொடுத்து அவனை பார்த்துக் கொ ண்டாள்.

 காய்ச்சல் சற்று மட்டு பட்டு இருந்த து, படுக்கையில் படுக்க வைக்க போனவளை,  தடுத்து அவள் முந் தானையை விலக்கி அவள் வயிற் றில் முகம் புதைத்து கொண்டு உற ங்கி இருந்தான் ஆதவன் 

அவன் செயலில் சிரித்த தேனு அவ ன் தலையை கோதி விட்டாள் சிரிப் புடன் 

 காய்ச்சல்,  சரியாகும் வரை அவ ளைப் படுத்தி எடுத்து விட்டான் ஆதவன் ஆனால் தேனு ஒரு இடத் தில் கூட முகம் சுழிக்கவில்லை

அவள் செய்யும் உணவு அவனுக்கு பிடித்த போனது சீக்கிரமாகவே கு  ணமாகிவிட்டான் ஆதவன் அவள் கவனிப்பில் 

 சிக்கன் பெப்பர் ப்ரை என்றால் அ வனுக்கு மிகவும் பிடித்த ஒன்று அதே போல அவள் வைக்கும் காய் கறி கூட்டம் உனக்கு மிகவும் பிடிக் கும் அவனை பார்த்து பார்த்து கவ னித்துக் கொண்டாள் தேன்மதுரா 

 மாதத்தின் முதல் வாரம் வந்தது அன்று சம்பளம் கொடுக்கும் நாள் உதயன் வந்து தன் பங்கை கொடு த்தான். கதிரவனும் கொடுத்தான்

 இரு மருமகள்களும் தேனுவிடம் சரியாக இன்னும் பேசவில்லை என்பதை விட ஒட்டவில்லை 

 அன்று ஆதவனும் கடை வருமா னத்தை தாயிடம் கொடுத்தான். அதில் ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. தனம் பணத்தை எண் ணி பார்த்துவிட்டு என்னப்பா காசு ஆயிரம் ரூபாய் குறையுதே எனக் கேட்டார்.

  ஏதாவது நம்ம வீட்டு பேரப்பிள் ளைகளுக்கு செஞ்சியா என்றார் 

ஆதவன் இல்லம்மா தேனுவ.. வெ ளிய கூட்டிட்டு போகலாம்னு ஆயி ரம் ரூபாய் எடுத்து வச்சேன்.

நாளைக்கு மதியமா கடையை சாத் திட்டு சினிமா கூட்டிட்டு போகலாம் னு இருக்கிறேன்ம்மா என்றான் சந்தோஷமாய் 

 இதைக் கேட்ட தனத்திற்கு கோபம் வந்துவிட்டது, எப்படி என்னை கே ட்காமல் அவளை வெளியே கூட்டி ப் போகலாம்,  அதுவும் இல்லாமல் ஆயிரம் ரூபாய் அவளுக்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என எண் ணியவர் 

 என்ன, ஆதவா இது புது பழக்கம் கடை காசுல கை வைக்கிற பழக்க ம் என்கிட்ட கேட்டா நான் தரப்போ றேன். அதுவும் இல்லாம வெளியே போறத என்கிட்ட சொல்லவே இல் லையே என்றார் சற்று கோபமாய்

தேனு அங்கு தான் நின்று கொண் டிருந்தாள். அவள் அவர் அப்படி கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது 

 ஆதவன் அம்மா சாரிமா கூட்டிட்டு போகணும்னு தோணுச்சு போகும் போது  சொல்லிக்கலாம்னு விட்டுட் டேன்ம்மா என அமர்ந்து அவர் கை யை பிடித்துக் கொண்டான். தனம் உடனே,  கையை உதறியவர் உள் ளே சென்று விட்டார் 

அதைப்பார்த்த கோமதி என்னங்க, உங்க அம்மா பண்றது ஓவரா தெரி யல, அவர் பொண்டாட்டிய அவர் வெளியே கூட்டிட்டு போறாரு உங்க அம்மாகிட்ட கேட்டு தான் போகணு மா என்ன இதெல்லாம் அநியாயம் 

 அம்மா பிள்ளையா இருக்கலாம் அதுக்கு இப்படியா என நொடித்தா ள், இதை அங்கு நின்று கொண்டிரு ந்த தேனும் கேட்டு அவள் கண் கலங்கினாள் 

 அதன் பிறகு அவளை அவன் வெ ளியே அழைத்துச் செல்லவில்லை இரண்டு நாள் ஆதவனிடம் பேசாம ல் முரண்டு பிடித்தார். தனம் பின் சமாதானம் செய்து அவரை கோவி லுக்கு அழைத்துச் சென்று வந்தா ன். என்னிடம் கேட்காமல் எதையும் செய்யக்கூடாது என சத்தியம் வா ங்கி இருந்தார் 

 நாட்கள் போனது இரண்டு மாதங்  களுக்கு தேனுவுக்கு நாள் தள்ளிப் போனது. அதை ஆதவன் அவன் அம்மாவிடம் சொன்ன மூன்று நா ளில் அவளுக்கு மாதவிடாய் வந்து விட்டது இருவரும் அதை பெரிதா எடுத்துக் கொள்ளவில்லை.

மறு மாதம் ஆடி மாதம் என்பதால் சேரக்கூடாது எனக் கூறி தனியாக சின்ன அறையில் படுக்க வைத்து விட்டார் தேனுவை 

 சாப்பாடு மாதவனுக்கு அவர்தான் பரிமாறுவார். அவனோடு அறையி ல் படுத்துக் கொள்ளுவார் உதயன் சொல்லியும் கேட்கவில்லை 

 உதயன் அம்மா இப்பதான் அவங் க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு அது இல்லாம ஆறு மாசம் ஆயிடுச்சு அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு வந்து சின்னஞ்சிறு சுங்க,  அவங்க ரெண்டு பேரையும் தனியா விடுமா என்றதுக்கு,

டேய் உனக்கு ஒன்னும் தெரியாது போடா என் பிள்ளைக்கு ஒண்ணு ன்னா என்னால தாங்க முடியாது ஜோசியர் சேரக்கூடாதுன்னு சொல் லிட்டார் என்ன பழியை அவர் மே ல் போட்டுவிட்டார் 

இரண்டு மாதங்கள் அவர்கள் ஒன் றாக அறையில் தங்கவில்லை. தே னு தூரமாய் நின்று ஆதவனை ஏக்கப்பார்வை பார்ப்பாள்.

 தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

2 thoughts on “என் உயிரே நீ விலகாதே 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top