ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 20

அத்தியாயம் 20

 தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு

தேன்மதுரா,  என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான்,  முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம வந்துடனும் இது எந்த விதத்தில  நியாயம்னு சொல்லுங்க என்றாள் 

 ரெண்டு வருஷமா தேடாதவரு, இ ப்ப மட்டும் ஏன் தேடி வந்தீங்க சொ ல்லுங்க, நாங்க இருக்கோமா செத்த தோமானு கூட விசாரிக்கல, இப்ப மட்டும் என் நினைப்பு உங்களுக்கு எப்படி வந்துச்சு, அப்புறம் எப்படி உங்களை நம்பி வர சொல்றீங்க என்றாள்

 ஆதவன் தப்பு தாண்டி உன்னை தேடி வராதது தப்பு தாண்டி உன் நி னைப்பு எனக்கு வராத அளவுக்கு பண்ணிட்டாங்க தேனு, இப்பதான் அவங்க உண்மை முகம் தெரிஞ்சு க்கிட்டேன் ப்ளீஸ் என்கூட வாடி.

வீட்டுக்கு போனா யாருமே இல்லாத மாதிரி இருக்குடி ஒன்றரை வருஷ மா நான் ஏமாந்தது போதும்டி, இனி எனக்காக என் பிள்ளைக்காக வா  ழப் போறேன். வேற யாரும் வேணா ம், வாடி என எழுந்து அவள் கை யைப் பிடித்தான் 

 தேனு, கைய விடுங்க எனக்கு எல் லாம் வெறுத்துப் போச்சு நான் எங் கேயும் வரல என்னை விடுங்க என அழுதாள்.

 ஆதவன் அவள் அப்படி சொன்ன தும் அவள் காலில் சாஷ்டாங்கமா ய், விழுந்து அவள் காலை இறுகப் பற்றிக் கொண்டான். அதில் அதிர் ந்தவள், என்ன பண்றீங்க!? முதல் ல என் காலை விடுங்க? என அவ னை பிடித்து தள்ளினாள் 

 ஆனால் ஆதவன் அவள் காலை இறுக பற்றி கொண்டான். இல்ல தே னு,  என்னை மன்னிச்சிட்டேன் னு சொல்லு என்கூட வரேன்னு சொல் லு நான் விடறேன் என்றான் 

 தேனு,! ஐயோ தயவு செய்து எந்தி ரிங்க ஏன் என்ன சங்கடப் படுத்துறீ ங்க, இப்படி என்றாள் 

அதேநேரம் ரவியும் ஆராவும் வீட்டி னுள் ஒன்றாய் வந்தனர். வீடு திறந் து இருந்தது, என்ன இவ வீட்டை திறந்து,போட்டுட்டு எங்க இருக்கா  ஆரா, தேனு எங்கே  என தேடியவள் கண்களில் அந்த காட்சி பட்டது 

ஆம்,ஆதவன் தேனு காலில் விழுந் து கெஞ்சிக் கொண்டிருந்தான். அ தை பார்த்ததும் ஆரா வாய்மூடி, சி ரித்தவள், ரவி நீங்களும் இப்படி எ ன் கால பிடிப்பீங்களா? என புருவ ம் உயர்த்தி கேட்டாள்  

 ரவி,ஆரு, நீ சும்மா இருடி.  அவன் எதுக்காக இங்க வந்தானாம். போக சொல்லு அவனை என்றான் கோ பமாய் 

 ஆரா அவன் கையைப் பிடித்துக் கொண்டவள் ரவி அமைதியா இரு ங்க உங்க தங்கச்சி வாழணுமா வே ண்டாமா என கேட்டாள்

 ரவி, ஆமாடி.. ஆனா? அதுக்காக 

 ஆரா, என்ன அதுக்காக அவளுக் கும் அவர் மேல ஆசை இருக்கு இவ ரும் ஆசைப்பட்டு கூப்பிடறாரு அ மைதியா இருங்க என்ன நடக்குது ன்னு பார்க்கலாம் என்றாள் 

 தேனு,  முதல்ல நீங்க எந்திரிங்க பே சலாம் என்றாள். ஆதவன் அவள் பாதத்தில் முத்தமிட்டு எழுந்து நின் றான். உடனே ஆரு, ரவி சீன் ல, இப் படி எனக்கும் நடக்குமா  என்றாள்

உடனே, ரவி முறைத்தான் ஆரா ஒழுங்கு, காட்டி திரும்பி நின்று கொண்டாள் 

 ரவி உதட்டுக்குள் சிரித்தவன் ஆரா நைட்டு, எங்க முத்தம் வேணும்னு கேளுடி தரேன். வேணும்  நீ எங்க வேணான்னு சொல்றியோ அங்கே யும் நான் முத்தம் தருவேன் ஓகே.. வாடி.., என்றான் கண்ணடித்து 

 அதில் சிவந்த ஆரா,  என்ன ரவி என்ன பேச்சு என அவன் தோளில் அடித்தாள் ரவி சிரித்துக்கொண்டா ன். ரணகளத்திலும் குதூகலம் கே ட்குது உங்களுக்கு என்றாள் ஆரா 

 வாசலில் குரல் கேட்டு  தேனு திரும் பி பார்த்தாள். அங்கு ஆராவும் ரவி யும் நின்று கொண்டிருந்தனர். அவ ர்களை பார்த்தும், தேனு அண்ணா என அவன் அருகில் போய் நின்று கொண்டாள் 

 ரவி உடனே விரைப்பாக எதுக்கு வந்திருக்கிறாராம் பழைய வீட்டுக்  காரர். இப்பதான் பொண்டாட்டி இ ருக்கிறது கண்ணுக்கு தெரிஞ்சுதா மா அவர் இங்க வரும்போது அம் மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தி ருப்பாரு.

 அவங்க அம்மா இதுக்கு எப்படி சம்மதிச்சாங்க என நக்கல் அடித்தா ன்.

 ரெண்டு வருஷமா என் தங்கச்சி அந்த வீட்ல பட்ட கஷ்டம் போதும் இனி கஷ்டமா நஷ்டமோ அவ என் கூடவே இருந்துக்கட்டும். அவளுக் கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி க் கொடுக்க  தான் போறேன். இனி யாவது அவ சந்தோஷமா இருக்க ட்டும் என ரவி கூறியது அனைத் தும் உண்மை தானே என்ன பேச முடியும் அவனால் 

 தேனு அண்ணா அவரு கூட போய் நான் எல்லாத்தையும் மறந்துட்டு வாழணுமாம் எப்படி என்னால அ ங்க போக முடியும். என்ன எவ்வள வு, கேவலமான நடத்தினாங்க தெ ரியுமா? அவர் அம்மா. எதை கேட் டாலும் விட்டுக் கொடுத்துப் போனு சொல்லுவாரு. நானும் அடங்கி தா னே இருந்தேன்.எதிர்த்து ஒரு வார் த்தை பேசி இருப்பேனா, எங்கேயா ச்சும் வெளியே என்னை கூட்டிட்டு போயிருப்பாரா? ஒரு வருஷத்துல கேளுங்க அண்ணா 

 ஆதவன் அமைதியாக தலை குனி ந்து நின்றான் 

எங்கேயும் வேணாம் அண்ணா அ ட்லீஸ்ட் ஒரு கோயிலுக்கு ஆச்சும் என்னை கூட்டிட்டு போய் இருக்க லாம் இல்ல, அது கூட இதுவரை எ ன்ன கூட்டிட்டு போனது கிடையா து. இதுவரைக்கும் அவர் கடை எங் க இருக்குன்னு கூட எனக்கு தெரி யாது.

 எங்கேயும் என்ன கூட்டிட்டு போன தும் இல்ல அப்படியே போக நினை ச்சா இவர் அம்மா எதையாவது பே சி தடுத்து நிறுத்திடுவாங்க.

 அவங்க அம்மா மனசு கஷ்டப்படு வாங்க நினைச்சாரே, கட்டின பொ ண்டாட்டி அவ  மனசுல எவ்ளோ ஆசை இருக்கும் அவ எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு இருப்பான்னு என்னைக்காவது ஒரு நாள் யோசி ப்பாரா னு கேளுங்க அண்ணா 

 அவங்க ரெண்டு அண்ணனும் அ வங்க குடும்பத்தோடு எல்லா இடமு ம் போயிட்டு வரும்போது நான் மட் டும் அந்த சின்ன வீட்ல சிறை வா ழ்க்கை வாழ்ந்தேன். எந்த ஒரு சந் தோஷமும் இல்லாம.

 அவர பொறுத்த வரைக்கும் மூணு வேளை சோறு போடுறாரு அவ்வ ளவுதான். அதுதான் அவருக்கு பெருசா தெரிஞ்சது 

இதுவே,  பெரிய இடத்துல இருந்து பொண்ணு கட்டிட்டு  வந்து இருந் தா,  இவங்க நல்லா கவனிச்சிருப் பாங்க நான் எதுவும் இல்லாம வந் துட்டேன் இல்லையா? அதனாலதா ன், அண்ணா.. என்ன அப்படி நடத் தினாங்க அந்த வீட்ல 

 நான் நகை நட்டு கேட்டேனா, காசு பணம் கேட்டனா, ஒரு கண்ணாடி வளையல் அது கூட அம்மாகிட்ட கேட்டு தான் வாங்கி தர்றேன் னு சொல்லுவார் எனக்குன்னு ஏதாவ து வாங்கி சாப்பிட ஆசை வந்தா அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்க னு சொல்லிட்டு போவாரு

பொண்டாட்டி கிட்ட பேசுறதுக்கு அம்மா கிட்ட கேட்டு தான் பேசுறா ரு பொண்டாட்டிய வெளிய கூட்டி ட்டு போக அம்மா கிட்ட தான் கேக் கணும் 

 எனக்கு ஒரு சின்ன பொட்டு வாங் கினாலும் அம்மா கிட்ட தான் கேக் கணும் ஏன்?  பொண்டாட்டி கூட கு டும்பம் நடத்த கூட பர்மிஷன் அம் மா தான் கொடுக்கணும் இவருக்கு 

 அப்புறம் நான் எதுக்கு அந்த வீட் ல அம்மா கூடவே  இருந்துடலாமே எதுக்கு ஒரு பொண்ண கட்டிக்கிட் டு வந்து அவ வாழ்க்கைய வீணடி க்கிறீங்க. எனக்கும் மனசு இருக்கு அதுலயும் சின்ன சின்ன ஆசை இருக்கு ஏன் புரிய மாட்டேங்குது உங்களுக்கு.

 என் மேல உண்மையான அன்பும் பாசமும் இருந்திருந்தா கண்டிப்பா என் பக்கத்து நியாத்தை நீங்க அந் த இடத்துல கேட்டிருப்பீங்க, ஆனா நீங்க உங்க அம்மாவுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கி ட்டிங்க, அத நீங்க உங்க வாயாலயு ம் சொன்னீங்க அன்னைக்கு.  அத னாலதான் நான் எது சொன்னாலு ம் உங்களுக்கு தப்பாவே பட்டுச்சு. சொல்லுங்க என்றாள் அழுது கொண்டே,

 அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வி யும் அவனை நிலைகுலைய வைத் தது, எவ்வளவு பெரிய தவறு செய் திருக்கிறோம் என்று அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

2 thoughts on “என் உயிரே நீ விலகாதே 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top