அத்தியாயம் 23
என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்
தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி பிடித்து விட்டாள். ஆதவனுக்கு இதமாக இருந்தது
பின் தோள்பட்டை கை கால் என எல்லா இடத்திலும் தைலம் தேய்த் து விட்டாள் வலி மறந்து தூக்கம் வருவது போல் இருந்தது ஆதவனு க்கு
தேனு…, என அழைத்தான். தேனு சொல்லுங்க, என்ன வேணும் காபி போட்டு தரவா என்றாள்
ஆதவன், இல்..லடி என்ன சற்று தய ங்கியவன் உன் மடியில கொஞ்சம் நேரம் படுத்துக்கவா என தயங்கி அவள் முகம் பார்த்தான்
அவள் எதுவும் சொல்லவில்லை மனம் சுணங்கியவன் தலைய ணையில் படுக்கப் போனான்
தேனு,படுத்து..க்கோங்க என்ற அடு த்த நொடி அவள் மடியில் படுத்து அவளை அவள் வயிற்றில் வயிற் றோடு கட்டிக் கொண்டான்
அவள் வாசம் பட்டதும் தூக்கம் தானாக இழுத்துக் கொண்டு சென் றது , தேனு ரொம்ப நாளாச்சு டி இ ப்படி தூங்கி,ரொம்ப மிஸ் பண்ண உன்ன என அவள் வயிற்றில் முக ம் புதைத்துக் கொண்டான்
தேனுக்கு தான் கூச்சமாக போய்வி ட்டது. என்ன..ங்க மடியில படுக்க தானே கேட்டீங்க என்றாள் நெளிந் து கொண்டே
ஆதவன் இல்லடி இப்படி அணைச் சு, படுத்தா உடனே தூங்கிடுவேண் டி, உனக்கு தெரியுமில்ல ப்ளீஸ் டி என்றான் அவளைப் பார்த்து
அவளும் அவன் நிலையை பார்த் து சரி என தலையசைத்து கட்டிலி ல் சாய்ந்து கொண்டாள்
சிறிது நேரத்தில் இருவரும் உறங்கி விட்டிருந்தனர் ஏழு மணி அளவில் கொண்டு விழிப்பு வந்தது. ஆதவ ன் நன்றாக உறங்கிக் கொண்டிருந் தான். மெதுவாக அவனை மடியி லிருந்து இறக்கி தலையணையில் படுக்க வைத்தவள் தன் வயிற்றை ப் பார்த்தாள்
அவன் மீசை முடி குத்தி சிவந்திரு ந்தது அந்த இடம். அதில் இன்னும் சிவந்தாள் தேனு
எழுந்துப் பிள்ளையின் பசியாற்றி யவள் ஆதவனுக்கு எளிமையான உணவை தயார் செய்தவள் ஆதவ னை எழுப்பினாள்
ஆதவன் சோம்பல் முறித்து எழுந் தவன் ரொம்ப தேங்க்ஸ் டி ரொம்ப நாள் பிறகு நல்லா தூங்கினேன் என அவளை பார்த்து கூறினான்
தேனு, ம்ம் பிரஷ் ஆகிட்டு வாங்க டி பன் எடுத்து வைக்கிறேன் என்றா ள். ஆதவனும் சரி என்றவன் முகம் கழுவி வந்தவன் தான் அப்போது அவள் இடையில் சிவந்து காணப் பட்டது. ஆதவன் தேனு உன் இடுப் புல எதோ பூச்சி கடிச்சது போல சிவ ந்து இருக்கு, மருந்து போடு இல்ல இன்ஃபெக்சன் ஆகிட போகுது என் றான்அவள் இடையை பார்த்து
உடனே தேனு தன் முந்தானையை கூச்சத்துடன், இழுத்து விட்டவள் அது பூச்செல்லாம் கடிக்கலங்க அ துவே சரி ஆயிடும் என்றாள் முகம் சிவந்து
ஆதவன் அவள் முகத்தைப் பார்த் து பூச்சி கிடைக்கலையா தேனு அ ப்ப எங்காவது இடிச்சுக்கிட்டியா என கேட்டான்
தேனு, அச்சோ… அதெல்லாம் ஒன் னும் இல்ல அமைதியா சாப்பிடுங் க மதியம் தூங்கும் போது அழுத்த மா எதாவது பட்டிருக்கும் நீங்க சா ப்பிடுங்க என்றவள் தண்ணீர் எடு க்க உள்ளே சென்று விட்டாள்
ஆதவன் மதியம் தூங்கும் போது என்ன யோசித்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அது தான் பண்ண வேலை என்று திரும்ப வந்தவளை தாபத்துடன் பார்த்தான்
அதில் வெட்கிய தேனு உள்ளே ஓடி விட்டாள். ஆதவன் சாப்பிட்டவன் அறைக்குள் சென்றான் இங்கு இன் னும், தேனு உறங்காமல் பிள்ளை யை மடியில் வைத்திருந்தாள்.
ஆதவன் அவளை பார்த்துக் கொ ண்டே என்ன தேனுமா இன்னும் தூங்கலையா என்றான்
தேனு, தூங்கனுங்க என்றாள்.
தேனு, என்னங்க என்றாள்.
ஆதவன்,சொல்லு தேனு.
தேனு எதுக்காக எனக்கு இவ்வளவு நகை வாங்கி போட்டீங்க.., யாருக் காவது தெரிஞ்சா எதாவது சொல் ல போறாங்க என்றாள்
ஆதவன் அவள் பக்கத்தில் நெரு ங்கி அமர்ந்தவன், யார் என்ன சொ ல்லுவாங்க தேனு, சொல்லிட்டு போ கட்டுமே, என் பொண்டாட்டிக்கு நா ன் வாங்கி போடறேன், யாரு கேட் பா. கேட்டா நான் பதில் சொல்லிக் குறேன் என அவள் நெற்றி முட்டி னான்.
அவன் கூட்டில் லேசாக சிரித்தாள் தேன் மதுரா.
அவளை அணைத்தபடி அமர்ந்தி ருந்தான். அவன் கரம் இடையில் பட்டதும் தேனு நெளிந்தாள்.
அவள் அருகாமை இன்னும் ஈர்த் தது. ஆதவன் அவளில் இப்பொழு தே மூழ்கி விட ஆசை கொண்டா ன்
ஆனால் தேனு ஆசைப்பட வேண் டுமே , அவளிடையை அழுத்திப் பி டித்தவன், பிடிச்சிருக்கா தேனு என அவள் கண்களை பார்த்து கேட்டா ன். அவன் பார்வையில், அவ்வள வு ஆசை கொட்டி கிடந்தது ஏனோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள் ஹான் என்ன கேட்டிங்க என்றாள் திணறி
ஆதவன் நான் வாங்கிக் கொடுத்த எல்லாம் பிடிச்சிருக்கா அப்படின் னு கேட்டேன் என்றான் காது மடல் உரசி, அதில் சிலிர்த்தவள்,
என..க்கு நீ….ங்க, வாங்கி கொடுத்த எல்லாம் பிடிச்சிருக்கு உங்களையு ம் பிடிச்சிருக்கு மாமா. செழியனோ ட அப்பாவையும் ரொம்ப பிடிச்சி ருக்கு என்றாள்
அவள் மாமா என்றதும் பூரிப்பா னவன் தேனு, அப்ப என்ன மன்னி ச்சிட்டியாடி என்றான் உணர்ச்சி பெருக்குடன்
அவளும், ம்ம் ஆமாம் மாமா மன் னிச்சிட்டேன். ஆனா அந்த வலி இ ன்னும் போகல மனச விட்டு, கொ ஞ்சம் கொஞ்சமா மறக்க ட்ரை ப ண்றேன் மாமா.
உங்க மேல கோவம் இருந்துச்சி தான் ஆனா நீங்க எங்க ளுக்காக ஒவ்வொன்னா பார்த்து செய்யும் போது உங்களை ஒதுக்கி வைக்க தோணல மாமா, நீங்க மாறி வந்து இருக்கீங்கன்னு நம்புறேன்.
தேனு அவன் கையை பிடித்தவள் திரும்ப என்னை ஏமாத்தி மாட்டீங் கள? மாமா..,
என்னையும் என் பிள்ளையை வி ட்டுட்டு போக மாட்டீங்கல்ல என அழுதாள்.
ஆதவன் அவளை தோளோடு அ ணைத்தவன், தேனு அழாதடி, கண் டிப்பா உன் மனசுல இருக்குற வலி ய என்னால சந்தோஷமா மாத்த மு டியும், எப்பவும் எதற்காகவும் எந்த சூழ்நிலைலயும் உங்களை விட்டு போக மாட்டேன் டி இது என் மேல சத்தியம் என்றான்.
அவ்வளவுதான் தேனு அவனைப் பாய்ந்து கட்டிக்கொண்டு கன்னத் தில் முத்தமிட்டாள். ஆதவன் அவ ள் முத்தத்தை ரசித்தவன்,
என்னடி மாமனுக்கு கன்னத்தில முத்தம் கொடுக்கிற நான் என்ன பால்வாடி பாப்பாவாடி. எனக்கு இங்க வேணும் என தன் உதட்டை காட்டினான்
தேனு, அதில் சிவந்தவள் மாமா போங்க எனக்கு வெக்கமா இருக்கு என்றாள்
தேனு வெட்கப்படாத அந்த வெட்க த்தை எப்படி போக்கணும்னு இந்த மாமனுக்கு தெரியும்டி என மீசை யை முறுக்கியவன், தேனு தாங்கு வியாடி, இத்தனை நாள் ஆசை உ ன்கிட்ட காட்ட போறேன் டி, கோவி ச்சுக்காத தேனு என்றவன் அவள் இதழை தன் வாய்க்குள் இழுத்துக் கொண்டான்
அவளை அப்படியே படுக்கையில் சரித்தவன் தான் இத்தனை மாதங் களில், அவள் மேல் கொண்ட ஆ சையை காட்ட ஆரம்பித்தான். தே னு தான் திணறினாள் அவன் ஆ சையில்
அவனை கட்டுப்படுத்த முடியவில் லை தன் முரட்டுத்தனமான தேடுத லால், அவளை ஆளுகை செய்தா ன்.
அவள், உடல் முழுவதும் அவன் ப ல் பட்டு, மீசை குத்தி சிவந்து காய மாகி போனது.
இரவு முழுதும், அவளை கொண் டாடித் தீர்த்தான். விடியும் வரை கூ டல் நீண்டது. அப்போதும் ஆசை அடங்காதவனாய் அவள் மார்பில் முகம் புதைத்து படுத்து கிடந்தான் அழகான கூடல். வெகு நாட்களுக் குப் பிறகு இருவரும் நன்றாக உற ங்கி இருந்தனர்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
Super next epi plz
super sis next epi pls…..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super next epi ku waiting