ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24

 காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான் 

 தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான் 

 தேனு, போ.. மாமா என்று   குளிக்க ஓடிவிட்டாள் இப்படி இவர்கள்    நா ட்கள்,அழகாக சென்றது.  அடிக்கடி தன்,  கடைக்கு அவளையும்,   பிள்  ளையும் அழைத்து சென்றான்.

மறு வாரம் தான்  வாங்கிய      இன் னொரு கடையை தன் மனைவி ம ற்றும் பிள்ளைகளின் கையால் தி றக்க வைத்தான்.  டி எஸ் ஆதவன் மொத்தம்,    மட்டும் சில்லறை மளி கை கடை என பெயர் வைத்திருந் தான் அனைவரும் பேபி கடை திற ப்பு விழாவிற்கு  வந்திருந்தனர் 

 இங்கு, தனம் வீட்டில் என்ன இந்த ஆதவன் இப்ப எல்லாம் சரியா வீட் டுக்கே வர மாட்டேங்குறான். போன வாரம், எல்லாம் கடையில வேலை இருக்குன்னு சொல்லி அங்கேயே த ங்கிட்டான்.

இப்ப என்னன்னா.., ஊருக்கு போ றேன்னு போன வாரம் சொல்லிட்டு போனான்.  இன்னும் வீட்டுக்கு வர காணோம். என்னன்னு கேட்டா சரி  யாவும் பேசவும் மாட்டேங்கறான் எ ன புலம்பிக் கொண்டே அமர்ந்திரு ந்தார் 

 அன்று பங்கஜம் கடை தெருவிற்கு தன் மகனுடன் சென்று இருந்தார் அவன் பங்கஜத்தை இறக்கி விட்டு சென்று விட்டான். அப்போது பில் போடுகிற இடத்தில் தேன்மதுரா அ மர்ந்திருந்தாள் 

கழுத்தில் காதில் கையில் என தங் க நகை அணிந்து, கழுத்தில் தாலி யுடன் மங்களகரமாக அமர்ந்திருந் தாள் சிரிப்புடன், மடியில் பிள்ளை யுடன் கடை பையன் ஏதோ கேட்டு க் கொண்டிருந்தான் 

 இவள் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் சிரிப்புடன் 

 அதைக் கண்ட,  பங்கஜம் பொறுக் காதவர் உள்ளே சென்று ஏதோ வா ங்குவதுபோல இவர்கள் பேசியதை கேட்டார்.  கடை பையன் என்ன அ  ண்ணி அண்ணன் உங்களை இங் கே உட்கார வச்சுட்டு இன்னொரு கடைக்கு போயிருக்கிறாரா? 

 தேனு, ஆமா சரக்கு வந்து இருக்கா ம் அதான் இறக்கி வைக்க போயிரு க்காரு பா அதுவரை என்ன பாக்க சொல்லிட்டு போயிருக்காருப்பா .

பையன்,   அண்ணி நான் வேணா உங்களுக்கு ஏதாச்சும் வாங்கி தரட் டுமா என்றான்.  தேனு,   இல்லப்பா வேணா அவர் வரட்டும் சாப்பாட்டு க்கு வீட்டுக்கு தான் போறோம் என் றாள் அவனும் சரி அண்ணி என்ற வன் சென்று விட்டான் 

 சிறிது, நேரம் கழித்து ஆதவன் வந் தான் அவன் தன் பிள்ளையை தூ க்கி கொண்டவன் மனைவியோடு தாங்கள் இருக்கும் வீட்டை நோக்கி சென்றான். இதை பார்த்த பங்கஜம் வாயில்,  கை வைத்து ஆச்சரியப்ப ட்டார்.    கடையில் பொருள்களை வாங்குவது போல் கேட்டுக் கொண் டும்,     பார்த்துக் கொண்டும் இருந்  தார் பங்கஜம் 

 ஓ, இவ்வளவு நடக்குதா இதை உட னே தனத்து கிட்ட சொல்லனுமே, இ ல்லன்னா என் மண்டையே வெடிச் சிடும்,  என கூறியவர் கடையிலிரு ந்து வெளியே வந்து ஆட்டோ பிடித் து அவர் போய் நின்றது தனம் வீட் டு வாசலில் தான் 

 தனம் அப்போதுதான் மதிய உண வை உண்டவர் ஹாலில் அமரலாம் என வெளியே வந்தார். அதே நேரம் தனம், தனம், என கத்தியபடி பங்க ஜம் உள்ளே வந்தார் 

 தனம் வாசலை எட்டிப் பார்த்தவர் பங்கஜம் பதட்டத்துடன் வருவதை பார்த்தவர்,  என்ன பங்கஜம், ஏன்? வெயில்ல இப்படி வியர்த்து ஓடி வ ர ஏதாவது பிரச்சனையா உன் பிள் ளையால, திரும்ப குடிச்சிட்டு பிரச் சனை பண்றானா என கேட்டார் 

 உடனே பங்கஜம் சோபாவில் அமர் ந்தவர் தனம் கொடுத்த தண்ணீரை குடித்து குடித்துவிட்டு தனம் உனக் கு ஒரு விஷயம் தெரியுமா என்றார் 

தனம், நீ சொன்னாதானே தெரியும் என்றார். பங்கஜம் ஆமா ஆமா தன ம் உன் புள்ள  ஆதவன் ஊருக்கு போயிருக்கானு சொன்னேன்ல 

 தனம், ஆமா அதுக்கு என்ன பங்க ஜம், 

 பங்கஜம், ஐயோ.. அது உண்மை இ  ல்ல தனம்,   உன் புள்ளைய மார்க் கெட்ல அந்த தேனு கூட குடும்பமா பார்த்தேன் என்றார்.

தனம், என்ன.. பங்கஜம் உலர்ற அ வன் எப்படி இங்க இருக்க முடியும் அவன்தான் வேலை விஷயமா ஊ ருக்கு போயிருக்கானே.  நீ,வேற யா ரையாவது வெயில பாத்துட்டு என் கிட்ட வந்து உலராத உன் கண்ண முதல்ல சரி பண்ணு என்றார் கோ பமாய் 

 பங்கஜம் ஐயோ தனம் நான் உன்கி ட்ட பொய் சொல்லுவேனா, நீ எனக் கு எவ்வளவு உதவி பண்ணியிருக் க,  என் இரண்டு கண்ணாலையும்  அவங்க ரெண்டு பேரும் கொஞ்சிக் கிட்டு நின்னதை பார்த்தேன் 

தனம், இல்ல.., நான் இதை நம்ப மா ட்டேன் என் புள்ள என்ன மீறி அவ கூட சேர மாட்டான் எதுவும் செய்ய மாட்டான் என்றார்,  ஆணித்தரமா ய், 

 பங்கஜம் அட போ தனம் எல்லாம் உன் கை மீறிப் போயிடுச்சு.  இதுக் கே இப்படி ஷாக் ஆகுறியே உனக்கு தெரியுமா?உன் புள்ள அவன் பொ  ண்டாட்டிய கல்லால உக்கார, வெச் சிருக்கான். அவ முகத்தில் பளபள ப்பு என்ன.கழுத்து காது ல நகை எ ன்ன, அப்பப்பா… அப்படியே, அவ தான் கடைக்கு ஓனர் மாதிரி இருந் தாள் னா பார்த்துக்கோயேன் 

 தனத்திற்கு பங்கஜம் சொல்ல சொ ல்ல முகம் மாறியது பங்கஜம் இதுக் கே கோபப்பட்டா.. எப்படி, இது இல் லாம உன்புள்ள பக்கத்து தெருவுல அவளுக்கு,   வீடு எடுத்து வாடகை வச்சிருக்கான்.அங்க தான் இப்ப உ ன் புள்ள குடும்பத்தோட தங்கி இரு க்கானாம் அப்புறம் அந்த கடப்பை யன் சொல்றான் 

மெயின் மார்க்கெட்ல ஆதவன் புது க்கடை திறந்து இருக்கானமே அது  க்கு,   உன் பேர வைக்கலயாம் உன் ன கூப்பிட்டானா இல்லையா? 

இன்னொன்னு,  தெரியுமா அந்த க டைக்கு உன் பேரை வைக்காம, அ வன்,  பேர தான் வச்சிருக்கான். அ துக்கு உன் ரெண்டு பிள்ளைகளும் குடும்பத்தோட போயிட்டு வந்துரு க்காங்க தனம்

 இது அங்க வேலை பார்க்கிற பை யன் தான் என்கிட்ட சொன்னான். தனம், இதை எல்லாம் கேட்க   கேட் க  கோபம் தலைக்கேறி, கண்கள் சிவந்து தரையை பார்த்திருந்தார்.

பங்கஜம் உனக்கு எல்லாம் தெரிஞ் சிருக்கும் என்று நினைச்சேன், தன ம் உன் பிள்ளைங்க கூடவா சொல் லல உன் கிட்ட 

 அதுக்கு தான் பிள்ளைங்கள பிடி ச்சு பிடிச்சு வைக்க கூடாது.   இப்ப பாரு ஒரேடியா பிச்சிக்கிட்டு போயி ட்டான் சரிதானா நான் வரேன் என் புள்ள,   என் வீட்டுல என்ன அட்ட காசம் பண்றானோ எனக்கு கூறிக் கொண்டே வெளியேறிவிட்டார் 

 பங்கஜம்,  சொல்லிட்டு போனதும் தனம்,  இங்கு கோபத்துடன் அமர்ந் திருந்தார் அவருக்கு எப்படி ஆதவ  ன், எப்படி மாறிப் போனான்? அது வும் தன்னிடம் சொல்லாமல் இவ்வ ளவு காரியம் செய்திருக்கிறானே எ ன்று ஆத்திரமாக வந்தது,  தேனுவி ன் மீது. கோபம் கொண்ட       தனம் கொண்டையை    தூக்கிப் போட்ட வர் பங்கஜம் சொன்ன இடத்திற்கு விரைந்தார்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

4 thoughts on “என் உயிரே நீ விலகாதே 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top