ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

அத்தியாயம் – 9

 

 

ராகேஷ் பின்னால் தன்னை துரத்திவருவதை பார்த்தவன் வேகமாக தனக்கு அருகில் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு சென்றவன் முதலில் தனது வீட்டிற்கு செல்லவே நினைத்தான்.

 

 

ஆனால் தான் இப்பொழுது இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு சென்றால் அதற்கு அப்புறம் ராஜேஷின் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் .

 

 

அதுவும் தன்னை போட வந்தது தெரிந்து இந்நேரத்திற்கு ராமு என்ன செய்வானோ தெரியாது அதனால் தனது மனநிலையை மாற்ற அங்கிருந்து அப்படியே நீண்ட தூரம் தன் போக்கில் சென்றுக்கொண்டே இருந்தான்.

 

 

வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு சிறிய கிளினிக்கு சென்று தனது தலையை காண்பித்தவன் பெரியதாக அடி ஒன்றும் இல்லை என்றவுடன்.

 

வலிக்கு ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்டவன் தலையில் காயம் பட்ட இடத்தில் ஒரு சிறிய அளவில் கட்டு கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிளவன் பின்பு தனக்கு தோன்றும் வரை காரை ஓட்டிக்கொண்டே சென்றான். 

 

 

இப்படியே நீண்ட நேரம் சென்று கொண்டே இருக்கும் போது காருக்கு பின் சீட்டில் இருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

 

 

அதுவரை தன் மனம் சொல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தவன் ஒரு ஓரமாக காரை நிப்பாட்டி இறங்கி பின் சீட்டில் என்ன இருக்கிறது என்று கதவை திறந்து பார்க்க ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டான். 

 

 

அங்கே பின்னாடி சீட்டிற்கு கீழே ஒரு பெண் மயக்கத்தில் முனகி கொண்டு இருந்தாள் அதைப் பார்த்துக்கொண்டு இருந்தவன் பின் தன் தலையில் தானே அடித்துக் கொண்டு இது எப்படி தனக்கு தெரியாமல் போச்சு என்று எண்ணியவன் கீழே இருந்து அவளை தூக்கி மேலே சீட்டில் படுக்க வைத்தான்.

 

 

நேரத்தை பார்க்க மணியோ நள்ளிரவு மூன்று மணி என்று காட்டியது சட்டென்று தான் எங்கு இருக்கிறோம் என்று பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான்.

 

 

 ஏனெனில் அவன் வந்து நின்றது என்னவோ தமிழ்நாடு எல்லையை கடந்து கேரள மாநிலத்தில் இருந்து அடுத்த எல்லையை கடக்க சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தான். 

 

அவன் இவ்வாறு யோசித்துக்கொண்டு இருக்க பின்சீட்டில் இருந்து வள்ளி எழுந்து அமர்ந்தாள்.

 

அவளைக் கண்டவன் யார் என்ன என்று விசாரிக்க அவளால் பேசக்கூட முடியாமல் நாவெல்லாம் வறண்டு போய் கிடந்தது அதில் அவள் அழகரை பார்த்து தண்ணி வேண்டும் என்று செய்கையில் கேட்க அங்கே டாஷ்போர்ட்டில் கிடந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தான். 

 

 

அதை வாங்கி பாதி பாட்டில் காலி செய்த பின்பு தான் அவளுக்கு பேசும் சக்தி வந்தது பாட்டிலை திரும்ப அவனிடம் கொடுக்க அதுவரை அவன் தண்ணீர் கூட குடிக்காமல் கோபத்தில் கார் ஓட்டிக்கொண்டு வந்தது ஞாபகத்திற்கு வர தற்போது அவனிற்கும் தாகம் எடுக்க மீதம் இருந்த தண்ணியை எடுத்து இப்போது அவன் குடித்து முடித்தான்.

 

மீண்டும் அவளை திரும்பி ஒரு பார்வை பார்க்க இப்போது அனைத்தையும் வள்ளி கூற ஆரம்பித்தால் காலையில் காலேஜுக்கு சென்று கொண்டிருந்தவள் திடீரென்று காருக்குள் இழுத்து தள்ளப்பட என்ன என்று உணரும் முன்பே ராகேஷ் தனது முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்து விட்டான்.

 

 

அதில் மயங்கிய தான் இப்போது தான் முழிப்பு வந்ததாக கூறினாள்.

 

இது அனைத்தையும் கேட்டவனின் கோபம் மீண்டும் உச்சத்திற்கு சென்றது அவனை இதுவரை கண்டிக்க மட்டுமே நினைத்திருக்க தற்போது அவன் செய்ய நினைத்திருந்த செயல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாட இருந்ததை எண்ணி கோபம் தாறுமாறாக வந்ததில் அவன் ஒரு முகம் இறுக்கமாக காணப்பட்டது. 

 

 

இதற்கு மேல் தன்னால் வண்டியை ஓட்டிக்கொண்டு ஊரு செல்ல முடியாது என்ற எண்ணம் தோன்றவே கூகுள் மேப்ப்ல் அருகில் உள்ள ரெசாட்டை பார்த்து அதற்குள் காரை உள்ளே விட்டவன் .

 

 

அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ரூம் கிடைக்குமா என்று கேட்க உள்ளே சென்று ரிசப்ஷனில் விசாரிக்குமாறு கூறினார். 

 

 

அவளை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு ரிசப்ஷன் இருக்கு உள்ளே சென்றவன் அங்கிருந்தவர்களிடம் “ எக்ஸ்க்யூஸ் மீ ரெண்டு ரூம் வேணும் கிடைக்குமா” என்று கேட்க 

 

 

“இல்ல சார் ரெண்டு ரூம் இருக்காது இது சீசன் டைம் ரூம் ஏதும் அவைலபில் இல்ல” என்று கூறினர்.

 

 

“அன் டைம் ஆயிடுச்சு இப்ப வெளியில் போக முடியாது ஏதாவது ரூம் இருந்தா பாத்து சொல்லுங்க எக்ஸ்ட்ரா தேவைனாலும் நான் பேச பண்றேன்” என்று கூறினான். 

 

 

“சார் ரூம் அவைலபில் இல்ல ஆனா நைட்டு தான் ஒருத்தவங்க அவுங்க ரூமை செக் அவுட் பண்ணிட்டு போனாங்க ஆனா ஒரு ரூம் தான் சார் இருக்கு உங்களுக்கு பரவாயில்லையா” என்று கேட்க 

 

 

சற்று நேரம் யோசித்தவன் பின்பு ரூம் இல்லாமல் வெளியே இருப்பதற்கு ஒரு ரூமில் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சரி என்று கூறி அனைத்து ஃபார்மாலிட்டியை முடித்துக் கொண்டு சாவியை வாங்கிக் கொண்டு வந்தான்.

 

 

அப்பொழுதும் அவனுக்கு உடம்பு ஒரு மாதிரி வர என்ன என்று ஒன்றும் புரியாமல் இவ்வளவு தூரம் கார் ஓட்டிக்கொண்டு வந்ததால் இருக்கும் என்ற எண்ணத்திலேயே அவளிடம் சென்றான்.

 

 

காரின் கதவை திறந்த அவளைப் பார்த்தவன் “இங்க பாருமா இந்த டைம்ல ரூம் கிடைக்கிறதே பெரிய விஷயம் இப்போதைக்கு ஒரு ரூம் தான் கிடைச்சிருக்கு அதுல அட்ஜஸ்ட் பண்ணி இருந்துட்டு நாளைக்கு காலையில இங்கிருந்து கிளம்பிடலாம் என் மேல நம்பிக்கை இருந்தா இப்ப என்கூட வா” என்று கூறினான். 

 

 

ஏற்கனவே அழகரைப் பற்றி அவளுக்கு தெரியும் என்பதால் பெரிதாக ஒன்றும் பயம் கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து தங்க சம்மதித்து தலையை அசைத்தாள்.

 

 

பின் இருவரும் அங்கிருந்த அந்த ஹோட்டல் வெயிட்டர் உடன் சென்றனர் அவன் அவர்களது ரூமை காண்பித்து தண்ணீர் பாட்டில் வைத்துவிட்டு சென்று விட்டான். 

 

 

வரும்போதுதான் வள்ளியை கவனித்தான் அவளது நடையும் ஒரு மாதிரி இருக்க ‘ என்ன இந்த பொண்ணு ஒரு மாதிரி நடக்குது’ என்று தனக்குள் யோசித்தவன் பின் இவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்ததால் இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு வந்தான். 

 

 

அறைக்குள் வந்தவர்கள் கதவை பூட்டிக் கொண்டு வள்ளியிடம் 

“ நீ மேல பெட்ல படுத்துக்க நான் இப்படியே கீழே படுத்துகிறேன்” என்று கூறினான்.

 

 

அதன்படி இருவரும் அவரவர் இடத்தில் படுக்க சற்று நேரத்தில் அவனால் கீழே படுக்க முடியாமல் உடம்பு ஒரு மாதிரி முறுக்கிக் கொண்டே இருந்தது.

 

 

 அவனும் எவ்வளவு சமாளித்தும் ஒன்றும் புரியாமல் தற்போது தனக்கு ஒரு பெண் தேவை என்ற உடலின் மொழியை கண்டு கொள்ளாமல் அப்படியே திரும்பி படுத்துக் கொண்டிருந்தான். 

 

 

அதற்குள் மேலே படுத்திருந்த வள்ளியும் உடம்பை ஒரு மாதிரி முறுக்கிக்கொண்டு முனகள் சத்தத்துடன் உருண்டு கொண்டே இருந்தவள் சட் என்ற மேலிருந்து கீழே படித்திருந்த அழகரின் மேல் விழுந்தாள்.

 

 

ஏற்கனவே தன்னால் முடியாமல் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் திரும்பி படுத்திருந்த அழகரால் வள்ளி சற்றென்று மேலே இருந்து கீழே அவளது மென்மைகள் இடிக்க அவன் மேல் விழுகவும் என்ன என்ற புரியாத சூழ்நிலை போய் தற்பொழுது திரும்பி அவளை இறுக கட்டிக் கொண்டான்.

 

 

அவர்களுக்கு புரிகிறது தாங்கள் செய்வது தவறு என்று அதனால் மூளை நன்கு தெளிவாகவே யோசித்தது அழகரும் கண்டுக்கொண்டான் காரில் இருந்த தண்ணீரை குடித்த பின்பு தங்களது உடல் தங்களது பேச்சையும் மீறி ஆசையை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது என்று.

 

 

அதுவும் கீழ படுத்து இருந்த தன் மேல் ஒரு பூங்கொத்தாக வந்து விழுந்தவளை இதற்கு மேல் விட்டு வைக்கும் எண்ணம் துளி கூட இல்லாமல் நன்றாக இறுக்கி அணைத்துக் கொண்டான். 

 

 

வள்ளியும் அவனை மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொள்ள அதற்கு மேலும் முடியாமல் அவளது ஆரஞ்சு சூலை போல் உள்ள உதடுகளை தனது இறுக்கமான உதட்டோடு பொருத்திக் கொண்டான். 

 

 

மெதுவாக ஆரம்பித்த அவர்களது உதடு முத்தம் நேரம் செல்ல செல்ல மிகவும் வன்மையாக மாறிக் கொண்டே வந்தது.

 

 

இருவருக்குமே முதல் முத்தம் எங்கே எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல் அவளது உதடுகளை தனது உதடுகளால் பொறுத்தி இருந்தவன் பின்பு சற்றென்று அதைக் கவ்வி உள்ளே தனக்குள் எடுத்துக் கொண்டான்.

 

 

ஆரஞ்சு சுளைப்போல் மென்று தின்று கொண்டு இருந்தவனை அவளது உதடுகளில் இருந்து வந்த ரத்தமே அவனை விட வைத்தது பின்பு அதற்கு தானே மருந்து என்பது போல் தனது நாவால் அதை வருடி துளி ரத்தத்தையும் வீணாக்காமல் உறிஞ்சி கொண்டான்.

 

 

அவன் தனது இதழ்களால் அவளை ருசி பார்த்துக்கொண்டு இருக்க அவன் தனது நாவால் வருட இங்கு வள்ளிக்கு உணர்ச்சி வேகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவனது பின் முடியை பிடித்து இறுக்க ஆரம்பித்து விட்டாள்.

 

 

அவள் பின் முடியை பிடித்து இருக்கவும் அதற்குமேல் தாங்க முடியாமல் அழகர் அவளது மென் கழுத்தை பதம் பார்த்துவிட்டான்.

 

 

அவளது கழுத்து எழும்பில் கடித்தவன் கொஞ்சம் கீழே இறங்கி மென்மைகளில் தனது முகத்தை புதைத்துக் கொண்டான்.

 

 

இவ்வளவு நேரம் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள் அவனது முகம் புதைந்த இடத்தை கண்டதும் சற்றென்று ஒரு பயமும் வெட்கமும் இரு கோடுகளாக இணைந்தே வந்து அவளை தாக்க தனது கைகளால் அவன் அந்த முகத்தை எடுக்க முயற்சித்தாள்.

 

 

ஆம் முயற்சிக்க மட்டுமே அவளால் முடிந்தது அதற்குள் அழகர் அங்கே சிறு குழந்தையாக அவளின் மென்மைகளில் தஞ்சம் அடைந்து விட்டான்.

 

 

அவள் விலக்கி விட போராடவே அவனும் மீண்டும் மீண்டும் இறுக்கமாக அங்கே புதைந்து கொண்டான் முதலில் ஆடையுடனே முகத்தை புதைத்தவன் பின் அவனுக்கு அது இடையூறாக இருக்க சற்றும் யோசிக்காமல் அவளை இடையோடு கொஞ்சம் தூக்கி அவள் அணிந்திருந்த டாப்சை கழுத்தோடு சேர்த்து உருவி எடுத்து விட்டான். 

 

 

அதில் பயந்தவள் தனது கை கொண்டு தனது மென்மைகளை மறைத்தவள் அவனை வேண்டாம் என்று ஒரு பார்வை பார்க்க அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அழகர் இல்லை.

 

 

அவளது கைகளை பிரித்தவன் அவள் அணிந்திருந்த கவசத்தையும் சேர்த்தே பிரித்தான் அதில் மென் மொட்டுக்கள் துருத்திக் கொண்டு நிற்க சற்றென்று அதை வாயில் கவ்வி இழுத்து உரிய ஆரம்பித்து விட்டான்.

 

 

இருவரும் உணர்வுகளில் உச்சத்தில் இருக்கும்போது திடீரென்று கதவை தட்டும் ஓசையில் இருவரும் என்னவென்று புரியாமல் சுய நினைவிற்கு வரவே கொஞ்சம் நேரம் ஆனது.

 

 

ஆனாலும் இத்துடன் முடிக்க முடியாமல் அவனது உடல் வேட்கைக்கு தயாராகி நிற்க மீண்டும் மீண்டும் கதவை தட்டவே அருகில் இருந்த கட்டி

லில் இருந்து பெட்ஷீட்டை எடுத்து அவளின் மேல் போர்த்தியவன் தானும் எழுந்து தன்னை சரி செய்து கொண்டு யார் என்று பார்க்க சென்றான்.

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Reply to Vithya.V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top