அத்தியாயம் 20
மறுநாள் காலை வேளையில் மார்கழி மாத குளிரில் தலை குளித்துவிட்டு உறங்கி கொண்டு இருக்கும் பிள்ளையை புடவையால் சுற்றி தூக்கி கொண்டு அஜய்யின் வீட்டுக்கு வேலை பார்க்க வந்து கொண்டிருந்தாள் மல்லிகா.
அவளை தன் அறையின் பால்கனி வழியாக பார்த்த அஜய் கீழே இறங்கி வந்தான்.
அவளின் மகனை வரண்டாவில் ஒரு பழைய போர்வையை விரித்து கீழே போட்டு அதன் மேலே படுக்க வைத்தாள் பக்கெட்டில் தண்ணீரை எடுத்து கொண்டு கையில் துடப்பத்துடன் வெளியே வாசல் பெருக்க சென்றாள்.
அஜய் கீழே வந்தவன் வரண்டாவில் குளிரில் படுத்திருக்கும் தன் மகனை பார்த்து அஜய்யின் மனம் வலிக்க அவனை தூக்கி சென்று தன் அறையில் இருந்த பெட்டில் படுக்க வைத்தான் போர்வை ஒன்றை அவன் மேலே கதகதப்புக்காக போர்த்தி விட்டான் நான்கு பக்கமும் அவன் கீழே விழாத படி தலையணையை வைத்தவிட்டு வெளியே வந்தான்.
அவன் மனைவி வாசலை பெருக்கி முடித்து கோலம் போட்டு கொண்டு இருந்தாள் அஜய் அங்கே வந்து நின்று அவளை ரசிக்க ஆரம்பித்தான் கோலம் போடுவதில் கவனமாக இருந்தவள் அவனை கவனிக்கவில்லை.
பச்சை நிற வெளுத்து போன புடவை ஒன்றை அணிந்து இருந்தாள் புடவை முந்தானையில் லேசாக கிழிந்து வேறு இருந்தது,
தலை குளித்துவிட்டு வந்திருந்ததால் தலை முடியில் இருந்து ஈரம் சொட்டிக் கொண்டு இருந்தது நீண்ட கூந்தல் அவளின் இடையை தாண்டி தரையை முத்தமிட்டு கொண்டு இருக்க ஈரம் பட்டு அவளின் பின்னெழிலில் நனைந்து வேறு இருந்தது அதன் எழிலை காட்டியது.
புடவை மறைக்க தவறி இருந்த வெந்நிற இடை அழகாக வெளியே பளிச்சென்று தெரிந்தது அதிலும் லேசாக ஈரம் பட்டு இருந்தது வைரத்தை போல ஈரம் பட்டு மின்னியது அதனை தன் நா கொண்டு சுவைத்து விட மாட்டோமா என்ற ஆவல் எழுந்தது அவனுள்.
அவள் கையை தூக்கி கோலம் போட புடவை விலகி அவளின் கொங்கைகள் இரண்டும் அவன் கண்ணை கவர்ந்து நாவில் எச்சில் ஊற வைத்தது
எத்தனை நாள் அதை திண்று ஏப்பம் விட்டு இருப்பான் முன்பை விட அளவில் பன்மடங்காகி ஆடை மறைத்து இருந்த அந்த பூம்பந்துகளை பார்க்கும் எண்ணம் எழுந்தது குளிரிலும் அஜய்யின் உடலின் வெப்பம் அதிகரித்தது வியர்த்து வடிந்தது ஒன்றரை வருடமாக பெண் வாடையே இல்லாமல் இருந்தவனுக்கு பெண்ணுடல் பார்க்கும் ஆவல் எழுந்தது.
அந்தரங்க நேரங்களில் அவளின் முகத்தில் தோன்றும் வெட்கம் பார்க்க தோன்றியது அவன் பாரம் தாங்காமல் மூச்சு விட சிரமம்ப்படும் அவளின் அப்பாவி முகம் காண ஆசை அவள் போதும் போதும் என்று கதறும் அளவுக்கு அவளுள் தன் தேவையை தீர்க்க ஆசை அவன் அப்படியே நின்றிருக்க மல்லிகா கோலம் போட்டு முடித்து எழுந்தாள் அவளின் ஒற்றை பக்க முந்தானை சரிந்து இருக்க அவன் கண்கள் அங்கே செல்ல உடனே தன் புடவையை சரிசெய்து கொண்டு உள்ளே ஓடினாள்.
‘புடவையே கட்ட தெரியாம இருந்தா எப்போ இவ்வளவு நல்லா புடவை கட்ட கத்துக்கிட்டா’ என்று மனதில் நினைத்து கொண்டே அவளின் பின்னே சென்றான்.
வரண்டாவில் உறங்கி கொண்டு இருந்த குழந்தை இல்லை வெறும் போர்வை மட்டும் இருக்க அவள் அஜய்யை திரும்பி பார்த்து முறைத்தவள் “எங்கே என் குழந்தை” என்று கேட்டாள்.
“இங்கே ஒரே குளிரா இருக்குன்னு என் ரூம்ல படுக்க வைச்சேன்” என்க மல்லிகா அவனை எரிப்பதை போல் பார்த்துவிட்டு மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்த அவன் அறைக்குள் சென்றாள்.
அஜய் அவளின் பின்னே வந்தான் உறங்கி கொண்டிருந்த குழந்தையை மல்லிகா தூக்க போக “ஏய் அவன் உனக்கு மட்டும் குழந்தை இல்லை எனக்கும் தான் குழந்தை தூங்கட்டும் நீ எதாவது வேலை இருந்தா போய் பாரு டி” என்றான்.
“அவன் என் குழந்தை” என்று அவனை முறைத்து கொண்டே கூறியவள் தன் மகனை தூக்கி கொண்டு கீழே சென்றாள்.
விடியற்காலை வேளை என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் உறங்கி இருந்தனர் ஷில்பா தன் மகள் தூங்காமல் அழுது கொண்டு இருக்க அவளை தூக்கி கொண்டு வெளியே நடந்து கொண்டு இருந்தாள் மல்லிகா அஜய்யின் அறையில் இருந்து குழந்தையுடன் வெளியே வருவதை பார்த்தாள் ‘இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குது’ என்று சந்தேகமாக பார்த்தாள்.
காலை பொழுது விடிய பத்மா மல்லிகா இருவரும் சேர்ந்து அனைவருக்கும் காலை உணவை சமைத்து வைத்தனர் பத்மா அனைவருக்கும் பரிமாறி கொண்டு இருந்தார்.
மல்லிகா தட்டில் ஒரே ஒரு இட்லியை எடுத்து வைத்து தன் மகனை இடுப்பில் வைத்து கொண்டு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தாள் அவனும் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்
வேலைக்காரர்கள் அங்கே தான் சாப்பாடு என்பதால் அவள் சாப்பாட்டில் தான் மகனுக்கு ஊட்டி கொண்டு இருந்தாள்.
அப்போது அஜய்யும் அமர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டு இருந்தான் அங்கே கோட் ஷூட் போட்டு கொண்டு அமெரிக்க மாப்பிள்ளையை போன்ற தோற்றத்துடன் ஒருவன் வீட்டின் உள்ளே வந்தான்.
அவன் நேரே மல்லிகாவின் அருகில் சென்று அவளின் கையில் இருந்த குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான் யார் இவன் என்பதை போல மல்லிகா பார்க்க ஷில்பா
அங்கே வந்தவள் “டேய் மகேஷ் நீ எப்போ வந்த” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள்.
“உன் குழந்தை ரொம்ப கியூட் ஷில்பா” என்க “அய்யோ மகேஷ் அது என்னோட பேபி இல்லை அவள் தூக்கிட்டு இருக்கா” என்றவுடன்
மகேஷ் தன் கையில் இருந்த குழந்தையை மல்லிகாவின் கையில் கொடுத்தவன் “சாரிங்க” என்றான் தயக்கத்துடன்.
லதா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இவன் யார் என்பதை போல் பார்க்க “என்னோட பேமிலி பிரண்ட் மகேஷ் எம். கே பிலிம் புரோடக்ஷன் இவரோடது தான்” என்றாள்.
“ஓ அப்படியா வா பா சாப்பிடு” என்று அழைக்க அவனும் உடனே டைனிங் டேபிளில் அமர்ந்தான் அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர் மகேஷ் கண்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது மல்லிகாவிடம் செல்வதை அஜய் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
மகேஷ் கடைசியாக சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவி விட்டு வரும் போது மல்லிகாவின் அருகில் சென்றான்.
“ஹாய் நான் மகேஷ் மூவிஸ்லாம் பிரோடியூஸ் பண்றேன் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க உங்களுக்கு ஹீரோயின் முக வடிவு இருக்கு என்னோட புது படத்துல நடிக்க விருப்பம் இருந்தா ஆடிஷனுக்கு வாங்க” என்று கூறியவன் அவளிடம் தன் கார்டை கொடுத்தான்.
அவன் பேசியதை கேட்ட அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்க்க அஜய் மட்டும் எரிச்சலுடன் அவனை பார்த்தான்.
மல்லிகா குழந்தையை கையில் வைத்துக் கொண்டு திருதிருவென முழித்தவள் அஜய்யை பார்க்க அவன் கண்களாலேயே அவளை எரித்து கொண்டிருந்தான்
“உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என்று கேட்க
அவள் அதற்க்கும் அஜய்யை பார்க்க அவன் சொல்லாதே என்று கண்ணை காட்ட அவளுக்கு கோபம் வந்தது
“மல்லிகா” என்றாள்.
“ஸ்வீட் நேம் கம்மிங் 10 மூவி ஷூட் ஸ்டார்ட் பண்ண போறோம் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா அதுக்கு முன்னாடியே வாங்க” என்றான் அவளும் பதிலுக்கு சரியென தலையை ஆட்டினாள்.
அதன் பின் மகேஷ் அங்கிருந்து ஷில்பாவின் குழந்தையை பார்க்க சென்று விட அஜய்க்கு இன்னும் இன்னும் கோபம் அதிகரிக்க அதே கோபத்துடன் அவளை முளைத்து பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
பத்மா அவளின் அருகில் வந்தவர்
“மல்லிகா படத்துல நடிக்க போறியா” என்று கேட்க “நமக்குலாம் அது சரிப்பட்டு வராது அக்கா வாங்க வேலையை பார்ப்போம்” என்றாள்.
மகேஷ் ஷில்பாவின் குழந்தையை பார்த்துவிட்டு கீழே வர அவன் அருகில் சென்றாள் மல்லிகா
“சார் தப்பா நினைச்சிக்காதிங்க எனக்கு படத்துல எல்லாம் நடிக்க பெருசா விருப்பம் இல்லை” என்று அந்த கார்ட்டை அவனிடம் கொடுத்தாள்.
“இட்ஸ் ஓகே என்னை ஒரு நல்ல நண்பனா நினைச்சிக்கங்க எதாவது அவசரம்ன்னா எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க” என்றான்
“சரிங்க சார்” என்றாள் மல்லிகா பதிலுக்கு.
மதியம் மல்லிகா வேலை செய்யும் போது எப்போதும் போல குழந்தையை லதா வைத்து கொண்டு இருந்தார் ஷில்பா அவரின் அருகில் அமர்ந்து இருந்தாள் அப்போது அவரின் கையில் இருந்த குழந்தையை ஊற்று கவனித்து கொண்டு இருந்தாள்.
“ஆன்ட்டி இந்த குழந்தை பார்க்க சின்ன வயசு அஜய் மாதிரியே இல்லை” என்று கேட்க
“அடடே ஷில்பா எனக்கும் அதே தான் தோனுச்சு அதனால தான் எனக்கு இவனை ரொம்ப பிடிக்கும் என் கூட சமத்தா விளையாடுவான்” என்று அஜய்யின் மகனை கொஞ்சி கொண்டிருந்தார்.
ஷில்பா அவருடன் சாதரணமாக பேசிவிட்டு அறையின் உள்ளே வந்தவள் தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஒருவருக்கு அழைத்து அஜய் பற்றிய முழு விரங்களையும் விசாரிக்க கூறினாள்.
ஷில்பா இப்போது உறுதியே செய்துவிட்டாள் நிச்சயமாக அது அஜய்யின் குழந்தை தான் என்று ஆனால் எப்படி இருவருக்கும் தொடர்பு வந்தது அவன் மனைவி தான் மல்லிகாவா என்று விசாரிக்க கூறியிருந்தாள்.
இரவு அனைவரும் உறங்கிவிட அஜய் குடித்துவிட்டு தள்ளாடி கொண்டே வந்து கொண்டிருந்தான் வீட்டின் உள்ளே வந்து முதலில் மல்லிகாவை தேடினான் ஆனால் அவள் அங்கு இல்லை என்றவுடன் கோபம் எழுந்தது தன் காரை எடுத்து கொண்டு அவளின் குடிசைக்கு சென்றான்.
நள்ளிரவு வேளையில் உறங்கி கொண்டு இருந்தவளின் தகர கதவு தட்டப்பட எழுந்து சென்று கட்டி வைத்து இருந்த கதவை திறந்தாள் மல்லிகா.
அங்கே நின்றிருந்த அஜய்யை அதிர்ச்சியுடன் பார்த்தாள்
தலையெல்லாம் கலைந்து வியர்த்து வடிய கண்கள் சிவக்க நின்றிருந்தான்
“என்ன வேணும் உங்களுக்கு” என்க
அவளை இடித்து கொண்டு உள்ளே வந்தான் “என்ன வேணும் எதுக்கு இங்கே வந்திங்க” என்று அவள் மீண்டும் கேட்க அஜய் அவளுக்கு எதுவும் பதில் கூறாமல் தன் மகன் அருகில் சென்றாள்.
உறங்கும் குழந்தையை தள்ளாடி கொண்டே தன் கையில் தூக்கியவனை பார்த்தவள் எங்கே அவன் கீழே போட்டுவிடுவானோ என்று பயந்து குழந்தையை வெடுக்கென பிடுங்கினாள்.
அத்தியாயம் 21
அஜய்யின் கையில் இருந்த குழந்தையை பிடுங்கியவுடன் அவனின் முகம் வாடி போனது கண்கள் கலங்கியது
“என் குழந்தையை எனக்கே கொடுக்க மாட்டல்ல டி அவன் என் மகன் டி என் மகன்” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு இருந்தான்.
அவனிடமிருந்து வாங்கிய குழந்தையை துணியால் கட்டப்பட்டு இருந்த தொட்டிலில் தூக்கி சென்று படுக்க வைத்தாள் மல்லிகா அவனை கண்டுகொள்ளாமல் தரையில் சென்று படுத்துக்கொள்ள அஜய்யின் கோபம் இன்னும் அதிகரித்தது பற்களை நறநறவென கடித்தான்.
கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் இருந்த தண்ணீர் பானையை தரையில் தூக்கி போட்டு உடைத்தான்
டம் என்ற சத்தத்தில் மல்லிகா கண்விழித்து பார்த்தாள் தண்ணீர் அவளின் பாயை நோக்கி வந்து கொண்டிருக்க அடித்து பிடித்து கொண்டு எழுந்தாள்.
மல்லிகா பாயை மடக்கி எடுத்தவள் “உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா எதுக்கு இப்படி பண்ணுனிங்க வீட்ல இருந்தது ஒரே ஒரு தண்ணீ பானை” என்று கோபத்துடனே கேட்க
“எனக்கு அறிவு இல்லை தான் இல்லாமையே இருந்துட்டு போறேன்”
என்று கத்தியவன் அங்கேயே போதையில் அவன் மீதே வாந்தி எடுத்துவிட அவன் சட்டையெல்லாம் வாந்தி ஆகி விட மல்லிகா பதட்டத்துடன் அவனை பின்பக்கம் இழுத்து சென்றாள் அங்கே ஒலையால் கட்டப்பட்டு இருந்த குளியலறையில் அவனை அமர வைத்து வாந்தியாக இருந்த சட்டை பேன்ட் அனைத்தையும் கழட்டி எறிந்தவள் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்தாள்.
அவனை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டே “உள்ள இருக்கறதை கழட்டி போட்டுட்டு இந்த துண்டை கட்டிக்கோங்க” என்று கொடுத்தாள்
அஜய் அவளை பார்த்து கொண்டே தன் உள்ளாடையை கழட்டி எறிந்தவன் டவலை கட்டி கொண்டு உள்ளே சென்றான்.
அவனை குளிக்க வைத்ததில் மல்லிகாவின் மீதும் வாந்தியாக இருக்க அவளும் குளித்துவிட்டு ஒரு பாவாடையை கட்டி கொண்டு உள்ளே ஓடி வந்தாள் வெளியே பெய்த மார்கழி மாத பனி உடலை நடுங்க வைத்து இருந்தது.
பற்கள் கடகடவென ஆட உள்ளே வந்தவள் அவனை பார்க்காமல் அந்த பக்கமாக திரும்பி உடை மாற்ற ஆரம்பித்தாள் அஜய் அவளை பார்த்து கொண்டே இருந்தவன் எச்சில் விழுங்க ஆரம்பித்தான்
அவள் ஓடி வரும் போது ஆடிக் கொண்டே வந்த இரட்டை பந்துகளை விட்டு அவன் கண்கள் விலகவேயில்லை ஈர பாவடை அணிந்திருக்க அவளின் பின்னெழில்கள் அவன் கண் முன்னே காட்சி தந்து அவனை உசுப்பேற்றியது.
மல்லிகா குளியலறையில் தான் உடை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் குளிர் தாங்க முடியாமல் உள்ளே ஓடி வந்திருந்தாள்.
அந்த சிறிய வீட்டில் விளக்கு எரியும் பகுதியில் இல்லாமல் லேசாக இருளாக இருக்கும் பகுதியில் தான் சென்று நின்று உடை மாற்ற ஆரம்பித்தாள் அஜய் பார்ப்பான் என்று திரும்பி நின்றவள் பாவடையை இறக்கி இடுப்பில் கட்டிக் கொண்டாள்.
அவளின் வெண்மையான முதுகு பக்கம் நன்றாக தெரிந்தது அதற்க்கே அஜய்க்கு போதையெறியது அவன் திரைப்படங்களில் நடிக்கும் போது இதை விட படு கிளாமரான பெண்களை பார்த்திருக்கிறான் தான் ஆனால் இவளிடம் மட்டுமே அவனின் ஆண்மை அடி பணிந்து இருந்தது.
மல்லிகாவுக்கு அவன் முன் உடை மாற்ற சங்கடமாக இருக்க முடிந்தளவு விரைவாக உடை மாற்ற ஆரம்பித்தாள் உள்ளே அணியும் ஆடையை முதலாவதாக அணிந்து அதன் கொக்கியை முதுகின் பின்னே போட அத்தனை கவர்ச்சியாக இருந்தது அவளை பார்க்க அளவு சரியாக அணியவில்லை போல பருத்த பழங்களின் கொள்ளவுக்கு அவளின் சிறிய ஆடை போதவில்லை பிதுங்கி நின்றது.
அதன் மேலே மேலாடையை அணிய போக அதற்க்கு மேல் முடியாது என்று நினைத்த அஜய் அவள் அருகில் சென்றான் ஏற்கனவே அவளை உண்டு புசித்தவனுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை உண்ட ருசி அவனை சுண்டி இழுத்தது.
அவள் அருகில் சென்று அவளின் இடையில் கைக் கொடுத்து தன் அருகே திருப்பினான் மல்லிகா அதிர்ச்சியும் பயமும் கலந்து அவனை பார்க்க அஜய்யின் கண்கள் பழுத்து தொங்கி கொண்டு இருந்த அவளின் கொங்கைகளுக்கு தான் சென்றது
“கரெக்ட் சைஸ் போட மாட்டியா டி” என்று கேட்டு கொண்டே அவளை பார்க்க அவளோ அவனை பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தடுமாறினாள் என்ன தான் இருந்தாலும் அவன் மீதான காதல் மனதின் ஓரத்தில் இருந்தது.
அவள் தலைகுனிந்து நிற்க அவளின் பின்னே கை நுழைத்து எப்போதோ அவளின் ஆடையை கலைந்திருந்தான் அஜய்
“சொல்லு டி சைஸ் சரியா போட மாட்டியா” என்று கேட்டுக் கொண்டே
மாங்கனிகள் ஒன்றை கை வைத்து பிடித்து கசக்கி கொண்டே கேட்க
மல்லிகா தன் தவிப்பை அடக்க தன் பற்களால் கீழ் உதட்டை கல்வி கொண்டாள்.
“சொல்லு டி” என்று கேட்டுக் கொண்டே அவளை சுவரோடு சுவராக சாய்த்தவன் மற்றொரு முலாம் பழத்தையும் கையால் பிடித்து கசக்க ஆரம்பித்தான் முன்பு உள்ளங்கை அளவு மட்டுமே இருந்தது இப்போது அளவில் பெரிதாகி மாறி இருந்தது.
அவன் அழுத்தத்திலும் அவளின் உணர்ச்சி வேகத்திலும் அவன் கைகளில் அமுதம் வழிந்தோடியது
அஜய் அவற்றை கண் விலகாமல் பார்த்தவன் கீழே சரிந்து அவளின் நுனி மொட்டில் வடிந்த அமுதத்தை தன் நாவால் வருடி சுவைத்தான்
கருவட்டத்தில் நாவால் வட்ட மடித்து கொண்டே நுனி மொட்டை தன் இதழால் கவ்வினான்.
மல்லிகாவிடம் இருந்து “ஹக் ம்ம்” என்று முனகல் வெளியே வர அஜய் குழந்தையாக மாறி உறிஞ்சி இழுத்தான் அவனின் மற்றொரு கையோ இன்னோரு மாங்கனியை கைவைத்து அழுத்தி பிசைந்து கொண்டு இருந்தது.
மல்லிகாவின் கைகள் உணர்ச்சி வேதத்தில் அஜய்யின் பின்னந்தலையில் கை வைத்து அழுத்தி பிடித்தது அவன் வேக வேகமாக உறிஞ்சி இழுக்க “ம்ம்ம்ம்ம்” என்று அவனோடு சுக ராகம் போட்டு கொண்டு இருந்தாள்.
இருவரும் தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை மறந்து வேறொரு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.
அஜய் உணர்ச்சி வேகத்தில் பற்களால் கடித்து இழுத்து வைக்க “ஸ்ஸ்ஆஆ” என்ற முனகிய மல்லிகா அவன் கன்னத்தில் ஒரு அடி போட்டாள் அவன் கை வித்தையில் வழிந்தோடிய அமுதம் அவளின் தொப்புளை நிறைத்தது அவன் முகம் எங்கும் வெள்ளை அமுதமாக மாறி இருக்க அவன் இதழ்கள் மெல்ல கீழே வருடிச் சென்று அவளின் பாவடை முடிச்சை அவிழ்த்தது அவளின் பாவடை காலுக்கு அடியில் வட்டமடித்து நின்றது.
அஜய் மனம் உடனே துள்ளாட்டம் போட அவளின் நாபியில் இருந்த
அமுதத்தை வாய் வைத்து உறிஞ்சி
இழுத்தான் இப்போதும் அவளிடம் இருந்து “ம்ம்ம்மாமா” மெல்லிய முனகல் வெளியே வந்தது சரியாக அந்த நேரம் அவனின் மகன் உறக்கத்தில் இருந்து வீல்லென்று அழுக மல்லிகா சுயநினைவுக்கு வந்தவள் அஜய்யிடமிருந்து விலகி ஓடி ஒரு பையில் இருந்த வெளுத்து போன நைட்டி ஒன்றை தலை வழியாக மாட்டி கொண்டு தொட்டிலில் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கினாள்.
குழந்தை சிறுநீர் கழித்திருக்க அந்த ஈரத்தில் அழுது கொண்டிருந்தது
மல்லிகா தன் மகனுக்கு உடை மாற்றி மடியில் படுக்க வைத்து நைட்டியின் ஜீப்பை அவிழ்த்து அவனுக்கு பசியாற்ற அவளின் மகனோ நுனி மொட்டை கவ்வி பார்த்து மீண்டும் மீண்டும் அழுக மல்லிகா அஜய்யை பார்த்து முறைத்தாள்.
மறுபக்கம் குழந்தையை படுக்க வைத்து அமுதம் புகட்ட குழந்தை இப்போது பசியாறியது அவளின் மகன் உறங்கி விட ஒரு பாயை விரித்து அதற்க்கு மேலே ஒரு போர்வையை போட்டு படுக்க வைத்தாள்.
குழந்தை உறங்கி கொண்டு இருக்க அவன் அருகில் சென்று அமர்ந்தான் அஜய் “குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்க” என்று உறங்கும் மகனை பார்த்து கொண்டே கேட்டான்
“இன்னும் பெயர் வைக்கல” என்றாள் நைட்டியின் ஜீப்பை போட்டு கொண்டே மல்லிகா.
“எதுக்கு டி இங்கே இருந்து கஷ்டப்படனும் என் கூட வந்துருங்களேன்” என்று அஜய் குழந்தையின் தலையை வருடி கொண்டே கூற
“நாங்க வரோம்” என்று மல்லிகா கூற அஜய்யின் முகம் மலர்ந்தது.
“ஆனா ஒரு நிபந்தனை இருக்கு” என்று அவள் கூற அவளின் முகம் பார்த்தான் அஜய் “ஊரறிய நான் தான் உங்க பொண்டாட்டின்னு சொல்லனும் என் கழுத்துல நீங்க தாலி கட்டனும் இவன் உங்க குழந்தைன்னு சொல்லனும் சம்மதமா” என்று அவள் கேட்க.
“ஏன் டி தாலி கட்டினா தான் புருசன் பொண்டாட்டியா ஊர்ல இருக்கவனுங்க உன்னை பத்தி தெரிஞ்சா ஆயிரம் பேசுவானுங்க டி இதெல்லாம் நமக்கு தேவையா நாம முன்னாடி மாதிரியே சந்தோசம் வாழலாம் டி” என்றான் அஜய்.
“எப்படி உங்க வப்பாட்டியாவா வப்பாட்டியோட மகனாவா” என்று மல்லிகா கேட்க அவனுக்கு கோபம் வந்துவிட்டது “ஏய்” என்று கத்தியின் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.
“எப்ப பாரு இதையே சொல்லுவியா டி என்னைக்கு இருந்தாலும் நீ மட்டும் தான் டி என் பொண்டாட்டி இவன் மட்டும் தான் என் மகன் நீ என்னை விட்டுட்டு போன ஒன்றரை வருசத்துல ஒருத்தியை கூட இதுவரை நிமிர்ந்து பார்க்கலை உனக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன் நீ இல்லாத ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமா தான் டி இருந்தது நீ எச்சில் பிளேட்டை எடுக்கும் போது என் மனசு எவ்வளவு வலிச்சுது தெரியுமா டி இவன் ராஜா மாதிரி வாழ வேண்டியவன் ஒரு உடைஞ்ச பொம்மையை கையில வச்சு விளையாடும் நீயெல்லாம் ஒரு ஆம்பளையான்னு என்னை யாரோ செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு நான் இந்த சினிமா நடிப்பை எல்லாத்தையும் உனக்காக தூக்கி போட்டுட்டு வரேன் நாம ஃபாரின் எங்கேயாவது போய் செட்டில் ஆகி நிம்மதியா வாழலாம் டி
சத்தியமா சொல்றேன் நீயில்லாம என்னால இருக்க முடியாது நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்லும் போது கூட எனக்கு புரியலை உண்மையாவே நான் உன்னை இப்போ காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் என்னை நம்பு டி” என்றான்.
மல்லிகா பதிலுக்கு “நீங்க கிளம்புங்க அக்கம் பக்கத்துல யாராவது பார்த்தா என்னை தான் தப்பா நினைப்பாங்க” என்றாள் எங்கோ பார்த்து கொண்டு
“ஏன் டி இது தான் உன் முடிவா” என்று அஜய் கேட்க.
“நீங்க என் கழுத்துல தாலி கட்டி ஊரறிய என்னை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு என்னை உங்க கூட கூட்டிட்டு போங்க அன்னைக்கு நான் உங்க பின்னாடியே வரேன் பிள்ளையோட” என்க
அஜய் கோபத்துடன் எழுந்து வெளியே செல்ல போக
“இப்படியேவா போறிங்க” என்று மல்லிகா அவனை பார்த்து கேட்க அஜய் அவளை கண்டு கொள்ளாமல் வெறும் டவலுடன் காரில் ஏறி சென்றான்.
“எப்போ பாரு தாலி தாலி” என்று கத்தி கொண்டே காரை வேகமாக ஒட்டி சென்றான் அஜய்.
இவன் என்று தான் அவளை புரிந்து கொள்வானோ…
sema super bro
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thaliyoda arumai theriyalada unakku