ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 28

அத்தியாயம் 28  இறுதி அத்தியாய ம்.

 ரவி, வீட்டில் ஆராவுக்கு நாள் தள் ளி போயிருந்தது.  ரவிக்கு மிகவும் மகிழ்ச்சி தேனு தான் மகிழ்ச்சியாக இருந்தாள். இனிப்பு பலகாரம் செய் து கொண்டு ரவி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர் 

தேனு அண்ணா எனக்கு ஒரு மக ள பெத்து கொடுங்க இப்ப பரிசம் போட்டுக்குறேன் என்றாள் கண்ண டித்து, ரவி அதுக்கு என்னமா பரிச ம் போட்டுக்கிட்டா போச்சு என்றா ன் சிரித்து 

 ஆரா தேனு அப்ப எனக்கு ஆம்பள புள்ள பிறந்தா என்ன பண்ணுவ என்றாள். தேனு அதுக்கு என்ன அ ண்ணி, அடுத்து நான் பொண்ண பெத்து அவனை எனக்கு மருமக னா ஆக்கிக்கிறேன், எப்படி என்று ரவியோடு ஐ பை போட்டுக் கொ ண்டாள்

 ஆரா அது சரி அண்ணனும் தங்க ச்சியும் ஒரு முடிவு கூட தான்   சுத்து றீங்க என்றாள் இருவரும் சிரித்துக் கொண்டனர் 

 அதே நேரம் ஆதவன் உள்ளே வந் தவன் என்ன மச்சான் உங்க தங்க ச்சி என்ன சொல்றா என்றான்.

ரவி இல்ல மாப்ள பையன் பொறந் தாலும் பொண்ணு பொறந்தாலும் இப்பவே,  பரிசம் போட்டு வச்சுக்க லாம்னு தங்கச்சி கேட்டா நானும் சரின்னு  சொல்லிட்டு இருந்தேன் என்றான்

 ஆதவன் இப்பவே முடிவு பண்ணி  ட்டீங்களா கல்யாண வரைக்கும் என்றான் 

 இருவரும் ஒரு சேர ஆம் என்றனர் சிரித்துக் கொண்டே

 சிறிது நேரம் சிரித்து பேசியவர்கள் ஆதவனுக்கு பசிக்கவே சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர் 

 தனத்திற்கு,  மாதம் மாதம் பணம் கைக்கு வந்து சேர்ந்துவிடும் ஆனா ல் ஆதவனை பார்த்து பல மாதங்க ள் ஆகிவிட்டது அனைவரும் வில கி இருக்கவே திருந்தி இருந்தார் த னம் 

 இங்கு இரண்டு கடை வியாபாரமு ம் நன்றாக போனது. ஆதவன் மேல் நல்ல மதிப்பு உள்ளதால் கூட்டம் எப்போதும் கடையில் இருக்கும் ந ம்பிக்கையான ஆட்களை கடையி ல் அமர்த்தினான். தேனும் சில நேர ங்களில் கடையில் போய் அமர்வா ள். ஆதவன் சந்தோஷமாக இருந் தான்.

தனம் ஒரு முறை உதயனிடம் மன் னிப்பு கேட்டு அழுதவர் ஏப்பா உத யா என்ன ஆதவன் கிட்ட கூட்டிட் டு போறியா, என் பிள்ளையை பா ர்த்து பல மாசம் ஆச்சுப்பா கண்ல யே இருக்கான் என்றார் அழுது கொண்டே 

 உதயன் ஆதவனுக்கு தனம் சொன் ன விஷயத்தை கூறினான் ஆதவ னும் கூட்டிட்டு வா என்றான் 

 தனம் ஆதவன் வீட்டிற்கு நுழைந் தார்.  ஆதவா எப்படிப்பா இருக்க என்ன மன்னிச்சிடு நான் செஞ்சது எல்லாம்,  தப்புதான் இப்ப திருந்தி ட்டேன்பா,  யாரும் இல்லாத அனா தை மாதிரி இருக்கேன்அந்த வீட்ல  என்கிட்ட பேசுப்பா இனி இந்த தப் பு நடக்காது என அழுதார் அவன் கையை பிடித்துக் கொண்டு 

 ஆதவன் தேனுவை திரும்பி பார்த் தான். அவள் பேசுங்க என்னும் படி யாக கண்காட்டினாள். ஆதவன் அழாதீங்க உட்காருங்க என்றவன் திரும்பி 

 தேனு, தண்ணி கொண்டு வா அப் படியே காபிய போடு என்றான். அ வளும் சரியான தலையாட்டி உள் ளே சென்றாள். 

தனம் ஆதவன் கையில் இந்த செழி யனை பார்த்தார் அப்படியே செழி யனை போலவே இருந்தான்.

 குழந்தையை பார்த்த  தனத்திற்கு குற்ற உணர்ச்சியாக போய்விட்டது தப்பாக பேசிவிட்டோம் என 

 அதவா இனி அம்மா இப்படி நடந் துக்க மாட்டேன் பா இனி உன் குடு ம்பத்தோட வீட்டுக்கு வாயா பழை  யபடி என்றார் அவன் கைபிடித்து 

 ஆதவன் அவர் பேச்சைக் கேட்டவ ன் இல்லம்மா அது நல்லா இருக்கா து வந்தது வந்ததாகவே இருக்கட்டு ம், திரும்ப அங்க வந்து அவளை கஷ்டப்படுத்த விரும்பல 

 தனம், இல்லப்பா நான் திருந்திட் டேன் திரும்ப இந்த தப்பு நடக்காது நீ இல்லாம வீடே விரும்பிய இருக் காத வா 

 ஆதவன் பெருமூச்சு விட்டவன் அ ம்மா புரிஞ்சுக்கோங்க அவ மனச  ளவுல ரொம்ப  பாதிக்கப்பட்டு இரு க்கா இப்பதான் பயம் இல்லாம இரு க்கா திரும்ப அங்க வந்தா தினமும் என்ன நடக்கும்னு தான் யோசனை யா இருக்கும் நிம்மதி இருக்காது 

 அதனால நீங்க எப்ப வேணாலும் இங்க வாங்க நாங்களும் ஏதாவது விசேஷம்னா அங்க வந்துட்டு வர்றோம்  இதுதான் எல்லாருக்கும் நல்லது என்றான்

 உதயனுக்கும், இதுவே சரியாகப்ப ட்டது தனம் எதுவும் சொல்லவில் லை கண்கள் இரண்டும் செழியன் மீது இருந்தது 

 ஆதவன் தனத்தைப் பார்த்தவன் குழந்தையை அவர் கையில் கொ டுத்தான் தனம் சந்தோஷமா பிள் ளையை வாங்கியவர் கொஞ்சி மகிழ்ந்தார், ஆதவா இவன் அப்ப டியே உன்ன போலவே இருக்கா ன்பா என்றார் 

 ஆதவன் ஆமாம் எல்லாரும் அப்ப டித்தான் சொல்றாங்க என்றான் சி ரித்து 

 பின் குழந்தையை கையில் தூக்கி கொண்டவர் நேரே தேன்விடம் செ ன்றார்.. தேன் அவரைப் பார்த்து மி ரண்டு முழித்தாள் 

 தனம் தேனு என்னை மன்னிச்சுடு ஏதோ என் புள்ள மேல இருந்த பா சத்துல உன்ன ரொம்ப படுத்தி எடு த்துட்டேன்.. செய்யக்கூடாத காரிய மெல்லாம் உனக்கு பண்ணிட்டேன் இப்ப நான் திருந்திட்டேன் முடிஞ் சா என்ன மன்னிச்சிடு வீட்டுக்கு வா என்றவர் உதயனுடன் சென்று விட்டார் 

 அதன் பிறகான நாட்களில் தனம் அடிக்கடி வந்து செழியனை கொஞ் சி மகிழ்வார் பங்கஜத்திடம் பேசுவ தை நிறுத்திவிட்டார் 

 தேனு அவரிடம் பெரிதாக பேசவி ல்லை என்றாலும் தேவைக்கு பேசி னாள். ஆதவன் தேனுவை நன்றா க பார்த்துக் கொண்டான்.

அன்று அறையில் படுத்திருந்த ஆ தவனின் நெஞ்சில் சாய்ந்து படுத்த வள் மாமா எனக்காக நீங்க நிறை ய செய்றீங்க நான் தான் உங்களு க்கு எதுவும் செய்யறதில்லை என் றாள் சோகமாய் 

 ஆதவன் ஏன் தேன் இப்படி பேசுற நீ எனக்கு எதுல குறை வச்ச சொல் லு, என்ன நல்லா பாத்துக்கிற நல் லா சமைச்சு போடுற எனக்கு செழி யன பெத்து கொடுத்திருக்க 

 நான் எவ்வளவு கோவமா வந்தா லும் உங்க ரெண்டு பேரு முகத்தை பார்த்ததும் எல்லாம் என்ன விட்டு ட்டு ஓடிப் போயிடும் இது போதாதா என்றவன் 

 அப்படியும் உனக்கு ஏதாவது என க்கு செய்யணும் தோணுச்சுன்னா எனக்கு, உன்ன மாதிரி ஒரு பொ ண்ணு ஒரு பொண்ணு பெத்து கு டு என அவளை பார்த்து கண்ண டித்தான் 

 அவன் கேட்டதில் தேனுக்கு வெட் கம் வந்தாலும் ஐயோடா ஐயாவுக்கு ஆசைய பாரு என்னால முடியாது ப்பா என்றாள்

 ஆதவன் அவள் தாடையை பிடித் து நிறுத்தி தன்னை பார்க்க செய்த வன், அடியே!, நீதானடி சொன்ன மாமா நான் உங்களுக்கு எதுவும் செய்யலன்னு அதான் நானும் கே ட்டேன் என்றவன் என்னடி பெத்து க்கலாமா என்றான் அவள் இதழில் முத்தமிட்டு தாபமாய்

அவள்,ம்ம்..சரி என்றதும்,அவளை படுக்கையில் கிடத்தி அடுத்த பிள் ளை பெற்றுக்கொள்ள வேண்டிய வேலையை ஆரம்பித்து விட்டான் 

 3 வருடம் கழித்து பொங்கல் பண் டிகை தனம் வீட்டில் கொண்டாடப் பட்டது காலையிலேயே ஆதவனும் தேனுவும் செழியனுடன், ரவி வீட்டு க்கு சென்று வந்திருந்தனர்.ரவிக்கு  இரண்டு வயதில் மகள் இருந்தாள் 

 பின் தனம் வீட்டில் அனைவரும் கூடி பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர் நான்கு வயது செ ழியன் பட்டு வேட்டி சட்டையில் ர வியின் பெண் யாழினியின் ஜடை யை பிடித்து இழுத்து வம்பு  செய்து கொண்டு இருந்தான். ராஜலட்சுமி யும் வந்திருந்தார்.

 ஆதவன் உதயன் கதிரவன் ரவியி  டம் பேசிக் கொண்டிருந்தான். கை யில் ஒன்றரை வயது மகள் சஞ்ச னா இருந்தாள்.

 திரு கனகாவிற்கு இரண்டு வயதி ல் மகன் இருந்தான். அவன், பொ ங்கலுக்கு ஊருக்கு சென்று இருந் தான். ஆதவனுக்கு போனில் வாழ் த்து தெரிவித்து இருந்தான்.

 உதயன் கதிரவன் பிள்ளைகள் ஓ டி விளையாடிக் கொண்டிருந்தது தனத்திற்கு மனம் நிறைந்து போன து போட்டோ எடுக்கலாம் என அ னைவரும் அமர்ந்தனர் 

 செழியன் யாழினி யின் ஜடையை பிடித்து இழுத்தவன்,  ஏய் யாழினி என் அம்மாவை பிடிக்காதடி, என் அம்மா எனக்கு மட்டும்தான் என் றான் கண்களை உருட்டி மிரட்டும் விதமாக 

 உடனே யாழி போடா என் அத்தை நான் தான் அவங்க பக்கத்துல நிற் பேன் என தேனுவை கட்டிக் கொ ண்டாள். தேனு சிரித்து கொண்டா ள்

 அதைப் பார்த்த உதயன் டேய் செ ழியா பாப்பா கிட்ட எதுக்கு சண்ட போடுற என்றான். செழியன் நான் அப்படி தான் போடுவேன், ஏன்னா அவ என் மாமா பொண்ணு என அவள் தோளில் உரிமையாக கை போட் டுக் கொண்டான்.

யாழி,  அவனை முறைத்துக் கொ ண்டே திரும்பி நின்று கொண்டாள் இந்த அழகான காட்சி புகைப்பட மாக எடுக் கப்பட்டது. அனைவரு ம் இவர்கள் செயலில் சிரித்து கொ ண்டனர்.

முடிந்தது 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

3 thoughts on “என் உயிரே நீ விலகாதே 28”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top