அத்தியாயம் 1
சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி, என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது
தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி
சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக் கனும். அதுவும் இல்லாம இது நமக் கு கடைசி வருஷம் இல்லையா இ துக்கு அப்புறம் நீயும் நானும் பார்க் க முடியுமோ? முடியாதோ?
அதனால நான் உன் கூடவே உன் ஊருக்கு வந்துட்டு மதுரையில உ ங்க வீட்டில தங்கிட்டு,நான் கேரளா போயிடுறேன் டி, என பூங்குழலியி டம் காலையிலேயே மல்லுக்கட்டி கொண்டிருந்தாள் ஸ்வேதா
பூங்குழலி அடியே வாய கொஞ்சம் மூடிட்டு இருக்கியா, நானே ஏன்டா இவ்ளோ, சீக்கிரம் காலேஜ் லைஃப் முடிஞ்சதுன்னு கடுப்புல கிளம்பிட் டு இருக்கேன், இவ வேற நொய்யி நொய்யின்னு
அங்க போனா பார்க்கக் கூடாதவ ங்கள பாக்கணும்னு,நானே புலம் பிட்டு இருக்கேன் இவ வேற கடுப்ப கிளப்பிக்கிட்டு
ஸ்வேதா, ஏன் டி, குழலி இப்படி சொல்ற நான் எல்லாம் லீவு விட்டா எப்படா அம்மையும் அச்சனையும் பாப்பேன்னு இருக்கும் நீ என்ன டா னா இப்படி சலிச்சுக்கிற என்றாள்
பூங்குழலி அப்படி இல்லடி அம்மா அப்பா எனக்காக காத்துட்டு இருப் பாங்க தான்.அப்புச்சி கூட என்ன வர சொல்லி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிடுச்சு
எனக்கு தான் அங்க போக பிடிக்க ல அப்படியே போனாலும் திரும்ப வும் பிஜி பண்ண சென்னை வந்து டுவேன் டி எனக்கு இங்க தான் பிடி ச்சிருக்கு என்றாள்
ஸ்வேதா சரிடி அப்ப பீஜி பண்றதா இருந்தா எனக்கும் சொல்லு நானும் உன் கூட வந்து சேர்ந்துக்கிறேன் இரண்டு பேரும் சேர்ந்து பிஜி பண் ணலாம் என்றாள்
ஸ்வேதா குழலி உனக்கு எத்தனை மணிக்கு ட்ரெயின் குழலி பத்து ம ணிக்கு டி இப்ப கிளம்பினா சரியா இருக்கும்.வீட்ல எல்லாரயும் கேட்ட தா சொல்லு,குழலி சரிடி நான் கிள ம்புறேன்.
நீ வீட்டுக்கு போயிட்டு அம்மா அப் பா, பாத்துட்டு நேரம் கிடைக்கும் போ து வீட்டுக்கு வா என சொல்லி விட்டு, கீழே வர சொல்லி இருந்த கால் டாக்ஸி வந்தததால் ஸ்வேதா விடம் சொல்லிக்கொண்டு ஹாஸ் டலை விட்டு வெளியே வந்தாள்
கால் டாக்ஸியில் ஏறியவள் 9:40 க் கு சென்னை எழும்பூர் வந்தடைந் தாள். எல்லா பொருள்களையும் எடுத்துக் கொண்டு, தான் நான் புக் செய்த ரயில் ஏறி அமர்ந்தாள்
அப்போது அவள் தந்தை கால் செ ய்திருந்தார் போனை எடுத்தவள் சொல்லுங்கப்பா என்றாள்
அவள், தந்தை மாணிக்கம் பூவு என்னம்மா.., ரயில் வண்டி ஏறிட்டி யா, பத்திரமா வாமா நம்ம ஊரு கி ட்ட வரும்போது எனக்கு போன் ப ண்ணுமா, அப்பா வந்து உன்ன அ ழைச்சிட்டு வரேன் என்றார்.
குழலி சரிப்பா முன்னாடி ஸ்டேஷ ன் வரும்போது கால் பண்றேன் வாங்க என்று விட்டு தன் ரயில் பயணத்தை தொடர்ந்தாள்
அவள் பயணம், அவள் பழைய நினைவுகளுடன் தன் ஊரை நோ க்கி பயணித்தாள். அவள் ஜன்ன லின் ஓரமாக சாய்ந்தமந்தவள் இர ண்டு வருடம் முன்பு நடந்ததை நி னைத்து கண்ணீர் வடித்தாள். அப் படி என்ன நடந்தது என அடுத்த பதிவில் பதிவில் பார்க்கலாம்
===============================
உசிலம்பட்டி, மதுரை மாநகரில் உ ள்ள ஒரு ஊர் தான் உசிலம்பட்டி அங்கு விவசாயமே பிரதான தொழி லாக இருந்தது. அந்த ஊரில் இன் னும் இரண்டு வாரத்தில் திருவிழா நடைபெறுவதாக இருந்தது.
அதற்கான வேலைகள் தான் அந்த பெரிய வீட்டில் நடைபெற்றுக் கொ ண்டிருந்தது
அந்த வீட்டின் பெரியவர் என்ன டா முத்து கோயில் வேலை எல்லா ம் எப்படி போயிட்டு இருக்கு காப்பு கட்டின பிறகு யாரும் ஊருக்குள்ள வரவும் கூடாது வெளிய போகக்கூ டாது தெரியும்ல
உடனே, முத்து தெரியும்ங்கய்யா எ ல்லாம் ஆள் வச்சி தண்டோரா போ ட்டு ஊர் முழுக்க சொல்லியாச்சு, ஐயா என்றான் பணிவுடன்
பெரியவர், சரி முத்து கோவில் வே லையெல்லாம், எப்படி போயிட்டு இருக்குன்னு பார்த்து சொல்லு என் பேரன் கூடவே இருந்து எல்லா வே லையும் பாத்துக்க அவன நிறைய வேலை செய்ய விடாதிங்கடா.
வேலைய சீக்கிரமா முடிச்சுட்டு அ வன வீட்டுக்கு வர சொல்லு, வீட்ல சொந்தமெல்லாம் வந்திருக்கு நீ அ வனை வேலைய முடிச்சுட்டு அனு ப்பு என்றார் தன் மீசையை முறுக்க படி
முத்து சரிங்க ஐயா பாத்துக்குறேன் என விடை பெற்று சென்றான்
ராஜதுரை அவர் பெயரிற் கேட்ப அவர் பேச்சும் கொஞ்சம் கம்பீரமா க தான் இருக்கும். அவரை மீறி ஒ ன்று நடக்காது அந்த வீட்டில்,
குடும்பத்தின் மீது அளவுக்கு அதி கமான பாசத்தை வைத்திருப்பவர் பேரனின் மீது அளவு கடந்த பாசத் தை வைத்திருப்பவர்.
ராஜதுரை காமாட்சி.
1.வேல்முருகன், சாந்தி
(இளமாறன்/Msc, அன்பரசி 12th )
2. ஆடலரசி, செல்வம்
(கதிர் Bsc, அன்பு Bsc )
3.மங்கை, மாணிக்கம்
( பூங்குழலி Bcom, தருண் 11th)
மாணிக்கத்தின் தங்கை பேச்சி-மச்சான் தங்கம்
(இவர்களின் மகன் சின்ராசு) படிக்கவில்லை
வேல்முருகன், சாந்தி /சாந்தியின் அண்ணன் செந்தில், அண்ணி கனகா
இவர்களின் மகள்( முல்லை B A )
வரும் பதிவில் இவர்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis