என் இனிய ராட்சஷனே
அத்தியாயம் 1
அரண்மனையை போன்று இருந்த பெரிய வீட்டில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று கொண்டு இருந்தது ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.
அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இன்று ஒரு நாள் சாப்பாடு அங்கே தான் என்பதால் ஊரே அங்கே தான் கூடி இருந்தது.
மணமகன் கருப்பன் அறையின் உள்ளே வெற்றுடம்புடன் மலையை போன்று பெரிய படுக்கையில் படுத்து கிடக்க அவன் பக்கத்தில் தலையணையில் தலை வைத்து போர்வையின் உள்ளே ஆடையே இல்லாமல் ஏசி குளிரில் சுருண்டு கிடந்தாள் இளமதி.
கருப்பனும் அவளை தன் கைகளால் வளைத்து பிடித்து இறுக அணைத்து கொண்டு படுத்திருந்தான் இருவரும் போர்வையின் உள்ளே ஆதம் ஏவாலை போல பிறந்த மேனியாக ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்து கிடந்தனர்.
அப்போது அவர்கள் இருந்த அறையின் கதவு படார் படார் என்று வேகமாக தட்டப்பட்டது கருப்பன் கண்ணை திறக்க முடியாமல் திறக்க அவன் கண்கள் இரண்டும் நெருப்பில் இருப்பதை போல எரிந்தது கண்ணை மூடிக் கொண்டே படுக்கையில் இருந்து இறங்கினான் நேற்று இரவு முழுவதும் தூங்காதது கண்கள் எரிச்சலை கொடுத்தது உடல் வேறு அடித்து போட்டதை போல் வலித்தது.
எப்படியோ எழுந்து நின்றவன் தான் இருக்கும் நிலையை பார்த்து கீழே நேற்று கழட்டி எறிந்த தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான்
படுக்கையில் இருந்த இளமதி கதவு தட்டும் சத்தத்தில் கண்ணை திறந்தவள் தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்த்தாள்.
தன் எதிரே நின்று வேட்டியை கட்டிக் கொண்டு இருந்த தன் மாமனை பார்த்து அதிர்ந்தவள் “மாமா” என்று அழைக்க போக அவள் உதடு எரிந்தது என்னவென்று தொட்டு பார்க்க கருப்பனின் பல் தடம் இருந்தது நேற்று இரவு முழுவதும் அவளை தண்ணீர் குடிக்க கூட விடாமல் கருப்பன் அவளை தொல்லை செய்ததில் அவளின் நா வரண்டு போய் வேறு இருக்க தண்ணீர் தாகம் எடுத்தது போர்வையை மார்பில் அணைத்து பிடித்து கொண்டு அமர்ந்திருக்க கருப்பன் அதற்க்குள் அறை கதவை திறந்துவிட்டான்.
வெளியே அவனின் அக்கா பெரியப்பொண்ணு நின்றிருந்தார் “என்ன டா தம்பி இந்நேரம் வர கிளம்பாம என்ன பண்ணுற அங்கே பொண்ணே கிளம்பிருச்சு நீ கிளம்ப இன்னும் எவ்வளவு நேரமாகும்” என்று கேட்டு கொண்டே இருந்தவரின் கண்கள் உள்ளே சென்றது அங்கே போர்வையை மார்பில் அணைத்து பிடித்து கொண்டு வெற்றுடம்புடன் அமர்ந்திருந்த இளமதியை பார்த்து அதிர்ந்து போய் நின்றுவிட்டார் அதே அதிர்வுடன் தன் தம்பியை பார்க்க இளமதியின் நெற்றியில் இருந்த பொட்டு அவன் நெஞ்சில் ஒட்டி இருந்தது தலையெல்லாம் கலைந்து ஏதோ முதல் இரவு அறையில் இருந்து வெளியே வந்த புது மாப்பிள்ளையை போல் நின்றிருந்தான்.
அப்போது “மாமா நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க முகூர்த்தத்துக்கு நேரமாச்சு” என்று கேட்டு கொண்டே தன் புடவை முந்தானையை கையால் சரி செய்து கொண்டே அங்கே வந்தாள் மணமகள் நந்தினி.
அவளை பார்த்த கருப்பன் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல் அதிர்வுடன் நின்றிருந்தான் ‘இவள் இங்கே இருக்கான்னா அப்போ நேத்து நைட் நம்ப கூட இருந்தது யாரு’ என்று அங்கே திரும்பி பார்க்க இளமதி பயத்துடன் அழுது கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு பைத்தியமே பிடித்து விடுவதை போல் இருந்தது.
“என்ன மாமா பதில் சொல்லாமையே நிக்குற” என்று நந்தினி கேட்டு கொண்டே அவன் அறையின் உள்ளே பார்த்தாள் அங்கே இளமதி இருந்த கோலத்தையும் இங்கே கருப்பன் இருந்த கோலத்தையும் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிந்ததை போல் இருந்தது
“அய்யோ அய்யோ நான் மோசம் போய்ட்டனே” என்று அவள் கத்தி அழுது கொண்டே தரையில் விழ “நந்தினி நான் சொல்றதை கேளு எனக்கே நேத்து நைட் என்ன நடந்ததுன்னு தெரியலை” என்று கருப்பன் கூறிக் கொண்டு இருக்கும் போதே சொந்தபந்தங்கள் அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.
இருவரையும் ஏளனப்பார்வை பார்க்க கருப்பன் செய்வது அறியாது தவித்தான் கூட்டத்தை விலக்கிவிட்டு வந்தார் அவன் தந்தை ராமசாமி “என்ன இங்கே சத்தம்” என்று தன் மகனையும் உள்ளே இருந்த தன் சின்ன மகளின் மகளான தன் பேத்தியையும் பார்த்தவர் அதிர்ந்து போய் நின்றுவிட்டார்.
“பெரியவள் கூட கல்யாணத்தை காலையில வச்சுக்கிட்டு நைட் சின்னவள் கூட படுத்து எந்திருச்சு வரானே” என்று உறவினர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க கருப்பனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை அறையின் உள்ளே சென்றவன் இளமதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் “உண்மையை சொல்லு டி நேத்து நைட் நீ எப்போ இங்கே வந்த” என்று கேட்க
“மாமா நீங்க தான் என் கையை பிடிச்சு இழுத்து என்ன என்னவோ பண்ணுனிங்க” என்றாள் அழுது கொண்டே.
அவள் பேசி முடிக்கும் முன்னே மீண்டும் ஒரு அறை விட அங்கே ஓடி வந்தார் அவளின் தாய் சின்னப்பொண்ணு
“டேய் தம்பி என்ன டா பண்ணுற” என்று அவனின் குறுக்கே வந்து தடுக்க கருப்பன் அவரின் முகத்தை பார்க்காமல் தன் முகத்தை திருப்பி கொண்டான்.
“அவள் ஆத்தா ஓடி போய் தான கல்யாணம் முடிச்சா அவள் புத்தி தான மகளுக்கும் வரும் அதேன் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கா ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா” என்று இரக்கமே இல்லாமல் இளமதியையும் அவள் தாயை பற்றியும் தப்பு தப்பாக பேசிக் கொண்டு இருந்தனர் எங்கு என்ன தவறு நடந்தாலும் பெண்களை பற்றி மட்டுமே தவறாக பேச கூடியது தானே இந்த உலகம்.
ஏனோ அவர்களின் வார்த்தை கருப்பனையும் காயப்படுத்தியது
அப்போது கருப்பனின் தாய் சிவகாமியும் அங்கே வந்தார் நேரே உள்ளே வந்தவர்
இளமதியை கண் மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தார் அவளின் தாய் சின்னப்பொண்ணு “அம்மா அவளை அடிக்காத அவளுக்கு ஒன்னும் தெரியாது பாவம் சின்னப்பிள்ளை” என்று அவர் அழுக.
“யாரு இவளா சின்னப்பிள்ளை சீமை சிறுக்கி கல்யாணத்துக்கு முன்னாடியே அக்காவை கட்டிக்க போறவன்னு தெரிஞ்சும் முந்தானையை விரிச்சிருக்கா என் குடியை கெடுத்தியே பாவி” என்று கூறிக் கொண்டு அவள் முதுகில் இன்னும் நாலு அடி போட
“அம்மா அவளும் உங்களுக்கு பேத்தி தான உங்களுக்கு கொஞ்சம் கூடவா அவள் மேல இரக்கம் வரலை பாவம் மா அவளை விடுங்க அப்பா இல்லாத பொண்ணு” என்று அவர் எவ்வளவு கெஞ்சியும் சிவகாமி விடவேயில்லை இன்னும் தன் கோபம் தீரும் வரை அடித்து கொண்டே தான் இருந்தார்
“பாட்டி நான் எந்த தப்பும் பண்ணல” என்று இளமதி சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே அழுது கொண்டிருந்தாள்.
“ஏய் என்ன டி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடிக்கிற எங்க என் பொண்ணு தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து எல்லாம் வெளியே போய்டும்ன்னு உன் பொண்ணை முதல் ராத்திரி கொண்டாட முன்னாடி நாள் ராத்திரியே அனுப்பிவிட்டியா” என்று பெரியப்பொண்ணு சின்னப்பொண்ணுவின் மீது அபாண்டமாக பழி போட
“அக்கா சத்தியமா இவள் இங்கே எப்படி வந்தான்னு எனக்கு தெரியவே தெரியாது நைட்டுல இருந்து இவளை காணும்ன்னு தான் நான் வீடு முழுக்க தேடிட்டு இருக்கேன்” என்றார்.
“ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா நல்லா சொல்லுறிங்க டி கதை” என்று நீட்டி முழங்கினார் பெரிய பொண்ணு.
கருப்பன் நேற்று இரவு என்ன நடந்தது யோசித்து கொண்டே இருந்தவனுக்கு ஒரு அளவு இப்போது தான் நினைவுக்கு
அவன் அறையின் உள்ளே மின்சாரம் துண்டிக்கப்பட்டது நாளை திருமணம் என்ற மகிழ்ச்சியில் நன்றாக குடித்துவிட்டு உள்ளே வந்தவன் பின்னே திரும்பி நின்று உடை மாற்றி கொண்டிருந்த இளமதியை தூக்கி படுக்கையில் தூக்கி போட்டான் அவள் எழுந்து ஓடும் முன்னே அவளின் மீது படர்ந்து கற்பை சூறையாட ஆரம்பித்தான்.
“அவள் வேண்டாம் மாமா” என்று எவ்வளவு கத்தியும் அவன் காதில் விழவில்லை அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னே தன் முரட்டு இதழ்களால் அவள் உதட்டை கல்வி சுவைக்க ஆரம்பித்தான் அவளின் ஆடைகளை வெறி வந்தவனை போல கிழித்தெறிந்து அவளை ஆள ஆரம்பித்தான்.
அவள் தன் காலை சேர்த்து வைத்து கொள்ள விலக்கி தள்ளியவன் அச்சாணி எடுத்து அவளின் இடையை தூக்கி பிடித்து தூவரத்தில் நுழைத்து இடித்து வேகமாக தள்ளியவன் அவளுள் அசுரனாக இயங்கினான் அவள் வலியில் “ஆஆஆஆஆ” என்று கத்தி கதறியது என்று அனைத்தும் இப்போது தான் நினைவுக்கு வந்தது.
கருப்பன் மீண்டும் சுயநினைவுக்கு வர
“இவளை சும்மா விடக்கூடாது மொட்டை அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தனும் ஒழுக்கம் கெட்டவள்” என்றார் சுந்தரமூர்த்தி பெரியப்பொண்ணுவின் கணவர்.
“போதும் நிறுத்துங்க” என்ற கருப்பன் தன் கம்பீர குரலில் கத்த அங்கிருந்த அனைவரும் அமைதியாகிவிட்டனர் அனைவரையும் பார்த்து முறைத்தவன்
விறுவிறுவென நடந்து சென்றவன் தன் கபோர்டில் காலை திருமணத்துக்காக வைத்திருந்த திருமாங்கல்யத்தை தன் கையில் எடுத்து வந்தவன் அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் இளமதி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டு முடித்தான்
“போதுமா இப்போ இவன் என் பொஞ்சாதி நான் அவள் தொட எனக்கு எல்லா உரிமையும் இருக்க அவள் கூட நான் படுத்தா உங்களுக்கு என்ன வந்தது” என்று அங்கிருந்த அனைவரையும் பார்த்து கேட்க யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை வாயடைத்து போய் நின்றுவிட்டனர்.
பெரியப்பொண்ணு கோபத்துடன் தன் மகள் நந்தினியின் அருகில் சென்றவர்
“கழுதை மாமா மாமான்னு அவன் பின்னாடி சுத்துனியே உனக்கு இது தேவை தான்” என்று அவளின் முதுகில் சுளீர் சுளீர் என்று அடித்தவர் அவளின் கைப்பிடித்து அந்த அறையில் இருந்து வெளியே இழுத்து சென்றார் நந்தினி அழுத விழிகளுடன் தன் மாமனை பார்த்து கொண்டே சென்றாள்.
இளமதி தன் கழுத்தில் இருந்த தாலியையும் அவளின் பக்கத்தில் மலையை போன்று நின்றிருந்த மாமனையும் பார்த்தவளுக்கு தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தாள்
சின்னப்பொண்ணு தன் மகளை பிடித்துக் கொள்ள கருப்பன் அவளை கண்டுகொள்ளாமல் தன் மேல் சட்டையை எடுத்து மாட்டி கொண்டு தாலி கட்டியதும் தன் கடமை முடிந்தது என்பதை போல அங்கிருந்து சென்றுவிட்டான்.
super bro
Eppavum ponnugana elakarama😡😡😡
Pavam ilamadhi