ATM Tamil Romantic Novels

என் ஆசை மச்சானே 3

அத்தியாயம் 3

 காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான்.

பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர்.  ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர்.  பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது 

 காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி சமையலறை புகுந்தாள் 

 குழலி, அம்மா குட் மார்னிங் என்று அவர் கன்னத்தில் முத்தம் பதித்தா ள்.மங்கை அதில் சந்தோசம் அடை ந்தாலும், அச்சோ அழுக்கு பொண் ணு டி நீ.  காலையிலேயே குளிக்கா ம கொள்ளாம கட்டிப்பிடிச்சு முத்த ம் கொடுத்துகிட்டு என்றார்  அவள் கன்னம் கிள்ளி 

 அதில் மங்கையின் தாடையை பி டித்து, செல்லம் கொஞ்சிய குழலி ..ம்மா ப்ளீஸ் அப்பா வருவதற்குள் ள எனக்கு காபி போட்டு கொடுமா.

அதுக்கு அப்புறம் சமத்தா பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வரேன் என்றாள் 

 மங்கை, அடிபோடி வாலு உனக்கு காபி கொடுத்துட்டு யார் உங்க அப் பாகிட்ட திட்டு வாங்குறது என இடு ப்பில் கை வைத்து அவளை மு றைத்தார் 

 இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே சென்ற மாணிக்க ம் வீட்டிற்கு வந்தார். மாணிக்கம் மங்கை என்ன பண்ணிட்டு இருக்க காபி கொண்டு வா என வெளியில் அமர்ந்தபடி குரல் கொடுத்தார்.

அதில் அம்மாவும் பொண்ணும் அதிர்ந்து, பின் குழலி அம்மா காபி கொடுக்கலல உன் பேச்சு கா போ  என்று விட்டு சமையல் அறையில் இருந்து,  குளியலறை நோக்கி ஓடி னாள், யார் அந்த ஸ்ட்ரீட் ஆபிஸர் கிட்ட திட்டு வாங்குறது என புலம் பியபடி 

 மங்கை சிரித்தபடி தன் கணவரு க்கு காபி கொண்டு போய் கொடுத் தார். மாணிக்கம் என்ன மங்கை  பூவு எழுந்துட்டாளா இல்ல தூங்கி ட்டு இருக்காளா என்றார் 

மங்கை எழுந்துட்டாங்க நைட் சீக் கிரம் தூங்கினதால காலையில வெல்லனமே முழிப்பு தட்டிடுச்சாம் குளிக்க போய் இருக்கா என்றாள் 

 பின் காலை உணவு இருவருக்கும் பரிமாறிய மங்கை சமையலறை பு குந்தார் மாணிக்கம் தோப்பில் தேங் காய் ஏற்றி கொண்டிருப்பதால் சா  ப்பிட்டவுடன் மங்கையிடம் சொல் லிக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார். அவர் சென்றதை உறுதி செய்த பூவு மெதுவாக தன் தாயிட ம் சென்றாள் அவர் முதுகை சுரண் டினாள் 

 அவர் என்ன பூவு என்ன வேண்டு மென்றார் பூவு தயக்கத்துடன் அம் மா…, நான் அப்பா வர்றதுக்குள்ள தாத்தா வீட்டுக்கு போய் தாத்தா பா ட்டியை பார்த்துட்டு உடனே வந்து றேன் மா. தாத்தாக்கு நான் வந்தது தெரிஞ்சிருக்குமா பின் வாசல் வழி யா போய் பாத்துட்டு உடனே வந்து டுறேன் ப்ளீஸ்மா என கண்களை சுருக்கி கொஞ்சி னாள் கனிவுடன் 

 அதில் மனம் நொந்த மங்கை எப் படி ஆகிடுச்சு பாத்தியா பூவு. என் அப்பா வீட்டு போறதுக்கு குறுக்கு வழியா போக வேண்டி இருக்கு.

என் அப்பனயும், ஆத்தாளயும்,  க டைசியா திருவிழாவுல பார்த்தது இந்த நேரம் வீட்ல எல்லாரும் கூடு வந்துஇருப்பாங்க திருவிழா களை க்கட்டி இருக்கும். ம்ம்… ஆனா நான் மட்டும் இங்க தனியா கண்ணீர் சிந் திட்டு உக்காந்துட்டு இருக்கேன்.

என் நிலைமை யாருக்கும் வரக்கூ டாது பூவு மா பொட்டச்சியா பொற ந்தா இதெல்லாம் அனுபவிக்கணு ம்னு இருக்கு என்று சொல்லி கண் ணீர் வடித்தார் 

 அவரின் கண்ணீரை துடைத்து விட்ட பூவு தன் தாயை கட்டிப்பிடி த்து சமாதானம் பண்ணி தன் தாத் தா பாட்டியை பார்க்க புறப்பட்டா ள். பாதி தூரம் தன் வீட்டிலிருந்து வந்தவள் தன் போனை எடுத்து தன் தாத்தாவுக்கு போன் செய்தா ள் 

ராஜதுரை தான் போனை எடுத்தார் ராஜதுரை, யாரது போன் போட்டது அந்த பக்கம் என்றார் 

 குழலி அஸ்கி வாய்ஸில் தாத்..தா நான்தான் உன் பூக்குட்டி பேசுறேன் தாத்தா. நான் பின்வாசல் வழியாக வீட்டுக்கு வரேன் இப்ப அங்க யாரு ம் இல்லல்ல என்றாள் மெதுவாக 

 ராஜதுரை கண்கலங்கியவராக ரா சாத்தி அம்மாடி வந்துட்டியா உன் தாத்தா வ இப்பதான் பார்க்க தோ ணுச்சா.. இருடா வரேன் என பின் வாசல் வழியாக வந்தவர் அங்கிரு ந்தவர்களை உள்ளே போகும்படி பணித்தார் 

 சிறிது நேரம் கழித்து குழலி மெது வாக பின்பக்கமாக தன் தாத்தா வை பார்க்க வந்தார். ராஜதுரை அவளை தன் தோளோடு இறுக்கி அணைத்து அம்மாடி ராசாத்தி வா டா வா என அவளை உச்சி முகந் தார் 

 குழலியும், தாத்தா.. என அவரை சந்தோஷமாக கட்டிக்கொண்டாள் சில நிமிடங்களுக்கு பிறகு காமாட் சி கையில் அவர் செய்த நெய் பல காரம் எடுத்து வந்து குழலிக்கும் ஊட்டி விட்டார் 

 குழலி என்ன காமாட்சி வெறும் பலகாரம் கொடுத்து அனுப்பிடலா ம்னு நினைக்கிறியா முடியவே முடி யாது உன் கையால சாப்பாடு சாப் பிட்டு தான் போவேன் என்றாள் அதிகாரமாய் 

 காமாட்சி சரிடி என் தங்கமே இரு தாத்தா கிட்ட பேசிட்டு இரு நான் உள்ள போய் சாப்பாடு கொண்டு வரேன் என்று சொல்லி அவளுக்கு சாதம் கொண்டு வந்து தன் கையா ல் ஊட்டி விட்டார் கண்ணீருடன் 

 பன்னிரண்டாம் வகுப்பு வரை கா மாட்சி தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவார் தினமும் இரு வே லையாவது. அதிக நேரம் தாத்தா பாட்டியுடன் தான் இருப்பாள் பூவு 

 அவள் வந்து இரண்டு மணி நேரம் கழித்து,  அவள் தாயிடம் இருந்து அழைப்பு வந்தது அதை ஏற்றவள் என்னம்மா என்றாள்

மங்கை,  பதட்டத்துடன் குழலி அப் பா வந்துட்டாங்க நீ எங்கன்னு கே ட்டாரு நான் தான் நீ கோவிலுக்கு போயிருக்கிறதா சொல்லி இருக்கே ன் மறக்காம வரும்போது பிரசாதம் கொண்டு வா இல்லனா அப்பாவு  க்கு சந்தேகம் வந்துடும் என்றார் 

 அவர் சொன்னதும் திடுக்கிட்டு எழுந்த பூவு தாத்தாவையும் பாட்டி  யும் பார்த்து நான் வீட்டுக்கு கிளம் புறேன், அப்பா வந்துட்டாராம் தாத் தா.

அப்புறமா பார்க்கலாம் என இருவ  ருக்கும் முத்தமிட்டு பின்வாசல் தோட்டத்தில் வழியாக ஓடினாள் அப்பொழுது எதிரே வந்தவனை கவனியாது அவன் மேல் மோதி னாள் 

 பூவு ஸ்.. ஆ வலிக்குதே யாருடா வ ர வழியில தூண கொண்டாந்து வச்சது நான் இல்லாம எல்லாம் மா றிப்போச்சு இந்த வீட்ல என புலம் பியபடி  நிமிர்ந்தவள் அதிர்ச்சியை அப்படியே தலையை பிடித்தபடி நி ன்று விட்டாள் அவளுக்கு யாரெ ன்று தெரிந்துவிட்டது

குழலி பயத்தில் திக்கி திணறி அது அது..வந்து மச்சான் என சொல்ல வந்தவள் பாதியிலேயே நிறுத்தி சா ரி சாரி தெரியாம இடிச்சிட்டேங்க.

தாத்தா பார்க்க வந்தேன் போயிட்டு வரேன் என்று பயத்தில் உளறிவிட் டு விறு விறுவென ஓடினால் மூச்சு வாங்க 

 இங்கு அவளை யார் என்று தெரி யாமல் யாருடா அந்த பொண்ணு அவளே இடிச்சிட்டு என்னை தூ ணு னு சொல்லிட்டு போறா கண் ண என்ன மா உருட்டு உருட்டுரா

…ப்பா என்ன கண்ணு என புலம் பியபடி வந்தான் இதை வாசலில் நின்றபடி இருவரும் பார்த்துக் கொ ண்டிருந்தனர் அவள் யார் என்று அறிவானா அறிந்த பிறகு அதை ஏற்றுக் கொள்வானா என பார்ப் போம் அடுத்த பதிவில் 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top