அத்தியாயம் 6
அந்த வாரம் திருவிழா என்பதால் ஊர் முழுக்க தோரணம் லைட் செட் போட எல்லா பொருட்களும் வந்து இறங்கியது.மாறன் அங்கு தான் இ ருந்தான். கோவிலில் பொங்கல் வைப்பார்கள். இந்த வாரம் முழுவ தும், ஆங்காங்கே பந்தல் போட்டு ஊர் முழுதும் சாப்பாடு மோர் ஜூ ஸ் என வேண்டிக் கொண்டவர்கள் நேத்திக்கடன், செலுத்த அனைவ ருக்கும் வழங்குவர்
மறுநாள் காலை கோவிலில் இருந் து ஊர் எல்லை வரை மாறன் ஆட் களைக் கொண்டு லைட்டிங் தோர ணம் பந்தல்கள் ரோடு சீரமைப்பது என்ன வியாழக்கிழமை வரை மிக வும் பிசியாக இருந்தால் அவனுக்கு ஓய்வென்பதே இல்லாமல் போன து
ராஜதுரை முத்துவை அழைத்தவ ர் விஷயத்தை சொன்னார் அதன்ப டி, தண்டோரா போடுபவர் ஒருவ ரை, ஒவ்வொரு தெருவில் நின்று இதனால் எல்லாருக்கும் பெரிய வீ ட்டின் சார்பாகவும் கோவிலின் சார் பாகவும் ஒரு விஷயம் சொல்லப்ப டுகிறது நாளை கோவிலில் நேர்த் திக்கடன் செலுத்துபவர்கள் பால் குடம் எடுப்பவர்கள் காலை ஏழு மணிக்கு வரும்படி அறிவிக்கப்படு கிறது, என ஊர் முழுவதும் தண் டோரா போட்டு கொண்டே சென்றா ன்.
இதையெல்லாம் வீட்டில் இருந்து கேட்டுக்கொண்ட மங்கைக்கு தான் கண்ணில், கண்ணீர் நிற்காமல் வ ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொ ரு வருஷமும் இந்த திருவிழா வரு ம்போது,ஏன் இப்படி ஒருநாள் வரு கிறது என அவர் கதறாத நாள் கி டையாது. ஏன்.. கடவுளே இப்படி ப ண்ணின நான் உனக்கு என்ன கு றை வச்சேன் என அழுதார். தலை யில் அடித்தபடி,அதில் பதறிய குழ லி, அம்மா ஏன் மா இப்படி பண்ற விடு என்ன நடக்கணும்னு இருக் குதோ அது நடக்கட்டும் என ஆறுத ல் கூறினாள்
=============================
அன்று திருவிழாவிற்காக ஊரில் தண்டோரா போடப்பட்டது பெரிய வீட்டில் அனைவரும் கூடியிருந்த னர். பூவு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தாள்.
மாறன் எம்எஸ்சி அக்ரி முடித்துவி ட்டு இயற்கை விவசாயம் செய்தா ன் தன் நண்பர்களோடு,வீடு களை கட்டி இருந்தது. பெரிய வீட்டிலிருந் துதான் சாமிக்கு அலங்காரம் பண் ண பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
கோவிலின் வெளிப்புறம் கடைக ள் போடப்பட்டு இருந்தது மயிலா ட்டம், ஒயிலாட்டம் கரகம் என சிறப் பாக நடந்து கொண்டிருந்தது.
வெளியூரிலிருந்து நிறைய பேர்க ள் திருவிழாவை காண ஊருக்கு வந்திருந்தார்கள் ராஜதுரை வீட்டி னர் பொங்கல் வைத்து பிறகுதான் மற்றவர்கள் பொங்கல் வைப்பார் கள் அந்த இரண்டு நாளும் நன்றா க சென்றது
ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய வீட்டு ஆட்கள் மேளத்தாளத்தோடு அலங்கார பொருட்கள் சீர்வரிசை என ஒரு பெரிய பட்டாளத்தோடு கோவிலை நோக்கி வந்தனர்.
பட்டாசு வெடித்து அமர்க்கள படுத் தப்பட்டது ஆனால் இங்கே ஒருவர் கண்களில் ரௌத்திரம் பொங்க டே ய்.. ராஜதுரை உன் அழிக்காம விட மாட்டேன் என் சாவு கையிலதான் உன்னால தான் என் மானமரியாத போச்சு.., ஊர்ல எவனும் என்னை மதிக்க மாற்றான் நீ இல்லனா எல் லாம் எனக்கு தானாக நடக்கும் வி ட மாட்டேன் டா உன்ன இன்னைக் கு, உன் வீட்ல இருந்து ஒரு சாவு வி ழாம என் மனசு ஆறாதுடா என்று வீடே அதிரும்படி கத்தினார் அவர் வேறு யாரும் இல்லை கார்மேகம் தான்
அவரும் ராஜதுரை போலவே உசில ம்பட்டியில் பெரிய குடும்பத்தை சே ர்ந்தவர்தான் ஆனால் ராஜதுரை அளவிற்கு, பெரிய பேரில்லாமல் போனது. சொத்து நிறைய இருந்தா லும் யாருக்கும் நல்லது செய்ய மா ட்டார் அது மட்டும் இல்லாது சாரா யம், கஞ்சா கடத்தல் பொருட்களை கள்ள சந்தையில் விற்று கொடுப்ப து என தீய தொழிலை செய்து வந் தார்
அவருக்கு ஒரு மகன் உண்டு அவ னும் வளர்ந்து ஊரில் உள்ள சில ரை கையில் போட்டுக்கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான். அதனால் ஊர் மக்களுக்கு இவர்களை பார் த்து பயம் அலட்சியம் வந்துதே தவி ர மரியாதை வரவில்லை.
பலமுறை ஜெயில் சென்று வந்திரு க் கிறார் ஊரில் உள்ள ஒருவனை சண்டையிடும் போது அவன் மகன் வெட்டி விட்டதால் அவன் ஜெயிலி ல் சென்று விட்டான். இதை அறிந்த ஊர் மக்கள் அவரையும் அவர் சம் பந்தப்பட்ட அனைத்தையும் ராஜ துரை மூலம் ஊரை விட்டு விலக்கி வைத்தனர்
இதற்கெல்லாம்காரணம் ராஜதுரை தான் என எண்ணிய கார்மேகம் அ வர் மேல், காரணம் இல்லாமல் வி ரோதத்தை வளர்த்துக் கொண்டார். அதற்கு பகடைக்காயாய் சின்ராசு வை பயன்படுத்தினார்
சின்ராசுவை பற்றி சொல்ல வேண் டுமென்றால், குழலியின் அத்தை மகன் மாணிக்கத்தின் அக்கா பை யன் அவன் பத்தாவது வரை தான் படித்தான் அதற்குமேல் படிப்பு வர வில்லை. அதுபோல் அவன் வளர் ந்த சூழல் அவனை கெட்டவனாக மாற்றிவிட்டது. குழலியை கல்யா ணம் பண்ண வேண்டும் என்ற ஆ சை அவனுக்கு இருந்தது
மாணிக்கத்தின் அக்கா பேச்சு ஒரே பெண் வீட்டிற்கு பெண்களோடு சே ர்ந்து விறகு சேகரிக்க காட்டுக்கு செ ல்லும்போது தங்கம் கார்மேகத்தின் கீழ் சாராயம் காய்ச்சுவார் அப்படி இருக்கையில் தங்கம் பேச்சை பார் த்து கல்யாணம் முடிக்க ஆசைப்ப ட்டார் அதை ஒருநாள் பேச்சி தனி யாக வரும்போது தன் ஆசையை கூறினார்
தங்கம், ஏ புள்ள பேச்சி என்ன காட் டுக்கு தனியா வரவ,உன் தோழி வர லையா என்றார்.பேச்சி தயக்கத்து டன், இல்..ல இல்ல வரல நான் போ கணும் அம்மா தேடும் என்று விட்டு ஓடிவிட்டாள்.
இப்படியே நாட்கள் ஓடியது. ஒருநா ள் தங்கம் பேச்சியிடம் என்ன புள் ள நானும் கேட்டுட்டே இருக்கேன் பதிலே சொல்ல மாட்டேங்குற என் னை பிடிக்கலையா என்றார் கண் களில் எதிர்பார்ப்புடன்
பேச்சு எதுவா இருந்தாலும் என் அ ப்பன் ஆத்தா கிட்ட பேசுங்க என்று விட்டு விறுவிறுவென சென்று வி ட்டார். பேச்சி கருப்பாக இருப்பாள் ஆனால் கலையான முகம் அதுவு ம் இல்லாமல் வந்த வரன் எல்லாம் அவள் நிறத்தை கொண்டு வேண் டாம் என்று சொன்னதாலும் தங்க ம் வீட்டிற்கு வந்து கேட்கும் போது தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாது மாணிக்கம் அடித்து வெளியே அனுப்பிவிட்டார்.
இன்னொரு நாளில் பேச்சு தன் குடு ம்பத்தை மீறி தங்கத்துடன் வீட்டை விட்டு வெளியேறு கார்மேகம் முன் னிலையில் பேச்சு கழுத்தில் தாலி கட்டினார்
அதன் பிறகு பத்து வருடத்துக்கு பிறகு தான் பேச்சு தன் தம்பியிடம் மன்னிப்பு கோரி ஒன்றாய் பேச ஆ ரம்பித்தார். ஆனால் மாணிக்கம் தன் அக்காவிடம், மாத்திரம் பேசு வார். அது போல் தங்கம் சின்ராசு வளர்ந்ததும், மாணிக்கம் அடித்த தை சொன்னார். நீதான் மாணிக்க த்தை பழித்தீர்க்க வேண்டும் என சத்தியம் கொண்டு இறந்தார்.
அதனால், சின்ராசு கார்மேகத்துட ன் இணைந்து ராஜதுரை வீட்டிற்கு துரோகம் பண்ண முடிவு கட்டினா ன்
சொன்னது போலவே மேல தாளத் துடன் சீர்வரிசை கோவிலுக்கு கொ ண்டுவரப்பட்டது ராஜதுரை மகன் மகள்,மருமகன் மருமக்கள் பேரன் பேத்திகள் என அனைவரும் சாமி முன்பு நின்று கொண்டிருந்தனர்
ஐயர் கற்பகிரகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் அனைவரும் க ண்மூடி பிரார்த்தனை செய்து கொ ண்டிருந்தனர்.பூசாரி முதலில் ராஜ துரைக்கு தட்டில் இருந்த துண்டை எடுத்து பரிவட்டம் கட்டினார் பின் அவரிடம் கலசம் கொடுக்கப்பட்ட து பின் வேல்முருகனுக்கு கட்டப்ப ட்டது பின்மாறனுக்கு கட்ட வந்தா ர் ஐயர்
அப்போது, அங்கு வந்த சின்ராசு நிறுத்துங்க.. ஐயா என்னயா அநி யாயம் நடக்குது இங்க ராஜா துரை க்கும், வேல்முருகனும் பரிவட்டம் முதல்ல கட்டுனீங்க சரி பரவால்ல
அப்புறம் என்னடா னா இப்ப வள ர்ந்த பையன் இவனுக்கு பரிவட்டம் கட்டுறீங்க…. முறைப்படி பார்த்தா என் மாமா மாணிக்கத்துக்கு தான் யா அடுத்ததா பரிவட்டம் கட்டணு ம், இப்ப முளச்ச இளந்தாரிக்கு மரி யாதை பண்றீங்க என்ன டா நியா யம் இதை கேட்க யாரும் இல்லை யா இந்த ஊர்ல
ஒழுங்கு மரியாதையா என் மாமனு க்கு பரிவட்டம் கட்டுறீங்க இல்லன் னா இங்க ஒரு கொலையை விழுந் தாலும் சொல்றதுக்கு இல்லை என் றான் ஆங்காரமாய்
அதில் கோபமுற்ற வேல்முருகன் டேய்..என்னடா.. ஓவரா பேசுற பொ றுக்கி பயலே உரண்டு இழுக்கவே வந்திருக்கியோ வந்தேன் வை வகு ந்து புடுவேன் என்றார் கோபத்துட ன் வேட்டியை மடித்து கட்டிக்கொ ண்டு
சின்ராசு என்ன வேல் முருகா நியா யத்த கேட்டா உமக்கு கோவம் வரு தோ என் மாமனுக்கு பரிவட்டம் கட் டாமல் வேற யாருக்கு கட்டினாலும் சொன்ன மாதிரி கொலை விழும் என்றான் நாக்கை கடித்து விரலை நீட்டி எச்சரித்து
இங்கே நடப்பதை எல்லாம் பெண் கள் பதற்றத்துடன் பார்த்துக் கொ ண்டிருந்தனர் சிறிது நேரத்தில் வா ய்ப்பேச்சு கைகலப்பு வரை சென்ற து மாறன் கோபத்துடன் ஓடி வந்து சின்ராசுவை இரண்டு அடி அடித் தான்.
மாறன் என்னல ஓவரா துள்ளிக் கிட்டு இருக்க மரியாதை இல்லாம பேசுற, அடிக்கிற அடியில ஆளு அ டையாளம், தெரியாம போயிருவ ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிரு இல்ல அவ்வளவுதான் எ ன இன்னொரு குத்து குத்தினான் அவன் முகத்தில்
பேச்சிய அப்பொழுது ஓடிவந்து அவனை இழுத்துச் செல்ல வந்தா ர். மாறன் சின்ராசுவை அடிக்கவும் பேச்சு பின்னிருந்து இழுக்கவும் சரி யாக இருந்தது. மாறன் தள்ளி விட் டதில் சின்ராசுவோடு சேர்ந்து பேச் சும் கீழே விழுந்தார்
அதில் அவருக்கு தலையில் பலத் த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது தலையில் இருந்து, அதுவரை தடு த்துக் கொண்டிருந்த மாணிக்கம் பேச்சுத் தலையில் ரத்தத்தை பார்த் ததும் கோபம் தலைக்கேறி டேய் மா றா எப்படிடா நீ என் அக்காவை த ள்ளி விடுவ என மாறனின் சட்டை யை பிடித்தார்.
மாறன், இல்ல.. இல்ல மாமா நான் தள்ளி விடல அவங்களே தான் போய் விழுந்தாங்க என்றான்.
ஆடலரசியின் கணவர் செல்வம் எவ்வளவு தடுத்தும் மாறனை அடி த்து விட்டார் மாணிக்கம். சண்டை இன்னும் அதிகமாகியது இந்த நேர ம் பார்த்து கார்மேகத்தின் ஆட்களு ம் உள்ளே நுழைந்து சண்டை போ ட ஆரம்பித்தனர்.
இந்த நேரத்தை பயன்படுத்தி சின் ராசு தான் மறைத்து வைத்திருந்த அருவாளை கொண்டு வேல்முரு கனை வெட்ட வேகமாக ஓடினான்
அதே நேரம் கனகாவின் புருஷன் செந்தில் சின்ராசு கத்தி ஓங்கியபடி வெட்ட வந்ததை பார்த்தவர் மச்சா ன்!.. தள்ளி போங்க..! என வேல்மு ருகனின், குறுக்கே புகுந்து அந்த வெட்டைத் தன் முதுகில் வாங்கிக் கொண்டார் அனைவரும் அதிர்ந் து நின்று விட்டனர் ஒரு நொடி
செந்தில் மச்சான்?! என்றபடி கீழே சரிந்தார். கனகா என்னங்க என்ற படி அவரும் மயங்கி சரிந்தார்.
பக்கத்தில் முல்லை அழுதபடி தன் தந்தையிடம் ஓடி வந்தாள். அனை வரும் அங்கே சூழ்ந்து விட்டனர் திருவிழா நிறுத்தப்பட்டது
மாறன் வேகமாக வந்து அவரை ஆஸ்பிட்டல் தூக்கி சென்றான். பி ன்னாடி அனைவரும் ஹாஸ்பிடல் விரைந்தனர்.
அதேநேரம், மாணிக்கம் தன் மனை வி மற்றும் பூங்குழலியை அழைத் துக் கொண்டு தன் வீடு வந்து சேர் ந்தார்.
வீட்டுக்கு வந்தவர் இருவரையும் பார்த்து இனிமேல் அந்த வீட்டுக்கு ம் இந்த வீட்டுக்கும் எந்த ஒட்டும் இ ல்ல உறவு இல்ல, மீறி பெரிய வீட்டி ற்கு போனீங்க என்ன பொணமா தான் பார்ப்பீங்க… என்று விட்டு கோபத் தோடு வெளியே சென்று விட்டார். இருவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டனர்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
super sis