ATM Tamil Romantic Novels

மெளன விழி பார்வையிலே

 

அத்தியாயம் -1

 

சென்னையின் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஆடம்பரங்களுக்கு எந்தவித குறைச்சலும் இல்லாமல் இருக்கும் அந்த ஏரியாவில் ஏனைய வீடுகளில் இருந்து தனித்து விளங்கும் படி முற்றிலும் முகப்பு முழுவதும் கண்ணாடியிலும் வீட்டின் அமைப்பு கேரளா பாணியிலும் கட்டமைத்து அனைத்து வீடுகளிலும் தனித்து விளங்கியது.

 

 

அந்த பக்கம் வருவோர் அனைவரும் அதன் அழகை ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு வீட்டின் உரிமையாளரின் ரசனையை எண்ணி மனதினில் பாராட்டிக் கொண்டே செல்வர் அந்த அளவிற்கு தனித்துவமாக விளங்கியது.

 

 

வீடு எப்படி பழமையும் புதுமையும் சேர்ந்ததுவோ அதே போல் அதன் உரிமையாளனும் மிகவும் ரசனை மிகுந்தவனாகவே இருந்தான்.

 

 

வீட்டின் உள்ளே அவனது படுக்கையை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்தாள் அந்த நவ நாகரிக மங்கை அவனது கடைக்கண் பார்வை பட்டதில் தான் இன்று வாழ்வில் பாக்கியம் பெற்றது போல் எதிரில் இருந்த அவனை கண் சிமிட்டாமல் ரசித்துக்கொண்டு இருந்தாள்.

 

 

அவனது ஆறடி உயரமும் நன்கு சிவந்த நிறமும் மார்பில் அடர்ந்திருந்த முடியில் சிறிதாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பிளாட்டினம் செயினும் கொஞ்சம் கூட அதிக சதைகள் இல்லாமல் நான் எப்போதும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவன் என்பதற்கு இணங்க ஒட்டிய வயிறும் இருக்கிய தோள்களும் அவளை அப்போதே அவனுடன் இணை சேர வேண்டும் என்று உடலும் மனதும் துடித்தது.

 

பொதுவாகவே ஒரு கருத்து மாடல் உலகில் பெண்களுக்கு இடையில் உண்டு ஜெய் கிருஷ்ணா அவ்வளவு எளிதில் அனைத்து பெண்களையும் நெருங்க விட விட்டு விட மாட்டான்.

 

 

அவனுக்கு கொஞ்சமாவது அங்குள்ள பெண்களின் மேல் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அவனிடம் நெருங்கவும் முடியும் ஒன் நைட் ஸ்டேண்ட் போகவும் முடியும் அப்படி சென்றவர்கள் வந்து கூறிய ஒரே கருத்து அனைத்துலுமே ஜெய் கிருஷ்ணாவை அடித்துக் கொள்ள வேற ஆட்களே இல்லை என்பதுதான்

 

 அது இந்த முறை தனக்கு வந்ததில் அப்படி என்ன பண்ணி தன்னை வென்று விட முடியும் என்று மனதில் நினைத்துக் கொண்டுதான் வந்தாள்.

 

அதை கண்டும் காணாதது போல் பார்த்தவன் அவளை அலட்சியபபடுத்திவிட்டு தனது கையில் வைத்திருந்த திரவத்தை மிகவும் ரசனையுடன் ஒவ்வொரு மிடறாக அருந்திக்கொண்டு இருந்தான்.

 

 

அவன் ஜெய் கிருஷ்ணா மல்டிமில்லினியர் அவனது ஜெய் குரூப் ஆஃப் கார்பரேஷன் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

 

 

அவனது ஆதி மூலம் ரிஷிமூலம் கண்டுபிடிக்க முயன்றவர்கள் தோல்வியில் மண்ணை தான் கவ்வி சென்றனர் தன்னை அழிக்க நினைப்பவர்களை அவர்களுக்கு முன் விண் உலகம் அனுப்பிவிடும் தந்திரக்காரன்.

 

 

படுக்கையில் தனது எழில் கோளங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து அளிக்கும்படி அவனை கவரும் விதத்தில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் மாடல் உலகில் ராணியாக திகழும் ரினா.

 

 

அதைக் கண்டவன் அவளை பார்த்துக்கொண்டே படுக்கையின் அருகில் வந்தவன் அவளது உடைகளை களையுமாறு கண்களிளாலே கட்டளையிட்டவன்.

 

 

அவள் உடைகளை அவிழ்க எடுத்துக்கொண்ட நேரத்தை கண்களினாலே அளவிட தொடங்கியவன் சற்றென்று அவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் தனது கைகளில் வைத்திருந்த பானத்தை ஐஸ் கட்டியுடன் சேர்த்து அவளின் மேனியில் ஊத்த அது பயணிக்கும் இடங்கள் அனைத்தையும் இவன் ருசிபார்க்க ஆரம்பித்தான்.

 

 

வேறு எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் முதலில் கழுத்திலிருந்து ஆரம்பித்த திரவத்தின் பயணத்தை தொடர்ந்து அவனது இதழ்களும் பயணிக்க அதிலேயே ரீணா தனது உணர்வுகளை தொலைக்க ஆரம்பித்தாள்.

 

 

மென்மையும் இன்றி வன்மையும் என்று ஒரு மாதிரி அவனது உதடுகள் பயணத்தை ஆரம்பித்தது பின் சற்று நேரத்தில் அவளது கழுத்து வளைவில் தனது பல் தடத்தை பதித்தவன் மீண்டும் கீழ இறங்கி அவளது மென்மைகளில் தனது முகத்தை புதைத்தான்.

 

 

அதன் பிறகு ரீனாவின் உடல் முழுவதும் ஜெய் கிருஷ்ணாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவன் தனது இஷ்டம் போல் அவளது உடலை வளைக்க ஆரம்பித்தான். 

 

 

உணர்வு குவியலில் ரீனா அவனை இழுத்து இதழோடு இதழ் முத்தம் கொடுக்க வருகையில் அதை சற்று என்று தனது கை கொண்டு தடுத்தவன் பார்வையாலேயே நான் மட்டுமே செயல்களை செய்வேன் நீ அதை அனுபவிக்க மட்டுமே முடியும் என்று உணர்த்தினான்.

 

 

அதேபோல் அவன் அனுமதித்தால் மட்டுமே அவளால் அவனது உடலை அவளது விருப்பம் போல் செய்ய முடியும் இல்லையென்றால் அதற்கும் சேர்த்து அவளின் உடலில் உணர்வுகளின் தூண்டலை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும் வித்தையை கத்து வைத்திருந்தான்.

 

 

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் தனது உணர்வுகளின் தாக்கம் தாங்க முடியாமல் அவள் படுக்கையின் விரிப்பை போட்டு கசக்க ஆரம்பித்தாள்.

 

 

அவனோ அவளின் மென்மையை கண்டு அது பல கைகள் பட்டது என்பதை உணர்ந்தவன் அதிலும் வன்மையாக தனது ஆதிக்கத்தை செலுத்தினான்.

 

 

இதிலே அவள் உச்சம் அடைய அதை கண்டு கொண்டவன் கொஞ்சம் அவளை நார்மல் ஆக்க எண்ணி தன் விரல் கொண்டு அவளை தடவி சாந்த படுத்தியவன் பின்பு தனது செங்கோலை எடுத்து அதற்கு உரிய கவசத்தை அணிந்தவன் எந்த வித அறிவிப்பும் இன்றி அவளின் முக்கோண பர்முடாவில் செலுத்தினான்.

 

 

அவனது செங்கோலின் உயரத்தை கண்டு பிரமித்தவள் கலவியை பற்றி அறியாதவள் அல்லவே ஆனால் அவளுக்கே அதன் மீது பயம் வந்துவிட்டது.

 

 

அவளுக்கே கொஞ்சம் இறுக்கத்துடன் இருந்தாலும் வேகத்துடன் செலுத்தியதில் கச்சிதமாக உள்ளே சென்று பொருந்தியது.

 

 

மற்ற சாதாரண பெண்களின் நிலையும் அவனின் நீள அகலத்தை கண்டு உள்ளே செல்லவே முடியாது நிலையில் தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

பின் நிமிடமும் தாமதிக்காமல் உடனே செயலில் இறங்க அவன் வேகம் கண்டு ரீனாவும் கட்டிலும் சேர்ந்து குலுங்க ஆரம்பித்து விட்டது.

 

 

அதன்பிறகு ஒரு வித தாளலயத்துடன் இயங்க ஆரம்பிக்க அவளோ சொக்கியே போய்விட்டாள் அவனின் செயலில் வேகம் எடுக்க வேண்டிய இடத்தில் வேகம் எடுத்து ஆடியவன் ரசிக்க வேண்டிய இடத்தில் ரசித்து ருசித்து மிருதுவாக நடனம் ஆடினான்.

 

 

அவனின் இத்தகைய செயல்பாடுகளில் ரீனாவிற்கும் வேறு எதுவும் வேண்டாம் இவனது காலடியில் தான் எப்பொழுதும் இருந்து விடுவேன் என்று அக்கணம் ஆசைப்பட்டாள். 

 

 

இவள் இப்படி உணர்ச்சியில் அல்லாடிக்கொண்டு இருக்க அவனோ தனது வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வெளியில் வராமல் பார்வையாலேயே அவனுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொண்டான்.

 

 

நீண்ட நேரம் நின்று ஆடி ஒரே ரவுண்டில் அவளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டு தனது உச்சத்தை எய்தினான்.

 

 

பின் அனைத்தையும் முடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் தனது உடையை அணிந்தவன் அவள் எதிர்பாரத அளவுக்கு பணக்கட்டை அவளின் புறம் வைத்தவன் வேறு ஏதும் பேசாமல் அங்கிருந்து செல்ல‌

 

 

அதுவரை அவன் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் சட்டென்று அவனை 

“ ஒரு நிமிஷம்” என்று அழைத்து விட்டாள்.

 

 

அவள் கூப்பிட்டது கேட்டும் கண்டுக் கொள்ளாமல் சென்றவன் அங்கிருந்த மது வகைகளில் தனக்கு பிடித்ததை கண்ணாடி குவளையில் ஊற்றிக்கொண்டு பொறுமையாக வந்து அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு என்னவேன ஒற்றை கூர்பார்வை பார்த்தான்.

 

 

அதிலேயே அவள் கூப்பிட்டதை கூட மறந்துவிட்டு அவனையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

 

மீண்டும் அவன் என்னவென்று பார்க்க அதில் அவனை பார்த்தவள் தன்னை போல பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

 

 

“ இல்ல ஒன்னும் இல்ல ஜெய் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை அடுத்த ரவுண்டு போகலாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்” என்று அவன் பார்வையில் பயந்து கொண்டே கூறினாள்.

 

 

அதை கேட்டவன் அவளை பார்த்து ஏளனமாக புருவத்தை உயர்த்தியவன் “ நான் இன்னோரு ரவுண்டு போனா நீ செத்துடுவ பரவாயில்லையா” என்று கேட்டவன் அந்த அளவிற்கு அவளை கரும்பு சக்கையாய் பிழிந்து எடுத்து இருந்தான். 

 

 

அதையும் மீறிய ஆசையில் தான் அவள் அப்படி கேட்டாள் பின்பு அவளை பார்த்து மிகவும் அலட்சியமாக 

“ உன்கூட ஒரு தடவை பண்ணிணதே ஜாஸ்தி அந்த அளவுக்கு நீ ஒர்த் இல்ல” என்று இகழ்ச்சியாய் கூறியவன்.

 

 

அவளை துளியும் கண்டு கொள்ளாமல் அங்கு இருந்து சென்றுவிட்டான்.

 

 

அதைக்கேட்டவள் மனதிலோ தன்னையும் அறியாமல் அவமானத்தில் அவன் மேல் பலி உணர்ச்சி தோன்ற துவங்கியது அதை கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் எழ முயன்றவளுக்கு அப்பொழுது தான் தன் நிலையே உறைத்தது.

 

 

தனது உடலின் அனைத்து பாகங்களும் தனியாக வந்து விட்டது போல் எழக்கூட முடியாமல் தடுமாறி பெட்டில் இருந்து போதுதான் அவன் சொன்னது எவ்வளவு உண்மை என்று அவளுக்கே புரிந்தது.

 

 

ஆனால் அவன் அவளை ஆளும் போது அப்படி எவ்வித வழியையும் உணரவே இல்லை அவள் உணர்ந்தது அனைத்தும் அவனால் துண்டுப் பட்ட உணர்ச்சிகள் மட்டுமே இதை நினைத்ததுமே அவனது மனைவியின் நிலை நினைத்து பரிதாபம் மட்டுமே கொள்ள முடிந்தது.

 

 

அப்பொழுது அவள் மொபைல் அழைக்க யார் என்று பார்க்க காலையில் கூப்பிட்ட அதே எண் ஜெய் பி.ஏ கூப்பிட்டு கொண்டு இருந்தான்.

 

 

என்னவென்று யோசனையுடன் அவள் காலை அட்டன்ட் பண்ண இவள் ஹலோ சொல்வதற்கு முன்பே அவன் இயந்திர குரலில் “ உங்க வேலை முடிந்து இருக்கும் நம்புறேன் கீழே கார் ரெடியாக இருக்கு நீங்க போகலாம்” என்று கூறி அவள் பேசுவதற்கு முன்பே போனை வைத்து விட்டு சென்றான்.

 

 

அதை கேட்டவள் அடப்பாவிங்களா கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம உடனே தொறத்துராங்களே என்று எண்ணியவள் அவள் இருந்த அந்த ஆடம்பரமான கலை ரசனையுடன் இருந்த ரூமையும் இதுவரை தன்னை சுகமாக உள்ளே வைத்து இருந்த பெட்டையும் ஏக்கமாக பார்த்தவள் எழுந்துக்க முடியாமல் எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கிளம்பினாள்.

 

 

ஆனால் அதே சமயம் வீட்டின் அண்டர் கிரவுண்ட் வழியாக கீழே ஒரு ரூமை நோக்கி சென்று கொண்டு இருந்தான் ஜெய் கிருஷ்ணா.

 

 

தன் போக்கில் சென்று கொண்டு இருந்தவன் அதிகமாக சத்தம் வரும் அந்த ரூமை நோக்கி செல்வதற்கு முன் தனது பி.ஏவை ஒரு பார்வை பார்க்க அவன் சட்டென்று தனது கையில் வைத்து இருந்த கண்கள் மட்டும் தெரியுமாறு முகம் அனைத்து மறைக்கும் விதமாக வைத்திருந்த கவசத்தை அவனின் முன் நீட்ட அதை வாங்கி அணிந்தவன் வேட்டையாடும் பார்வையுடன் உள்ளே சென்றான்.

 

 

 

 

 

 

2 thoughts on “மெளன விழி பார்வையிலே”

Leave a Reply to P. Vigneshwari Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top