ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 13

அத்தியாயம் 13

ராமலிங்கம்,  வந்தனா இருக்கும் நிலை யை பார்த்து பதறிவிட்டார். எழுந்து அவளி டத்தில் சென்றவர், அம்…மாடி வந்தனா… என்ன பாரு மா என்றதும் சுய நினைவிற் கு வந்தவள், மா..மா என்றாள். 

ராமலிங்கம், அம்மாடி நீ எதையும் தப்பா மனசுல வச்சி குழப்பிக்கா தம்மா நான் என்னனு உனக்கு கேட்கிறேன் என்றார்.

வந்தனா, விரக்தியாக சிரித்தவள் எல்லா ம் தெளிவா கேட்ட பிறகு ஏன் மாமா குழப்பிக்கணும் நான் தான் இவ்வளவு நாள் முட் டாள்த னமா அவர நம்பி வாழ்ந்திருக்கே ன்.

ஆனா… என்கிட்ட அவர் இதை  முன்னமே சொல்லி இருந்திருக்க லாம் மாமா. அப்ப என்ன அவர் எ ன்ன மனுஷியாவே நினைக்கல ஆடு மாடு மாதிரி தான் இருந்திருக் கேன் இந்த வீட்ல என்றாள் வேத னையுட ன்,

ராமலிங்கம், அம்மாடி வந்தனா மனச போ ட்டு குழப்பிக்காதம்மா நான் பேசுறேன் அ வன்கிட்ட என் றார்.

வந்தனா வெறுமையாக சிரித்தவ ள் அங் கிருந்து நகர்ந்துவிட்டாள். ராமலிங்கம் அ ப்படியே போத்தென சோபாவில் அமர்ந்தார்.

அப்போதுதான் வெளியே சென்று வந்த மணி இராமலிங்கத்தை பார் த்து பதறியவ ர், என்ன..ங்க என்ன ஆச்சு? ஏன்..? இப்படி இருக்கீங்க?!  எப்படி வியர்த்து போகுது பா ருங்க நான் போய் டாக்டரை கூப்பிடுறே ன் என பதறினார்.

ராமலிங்கம், வே..ணாம் மணி இப் படியே விட்டுட்டு நான் பொழச்சி என்ன பண்ணப் போறேன் என்றா ர் வேதனையுடன்,

மணி என்னங்க ஏன் இப்படி பேசு றீங்க?என்ன நடந்துச்சி னு சொன் னாதானே தெரியும் என்றவர் தண் ணீரை அவருக்கு குடிக்க கொடுத் தார்.

ராமலிங்கம்,  தண்ணீரை குடித்தவ ர் பசுப தி மாலா வீட்டிற்கு போனது அதை பலமு றை ஆதவ் பார்த்தது. தன்னிடம் இன்றைக்கு வந்து பார் த்து பேசிவிட்டு சென்றது, என எல் லாவற்றையும் கூறினார். மணி நீ சொன்னது போல தான் நடக்குது நான் தான் பசுபதி மாறிட்டான்னு நினைச்சுட் டேன் இப்ப அந்த குடு ம்பத்துக்கு என்ன பதில் சொல்லு வேன்.

வந்தனா பொண்ணு நானும் ஆத வும் பேசும் போது கேட்டுடிச்சி எல் லாத்தையும் நான் பாத்துக்குறேன் னு சொன்னதுக்கு அந்த பொண் ணு என்னவோ பேசிட்டு போகுது எனக்கு மனசே கேட்கல மணி, அந் த பொண்ணோட மனசு எவ்வளவு வேதனை பட் டு இருக்கும் நான் எ ன்ன பண்ண போறேன்னு தெரிய ல இதெல்லாம் அந்த பொண் ணு எப்படி தாங்கிக்கும் என்றார் சோர் வாக,

மணியரசிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியா க பக்கத்தில் அமர்ந்து விட்டார்.

இதே நேரம் மாலாவின் வீட்டில் பசு பதி அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்த வன் வீட்டிற்கு கிளம்பு ம் நேரம், மா லா உங்களுக்கு கல்யாணம் ஆயிடு ச்சா பசுபதி என கேட்டாள்.

அவள் கேட்டதில், பசுபதி ஒரு நிமி டம் அ ப்படியே நின்று விட்டு,  திரு ம்பி ஆமா ரெண்டு மாசம் ஆச்சு எப் படி தெரியும் என்றான். 

மாலா, இ..ல்ல நீங்க ரெஸ்ட் ரூம்  போகும் போது ஒய்ப் னு போன் வந் துச்சு அதான் என்றாள்.

பசுபதி, ம்ம்.. சரி டைம் ஆச்சு நான் கிளம் புறேன் என்றவன் அவளை ஒரு முறை பா ர்த்து விட்டு வெளி யே வந்தான். வீட்டுக்கு வந்த பசுப தியை இராமலிங்கம் பிடிப்பிடி என பிடித்துவிட்டார். அவன் அமைதி யாக நின்றிருந்தான்.

ராமலிங்கம், இனி அங்க போன உ ன் காலை வெட்டிடுவேன் டா என் ன நினைச்சிட்டு இருக்க ? சின்ன குட்டியயும் கூட கூட் டிட்டு போயிரு க்க, ஒழுங்கா மருமக கூட குடும்பம் நடத்த பாரு, இல்ல பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன்.. வெட்டி போட்டுடு வேன் என்றான் ஆவேச மாய்.

பசுபதி,அவரை ஒரு முறை  கண்க ளை சுருக்கி பார்த்தவன் அமைதி யாக மாடிப்படி ஏறிவிட்டான். இ தை எல்லாம் வந்தனா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர், அவளை சா ப்பிட அ ழைத்ததற்கு பசி இல்லை என கூறியவள் எட்டு மணிக்கே உறங்கி விட்டாள் மனதில் மொத்த மும் வேதனை.

மறுநாள் விடிந்ததும் வந்தனா எழு ந்தவள் பசுபதி இடம் மாமா சொன் னது எல்லாம் உண்மையா என கே ட்டாள்.

பசுபதிக்கு அதிர்ச்சி விஷயம் எப் படி வந் தனாவுக்கு தெரிந்தது என் று சுதாரித்தவ ன், ஹான் என்ன உண்மை என கேட்டான்.

வந்தனா,  நீங்க மாலா என்கிற பெ ண்ணை விரும்பினது உண்மை யா? அதனா ல தான் என் கூட வா ழாம தள்ளி இருக்கீ ங்களா? சொல் லுங்க என்றாள்.

பசுபதியிடம் அமைதி,  வந்தனா  அப்ப மாமா சொன்னது… அத்தன யும் உண்மை அப்படித்தானே..அப் ப என்னை ஏன் கல்யாணம் பண் ணீங்க? எனக்கும் எல்லா ஆசயும் இருக்கும் இல்ல ஏன்? இப்படி பண் ணிங்க என்ன கேட்டாள்.

பசுபதி, இல்ல வந்தனா… அது..

வந்தனா,பேசாதீங்க இனி நீங்க எ தை சொன்னாலும் நான் நம்ப போ றதில்லை இப்ப கூட அங்கதான் போறீங்க இல்ல அப் ப நான் யாரு இந்த வீட்ல சொல்…லுங்க என ஓ வென அழுதாள் கீழே அமர்ந்து,

பசுபதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்ட து,இல்ல வந்தனா நீ தப்பா புரிஞ்சி கிட்டு இருக்க இ ப்ப நான் கம்பெ னிக்கு தான் போறேன்.

அவ இப்ப ஒரு பிரச்சனை இல்ல மாட்டிக் கிட்டு இருக்கா அது முடிஞ் சதும் உன் கிட்ட விவரமா எல்லா த்தையும் சொல்றேன் என்னை நம் பு வந்தனா என்றான். 

வந்தனா,என்ன பேச போறீங்க அ வளை மறக்க முடியல அவகூட வாழ போறேன்னு சொல்ல போறீங் களா என்றாள் கோபமாக,

ஆம் பசுபதி, மனமும் மாலாவை  பார்த்த திலிருந்து அவர் பின்னா லையே தான் சாய்கிறது மறக்க முடியவில்லை அவளை,

பசுபதி கோவப்படாத வந்தனா தப் பா எது வும் நடக்காது என்றான்.

வந்தனா சரிங்க எனக்கு ஒரு ப்ரா மிஸ் பண்ணுங்க இனி அங்க போக மாட்டீங்க னு என்றாள்.

பசுபதி, அமைதியாக நின்றான் 

வந்தனாவின் மனம் அவன் செய லில் பல மாக அடிபட்டது, மனம் குமுறியது வாயை பொத்தி  அழுது கொண்டே அறைக்கு ஓடி விட்டா ள். அன்றிலிருந்து வந்தனா யாரிட மும் சரியாக பேசவில்லை.

அறையை விட் டு வெளியில் வர வில்லை, கேட்டால் ஏதாவது கார ணம் சொல்லி மழுப்பினாள். 

அறையில் அமர்ந்து அழுது கொ ண்டே இருந்தாள். இன்னும் இருவ ருக்கும் இடை யே பெரிய இடைவெ ளி ஏற்பட்டது. பேச்சும் நின்று போ னது.

பசுபதியே வந்து பேசினாலும் வந்த னா பேசவில்லை. இப்படி நாட்கள் சென்றது 

ஆதவ் அடிக்கடி அக்காவை பார்க் க வருபவன் என்றைக்காவது ஒரு நாள் வர ஆரம்பித்தான். 

அவன் இருந்த மனநிலையில் வந் தனா வை கவனிக்க தவறி விட்டா ன். ஆதவ் வீட் டிலிருந்து தாலி பிரி த்து கோர்க்கும் நிகழ்ச்சி வைக்க லாம் என கேட்டதற்கு இப்போதை க்கு வேண்டாம் சிறிது நாள் போகட் டு ம் என்று விட்டாள் வந்தனா.

ராமலிங்கமும் மணியும் வந்தனா வின் நட வடிக்கையில் குழம்பி போனார்கள்.  குந்தவையிடம் பேசு வதை நிறுத்திக் கொண்டாள். சற் று இளைத்து காணப்பட்டாள்.

குந்தவையே பேச முன் வந்தாலும் சாக்கு போக்கு சொல்லிவிடுவாள். குந்தவை போய்  தன் தாய் தகப்ப னிடம் சொல்லிக் புலம்புவாள் வந் தனா அண்ணி என்கிட்ட பேசவே மாட்டேங்குறாங்க என்று

**********************************

இங்கு மாலாவின் வீட்டில் அவன் மாமா பிரச்சனை செய்து கொண் டிருந்தான்.  

பசுபதி மூவரையும் இங்கு அழைத் து வரப் போவதாக கூறிக் கொண் டிருந்தான். ராம லிங்கம் அதற்கு மறுத்து பேசிக் கொண்டி ருந்தார்.  பசுபதி, அப்பா ப்ளீஸ் ரெண்டு நா ள் இங்கே இருக்கட்டும் அதற்குப் பி றகு அந்த ஆள கவனிச்சுட்டு, வேற எடத்துல வீடு பார்த்து கொடுத்துடு றேன் என்றான்.

மணி, தப்பு பசுபதி இதெல்லாம் பா க்குற வங்க என்ன நினைப்பாங்க, சம்பந்திக்கு தெரிஞ்சா தப்பாகிடும் வேண்டாம் அவங்க ளுக்கு வேற இடம் பாரு, யாருக்கு என்ன ஆனா உனக்கு என்ன நீ உன் குடும்பத்த பாரு என்றார் கோபமாய்,

அதே நேரம் மாலாவிடமிருந்து பசு பதிக்கு போன் அங்கு  தன் மாமா வால் பிரச்சினை என்று, 

இங்கு வந்தனாவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் கோவிலுக்கு செல் லலாம் என ஆதவை வர சொல்லி இருந்தாள்.

ராமலிங்கம் டேய் பசுபதி எங்கடா கிளம்பி ட்ட இன்னைக்கு வந்தனா கூட பிறந்த நா ள் அவளை வெளி யே கூட்டிட்டு போ 

கோவிலுக்கு போயிட்டு அவளை வெளி யே அழைச்சிட்டு போயிட்டு வா அந்த பொ ண்ணும் எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள்ளே அடஞ் சி இருக்கும் இரண்டு பேரும் போயி ட்டு வாங்க,

பசுபதி அப்பா நான் அர்ஜெண்டா ஒரு இடத்துக்கு போறேன் வந்து எ தா இருந்தாலும் பேசிக்கலாம் என் றான் ராமலிங்கம் உடனே எல்லாம் எனக்கு தெரியும் நீ எங்கேயும் போக வேண்டாம் யாரையும் பார்க்கவும் வேண்டாம் என்றார் கோபமாய் 

ஆனல் ராமலிங்கம் சொன்னதை பசுபதி  கேட்பது போல இல்லை. அதே நேரம் சத்த ம் கேட்டு வந்தனா அறையில் இருந்து வெளியே வந் தாள்.

ராமலிங்கம், வந்தனாக இழுத்தவர் டேய் மொதல்ல,  இந்த பொண்ணுக் கு பதில் சொல்லிட்டு போடா என வந்தனாவை அவ ன் முன்னாடி நிறுத்தினார். போன் அடித்து க் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தின் மேல் பொறுக்க முடியாத பசுபதி,ஏன் என்னை இப் படி டார்ச்சர் பண் றீங்க?  நான் கல் யாணமா எனக்கு பண்ணி வைங்க னு உங்கள கேட்டேனா? எனக்கு விருப்பமில்லைன்னு உன்கிட்ட சொன் னேனா இல்லையா? எத்த னை தடவை சொன்னேன்.

என் மனசுல மாலா மட்டும் தான் இருக்கா   இப்பவும் அவதான் இரு க்கா,வந்தனாவை  இழுத்தவன், இதோ இவளை எனக்கு கட் டாய மாக கல்யாணம் பண்ணி வச்சிங்க இவ கூட என்னால வாழ முடியாம சாகவும் முடியாம நான் பட்ட அவ ஸ்தை எனக்கு மட் டும்தான் தெரி யும், என அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே சென்றான்.

அவன்,பேச பேச அவன் வார்த் தைகளில் மனம் நொந்து பேயறை ந்தார் போல் நின்றிருந்தாள் வந்த னா.

பசுபதி, இப்ப என்ன? இவ கூட என் னை வாழ சொல்றீங்களா…? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, முடி யாது உங்களால முடிஞ்சத பாத்துக் கோங்க என்றவன் இறுக்கி பிடித்தி ருந்தஅவள் கைகளை தளர்த்தி னான்.

அவன் பேசியதில் தன்னை மறந்து நின் றிருந்தவள், அவன் விட்டது ம்,தடுமாறி எ தையும், பிடிக்க முடி யாமல் புடவை தடுக்கி மாடிப்படி யிலிருந்து  வேகமாக உருண்டவ ள், கடைசி படியில் அவள் தலையி ல் பல மாக அடிபட்டு விழுந்தாள். 

கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது. ராமலிங்கமும் ம ணியும் அம்மாடி அய்…யோ என் ம ருமக யாராவது அவளை பிடிங்க ளேன் என பதறி இறங்கினார்கள்.  

பசுபதியும் இதை எதிர்பார்க்கவில் லை அ வனும்,அதிர்ந்து பின் வந் த..னா என ஓடி னான். அவள் கீழே உருண்டு விழவும், ஆ தவ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

ஆதவ், அவள் விழுவதைப் பார்த் தவன், பதறி அக்…கா, அக்…கா என கத்தி கொ ண்டு அவளை ஓடிப் போய் தூக்கினான்

அவள் முகம் முழுவதும் ரத்தம். அக்..கா என்ன பாரு…, எப்படி விழு ந்த…, ஐ..யோ எவ்ளோ ரத்தம் ,கால் தி டாக்டர்,  என தான் மருத்துவர் என்பதையும் மறந்து கத்தினான். 

வந்தனா ஆதவ் குரலை கேட்டு க ண்களை திறந்து லேசாக சிரித்தவ ள் ஆத…வ் என அவன் மடியிலே யே கோமாவுக்கு சென்று விட்டாள்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

4 thoughts on “சந்தித்த வேளை 13”

  1. I’m curious to find out what blog platform you are working with?
    I’m having some minor security problems with my latest website and I would like to find something more safe.

    Do you have any suggestions?

  2. Thanks , I have just been searching for info
    about this topic for a long time and yours is the best I have
    found out till now. But, what in regards to the bottom line?
    Are you sure about the supply?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top