அத்தியாயம் 14
ஆதவ் தன் அக்காவின் நிலையை கண்ட வன் தன் முடியை பிடித்துக் கொண்டு ஆ… அக்கா இல்ல இல்ல உனக்கு ஒன்னும் ஆ காது உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன் என அவளை தன் கையில் ஏந்தி கொ ண் டவன் கதறலுடன் மருத்துவம னைக்கு தூக்கி சென்றான்.
ராமலிங்கம், பசுபதி, மணி, மருத்து வமனை சென்றனர் ஆனால் மூவ ரையும் மருத்துவமனையில் அனு மதிக்கவில்லை வெகு நேரம் காத்தி ருந்து பார்த்துவிட்டு கிளம்பிவிட் டார்கள் மூவரும்
பசுபதி இங்கிருந்து கிளம்பி சென் றவன் நேரே மாலாவின் வீட்டிற்கு சென்று அங்கு அவன் மாமனிடம் இருந்து அவளை மீட்டவன் பாது காப்பான இடத்தில் அவளை வை த்துவிட்டு விடு திரும்பினான்.
மனதில் ஆயிரம் எண்ணங்கள் த ன்னால் தான் வந்தனாவுக்கு இப் படி ஆயிற்று என இடிந்து போய் வீட்டிற்கு வந்தான்.
குந்தவை அந்த நேரத்தில் வீட்டில் இல்லை தோழியை பார்க்க வெளி யே சென்று இருந்தாள்.விஷயம் அவளுக்கு வீடு வந்தவுடன் சொல் லப்பட்டது. குந்தவை ஓவென அ ழுதவள் மருத்துவமனைக்கு ஓடி னாள் அவள் பெயரை கேட்டதும் வாசலிலேயே அனுமதி மறுக்கப்ப ட்டது.
இதே நேரம் பிரதாப் தன் தாய்க்கு உடல்நி லை சரியில்லை என கீர்த் தி போன் செய்து அழைத்ததால் வீட்டுக்கு வந்திருந்தான். இரண்டு நாட்களாக ஏதோ ஒரு கெட்ட கன வு சிந்தனை மனம் ஒரு நிலையில் இல் லை அவனுக்கு, வீட்ற்காவது போகலாம் என்று தான் கிளம்பி வந்தான் வெளிநாட் டிலிருந்து
11 மணி அளவில் கீர்த்தியிடம் இரு ந்து பிரதாப்புக்கு போன் வந்தது. பிரதாப் ஃ போன் எடுத்தவன் சொ ல்லு கீர்த்தி என் றான். கீர்த்தி, பத ட்டமாய் அண்…ணா அ ண்ணா வந்தனா மேடம் அடிபட்டு ஹாஸ் பி டல் வந்திருக்காங்கனா நீங்க உடனே வாங்க என்றாள் அழுதப டி,
பிரதாப்,வாட் என்ன சொல்ற, என் ன ஆச்சி வந்தனாவுக்கு இப்பவே வரேன் என்று கிளம்பி மருத்துவ மனை சென்றான் பதற் றத்துடன்.
அங்கு அவள் குடும்பமே ஐசியூ வா சலில் நின்று கொண்டிருந்தது. வந் தனாவை பரி சோதித்த டாக்டர் அ வள் கோமாவுக்கு சென்று விட்டதா க தகவலை கூறியிருந்தார்கள்.
மேகநாதன் விஷயம் கேட்டு அப்ப டியே அமர்ந்து விட்டார். கல்பனா, அய்..யோ அம்..மாடி என் பொண் ணே.. கடவுளே ஏன் என் பொண் ணுக்கு இந்த நிலைமை என கத்தி அழுதவர் அப்படியே மயங்கி சரிந் து விட் டார்.
பிரதாப்புக்கு ஒரு மாதிரி ஆகிவிட் டது. அவனும் உள்ளே சென்று அ வளைப் பார்த்தான் வாடியக்கொ டியாக தலையில் கட்டுடன், மருத் துவ உபகரணங்களுடன் செயற் கை சுவாசம் கொடுக்கப்பட்டு படு க்க வைக்கப்பட்டிருந்தாள்.பிரதாப் கண்கள் கலங்கிவிட்டது.
மனதில் பேபி உன்ன இந்த நிலை மைலயாடி பாக்கணும். உன்ன எ ன்கிட்ட கொடுத்து இருந்தா பூ போ ல பாத்துக்கிட்டு இருப்பேனடி என மனம் வருந்தினான்.
அவளருகில் அவள் கையை பிடித் த படி ஆதவ் அமர்ந்திருந்தான். அ வன் தோளை தொட்டதும் நிமிர்ந் து பார்த்தவன் அழுதான் பிரதாப் பை கட்டி பிடித்துக் கொண்டு
பிரதாப் அவர்களை தேற்றி வெளி யே அ ழைத்து வந்து விஷயம் என் னவென்று கேட்டான்
ஆதவ் நடந்த எல்லாவற்றையும் பிரதாப்பி டம் கூறியதும் பிரதாப் கலங்கிவிட்டான் இனி ஒருபோதும் அவளை விட்டுப் போக க்கூடாது என உறுதி எடுத்துக் கொண்டான். அவளின் மருத்துவ கண்காணிப் பை தனக்கு மாற்றிக் கொண்டான். இரண்டு நாட்களுக்கு பிறகு பசுபதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டான்.
வீடு களையிளந்து போய் விட்டது. அதன் பிறகு வந்த அவளுக்கு நி றைய மருத்துவம்பார்க்கப்பட்டது.
அவளுக்கு சரியாகவில்லை. ஆத வ் தின மும் வந்து தன் அக்காவிட ம் வந்து அமர்ந் து விடுவான் அவளோடு பேசுவான் சிரிப் பான் அழுவான். கல்பனாவுக்கு உடல் நி லை சரியில்லாமல் போய்விட்டது. பிரதாப் அவள் பங்குக்கு அவளை காப்பாற்ற முன் நின்று எல்லாவற் றையும் செய்தான்.
அவள் திரும்ப வந்துவிட்டாள் . அ வளை யாருக்கும் விட்டுக் கொடுக் கக் கூடாது என பிடிவாதமாக இரு ந்தான். அவன் அம்மா எவ்வளவு கெஞ்சியும் திருமணம் செய்ய மறு த்து விட்டான்
**********************************
10 மாதங்கள் இப்படி ஓடி இருந்தது.
பசுபதி நிறுவனம் நஷ்டத்தில் ஓடி யது. ஊ ழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரம ப்பட்டார்கள். ராமலிங்கம் தான் ஓய்ந்து போனா ர். இந்நிலையில் மணியின் சொந் தத்தில் குந்தவைக்கு ஒரு சம்பந்த ம் வந்த து.பணமும் கொடுத்து பெ ண்ணையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று.
குந்தாவைக்கு இதில் சிறு துளியும் விருப்பமில்லை வேறு வழி இல்லா மல் சம்மதித் திருந்தாள். இந்த வி ஷ யம் ஆதவ் காத க்கு எட்டியது அமைதியாக இருந்தான்.
திருமண நாளும் வந்தது மண்டப ம் நிறை ய ஆட்கள் இருந்தனர் குந் தவை அறையி ல் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். திடீ ரென மண் டபத்தில் சலசலப்பு மாப்பிள்ளை பெண்ணை வேண்டாம் என சொ ல்லி விட்டானாம். காரணம் அவங் க கிட்ட பணம் இல்லையாம் பணம் இல்லாதவங்க எதுக்கு எங்கள மா திரி பணக்காரங்களை தேடி கட்டு றீங்க எங்களை வச்சி நீங்க ப ணக் கார ரா ஆகதானே.
எனக்கு பணக்கார வீட்டு பொண் ணு தான் வேணும். ஒன்னும் இல் லாத வீட்ல பொண்ணு கட்ட மாட் டேன். என் அப்பா அம்மா சொல்லி தான் இந்த கல்யாணத்துக்கு சம்ம திச்சேன், இப்ப எனக்கு கல்யாணம் வேணாம் என கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினான்.
அங்கு கூடியிருந்தவர்கள் எவ்வள வு எடுத் து சொல்லியும் கேட்காமல் தன் தாய் தந் தையுடன் மண்டபத் தை விட்டு வெளியேறி இருந்தான். ராமலிங்கம் மணியரசி இரு வரும் இடிந்து போய் அமர்ந்து விட்ட னர்.
அதேநேரம் மண்டபத்தில் உள்ளே நுழை ந்தான் ஆதவ் கிருஷ்ணா அவனை கண்ட தும் மணி ஓடிப் போய், த..ம்பி என் புள்ள பண்ண தப்பு எங்களை சுத்தி சுத்தி அடிக் குது எங்க போனாலும் வாழ முடிய ல தம்பி விஷத்தை குடிச்சிட்டு மூ ணு பேரும் சாகலாம்னு இருக்கோம் என ஓவென அழுதார்
ஆதவன் கண்கள் குந்தவையை தேடியது மேடையில் பக்கத்தில் போட்டிருந்த சேரில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஆதவ் கண்கள் அவளை ஒருமுறை ஆழ்ந்து பார் த்தது. பின் என நினைத்தானோ அங்கிள் உங்க பொண்ண நான் கல்யாணம் பண் ணிக்கிறேன் உங்க பொண்ணுக்கு சம்ம தமா னு கேளுங்க என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே,
மூவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து நி ன்று விட்டனர். குந்தவை கண்க ளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரி ந்தது.ராமலிங்கம் சற்று தயங்கினா ர். மணிக்கு இப்போது நல்லது நட ந்தால் போதும் என்று இருந்தது. சொந்தங்களின் வாயை மூடினால் போதும் என நினைத்தார். பின் இ ராமலிங்கத்திடம் பேசியவர் இருவ ரும் சேர்ந்து குந்தவையிடம் சம்ம தம் கேட்டனர்.
அவளுக்கு அவன் என்றால் உயிர் ஆனால் இப்போது உள்ள சூழ்நி லையில் அவனுடான திருமணம் சற்று உறுத்தலாக இருந்தது. மணி என்ன குந்தவை ஆதவ் தம்பிய கட்டிக்க சம்மதம் தானே என கேட் டார் ஆவலுடன்,
குந்தவை அம்மா இப்ப இந்த கல் யாணம் வேணுமா அப்புறம் பாத் துக்கலாம் என்றாள் தயக்கத்துட ன், மணி, என்னடி பேசுற மண மே டை வரை வந்து கல்யாணம் நின் னா அதுக்கப்புறம் உனக்கு எதுவு மே நடக் காது நடக்கும் விட மாட் டாங்க நம்மள சுத்தி இருக்கவங்க, அவரே முன்வந்து கல்யாணம் கட் டிக்கிறேன்னு கேட்கிறாரு நீ என் னனா வேணாம்னு சொல்லிட்டு இருக்க என்றவர்,
இந்தா போய் முகத்தை கழுவிட்டு வா வந் து மணமேடைல உட்காரு என்றவர் அவ ளை அனுப்பி வை த்தார். சிறிது நேரத்தில் ரெடியாகி வந்த குந்தவையை ஆதவ் பார்த் தான். அழகாக இருப்பவள் புடவ யில் இன்னும் அழகாக இருந்தாள். சற்று படப டப்புடன் வந்தமர்ந்தா ள் குந்தவை அவன் அரு கில்,
அவள் பதட்டத்தை பார்த்து ஆதவ் என்ன மிஸ் குந்தவை என்னை கல்யாணம் பண்ண உனக்கு இஷ் டம் இல்லையா அத்தை பையனை இல்ல மாமா பையனை காதல் ப ண்ணிட்டியா என்றான் நக்கலாய்,
அவன் பேச்சில் குந்தவை அவன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என தலை யாட்டினாள். சரி என்றவன் ஐயர் தாலி எடுத்துக் கொடுத்ததும், அவளை பார்த்துக் கொண்டே அவள் கழுத்தில் மூன் று முடிச்சிட்டான். சடங்கு எல்லாம் வேண்டாம் என்று தவிர்த்தவன்,கு ந்தவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அவன் மன கோலத்தில் வந்து நின் றதும் கல்பனா மற்றும் மேகநாதன் என்ன காரியம்டா பண்ணி இருக்க எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொ ல்லல நாங்க இல்லை ன்னு முடிவே பண்ணிட்டியா.. எங்களுக்கு போ ன் பண்ணி ஒரு வார்த்தை சொல் லி இருக்கலாம் இல்ல என்றார்.
அவர்கள் ஒரு வார்த்தை கூட குந்த வை யை தவறாக பேசவில்லை அ சந்து நின்று விட்டாள் அவர்கள் குடும்பத்தை பார்த்து.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
