அத்தியாயம் 20
ஆதவ் கண்ணீரோடு அவன் அக் காவின் கையைப் பிடித்துக் கொ ண்டு அழுதான் அ..க்கா அப்பா இன்னைக்கு என்ன அடிச் சிட்டாரு இருக்கா அதுவும் அவளுக்காக நீ இருந்திருந்தா இப்படி எல்லாம் நட க்க விட்டிருக்க மாட்டல, எந்திரிச்சு வாக்கா, வீட்ல எல்லாரும் அவளு க்கு தான் சப்போர்ட் பண்றாங்க, அ ந்த பசுபதியும் அவளும் சேர்ந்து உ னக்கு துரோகம் பண்ணி இருக்கா ங்க அதை எப்படி என்னால பாத்து ட்டு சும்மா இருக்க முடியும்
நீ படுற கஷ்டம் அவங்களுக்கும் தெரியணும் அதான் இப்படி எல் லாம் பண்றேன் அவளை பார்க்கு ம் போதெல்லாம் அவள் உனக்கு பண்ண துரோகம் தான் என் கண் முன்னாடி வருது, அவளை விட எ னக்கு நீ உசுருக்கா உன்ன விட யா ரும் எனக்கு முக்கியமில்லை அவ ள லவ் பண்ணினேன் தான் ஆனா இப்ப இல்ல,
அவளை பார்க்க பார்க்க உங்களு க்கு நட ந்தது தான் எனக்கு ஞாபக ம் வருது அதனால குழந்தை பிறந் ததும் அவளை அவ வீட்டுக்கு அ னுப்பி வெச்சிட்டேன் நிரந்தரமா என்றதும்,
வந்தனா, கையில் லேசான அதிர்வு ஆதவ் அதை தன் விரல்களில் உ ணர்ந்ததும் ஷா க் அடித்தார் போல் அக்…கா என கண்க ளை விரித்து எழுந்து நின்று விட்டான்.
அவன் கண்களை அவனால் நம்ப முடிய வில்லை உடனே பிரதாப்புக் கு போன் செ ய்து உள்ளே வர சொ ன்னவன், பிரதாப் சார், அக்கா கை அசைஞ்சது நா..ன் அதை என் கை யில் உணர்ந்தேன் என்றான் குரல் தடுமாறி
பிரதாப் உடனடியாக வந்து அவ ளை பரி சோதித்தான். எந்த மாற்ற மும் இல்லை. பிரதாப், ஆதவ் கூல் உங்க கை நடுக்கம் தான் உங்களு க்கு அப்படி தெரிஞ்சிருக்கு, எந்த இம்ப்ரூவ் மட்டும் தெரியலையே எனக்கு என்றான் அவளை பார்த் தபடி,
ஆதவ் நோ டாக்டர் அக்கா கை அ சைச்சா ங்க நல்லா தெரியும் நான் இந்த விரலால உணர்ந்தேன் சார் என்றான் தன் கையைவிரல்களை காட்டி,
பிரதாப் அவன் சொன்னதை யோ சித்தவ ன் கடைசியாக என்ன பேசு ம் போது கை அசைஞ்சதுனு தெரி யுமா என கேட்டான்.
சரியா தெரியல டாக்டர் என்றவன் சிறிது யோசனைக்கு பிறகு, பிரதா ப்சார் எனக்கு கல்யாணம் ஆனதயு ம் குழந்தை பிறந்ததையும் கடைசி யா சொன்னேன் என்றான்.
பிரதாப் ஓ ரியலி திரும்ப பேசிப் பா ருங்க ஆதவ் மிரக்கல் நடந்தா சந் தோஷம்தான் என்றான்.
அவனுக்கும் அந்த ஆசை கடலள வு இருந்தது. ஆதவ் திரும்பி தன் அக்கா விடம் போய் அமர்ந்தான். அவள் கையை பிடித்தவன் அக்கா உனக்கு நான் கல்யாணம் பண்ண து சந்தோஷம் தானே என்றான்.
அவளிடம் அமைதி, ஆதவுக்கு நெ ஞ்சு வலித்தது. ( மனதில் அக்கா என்கிட்ட திரும்ப வந்து இருக்கா என வேண்டினான்)
பின் எனக்கு ஆண் குழந்தை பிற ந்திருக்கு என்றதும் அவள் உடலி ல் அசைவு.அக்கா அவன் உன்ன மாதிரியே இருந்தான். தெரியுமா? பயங்கர சுட்டி போல அக்கா, உனக் கு மருமகன் வந்துட்டான் என்றது ம் அவள் கண்களில் கண்ணீர்.
மானிட்டரில் நினைவு வந்ததற்கா ன அறி குறி சட்டென தோன்றியது அவ்வளவு தான் ஆதவ் சந்தோஷ த்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதி க்க ஆரம்பித்துவிட்டான்.
பிரதாப் சார், எ..ன் அக்..கா அக்கா வுக்கு நினைவு திரும்பிடுச்சு நான் சொன்னேன் ல,ஐ அம் சோ ஹாப்பி என் அக்கா எனக்கு திரும்ப கிடை ச்சிட்டா எனக்கு குதுக்களித் தான். பிரதாப்புக்கும் சந்தோஷம் வானில் பறந்தான் உடனே அவளுக்கு மேற் கொ ண்டு சிகிச்சை மேற்கொள்ள ப்பட்டது.
ஆனால் இந்த சந்தோஷத்திற்கு கா ரண மான இருவரையும் மறந்து போனான்.
வீட்டிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டான். கல்பனாவிற்கு ம் மேகநாதனுக்கும் சந்தோஷம் தா ங்க முடியவில்லை. உடனே மருத்து வமனைக்கு கிளம்பி இருந்தனர். மருத்துவமனை வந்த இருவரும் அவளை பார்த்தனர்.வந்தனா இன் னும் கண் விழிக்கவில்லை டிரீட் மென்ட் போய்க் கொண்டிருந்தது ஆதவ்வுக்கு சந்தோஷம் தாங்க மு டியவில்லை இரண்டு வாரத்திற்கு அவளுக்கு மருத்துவம் பார்க்கப்ப ட்டது.
சிறிது சிறிதாக உடல்நிலை தேறி வந்து கொண்டிருந்தாள் இரண்ட ரை வருடமாக படுத்த படுக்கையா க இருந்ததால் அவளால் உடனே எழுந்து அமர முடியவில்லை. அத ற்கான பயிற்சியை டாக்டர்கள் மே ற் கொண்டனர்.வந்தனா சட்டென எதுவும் செய்ய முடியாமல் இருந் தாள்
கல்பனாவின் கவனிப்பிலும் பிர தாப் மற்றும் ஆதவ் சிகிச்சையிலும் தேறி வந்தாள் வந்தனா
வந்தனா முதலில் கண்களை திறந் து தே டியது ஆதவைதான் அவன் வந்து பக்கத்தில் அமர்ந்ததும் கண் கலங்கி அவன் கையை பற்றி கொ ண்டாள். அவன் கண்களிலும் க ண்ணீர், அடுத்த ஒரு மாதத்தை உ டல் நிலை தேறி வீட்டிற்கு அழைத் துவரப்பட்டாள் வந்தனா.
அதே நேரம் அவளுக்கான அனை த்து சிகி ச்சையும் பிரதாப் தான் பார்த்துக் கொண்டான்.
இங்கே அவள் வீட்டிற்கு வந்த குந்த வை யார் என்ன கேட்டாலும் அ மைதியாக இருந்து கொண்டாள் பிள்ளை பிறந்து ஒரு மாதம் சென் றிருந்தது. மணி, என்ன குந்த வை இப்படியே இருந்தா என்ன அர்த்தம் நாங்களும் என்ன நடந்ததுனு ஒரு மாசமா கேட்டுட்டே இருக்கோம் நீ என்னனா வாய் திறந்து பேசாம அ மைதியா இருக்க, அப் படி என்ன தாண்டி நடந்தது.
நல்லா தான இருந்த நாங்க வந்து கேட்ட ப்ப கூட எதுவும் சொல்ல லையேடி நான் வேணா சம்பந்திகி ட்ட பேசி பார்க்கவா என்றார் ஆத ங்கமாய், குந்தவை அமைதியாக இருந்தாள் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு,
அவள் என்ன சொல்லுவாள் அவ ள் மனம் ஏற்கனவே ரணப்பட்டிரு க்கிறது அல்லவா, அங்கிருந்த ஒ ன்றரை வருடமும் பெயிங் கெஸ்ட் ஆக இருந்தேன் என்று சொல்ல வா முடியும்,இல்லை மாமியார் மாம னார் நச்சரிப்பினால் தான் இந்த பி ள்ளை,அதுவும் செயற்கை முறை யில் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லவா முடியுமா?அவள் மனம் ஊமையாக அழுதது.தன்நெஞ்சை அழுந்த பற்றி கொண்டாள்.
மணி, என்..னடி நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க என்ன கேட்டார் குந்தவை ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காதமா அங் கேயும் போய் யார்கிட்டயும் பேசாத, எல்லாம் முடிஞ்சு போச்சி எனக்கு என் புள்ள மட்டும் போதும் என்றா ள் விரக்தியாய்,
மணி, என்னடி சொல்ற வயசு பொ ண்ணு பேசுற பேச்சா இது, வாழ வேண்டிய வயசு டி என்றார் ஆதங் கமாய்,குந்தவை அம்மா ப்ளீஸ் எ ன்னை எதுவும் கேட்காத தலைவ லிக்குது நான் படுக்கிறேன் என் றாள்.
மணி, சரிடி படு என்றவர் ராமலிங் கத்தை தேடி போனார். ராமலிங்கம் என்ன மணி அவள் ஏதாச்சும் சொ ன்னாளா என கேட் டார். மணி அ வரிடம் அவள் சொன்னதை கூறி யவர் என்ன நடந்தது என்னனு சொன்னா தானே மேற்கொண்டு எ ன்ன பண் றதுன்னு முடிவு பண் ண முடியும்.
இந்த பொண்ணு என்னன்னா இப் படி சொல்லுது என்றார் வேதனை யுடன்,
ராமலிங்கம், விடு மணி நான் குந்த வை கிட்ட பேசுறேன். அப்புறம் பசு பதிய ரெண்டு நாள் கழிச்சி கோர்ட் ல ஆஜர் படுத்துறாங்க.அந்த வந்த னா பொண்ணுக்கு நினைவு திரும் பிடுச்சி இல்ல, எப்படியும் நாமளு ம் போற மாதிரி இருக்கும் என்றார். ம ணியும் சரி என தலையாட்டிக் கொண்டார்.
தொடரும்,
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

В итоге! К-ю чистый. Эффект, очень хорошо!!(Не отлично!!) но был же разговор 1к10!! а то и к15. https://rant.li/afuhxpoba/aeroport-kupit-kokain-mefedron-marikhuanu-boshki Эффект чувствуется почти сразу, эйфория и стим в голове
Disney made a smart choice’
Despite the comparisons, Abu Dhabi isn’t positioning itself as a direct rival to Orlando — it’s aiming to be something more. The emirate sees its theme parks as part of a bigger portfolio of attractions, alongside cultural landmarks, luxury hotels, pristine beaches, and desert adventures.
[url=http://trips45.cc]трипскан[/url]
A 15-minute drive from Yas Island, Saadiyat Island is home to the Louvre Abu Dhabi, a franchised outpost of the famous Paris art museum, which welcomed 1.4 million visitors last year, 84% from abroad. The Guggenheim Abu Dhabi and Zayed National Museum are both under construction, adding to a cultural district that will be one of the region’s most concentrated hubs of art and heritage.
“Abu Dhabi’s unique appeal lies in the diversity of our tourism offering,” Al Geziry added. “For thrill-seekers, we have record-breaking roller coasters and dune bashing in the desert. For culture lovers, historic sites like Al Ain Oasis and institutions like the Saadiyat museums. And for luxury travelers, world-class dining, private island resorts, and high-end shopping.
“Where else can you start your day under the Louvre’s iconic rain-of-light dome and end it in the immersive, story-driven worlds of Warner Bros. World or Ferrari World?”
http://trips45.cc
трипскан сайт
Still, not everyone is convinced that Disney’s expansion into the Middle East is a sure bet.
“The region has seen its share of false starts,” says Dennis Speigel, founder of the International Theme Park Services consultancy, comparing it to neighboring Dubai’s patchy record with theme park expansion ambitions in the mid-2010s. “Several of them struggled for profitability in their first decade.”
Related article
Saadiyat Cultural District in Abu Dhabi is set to become one of the world’s preeminent arts and culture hubs, with one of the highest concentrations of cultural institutions globally. But the area isn’t just for art connoisseurs. Explore what to do in the new district, from iconic museums to luxurious beach days to decadent dining options.
You can walk between the Louvre and the Guggenheim in this new art district
Spiegel believes Abu Dhabi is different. “Disney made a smart choice. The infrastructure, safety, and existing leisure developments create an ideal entry point,” he told CNN earlier this year. “It’s a much more controlled and calculated move.”
Under its Tourism Strategy 2030, Abu Dhabi aims to grow annual visitors from 24 million in 2023 to more than 39 million by the end of the decade. With Disneyland as a centerpiece, those targets may well be surpassed. The city’s population has already grown from 2.7 million in 2014 to more than 4.1 million today, a reflection of its rising profile as a regional hub.
Yas Island alone has been transformed in the space of a decade from a largely undeveloped stretch of sand to a self-contained resort destination, complete with golf courses, marinas, a mall, more than 160 restaurants, and a cluster of high-end hotels.
Orlando’s head start remains formidable — it still offers multiple Disney and Universal parks, has decades of brand loyalty, and an infrastructure built to handle tens of millions of tourists annually.
But Abu Dhabi is catching up fast. Its combination of frictionless travel, year-round comfort, cutting-edge attractions, and a cultural scene that adds depth to the experience gives Abu Dhabi its own unique selling point, potentially offering a model for the next generation of theme park capital.
Хочу еще раз поблагодарить представителей этого замечательного магазина за их достойную работу! https://wanderlog.com/view/fxkodofsnd/белгород-купить-кокаин-мефедрон-марихуану-бошки/ Связался с продавцом вполне адекватный!Заказал щас жду адресса
Israel’s attack in Doha was not entirely surprising, given Israel’s vow to eliminate Hamas — but some aspects of it are still shocking.
[url=https://mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.com]mega2ooyov5nrf42ld7gnbsurg2rgmxn2xkxj5datwzv3qy5pk3p57qd.onion[/url]
Here are three main reasons:
[url=https://mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.com]mega2ooyov5nrf42ld7gnbsurg2rgmxn2xkxj5datwzv3qy5pk3p57qd onion[/url]
Israel claimed credit immediately – in contrast to the last time the Israelis targeted a Hamas leader outside Gaza.
The US and Israel had asked Qatar to host Hamas leaders. Hamas’ location was not a secret. There was an unstated understanding that while Israel could assassinate the leaders, they would not do so, given Qatar’s mediation role.
The strike makes a hostage deal less likely, since any agreement requires negotiating with Hamas leadership in Doha.
Subscribers can read the full analysis here.
https://mega2oakke6o6mya3lte64b4d3mrq2ohz6waamfmszcfjhayszqhchqd.com
mega2oakke6o6mya3lte64b4d3mrq2ohz6waamfmszcfjhayszqhchqd onion
Israel’s attack in Doha was not entirely surprising, given Israel’s vow to eliminate Hamas — but some aspects of it are still shocking.
[url=https://mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid.com]mega2oakke6o6mya3lte64b4d3mrq2ohz6waamfmszcfjhayszqhchqd onion[/url]
Here are three main reasons:
[url=https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid-at.com]mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad onion[/url]
Israel claimed credit immediately – in contrast to the last time the Israelis targeted a Hamas leader outside Gaza.
The US and Israel had asked Qatar to host Hamas leaders. Hamas’ location was not a secret. There was an unstated understanding that while Israel could assassinate the leaders, they would not do so, given Qatar’s mediation role.
The strike makes a hostage deal less likely, since any agreement requires negotiating with Hamas leadership in Doha.
Subscribers can read the full analysis here.
https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid.net
mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad.onion
Ну чтож ребят сегодня заказал ) https://bio.site/ufyiobodoyao могу заверить вас что сдесь ни только людское понимание но и честное слова!!!мир вам друзья!!!все шикарно!!
Основу выварить не удалось, после вручения посыля,забыл убрать с глаз, торопился, дома было объявлено военное положение . https://wanderlog.com/view/lysiobiwzm/артемовск-купить-кокаин-мефедрон-марихуану-бошки/ Сегодня получил свою родненькую
It’s going to be finish of mine day, however before end I am reading this
great paragraph to increase my know-how.