ATM Tamil Romantic Novels

தித்திக்கும் அரக்கனே 17

அத்தியாயம் 17

 

ரதியின் செயலை பார்த்து லதா அதிரச்சியடைந்தவர் நமக்கு எதற்க்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கி நின்றிருந்தார் அப்போது அந்த அறையின் கதவை படார் என திறந்து கொண்டது இருவரும் யார் என்று பார்க்க உள்ளே நுழைந்தான் சூர்யா கோபத்துடனே நடந்து வந்தவன் லதாவை ஒரு பார்வை தான் பார்த்தான் அதில் அவருக்கு என்ன புரிந்ததோ  அவரோ பயந்து வெளியே ஓடியேவிட்டார். 

 

சூர்யாவின் வெள்ளை நிற சட்டை மொத்தமும் ரத்த நிறமாக மாறியிருக்க 

அவன் வலது கையில் இன்னும் ரத்தம் சொட்டி கொண்டே தான் இருந்தது யாரையோ நன்றாக அடித்து பிளந்துவிட்டு வந்திருப்பான் போல அதோடு அறையின் உள்ளே வந்தவன் எதுவும் சொல்லாமல் ரதியை முறைத்து கொண்டே கடந்து செல்ல போக ரத்தத்துடனே அவனை பார்த்தவளின் மனதில் பயப்பந்து உருண்டோடியது பயத்துடனே அமர்ந்திருக்க.

 

சூர்யா குளியலறையின் உள்ளே சென்று அங்கிருந்த ஷவரை திறந்தவன் தண்ணீருக்கு அடியில் நின்றான் அந்த சூடு நீர் அவன் மேனியில் பட அவன் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ரதி அவள் தாய் தந்தைக்கு அழைத்து பேச வேண்டும் என்று நினைத்ததே அவனுக்கு கோபத்தை வரவழைத்தது அவளிடம் காட்ட வேண்டிய கோபத்தை வேறு ஒருவனிடம் காட்டிவிட்டு தான் ரத்தத்துடனே வந்திருந்தான் அவன் பொறுமையை மிகவும் சோதித்தாள் அவனின் ஆசை காதலி. 

 

குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்தவன் கபோர்ட்டை திறந்தான் அதில் இருந்த சட்டை பேன்ட்டை எடுத்து கொண்டவன் இடையில் இருந்த டவலை கழட்டி தூக்கி எறிந்தான். 

 

அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு இருந்த ரதி “ச்சீ” என்று முகம் சுழித்தாள் “என்ன புதுசா பார்க்குற மாதிரி முகத்தை சுழிக்கிற” என்று பேசிக் கொண்டே அவள் முன் எந்த வித கூச்சமும் இன்றி நின்று கொண்டே கேட்க அவளோ தன் முகத்தை மூடிக் கொண்டாள் அவளின் செயலை பார்த்து சிரித்து கொண்டே உடை மாற்றி முடித்தவன் அவள் அருகில் நெருங்கி வர பயத்துடனே ரதி தன் மீது இருந்த போர்வையை இறுக்கமாக பிடித்து கொண்டாள் “உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் ஒழுங்கா சாப்பிட்டு ரெஸ்ட் எடு நைட் வரேன் உன்னை அப்படி இப்படி பார்த்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்கு அதனால இப்போ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு நைட் பார்த்துக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்லப்போனவனை சிறுபிள்ளை போல விழித்து கொண்டே அவள் பார்க்க “இப்படி பார்த்தே ஆள மயக்குற டி செல்லம்மா” என்றவன் “அப்புறம் வீட்டுக்கு போன் பண்ணி அப்பா கிட்ட பேச போறேன் என் ஆட்டு குட்டி கிட்ட பேச போறேன்னு எதாவது கோமாளித்தனம் பண்ணிட்டு இருக்காத” என்றவன் அங்கிருந்து வெளியேறினான். 

 

அதன் பின் லதா சாப்பாட்டை எடுத்து வந்து கொடுக்க அதையும் தட்டிவிட்டாள் ரதி கோபத்தில் அழுது கொண்டே படுத்து கொண்டாள் லதா அவளின் காயத்துக்கு மருந்து மாத்திரையை கொடுக்க அதையும் தட்டிவிட்டாள் ரதி அன்று முழுவதுமே சூர்யாவுக்கு வேலை இருந்ததால் அந்த பக்கம் அவனால் வர முடியவில்லை. 

 

இரவு தான் அறையின் உள்ளே வந்தான் அன்று பக்கத்து தீவில் ஒரு திருவிழா நடைபெறவிருக்க அதற்க்கு தலைமை தாங்க அவனை தான் அழைத்திருந்தனர் அதனால் ரதியை அழைத்து செல்ல அறையின் உள்ளே வந்தவன் உறங்கி கொண்டு இருந்தவளை வந்து உசுப்பினான் அவளின் கன்னம் தொட்டு

“கால் பரவாயில்லையா செல்லம்மா” என்று அவன் கேட்க அவள் எதுவும் கூறாமல் கோபத்துடனே படுத்து கிடந்தாள் சூர்யாவே சென்று அவள் கால் பக்கம் அமர்ந்தவன் அவள் மீது இருந்த போர்வையை விலக்கி விட்டு காலை பார்க்க அவளின் காலில் புதிதாக கட்டு போடப்பட்டு இருந்தது லதா தான் மாற்றி இருந்தார். 

 

சூர்யா அவள் காலை தொட போக உடனே எழுந்து அமர்ந்தாள் ரதி ஆழமான காயம் இல்லாததால் இப்போது கால் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது 

“சரி கிளம்பு நாம இன்னைக்கு நைட் ஒரு திருவிழாவுக்காக பக்கத்து தீவுக்கு போகனும்” என்று சூர்யா கூற 

“என்னால வர முடியாது” என்றாள் எடுத்த எடுப்பிலேயே ரதி. 

 

சூர்யாவுக்கு உடனே கோபம் வந்துவிட அவளின் கழுத்தை பிடித்தவன் “காலையில இருந்து நானும் பார்த்துட்டு இருக்கேன் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற ஒழுங்கா கிளம்பி இருக்க இல்லை உன்னை என்ன பண்ணுவன்னே தெரியாது” என்றவன் அவள் மூச்சுக்கு திணறுவதை பார்த்து அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்துவிட்டான். 

 

“லதா லதா” என்று கத்த அழைக்க அவரும் அடித்து பிடித்து கொண்டு உள்ளே ஓடி வந்தார் “நாங்க ரெண்டு பேரும் வெளியே போகனும் நான் வர்றதுக்குள்ள இவளை ரெடி பண்ணுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். 

 

அறையின் வெளியே வந்து நின்றவனின் கோபம் அப்போதும் தீர்ந்த பாடில்லை சீகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன் கடல் அலைகளை கோபத்துடனே வெறித்து பார்க்க ஆரம்பித்தான். 

 

அறையின் உள்ளே லதா ரதியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் 

“மேடம் சார் வர்றதுக்குள்ள கிளம்புங்க” என்று கையில் ஒரு தங்க நிற மிதமான வேலைப்பாடுகள் டிஷ்யூ காட்டன் புடவையை கையில் வைத்து கொண்டு கெஞ்சிக் கொண்டு இருந்தார் அவளோ கோபத்துடனே அவளை திரும்பி கூட பார்க்காமல் அமர்ந்திருக்க

“மேடம் பிளீஸ் மேடம் நீங்க இந்த புடவையை கட்டிக்கலன்னா என்ன தான் மேடம் வந்து கொல்லுவாரு சூர்யா சார் நானே தெரியாம வேலை கேட்டு இங்கே வந்து மாட்டிக்கிட்டேன் மேடம் பிளீஸ் 

நான் வீட்டுக்கு பணம் அனுப்புலன்னா என் குழந்தைங்க தான் பட்டினி கிடப்பாங்க பிளீஸ் மேடம்” என்று கூறிக் கொண்டே அவளின் காலை பிடித்து விட. 

 

ரதி பதட்டத்துடனே தன் காலை எடுத்து கொண்டாள் வேறு வழியில்லாமல் அந்த புடவையை கட்டி விட சொன்னாள் 

வாடாமல்லி நிற புடவையின் பிளவுஸ்சை பார்த்து அவளுக்கு தலையே சுற்றியது அந்த ரெடிமேட் பிளவுஸ்சின் முதுகு பக்கம் அவ்வளவு இறக்கமாக இருந்தது அதில் கை வேறு இல்லாமல் இருந்தது முன் பக்கமோ சொல்லவே தேவையில்லை தாராளமான இறக்கத்துடன் இருந்தது கொக்கி வேறு முதுகு பக்கம் தான் இருந்தது ‘சும்மாவே இவரு கற்பழிக்கிற மாதிரி தான் பாப்பாரு இதெல்லாம் போட்டோம் அவ்வளவு தான்’ என்று நினைத்தவள் அவரிடம் “வேற டிரஸ் கொடுங்க” என்று கேட்க. 

 

“மேடம் சார் தான் உங்களை இந்த டிரஸ் போட்டுட்டு வர சொன்னாரு” என்று கூற

அவளுக்கு கோபம் தான் வந்தது 

“பொறுக்கி” என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்து கொண்டே வாங்கி கொண்டாள். 

 

ரதி புடவை கட்ட அவளுக்கு உதவி செய்தார் லதா ரதிதேவி கிளம்பி முடித்து தன்னை ஒரு முறை பார்த்தவளுக்கு இது புடவையா இல்லை மார்ட்ன் உடையா என்று சந்தேகம் கூட எழுந்தது அந்த அளவில் தான் இருந்தது அந்த உடை பின் பக்கம் முதுகு மொத்தமாக தெரிய முன் பக்கம் அவளின் இரட்டை கொங்கைகளை இறுக்கி பிடித்த பிளவுஸ் இறக்கம் சற்று அதிகப்படியாக இருக்க அவள் அளவை விட சற்று ஒரு சைஸ் குறைவாக இருந்த பிளவுஸ்சின் மேலே பிதுங்கி மூச்சு விட முடியாமல் நின்றது அவளின் மாதுளை சுளைகள் இரண்டு. 

 

முதுகு பக்கம் தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டு தன் மானத்தை காத்தவள் முன் பக்கம் பின் குத்தி ஆங்காங்கே சரி செய்து வெளியே வர சூர்யா அவள் வந்தது தெரியாமல் திரும்பி நின்று கடல் அலைகளையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் லதா தான் “சார்” என்று அழைக்க அவனும் திரும்பினான். 

 

ரதியை பார்த்தவன் “நீங்க போங்க” என்று அவரை அனுப்பி வைத்தான் இப்போது அவனின் பார்வை ரசனையுடனே தன்னவளிடம் வந்தது 

அந்த புடவையையும் ரெடிமேட் பிளவுஸ்சையும் அவன் தானே அவளுக்காக பார்த்து பார்த்து எடுத்திருந்தான் குறிப்பாக அந்த ரெடிமேட் பிளவுஸ்சும் அவன் பார்ப்பதற்க்காகவே பார்த்து பார்த்து எடுத்திருக்க வஞ்சனையே இல்லாமல் தெரிந்த அழகில் அவளை பார்த்து ஏக்க பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். 

 

ரதியை ரசனையுடனே பார்த்தான்

அவன் பார்வையை பார்த்ததும் தடுமாறி தந்தையடிக்கும் அவளின் இதழை இப்போதே பற்களால் கல்வி கடித்து இழுக்க வேண்டும் என்று தோன்றியது சூர்யாவுக்கு புடவை மறைவில் எலுமிச்சை நிறத்தில் தெரியும் அவளின் இடுப்பு மடிப்பில் மீசை முடி குத்த முத்தமிட்டு முத்தாட வேண்டும் என்று தோன்றியது இன்னும் அவன் கண்கள் மேலே மெல்ல செல்ல ஆடையே இன்றி அவளின் செப்பு கலசங்களை பார்த்தது நினைவுக்கு வர அவளை அந்தரங்க நேரத்திங்களில் தன் மீது ஏற்றி  ஊஞ்சாலட வைத்து தொட்டு பார்த்து கசக்க தோன்றியது. 

 

அதற்க்கு மேல் அவனை யோசிக்க விடாமல் “ம்க்கும்” என்றாள் ரதிதேவி 

மீண்டும் சுயநினைவுக்கு வந்தவன் “போலாமா டி” என்று அவள் மீது இருந்த மயக்கத்துடனே ஹஸ்கி குரலில் கேட்க “ம்ம்” என்றாள் அவளும் அப்போது “பாஸ்” என்று ரவி வந்து நிற்க சூர்யா என்ன நினைத்தானோ தன் மேல் கோர்ட்டை உடனடியாக கழட்டி அவளுக்கு மாட்டி விட ரதிக்கு இப்போது தான் கூச்சம் குறைந்து நிம்மதியாக உணர்ந்தாள். 

 

“சொல்லு ரவி” என்று கேட்க “பாஸ் நேரமாச்சு கிளம்பலாம்” என்க அவனும் ரதியின் கைப்பிடித்து அங்கிருந்து கிளம்பினான் வெளியே வரும் போது அவள் வெறும் காலில் கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்தவன் அவளை அப்படியே தன் கைகளில் தூக்கி கொண்டவன் அவளை கப்பலுக்குள் தூக்கி செல்ல. 

 

இதை சற்றும் எதிர்பாராத ரதிதேவி

“ஏய் என்ன பண்ற என்னை இறக்கி விடு” என்று அவள் கத்திக் கொண்டே வர 

சூர்யா அவளை எரிப்பதை போல் ஒரு பார்வை பார்த்தவன் 

“ரொம்ப கத்துன இங்கேயே உன் மேல பாஞ்சுருவேன் டி பார்த்துக்கோ” என்று கூற அடுத்த நொடி அவள் தன் வாயை மூடிக் கொண்டாள். 

 

‘இந்த கருமத்தையெல்லாம் எல்லாம் என் கண்ணால பார்க்க வேண்டியதா இருக்கு’ என்று மனதில் புலம்பிக் கொண்டே அவர்களுடன் அவனும் கப்பலில் ஏறினான். 

 

சூர்யா அவளை தூக்கிச் சென்று இருக்கையில் அமர வைத்தவன் தானும் அவள் தோள் மீது கைப் போட்டு அமர்ந்து கொண்டான் ரதி வேண்டுமென்றே அவன் கையை தட்டிவிட அவளை பார்த்து முறைத்து வைத்தான். 

 

 

 

 

 

45 thoughts on “தித்திக்கும் அரக்கனே 17”

  1. Крайне редко встречаются площадки, позволяющие оформить заявку на кешаут после использования подарочного депозита, не пополняя баланс.
    [url=https://nodepositcasinobonus.ru]бездепозитные промокоды[/url]

  2. [url=https://play-avia-masters.site/]play avia masters[/url] авиамастерс, aviamasters game, игра авиамастерс, aviamasters online, авиамастерс онлайн, aviamasters casino, казино авиамастерс, aviamasters strategy, стратегия авиамастерс, best aviamasters strategy, лучшая стратегия авиамастерс, aviamasters bonus, бонус авиамастерс, aviamasters win, выигрыш авиамастерс, aviamasters app, приложение авиамастерс

  3. Автосервис Тойота в Москве предлагает широкий спектр услуг. В этом автосервисе вы найдете опытных техников, которые знают все о Тойота.
    Если вам нужен качественный и надежный [url=https://servis-toyota-moskva.ru/remont-toyota-v-moskve/] автосервис Toyota[/url], мы предлагаем широкий спектр услуг для вашего автомобиля.
    Для Тойота необходим высокий уровень квалификации. Мастера сервиса постоянно повышают свою квалификацию для качественного обслуживания.
    В нашем сервисе используются современные технологии и оборудование. Благодаря этому, мы можем гарантировать качество выполняемых работ.
    Вы получите качественное и профессиональное обслуживание вашего автомобиля. Ваше доверие для нас — наивысшая награда.

  4. Creez un espace cosy dans votre region avec [url=http://alsace-stores.com]pergola bioclimatique alu[/url], parfait a tout moment de l’annee.
    Cela vous permettra de profiter de l’ombre en ete et de la chaleur en hiver.

  5. В зимний сезон на многих территориях требуется [url=http://musor-moskow.ru]вывоз снега 1 м3[/url] для обеспечения безопасности и чистоты.
    Уборка снега является обязательным процессом в холодное время года, при котором необходимо очищать территорию от снежного покрова. Для этого необходимо иметь специальное оборудование и инструменты, такие как лопаты, снегоступы и снегоочистители , необходимые для того, чтобы убрать снег с тротуаров, дорог и других важных территорий. Также важно учитывать погодные условия и прогнозы, чтобы быть готовым к уборке снега в любое время, когда это необходимо .

    Уборка снега требует не только физических усилий, но и определенных навыков и знаний, чтобы сделать ее эффективной и безопасной . Это включает в себя знание расположения территории, наличие препятствий и опасностей , влияющих на выбор инструмента и метода уборки . Также важно следовать правилам безопасности и использовать средства защиты , чтобы предотвратить травмы и увечья .

    Оборудование и инструменты для уборки снега могут быть разделены на несколько категорий, включая лопаты, снегоочистители и противогололедные средства. Лопаты являются наиболее распространенным инструментом , применяемым для ручной уборки снега на тротуарах и дорогах . Снегоочистители же более эффективны , когда необходимо убрать большой объем снега с больших территорий .

    При выборе оборудования и инструментов для уборки снега необходимо учитывать не только размер территории, но и тип поверхности и количество снега . Противогололедные средства, такие как соль или песок, используются для обработки поверхности и предотвращения скольжения . Эти средства могут быть использованы в качестве дополнительного средства для повышения безопасности .

    Уборка снега стала более технологичной и автоматизированной, благодаря развитию современных снегоочистителей и систем управления . Это включает в себя создание систем управления уборкой снега, позволяющих оптимизировать процесс и снизить затраты . Беспилотные летательные аппараты могут быть использованы для доставки противогололедных средств в отдаленные или труднодоступные районы .

    Также наблюдается развитие электрических и гибридных снегоочистителей, которые более экологичны и экономичны . Эти снегоочистители имеют более низкие эксплуатационные затраты и требуют меньше технического обслуживания . Кроме того, проводятся исследования по разработке более эффективных и безопасных технологий уборки снега.

    Уборка снега является потенциально опасным процессом, требующим соблюдения правил безопасности и ответственности . Это включает в себя своевременное сообщение о любых опасностях или проблемах, возникающих во время уборки снега. Также важно следовать инструкциям и рекомендациям производителей оборудования и инструментов.

    Уборка снега требует баланса между эффективностью и безопасностью. Поэтому необходимо соблюдать правила и нормы, регулирующие уборку снега в конкретном регионе или местности.

  6. Приветственные бонусы в онлайн-казино. Что это такое, зачем операторы выдают их пользователям, как получить и отыграть.
    [url=https://nodepositcasinobonus.ru]бездепозитные фриспины[/url]

  7. Visit [url=https://777bet-online-casino.com/]777bet casino[/url] and dive into the world of gambling with unique offers!
    Whether players prefer credit cards, e-wallets, or bank transfers, they have plenty of choices.

  8. Погрузитесь в захватывающий мир игры [url=https://aviator-1win-slot.ru/]1вин авиатор[/url] и испытайте удачу прямо сейчас!
    Ключевым достоинством 1win aviator считается его легкость в освоении.

  9. Если решили организовать агротуризм в Тоскане, важно принимайте во внимание особенности зональных маршрутов и варианты остановки на фермах — агротуризм Италия Тоскана представляет прекрасный способ оценить природой и местной кухней. Для тех, кто заинтересован в ознакомлением с достопримечательностями, предложу ознакомиться с маршрутами по Венеции за одни сутки и Флоренции за 1 день: это поможет оптимально эффективно применять время, особенно если путешествуете из Милана или иных городов.

    Более того, если планируете поездку на побережье Амальфи на машине или хотите знать, как прибыть до Доломитовых Альп, подскажу заглянуть на следующий ресурс [url=https://holidaygid3.ru/]какдоле в венеции[/url] . Там много ценной информации, с описанием маршруты, расстояния между городами и советы по транспорту. Вдобавок не игнорируйте рассмотреть вариант шопинга во Флоренции и комментарии об аутлетах во Флоренции, если хотите совместить привлекательное с полезным.

  10. Do you mind if I quote a few of your articles as long as I provide credit
    and sources back to your website? My website is in the exact
    same niche as yours and my visitors would truly benefit from
    a lot of the information you present here.
    Please let me know if this ok with you. Thanks!

  11. Have you ever thought about publishing an ebook or guest authoring on other
    sites? I have a blog based on the same topics you discuss and would love to
    have you share some stories/information. I know my
    visitors would value your work. If you’re even remotely interested, feel free to shoot me an e-mail.

  12. I’ve been exploring for a bit for any high quality articles
    or blog posts in this sort of house . Exploring in Yahoo I at last stumbled upon this web site.
    Studying this information So i’m satisfied to show that I
    have a very excellent uncanny feeling I found out exactly
    what I needed. I so much undoubtedly will make certain to do not put
    out of your mind this website and give it a glance regularly. http://Dunklesauge.de/topsite/index.php?a=stats&u=manuelabraddon4

  13. You’re so interesting! I do not believe I have read through something like
    this before. So good to discover another person with genuine thoughts
    on this topic. Seriously.. thanks for starting this up. This web site is something
    that is needed on the internet, someone with a bit of originality!

  14. I am no longer sure where you are getting your info, but great topic.
    I must spend some time studying much more or working out more.
    Thank you for excellent info I was looking for this information for
    my mission.

  15. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and
    gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell
    to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this
    is entirely off topic but I had to tell someone!

  16. Hi there! This blog post could not be written any better!
    Reading through this article reminds me of my previous roommate!
    He constantly kept preaching about this. I will send this article
    to him. Fairly certain he will have a great read. I appreciate you for sharing!

  17. Nice weblog right here! Also your website loads up fast!

    What web host are you the usage of? Can I am
    getting your affiliate hyperlink on your host? I want my website loaded up as fast as yours
    lol

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top