ATM Tamil Romantic Novels

என் இலக்கணப் பிழை நீயடி

அத்தியாயம் 1

 

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். அம்மதுரையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது ஆனந்தனின் குடும்பம். 

 

“ஹேய் நீ மட்டும் அதை எடுத்துட்டு வந்துட்ட. இந்த வீட்டு கிங் டி நீ. அப்புறம் நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்குறோம்.”

 

“ப்ராமிஸ்.. அப்புறம் வாக்கு மாறக்கூடாது. இதுக்கு எல்லாரும் ஒத்துக்குறீங்களா.”

 

“நீ முதல்ல சொன்னதை செய்.”

 

“ஓகே.. கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸை எடு.”

 

“இந்தாடி.”

 

“இப்போ.. என் கண்ணு முன்னாடி ஒருத்தரும் இருக்கக்கூடாது. ஆல் கெய்ஸ் அபௌட்டண்ட்.” என தன் பாட்டி நீலவேணி அறைக்குள் சென்றாள் சூர்யா. அங்கே மெத்தையில் நன்றாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் நீலவேணி. 

 

“தாய்கிழவி.. நல்லாப் படுத்து தூங்குறியா?” என முணுமுணுத்து கொண்டே மெல்ல பூனை போல் நடந்து வந்தவள், அவர் புரண்டு படுக்கும் போது சட்டென்று கட்டிலுக்கு கீழே மண்டியிட்டாள். பிறகு மெல்ல தலையைத் தூக்கிப் பார்க்க,

 

“அப்பாடா.. முழிச்சுடுமோன்னு நினைச்சேன்..” என அவர் முன் தன் கையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். 

 

“ம்ஹூம்.. ராஜமாதா நல்லா தூங்குது. சூர்யா இதான் சரியான சந்தர்ப்பம்.”என வாய்விட்டு கூறியவள், சட்டென தன் வாயைப் பொத்தி கொண்டாள். நீலவேணியின் தலையணைக்கடியில் இருந்த சாவிக் கொத்தை எடுத்தவள், மெல்ல நடந்து அங்கிருந்து வெளியேறினாள். 

 

“ஹேய்.. கிடைச்சுருச்சு. இங்கப்பாரு ராஜமாதாவோட கொத்துசாவி இப்ப என் கையில.” என கத்தியவளை தூக்கி தன் தோளில் வைத்தனர் ரஞ்சித், ஆதித், நீனா மற்றும் மஞ்சரி.

 

“சூப்பர் டி.. இப்ப அந்த ரூம்குள்ள போயி ஒன்றரை லட்சம் மட்டும் எடுத்துட்டு வருவியாம். நாம எல்லோரும் சேர்ந்து கோவா போவோமாம்.” என ரஞ்சித் கூற,

 

“க்கும்.. போடா. இவ்வளவு தூரம் போயி எடுத்துட்டு வந்ததே பெரிசு. இதுக்கு மேல சிங்கத்தோட வாய்க்குள்ள வேற போக சொல்றீங்க. என்னால முடியாது.” என சூர்யா முகத்தை திருப்ப, அவளது நாடியை பிடித்து தன்னை நோக்கி திருப்பிய மஞ்சரி,

 

“ப்ளீஷ் டி சூர்யா. உன்னால தான் எடுத்துட்டு வர முடியும். அதுவுமில்லாம மாட்டுனாலும் நீ ஈசியா சமாளிச்சுடுவ. நாங்க வேற எதையாவது உலறி வைச்சுடுவோம். ப்ளீஸ் டி.. எங்களுக்காக நல்லசிவம் சித்தப்பாவோட ரூம்குள்ள இருந்து பணத்தை எடுத்துட்டு வந்துடு டி.” எனக் கூற,

 

“என்ன விளையாடுறியா? அப்பா கண்ணு முழிச்சாரு.. என் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவாரு.” என தன் கண்ணை உருட்டி பதிலளித்தாள் சூர்யா.

 

“எங்களுக்காக டி.. எல்லா ப்ரெண்ட்ஸூம் ரெடி. நாம் மட்டும் தான் கிளம்பணும்.” என ஆதித் கெஞ்ச,

 

“சரி.. சரி.. போறேன். அழாதீங்க டா. பார்க்க சகிக்கல. மொத்தத்துல இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு.” என தன் கையில் இருந்த சாவிகள் கொல்லை எடுத்துக் கொண்டு நல்லசிவம் அறையை நோக்கிச் சென்றாள். மெல்ல அறைக்கதவை திறந்தவள், தன் தந்தை தூங்குவதை நன்றாக உறுதிசெய்து கொண்டு இருப்பு பீரோவில் சாவியை நுழைத்து அதனை திறக்கும் போது, அவளது கையைப் பற்றியது ஒரு கை. 

 

“அஅஅ.. அம்மா..”

 

“ஸ்ஸ்ஸ்.. சத்தம் போடாத. எதுக்கு பீரோவை திறக்குற.”

 

“என்னோட ப்ரெண்ட் அஞ்சலி இருக்காள்ல ம்மா.”

 

“ஆமா..”

 

“அவளுக்கு ஆக்ஸிடென்டாகி ஹாஸ்பிட்டல இருக்காளாம். அதான் அவளுக்கு உதவி செய்ய பணத்தை எடுக்குறேன்.”

 

“அச்சச்சோ.. முதல்ல பணம் எவ்வளவு வேணும்னு சொல்லு. நானே எடுத்து தர்றேன்.” என சூர்யா சொன்ன அளவு பணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தார் இந்திரா. சூர்யாவைப் பெற்ற தவப்பெண்மணி. பூஞ்சை மனம் கொண்டவர். தனது தாயிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வெற்றிச் சிரிப்புடன் வெளியே சூர்யா வெளியே வருவதற்கும், ஹாலில் விளக்கெறிவதற்கும் சரியாக இருந்தது. 

 

“பா..பா.. பாட்டி..”

 

“நான் தான். எங்கடி கொத்து சாவி.”

 

“அது.. அது..”

 

“இங்க இருக்கு அத்தை.”

 

“ஓஹோ.. இவ செய்ற சேட்டைக்கு நீயும் உடந்தையா இந்திரா?!”

 

“இல்லத்தை. பாவம் அவளோட ப்ரெண்ட் அஞ்சலி ஆக்ஸிடென்டாகி ஹாஸ்பிட்டல இருக்காளாம். அவளுக்காக தான் பணம் எடுத்துட்டு போறா.”

 

“ஓஹோ.. சரி வா சூர்யா. நானும் உன்கூட ஹாஸ்பிட்டல் வர்றேன். அவளையும் பார்த்துட்டு அவளோட பெத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு வரலாம்.”

 

“பா.. பா..பாட்டி..”

 

“ம்ஹூம்.. தாய்கிழவி. அப்படித்தானே என்னைய கூப்பிடுவ.” என சூர்யாவிடம் நீலவேணி பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டில் உள்ள அனைவரும் அங்கே வந்தனர். 

 

“என்னம்மா.. என்னாச்சு?” என்றவாறே அங்கு வந்தார் நல்லசிவம். 

 

“வாடாப்பா.. வா.. உன் ரூம்ல இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் எடுத்துட்டு வந்துருக்கா. கேட்டா ப்ரெண்ட்காகன்னு சொல்றா. என்னடா நடக்குதிங்க?” என நீலவேணி கேட்க,

 

“ஹேய்.. யாருடா அது? நடு ராத்திரில பஞ்சாயத்த கூட்டிருக்குறது.” என்றபடியே அங்கு வந்தார், நீலவேணியின் கணவரும் இக்குடும்பத்தின் ஆணிவேருமான ஆனந்தன். அவரைக் கண்டதும்,

 

“தாத்தா..” என்றபடியே அவரிடம் ஓடினாள் சூர்யா. 

 

“ஏன்டா.. என் குழந்தையை நடு ராத்திரில தூங்கவிடாம இம்சை பண்றீங்க? போங்க போயி எல்லோரும் தூங்குங்க.” என அதட்டியதைக் கேட்டதும் அங்கிருந்த நீலவேணி,

 

“க்கும்.. உங்க அருமை பேத்திய ஒத்த வார்த்தை சொல்ல விட மாட்டீங்களே. என்னவோ போங்க.” என்றவாறு உள்ளே சென்றார். நல்லசிவம் மற்றும் இந்திராணியையும் அவர்களது அறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். பிறகு அங்கு நின்றிருந்த தனது தன் மகள் நாச்சியாரையும் அவரது கணவர் புண்ணியக்கோடியையும் அவர்களது அறைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். 

 

“என்னடா அம்மு இதெல்லாம்?”

 

“நான் ஒன்னும் பண்ணல தாத்தா. இந்த ரஞ்சித்தும் மஞ்சரியும் தான் அவங்க கோவா போறதுக்காக அப்பாவோட பெட்டியில் இருந்து பணமெடுத்துட்டு வரச் சொன்னாங்க. நானும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு செஞ்சேனா.. மாட்டிக்கிட்டேன்.” 

 

“நாளைக்கு உன் பெரியப்பே வேற வெளிநாட்டுல இருந்து வர்றான். அவன் வந்து உனக்கு என்ன தண்டணை கொடுக்க போறானோ? எங்க அந்த வானரங்கள்?”

 

“அப்பாகிட்ட நான் மாட்டுனதுமே தெறிச்சு ஓடிட்டாங்க.”

 

“சரி.. எதுக்கும் தயாரா இருப்போம்.”

 

“நாளைக்கு நீங்க என்பக்கம் தான் பேசணும்.”

 

“நான் சொல்றதை உன் பெரியப்பன் கேட்பான்னு நினைக்குறியா? அதெல்லாம் அந்த காலம். நீ ஹாஸ்டல்ல இருந்து வந்ததில் இருந்தே உன் மேல மட்டும் ஏனோ கோபமாவே இருக்கான். ம்ம்.. ரொம்ப நேரமாச்சு. நீ போய் படுத்துக்க.” என சூர்யாவை தூங்குவதற்காக அவளது அறைக்கு அனுப்பி வைத்தார். அவள் ரூமிற்குள் வந்ததும் ‌அவளது முன்னாடி வந்தனர் ரஞ்சித், ஆதித், நீனா மற்றும் மஞ்சரி.

 

“ஹேய் சாரி டி. நீ இப்படி மாட்டிக்குவேன்னு நாங்க நினைக்கவே இல்ல.” என்றான்‌ ரஞ்சித்.

 

“போதுண்டா குண்டா. நீங்க எல்லோரும் நல்லவங்க. நான் மட்டும் எப்பவும் போல அவங்க கண்ணுக்கு தப்பானவளா தெரியுறேன். போங்கடா. இனி என் மூஞ்சிலயே முழிக்காதீங்க.” எனக் கூறியவள், தன் கட்டிலில் ‌படுத்து கண்மூடினாள். 

 

“அப்போ கோவா ப்ளான் அவ்ளோ தானா?!” என நீனாக் கூற,

 

“அடிங்க.. இப்ப நடந்ததுக்கே நாளைக்கு காலைல என்னைய எங்க தொங்க விடப் போறாங்கன்னு தெரியல. உனக்கு கோவா கேட்குதா? இப்ப எல்லோரும் போய் படுக்கல, தாய்கிழவிட்ட போயி நாம எல்லோரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணோம்னு போட்டுக் கொடுத்துருவேன். ஜாக்கிரதை! மரியாதையா போய் படுங்க.” என அனைவரையும் அங்கிருந்து விரட்டினாள் சூர்யா. அவள் மனதில் நாளைக் காலையில் என்ன நடக்குமோ என்ற பயமிருந்தது. உடனே தன் கையில் இருந்த மொபைலை எடுத்து குறிப்பிட்ட நபருக்கு ஃபோன் செய்தாள். 

 

“இங்கப்படுங் நாளைக்கு காலைல எனக்கு சங்கு கன்பார்ம். அப்படி ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நீ உன்கூட என்னைய கூட்டிட்டு போகணும்.” என சூர்யா கேட்டதற்கு எதிர்பக்கத்தில் இருந்து என்ன பதில் சொல்லப்பட்டதோ, 

 

“அடிங்கொய்யால.. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. நீ என்கூடத் தான் இருக்கணும். ஓகே.. நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு

நாளைக்கு காலைல உனக்கு போன் பண்றேன்.” என மொபைலை வைத்துவிட்டு கண்மூடித் தூங்க முயற்சித்தாள் சூர்யா. 

 

29 thoughts on “என் இலக்கணப் பிழை நீயடி”

  1. Ежели вы планируете поездку и ищете информацию о прямых рейсах и аэропортах, следует обратить внимание на богатство направлений и опций перелетов. Скажем, из Москвы можно отыскать самые бюджетные билеты в Европу и иные регионы, а из Стамбула представлены прямые рейсы в многочисленные страны, включая Европу и Венесуэлу. Если вам любопытно, куда можно дешево улететь из Минска или Амстердама, призываю посмотреть текущие предложения и маршруты на целевых сайтах [url=https://lowcostpro2.ru]дешевые авиабилеты из вроцлава[/url] .

    Ещё полезно знать о значимых аэропортах таких стран, как Филиппины, Дания, Польша, Южная Африка и ОАЭ, а также о дешевых авиалиниях и точках вылета из городов типа Еревана, Праги и Берлина. Это способствует не только снизить затраты на билетах, но и определить удобные альтернативы путешествий, включая прямые рейсы из Анталии или Хельсинки. Собирайте информацию про аэропорты и направления заранее, чтобы грамотно спланировать свой маршрут и исключить ненужных пересадок.

  2. [url=https://casino-fc777.com/]fc777 casino[/url] offers the best slot machines and generous bonuses for all players.
    Researchers are actively exploring new possibilities and refinements.

  3. With havin so much written content do you ever run into
    any problems of plagorism or copyright violation?
    My website has a lot of unique content I’ve either written myself
    or outsourced but it looks like a lot of it is popping it up all over the internet without my permission. Do
    you know any methods to help prevent content from being ripped
    off? I’d truly appreciate it.

  4. I have learn some just right stuff here. Definitely price bookmarking for revisiting.

    I surprise how much attempt you set to make such a magnificent informative web site.

  5. Hi there! I could have sworn I’ve visited this website before but after browsing
    through a few of the posts I realized it’s new to me.
    Nonetheless, I’m certainly happy I found it and I’ll be book-marking it and checking back regularly!

  6. It’s in fact very complex in this busy life to listen news on Television, thus I
    just use the web for that purpose, and get the most recent news.

  7. You really make it seem so easy with your presentation but I find this matter to be actually something that
    I think I would never understand. It seems too complicated and extremely broad for
    me. I am looking forward for your next post, I’ll try to get the hang
    of it!

  8. My programmer is trying to convince me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs.

    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a variety of websites for about a
    year and am anxious about switching to another platform.
    I have heard great things about blogengine.net. Is there a
    way I can import all my wordpress posts into it? Any help would be really appreciated!

  9. Hey I am so delighted I found your web site, I really found you by
    error, while I was researching on Bing for something
    else, Nonetheless I am here now and would just like to say thanks for a tremendous post and a
    all round entertaining blog (I also love the theme/design),
    I don’t have time to go through it all at the
    moment but I have bookmarked it and also added in your RSS feeds,
    so when I have time I will be back to read a lot more, Please do keep up the
    awesome b.

  10. Hello there! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using
    for this website? I’m getting tired of WordPress because I’ve had issues
    with hackers and I’m looking at options for another platform.

    I would be great if you could point me in the direction of a
    good platform.

  11. My developer is trying to persuade me to move to .net from
    PHP. I have always disliked the idea because of the costs.
    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on numerous
    websites for about a year and am anxious about switching to another platform.
    I have heard very good things about blogengine.net.
    Is there a way I can import all my wordpress posts into it?
    Any help would be really appreciated!

  12. I think that what you said made a ton of sense. But, what about this?

    suppose you wrote a catchier title? I mean, I don’t wish to tell
    you how to run your website, however suppose you
    added a post title that makes people want more? I mean என் இலக்கணப் பிழை நீயடி – ATM Tamil Romantic Novels is a little vanilla.
    You should glance at Yahoo’s front page and watch
    how they create post headlines to get viewers
    interested. You might try adding a video or a picture or two
    to get readers excited about everything’ve got to say.
    Just my opinion, it could make your posts a little livelier.

  13. Woah! I’m really enjoying the template/theme of this blog.

    It’s simple, yet effective. A lot of times it’s very difficult
    to get that “perfect balance” between usability and appearance.

    I must say that you’ve done a awesome job with this. Additionally,
    the blog loads extremely quick for me on Internet
    explorer. Outstanding Blog!

  14. Hmm is anyone else encountering problems with the pictures on this blog
    loading? I’m trying to determine if its a problem on my end or if
    it’s the blog. Any feed-back would be greatly appreciated.

Leave a Reply to 신림셔츠룸 줄넘기 Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top