ATM Tamil Romantic Novels

என் இலக்கணப் பிழை நீயடி 4

அத்தியாயம் 4

 

அவனது அணைப்பில் இருந்து திமிறியவளை விடுவித்தான் ரிஷி ஆரிகேத். 

 

“ஏய்.. பப்ளி. வேலைக்கு வந்தா வேலையைப் பார்க்காம மத்த எல்லா வேலையையும் செய். அது என்ன ராட்டினமா?! இந்த சுத்து சுத்துற. இந்த மாதிரியெல்லாம் நடந்துகிட்டா உனக்கு வேலையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.”

 

“சாரி பாஸ். இதுல உட்காந்து சுத்துனப்போ சூப்பரா இருந்துச்சா, அதான் சுத்திப் பார்த்தேன்.”

 

“நீ சுத்திப் பார்க்க இதென்ன தாஜ்மஹாலா? உன்னை இப்படியே விட்டா நல்லாருக்காது.”

 

“பாஸ்?”

 

“அட ச்சீ.. எப்பப் பார்த்தாலும் தப்பு தப்பா தான் யோசிப்பியா? இதுல இருக்குற அக்கவுண்ட்ஸெல்லாமே டாலி ஆகணும். இன்னைக்குள்ள டாலியாகலன்னா தொலைச்சுடுவேன்.”

 

“ம்ம்ம்..” என தலையை ஆட்டியவாறு அவன் கொடுத்த கோப்புகளை பார்வையிட ஆரம்பித்தாள். மேஜையில் அமர்ந்து பார்த்தவளின் முகத்தை மறைக்கும் அளவுக்கு கோப்புகள் நிறைக்கப் பட்டிருந்தது. 

 

“அய்யோ.. இதையெல்லாம் எப்ப டாலி பண்ணி எப்ப வீட்டுக்கு போயி.. ஆண்டவா.” என சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளின் வயிற்றுக்குள் அலாரமடிக்க, தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தினை பார்த்தாள். 

 

“அட மணி ஒன்னாகிடுச்சா? அதான் எனக்கு பசிச்சுருக்கு. இப்ப போய் ஏதாவது லைட்டா சாப்பிட்டு வந்து வேலையை பார்க்கலாமா?” என் யோசித்தவள் கேன்டீனை நோக்கிச் சென்றாள். அங்கிருந்தவரிடம் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது அறைக்குள் வந்தாள். தனது மானிட்டரில் அவளது அறையை பார்த்தவன், அதிர்ந்து போனான். ஏனெனில் மேஜையில் கோப்புகள் இரைந்து கிடந்ததே தவிர, சூர்யாவை எங்கும் காணோம். 

 

“திரும்பவும் எங்கயாவது ஓடி போயிருப்பா. இவள..” என புலம்பியவாறே அவளது அறைக்குள் வந்தவன், முன்னால் தரையில் குப்புறப் படுத்திருந்த சூர்யா தெரிந்தாள். ஒரு கையில் சிப்ஸும் மற்றொரு கையில் கால்குலேட்டருமாக படுத்திருந்தவளைப் பார்த்து தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது. 

 

“என்னடி இது? இதென்ன ஆஃபிஸா இல்ல உன் வீடா?! இப்படி படுத்துட்டு வேலை செய்யுற.”

 

“போங்க பாஸ். எவ்ளோ நேரம் தான் சேர்ல உட்கார்ந்துட்டே வேலை பார்க்குறது? முதுகெல்லாம் வலிக்குது. அதான் இப்படி படுத்துட்டே வேலை செய்யுறேன். உங்களுக்கென்ன இன்னைக்குள்ள இந்த ஃபைல்ஸ்-ஐ எல்லாம் டாலி பண்ணி கொடுக்கணும். அவ்வளவு தானே. அதை எப்படி பண்ணா உங்களுக்கென்ன?”

 

“கட்டுச்சோத்துக்குள்ள பெருசாலிய விட்டக் கதையாகிப் போச்சு டி. முதல்ல உன்னை இந்த கம்பெனிக்குள்ளேயே விட்டுருக்கக்கூடாது.”

 

“ஏன் பாஸ்?”

 

“கெட்அப்.. ஐ சே கெட்அப்..” என கத்தியவனை பயந்து போயி பார்த்தாள் சூர்யா. தன் கையில் இருந்த சிப்ஸை வாயிற்குள் தள்ளியவாறே தரையில் எழுந்தமர்ந்தாள். 

 

“போ.. போய் உன்னோட சீட்ல உட்காரு.” 

 

“மிரட்டாதீங்க பாஸ். பயந்து பயந்து வருது.”

 

“நீ பயந்துட்ட. நம்பிட்டேன் டி.” 

 

“அதான் உட்கார்ந்துட்டேனே. அப்புறமும் ஏன் முறைக்குறீங்க?”

 

“ஈவினிங் எயிட்டோ க்ளாக் வருவேன். அதுவரைக்கும் இப்படியே உட்கார்ந்து வேலை பார்க்கணும். காட்டிட்.”

 

“எஸ் பாஸ்.” என்றவள், ரிஷி அந்தப் பக்கம் சென்றதும் தனது இருகால்களையும் தூக்கி மேஜை மேல் வைத்தவள், கோப்புகளை கைகளில் ஏந்திக் கொண்டு கணக்குகளை சரிபார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் தூக்கம் கண்களை சுழற்ற அப்படியே நாற்காலியில் சாய்ந்த வண்ணம் உறங்கிப் போனாள். மாலை ஆறு மணிக்கே அனைவரும் அங்கிருந்து சென்றிருந்தனர். தன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய போது தான் சூர்யாவைப் பற்றிய ஞாபகம் வந்தது. 

 

“பப்ளி.. எப்பவோ வீட்டுக்கு கிளம்பி போயிருக்கும்.” என முணுமுணுத்து கொண்டே அனைத்து விளக்குகளையும் அணைத்தவன், தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பும் முன் செக்யூரிட்டி சர்வீஸ்கு ஃபோன் செய்து அனைத்து வழிகளையும் பூட்டச் சொன்னான். வழக்கம் போல் தனது காரை எடுக்கும் போது வீட்டில் இருந்து ஆவுடையம்மாள் ஃபோன் செய்தார்.

 

“ஓ காட். இந்த பைத்தியம் அவர்கிட்ட போயி என்னன்னு சொல்லி புலம்புச்சோ. தெரியலையே.” என புலம்பியவாறு அழைப்பை எடுத்து காதில் வைத்தவனிடம்,

 

“எய்யா.. பெரியவனே. இந்த சூர்யாப்புள்ளய பார்த்தியா?”

 

“ஏன்.. அப்பத்தா? அவ அப்பவே வீட்டுக்கு வந்துருப்பாளே.”

 

“இல்லயா. அந்தப் புள்ள ஸ்நேகிதி இப்பத்தே ஃபோன் செஞ்சா. அங்கன சூர்யா இன்னமும் வந்து சேரலயாம்யா.. எனக்கென்னவோ பயமாயிருக்குயா. நீ ஒரு பார்த்துட்டு வாரியா?”

 

“நீ பயப்படாத அப்பத்தா. நானே அந்த கழுதைய தேடி கண்டுப்பிடிச்சு கூட்டியாறேன்.” என்று ஆவுடையம்மாளிற்கு ஆறுதல் அளித்தவனின் எண்ணம் முழுவதும் சூர்யாவின் மேல் தான் இருந்தது. 

 

“ஒருவேளை இந்த பப்ளி.. நம்ம ஆஃபிஸ்லயே இருக்குமோ” என யோசித்தவனின் கால்கள் அவனையுமறியாமல் சூர்யாவின் அறையை நோக்கிச் சென்றது. அங்கு சென்று பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேறியது. நாற்காலியில் அமர்ந்தபடி, மேஜையில் தன் இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு, கையில் சிப்ஸ் பாக்கெட்டை அணைத்துக் கொண்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் சூர்யா. 

 

“அட கொத்தமல்லி கொழுந்தே. உன்னை..” என பல்லைக் கடித்தவாறு அவளது தோளில் கை வைத்து எழுப்பினான். 

 

“அடியேய்.. சூர்யா.. சூர்யா..”

 

“ம்ம்ம்.. சும்மாயிரு மஞ்சு. எப்பப் பாரு என் தூக்கத்தை கெடுக்குறதே.. உனக்கு பொழப்பா போச்சு. கொஞ்ச நேரம் தூங்கிக்குறேனே. அப்புறம் அந்த நெட்ட கொக்கு கனவுல வந்தான்னா தூங்கவே விடமாட்டான்.” என அவன் கையை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த அனைத்து வழிகளையும் பூட்டிவிட்டு சென்றார் செக்யூரிட்டி. அவர்கள் இருந்த அறையையும் செக்யூரிட்டி பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டியிருந்தார். உள்ளே இருந்து கத்தவும் முடியாது; ஏனெனில் அங்கிருக்கும் கண்ணாடிகளின் வழியாக வெளியே உள்ளதை பார்க்க முடியுமே தவிர, உள்ளிருப்பதை வெளியே இருந்து பார்க்க முடியாது. உள்ளே இருந்து கத்தினாலும் சவுண்ட் புரூப் கண்ணாடியின் காரணமாக வெளியே இருப்பவர்களால் அதை கேட்க முடியாது. ரிஷியிடம் உள்ள போனின் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றால் அவனுடைய போனும் காரில் பத்திரமாக இருந்தது. இது எதையும் அறியாத சூர்யா, ரிஷியின் கையைப் பிடித்து கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள். 

 

“அடியேய்.. எந்திரி டி. கண்ணு முழிச்சுப் பாரு. நீ இன்னும் ஆஃபிஸ்ல தான் இருக்க. இப்போ உன்னோடு சேர்த்து என்னையும் உள்ளவச்சு பூட்டிட்டாங்க. சூர்யாஆஆஆஆ..” என அவளுடைய காதுக்குள் கத்தியவனின் அருகே முகத்தை திருப்பியவளின் இதழ்கள், அவனது இதழ்களை வருடிச் செல்ல, அப்படியே சிலையென உறைந்து நின்றான். உரசிய இதழ்களின் மென்மையை மீண்டும் உணரச் சொல்லிய மனதை உள்ளே அடக்கி வைத்தவன், மெல்ல அவளது காதருகில் சென்று,

 

“சூர்யா.. உன்னோட பெரியப்பா வர்றாரு.” எனக் கூறிய அடுத்த நிமிடம்

 

“பெரியப்பாவாஆஆஆஆ?” 

 

ஒரு திடுக்கிடலுடன் எழுந்து அமர்ந்தாள் சூர்யா. தான் இருக்கும் இடத்தினை சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கையைப் பிடித்து எழுப்பியவனை மலங்க மலங்க பார்த்தாள். 

 

“அடிங்க.. அறிவுக் கொழுந்தே. உன்னால தான் நானும் இங்க மாட்டிக்கிட்டேன். அப்பவே நீ வீட்டுக்கு போய் தொலைஞ்சுருந்தா எனக்கிந்த நிலைமை வந்துருக்குமா? ச்சே..” 

 

 பேசிக் கொண்டே அவளது கையை பின்புறமாக மடக்கி இறுக்கிப் பிடித்தவனிடமிருந்து தனது கையை விடுவிக்கப் போராடினாள். 

 

“அத்தான்.. ப்ளீஸ்.. வலிக்குது..”

 

“அத்தான்னு சொல்லாத.”

 

“சரி.. சொல்லல.. விட்டுடுங்க.. ப்ளீஸ்..” 

 

“ச்சீ.. போடி..” என அவளின் கையை விட்டு மறுநொடி அங்கிருந்து ஓடியவளின் முன்னே வந்து நின்றான். 

 

“மேடம்.. எங்க கிளம்பிட்டீங்க?”

 

“வீ.. வீ.. வீட்டுக்கு.. பாஸ்..”

 

“அங்க தான் போக முடியாம பண்ணிட்டியே.” எனக் கத்தியவனை நம்பாமல், உள்ளிருந்தபடியே “ஹெல்ப்.. ஹெல்ப்..” எனக் கத்தினாள்; அங்கிருந்த கதவுகளையும் ஜன்னல் கண்ணாடிகளையும் தட்டினாள். உடனே தனது மொபைலைத் தேடினாள். அதைத் தான் காலையில் கேன்டீன் சென்றிருந்த போது, அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தாளே. இங்கு எப்படி இருக்கும்? மொபைலைத் தேடி சோர்ந்தவள், அப்படியே சுவற்றில் சாய்ந்து கால்களை மடக்கி அமர்ந்தாள். அங்கிருந்த ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் ஒன்றைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினாள். அதனைப் பார்த்த ரிஷி ஆரிகேத்,

 

“ஹேய்.. என்னடிப் பண்ற? எப்படி இந்த சிட்டுவேஷன்லயும் சாப்பிடத் தோணுது?”

 

“எனக்கு எப்பல்லாம் பயம் வருதோ அப்பல்லாம் ரொம்ப பசிக்கும். அதான் இதை சாப்பிட்டு என்னோட பசியாத்திக்கிறேன்.” எனப் பேசிக் கொண்டே முழு பர்கரையும் வாயிற்குள் திணித்தாள். 

 

“என் தலையெழுத்து இன்னைக்கு முழுசும் உன்கூடத் தான் போலருக்கு.” எனக் கூறியவன், தனது கோர்ட்டையும் டையையும் கழட்டி விட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டான். 

 

“ஹேய்..‌ பப்ளி..”

 

“என்ன பாஸ்?”

 

“எனக்கு சாப்பிட ஏதாவது வைச்சுருக்கியா?”

 

“இல்ல பாஸ். இப்ப தான் கடைசியா இருந்த பர்கரைக் கூட சாப்பிட்டு முடிச்சேன்..”

 

“பாவி.. எனக்கொரு வாய் கொடுக்கணும்னு உனக்கு தோணவேயில்லல.”

 

“………”

 

“என்னோட ரூம்ல ஸ்டவ் இருக்கும். அதுல எனக்கெதாவது செஞ்சு எடுத்துட்டு வா.”

 

“ஓகே.. பாஸ்.” என வெளியே செல்ல முயன்றவளால் முடியவில்லை. 

 

“பாஸ்.. பாஸ்வேர்டு கேட்குது.”

 

“அது தெரிஞ்சா நான் வெளியேப் போயிருக்க மாட்டேனா?” 

 

“என்ன பாஸ்.. இந்த கம்பெனியோட ஓனர் நீங்க. உங்களுக்கு இந்தோட பாஸ்வேர்டு தெரியாதா?”

 

“கடுப்பேத்தாத. உன்கிட்ட வேற ஏதாவது சாப்பிட இருக்கா இல்லையா?! பசி உயிர் போகுது.”

 

“பாஸ்.. இதான் இருக்கு.” என தன் கைப்பையில் இருந்ததை வெளியே கொட்டினாள். அதற்குள் பிரட், ஜாம் மற்றும் பிஸ்கெட்ஸ் இருந்தன. 

 

“அடிப்பாவி. இத்தனையும் வச்சுகிட்டா என்கிட்ட இல்லைன்னு சொன்ன?”

 

“இதுவே எனக்கு பத்தாது பாஸ். ஏதோ உங்களைப் பார்க்க பாவமா இருந்துச்சு. அதான் கொடுக்குறேன்.” என அவனிடம் தான் வைத்திருந்த திண்பண்டங்களை பகிர்ந்து கொண்டாள். திடீரென அறையில் இருந்த வெளிச்சம் போய் விடவே, அலறியவளை தன் அணைப்பில் வைத்திருந்தான். 

 

“எதுக்கு டி இப்படி கத்துற? பப்ளி..”

 

“கரண்ட் போயிடுச்சே பாஸ்.”

 

“இருடி..” என தன் பாக்கெட்டில் வைத்திருந்த லைட்டரை எடுத்து, அதனை எறியவிட்டான். சிறிது நேரத்தில் தூக்கம் கண்ணை சுழட்ட லைட்டரை அணைத்து பையில் போட்டவன், சோஃபாவில் படுத்து தூங்கினான். இருட்டைப் பார்த்து பயந்து போன சூர்யாவும் அவனோடு அந்த சோஃபாவிலேயே படுத்து உறங்கிவிட்டாள். அடுத்த நாள் காலையில் மொத்த ஆஃபிஸூம் அவர்களது அறையில் கூடி நிற்க, சூர்யாவை இன்னும் நன்றாக இறுக்கி அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் ரி

ஷி ஆரிகேத். ரிஷியின் மீது சொகுசாக படுத்துறங்கும் பூனைக்குட்டி போல் படுத்திருந்தாள் சூர்யா. அன்றை நாளின் தலைப்பு செய்தியாக மாறினர்.

14 thoughts on “என் இலக்கணப் பிழை நீயடி 4”

  1. Discover the best bonuses and games on[url=https://khelovip-affiliate.com/]khalo vip[/url]right now!
    Users benefit from an intuitive design that makes exploring the platform straightforward and enjoyable.

  2. Saya telah menyimak artikel ini hingga selesai, dan menurut saya penyampaian serta struktur penjelasannya sangat
    baik, apalagi ketika penulis menyinggung topik populer seperti KUBET, Situs Judi Bola Terlengkap, Situs Parlay Resmi, Situs Parlay Gacor,
    Situs Mix Parlay, Situs Judi Bola, toto macau, kubet login, situs parlay,
    Kubet Parlay, dan Judi Bola gacor. Menurut penilaian saya, artikel ini memberikan gambaran yang jelas dan mampu membantu pembaca memahami konteks yang
    diangkat tanpa harus merasa bingung. Saya sendiri cukup terkesan dengan cara penulis menyajikan informasi secara runut,
    sehingga setiap poinnya mudah diikuti dan relevan dengan pembahasan utama.
    Selain itu, penjelasan yang diberikan juga terasa memberikan perspektif baru yang mungkin tidak diketahui
    oleh sebagian besar pembaca. Tidak mungkin saya membaca
    tanpa berkomentar karena artikel seperti ini tentu memiliki nilai
    yang patut diapresiasi. Saya berharap penulis dapat terus menyajikan konten-konten yang bermanfaat, agar pembaca lain juga
    bisa memperoleh wawasan yang sama seperti yang saya rasakan. Terima kasih kepada penulis atas kerja kerasnya menghadirkan artikel yang informatif, jelas, dan mudah dipahami sehingga memberikan pengalaman membaca yang sangat menyenangkan.

  3. [url=https://1xbet-mirror.site/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting

  4. Thank you for every other great article. The place else may just anybody get
    that kind of information in such an ideal manner of writing?
    I have a presentation next week, and I am on the look for
    such information.

  5. Hello! Do you know if they make any plugins to protect against
    hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any
    recommendations?

  6. https://agritown-kusano.jp/ にアクセスしてください。料理、レシピ、美味しい料理の秘訣など、料理に関するあらゆる興味深い情報が見つかります。役立つヒントは、きっと皆さんの役に立ちます!

  7. Hi! I know this is somewhat off topic but I was wondering if you
    knew where I could find a captcha plugin for my comment form?

    I’m using the same blog platform as yours and I’m having trouble finding one?
    Thanks a lot!

  8. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to
    make your point. You clearly know what youre talking about,
    why throw away your intelligence on just posting videos to your weblog when you could be giving
    us something enlightening to read?

  9. Today, I went to the beach front with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her
    ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

Leave a Reply to Сhipartifix Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top