ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

23 மோகவிழியால் எனை தைக்காதே
 
பாரிஸ் பத்தி கூகுள் பார்த்து கொஞ்சமா எனக்கு தெரிந்த இடத்தை போட்டு இருக்கேன் ஏதும் தப்பா சொல்லி இருந்தா உங்க வீடு பிள்ளையாய் நினைத்து மன்னிக்கவும் பிரண்ட்ஸ்..
 
சென்னையை விட்டு வேறு எந்த ஊருக்கும் போகாதவள் தங்கமீனா.. ஏன்? டிரைனில் கூட அதிகம் பயணம் செய்திருக்கமாட்டாள்.
 
தங்கமீனாவுக்கு பாஸ்போட், விசா என அனைத்தையும் முன்னதாகவே எடுத்து வைத்திருந்தான் கிருஷ்ணா.. அவன் தங்கமீனாவுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளையும் இன்பமாக கழிக்க போவதை எண்ணி.. எண்ணி விசில் அடித்தபடி காரில் ஏர்போட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.
 
பக்கத்தில் அமர்ந்திருந்த தங்கமீனாவுக்கு ப்ளைட்டில் பயணம் செல்கிறோம் பயமா இருக்குமே.. அவள் இதயம் எகிறி குதித்து கொண்டிருந்தது.. அவளது ப்ரண்ட்ஸ் சிலபேர்.. ப்ளைட்ல போகும் போது வாந்தி வருமாம்.. ப்ளைட் ஆக்சிடன்ட் கூட நடக்க வாய்ப்பிருக்கும்.. என்று கல்லூரியில் படிக்கும்போது பேசியிருந்ததை காதில் கேட்டிருக்கிறாள்..
 
கிருஷ்ணா ஹனிமூன் போகலாம் என்று கூறியதும்.. அவள் ஊட்டியோ,கொடைக்கானலோ போவோம் என்றுதான் நினைத்திருந்தாள்.. சற்று நேரத்திற்கு முன் தான் கிருஷ்ணா அவளிடம் “கோல்ட் நாம பாரீஸ் போகப்போறோம்” என்று கூறியிருந்தான்.. பிரான்ஸ் நாட்டை மேப்பில் பார்த்திருக்கிறாள்.. இப்போது நேரில் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோசமும் பயமும் அவள் மனதில் இருந்தது..
 
அவளுக்கு இப்போது பிரச்சனையே ப்ளைட்டில் போவதுதான் நெட்டக்கொக்கு இருக்கும்போது நாம கவலைப்படக்கூடாது என்று கிருஷ்ணாவை பார்க்க.. அவனோ விசில் அடித்துக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.. இப்படி சந்தோசமாயிருப்பவன் என்னை முதன் முதல் பார்க்கும்போது ஏன் அப்படி எரிஞ்சு விழுந்தாரு.. என் மேல இவருக்கு எப்படி காதல் வந்துச்சு.. இவர் இதுநாள் வரை அவரோட அம்மாவ பத்தி ஒருநாள் கூட என்கிட்ட பேசல.. அதை கேட்கவும் என்னை விடல.. மாமாகிட்ட கேட்டாலும் சரியான பதில் கிடைக்கல.. ஹனிமூன் டிரிப் முடிச்சதும் ஊருக்கு போவோம்ல அப்ப கேட்டுக்கலாம்.. என்று யோசித்துக்கொண்டிருக்க ஏர்போட் வந்துவிட்டது.. காரை பார்க் பண்ணிவிட்டு ஏர்போட்டிற்குள் போக தங்கமீனா ஏர்போட்டை பார்த்து பிரமித்து போய்விட்டாள்.
 
வழக்கம்போல் போடும் சுடிதாரை போட விடவில்லை கிருஷ்ணா ஜீன்ஸ் டாப் தான் போட்டுட்டு வரணும்.. என்று அவளுக்கு மாடர்ன் டிரஸ் வாங்கிக்கொடுத்திருந்தான்.. தங்கமீனாவுக்கோ மாடர்ன் டிரஸ் போட்டு பழக்கமில்லை.. ஏர்போர்ட்டில் வெளியே போவோர்.. திரும்பி வருவோர் என நிறைய மக்கள் குழுமியிருக்க ஏனோ அவளுக்கு தன்னையே பார்ப்பது போல உணர்வு தோன்ற பாஸ்போர்ட் செக்கிங்கில் நின்றிருந்த கிருஷ்ணாவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
 
செக்கிங் முடிந்து ப்ளைட்டுக்குள் போகும் வரை.. கிருஷ்ணாவின் கையை விடவேயில்லை தங்கமீனா.. ப்ளைட்டில் வயதான தம்பதிகள், தங்கமீனா, கிருஷ்ணாவின் கையை பிடித்திருப்பதைக் கண்டு ஏதோ பேசி சிரித்துக்கொண்டனர். “ஏய், கோல்ட் எல்லாரும் பார்க்குறாங்க பாருடி கையை எடு” என்று அவள் காதோரம் கிசுகிசுக்க..
 
“மாட்டேன்” என்று அவன் கையை விடாமல் குழந்தை போல பிடித்திருந்தாள்.. அவன் சிரித்தபடி அவர்களுக்கான சீட்டில் உட்கார்ந்ததும் தான் கிருஷ்ணாவின் கையை விட்டாள்..
 
“என்னங்க ப்ளைட்ல போகும் போது வாந்தி வருமா”
 
“அதெல்லாம் ஒண்ணும் வராது அதையே நினைச்சிட்டிருக்காத.. நீயெல்லாம் நர்ஸ் னு வெளியே சொல்லிடாதே சிரிப்பாங்க” என்று கிண்டல் செய்து அவளை தோளோடு அணைத்து பிடித்துக்கொண்டான்.. அவளுக்கு கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது போல உணர்வு ஏற்பட அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.. சில நொடிகளில் ப்ளைட் புறப்படபோகுது “சீட் பெல்ட் போடுங்க” என்று ஆங்கிலத்தில் கூற.. கிருஷ்ணா சீட்பெல்ட்டை போட்டுக்கொண்டு தங்கமீனாவை பார்க்க அவ்ளோ தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.. சிரித்தபடி தங்கமீனாவுக்கும் சீட் பெல்ட் போட்டுவிட்டான்..
 
“என்னங்க இதென்ன கட்டிபோடுறது போல இருக்கு” என்று சிணுங்கிக்கொண்டாள்..
 
“ப்ளைட் பறக்கத்துவங்கும்போது கொஞ்சம் ஜர்க் ஆவது போல இருக்கும் கோல்ட்.. கொஞ்ச நேரம் ஆனதும் பெல்ட்ட கழட்டிவிடுறேன்” என்று அவள்நெற்றியில் முட்டினான்.
 
ப்ளைட் புறப்பட ஆரம்பித்தது.. தங்கமீனாவுக்கு வயிரெல்லாம் பிரட்டுவதுபோலிருக்க.. “அய்யோ எங்க ஊரு கிராமத்துல தூரி ஆடும்போது இப்படித்தான் இருக்கும்” என்று கண்ணை மூடிக்கொண்டாள்.
 
கிருஷ்ணாவிற்கு அவளது செய்கை சிறு குழந்தையை போலிருக்க கிருஷ்ணா உன்பாடு திண்டாட்டம்தான்.. என்று தலையை கோதிக்கொண்டான்.. ஒருவாரத்திற்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாமென்று டாக்டர் ரமேஷிடம் கூறியிருந்தான்.
 
ப்ளைட் பறக்கத்துவங்கியது சீட்பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை பிரியாக உட்கார வைத்தான்.. தனிமைவேண்டி தாங்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கை தெரியாமல் ஸ்கிரின் போட்டுவிட்டான்.. ஜன்னல் வழியே தெரியும் மேகக்கூட்டங்களை காண்பித்து வந்தான்.. “ஐ சூப்பாரா இருக்குங்க” என்று கைதட்டிச்சிரித்தவளை அள்ளி அணைத்துக்கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்து “கோல்ட்” மோகக்குரலுடன் அவள் கழுத்தில் மீசையால் உரச..
 
அவள் கழுத்தை சாய்க்க.. அப்படியே அவள் தாடையை பிடித்து வெல்வெட் இதழில் முத்தமிடத்துவங்கினான்..
 
சத்தமில்லாமல் மென்முத்தம் கொடுத்தான்.. அவன் கைகள் அவளது டாப்பை விலக்கி இடையை சோதித்து அதற்கு மேலிருக்கும் அபாய மேடுகளுக்கு சென்று விரலில் வித்தை காண்பித்தான்..
 
“சார் டிரிங்ஸ்” என்ற ஏர்கோஸ்டரின் சத்தத்தில் இருவரும் பிரிந்தனர்.. ஸ்கிரினை விலக்கிவிட ஏர்கோஸ்டர் கையில் தட்டில் வைன், ஜுஸ் வைத்திருக்க..
 
“சார் உங்களுக்கு என்ன வேண்டுமென” ஆங்கிலத்தில் கேட்க.
 
“ஆரஞ்சு ஜுஸ் போதும்”
 
இரண்டு டம்ளரில் ஆரஞ்சு ஜுஸ் எடுத்துக்கொடுத்தார் ஏர்கோஸ்ட்டர்.
 
ஜுஸ் எடுத்துக்கொண்டதும் ஸ்கிரினை மூடிவிட்டான்.. தங்கமீனாவுக்கு பசியாக இருக்க ஒரு டம்ளர் ஜுசையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.. கிருஷ்ணா ஜுஸை மெதுவாக குடித்து கொண்டே தங்கமீனாவை பார்க்க அவள் இதழ் ஆரஞ்சு நிறத்தில் மின்ன கிளாசை வைத்துவிட்டு அப்படியே பெண்ணவளின் இதழை கவ்விக்கொண்டான்.. அவன் முத்த வேகம் தாங்காமல் அவன் சட்டை காலரை கசக்கத் துவங்கினாள்.. அவளது சோர்வை உணர்ந்தவன் இதழைவிட்டு பிரித்து “தூங்கு கோல்ட்.. பாரிஸ் போனா உன்ன தூங்க விடவே மாட்டேன்” என்று அவளை, தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
 
 
 
ப்ளைட் பாரிஸ் லேண்டிங் ஆனதும் அவளுக்கு விழிப்பு வர.. மெல்ல கண் திறந்து பார்த்தாள்.. இருவரும் கைக்கோர்த்து இறங்கியதும்.. அவர்களது உடைமைகளை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு போக.. அங்கே ஒருவர் வந்து கிருஷ்ணாவிடமிருந்து உடைகளை வாங்கிக்கொள்ள.. ரிசார்ட்ஸ் பெயரைச்சொல்லி அங்கே வைக்கச் சொல்லிவிட்டான்.. அனைத்து ஏற்பாட்டையும் முன்னேமே செய்து வைத்திருந்தான் கிருஷ்ணா..
 
அது நள்ளிரவு நேரம் என்பதால் ,கோல்ட் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன் என்று சிறிது தூரம் சென்றவன் தங்கமீனாவின் கண்ணை கிருஷ்ணா கைவைத்து மூடிக்கொள்ள.. “என்னங்க என்னதிது கண்ணைப்பொத்துறீங்க ..எங்க கூட்டிட்டு போறீங்க எனக்கு பயமாயிருக்கு” என்று சிணுங்க.
 
“இரு கோல்ட் அவசரப்படாத .. நான் உன் கூடவே வரேன்” என்று கண்ணைத்திறந்து விட்டான்..
 
கண்ணைத்திறந்தவள் ஈபிள் டவர் கண்டு “வாவ்வ்வ் சூப்பர்ங்க.. எவ்ளோ பெரிசா இருக்கு.. கலர் கலர் லைட்டிங்ஸ் எல்லாம் செமயா இருக்கு” என்று விழியை அகல விரித்து ஆச்சரியத்துடன் நின்றாள்..
 
“ம்ம் 20 அடி உயரம்” என்று அவளை தோளோடு சேர்த்து இடுப்பில் கைப்போட்டு அணைத்துக்கொண்டு கோபுரத்தின் அழகை பார்த்து இரசித்தான்.. கிருஷ்ணா ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறான்..
 
“என்னங்க செல்பி எடுக்கலாமா?”
 
“ம்ம் எடுக்கலாம்” என்று தன் ஆப்பிள் போனை எடுத்து தங்கமீனாவின் கன்னத்தோடு கன்னம் சேர்த்து செல்பி எடுத்தான்..
 
ஈபிள் டவர் முன்னே வந்து கிஸ் பண்ணலைனா என்னாவது என்று அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்துதான் ரிசார்ட்ஸ்ற்கு கூட்டிச்சென்றான்.. அறைக்குள் நுழைந்தவன் போனில் சாப்பிட உணவு ஆர்டர் செய்துவிட்டு “கோல்ட் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு ஆரம்பிப்போமா” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டு அவள் கழுத்தில் பற்தடம் பதியவைத்தான்.. குளிச்சிட்டு வந்து என்று அவள் பேச வாயெடுக்கும் முன் அவள் இடையோடு கைப்போட்டு தூக்கி குளியலறைக்குள் நுழைந்தான்.
 
‘சவரை திறந்து விட சாரல் போல வரும் நீரில் அவளது உடை நனைத்து அவளது அழகை அப்பட்டமாக காட்ட.. கிறக்கத்துடன் அவளை பார்க்க அவளோ உதடு கடித்து கிருஷ்ணாவை பார்க்க.. குளியலறையை பெட்ரூம்மாக பார்த்தான் கிருஷ்ணா..
 
“ம்ம் இங்க வேணாமே” என்று அவன் காதோரம் சென்று குசுகுசுக்க.. அப்படியா என்றவன் குளித்துவிட்டு டவலுடன் அவளை தூக்கிக்கொண்டு வர.. உணவுகள் கொண்டு வைத்துவிட்டு போயிருந்தனர்.. உணவை பார்த்த தங்கமீனா “என்னங்க சாப்பிட்டு” என்று ஆரம்பிக்க..
 
“எனக்கு இப்ப நீதான வேணும் நோ சாப்பாடு” என்றான்.
 
ஹனிமூன் கப்பில் என்பதால் இதய வடிவில் ரோஸில் அலங்காரம் செய்திருக்க.. பூ மேல் பூவையை படுக்க வைத்து மோகப்பார்வை பார்க்க.. கண்ணை கைவைத்து மூடிக்கொண்டாள்.. “ஏய் கோல்ட்” என்று இரகசிய குரலில் அவளை அழைத்து அவள் கைகளுக்கு இச்சு இச்சு கொடுத்து அவள் கைகளை எடுத்து.. “இன்னிக்கு நான் உன்ன முழுசா எடுத்துக்க போறேன் கோல்ட்”
 
“நான் வேண்டாம்னு சொல்லலியே” என்று அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.. அணைத்ததும் அவளது டாப்பின் பட்டன்களை கழட்ட ஆரம்பித்துவிட்டான்.. அவளோ அவனது சர்ட்டில் கைவைக்க சிரமமில்லாமல் கழட்டி விட்டான்.. அவள் முகத்தைப் பார்த்து “கோல்ட் நீ ரொம்ப அழகுடி.. டால் போல இருக்க.. உன் கண்ணு ரொம்ப அழகு”என்று அங்கே இச் இச் என முத்தம் கொடுத்து அவளது பப்பாளிக் கன்னத்தில் அழுந்தக் கடித்து முத்தம் வைத்து செர்ரி பழ இதழுக்கு தாவி முத்தமோ முத்தம் இதழை பிய்த்து தின்றுவிடுவான் போல..
 
அவளும் இன்று அவனுக்கு நிகராக முத்தம் கொடுத்தாள்.. அவளது இன்னர்ஸ்களை அவன் விரல் நுனி கொண்டு பிய்த்து விடுத்தான் மோகத்தில்.. அவளது அழகுகளை இன்றுதான் முழுதாக பார்க்கிறான்.. அவள் அழகியல்களை கண்டு அதை ஆராதிக்கத் துவங்கினான்.. அவன் கைகள் செய்யும் வித்தையில் மதிமயங்கி கண் சொருகி உதடு கடித்தாள்.. கடித்த உதடு எனக்கு சொந்தமென்று கவ்வி கவ்விச் சுவைத்தான்.. இதழைவிடவே அவனுக்கு முடியவில்லை.. நாபியில் முத்தமிட்டு அவள் கொடியிடையை கை கொண்டு சோதித்தான்.
 
துருத்தி நின்ற தும்பை பூவை விறல் நகம் கொண்டு சோதித்தான் அவளது இளமை அழகுகள் அவன் இதழ் பட்டு சுவைக்க ஸ்ஸ்ஸ்ஆஆ.. என்று அவன் சிகைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டாள்.. அவன் கொடுக்கும் இன்ப அவஸ்தைகளை தாங்கமுடியாமல் அவன் தலையை அங்கேயே அழுத்திபிடித்துக்கொள்ள.. பனிக்கட்டிகளை விட்டு அவனால் விலகவேமுடியவில்லை.. பெண்மை பெட்டகத்துக்குள் புகுந்து விட வேண்டும் என அவனது ஆண்மை விழித்துக்கொண்டு பேயாட்டம் போட அணை போட்டு நிறுத்த முடியவில்லை அவனால்.. அவள் இதழில் முத்தமிட்டு அவளுக்குள் பெண்மை பூத்துக்குழுங்க பெண்மைக்குள் நுழைந்துவிட்டான்.. அவனது ஆண்மையின் வேகம் தாங்காது ஆஆஆவென்று கத்த இயக்கம் நிறுத்தி அவள் இதழில் முத்தமிட்டு முத்தமிட்டு பர்ஸ்ட் அப்படித்தான் இருக்கும் உனக்கு தெரியும்ல கோலட்.. நான் பூ போல நடக்குறேன் என்று அவளை தயார் செய்து மீண்டும் தனது செயலை துவங்கினான்.. மெதுவாக இயக்கப்பார்க்க.. ஆனால் அவனால் முடியவில்லை.. சற்று வன்மையாகத்தான் நடந்துகொண்டான்.. அவளோ அவன் முதுகில் நகக்கீறல் போட்டுவிட்டாள்.. அவன் உயிர்நீரை கருவறையில் உயிர்பித்து பெருமூச்சுவிட்டு அவளை விட்டு விலகினான்..
 
அவளுக்கு கண்ணீர் வந்துவிட “ஏ கோல்ட் பெயினா இருக்கா” என்று அவளை தூக்கி அப்படியே மார்பில் சாய்த்துக்கொண்டான்.
 
இல்ல வலிக்கல என்று தலையை ஆட்ட.. அவளது வலியை கண்கள் காட்டிக்கொடுக்க..
 
“ஆயிட்மெண்ட் அப்ளை பண்ணிவிடவா” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்க.
 
“இல்லங்க வேணாம்” என்று அவன் மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள்.. அவளது வெண்ணைக்கட்டிகள் அவன் மார்பில் அழுத்த அவனுக்கு மீண்டும் அவளை ஆள ஆசை பிறீட்டு வந்தது..
 
“ஓன்ஸ்மோர் கோல்ட்.. இந்த முறை பெயின் இருக்காது.” என்று அவள் மேனி முழுவதும் முத்தத்தால் அர்ச்சனை செய்து அவளை இன்பலோகத்துக்கு கூட்டிச்சென்றான் உதய கிருஷ்ணா.. விடியும் வரை அவளை விட்டுப் பிரியவில்லை.. அவளது முகச்சோர்வை கண்டுதான் அவளை விட்டுப்பிரிந்தான்.. அவள் அசதியில் அப்படியே உறங்கிப்போனாள்.. ரொம்ப படுத்திட்டோமோ.. என்று கவலைப்பட்டவன்.. அவளை அப்படியே விடாது.. உணவை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.. அவளும் தூக்கத்திலேயே சாப்பிட்டு படுத்துக்கொண்டாள்.
 
குளியலறை சென்று வர அவனது போன் அடிக்க போனில் குருமூர்த்திதான் அழைத்திருந்தார்.
 
“ஐய்யா எப்படியிருக்கீங்க.. உங்க ஹெல்த் ஓ.கேதான”
 
“நான் நல்லாயிருக்கேன் தம்பி.. பிரயாணம் எல்லாம் நல்லபடியா போச்சுல்ல”
 
“ஹா ஆச்சுங்கய்யா”
 
“தொந்தரவு பண்ணிட்டேனா” என்று கேட்க.
 
“இல்லைங்கய்யா இப்பதான் தூங்கினோம்”
 
“நான் வாழாத வாழ்க்கையை என் மகன் சந்தோசமா வாழணும்னு ஆசைப்படுறேன் தம்பி”
 
“நீங்க நினைத்த படி நாங்க சந்தோசமாத்தான் இருக்கோம் ஐய்யா”
“எனக்கு அதுதான் தம்பி வேணும்.. சரிப்பா ஹனிமூன் முடிச்சு நேரா நம்ம ஊருக்குத்தான வரீங்க”
 
“ஆமாய்ய நம்ம ஊருக்குத்தான்.. வந்ததும் அடுத்தநாள் அங்க ஹாஸ்பிட்டல் ஓபனிங்தான்” என்று கூற.
 
“ஓ சரி தம்பி பார்த்து இருங்க” என்று போனை வைத்துவிட்டார்.
 
என்னவாயிருக்கும்!!! ஐய்யா இப்ப போன் பண்ணியிருக்காரு.. என்று யோசித்தவன் கிராமத்தில் இருக்கும் தனது நண்பனுக்கு போன் போட்டுக் கேட்க.. அவன் கூறிய விசயத்தைக் கேட்டு கொந்தளித்தான்.
 
“சரிடா.. நான் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு வந்துடுவேன்” என்று போனை வைத்துவிட்டான்.. அடுத்தவாரம் வந்து உங்களை கவனிச்சுக்குறேன்டா.. என்று கையை முறுக்கி சுவற்றில் குத்திக்கொண்டான்.
 
குழந்தை போல உறங்கும் குமரியின் முகம் பார்த்து அவன் கோபமெல்லாம் பறந்து போனது.. போர்வைக்குள் புகுந்து தங்கமீனாவை அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டான்.
 
அடுத்த நாள் காலையில் பாரிஸ் நகரம் முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்கள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு கூட்டிட்டு சென்றான்.. முதலில் அருங்காட்சியகம் கூட்டிச்சென்றான்.. குண்டு துளைக்காத கண்ணாடி, எகிப்திய பழங்கால பொருட்கள், ஓவியங்களை பார்த்து இரசித்தனர்.
 
அரண்மனை, மீயூசியம், லக்சம்பர்க் பூங்கா.. இந்த பூங்கா பாரிஸில் உள்ள இரண்டாவது பெரிய பூங்கா.. அழகிய தோட்டங்கள், நடுவில் வடிவியல் காடு.. பெரிய குளமும், பழத்தோட்டம், வண்ணமயமான ரோஜாத்தோட்டம் என அனைத்தையும் ஒன்று விடாமல் கண்டு இரசித்து பார்த்தனர்..
 
இரவு அறைக்குப் போனதும் கிருஷ்ணா, தங்கமீனாவை தூங்கவிடவில்லை கொஞ்சி கொஞ்சி அவளை ஸ்வாகா செய்து விட்டுத்தான் தூங்கவிட்டான் .. இருவரும் இன்பமயமாக கழித்தனர் ஹனிமூனை.
 
“கோல்ட் நெக்ஸ்ட் டைம் பாப்பாவோட வரலாம்” என்று தங்கமீனாவை வெட்கப்பட வைத்து இந்தியாவிற்கு கூட்டிட்டு வந்தான்.. ஏர்போட்டிலிருந்து அவனது கிராமத்திற்கு வண்டியை விட்டான்.. அவன் வீட்டின் முன் காரை நிறுத்தியதும்.. அவன் வீட்டின் முன் ஊரே திரண்டு நின்றது.
 

9 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. Selecting the right safe isn’t just about buying a locked box — it’s about protecting what matters most. In today’s uncertain world, a dependable safe helps protect cash while providing security. Well-built safes use durable materials and modern locking systems to help deter unauthorized access.

    [url=https://www.nierenreflux.de/#comment-48934]Security Box Protection Features: What to Look for in Scottsdale area Showrooms[/url] 861a5ad

  2. Получите уникальную скидку с [url=https://t.me/winelab_promokod]Промокоды на алкоголь[/url] и сделайте свой первый заказ еще выгоднее!
    Таким образом, получение скидки оказывается максимально простым и оперативным.

  3. Try your luck and win big prizes with [url=https://10bet-online.com/]10bet[/url], leader among online casinos.
    Users can enjoy smooth functionality on the website whether they access it via desktop or mobile.

  4. [url=https://blackjack-game.casino/]blackjack[/url] блэкджек, blackjack casino, блэкджек казино, blackjack game, блэкджек игра, blackjack online, блэкджек онлайн, blackjack play online, блэкджек играть онлайн, blackjack real money, блэкджек на деньги, blackjack login, блэкджек вход, blackjack online casino, блэкджек казино онлайн, blackjack mobile, блэкджек мобильная версия, blackjack live

  5. [url=https://casinofinland.site/]casino finland[/url] finland casino, online casino finland, nettikasino, nettikasino suomi, suomi kasino, kasino suomessa, nettikasino pelaa, nettikasino kirjautuminen, casino finland login, casino finland online, casino finland real money, nettikasino mobiili, casino finland mobile, live casino suomi, nettikasino ilman rekisteroitymista, parhaat nettikasinot, casino finland games, casino finland slots

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top