ATM Tamil Romantic Novels

தீயை தீண்டாதே தென்றலே -2

2

 

மும்பை செல்லும் நேஷனல் ஹைவே

 

நீண்டு தொடரும் பெண்ணின் கருங்கூந்தல் போல் இருந்த தார் சாலையின் மேல் பத்ரி கைகளில் அவனின் பிரத்யோகமான சொகுசு கார் பறந்தது…

 

வேகம் வேகம் மட்டுமே கண்களில் கனல் மின்ன உலை என கொதிக்கும் அவன் உள்ளத்தை அடக்க முடியாமல் அவன் கோவத்தை காரின் வேகத்தில் காட்டிட அக்கார் பறந்தோடியது…

 

இதோ இதோ என்று அவன் உள்ளம் குமுறிக் கொண்டு இருக்க காரணமே அவன் அருகில் சலனமே இல்லாமல் அமர்ந்து இருக்கும் கொற்றவையாள் அல்லவா… அவளை என்ன செய்தால் தகும் என்று யோசித்தவாறே திரும்பி பக்கவாட்டில் பார்க்க அங்கு அவளோ யாருக்கோ வந்த விருந்து என்பது போல் வண்டியில் ஏறியதுமே உட்கார்ந்தபடியே தூங்கி விட்டாள்…

 

இது போதாதா பத்ரியின் ரத்த அழுத்தத்தை கூட்ட… “இவளை…” என பல்லை நரநர வென்று கடித்தவன் உடனே தனது செல்லில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன்… சில கட்டளைகளிட்டவன் இறுதியாக முடிச்சுடு என்று சொல்லவும் சார் அது வந்து கொஞ்சம் பார்த்து செய்யலாம்… என அந்த பக்கம் இருந்து வந்த தயக்கமான பதிலை காதிலே வாங்காதவன் போல் “ என் மேல கை வச்சாக் கூட வீரன் விட்டு இருப்பேன் ஆனால் அவன் கை வச்சது என் உயிர் மேல… அவனுக்கு நான் கொடுக்கிற தண்டனையை பார்த்துட்டு என்கிட்ட வச்சிகிட்டவன் கதி என்னனு எல்லாருக்கும் தெரியணும் சம்ஜே…!!” என கருணையின் தயவே இன்றி சொன்னான் பத்ரி… அங்கு விதுரனை அழிக்க ஆவன செய்து விட்டு… அருகில் அமைதியே உருவாய் உறங்கி கொண்டு இருக்கும் அவன் புத்தம் புது மனைவியை பார்த்து குரூரமாக புன்னகைத்தான் பத்ரி… அவன் புன்னகைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை அவனே அறிவான்…

 

*****

விதுரனின் அருகாமையில் பெண்மைக்கே உரிய விழிப்பு அவளை தழுவிக் கொள்ள…

 

யாருமற்ற தனிமை அவனும் அவளும் மட்டுமே இருக்க இந்த நிலையில் வைத்து அவன் அவளை என்ன செய்தாலும் அவளை காப்பாற்ற ஒரு நாதியும் இல்லை என்றான பின்பே உண்மை அவளுக்கு உரைத்தது…

 

கடத்தி வைத்து இருக்கும் இவன் தயவின்றி அவளால் எதாவும் செய்ய முடியாது என்று உணர்ந்த பிறகு கோவத்தை விடுத்து கெஞ்சலை தத்து எடுத்தாள் பேதை… அதுவரை விதுரனை எரித்த கண்கள் அவனிடம் கெஞ்சி மன்றாடியது… கயல் விழியால் வசீகரிப்பவளை பார்க்க பார்க்க தேவிட்டவில்லை போலும் அவனுக்கு…

 

அவள் கண்கள் செறியும் கண்ணீரை தன் விரல்களால் சுண்டி விட்டவன்… “சோ சோ இந்த அழகான கண்களுக்கு கண்ணீர் சொந்தம் இல்லை… பயப்படாத உன்னை எதுவும் செய்யுற ஐடியா இதுவரை எனக்கு இல்லை… ஆனால் இந்த முட்ட கண்ணை வச்சி முறைச்சி முறைச்சி பார்த்தின்னா அதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லைமா…!!” என அவளில் அசையும் கண்களை சுட்டி காட்டி சொல்லவும்… 

 

பயந்து நடுங்கினாள் அவள்… பொதுவாகவே அவள் கோழை அல்ல அவளின் தாய் தந்தை இறந்த போதும் சரி உயிருக்கு உயிரான தமையன் அவளை தவிக்க விட்டு போனப் போதும் சரி…தன்னந்தனியாக இந்த பொல்லாத உலகை அவள் எதிர்கொண்டு வந்த வீர மங்கை தான்… ஆனால் இவன் இந்த புதியவனை நம்பி அவன் சொல்லை நம்பி எப்படி வந்தாள் என்றே அவளுக்கே புரியவில்லை… 

 

யாரென்றே தெரியாதவன் பத்ரி அழைப்பாக சொன்னதும் எப்படி இவனை நம்பி இவனோடு சென்றாள் அதுவே இப்போது அவளுக்கு புதிராக இருக்க… இவளை பற்றி இன்னும் இவனுக்கு என்னவெல்லாம் தெரியும் இவளை வைத்து இவன் செய்ய போகிறான் என்றே தெரியாது மருண்டு விழித்தவளிடம் இவன் நடந்துக் கொள்வது வேறு அச்சிறு மான் அஞ்சி நடுங்க வைத்தது… என்னை காப்பற்ற யாரும் வர மாட்டார்களா என அவள் உள்ளுக்குள் மருகி துடித்த சமையம்…

 

அவ்விடம் வந்தான் இராவணன் இல்லை காக்கி சட்டை உயர் அதிகாரியான இராவணன் ஐ பி எஸ்…

 

அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது விதுரனின் கண்களில் இருந்தே தெரிய வந்தது…

 

நேராக உள்ளே வந்த இராவணன் விதுரன் கடத்தி வைத்து இருக்கும் பெண்ணின் அருகில் சென்று அவள் கட்டுகளை விடுவித்தான்…

 

மாமா நான் உங்க மேல பெரிய மரியாதை வச்சி இருக்கேன் தயவு செஞ்சி இதுல நீங்கள் தலையிடாதீங்க… நானே பார்த்துகிறேன் அவளை என்கிட்ட விடுங்க… என தடுக்க முயன்றான் விதுரன்…

 

நீ பார்த்து கிழிச்ச இலட்சணம் எனக்கும் தெரியும் விதுரா… உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை என இராவணன் கண்டித்து விட்டு அப்பெண்ணை அழைத்துக் கொண்டு செல்ல முயல அவன் முன்பு கை நீட்டி தடுத்தவன்…

 

மாமா நில்லுங்க எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா…?? அவன் செஞ்ச தப்புக்கு அவனை சும்மா விட முடியாது… இவளை வச்சி தான் அவனை வழிக்கு கொண்டு வர முடியும்… என விதுரன் சொல்லவும் எங்கே இவன் பேச்சை கேட்டு தன்னை இங்கயே விட்டு சென்று விடுவாரோ என்று இராவணன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் அவள்…

 

நீ ஆம்பள தான…?? என இராவணன் அப்படி கேட்பான் என்று எதிர்பாராத விதுரன் விக்கித்து நின்றது சில நிமிடம் மட்டுமே…

 

நான் ஆம்பள சிங்கம் தான் மாமா என விரைப்பாக பதிலை சொன்னான் விதுரன் 

 

அப்படி நீ உண்மையான ஆம்பளையா இருந்தா உன் வீரத்தை அவன் கிட்ட போய் காட்டு… அதை விட்டு அப்பாவி பொண்ண கடத்தி வச்சி நம்ம குடும்பத்தையே அசிங்கப் படுத்தாத… என இராவணன் சொல்ல…

 

விதுரன் தன்மானத்தை அது சீண்டி பார்த்தது…

 

 அவன் மட்டும்…? அப்போ அவன் மட்டும் நம்ம வீட்டு பொண்ணு மேல கை வச்சது சரியா மாமா… நான் செஞ்சது தப்புன்னா அவன் செஞ்சதும் தப்புதான்… அவனுக்கு அவன் வழியிலேயே போய் தான் புரிய வைக்கணும் நீங்கள் இவளை விட்டு போங்க மாமா எல்லாம் சரியானதும் நானே அவளை பத்திரமாக கொண்டு போய் திருப்பி விட்டுடுறேன்…விதுரன் விதண்டாவாதத்தில் இறங்கினான்…

 

நிறுத்த விதுரா இதுவரைக்கும் நீ செஞ்சது எல்லாம் போதும்… அறியாமல் செய்யுற தப்பு வேற தெரிஞ்சே செய்யுற பாவம் வேற… உன்னை தங்கச்சி மகன் என்கிறதால மட்டும் மன்னிச்சு விடல என் வளர்ப்பு தப்பாகாது நம்பிக்கையில தான் விட்டு வச்சேன்… எதோ ஆத்திரத்தில தப்பு பண்ணிட்ட இதோட இதை விடுறது தான் உனக்கு நல்லது இல்லை என்னை நீ மாமானா பார்க்க மாட்ட இராவணன் ஐ பி எஸ் தான் பார்க்க வேண்டி இருக்கும் என இறுதியாக மிரட்டலில் இறங்கினான் இராவணன்…

 

அதற்கெல்லாம் அசறும் ரகம் அல்லவே அவனின் மருமகன்… முரட்டு பிடியாக அவளை கைப் பற்றுவதிலே குறியாக இருக்க… 

 

வேறு வழி இன்றி தண்டத்தை கையில் எடுத்த இராவணன் விதுரனை இரண்டே வீசில் புரட்டி போட்டவன் அவனை கைது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டான்…

 

 ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக இருக்கும் சிறைக் கதவுக்கு பின்னால் இருந்தும் விதுரனுக்கு திமிர் அடங்குமா என்றது…

 

 ரைட்டர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளை பார்த்து கண்ணை அடித்தவன் குவிந்த இதழால் பறக்கும் முத்தம் ஒன்றைக் அவளை நோக்கி கொடுக்க… திடுக்கிட்டு போனவள் அதன் பிறகு மறந்தும் விதுரன் பக்கம் தன் தலையை திருப்பவே இல்லை…

 

உன் பெயர் என்னமா…?? உன் ஊர் எது…?? உன் அப்பா அம்மா எங்க இருக்காங்க…?? என அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அப்பெண்ணிடம் பதில் இல்லை… அவர் மீண்டும் மீண்டும் கேட்டும் அவளிடம் பதில் வராமல் போகவே கடுப்பானவர்…

 

ஏன்மா நான் சொன்னது உனக்கு காதுல விழல வாய்ல என்ன கொழுக்கட்டை வச்சிருக்க வாய் திறந்து பதில் சொன்னாதான் என்ன…?? ச்சை சரியான சாவு கிராக்கி கேஸா வந்து மாட்டுது… என அவர் கடுப்பில் அவளை வசைப்பட…

 

அவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் இவள் என்ன பதில் சொல்வாள் அவள் பெயர் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருந்த விதுரனுக்குமே அவள் அமைதி கோவத்தை தந்தது எவ்வளவு திமிர் இவளுக்கு என்று தான் நினைத்தான்…

 

இந்தா மா இப்போ நீ வாய தொறந்து பேசுறியா இல்லயா… இராவணன் சார் கேட்ட நான் என்ன பதில் சொல்ல என விடாது அவர் கேட்க…

 

அப்பெண் கண்ணில் இருந்து ஒற்றை வைர கல் கீழே விழுந்து தெறித்தது…தன் கண்ணீரை தானாகவே துடைத்துக் கொண்டவள்… அவளுக்கு வாயும் பேசாது காதும் கேட்காது என்பதை சைகையில் சொன்னவள் அவர் கேட்ட விவரங்களை வெள்ளை தாளில் பூர்த்தி செய்து கொடுத்தவள் அங்கிருந்தவர்களின் அனுதாப பார்வை தன் மீது படிவது பிடிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றவளின் காலடியில் மொத்தமாக விழுந்தது விதுரன் என்னும் ஆண் மகனின் வீம்பும் வீரப்பும் என்பதை அவள் அறிந்து இருக்க மாட்டாள்…

 

பெண் பாவம் பொல்லாதது என்று இராவணன் சொன்ன வார்த்தைகளே விதுரன் செவியில் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒலித்தன…

 

விதி எழுதிய கோணல் கணக்குகளை இனி நேர் செய்வானா விதுரன்…

 

15 thoughts on “தீயை தீண்டாதே தென்றலே -2”

  1. [url=https://fruitparty.buzz/]fruit party[/url] фрукт пати, fruit party играть, фрукт пати играть, fruit party онлайн, fruit party играть онлайн, fruit party вход, fruit party слот, fruit party казино, fruit party на деньги, fruit party без блокировки, fruit party мобильная версия, fruit party mobile, fruit party online casino, fruit party play online, fruit party официальный сайт, фрукт пати онлайн, fruit party доступ

  2. certainly like your website but you have to take a look at
    the spelling on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to inform the truth nevertheless I’ll definitely come
    again again.

  3. Right here is the perfect webpage for anybody who wishes to find out about this topic.

    You understand a whole lot its almost tough to argue with you (not that I personally would want to…HaHa).
    You certainly put a new spin on a subject
    which has been discussed for years. Great stuff, just
    great!

  4. Hey there! Someone in my Myspace group shared this site
    with us so I came to look it over. I’m definitely enjoying the information. I’m bookmarking and will be tweeting this to my followers!
    Fantastic blog and superb design and style.

  5. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot
    of spam comments? If so how do you protect against it, any plugin or anything you can advise?

    I get so much lately it’s driving me mad so any support is very much appreciated.

  6. Hello, i think that i saw you visited my website thus i came
    to “return the favor”.I am trying to find things to improve my
    website!I suppose its ok to use some of your
    ideas!!

  7. Does your blog have a contact page? I’m having problems locating it
    but, I’d like to send you an email. I’ve got some creative ideas for your blog you might
    be interested in hearing. Either way, great blog and I
    look forward to seeing it grow over time.

  8. Hi! I’ve been following your website for a long time now
    and finally got the bravery to go ahead and give
    you a shout out from Austin Texas! Just wanted to say keep up the good work!

Leave a Reply to Stjärn Finoria Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top