ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 03

 

கதிரவன் மறையும் அந்தி மாலை பொழுதில்….கர்ம சிரத்தையாக புத்தகத்தில் மூழ்கி விட்டாள் தனுஜா. அவள் பின்னாடி பூனை நடை நடந்து ஒரு கரம் பக்கெட் தண்ணியை எடுத்து அவள் தலையில் கொட்டியது வேறு யாராக இருக்க முடியும் சாத் சாத் அவள் ஆருயிர் நண்பன் கௌதம் தான்.

 

“அம்மா!! என்று துள்ளி குதித்தவள்.

 

அடேய்!! காட்டு பன்றி…. இப்போ எதுக்கு டா தண்ணியை என் மேல ஊத்துன…. என்று எதிரில் இடுப்பில் கை வைத்து பத்ரகாளி போல் போஸ் கொடுத்து கொண்டிருந்தாள் நம் நாயகி.

 

“அடியே கருவாச்சி!!…. என் மாமன் மக இன்னொரு தடவை குளிச்சி ஃப்ரெஷ் ஆக இருக்கும்னு ஆசை பட்டேன் டி!! “என்று சொல்லி கண்ணடித்தான்.

(ஆமாங்க நம்ம கௌதம் அவளுக்கு முறை பையன்…மீனாட்சி சுந்தரம் தம்பதிகளோட ஒரே சீமந்த புத்திரன்.)

 

“டேய் மவனே!! நீ செத்த டா, அடுத்த செம்ல நீ அரியர் தான் டா…”என்று சொல்லி கொண்டே அவனை துரத்தினாள்.

 

“உன் படிப்பு லட்சணததை சொல்லி உன்ன மாட்டுத் தொழுவத்துல சாணி அள்ள வைக்கல நான் தனு இல்லடா…” என்றால் கண்ணால் எரித்து கொண்டே….

 

“ஐயோ அம்மா கண்ணகி சபதம் எடுக்குறாங்க……!!”

 

“சரிதான் போவியா!!”

 

“அப்புறம் கருவாச்சி ஒரு மேட்டர் சொல்றேன் கேட்டுக்கோ….இப்போ நம்ம காலேஜில் ராகினி என்ற பேரில் ஒரு சுமாரான வெள்ளைக்காரி 

மாட்டிருக்காள்…. அவளை தாஜா பண்ணியே பாஸ் பண்ணிடுவேன்… அவ எனக்கு ஹெல்ப் பண்ணு வாடி…”

 

“அட சீ பே!!” என்று உதட்டை சுளித்து விட்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

 

நம்ம கௌதமுக்கு

தனு இல்லாத காலேஜ் போர் அடித்ததால்

அடுத்த பிளைட் பிடித்து உடனே வந்து விட்டான்.

ஆடை ஆகாய ப்ளூ வித் லைட் கிரீன் குர்தி அண்ட் ப்ளூ பேண்ட் மாற்றி வந்த தனுவை பார்த்து….

“ஐயா பூஜைக்கு வர சொன்னாங்கம்மா!!” என வீட்டு வேலை செய்பவன் 

வந்து சொல்லிவிட்டு போனான்.

 

“இதோ வரேன்!!” எனத்துள்ளி குதித்து கொண்டு ஓடினாள்.

 

ஆனால் கௌதம் மனதிலோ இன்று வெள்ளிக்கிழமையும் இல்ல…. அப்போ என்ன திடீர் பூஜை…. யார் தலையில பூஜை போட போறாங்களோன்னு யோசனையுடனே சென்றான்.

 

பூஜை அறையில் எல்லோரும் என்ன நடக்குமோ? என்று கலக்கமாக நின்றிருக்க…. நம் நாயகியோ என்ன ஆச்சு எல்லோருக்கும் என திரும்பி திரும்பி அவர்களின் நடவடிக்கையை விசித்திரமாக பார்த்தாள்.

 

அவர்களின் குலசாமிக்கு ஆரத்தி காட்டி….தனுவின் முன் வந்து ஒரு கவரை நீட்டினார் அவளின் பெரியப்பா….அதை பிரித்து பார்த்த தனு…. தாரை தாரையாக கண்ணீர் வடித்து அவளின் பெரியாப்பவை அணைத்து அழுது கொண்டிருந்தாள்.

 

தன் வேலைக்கான பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த நம் நாயகன் அரவிந்துக்கு வந்த அதிர்ச்சியான செய்தி…. “மேடம், நீங்க சொன்ன இடத்தில் இல்ல பாஸ்…. தப்பிச்சு போய்விட்டாங்க பாஸ்!!”

 

“என்ன டா சொல்ற!!” என்றான் திடிக்கிட்டு….

 

“அது… ஸாரி பாஸ்…!! இனி நாங்க கண்டுபிடிச்சுடுவோம் பாஸ்!!” என்று பதட்டமாக சொன்னான் போனில் எதிர்முனையில் இருந்தவன்….

 

“சொன்ன வேலையை கோட்டை விட்டுட்டு இனி மலையை பிளக்க போறியா!!” என்று நான்கு கெட்ட வார்த்தைகள் பேசி அர்ச்சனை செய்தவன்.

 

“போனை வை டா….” என்று சொல்லி விட்டு கோபத்தில் அருகில் இருந்த பூ சாடியை தூக்கி சுவற்றில் வீசினான்.

 

வீட்டு வரவேற்பறையில் இருந்த அகலமான வெள்ளை நிற சோஃபாவில் அமர்ந்து. “சரவண பெருமாள் மகள் எங்க தப்பிச்சு போய்ருப்பாள்….” என்று தலையை பிடித்து கொண்டு சிந்திக்க ஆரம்பித்தான். மனதிலே சில கணக்குகளை கூட்டி கழித்து சிந்தித்துப்பார்த்தவன்.

மறு நொடி இதழை கோணலாக வளைத்து…. “பொறி செலவே இல்லாம நம்ம கிட்ட மாட்டிகிடுச்சே….” என்றான் ஏளனமாக.

 

“டேய் சரவணா பெருமாள் நீ தலை நிமிர்ந்து வாழவே விடமாட்டேன் நான்” எனச் சொல்லி தன் மீசையை முறுக்கி கொண்டான்.

இதை எல்லாம் ஜன்னல் வழியாக ஒட்டுக் கேட்ட ஜீவனோ மௌனமாக கண்ணீர் விட்டு அழுகவே முடிந்தது.

“என்ன நிலை வந்தாலும் நடக்க விடமாட்டேன் என் உயிரே போனாலும் பரவாயில்லை….” என்று நினைத்து புது திட்டம் யோசித்து கொண்டிருந்தது. (யார் அந்த கருப்பு ஆடு வஷி ம் மே… எந்திரன் ஸ்டைல்ல)

 

அறையில் தஞ்சம் அடைந்த வினியின் நிலைமையோ இன்னும் மோசம்.

அவள் தொட்டதுக்கு எல்லாம் அழும் ரகம் இல்லை என்றாலும் மனதின் வலியில் நெஞ்சு கனமாக இருந்தது.

 

 ரோஹிணியின் அடைமொழி பெயர் தான் வினி.

தூத்துக்குடியில் உள்ள காமராஜ் மகளிர் கல்லூரியில் முதுகலை எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கும் பெண்.ரௌடி கூட்டத்திலே வளர்ந்ததால் பெண்மைக்கு உரிய நாணம், அச்சம், மடமை எல்லாம் அளவு கம்மியாக இருக்கிறது அவ்வளவே… ஆனால் அரவிந்த் மீது காதல் மட்டும் அளவுக்கு அதிகம்….இப்படி இவள் அவனின் உதாசீனத்தில் நொந்து போய் இருந்தாள்.

இவளை உரிமை ஆக்கும் உடையவனோ…. அவளை கசமுசா பண்ணி கொண்டிருந்தான் வேற எங்க கனவில் தான்….

 

இங்கு தனு இண்டஸ்ட்ரீஸில் உள்ள எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார் சரவண பெருமாள்.திருப்தி ஆக இருந்தவுடன்…. தொழிற்சாலைக்கு அடியில் இருக்கும் பாதாள அறைக்கு சென்று… தனக்கு குழி தோண்டும் சங்கரனின் ஆட்களை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தனர் அவரின் அடியாட்கள்.

 

“என் மகளேயே கடத்த திட்டம்போடுறிங்களா எச்ச கழுதைகளா….!!”

 

“என் மக இன்னைக்கு அமெரிக்கா நாளைக்கு ஆப்ரிக்கான்னு எந்த நாட்டுல இருக்கான்னு கண்டுபிடிங்க டா…. பார்க்கலாம் **** அந்த பொடி பையன் யார் கிட்ட வால் ஆட்டுறான்?”

 

“ஏய்!!…. இவன் கிட்னி புதுசா வந்த கஸ்டமர் டீலிங்க்கு மேட்ச் ஆகுதான்னு பார்க்க டாக்டரை வர சொல்லு…” என வெளியே வந்த எஸ்.பி (அதாங்க சரவண பெருமாள்) தன் அலைபேசியை எடுத்து…. “என்னம்மா ரேவதி சேஃப் ஆக இருக்கியா??””எஸ் டாடி…” என்றாள் கப்பலில் பயணம் செய்து கொண்டே….

 

இங்கு நம் பிளான் சொதப்பிய கோபத்தில் இருந்தார்…வேறு யாரும் அல்ல சங்கரன் தான்….நம் நாயகன் தான் வேறு திட்டம் வைத்திருக்கிறான் அல்லவா!! அதை அறியாத இவரோ….

“ஒரு வேளை அரவிந்த் தான் எஸ்.பி சொல்லி உஷார் பண்ணிருப்பானோ…. நம்ம கிட்ட நடிச்சு கண்ணாம்பூச்சி காட்டுகிறானா….இப்படி நம்ம சந்தேகப்படுறது அவனுக்கு தெரிஞ்சது நம்ம கைய விட்டு போய்டுவான். சொன்ன வார்த்தை மீற மாட்டான்….அவனை விடுவது கோடியில் லாஸ்….அதே சமயம் யார் நம் கூட்டத்துல அந்த கருப்பு ஆடு….? 

நம் திட்டம் எப்படி கன கட்சிதமாக எதிரிக்கு தெரியும்? அறை மணி நேரத்தில் மொத்த திட்டத்தையும் மாற்ற முடியுமா….?” என அடுக்கு அடுக்கான கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முடியாமல் மண்டை சூடாகி போனது தா

ன் மிச்சம்.

 

நாயகன் யார் பக்கம்?

எஸ்.பி பக்கமா?

இல்ல சங்கரன் பக்கமா?

 

30 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. Dive into the exciting world of myths with [url=https://zodiac-onlinecasino.com/]zeus vs hades slot[/url] and try your luck in the gameZeus vs Hades slot.
    The game boasts impressive graphics accompanied by soundscapes that enhance the mythology theme.

  2. Hi there,

    There’s very little like unwinding in a soothing hot tub after a long day. Many homeowners choose spas as a way to ease tension at home.

    A good spa experience often comes down to comfort and choosing the right option for your yard and needs. From classic hot tubs to dual-purpose spas and cold plunge options, there are solutions designed for many lifestyles.

    If you’re exploring hot tubs, swim spas, or hydrotherapy options, having access to useful information and resources can make it easier to understand what’s available and decide what may be the right fit.

    https://southwestspas7.wordpress.com/2025/12/17/hydropool-hot-tubs-scottsdale-az-review-2025-2/

  3. game online slots Gates of Olympus —
    Gates of Olympus — известный слот от Pragmatic Play с механикой Pay Anywhere, каскадами и коэффициентами до ?500. Сюжет разворачивается на Олимпе, где Зевс усиливает выигрыши и делает каждый спин непредсказуемым.

    Сетка слота выполнено в формате 6?5, а комбинация засчитывается при выпадении не менее 8 одинаковых символов без привязки к линиям. После расчёта комбинации символы удаляются, их заменяют новые элементы, запуская серии каскадных выигрышей, которые могут дать несколько выплат за одно вращение. Слот относится волатильным, поэтому может долго раскачиваться, но при удачных каскадах даёт крупные заносы до ?5000 от ставки.

    Для тестирования игры доступен демо-режим без финансового риска. При реальных ставках рекомендуется использовать проверенные казино, например MELBET (18+), принимая во внимание показатель RTP ~96,5% и условия площадки.

  4. Погрузитесь в мир азартных игр и испытайте удачу в [url=https://minedrop-games.com/]mine drop слот[/url], где каждый спин может стать выигрышным!
    Чтобы добиться успеха в игре на mine drop, важно следовать определенным стратегиям.

  5. Download [url=https://1xbet-skachat.com/]1xbet[/url] and enjoy a smooth and user-friendly betting platform on your device.
    This protects sensitive data like personal information and financial transactions.

  6. [url=https://mines-play.site/]mines[/url] mines game, mines играть, mines играть онлайн, mines онлайн, mines вход, mines игра онлайн, mines казино, mines на деньги, mines без блокировки, mines мобильная версия, mines mobile, mines online casino, mines play online, mines официальный сайт, mines доступ, игра mines, mines real money

  7. Если планируете поездку на Тенерифе, непременно стоит посетить Monkey Park Tenerife и бассейны Martianez, а также не пропустите знаменитое Драконово дерево и пляж Тереситас — чудесные места для расслабления и фото. Для перемещения по острову комфортно использовать bus Tenerife, а график и маршруты, включая ligne de bus Tenerife sud, можно узнать здесь [url=https://ispaniagid4.ru]малага[/url] .

    Помимо посещения Тенерифе, интересны и другие канарские острова, например, Ла Пальма или Иерро, а также стоит изучить карту Канарских островов, чтобы создать свой маршрут. Если интересуетесь Испанию, советую также заинтересоваться на города у моря, в частности Малага, Гранада и Барселона с её пляжами и парком Цитадель. Метеоусловия на Тенерифе в ноябре и марте преимущественно приятная, так что поездка будет комфортной.

  8. Discover the best entertainment and bonuses on[url=https://goldenpluscasino.com/]golden plus free 60[/url]already today!
    At GoldenPlus Casino, ensuring a secure and fair gaming environment is paramount.

  9. Discover a world of thrilling games and winning opportunities with [url=https://casino777bet.com/]777 bet online casino[/url].
    Users should always check the wagering requirements and rules tied to each promotion to maximize benefits.

  10. Если собираетесь планировать поездку на Тенерифе, определённо наведайтесь в Monkey Park Tenerife — великолепный зоопарк, где можно обнаружить драконовое дерево и исследовать местной флорой и фауной. Кроме того, хочу посоветовать посетить пляж Тереситас и бассейны Lago Martianez в Пуэрто-де-ла-Крусе, это в числе центральных мест Тенерифе, а также получите информацию о программу Carnevale Tenerife 2025 — одно из самых самых красочных событий на Канарских островах [url=https://ispaniagid4.ru]канарские острова[/url] .

    В случае интереса к транспорт, bus Tenerife и линия teneriffa bus 343 fahrplan окажут помощь быстро добраться до нужных мест. Кроме как Тенерифе, рекомендуется посетить и прочие города Испании у моря, допустим, Барселону с пляжами и парком Цитадель, а также Малагу и Валенсию с её кафедралом и шелковой биржей. Климатические условия на Тенерифе в ноябре и марте, в основном, комфортная, что обеспечивает эти месяцы прекрасным временем для отдыха.

  11. [url=https://mines-play.site/]mines[/url] mines game, mines играть, mines играть онлайн, mines онлайн, mines вход, mines игра онлайн, mines казино, mines на деньги, mines без блокировки, mines мобильная версия, mines mobile, mines online casino, mines play online, mines официальный сайт, mines доступ, игра mines, mines real money

  12. jest to atrakcyjna strona internetowa dla milosnikow gier kasynowych. Gracze moga wybierac sposrod wielu roznych gier, w tym slotow, gier stolowych i gier na zywo . Vulkan Spiele Casino oferuje graczom atrakcyjne bonusy i promocje .

    Gra w Vulkan Spiele Casino oferuje graczom wiele korzysci, w tym dostep do szerokiej gamy gier i atrakcyjnych bonusow . Gracze moga grac w gry na urzadzeniach mobilnych, aby miec dostep do gier o kazdej porze. Vulkan Spiele Casino jest dostepne w wielu jezykach, co ulatwia graczom z roznych krajow korzystanie z platformy .

    kody do vulkan spiele [url=http://www.vulkann.pl/kod-promocyjny]https://vulkann.pl/kod-promocyjny/[/url]

  13. Есть люди в вк, которые представляются под маркой вашего магазина и кидают людей, уже не одного так кинули, так что будьте внимательны и уточняйте у реальных представителей магазина, так оно или нет. Купить Кокаин, Бошки, Мефедрон, Гашиш Мне одному не везёт? Уже 16 дней как деньги заслал, и тишина. Жабер не в сети. Скрин из жабера прилагается.Да магаз от души тут работает давно и чётко ,было время работал с ним по опту !!! С новым годом всех!

  14. Wonderful beat ! I wish to apprentice while you amend your website, how can i subscribe for a blog website?
    The account helped me a acceptable deal. I had been tiny bit acquainted of
    this your broadcast provided bright clear concept

  15. Wow that was strange. I just wrote an very long comment but after I clicked submit my comment didn’t show up.
    Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say fantastic blog!

Leave a Reply to vulkan_atkl Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top