ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

மாயோனின் இதய சிறையில் – 09

 

அறையில் கண் விழித்த தனுவோ… தன் அருகில் நாற்காலியில் அமர்ந்த தாஸை அடி பட்ட பார்வை பார்த்தாள்.

“அண்ணா!!”

நீங்களும் அவனோட சேர்ந்துக்கிட்டு இப்படி பண்ணலாமா?… “

 

” நீங்க ஒரு டாக்டர் தானே… காப்பாத்த வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா… ” என்று ஆற்றாமையில் வெடித்தாள்….

 

தாஸ்க்கு அதிர்ச்சி… நான் டாக்டர்ன்னு எப்படிம்மா தெரியும்?…” என்றான் யோசனையுடன்…

கண நேரத்தில் சுதாரித்தவள்…

“அரவிந்த் தான் சொன்னான்” என்றாள் அவசரமாக.

 

“நான் சொல்லலையே….” என ஒரு குரல் இவர்கள் சம்பாஷனையை… கதவில் சாய்ந்து கை கட்டி கொண்டே சொன்னது வேறு யாரும் இல்ல அது… நம்ப அரவிந்த் தான்….

 

“என்ன மச்சான் மயக்கத்தில் இருந்து எழுந்தவ இவ்ளோ தெம்பா இருக்கா…”

 

” என்ன மருந்துடா இது….?”

 

“மச்சான்!! என் தங்கச்சியை விட்டு விடு. அவ அப்பாவி டா…”

 

“அப்படியா!!” என்றான் அவளை பார்த்து…

 

“சரி மச்சி…. நான் அவளை விட்டுவிடுகிறேன்….”

 

“என்ன பைங்கிளி?”

 

“நீ கோவையில் கஷ்டப்பட்டு படிக்கிற, ஆனால் எனக்கு ஒரு டவுட்… உன் ஹாஸ்டல் காலேஜ்க்கு உள்ள இருக்கு ஆனால் நீ என்னடானா இருபது கிலோ மீட்டர் தொலைவில் ட்ராவல் பண்ணி போக வேண்டிய அவசியம் என்ன?” என்றான் கேள்வியாகவே…

 

அதிர்ச்சியுடன் பார்த்தாள் தனு.

 

“சொல்லு பைங்கிளி!!”

 

“இல்ல… அது…” என தடுமாற…

 

அவனை நக்கலாக பார்த்து… “பரவாலையே!!… உனக்கும் மூளை இருக்கு… ஆனால் உன்னால ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது… முடிஞ்சதை பார்த்துக்க என்றாள் சற்று திமிராகவே…

 

“ஹே!! இப்போ சொல்ல போறியா…. இல்லையா?” என்றான் சீற்றமாகவே…

 

அவனை அழுத்தமாக பார்த்து… நான் நினைத்த காரியம் இன்னும் முடியல…

பிறகு உனக்கே தெரிய வரும்…

 

“ஏய்!! இப்போ சொல்ல போறியா இல்லையா டி…”

என்றான் அவள் முடியை பிடித்து…

 

“பைங்கிளி!! உன்ன தான் என்னை கோவப்படுத்தாமல் சொல்லு…”

 

“டேய்!! அவளை விடு டா…”

 

“ஏன் இப்படி பண்ணுற?”

 

“தாஸ் நீ வெளிய போ…”

 

“மச்சான் தங்கச்சி பாவம் டா…”

 

“போ” என்று உருமினான்…

 

“ம்ம்!!” என்று தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வெளியே சென்றான்.

 

“ஃப்ரிட்ஜ்ல் இருந்த சரக்கை ஒரே நிமிடத்தில் காலி செய்து…. உன்னை விட்டு வச்சா தான் டி திமிர் காட்டுவே…. அவளை தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்து…. எனக்கு தேவை இன்பர்மேஷன் அவளவே…. “

“நான் மிருகம் ஆகுறதுக்குள்ள நீயே சொல்லிடு.”

 

அவனை நிமிர்ந்து பார்த்து… நெற்றியில் அழுத்தி முத்தம் இட்டாள்.

 

ஒரு நொடி அதிர்ச்சி ஆனவன்…

“நான் சொன்னது இன்பர்மேஷன்….”

 

அடுத்து… அவன் இதழ் அவள் இதழில் தஞ்சம் புகுந்தது.

 

மறு நிமிடம் சுதாரித்தவன்… அவளை தள்ளி நிறுத்தி…

“நீ யார்?” என் மேல சத்தியம் பண்ணி சொல்லு” என்றான் வேதனையுடன்…

 

சொல்லுவதற்கான நேரம் வந்திடுச்சு… “த டைம் இஸ் ஓவர்”

 

“நான் ஓர் உளவாளி”

 

எந்த சந்தையில் பணம் பண்ணனும்ன்னு நீ ஆசைப்படுறியோ…அந்த ஆர்கன் சந்தையில நடக்கும் அனைத்து தகவல்களை சேகரிக்கும் ஒரு உளவாளி…

அனதேர் குட் நியூஸ்… எஸ்.பி அதான் என் பெரியப்பா செத்து கரெக்ட் ஆக ஏழு நிமிடம் ஆகுது… உன் எதிரி செத்து விட்டான்…உன் ஆசையை நிறைவேத்திட்டேன்…

 

அடுத்து உன் அண்ணா….ரௌடி சங்கரனை ஏழு நிமிடத்தில் முடிஞ்சா காப்பாத்து…

 

அரவிந்த்… ” நீ என் பெரியப்பாவை வைத்து பிளாக்மெயில் பண்ண ஆதாரங்களைப் போய்… அவர் கல்லறைகளில் இனி காட்டி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்… உன் முயற்சி எல்லாம் வீண்…”

 

“பைங்கிளி!!”

 

“என்ன தேடி… சீக்ரெட் ஏஜென்சி இப்போ இங்க வந்திருவாங்க… நம்ம கூடிய சீக்கிரமே சந்திக்கலாம்…

நீ கொடுத்த கிஸ் திருப்பி கொடுத்திட்டேன் கவுண்ட் பண்ணிக்கோ…”

அவள் மன வலியை அடக்கி கொண்டு பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள்…

 

“ஹே!! கருவாச்சி… என்ன திடீர் சோகம்?…” என கெளதம் தோளை தொட்டு கேட்க…

 

“பெரியப்பாவை நினைத்து தான்….” என்றாள் சோகமாக.

 

“அவருக்காக நீ அழாத டி… அதுக்கு கூட அவருக்கு தகுதி இல்ல. என்ன மாறி ஆன மனுஷன் அவர்…” 

 

“சரி விடு அந்த சாப்டர் கதம் ஓ கயா!!” அடுத்து, நம்ம பிளான் என்ன?” என கெளதம் வினவ…கெளதமும், தனுவும் உளவு வேளைகளில் சேர்ந்த முதல் நாள் தான் இருவர் மனதிலும் ஓடி கொண்டிருந்தது…

 

நம்ம கௌதம் தனுவை விட மூன்று வருடம் சீனியர்…

கௌதம் பனிரெண்டாவது படிக்கும் போது தான்… இந்தியாவில் உள்ள ஒரு தனியார் உளவு அமைப்பு கோவையில் செயல்பட…

அந்த அமைப்பிற்கு வந்த தகவல் ஆர்கன் கடத்தல் சம்பந்தபட்ட நபர்களின் பட்டியலில் தமிழகத்தில் சேர்ந்த “சரவண பெருமாள்” என்பவரும் அடக்கம் என்பதே… தூத்துக்குடியில் வி வி ஐ பி என்பதால் அவ்ளோ சீக்கிரம் நெருங்கவும்…தகவல்களை சேமிக்கவும் முடியவில்லை… கடைசி நம்பிக்கையாக அவர்கள் அணுகிய நபர் கௌதமை தான்…

அவன் முதலில் நம்பாவிடினும்…இந்த தொழிலால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்காக… தன் மாமா அப்படிபட்டவர் இல்லை என்பதை நிரூபிக்கவும் ஒத்து கொண்டான்.

 

அவனுக்கு உதவியாக வந்தவள் தான் அவன் அத்தை பொண்ணு தனு… ஆரம்பத்தில் நம்பாதவர்கள்… எல்லா தகவல்களும் ஆதார பூர்வமாக கிடைக்கவும்… மனதில் நொந்தே போனார்கள்.

 

பல பேரோட இரத்தத்தில் நம்ம சாப்பிடுகிறோம் என்னும் அளவிற்கு உண்மைகள்…. அவர்களின் தப்பே செய்யாமல் குற்றவாளிகள் ஆக்கி… குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்தனர்…

கௌதமின் முதல் திட்டத்தில் ஆரம்ப புள்ளி தான் ரௌடி சங்கரன் வீடு…

அவன் குடும்ப எதிரி வீடு என்பதால் எளிதில் உள்ளே நுழைய முடியாது… 

அதன் திட்டமாக உள்ளே நுழைய வைத்தது அரவிந்த்தை…

தான் உளவு பார்க்கிறோம் என்று கூட தெரியாத

நிலையில் தான் அவனை அங்கு அனுப்பினாள் நம் நாயகி தன் புத்திக்கூர்மையால்…

 

ஆராதிப்பாளா!!!

14 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. Discover the best slot games and a secure, reliable access to [url=https://deepai.org/profile/wayang88]wayang88[/url]
    and test your luck right now! The diverse options keep the gaming experience exciting for everyone.

    These slots come with various themes and features to suit different preferences.

  2. В случае если вам нужно быстро оформить санитарную книжку в столице, имеет смысл рассмотреть сайт [url=https://medlady.ru/]https://medlady.ru/[/url]. На этом сайте предлагают законные документы максимально быстро без обязательного медосмотра. Удобный онлайн-заказ, разумные цены и передача документов курьером делают https://medlady.ru/ удобным выбором для тех, кто ценит время.

  3. The “darkness” of the title is a multifaceted symbol. It represents the unknown jungle, the cruelty of the colonizers, and the potential for evil in every person. Marlow’s journey is a quest to understand this darkness. Readers who want to explore these layers of meaning often find a Heart of Darkness PDF to be the most convenient format. The novella is a compact but heavy read, packing a lifetime of philosophical inquiry into a short narrative. It is a book that changes the way you see the world. https://heartofdarknesspdf.site/ Character Of Marlow In Heart Of Darkness Pdf

  4. Профессиональное оснащение автосервиса определяет качество работы и скорость обслуживания клиентов. Компания Nordberg43 предлагает комплексные решения для шиномонтажных, слесарных участков и станций развал-схождения с гарантией 2 года на весь ассортимент. На сайте https://nordberg43.ru/ представлено сертифицированное оборудование: подъемники, компрессоры, диагностические стенды, шиномонтажные станки, а также профессиональный инструмент и расходные материалы. Готовые комплекты позволяют оборудовать автосервис под ключ, включая монтаж и настройку техники. Удобная доставка по России и техническая поддержка делают сотрудничество максимально комфортным для владельцев автомастерских.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top