இதய சிறை 11
அம்மா மதுரை மீனாக்ஷி!!… அவள் வருவதற்குள் சோத்தை போடும்மா… ரொம்ப பசிக்குது!!…”
“இரு டா!!… இந்தா…” என அவன் முன் வைக்கவும்.
“என்ன பிரியாணியா இது?” என வாசம் பிடித்து கொண்டே கேக்க…
“இல்ல டா!!… தக்காளி சாதம்…” என்றவுடன்…
அவன் கை அப்படியே நின்றது… அவள் உணவு ஊட்டிய காட்சிகள் மனத்திரையில் வந்து அலை மோதின…
“நிஞ்ஜா!!…ஐ மிஸ் யூ டி… “
“என்ன டா சொன்ன கேட்கல…?” அவன் அம்மா கேட்கவும்…
“ஒன்னும் இல்ல…!! பசிக்கலை…சாப்பாடு வேணாம்மா!!”
“பை…!!”
“டேய்!!!… இட்லியாவது பண்ணுறேன் டா…சாப்பிட்டு போடா…”
“வெளிய சாப்பிடுகிறேன் மா!!…”
“பாப்பாவை கூடிட்டாவது போடா… “என்றதை கூட கவனிக்காமல்
வேகமாக வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.
“டேய்!! தடியா கிளம்பலாம்…”
‘பாப்பா அவன் கிளம்பிட்டான்… வேலை இருக்கும் என்று நினைக்கிறேன்… நீ சாப்பிட வா…உன்னை டிரைவர் கொண்டு போய் விட சொல்றேன்… “
“சரி அத்தை!!…”என்றாள் ஏதோ யோசனையாக….
(அமாவாசை பேய் ஏன் அவனுக்கு இப்போ புடிச்சிருக்கு… கௌதம் ஆளே சரி இல்லியே)
சாரதி சி.ஏ பயிற்சி மையம் என்று எழுதியிருந்த பலகையின் முன்னாள் ஒரு கார்… கையில் சிகரட்டுடன்… “என்ன நம்ம ஆளை இன்னும் காணோம்?”
“அட!!… இதோ வந்துட்டா…
ஹாய் ஸ்பை மேடம்… எப்படி இருக்கீங்க?… கொஞ்சம் மெலிஞ்ச மாறி இருக்கு… மாமன் நெனப்பு உங்களை அப்படி வாட்டுதா?”…
“சரி!!… என்கிட்ட இருந்து என்ன காரியமாக வந்த?… அதை மட்டும் சொல்லிட்டு கிளம்பு…”என்றாள்… (கொசு தொல்லை தாங்கல என்று மனதில் நினைத்து கொண்டு)
“அது ஒன்றும் இல்லை மேடம்… நீங்க செஞ்ச வீர தீர சாகசம் எல்லாம்… இங்க இருக்க யாருக்கும் தெரியாதாம்… அதான் எல்லாரிடமும் சொல்லலாம் என்று… அப்போ தான உங்க பெருமையை இங்க இருக்கவங்க தெரிஞ்சுக்குவாங்க…”
“என்னடா… இன்னும் எலி தன் வாலை சுருட்டிட்டு இருக்கேன்னு பார்த்தேன் என்றாள் எரிச்சலில்…”
“சும்மா சொல்ல கூடாது டி உன்ன… நான் கூட நீ, அப்பாவி எனக்கு ஏத்த அழகான ஜோடின்னு நினைத்தால்… மேடம்… சொந்த வீட்டுக்கும் துரோகி…உன் மேல பாசம் வைத்த…உன் பெரியப்பாவையே போட்டு தள்ளின ஆளு… அந்த ஆளும், எங்க அண்ணனும் பகையால செத்துட்டாங்கனு என்று அழகாக கணக்கு போட்டு கதைய க்ளோஸ் பண்ணிடிங்களே…”
“அதோட உன்ன நம்பின என்னை, எனக்கே தெரியாம உளவு வேலை பார்த்து எல்லாத்தையும் ஒட்டு கேட்டு வீடியோ ஆதாரமும் எடுத்து இருக்க இல்ல…
அப்போ பைங்கிளி… வீடியோன்னு சொல்லும் போது எனக்கு ஒன்று நியாபகம் வருது…அப்போ நான் சில்க் கூட இருந்த வீடியோவை நீ பார்திருப்பியே?”
“அசிங்கமா பேசாத…”
“அதை நீ சொல்லாத டி…”
“சரி உளவு பார்த்தேன் என்று நீ செய்த சாதனையை எல்லோருக்கும் தெரியாமல் இருக்கணும் என்று விருப்பம் இருந்தால்… முக்கிய குறிப்பு…… உன் வீட்டு ஆளுக பிறகு உன் அக்கா சுவாதி, அங்க நல்லா இருக்கனும் என்று நீ ஆசைப்பட்டால் நான் சொல்லுறதை கேக்கணும். அவ்ளோ தான் வந்து கார்ல ஏறு…”
“முடியாது…!!” என்று சொல்ல வந்த வார்த்தையை தொண்டையில் முழுங்கி விட்டு வண்டியில் ஏறினாள்.
“அட!!…ஆச்சிரியமாக இருக்கு… வண்டிய எடு…”என்றாள் முறைத்துக் கொண்டே… “கார் சீட் பெல்டை போடு…உயிர் முக்கியம் பிகிலு…”
“என்னால உனக்கு என்ன காரியம் ஆகனும்?”
“பார்றா!!…நேரடியாக விசயதிற்கே வரேன்… நான் பழைய படியே விவசாயத்தில் இறங்கிட்டேன்… அதில் சில பிரச்சினைகள்…
“நெனச்சேன்…” என்றாள் இதழை சுளித்து கொண்டே…
“எங்க சொல்லு பார்க்கலாம்…?”
“ம்ம்… என் பெயரில் இருக்க விவசாய சொத்து உனக்கு வேணும்…
இப்போ எங்க அப்பா எடுக்க போகிற காண்ட்ராக்ட்… அப்போ தான் உன் கைக்கு வரும் அது தானே!!…” என்றாள் புருவத்தை உயர்த்தி…
“வாரே வாவ்!!
எப்படி டி உன் ஸ்பை மூளை இப்படி வேலை செய்யுது…”
“நான் எழுதி கொடுக்கிறேன்… அதுக்கு ரெஜிஸ்டர் பண்ண மூன்று மாதம் ஆகும்…அதில் உள்ள சட்ட சிக்கல் எனக்கு திருமணம் ஆனால் தான் சொத்தை கை மாற்ற முடியும்…”
என்ன இவ்ளோ எளிதாக ஒத்துக்கிட்ட… பரவால்லையே… நானும் திருப்பி தரணும்ல கௌதம்க்கு அவன் நிஞ்சாவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு…இது தான கேட்க வந்த?”
“ஆமாம்!!”… என்றாள்.
“உனக்கு நான் சளைத்தவன் இல்லை” என்று நிரூபித்து கொண்டிருந்தான்.
“ஆனாலும் என்ன ஒரு உன்னத நட்பு… நிச்சியம் பண்ண பொண்ணை இன்னொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது…” என்றாள் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்து…
திடீர் என்று அவள் கழுத்தை நெரித்தவன்… “உனக்கு கௌதம் எப்படியோ… அப்படித்தான் எனக்கு அவள்… வினி எப்போவுமே நல்லா இருக்கனும் அதுக்கு தான் புரியுதா… “
“அடடே!!… சாத்தான் திருவாசகம் படிப்பதை இங்கு தான் பார்க்கிறேன்…”
“அவ உன்ன லவ் பண்றா மேன்…”
“எப்படி ஒத்துக்குவா?”
“நான் சொல்லி சம்மதிக்க வைப்பேன்…”
“என்னம்மோ சொல்லிக்க…
அந்த பொண்ணு கௌதமை கல்யாணம் பண்ணா தான் இங்கு நமக்கு கல்யாணம் நடக்கும்…”
“அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்…” என்றான் அசால்டாக…
“அதை விடு இப்போ நம்ம எங்க போறோம் அரவிந்த்…”
“ரொம்ப யோசிக்காத உன் சிறைக்கு தான்…”
“வா உள்ளே!! எப்படி இருக்கு என்னோட அரேஜ்மென்ட்ஸ்…?”
“நல்லா இல்லை… என்று சொன்னால் என்ன பண்ண போகிறாய்?”
“திமிர் உடல் முழுக்க திமிர் ச்சே!!…” என்றான்…
“எதுக்கு கூட்டிட்டு வந்தியோ அந்த வேலையை பற்றி சொல்றியா?”
“ம்ம்…!!”
“இந்தா இந்த பிங்க் சேரியை போய் கட்டிட்டு வா…” அவள் அவனை வெறித்து பார்க்க…
“என்ன பார்வை?…
நேரத்தை கடத்தாமல் போடி…!!”
குளியல் அறைக்கு சென்ற அவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை…
அரவிந்த் உன் சுய நலத்தால் நீ எப்போவுமே என் மனச அடைய முடியாது… என குளித்து விட்டு புடவை உடுத்தி வெளியே வந்தாள்…
“சும்மா சொல்ல கூடாது… நல்ல தான் இருக்க…
என்று அலேக்காக தூக்கி அவள் மெல்லிய இடையை வருடி கொண்டே…
சரி சாப்பிடு மெதுவா ஆரம்பிப்போம்…
“ம்ம்!!” என்ற பெருமூச்சுடன்…
உனக்கு பிடிச்ச இறால், நண்டு கறி எல்லா இருக்கு கூச்ச படாம சாப்பிடு…
என்னதான் வெளியில் தைரியமாக காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் நடுங்கி கொண்டிருந்தாள் பெண்ணவள்… இப்பொழுதே இவனிடம் இருந்து தப்பித்து ஓட வேண்டும்… என்று மனம் முரண்டியது…
“என்ன கனவு கண்டிட்டு இருக்க வா?”
“அது வந்து… என அவள் தயங்கி நிற்க…
“சரி!!சரி!! நா சில்க்கு வீட்டுக்கு போனால் அவள் நான் கேட்காமல் எல்லாமே எனக்கு பார்த்துப்பார்த்து செய்வாள்… நான் ஃபோன் நம்பர் தரேன் நீயும் அவள் கிட்ட கேட்டு பழகிக்க…”
“முடியாது…” என்று கத்தி தரையில் அமர்ந்து விட்டாள்…
“பொண்டாட்டி எல்லாம் படுக்கை அறையில் தாசி தான்… அதனால் சொன்னதை செய்…”
“சீ!! “
“என்ன டி… சீ!!…”
என்று ஓங்கி அறைந்தான்…
நான் நல்லவனாக தான் டி இருந்தேன் உன் விஷயத்துல… நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் வேணும்… என்று தான் உன் அனுமதி இல்லாமல் உன்ன எடுத்துக்கிட்டேன்…
அதுவும் நான் அத்து மீறி எதுவும் செய்யலை… இருந்தாலும் அது தப்பு தான்… அதான் உன்ன பார்க்க வரலை… உன்ன தொந்தரவு பண்ணாமல் நீ நிம்மதியாக இருக்கனும் என்று உன்னை விட்டேன்…
உன்னை அவ்ளோ காதலிச்சேன் டி…
ஆனால், நீ கேவலம் என் வீட்டுக்கு உளவு பார்க்க வந்திட்டு… சம்பந்தம் இல்லாமல் உன் பெரியப்பாவிற்கு எதிராக ஆதாரம் தேட… என்னன்ன குள்ளநரி தந்திரம் செய்து… என்னை சங்கரன் அண்ணா வீட்டுக்கு அனுப்பி… என்னாலேயே அவர் செத்துட்டார் டி…
உன்னை சும்மா விட சொல்றியா?… ” என்றான் அவள் இரு தோள்ப்பட்டையும் அழுத்தி பிடித்து…
“இஸ்!!… வலிக்குது ஆர்.வி”
உடனே அவளை கீழே தள்ளியவன்…”இப்போ என்ன டி சொன்ன?… ” என்றான் அதிர்ச்சியாக…
ஆராதிப்பாளா!!!

Если ты ищешь вариант, где доход не зависит от настроения работодателя или сезона, контрактная служба предлагает четкие условия и регулярные выплаты без задержек. Это решение для тех, кто ценит порядок и деньги. Подай заявление и начни действовать – сво сургут
riobet онлайн
пинап казино официальное
casino pin up
https://setter.borda.ru/?1-1-0-00001849-000-0-0-1769499516
http://sitamge.ru/index.php?subaction=userinfo&user=eatablephysicia
[url=http://www.buhgalteriya-autsorsing-495.ru]buhgalteriya-autsorsing-495.ru[/url] .
pin up официальное
https://oqver.net/pages/?codigo_promocional_1xbet_mexico.html
pinup
[url=https://bestcashoutcasino.site/en-en/]best cashout casino[/url] best casino cashout, fast cashout casino, instant cashout casino, casino with fast withdrawals, best payout casino, quick withdrawal casino, casino fast cashout, online casino cashout, best cashout online casino, instant payout casino, casino with instant withdrawal, fast payout online casino, best casino for quick cashout, casino cashout time, secure cashout casino, casino cashout options, casino fast payments
Переезд в Испанию или ведение бизнеса требует знания местной бюрократии и законодательства. Лицензированный административный хестор https://gestorplus.es/ предоставляет полное сопровождение на русском языке в Валенсии: оформление ВНЖ и виз, регистрация автономо и компаний SL, годовые декларации IRPF, покупка и переоформление автомобилей, обмен водительских прав. Специалисты решают вопросы с налоговой, социальным обеспечением и госорганами Испании, экономя ваше время и защищая от ошибок. Официальное представительство гарантирует законность всех процедур.
Служба по контракту как источник дохода подходит для планирования. Выплаты фиксированы и прозрачны. Контракт оформляется после отбора. Условия понятны. Узнать детали предложения – контракт югра на сво
http://teplitnsk.ru/product/shte-150-200r-diametr-50-mm/reviews/
Hi, I check your new stuff like every week.
Your story-telling style is witty, keep doing what you’re doing!
Thanks in favor of sharing such a nice opinion, paragraph is pleasant, thats why i have read it entirely
Hey there! Do you know if they make any plugins to protect against hackers?
I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any recommendations?
Hi there, I want to subscribe for this weblog to take newest updates, so where can i do it please assist. https://cryptoboss-rcn.top/
บทความนี้ อ่านแล้วได้ความรู้เพิ่ม ครับ
ดิฉัน ไปเจอรายละเอียดของ เรื่องที่เกี่ยวข้อง
ดูต่อได้ที่ Helene
ลองแวะไปดู
มีตัวอย่างประกอบชัดเจน
ขอบคุณที่แชร์ บทความคุณภาพ นี้
และอยากเห็นบทความดีๆ แบบนี้อีก
Thank you for any other magnificent post. Where else may just anyone get that
kind of info in such a perfect means of writing?
I’ve a presentation subsequent week, and I’m at the search for such
information.