ATM Tamil Romantic Novels

மாயோனின் இதயசிறையில்

14)

மருத்துவமனையில் இருந்து இரண்டு நாள் கழித்து கௌதமை டிஸ்சார்ஜ் செய்து விட… இங்கு நொந்து நூடுல்ஸ் போல் ஆனது…. வேறு யார் நம் நிஞ்ஜா தான்…

 

மருத்துவரோ… இங்க பாருங்க…”அவருக்கு வேல வேலைக்கு மருந்து கொடுக்க வேண்டும்…. இதர விடயங்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி அறுவுறுத்தி இருந்தார்….

 

அவர் சென்ற உடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே…

 

யப்பா!! “இப்போவே கண்ணை கட்டுதே” என்று

நிஞ்ஜா தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டாள்…

 

அவள் கௌதம் அறைக்குள் உள்ளே செல்ல அங்கு அவன் நிம்மதியாக தூக்க மாத்திரையை போட்டு கொண்டு தூங்கி கொண்டிருந்தான்…

(பின்ன அவன் தொல்லை தாங்க முடியாமல் அவளே மருத்துவரிடம் வாங்கி மருந்தில் கலந்து கொடுத்து விட்டாள்)

 

 இங்கு வீட்டிற்கு வந்த நம் நாயகியோ… அப்பா! என்று அழைத்து கொண்டே உள்ளே செல்ல… அவர் அறைக்குள் இருந்தார்…

 

அப்பா!! “வீட்டில் யாரும் இல்லையா?”

“இல்லம்மா எல்லோரும் கோவிலுக்கு போய்ருக்காங்க” என்றார்…

“ஏதும் பிரச்சனையா”?? என்றார் பதட்டத்துடன்…

 

 அவள் உடனே கதவை கவனமாக கதவை தாழ்ப்பாள் இட்டு… கௌதம்க்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி… தனது திட்டத்தையும் கூற… அவர் அதுவும் சரி தான் என்று ஒத்து கொள்ள பிரச்சினை எளிதாக முடிந்தது.

 

வீட்டை விட்டு வெளியே வந்தவள்…காரில் இருந்த அரவிந்தை அழைத்து…

 “நீ இப்போ என்னை இன்ஸ்டிட்யூடில் கொண்டு போய் விடு… நான் ஈவ்னிங் கிளாஸ் அட்டென்ட் பண்ணி விட்டு…நாளை மறுநாள் வந்து கௌதமை பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்…

 

“ம்ம்!! சரி” என்றான் தலையை அசைத்து,

 

அடுத்து வந்த அந்த இரண்டு நாட்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெகு சீக்கிரமாகவே கழிந்தது….

 

மறுநாள் கௌதமை பார்க்க கிளம்பி கொண்டிருந்த தனுவோ…

“அம்மா டிஃபன் ரெடியா?”

“இரு டி! கொண்டு வரேன்…

ரெண்டு பேரும் வீட்லயே இருப்பது இல்ல…அவன் என்ன டா என்றால் பிசினஸ் என்று சொல்லிட்டு மும்பைல இருக்கான்…

நீ என்ன டா என்றால் ஆர்டிகல் ஷிப் பண்ண போறேன்னு சொல்லுற”…

 

வழக்கம் போல அவள் புராணங்களை கேட்டவள்,

“அம்மா”!!

“நான் இங்க பக்கத்துல தான் போறேன்…

போன வேகத்தில் வந்து விடுவேன் என்றாள்…

 தாயை அணைத்துக் கொண்டே”

தனுவின் தாய் விஜயலட்சுமியோ… கண்ணை துடைத்து கொண்டு “சீக்கிரம் வந்து விடு டி!!”என்றாள் கலங்கிய குரலில்…

மாடியில் இருந்து இறங்கி வந்த அவள் தந்தையோ,

“பத்திரமாக போய்விட்டு வாம்மா…

எல்லாம் சரியாகி வர வேண்டியது உன் பொறுப்பு

என்றார்… அர்த்தம் உள்ள பார்வை பார்த்து கொண்டே…”

“ம்ம்” என்று தலை அசைத்து விடைப்பெற்று சென்றாள்…

 

தூத்துக்குடி பேருந்தில் ஏறியவள்… அரவிந்தின் வீட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தாள்…

 

இங்கு அரவிந்த் வீட்டில்…

கௌதம் நிஞ்சாவின் மடியில் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தான்…இந்த மூன்று நாட்களில் அவளுக்கு தெரிந்தது எல்லாம்…. அவன், அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற காதல்… அதை ஏற்கும் மன நிலை அவளுக்கு சுத்தம் ஆக இல்லை… அவள் மனமோ கடந்த மூன்று நாட்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது….

இந்த வீட்டுக்கு அவனுடன் வந்த நேரத்தில் இருந்து அவன் அவளை ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தான்…

வேண்டும் என்றே நிஞ்ஜா 

அதை எடு… எனக்கு சாப்பாடு ஊட்டி விடு…

அவள் சோர்வாகி கொஞ்சம் தலை சாய்தால் கூட கதை சொல்லேன் என்று அலப்பறை செய்து கொண்டிருந்தான்…

அவள் யோசனையை களைத்த வண்ணம், கௌதமின் குரல் அவள் செவிகளில் எட்டியது…

“நிஞ்ஜா சாப்பாடு எடுத்துட்டு வா”,

“ம்ம்” என்று உள்ளே சென்றவள் இட்லியை கொண்டு வந்து ஒவ்வொரு வில்லாக ஊட்டிக் கொண்டிருந்தாள்….

நன்றாக வயிறு முழுக்க உண்டு அவள் விரலையும் சேர்த்து சப்பி கொண்டிருந்தான்…

நிஞ்ஜா! “வீட்டிலேயே இருக்க சோம்பல் ஆக இருக்கு… தோட்டத்துல சுத்தி பார்க்கலாம் வா”என்றான் 

அவள் ஒரு பெருமூச்சுடன்…”ம்ம் வா!!” என்றாள் கொஞ்சம் அசதியாக…

அந்த பிரம்மாண்ட வீட்டின் பின்புறம் அமைந்த தோட்டத்தில் செடி கொடிகள் என சீராக பராமரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது…

ஊஞ்சலில் அமர்ந்து அங்கு இருந்த பூச்செடிகளை பார்த்த நிஞ்ஜாவோ, “அழகாக இருக்குல்ல!!…”என்றாள் ரசனையாக…

 

“ஆம்”!! “அந்த பூ செம்ம கவர்ச்சியாக இருக்கிறது… அதான் அந்த தேனீ வட்டமிடுகிறது பார்…”

 

அவள் தலையை மட்டும் மெல்ல திருப்பி… அவனை ஆழ்ந்து பார்த்தாள்…

அவன் கண்கள் அந்த பூவின் மேல் உள்ள வண்டில் நிலைத்து இருந்தது…

 

“தேனை உண்ட வண்டு மயங்கி கிறங்கி மெல்லிய பூவின் மேல் வாசம் கொள்வது போல் காலம் முழுக்க உன்னில் நான் மயங்கி…உன் இதழ் தேன் சுவையில் கிறங்கி… உன் மஞ்சத்தில் மயக்கம் கொண்டு உயிர் துறக்க வேண்டும் நிஞ்ஜா!!” என்றான் காதலாய்…

 அவளின் கண்களோ அவள் அறியாமல் கண்ணீர் சிந்தி… தன் மனம் என்ன? என்பது கூட சிந்திக்க நிலை கொள்ளாமல் தான் இருந்தது…

உடனே அவள் ஊஞ்சலில் இருந்து எழுந்து… அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டாள்…

 

இதை எல்லாம் கவனித்த அரவிந்த்…

அவன் அருகில் வந்து, “உன்னிடம் நான் இவ்வளவு காதலை எதிர்பார்க்க வில்லை என்றான் ஆச்சிரியமாக… ஆனாலும் சந்தோசமாக இருக்கிறது…

வினியை நீ நல்ல பார்த்துப்ப என்று எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு என்றான்…” “வினி என்னை மறப்பது உன் காதலால் தான் சாத்தியம்… நீ அவளுக்கு என் மேல் இருப்பது ஈர்ப்பு என்பதை புரிய வை…”

 

“ம்ம்” என்றான் கெளதம் தலை அசைத்து கொண்டே…

 

ஆசையோடு அரவிந்த் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த தனு… அவள் கண்ட காட்சியில் உறைந்து ஸ்தம்பித்து நின்று விட்டாள்….

ஆராதிப்பாள்!!

20 thoughts on “மாயோனின் இதயசிறையில்”

  1. Explore premium slot entertainment and exclusive rewards at [url=https://mamak24slot.com/]mamak24 slot casino[/url] and enjoy a smooth and engaging gaming experience.Moreover, Mamak24 incorporates advanced technology to maintain user engagement.

  2. Выходные просто, завтра проверь https://tacorepublik.com слушай, а тебе продавец обязан объяснять что и ко скольки бодяжить ?Палево палево, с сайтом чооо??

  3. Магазу Респект и Уважуха))) купить кокаин, мефедрон, бошки, марихуану Брал 200й в среду, обещали в пятницу отправить, сегодня спрашивал, говорят мол, вчера-сегодня отправки проводятся, как отправят скинут треки общей кучей. Незнаю как насчет аськи, через нее не работаю, в скайпе отвечают, все нормально, только треков пока что нет… а впереди праздники, боюсь что может затянуться…Всех С Новым Годом! Как и обещал ранее, отписываю за качество реги. С виду как мука, но попушистей чтоли )) розоватого цвета. Качество в порядке, делать 1 в 20! Еще раз спасибо за качественную работу и товар. Будем двигаться с Вами!

  4. Ищете медсправка без визитов к врачу? На [url=https://medical-sozvezdie.ru]https://medical-sozvezdie.ru[/url] можно оформить медсправки в Москве — от школьной справки 095/у до документов для РВП — в режиме одного дня. Документы оформляют аттестованные врачи, используются оригинальные бланки, а доставка работает по столице. https://medical-sozvezdie.ru Это оперативно, легально и без лишних хлопот — онлайн справка, медсправка курьером, официальная справка.

  5. Постройте свой мир развлекательных игр с Мелстрой Гейм – качественные и инновационные игровые решения для всей семьи с Mellstroy game https://mellstroygamer.uno/

  6. я не согласен предыдущем коментариям ,беру не первый раз ,на данный момент магазин самый охриненный ,всегда качество товара радует,всегда на связи они,они не когда не морозятся,своё дело знают чётко,нахрена им кидать ,они не будут портить свою репутацию какую уже заработал этот магазин,я беру поболее и меня не разу сдесь не кинули .процветания магазину .спасибо за вашу работу,что всё чётко и быстро И радуете вкусняшками.а ещё хочу добавить ,возможно это кидаки или канкуренты и пишут разную х….ю что бы сбить новичков ,Но мы кто всегда с вами знаем что магазин лучший и другого Нам НЕНАДО.Так держать ,МЫ ВСЕГДА С ВАМИ!!! купить кокаин, мефедрон, бошки, марихуану было много… но скрутят даже за один! им главное работа,а не обьем! тем более 1гр – это уже особо крупный размер!В своё время работали по опту!

  7. Нужна, где оформить медкнижку в течение суток без проблем? На сайте [url=https://medic-dpo.ru]https://medic-dpo.ru[/url] можно оперативного оформления медкнижки — просто заполните заявку и возьмите паспорт и фотографию. Для сотрудников коммунальных служб, торговли и разных специальностей всё проходит комфортно и оперативно, без очередей. https://medic-dpo.ru Оформите книжку легально и согласно требованиям — с курьерской доставкой на дом или в удобное место. Подробнее на сайте — медкнижка срочно, онлайн оформление, получение документов.

  8. Контракт в армии – это деньги каждый месяц и уверенность в завтрашнем дне. Выплаты начисляются стабильно. Условия прозрачны. Подай заявку и действуй: в армии платят

  9. Подбираете место, где заказать медкнижку за 1 час в столице, законно и без проблем? На сайте [url=https://medik-moscov.ru]https://medik-moscov.ru[/url] можно сделать санитарную книжку для работы в детских учреждениях, сфере питания, гостиницах, клиниках, магазинах и разных сферах. Тариф: оформление новой от 1390 ?, продление санкнижки с 780 ?. Всё быстро, с юр. гарантией и рядом с метро. https://medik-moscov.ru Подробнее на сайте — медкнижка за час, быстрое оформление, санитарная книжка.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top