ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

நேசம்3

 

விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க

என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்..

 

ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்..

 

 

வெண்ணிலா விக்ரமை அடித்து அடித்து ஓய்ந்து போனாள்.. அவன் அவள் இதழை விடாமல் தேன் பருகி ரத்தம் கசிய வைத்து விட்டான்..

 

வெளியில் அவள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 

துருவ் என் சிஸ்டர விட சொல்லு..அவ சின்ன பொண்ணு..அந்த லேண்ட் உங்களுக்கு கொடுத்துறோம் ப்ளீஸ்.. என்று கதற

 

இந்தர் ..அண்ணாக்கு அந்த லேண்ட் ப்ராப்ளம் கிடையாது..உங்க சிஸ்டர் பேசுனது பையாவுக்கு பிடிக்கல..

 

அதுக்காக ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கிட்ட இப்படி நடந்துப்பாங்களா..

 

சாரி இந்தர் அண்ணா இப்படி எல்லாம் நடக்க கூடிய ஆள் இல்ல..

 

விக்ரம் பையா..

 

விக்ரம் சார்.. என் பொண்ண ஏதும் பண்ணிடாதீங்க ..விட்டுருங்க..

 

வெண்ணிலாவுக்கு கண்ணீர் கண்டு விட்டது..அவன் உடல் பாரம் அவள் உடலின் மீது போட்டு இனிமே  ஏதாவது என்னை பத்தி தெரியாம பேசுனா நீ நீயா இருக்க மாட்ட.சும்மா சொல்ல கூடாது டி..எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல நச்சுன்னு இருக்கு…என்று கூற அவள் வெறுப்பான பார்வை திருப்தியாக பார்த்து கொண்டே வெளியில் சென்று விட்டான்..

 

 

 

விக்ரம் சார்..நீங்க இப்படி நடந்துபிங்கன்னு நா நினைக்கல..

 

ஹேய்…இந்த  அமைச்சர்கள் முதல் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் என்னை பார்க்கவே க்யூல நிப்பாங்க..,எல்லாரும் பேச பயப்படுற என்கிட்ட பவுடர் டப்பா சைஸ்ல இருக்க உன் பொண்ணு கேவலமா  பேசுனத கேட்டுட்டு  அமைதியா போக நா என்ன லோக்கல் ஆளா..சொல்லி வை உன் பொண்ணு கிட்ட..இனிமே இப்படி ராங்கா பேசுனா மொத்த குடும்பத்தையும்  தூக்கி உள்ள வச்சுறுவேன் ..என்று மிரட்டி விட்டு இயந்திர விமானம் வானில் பறக்க ஒரு பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது பற்றி எந்த கவலையும் இல்லாமல் சென்றான்.

 

 

விக்ரம் பையா..என்று துருவ் பேச

 

ம்ம் ..என்ன என்றான் புருவம் தூக்கி

 

ஒன்னுமில்ல பையா..அந்த சிறு பெண் பாவம் போல தோன்றியது..ஏதோ பேசிவிட்டாள் அதற்காக இப்படி செய்வது அநாகரிகமான செயல் என்று கூற ஆசை தான்..ஒத்துக்கொள்ள மாட்டானே என்று நினைத்து மும்பை வந்து வீட்டில் இறங்கினர்..

 

 

அறை உள்ளே அவனால் கலைந்த ஓவியமாக கிடந்தாள்.. அவன் உள்ளே வரும் போது அவனை தள்ளி விட்ட பிறகு தன்னையே பார்த்து கொண்டிருந்த அவன் கண்களில் அப்படி ஒரு கோவம்..

 

எதுக்கு இப்படி கதவை சாத்துறீங்க..எல்லாரும் தப்பா நினைப்பாங்க..விடுறா பொறுக்கி..

 

இப்படி பேசுனா இன்னும் பொருக்கிய விட மோசமா நடந்துப்பேன் என்று மிரட்ட வாயை மூடி கொண்டு கண்ணீர் சிந்தினாள்..

 

ம்ம் குட் இனிமே திமிரா  பேசுன இந்த முத்தம் தான் உனக்கு நியாபகம் வரணும்..

 

முத்தம் கொடுத்ததில் ரத்தம் உதட்டில் வந்திருக்க அழ ஆரம்பித்து விட்டாள்..மதியழகியும் ரேணுவும் அவள்  அழுகையை சமாதானம் செய்து குளிக்க வைத்து வேறு ஆடை மாற்றி விட்டனர்..

 

 

இந்தரும் ராகவும் அவன் கேட்ட அனைத்தையும் எழுதி கொடுத்து விட்டு தங்கள் வீட்டையும் இன்னும் சில சொத்துக்களையும் பணத்தையும் பாதுகாத்து கொண்டனர்..

 

புயல் போல வந்து சென்று விட்டான்..

 

விக்ரம் வந்து சென்று இன்றோடு  இரண்டு மாதம் ஆகிறது..

 

அக்கம் பக்கத்தினர் தினமும் ஏதாவது ஒரு வடிவில் பேசிக்கொண்டே தான் இருந்தனர்..

 

மதி உன் வீட்டுல நிறைய பேர் வந்தங்களே..

 

உன் பொண்ணு அவனையா காதலிக்குறா..

 

இல்ல வசந்தா..

 

 

மதி உன் பொண்ணுக்கு பார்த்துருக்க மாப்பிள்ளையோ அவரு ..

ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருக்கான்..அவனுக்கே உன் பொண்ண சீக்கிரம் கட்டி கொடுத்துரு..

 

ஏதாச்சும் லவ் கிவ்வு  பண்ணி தப்பு நடந்தா என்ன செய்ய முடியும்..நாம தான் வெளில சொல்லாம மறைச்சு வைக்கணும்..

 

 

வசந்தா அக்கா என் பொண்ணுக்கு ஏதும் பிரச்சனை நீங்க சொல்ற மாதிரி நடக்கல..என் வீட்டுக்கார் ப்ரெண்ட் வந்தாரு..

 

 

இந்த மதி பொய் சொல்றா..நா தான் என் வீட்டு ஜன்னல் வழியா பார்த்தனே ஒருத்தன் தூக்கிட்டு ரூமுக்குள்ள போறத..ஹூம் பாக்குறேன் எவ்வளவு நாள் மறைக்கிறான்ன்னு..

 

 

ஏதோ அவன் விழுந்து விழுந்து ரேப் பண்ண மாதிரி பேசினார்கள்..

 

உடைந்து போய் நின்றாள் பெண்..

வெண்ணிலா அன்று நடந்ததை எண்ணி வருத்தப்பட்டு வெளியில் செல்லாமல் வீட்டினுள்ளே  இருந்தாள்..

 

ராகவனும் மதியழகியும் வீட்டில் இருந்தால் மனது பலகீனம் ஆகி விடும் என்று கூறியதால் இன்று ஒரு நடன பள்ளியில் இணைந்து ஆசிரியராக போகிறாள்..

 

வெண்ணிலா நீ நம்ம ஊர்லயே வேலைக்கு போ..டெல்லி வேண்டாம்..

 

ம்மா..அம் ஸ்ட்ராங் கேர்ள்..அந்தாளு எங்கேயோ இருக்கான் …நீ பயப்படாத..தப்பு செஞ்ச அவனே நெஞ்சு நிமித்திக்கிட்டு இருக்கான்..நா என்ன தப்பு பண்ணேன்..டெல்லில இருக்குறதுக்காக நா பயப்படல…உங்கள பிரிஞ்சு எப்படி இருக்கிறது தான் யோசிக்கிறேன்..

 

 அந்த ஸ்கூல் தான் நீ போகணுமா..

 

 

ம்ம் ஆமா ப்பா..இங்க வெளில் வேலைக்கு போனா எனக்கு ஏதோ தப்பா நடந்திட்டுன்ற மாதிரி பேசுறாங்க..கொஞ்ச நாள் அங்க இருக்கேன் அப்புறம் பார்த்துக்கலாம். 

 

 

 

டெல்லியில் ஒரு தனி வீடு அவள் தோழி பாரதியுடன் பார்த்து குடியேறி விட்டாள்..தோழி நிலமை கூறியதும் நானும் வருவதாக கூறி இருவரும் ஒரே ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்தாயிற்று..

 

வி.ஏ.மல்டி டேலண்ட்ட் ஸ்கூல் என்று போடப்பட்ட பெரிய பள்ளியில் உள்ளே நுழைகிறாள்..

 

அவள் வருகையின் போது வாசலில் இருந்த மரம் மஞ்சள் வண்ண பூக்களை தூவி அந்த இயற்கை வரவேற்றது போல இருந்தது..

 

 

இன்டெர்வியூ முடிந்த சில நேரத்திலே அவளுக்கு வேலைக்கான ஆர்டர் கிடைத்தது..அன்றே  வேலையில் சேர சொல்லி விட்டார்கள்..

 

சிறு வயது முதல் பெரியவர்கள் வரை தனி தனி வகுப்புகள் இருந்தது..வெண்ணிலா முதலில் அறிமுக படுத்திக்கொண்டு ஜதி சொல்லி தனக்கு பிடித்த நாட்டியத்தை நயமாக ஆடியதில் அங்குள்ள அனைவருக்குமே அவளை பிடித்து விட்டது..

 

 அந்த ஸ்கூலில் நிலா பேவரிட் டான்ஸ் டீச்சர் ஆனாள்..

 

ஒருவாரம் தொடர்ந்து தனக்கு பிடித்த வேலையில் கவனம் செலுத்த மனது பழையதை மறந்து புதிதாக பிறந்தது போல உணர்ந்தாள்..

 

பாரதி நாளைக்கு நா ஸ்கூல் வர மாட்டேன்..

 

ஏன் டி என்னாச்சு

 

பீரியட்ஸ் டி…ரொம்ப அசதியா இருக்கு..

 

ம்ம் சரி வெண்ணிலா கஸ்தூரி அம்மாகிட்ட சொல்லிட்டு போறேன் ..

 

 

என்னமா வேலைக்கு போகலையா இன்னைக்கு

 

இல்லம்மா..எனக்கு கொஞ்சம் ஸ்டமக் பெயின்..

 

சரி ம்மா..நானே சமைச்சு தறேன் என்று கஸ்தூரியும் வெண்ணிலாவும் உணவு அருந்தி விட்டு ஒன்றாக படம் பார்த்து கொண்டு இருந்தனர்..

 

வெண்ணிலாம்மா நாளைக்கு எனக்கு லீவ் வேணும் 

 

எதுக்கு கஸ்தூரிம்மா

 

நாளைக்கு என் பையன் கனடால இருந்து படிப்பை முடிச்சுட்டு வரான்.

 

அப்படியா சூப்பர் கஸ்தூரிம்மா..நீங்க தான் க்ரெட் மம்மி.

 

ஐயோ அப்டிலாம் இல்ல வெண்ணிலாம்மா என்னோட புருஷன் குடிச்சு குடிச்சு அழிஞ்சு போய்ட்டார்..சம்பதிக்கிற அம்புட்டு காசையும் குடிச்சே அழிச்சுட்டான்..என்னோட நிலைமையை பார்த்து பெரிய ஐயா வீட்டுல வேலை போட்டு கொடுத்தார்..சின்னவரு என் புள்ளைங்களை படிக்க வச்சி எங்க வாழ்க்கைக்கு ஒரு பிடிமானத்தை கொடுத்தார்..நா வேலைக்கு எங்கயும் போக கூடாதுன்னு சொல்லி ஸ்கூல்ல வேலை போட்டு கொடுத்தார்.. என் வாழ்க்கையே முடிஞ்சுட்டுன்னு நினைச்சுட்டு இருக்கும் போது என்னையும் என் குடும்பத்தையும் வாழ வச்சவங்க அவங்க வெண்ணிலாம்மா என்று கூறிக்கொண்டே கண்ணீர் சிந்த ..

 

 

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இந்த பூமியில் வாழ தான் செய்கிறார்கள்..ஆனால் அதே பூமியில் தான் விக்ரம் போல சில விசக்கிருமிகளும் வாழ்கிறது என்று நினைத்தாள்..

 

 அங்கு வந்த சில நாட்களில் அந்த ஸ்கூலின் சேர்மேன் பற்றி ஓவ்வொரு நபரும் நல்ல விதமாக கூற வெண்ணிலா மனதில் தானாகவே மரியாதை ஏற்பட்டது..நாளை சேர்மேன் வருவதாக கூறப்பட்டது..அவரை பார்த்ததாக வேண்டுமென்று நினைத்து உறங்க சென்றாள்..

 

காலை நேர பரபரப்பில் வெண்ணிலா இன்றைய தினம் சேர்மேனை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் கிளம்பினாள்..

 

ஏய் என்னடி இவ்வளவு அவசரமா கிளம்புற..,நானும் தான் உன்கூட வரணும்..விட்டா குளிச்சுட்டு இதே பாவாடையை கட்டிட்டு ஓடிருவ போலிருக்கே..

 

ப்ச் பாரதி அந்த சேர்மேனை எல்லாரும் புகழ்றாங்க ..அவரை பார்த்தே ஆகணும்னு ஓரு ஆர்வம்..

 

எல்லாரும் அவரை பத்தி பேசும் போது அப்பேற்பட்ட மனிதனை நாம பாக்க வேண்டாமா பாரதி..

 

 

வெண்ணிலா அழகான அரக்கு நிற புடவை அணிந்து அதற்கு மேட்சாக ஜ்வல் போட்டு ஈர கூந்தலை பின்னாமல் லூஸில் விட்டு ஒரு க்ளிப் போட்டிருந்தாள்..

பாரதியும் வெண்ணிலாவும் அவர்கள் பைக்கில் அவரகள வேலை செய்யும் ஸ்கூல் வளாகத்தில் வண்டியை விட்டு இறங்கி ஹெட் ஆபிஸ் சென்றனர்..

 

 

வாவ்வ்வ்வ்..  வெண்ணிலா மேடம் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.. என்று அங்கு வேலை செய்யும் ராகுல் சொல்ல ..

 

நன்றி என்று சின்ன புன்னகையுடன் 

வகுப்பிற்கு சென்றாள்..

 

12 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Если вы хотите устроить красивое свидание у моря, отметить важную дату или просто провести вечер в необычной атмосфере, отличным решением станет [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url], где можно совместить прогулку по морю, закат и уютный отдых.

    Для романтической атмосферы, красивых фотографий и отдыха у моря многие выбирают [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url], ведь такой вечер позволяет провести время в уютной и приватной обстановке.

  2. Если вы хотите устроить красивое свидание у моря, отметить важную дату или просто провести вечер в необычной атмосфере, отличным решением станет [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url], где можно совместить прогулку по морю, закат и уютный отдых.

    Когда хочется организовать романтический вечер с видом на море, можно заранее выбрать [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url] и подобрать подходящий формат прогулки и отдыха.

  3. Casinos Not on Gamstop, [url=https://pdd8ryabinka.68edu.ru/2026/05/11/discover-the-best-casinos-not-on-gamstop-3/]https://pdd8ryabinka.68edu.ru/2026/05/11/discover-the-best-casinos-not-on-gamstop-3/[/url] offer a unique experience for players seeking excitement. These establishments are not bound by the UK gambling regulations, offering more freedom and diversity in gameplay. Players can enjoy an array of games with greater flexibility.

  4. casino online udenlandsk, [url=https://www.evergoldcs.com/bedste-spil-uden-om-rufus-opdag-nye-eventyr/]https://www.evergoldcs.com/bedste-spil-uden-om-rufus-opdag-nye-eventyr/[/url] tilbyder en spændende eventyr for spillere. Med flere væld af spil og variationer, kan man enkelt finde sit favorit. Endvidere er sikkerhedsforanstaltninger en prioritet, så spilleren kan føle sig tryg sit spil. For dem, der søger topoplevelse, er casino online udenlandsk et udmærket valg.

  5. Hello i want share with you the [url=https://dreamcatcher-game.com/]dream catcher live[/url] game. Is very good for play. The game is simple but is very interesting and fun. I play many times now and i like very much. You can try this game, is good game for everybody.

  6. Романтическая прогулка по морю — это один из самых запоминающихся вариантов отдыха для пары, а сервис [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url] помогает организовать красивый вечер с видом на побережье и атмосферой приватности.

    Для романтической атмосферы, красивых фотографий и отдыха у моря многие выбирают [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url], ведь такой вечер позволяет провести время в уютной и приватной обстановке.

  7. Какие слова…
    1xbet зеркало, [url=https://1win-obc7.cam/]https://1win-obc7.cam/[/url] позволяет игрокам доступить платформу даже в случае блокировок. Важно знать актуальную ссылку, чтобы не исключить возможность делать ставки. В таком случае 1xbet зеркало станет важным инструментом.

  8. Italia offre una serie di piattaforme di gioco, tra cui il casino non aams italia, [url=http://www.karischott.com/wordpress/?p=303519]http://www.karischott.com/wordpress/?p=303519[/url]. Questi casinГІ, diversi, permettono di entrare senza le restrizioni dell’AAMS. Gli appassionati possono considerare giochi avvincenti.

  9. Романтическая прогулка по морю — это один из самых запоминающихся вариантов отдыха для пары, а сервис [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url] помогает организовать красивый вечер с видом на побережье и атмосферой приватности.

    Для тех, кто хочет провести вечер вдвоем в красивой и спокойной обстановке, [url=https://sochi.yacht-top.com/services/romanticheskij-uzhin-na-yahte]ужин на яхте в Сочи[/url] станет отличным вариантом для романтической прогулки и отдыха у моря.

  10. Весьма отличная идея
    1xbet app, [url=https://welcome-nagasaki-city.com/archives/81980]https://welcome-nagasaki-city.com/archives/81980[/url] – The 1xbet mobile application offers an simple way to place bets on sports events. With its intuitive interface, users can quickly explore various markets, ensuring a hassle-free betting experience.

  11. Точнее не бывает
    In the world of internet betting, Casino Online Slots, [url=https://ikopoa.co.ke/2026/03/19/admiral-casino-sportsbook-your-gateway-to-fun-and/]https://ikopoa.co.ke/2026/03/19/admiral-casino-sportsbook-your-gateway-to-fun-and/[/url] are a popular choice. Players enjoy the thrill of spinning reels and potentially hitting jackpots. With numerous themes and features, every session brings new adventures. Whether you’re a beginner or a professional, these games offer limitless fun. Dive into the captivating world of Casino Online Slots today!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top