ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 4🔥

அத்தியாயம் 4

 

வீட்டிற்கு அழுது கொண்டு சென்ற அன் றில் சுந்தரத்திடம் ஏதும் சொல்லவில் லை.அவள் செல்வதை விமலாவும் கேச வனும் மன வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர்.

 

அதன்பின் வந்த நாட்களில் அன்றில் பள்ளிகூடம்,வீடு, தோட்டம் என தன் வட்ட த்தை சுருக்கிக்கொண்டாள்.

 

கேசவனை பார்த்தால் மாமா என்று மட்டு ம் பேசுவாள். விமலா கோவில் செல்லும் போது அழைத்து செல்வார்.படிப்பில் சுட் டியாக இருந்தாள் அன்றில் 

 

 

பிரியா,தர்ஷினியோடு தோட்டத்தில் வி ளையாடுவாளே தவிர வீட்டுக்கு வரமாட் டேன் என்பாள்.சுந்தரமும் எதுவும் சொல் ல மாட்டார். விக்ராந்த் அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிடுவான் 

 

இப்படியே நாட்கள் சென்றது. வருடங்கள் கடந்துதே தவிர ஜெய்க்கு  அன்றில் மே ல் இருந்த வெறுப்பு குறைந்த பாடில்லை 

 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடமும் பள் ளியில் முதலிடமும் பிடித்தான் ஜெய் விக்ரமன் 

 

குடும்பமே அவனை கொண்டாடியது மங் கைக்கு தலைகால் புரியவில்லை. ராஜா ராஜா என கொண்டாடி தீர்த்து விட்டார் முத்தமிட்டு 

 

கேசவனுக்கு மிகவும் பெருமையாக இரு ந்தது மனதில் அவனை மெச்சிக்கொண் டார்.  மங்கை கேசவனிடம் கேசவா நம்ம ஜெய் பாஸ்  பண்ணினதையும் அவன் பிறந்த நாளையும் ஒண்ணா கொண்டாடி டலாம். எல்லாரையும் கூப்பிடு என் பேர னை வாழ்த்திட்டு போகட்டும் என்றார் 

 

கேசவனுக்கு இது நன்றாகப் பட்டதால் விழாவை ஏற்பாடு செய்தார். பிறந்தநாள் விழாவிற்கு நகைக்கடை உரிமையாளர் கள்,விஐபி வீவிஐபி என அந்த ரெசார்டே கலைகட்டி இருந்தது.

 

அந்த இடமே விழா கோலமாக இருந்தது போபெ முறை வைக்கப்பட்டிருந்தது.வெ ஜ் நான்-வெஜ், ட்ரிங்க்ஸ் என விழா க லை கட்டியது. தன்னிடம் வேலை செய்யு ம் அனைவரையும் அழைத்து இருந்தார் கேசவன்,

 

சென்னை மட்டுமல்ல அது கோயம்புத் தூரில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தனர் விழாவை தொடங்கி வைக்க மேடை ஏறி னார் கேசவன் 

 

மேடைக்கு வந்த கேசவன் எல்லாருக்கும் வணக்கம் நான் கூப்பிட்டதற்கு மரியா தை கொடுத்து வந்த அனைவருக்கும் நன்றி. எதுக்கு இந்த விழா ஏற்பாடு என்றால் என் பையன் ஜெய் விக்ரமன் 12 வது வகுப்பில் மாநிலத்தில் இரண் டாவது இடமும் பள்ளியில் முதலிடம் எடுத்து இருக்கான் அதற்கான பாராட்டு விழா தான் இந்த விழாவை நான் ஏற்பா டு பண்ணினேன் என்றார் 

 

ஜெய் இங்க வாப்பா என்றார்.ஜெய் அழகாய் மிடுக்குடன் நீல நிற கோட்டு டன் சிறிதாக வளர்ந்த அரும்பு மீசையுட ன் அந்த வயதிற்குரிய அழகுடன் தந்தை யின் அருகில் வந்து நின்றான். அவன் வந்து நின்றவுடன் கரகோஷம் அந்த இடத்தை நிரப்பியது. விமலா தன்  கண் ணில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார் போட்டோ எடுக்கப்ப ட்டது.

 

மங்கை சொல்லவே வேண்டாம் சும்மா வே ராஜா என்பார், அவருக்கு பெருமை தாங்கவில்லை. பேரனை கட்டிக்கொ ண்டு உச்சி முகந்தார்.

 

பின் கேசவன் எல்லாருக்கு வணக்கம் என் பையன் அதிக மதிப்பெண் எடுத்து எனக்கு பெருமை சேர்த்து இருக்கான்  அவன் நல்லா படிக்கிற பையன் எனக்கு தெரியும் அவனுடைய ஹார்ட் வொர்க் தான் இந்த அளவுக்கு அவனை கொண் டு வந்து இருக்கு. அவன் அவன் இன்னு ம் மென்மேலும் வளர அவனை மனமார நான் வாழ்த்துகிறேன்.அவனுக்கு மேற் கொண்டு அவ என்ன படிக்கணும் நினை க்கிறானோ கண்டிப்பா அவனுக்கு ஒரு தகப்பனா இருந்து எல்லாம் சப்போர்ட் டும் அவனுக்கு நான் பண்ணுவேன் என் றவர் அவனுக்கு அங்கேயே ஒரு விலை யுயர்ந்த பைக்கை பரிசாக கொடுத்தார் 

 

 

ஜெய் அதை கர்வத்தோடு வாங்கிக் கொ ண்டான் . கைதட்டல் அரங்கத்தை நிறை த்தது.

 

அதோடு சேர்த்து அவனுக்கு பிறந்தநாள் என்பதால் மேடையிலேயே கேக் வெட்டி அனைவருக்கும் ஓட்டினான் ஜெய்.

 

பின்பு அனைவரும் மேடை ஏறி அவனுக் கு பரிசு பொருளையும் வாழ்த்தையும் சொல்லி இறங்கினர். அது போல் வே லை செய்யும் அனைவரும் அவனுக்கு தங்களால் முடிந்த பரிசை கொடுத்தனர் அதே நேரம் சுந்தரமும் அன்றிலோடு மேலே ஏறினார் 

 

ஏறியவர்கள் அவனுக்கு வாட்ச் ஒன்றை  பரிசளித்தனர்.அன்றிலும் ஒரு அழகிய பிள்ளையார் பொம்மையை பரிசளித்தா ள்.இவர்களை கண்ட ஜெயிக்கு பிடிக்க வே இல்லை முகத்தை சுழித்து திரும்பிக் கொண்டான்.

 

தன் தந்தை அருகில் இருப்பதால் ஒன்று ம் சொல்லாமல் அமைதியாய் வாங்கிக் கொண்டான். அன்று அன்றில் பாவாடை சட்டை அணிந்து இருந்தாள் அழகாய் இருந்தாள் 

 

கேசவனும் தன் குடும்பத்தோடு புகைப்ப டம் எடுத்துக் கொண்டார். விமலா குடும் பத்தார் அவனுக்கு பிளாட்டினம் செயின் வாங்கி அணிவித்தனர். பாட்டி ஒரு படி மேலே போய் தன் கணவன் அணிந்திரு ந்த தங்கக் காப்பை ஜெய் கையில் அணிவித்தார் 

 

ஜெய்க்கு சந்தோஷமாக இருந்தது தன் பாட்டியை கட்டிப்பிடித்து முத்தம் வைத் தான்.அதன் பின் விழா இனிதாய் முடிந் தது வீடு திரும்பிய திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது அனைவரும் படுத்துவிட்ட னர்.

 

மறுநாள் ஞாயிறு என்பதால் அனைவ ரும் தாமதமாக தான் எழுந்தனர் 

 

ஜெய் தன் அறையில் தனக்கென்று வந் த பரிசை பிடித்து பார்த்துக் கொண்டிருந் தான். தன் நண்பர்கள் தொழிலாளர்கள் கொடுத்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவன் கண்ணில் அப்போதுதான் அன்றி ல் என்ற பெயர் போட்ட பரிசு பட்டது 

 

அதை பார்த்தவன் கோபம் கொண்டு நீ யெல்லாம் எனக்கு பரிசு கொடுக்கிற அ ளவுக்கு நான் ஆகிட்டேன் இல்ல, ஆழா க்கு மாதிரி இருந்துகிட்டு  என் அப்பா என்ன அடிக்க வர மாதிரி பண்ணிட்டல ஆழாக்கு ,என உன்ன விட மாட் டேன் டி என அவள் கொடுத்த பரிசு பொருளை தூக்கி எறிந்தான்.

 

கோபம் கொண்டு பின் கீழே இறங்கி வந்தவன் தன் பாட்டியோடு அமர்ந்து கொண்டான்.

 

18 வயது ஆகியும்  அவள் மேல் வைத்த வஞ்சம் தீரவில்லை. மங்கை ஏன் பா ரா ஜா கோபமாக இருக்க என கேட்டார் 

 

ஜெய் ஒன்றும் இல்லை பாட்டி என வெ ளியே தன் நண்பனை பார்க்க சென்று விட்டான் இப்படியே நாட்கள் சென்றது

 

ஜெய் தனது பிடித்த படிப்பான பி இ இன்ஜினியரிங் படித்தான் 

 

ஆனால் கேசவனுக்கு தன் தொழிலை தனக்கு பிறகு தன் மகன் பார்த்துக்கொ ள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். 

 

ஆனால் அவன் விருப்பத்திற்கு இண ங்கி சரி என்றார்.ஜெய் தமிழ்நாட்டிலே யே பெரிய இன்ஜினியரிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். அதேபோல அவனுக்கு புட்பால் என்றால் உயிர் 

 

பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் ஸ்டேட் சாம்பியன்.

 

ஒரு நாள் காலேஜ் விட்டு வந்தவன் தோ ட்டத்தில் உள்ள தன் ஃபுட்பால் கோச்சில் விளையாடிக் கொண்டிருந்தான். 

 

அப்பொழுது கேசவன் கால் உள்ளே நுழைந்தது அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த அன்றில் கேசவனைப் பார்த்து  முகத்தில் சிரிப்பிடம் மாமா இப் பதான் வரிங்களா உங்களுக்காக தான் வெயிட் பண்றேன்.

 

நான் சொன்னேன்ல இந்த முறையும் நா ன் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் அதுவும் இல் லாம கல்ச்சுரல் நான்தான் ஃபர்ஸ்ட் பி ரைஸ் வாங்கினேன் எங்க என்னோட சாக்லேட் மாமா என கேட்டாள் குறும்பு டன் 

 

கேசவன் மகிழ்ச்சியுடன் அவள் தலை யை ஆட்டியவர்  என் அன்றில்னா சும்மா வா அவளை யாரால ஜெயிக்க முடியும், சூப்பர்மா இந்தா உன்னோட கிப்ட் அண் ட் சாக்லேட் என கையில் ஒரு பெட்டியும் கொடுத்தார் இதை விளையாடிக் கொ ண்டிருந்த ஜெய் பார்த்தவன் கேசவன் அப்படி போனதும் 

 

என்ன ஆழாக்கு என்ன மட்டும் திட்டு வா ங்க வச்சிட்டு நீ மட்டும் என் அப்பாவை கொஞ்சுறீயா விடமாட்டேன் இதோ வரே ன் என அவளிடம் சென்றான் 

 

ஜெய்,ஏய் நில்லு கையில என்ன என்றா ன் அதட்டலாய், உடனே அன்றில் பயத் துடன் அதை பின்னாடி மறைத்து 

 

ஒன்னும் இல்லங்க என்றாள் 

 

அதில் கோபம் கொண்ட ஜெய் ஏய் இப்ப காட்டப் போறியா இல்லையா இப்ப நீ அத காட்டல உன்னை என்ன பண்ணுவே ன்னு எனக்கே தெரியாது என்றான் கண் களை உருட்டி,

 

அதில் பயந்த அன்றில் அ..து மா…மா மாமா சாக்லேட் வாங்கி தந்தாங்க என் றாள் தயக்கமாய் 

 

ஜெய் என்ன சார்னு கூப்பிடுனு எத்தன தடவை சொல்லி இருக்கேன் ஹான் வா ங்க போங்கன்னு சொல்ற புருஷன் மாதி ரி என்றான்.

 

அதில் அதிர்ந்து விழித்த அன்றில் நான் போகணும் என்றாள் கண்களில் கண் ணீருடன்,

 

கோபம் கொண்ட ஜெய் அவள் கையில் இருந்த சாக்லேட்டை கிப்ட்டையும் பிடுங் கிக் கொண்டவன் இனி என் அப்பாகிட்ட ஏதாச்சும் வாங்கின கொன்னுடு வேண்டி உன்ன,

 

எப்பவும் உன் இடத்தில் இரு அதான் உ னக்கு நல்லது என்று விட்டு ரூமுக்கு செ ன்று விட்டான். அன்றில் அழுது கொண் டு வீட்டுக்கு சென்று விட்டாள்.

 

அதன் பிறகு கேசவன் எதை கொடுத்தா லும் வேண்டாம் என்று சொல்லிவிடு வாள்.

 

நினைவில் மூழ்கி இருந்தவன் விமானம் தரையிறங்கும் அறிவிப்பு வந்ததும் தன் னிலை அடைந்தான்.

 

ஆனால் கோயம்புத் தூரில் வண்டி ஏறிய அன்றில் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டாள்.

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

10 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 4🔥”

  1. Hvis du leder efter et dansk casino uden rofus, [url=https://theambiencenews.com/miestorm-dk/bookmakere-uden-rofus-en-guide-til-ansvarligt-spil-5/]https://theambiencenews.com/miestorm-dk/bookmakere-uden-rofus-en-guide-til-ansvarligt-spil-5/[/url], tilbyder du muligheden for at spille uden begrænsninger. Sådanne casinoer tilbyder en afslappet oplevelse, hvor spillere kan få glæde af deres yndlingsspil uden restriktioner.

  2. 1xbet casino, [url=http://romeeternal.com/2026/04/23/1xbet-india-app-vash-putevoditel-po-stavkam-na-3/]http://romeeternal.com/2026/04/23/1xbet-india-app-vash-putevoditel-po-stavkam-na-3/[/url] снабжает широкий спектр игр. Посетители могут получить удовольствие от автоматов и настольных игр. Специальные предложения делают призовые игры еще захватывающе.

  3. Ich finde es , dass die meisten Spieler ständig vergessen , wie wichtig dieser digitale Hintergrund für einer
    App eigentlich ist . Persönlich denke
    ich, dass die Optik zwar nett wirkt, aber jene wahre Leistung
    erkennt der Profi erst anhand der schnellen Prozessen .
    Falls ich mal den spinmama official site
    nutzt, damit man die aktuelle Spinmama Casino Portfolio zu testen ,
    sieht man sofort, wie jene Industrie innerhalb von Österreich wirklich einen Wandel nach oben vollzogen hat .
    Speziel das Feld hinsichtlich der mobilen Nutzung bleibt bei uns inzwischen ein Kernpunkt ,
    da keiner wirklich Bock hat , bloß vor dem Rechner zu warten .
    Inwieweit meint ihr denn , wird Technik unser Gefühl innerhalb der Zukunft
    weiter deutlicher verändern? Oder welchen Provider findet ihr
    derzeit auf dem Sachen Auszahlungsdauer für am besten ?
    Gebt doch mal ein paar Meinungen hier , das würde viele brennend reizen!

  4. My relatives every time say that I am killing my time here at web,
    but I know I am getting familiarity everyday by reading thes good articles
    or reviews.

  5. Ehrlich gesagt, dass plinko deutschland in letzter Zeit total an jeder Ecke gehyped
    wird. Das Ganze wirkt zwar extrem schlicht, dennoch erzeugt der hüpfende Ball diesen speziellen Kick, den man als Zocker beim klassischen Plinko Game einfach liebt.
    Nach meinem Empfinden kommt es in einem
    plinko legal in deutschland insbesondere auf die durchdachte Risikostufe ab, da jeder User die Volatilität bekanntlich in der
    Regel individuell justieren kann. Was mich jedoch oft
    nachdenklich macht, ist das Thema, wie es um die Transparenz steht
    und ob die rechtliche Lage hierzulande für uns alle eindeutig formuliert bleibt.
    Gelegentlich wirkt es so, dass viele Anbieter diese Nutzerberichte im Netz doch extrem deutlich voneinander variieren. Wie verfahrt ihr in solchen Fällen ran, falls
    die Runde gerade absolut nicht nach Plan läuft? Denkt ihr man sollte eher auf eine
    extreme Risikostufe setzen oder wäre ein defensiver Ansatz am Ende wahrscheinlich die sinnvollere Entscheidung?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top