ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 5 🔥

அத்தியாயம் 5

 

கோயம்புத்தூரில் இருந்து வண்டி புறப்ப ட்டு சென்னை நோக்கி வந்து கொண்டி ருந்தது. சுந்தரம் போன் போட்டு அன்றில் எங்கம்மா வந்துட்டு இருக்க என்ன கேட் டார்.

 

அன்றில் இன்னும் மூன்று மணி நேரத் தில் சென்னை வந்திடுவேன் பா எனக் கூறி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

 

அவள் கண்முடி அமர்ந்திருக் கும் போது குட்டி குழந்தை ஒன்று அம்மா எனக்கு சாக்லேட் வேண்டும் என சொல்லி அழுது அடம் பிடித்தது அதைக் கேட்டவள் தானு ம் எதற்காக அழுதோம் என பழைய நி னைவுகளை மூழ்கி போனாள் 

 

அன்று அழுது கொண்டு சென்றவள் கே சவன் எதை கொடுத்தாலும் வேண்டாம் மாமா என்கிட்ட இருக்கு அப்பா வாங்கி கொடுத்துட்டாங்க என சொல்லி விடுவா ள் இதையெல்லாம் கவனித்த கேசவன் அன்றிலிடம்,

 

அன்றில் ஏன் நான் எது கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டேங்குற யாராச்சும் ஏதா வது சொன்னாங்களா என சற்று அதட்ட லுடன் கேட்டார்.

 

உடனே பதறி விழித்த அன்றில் அதை மறுத்த அன்றில் இல்ல மாமா இப்ப என க்கு எதுவும் தேவைப்படல வேணும்னா கண்டிப்பா நான் உங்ககிட்ட வாங்கிக்கி றேன் என முடித்துக்கொண்டாள் ஆனால் கேசவனுக்கு சந்தேகம் இருந்தது.

 

அடுத்த ஒரு வாரத்தில் அன்றில் பூப் பெ ய்திவிட்டாள் சுந்தரத்திற்கு சந்தோஷம்.

 

இதை விமலாவயும் கேசவனையும் அ ழைத்து விஷயத்தை கூறினார் 

 

அதில் சந்தோஷமான கேசவன் அன்றி லுக்கு செய்ய வேண்டிய சடங்கை தா னே முன் நின்று செய்தார்.மங்கையும் உமா குடும்பமும் பார்வையாளராக மட் டும் இருந்தனர்.

 

மங்கைக்கு இதில் பெரிதாக நாட்டமில் லை தன் மகனுக்காக அமர்ந்திருந்தார். 

 

மங்கை, என்ன சுந்தரம் பொண்ணு வய சுக்கு வந்துட்டா பத்தாவது பரீட்சை எழுத ப் போறா முடிச்சதும் கல்யாணம் பண் ணி வச்சிடு அப்பதான் உனக்கும் நிம்ம தியா இருக்கும் என்றதும் சுந்தரம் கேச வனை பார்த்தார்.

 

கேசவன் உடனே அம்மா என்ன பேசுறீ ங்க சின்ன பொண்ணு அவ அவளுக்கு போய் கல்யாணம் அது இது னு அவளு க்கு மேற்கொண்டு படிக்க ஆசை இருக் கும் அன்றில் நீ என்ன ஆசைப்படுறியோ படிமா மாமா நான் இருக்கேன் என்றார்

 

அன்றிலும் இவ்வளவு நேரம் கலவரத்து டன் அமர்ந்திருந்தவள் கேசவன் சொன் ன வார்த்தையில் சிரித்து சரி என தலை யாட்டினாள். பாவாடை சட்டையில் இரு ந்து தாவணி அணிந்து இருந்தாள் 

 

அன்று அவள் தம்பி உடன் இருந்தான் பருவப் பெண்ணின் நிலையை அடைந் திருந்தாள்.மங்கை,அழகா தான் இருக் கா சுந்தரம் உன் பொண்ணு என்றார்.

 

சுந்தரம் சிறிதாக சிரித்துக் கொண்டார் 

பின் சடங்கு முடிந்த அனைவரும் வீடு திரும்பினர்.

 

மறுநாள் சுந்தரம் தங்கி இருக்கும் கெஸ் ட் ஹவுஸ்க்கு வந்த கேசவன் விமலா இருவரும் அன்றிலுக்கு செயின் மற்றும் மோதிரம் பரிசளித்தனர் 

 

அன்றில் அதை வாங்க தயங்கினாள் 

 

கேசவன்,ஏன் அன்றில் மா மாமா தானே உனக்கு ஆசையா வாங்கி தரேன் வாங் கிக்க என்றதும்,விமலாவும் அத்தைக்கா க வாங்கிக்க எனக் கூறினார்

 

சுந்தரம் நீ சொல்லு அப்பதான் உன் பொ ண்ணு வாங்கிப்பா என்றார் 

 

சுந்தரம் சிரித்துக் கொண்டு வாங்கிக்க அன்றில்,அய்யாவும் அம்மாவும் ஆசை யா வாங்கி தராங்கல்ல என்றார் 

 

அன்றிலும் மனதில் அப்பா கிட்ட எப்படி சொல்லி புரிய வைப்பேன் அவங்களுக் கு தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவாங்க ளே.., ஐயோ.. என்ன பண்றது என நி னைத்தவள்,

 

தயங்கி அப்.. அப்பா கிட்ட குடுங்க மாமா வேணும் போது நானே போட்டுக்குறேன் என்றாள் தப்பிக்கும் பொருட்டு,

 

ஆனால் விமலா ஏம்மா அதெல்லாம் வே ணாம் வயசு பொண்ணு கழுத்துல ஒன் னும் இல்லாம இருக்க வா நானே உனக் கு எல்லாத்தையும் போட்டு விடுறேன் என அனைத்தையும் அணிவித்துவிட்டு நெட்டி முறித்து, இப்பதான் ரொம்ப அழ கா இருக்க இதை எப்பவும் கழட்டக்கூ டாது சரியா இது உன் அத்தையோட ஆர் டர் என்றார் சிரிப்புடன் 

 

அன்றிலுக்கு சிரிப்பு வந்தாலும் மனதில் சிறு பயத்துடன் சரி என்றாள்.பின் வந்த நாட்களில் முழுவதும் படிப்பில் செலவிட் டாள்.

 

பத்தாம் வகுப்பு என்பதால் தோட்டத்திற் கு வருவதை நிறுத்திக் கொண்டாள் 

 

ஜெய் காலேஜுக்கு போகும் போது வரும் போது அவள் அமரும் இடத்தை பார்த்து க் கொண்டே செல்வான் அது என்ன மா திரியான உணர்வு என்று சொல்ல தெரி யவில்லை 

 

அன்றில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வள் மாநிலத்தில் முதலிடத்தில் பிடித்தி ருந்தாள் சுந்தரத்திற்கு மகிழ்ச்சி பிடிப்பட வில்லை.தன் மகளை தன் மனைவியின் படத்தின் அருகே சென்று அவர் நிற்க வைத்து பார்த்தியா நம்ம பொண்ண ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து இருக்கா ரொம்ப பெருமையா இருக்கு,எனக்கு என் பொ ண்ணு எனக்கு பெருமை தேடி தந்துவிட் டாள் என கண்கலங்கினார் 

 

அன்றிலும் தன் தாய் படத்தின் அருகே சென்று  ஆசீர்வாதம் வாங்கினாள்.பின் கேசவனை சந்தித்து ஆசீர்வாதம் வாங் கினாள் கேசவன் அவளை தோட்டத்திற் கு அழைத்துச் சென்று கோல்டன் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். அதற்கு அன்றில் பதறி,மாமா இதெல்லாம் வேணாம் நீங்க எனக்கு நிறைய செஞ்சுட்டீங்க, அதுக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன் 

 

அதை எல்லாம் எப்படி திரும்பச் செய்யப் போறேன்னு எனக்கே தெரியல, அதனா ல எனக்கு இது எதுவும் வேண்டாம் மாமா உங்க அன்பும் ஆசீர்வாதம் மட்டும் எனக் கு போதும் மாமா என்றாள் 

 

ஆனால் கேசவன் வலுக்கட்டயமாக அவ ர் கையைப்பிடித்து கட்டி விட்டவர் இத  நீ வாங்கி தான் ஆகணும்.உன் அத்தை யோட ஆர்டர் ஓகேவா. நீ ஆச்சு உன் அத் தையாச்சி என சிரித்துக் கொண்டே செ ன்றுவிட்டார். 

 

இதையெல்லாம் தோட்டத்தில் விளை யாடிக் கொண்டிருந்த ஜெய் கவனித்துக் கொண்டிருந்தான் 

 

ஜெய் கோபத்துடன் பல்லை கடித்தவன் நான் அவ்வளவு சொல்லியும் என் அப் பாகிட்ட எல்லாத்தையும் ஏமாத்தி வாங்கு றல உன்னை என்ன பண்றேன்னு பாருடி என விறு விறுவென்று அவளை நோக்கி வந்தான்.

 

வேகமாக அவளிடம் வந்தவன் அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் இழு ப்பான் என எதிர்பார்க்காத அன்றில் அவ ன் நெஞ்சில் மோதி நின்றாள் 

 

அவனை பயத்துடன் பார்த்த அன்றில்  என்ன வேணும் உங்களுக்கு ஏன் இப்படி பிடிச்சு இழுக்கறீங்க விடுங்க என் கை யை என்றாள் 

 

ஏய் ஆழாக்கு எத்தனை தடவை உனக்கு சொல்லி இருக்கேன் சார்னு கூப்பிடு னு ரொம்ப திமிர் ஏறிடுச்சு டி உனக்கு கால் மீ சார் என்றான்.

 

அன்றில் அப்போதும் என் கையை விடு ங் க நான் போகணும் என்றாள்.அப்ப நீ சொல்ல மாட்ட உன்னை என்ன பண்றே ன்னு பாரு என கையை முறுக்கினான் அன்றில் வலியில் துடித்தாள் 

 

அப்போது கையில் இருந்த வாட்ச் ஜெய் கண்ணில் பட்டது என்னடி என் அப்பா வை ஏமாத்தி பிடுங்கினது தானே இதெ ல்லாம், என அதை அறுத்து எடுத்தான் அவள் கையில்  லேசான காயம் ஏற்பட்ட து.வலியில் என முகம் சுளித்தாள்.

 

அவள் கழுத்தைப் பார்த்தவன் இது எங் க கடை நகை மாதிரி இருக்கு திருடி போ ட்டிருக்கியா கொடுடி என கழுத்தில் கை வைக்கப் போனான் 

 

அன்றில் தன் கையில் கைகொண்டு கழு த்தை மறைத்துக் கொண்டாள். 

 

ஜெய்,இன்னும் கோவம் கொண்டு நீயா கொடுத்திடு நானா எடுத்த கஷ்டமாயி டும் கொடு..டி என்றான் பல்லை கடித்து 

 

மா..மா மாமாதான் கழட்ட வேண்டா..ம்னு சொன்னாங்..க என்றாள் திக்கி திணறி,

 

ஓ அப்ப நான் சொன்னா கழட்ட மாட்ட ல என ஓங்கி ஒரு அறை விட்டான். அவன் விட்ட அறையில் அன்றில் அம்மா என  கீழே விழுந்தாள் 

 

சத்தம் கேட்டு கேசவன் ஓடி வந்தார். பின் னாக சுந்தரம் ஓடி வந்தார். வாட்சின் பா க்ஸை கொடுக்க மறந்ததால் கொடுக்க வந்து கொண்டிருந்தார் 

 

தூரத்தில் இருவரும் பேசுவது தெரிந்த து. எனவே என்னவென்று அறிய வேக மாக வந்தார்.ஆனால் அதற்குள் ஜெய் அன்றிலை அடித்து விட்டான்

 

சுந்தரமும் தன் மகளை ஜெய் அடிப்பதை பார்த்து  பதறி ஓடி வந்தார். ஓடி வந்து மகளைத் தூக்கியவர் இயலாமையுடன் கேசவனை  பார்த்தார். தகப்பனை பார் த்ததும் கட்டிக்கொண்டு தேம்பினாள் அன்றில்.

 

கேசவன் ஜெய் எதுக்கு அவளை அடிச்ச என கேட்டார். அவன் திமிராக அவளுக் கு நீங்க செய்றது எனக்கு பிடிக்கல,நீங்க அவளுக்கு இவ்ளோ இடம் கொடுத்ததா ல தான். நம்ப நகைய  திருடி போட்டு இ ருக்கா.. அதான் அத கேட்டேன் தரமாட் டேன் னு சொன்னா அடிச்சேன் என்றான் தெனாவட்டாக,

 

சுந்தரத்திற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. தலை குனிந்து கொண்டார். அன்றில் க்கு அவமானமாய் இருந்தது.அழுது விட்டாள்.

 

அதே நேரம் அனைவரும் அங்கே வந்து விட்டனர்.

 

அவன் பேசியதில் கோவம் கொண்ட கே சவன் யார பார்த்து என்ன பேசுற ஜெய், என விட்டார் ஒரு அறை அனைவரும் அதிர்ந்து நின்றனர் கேசவனின் விட்ட அறையில் 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

20 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 5 🔥”

  1. Casinos Not on Gamstop, [url=https://www.borcianicase.it/exploring-non-gamstop-casinos-freedom-to-play/]https://www.borcianicase.it/exploring-non-gamstop-casinos-freedom-to-play/[/url] offer an exciting alternative for players seeking freedom. These establishments offer a chance to enjoy online gaming without restrictions. Many players appreciate the variety available in such casinos, as they boast numerous games and promotions. With the growing popularity of Casinos Not on Gamstop, players explore options that cater to their preferences, ensuring a thrilling experience.

  2. Online Casino UK, [url=http://www.atlantic-city.net/unlock-exciting-rewards-with-hunnyplay-casino-6/]http://www.atlantic-city.net/unlock-exciting-rewards-with-hunnyplay-casino-6/[/url] provides a extensive range of entertainment for gamblers. As you prefer slots or table games, there’s a variety to explore. Join now and experience the thrill!

  3. Мы установили детский городок на участке два года назад и ни разу не пожалели. [url=https://xn—–elcddgetbiefibnp3abdvmptd.xn--p1ai/]здесь[/url] Дети каждый день играют на горке и качелях, зовут друзей. [url=https://детский-игровой-комплекс.рф/]деревянная детская площадка[/url] Площадка стала центром притяжения для всех соседских ребятишек.

  4. Way better than what I was using before, [url=https://777bet-au.com/]777Bet[/url] just feels more streamlined and the whole experience is smoother. I’m not going back to that other site, honestly its no competision.

  5. Welcome to our BC Game Crypto Casino Platform, [url=https://pokeoasismmo.com/exploring-bc-game-crypto-casino-your-gateway-to-3/]https://pokeoasismmo.com/exploring-bc-game-crypto-casino-your-gateway-to-3/[/url], where excitement meets digital currency. Here, users can enjoy a wide range of games, all while collecting cryptocurrency rewards.

  6. Я не понимаю
    Online Casino UK, [url=https://disabilityinfo.am/823209/]https://disabilityinfo.am/823209/[/url] offers engaging gaming experiences to players. With an array games available, players can enjoy fruit machines from the comfort of their homes. Join the fun today!

  7. Пані та панове! Якщо ви будуєте будинок, робите ремонт або просто шукаєте натхнення для облаштування оселі, то часто виникає така складнощі: потрібно збирати дані з різних куточків інтернету. Набагато зручніше, коли всі корисні ресурси зібрані в одному місці. Саме для цього створено каталог [url=https://olouiiifuyfdds.space/]olouiiifuyfdds.space[/url], де вже відібрано найкращі сайти українською мовою.

    Тут ви знайдете:
    – Практичні поради для бюджетного будівництва;
    – Сучасні методи зведення на всіх етапах — від основи до даху;
    – Архітектурні ідеї та дизайн внутрішніх просторів;
    – Поради домашнім умільцям електрика, сантехніка, інструменти;
    – Поради для заміського життя;
    – Нестандартні креативні рішення.

    Одним словом, це ваш особистий путівник світом будівництва та ремонту. Зберігайте посилання собі, додавайте до вибраного та користуйтеся із задоволенням

  8. Ontdek de beste online casino buitenland waar je schitterende spellen terug kunt zien. Profiteer van geweldige bonussen en kies jouw favoriete spellen. Beleef het ultieme online gokavontuur met de beste online casino buitenland, [url=https://miku-miku.net/50-euro-bonus-ohne-einzahlung-beste-angebote-im/]https://miku-miku.net/50-euro-bonus-ohne-einzahlung-beste-angebote-im/[/url].

  9. Jackpot Bet DK, [url=https://www.frln.de/jackpot-bet-dk-oplev-spndingen-ved-online-gambling-2/]https://www.frln.de/jackpot-bet-dk-oplev-spndingen-ved-online-gambling-2/[/url] er en populær platform for online gambling. Mange spillere benytter denne tjeneste for at få spændende oplevelser og vindermuligheder. Jackpot Bet DK præsenterer et omfattende udvalg af spil, der appellerer både nybegyndere og eksperter.

  10. Los proveedores de entretenimiento online Chile han ganado fama en los Гєltimos aГ±os. Los entusiastas disfrutan de una variedad de juegos tal como tragamonedas y pГіker. AdemГЎs, mantienen promociones que mejoran la experiencia de juego. Es esencial elegir un proveedor confiable para disfrutar plenamente de los casinos online chile, [url=https://onlinekurs.rs/los-mejores-casinos-online-en-chile-guia-completa-76/]https://onlinekurs.rs/los-mejores-casinos-online-en-chile-guia-completa-76/[/url].

  11. udenlandske spillemaskiner, [url=https://www.sharonsrl.it/udenlandsk-casino-uden-rufus-en-guide-til-spil-2/]https://www.sharonsrl.it/udenlandsk-casino-uden-rufus-en-guide-til-spil-2/[/url] præsenterer en tiltalende måde at afslappe tid på. De indeholder diverse temaer og funktioner, der kan interessere spillere.

  12. 1xbet online casino, [url=https://www.lelloabbigliamento.it/explore-online-betting-1xbet-india-offers-endless/]https://www.lelloabbigliamento.it/explore-online-betting-1xbet-india-offers-endless/[/url] предлагает эксклюзивную возможность играть в известные азартные игры независимо от места. Здесь можно увидеть множество слотов.

  13. In my experience, it is absolutely impressive how online platforms have recently transformed recently.
    Personally, I’ve stayed wagering for a long while,
    but one is able to surely witness how these new
    rewards remain way intensely advanced than such original simple deals.
    It looks to be everyone stays competing for the user’s attention with
    mechanics for example any spino gambino review, which stands as honestly a clever tactic to check unique software hardly touching any private cash.
    A major thing I saw remains how mobile design today is vital exactly as highly than the real
    deal sum. Furthermore, the author truly suspect how better turnover
    requirements stay far greater rather than vast totals that specifically have difficult to finish.
    I wonder if others choose huge percentage boosts or extra turns
    along with without wagering? And has anyone truly tried
    so as to land that major cashout off any starting offer these days?
    I would want to learn the opinions about this!

  14. Just want to say your article is as astonishing. The
    clearness to your publish is simply excellent and i can suppose you
    are a professional on this subject. Well together with your permission let me to clutch your RSS feed to stay up to date with drawing close post.
    Thank you 1,000,000 and please keep up the enjoyable work.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top