அத்தியாயம் 6
அந்த நேரம் அங்கு வந்த மங்கை மற்றும் உமா டேய் கேசவா யாரை கேட்டு எம் பே ரன் மேல கைய வச்ச.. வேலைக்கார கழு தைக்காக என் பேரனை அடிப்பியா.. இவ எப்ப இந்த வீட்டுக்கு வந்தாலோ அப்ப வே என் பேரன் இப்படி ஆகிட்டான்
எப்ப பாரு டென்ஷனா இருக்கான். எல் லாம் இந்த குட்டி கழுதையால என்றார் கோபத்துடன்,
ஜெய் தன் அப்பாவை முறைத்தபடி நின் று இருந்தான். உமா சென்று அவன் கை யை பிடித்துக் கொண்டார்.
உடனே கேசவன் அம்மா உங்களாலதான் அவன் கெட்டுப் போறான் ஒரு சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம எப்ப பார் த்தாலும் இப்படித்தான் பண்றான்
இன்னைக்கு அவன் அன்றில் கிட்ட நட ந்து கிட்டத பண்ணத நானும் பார்த்தேன் எல்லை தாண்டி போனதால தான் அடிச் சேன் என்றார்.
உடனே விமலா என்னங்க அதுக்கு நீங்க தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிச்சிருக்க வேண்டாம் என்றார்
கேசவன் விமலா நீ அமைதியா இரு நா ன் எல்லாத்தையும் கவனிச்சிட்டு தான் இருந்தேன், என எல்லாவற்றையும் சொ ன்னவர் நான் அவன் அப்படி வளர்க்கல விம்மி.
ஏன் இவன் மட்டும் இப்படி இருக்கான் என்றார் கவலையுடன்
உடனே சுந்தரம், அய்யா என்னால நீங்க வருத்தப்பட வேண்டாம்.
உங்களுக்குள்ள சண்டையும் வேணாம் இனி என் பிள்ளையா ல உங்களுக்கு தொந்தரவு வராது.
பதினோராம் வகுப்பு ஊர்ல சேர்த்து விட் டுடுறேன். நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும் ஐயா.. என்றவர் அன்றிலை அழைத்து கொண்டு சென்று விட்டார்.
ரெண்டு நாட்கள் கழித்து, கேசவனிடம் சென்றவர், அவர் கொடுத்த நகை, மற்று ம் பரிசு பொருள் எல்லாவற்றையும் கொ டுத்து விட்டு,அன்றிலையும் அவன் தம்பி யயும் அழைத்துக்கொண்டு ஊருக்கு செ ன்று விட்டார். கேசவன் இதை விமலா விடம் சொல்லி வருத்தப்பட்டார்.
அப்போது அங்கு ஜெய்யும் இருந்தான். ஆனால் அவன் எதுவும் கூறவில்லை.
அடுத்த ஒரு வாரத்தில் ஜெய்யும் மேற் படிப்பிற்காக லண்டன் சென்றவன் அங் கே 5 வருடமாக தங்கி விட்டான். மங்கை தான் புலம்பி தள்ளி விட்டார்.
இங்கே ஊருக்கு சென்ற அன்றில் எல் லாவற்றையும் மறந்து நன்றாக படித்து பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல முறை யில் தேர்ச்சி பெற்றவள் தனக்கு பிடித்த மான டீச்சர் தொழிலை எடுத்து படித்தா ள்.
இப்போதும் டீச்சராகவும் இருக்கிறாள் தன் நினைவுகளோடு பயணித்தவள் ரயில் நிலையத்தின் அறிவிப்பு வந்ததும் தன்நிலை வந்து தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்க தயாரானாள்
சுந்தரம் ரயில் நிலையத்தில் காத்திருந் தார் தன் மகளுக்காக, பத்து நிமிடத்தி ற்குப் பிறகு ரயிலை விட்டு இறங்கினா ள் அன்றில்
அழகாக அம்சமாக மான்விழியோடு எந் த ஒரு ஒப்பனையும் இல்லாது, புடவை உடுத்தி அழகாய் இருந்தாள்.
அவளை கடந்து சென்ற அனைவரும் அவளை ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு சென்றனர்.
சுந்தரத்திற்கு தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது .
அவளை அழைத்துக்கொண்டு வீடு திரு ம்பினார்.
இங்கே ஜெய் தன் பாட்டியை பார்க்க முன்னமே வந்திருந்தான்.
மங்கை, ராஜா வந்துட்டியா என் ஐயா எல்லாரும் சேர்ந்து என் பேரனை என்கி ட்டே இருந்து பிரிச்சுட்டாங்களே..,ஆறு வ ருஷமா ஏம்பா பாட்டிய பாக்க வரல
எப்படி இருக்க இளச்சிப் போயிட்டியேப் பா, நான் கண் மூடறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சு பார் த்திடனும்ப்பா, இந்த கிழவிக்கு வேற ஒன்னும் வேணாம் எனக்கு என்றார்
ஜெய் அவர் கையை பிடித்துக் கொண்டு பாட்டி உங்களுக்கு ஒன்னும் இல்ல நான் வந்துட்டேன்ல எல்லாம் சரியாகிடும்
அத்தையும் மாமாவும் அப்புறம் வரேன் னு சொல்லி இருக்காங்க மாமாவுக்கு கொஞ்சம் வேலை அதிகமாம் அதான் என்றான்.
மங்கை சரிப்பா நீ போய் ரெஸ்ட் எடு சாப்பிட்டு என அனுப்பி வைத்தார்
ஜெய் ரூமுக்கு வந்தவன் குளித்து உண வருந்தி 3 மணி வரை தூங்கி எழுந்தான்
வீட்டுக்கு வந்த அன்றில் சிறிது நேரம் தூங்கி எழுந்தவள் தான் கொண்டுவந்த துணிகளை துவைத்து காய வைத்துக் கொண்டிருந்தாள்
பாட்டியை பார்த்துவிட்டு தூங்கி எழுந்த வன் நேரே கிச்சனுக்கு சென்று விமலா வை கட்டிக் கொண்டான்.
ஜெய், விம்மி டார்லிங் நான் இல்லாம ஹாப்பியா இருந்தியா உன் வீட்டுக்காரர் கூட என கேட்டான்
விமலா டேய் படவா என தோளில் அடித் தார். இவனும் சிரித்தவன் அம்மா உங்க கையால ஒரு காபி என்றான்.
அவன் அங்கிருந்த நாட்களில் கேசவ னை தவிர மற்ற எல்லாரிடமும் பேசுவா ன்.
சரிப்பா போட்டு தரேன் போய் ஹால்ல வெயிட் பண்ணு, என்றவர் காபி போட்டு கையில் கொடுத்தார்.
அதை கையில் வாங்கிய நேரம் அவனுக் கு ஒரு போன் கால் வந்தது,அம்மா ஒன் மினிட் இதோ வந்துட்டேன் என மாடி நோக்கி பேச சென்றான்.
அப்போது அன்றில் தான் கொண்டு வந் து இந்த துணிகளை உலர்த்திக் கொண் டிருந்தாள்.போன் பேசி முடித்து திரும்பி யவன், யாரோ துணிகளுக்கு இடையே நிற்பதை மேலிருந்து கண்டான்.
சட்டென அவனுக்கு யாரென தெரியவி ல்லை. தூரத்திலிருந்து பார்க்கும் போது அவள் நிறமும் அவள் அழகு வதனமும் தான் தெரிந்தது.
கீழே விமலா குரல் கேட்டதும் திரும்பி சென்று விட்டான்
அடுத்த வாரமே உமா மற்றும் அவர்கள் குடும்பம் வந்திருந்தனர்.அனைவரும் மங்கையின் அறையில் தான் இருந்தன ர்.
மங்கை அனைவரும் வந்ததும் சிறிது உடன் நலம் தேறினார். ஒரு நாள் காலை அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
விமலா அனைவருக்கும் தேநீர் கொண் டு வந்து கொடுத்தார். அப்போது உமா பேச்சை ஆரம்பித்தார். அண்ணா விக்ர காந்த்க்கு 28 வயசு ஆகிடுச்சி அதனால கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக் கேன் என தன் தாயைப் பார்த்தார்
மங்கை ஒண்ணும் இல்ல கேசவா நம்ப தர்ஷினிய விக்ரகாந்த்துக்கு கேட்கலாம் னு உமா சொன்னா தர்ஷிமாவுக்கும் கல் யாண வயசு ஏறிட்டே போகுது இல்ல
அதனால இந்த வருஷம் முடிச்சிரலாம் னு என கேசவனிடம் கூறினார். இந்த வி ஷயத்தை எதிர்பாக்காத கேசவன் என்ன ம்மா திடீர் இப்படி கேக்குறீங்க தர்ஷினி க்கு இதுல விருப்பமான தெரியலையே
விக்ரகாந்த் கிட்டயும் கேக்கணும். ரெண் டு பேரும் மனசிலயும் வேற ஏதாச்சு ஐடி யா இருந்தா..,
அதனால ரெண்டு பேரயும் கேட்டுட்டு இத பத்தி பேசலாம் என்றார்
விமலாக்கும் இதுவே சரி எனப்பட்டது
மங்கை ஜெய் நீ என்னப்பா சொல்ற உன க்கு இதுல விருப்பமா என கேட்டார்
ஜெய்யும் அவர்களுக்கு விருப்பம்னா அ ப்படியே பண்ணிடுவோம் பாட்டி என எழு ந்தான் மாடிக்கு செல்ல, நேற்று பார்த்த தேவதையின் தரிசனம் இன்றும் கிடைக் குமா என,
அவள் அணிந்திருந்த புடவையும் அதன் அழகும் வடிவும் அவனை அந்த பெண் ணின் பால் ஈர்த்தது.
அவன் எழுந்தவுடன் அவன் கையைப் பிடித்து அமர்த்திய மங்கை ஒரு நிமிஷம் இருப்பா, கேசவா நம்ப ஏன் தர்ஷினி கல் யாணத்தையும், ஜெய் கல்யாணத்தை யும் ஒன்னா நடத்தக்கூடாது.
நம்ம ப்ரியாவை ஜெய்க்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டா சொந்தம் விட்டு போகாதுல,உமா இதுல உனக்கு விருப் பம் தானே
நான் கண்ண மூடுறதுக்குள்ள நாலு பே ரோட கல்யாணத்தையும் பார்த்துட்டேனா சந்தோஷமா கண்ண மூடிடுவேன் என் றார்.
இதைக் கேட்ட ஒவ்வொரும் ஒவ்வொன் றை மனதில் நினைத்து அதிர்ச்சி காட்டி னர்.
பாட்டி நினைத்தது நடக்குமா? பாட்டின் ஆசை நிராசையாகுமா?
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்


To enjoy seamless betting, it’s essential to download 1xbet, [url=https://curator.artracx.com/uncategorized/1xbet-india-obzor-rekomendacii-i-skachat/]https://curator.artracx.com/uncategorized/1xbet-india-obzor-rekomendacii-i-skachat/[/url] for instant access. It tool offers a wide range of features, ensuring a convenient experience. You can hassle-free navigate the platform, exploring various markets and opportunities.
Det danske marked for gambling er strengt reguleret, men mange spillere søger muligheder uden for landets grænser. Et udenlandsk casino uden rofus, [url=https://cttbeats.capetownthing.co.za/2026/04/13/udenlandsk-casino-uden-rufus-en-guide-til-3/]https://cttbeats.capetownthing.co.za/2026/04/13/udenlandsk-casino-uden-rufus-en-guide-til-3/[/url] giver frihed til at spille uden strenge begrænsninger. Dette kan give en interessante spiloplevelser. Overvej et casino med positive anmeldelser for at få en sikker oplevelse. Husk at tjekke licensen for at få lovlighed.
3 bedroom apartment in al nahda dubai studio for sale in dubai apartments for rent dubai usd
Update: still using [url=https://9winz-online-casino.com/]9winz original site[/url] after 3 months and I’m definitely sticking with it, the platform has been relyable, no random crashes, and they actually follow through on what they advertise which is rare tbh
Online Casino UK, [url=http://simulesuacasa.2ddigital.com.br/explore-the-exciting-world-of-lucky-carnival-2/]http://simulesuacasa.2ddigital.com.br/explore-the-exciting-world-of-lucky-carnival-2/[/url] provides an thrilling platform for players. With diverse games, users can enjoy slots and extra features.
Finding a secure platform for online gaming can be challenging. However, a quick withdrawal casino, [url=https://kosmetologi-shop.ru/2026/05/20/fastest-withdrawal-online-casinos-your-guide-to-7/]https://kosmetologi-shop.ru/2026/05/20/fastest-withdrawal-online-casinos-your-guide-to-7/[/url] ensures you receive your winnings without delay. Enjoy hassle-free transactions and expedited payouts for an enjoyable experience.
Looking for buy terea online? Our easy-stick.com platform offers a wide selection of tobacco products with fast express delivery to Germany, France, Ireland, and Belgium. You will always find fresh Terea flavor varieties and up-to-date IQOS Iluma kits available at our store. We guarantee high quality and secure payments. Place your order today and take advantage of the most competitive prices and great conditions.
apartments with best gyms in dubai https://studioforsaleindubai.info ary properties dubai
Luna Casino, [url=https://go.imagineschoolsatplantation.com/luna-casino-2026-registrering-din-guide-til-online-13/]https://go.imagineschoolsatplantation.com/luna-casino-2026-registrering-din-guide-til-online-13/[/url] tilbyder en enestГҐende rejse for spillere. Her finder du et unikt udvalg af spil. Uanset om du elsker klassiske spil eller spillemaskiner, Luna Casino har det hele!
Bij weddenschappen op een illegaal online casino, is essentieel om de problemen te begrijpen. Zonder toezicht, kunnen spelers kwetsbaar zijn aan bedrog en afname van hun geld.
Не могу сейчас принять участие в дискуссии – очень занят. Буду свободен – обязательно напишу что я думаю.
Casino Online Games, [url=https://appsmove.com/exploring-the-wonders-of-casino-paradise-8-new/]https://appsmove.com/exploring-the-wonders-of-casino-paradise-8-new/[/url] provide a captivating experience for fans. With various options, users can experience poker anytime. The convenience of gaming from home gives an extra layer of enjoyment to the universe of Casino Online Games.
Lace up and storm through the sizzling casino games battlefield ready to dominate https://t.me/apexcasino_play
люблю такое
зеркало 1хбет, [url=https://1xbet-sbbqg.sbs/]1xbet-sbbqg.sbs[/url] предоставляет пользователям возможность обходить блокировки. Это замена для доступа к любимым площадкам. С помощью зеркала 1хбет можно просто делать ставки и наслаждаться разнообразием услуг.
BC Game Crypto Casino, [url=https://jeevanjyoticlinic.com/bc-game-apk-guide-everything-you-need-to-know/]https://jeevanjyoticlinic.com/bc-game-apk-guide-everything-you-need-to-know/[/url] offers an exciting adventure for betters around the world. With a variety of options, this platform ensures fun for all. Join the people today and explore innovative ways to win!
По моему мнению Вы ошибаетесь. Давайте обсудим. Пишите мне в PM.
1xbet зеркало, [url=https://1xbet-47oli.cyou/]зеркало 1 хбет[/url] предоставляет игрокам возможность получить доступ к любимым азартным играм. Этой ресурс облегчает избегать проблем и постоянно открывает новые возможности. Используйте 1xbet зеркало и наслаждайтесь миром ставок.
И как это понимать
Для успешного секретного маркетинга проекта в интернете необходимо применять эффективные стратегии. seo продвижение сайта, [url=https://seofaqt.ru/question/6c5581487620230199b4373cc08408ca/]https://seofaqt.ru/question/6c5581487620230199b4373cc08408ca/[/url] — это основной методов, чем достигается высокое место в поисковых системах. Важно проводить исследование ключевых слов и улучшать контент, чтобы влечь целевых пользователей.
Si buscas los mejores casinos online, [url=http://www.societyforexploratoryresearch.com/wp/2026/05/21/mejor-casino-online-cual-es-la-plataforma-ideal-5/]http://www.societyforexploratoryresearch.com/wp/2026/05/21/mejor-casino-online-cual-es-la-plataforma-ideal-5/[/url], hallarГЎs una amplia variedad de juegos fascinantes. Los mejores ofrecen incentivos atractivos y una atmГіsfera segura y entretenida. ВЎNo te lo pierdas!
casino udenlandsk, [url=https://dev.fighttoendcancer.com/2026/casino-uden-rufus-oplev-fordelene-ved-trustly/]https://dev.fighttoendcancer.com/2026/casino-uden-rufus-oplev-fordelene-ved-trustly/[/url] tilbyder enestående spiloplevelser og fornøjelse for alle. Spillere kan vælge fra et væld af muligheder, der indeholder alt fra kendte bordspil til nye automater. Uanset hvad du vælger, er der chancer for store præmier.
1xbet online, [url=http://www.mixedmedia.ca/library/2026/04/1xbet-japan-your-ultimate-guide-to-betting-in-42/]http://www.mixedmedia.ca/library/2026/04/1xbet-japan-your-ultimate-guide-to-betting-in-42/[/url] дарит уникальные возможности для развлечений. Комфорт использования платформы позволяет игрокам наслаждаться развлечением без препятствий.
The development of the online casino app, [url=https://dronchessacademy.com/index.php/2026/05/21/the-rise-of-real-money-gambling-apps-a-new-era-in-2/]https://dronchessacademy.com/index.php/2026/05/21/the-rise-of-real-money-gambling-apps-a-new-era-in-2/[/url] has transformed the way people play games. With easy access to various games, players can now enjoy their favorite activities anytime, anywhere. The charm of playing from home is undeniable.
Online Casino, [url=http://www.bratislavaguiasoficiales.com/lucky-barry-casino-your-ultimate-gaming/]http://www.bratislavaguiasoficiales.com/lucky-barry-casino-your-ultimate-gaming/[/url] is a trending hub for players worldwide. Showcasing a diverse selection of games, thrilling experiences await members. Seize the chance to achieve rewards while enjoying the fun of online gaming.
Sprawdz najlepsze [url=https://www.kasyna-pl-bez-depozytu.pl/]kasyna bez depozytu z bonusem powitalnym[/url], ktore oferuja wyjatkowe promocje dla nowych graczy.
Warto sledzic aktualne promocje, aby nie przegapic najlepszych okazji na darmowa gre.
Позвоните или напишите нам, мы поможем подобрать интересную экскурсию и ответим на все ваши вопросы https://captour.ru/subjects/individualnye-ekskursii-po-moskve/
So my friend told me about this site like two weeks ago and honestly I was kinda skeptical at first but then I actualy checked it out and its actually pretty solid? Like the whole thing just works smoothly without all the annoying popups and stuff that other sites have lol. [url=https://pick-365.com/]pick365 login[/url]