13.நேசம்
காயத்ரிக்கு இப்படி நடந்ததிலிருந்து வீடு முழுக்க ஒரு பதற்றமான அமைதி இருந்தது.முதலிரவு முடிந்து வந்த அந்த காலையே…விக்ரமின் மனதில் சந்தோஷம் இல்லை…காயத்திரி ஐ. சி. யூ வில் இருந்ததால் வீட்டிலிருந்த அனைவரும் அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்..
ஆனால் வெண்ணிலா தன்னால் தான் காயத்ரிக்கு இப்படி ஆகி விட்டது என்று நினைத்து இருந்தாள்.
அதே நேரம் காயத்ரியை பார்த்துவிட்டு வந்த கங்காதேவி வெண்ணிலாவை கோபம் கொண்டு பார்த்தார்…ஆனால் அவளை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து அமைதி காத்தார்..
அன்றைய நாள் முழுவதும் விக்ரம் காயத்திரி கூடவே தான் இருந்தான்…ஈஸ்வரமூர்த்தி தான் வீட்டிற்கு வெண்ணிலாவையும் விஜயாவையும் வீட்டிற்கு கூட்டிட்டு போக சொல்ல இருவரையும் கூட்டிட்டு வந்தான் துருவ்.…விக்ரம் காயத்ரி கூட இருந்து அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான்…
வெண்ணிலாவை தேடி அறை வந்தவன் அவளை தேட பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்..அந்த மாலை நேர குளிர் காற்றில் அவளது முடி பறந்தது.அப்போது மெதுவாக அவள் அருகே வந்தான் விக்ரம்.அவளை பின்புறமாக அனைத்து கொண்டு அந்த மனநிலையை அனுபவித்தனர்..
சில நொடிகளுக்கு பிறகு மெதுவாக,
“நிலா…”
வெண்ணிலா திரும்பிப் பார்த்தாள்.
அவள் கண்களில் பயமோ கோபமோ இல்லை.அமைதி மட்டும்.
அந்த அமைதிதான் விக்ரமுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.
“நா…” என்று தொடங்கியவன் வார்த்தை கிடைக்காமல் நின்றான்.
“காயத்ரி இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கல…”
வெண்ணிலா மெதுவாக தலையசைத்தாள்.
“ம்ம்ம்…”
“எல்லாரும் உன்னை தான் தப்பா பார்க்குறாங்க…”
அவள் சின்ன சிரிப்புடன், “பரவாயில்ல…” என்றாள்.
அந்த பதில் விக்ரமின் உள்ளத்தை நசுக்கியது.
“ஏன் …?” வெண்ணிலா நீ அமைதியா இருக்க..அவ பண்ணது தப்பு..நீ ஏன் சோகமா இருக்க..நான் உன்கூட தான் இருப்பேன்…ம்ம்ம் என்று அவளை இறுக்கமாக கட்டி கொண்டான்..
அவனது குரலில் தாபம் இருந்தது.
“எப்படியோ என்னை பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… என்கூட வாழவும் ஆரம்பிச்சுட்டீங்க… என்கிட்ட கேட்டு தான் எல்லாம் செஞ்சீங்களா ஆதி…?”
விக்ரமின் முகம் இறுகியது.
வெண்ணிலா கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
“இப்போ உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியலன்னு காயத்ரி இப்படி பண்ணிட்டா… அதுவும் நான் காரணம் மாதிரி எல்லாரும் பேசுறாங்க…”“அதையும் நா தாங்கி தான் ஆகணும் இல்லையா…?”
அந்த ஒரு கேள்வி விக்ரமின் இதயத்தை கிழித்தது.
“நிலா…”
“நீங்க யாரையும் காயப்படுத்த நினைக்கலன்னு எனக்கு தெரியும்… ஆனா என்னோட வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி ஆயிடுச்சு ஆதி…?”
அவள் கண்களில் இருந்த கண்ணீர் அவனை மூச்சே விட முடியாமல் செய்தது.
விக்ரம் மெதுவாக அவள் அருகே வந்தான்.
“ப்ச்… அதை விடு டி…”என்னை இவ்வளவு புரிஞ்சுக்குற பொண்டாட்டி கிடைக்க நா கொடுத்து வச்சுருக்கணும் டி..நீ என்னைய காதலிக்குறன்னு எனக்கு தெரியும்..ஆனா சொல்ல மாட்டல்ல..
“என்னோட காதல் உனக்கு எப்போ புரியுமோ தெரியல…”அதுவரை என் காதலை நா காட்டுறேன் ..,என்று கூறினான்..
வெண்ணிலா மெதுவாக அவனை பார்த்தாள்.விக்ரம் அவள் கண்ணீரை துடைத்தான்.
“காயத்ரி சரி ஆயிடுவா… உன் மேல எந்த குற்றமும் யாரும் சொல்ல மாட்டாங்க…“சொல்ல விடவும் மாட்டேன்.” என்று அவளின் பால்பன் போன்ற கன்னங்களில் முத்தம் வைத்து கடித்தான்..
அந்த நொடி… வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.
விக்ரம் அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கினான்.
“எனக்கு நீ வேணும் டி…”அவன் மெதுவாக அவள் இதழ்களை முத்தமிட்டான்.அந்த முத்தத்தில் அவசரம் இல்லை. கோபம் இல்லை.
காதல் … காதல்…மட்டும் தான்..அதிலும் அவளை இழந்து விடக்கூடாது என்ற பயம் மட்டும் இருந்தது..வெண்ணிலாவின் விரல்கள் மெதுவாக அவன் ஷர்ட்டை பிடித்துக்கொண்டது.அவளது கண்களில் இருந்த கண்ணீர் கூட அந்த நொடி காதலாக மாறியது.
அவளுள் மூழ்கி கொண்டிருக்கும் போது வெண்ணிலா அவன் தன் மீது செய்யும் சேட்டைகளை கண்டு சிவந்தாள்..
விடியற்காலையில் குருவிகள் சத்தத்தில் வழக்கம்போல் விக்ரம் முழித்துவிட்டான்.. தன் மேல் படுத்துறங்கும் பொம்மை குட்டியை ஆசையாக பார்த்தான்.. இருவரும் ஒரு நொடிகூட இரவு தள்ளவில்லை.. அவள் அவனை விலக்கவுமில்லை ஆசைப்பட்டு அவள் முகம் பார்க்கும் போதெல்லாம் அள்ளி அள்ளி அட்சய பாத்திரமாய் அவனுக்கு தாம்பத்தியத்தை ஊட்டினாள்..வாழ்க்கையில் பணத்தையும் தொழிலையும் குறிக்கோளாக மட்டும்
தேடி தேடி ஓய்ந்தவன் தன் குடும்பத்திற்காக உழைத்தவன் ஏதோ தன் இடம் வந்து சேர்ந்தது போல் மனம் அவ்வளவு பூரணமாக உணர்ந்தான்..தனக்கு அவ்வளவு ஆசை இருக்கும் என்பதையே அவன் நேற்று இரவு தான் கண்டு கொண்டான்..காதலோடு அவளோடு கூடிய ஒவ்வொரு நிமிடமும் தித்தித்தது…
அவன் விழித்த சிறிது நேரத்தில் அவளும் கண் திறக்க ..தன்னையே பார்த்து கொண்டிருந்த விக்ரமை கண்டு வெட்கத்தில் போர்வையை கொண்டு மூடி மேனி மறைத்து வெட்கத்தில் தலை குனிந்தாள்..நிலா என்று அவளை மோகமாக பார்க்க அவள் வேண்டாம் ஆதி கீழே போகணும்..கூச்சமா இருக்கு..என்று நெளிய ..நீ போலாம் டி ஒரு அரை மணி நேரம் மாமனுக்கு தா “அதுக்குள்ள முடிச்சிடலாம்” என்று அவள் மேல் படர்ந்து தொல்லை பண்ணிய போர்வையை விலக்கி அவன் இரவில் உதடு தொட்டதில் உச்சிமாணிக்கம் சிவந்து போய் கண்சிமிட்ட கவுந்து கவ்வினான் உதட்டால்.. அவசரமாக அவள் அங்கம் தேடி உள்ளே நுழைய ஆரம்பித்தான்.. அவன் அசையும் போது கைகளில் நரம்புகள் புடைத்து வெளிவருவதை நிலா சொக்கிய விழியோடு ரசிக்க..
“என்னடி வலிக்குதா ?”என்றான் கிசுகிசுப்பாக..
அவள் இல்லை என்று தலை அசைக்க இடையோடு காலை போட்டு வசதியாக கேட்க..அவள் கொழுமையில் மெல்ல கடித்து.. தட்டி தட்டி கூடல் முடித்து திருப்பதியாகி எழும்பினான்….
கட்டிலை விட்டு எழும்பியவள் உடல் எல்லாம் வலி கொடுக்க குளியலறை சென்று குளித்து முடித்து மெதுவாக வலியுடன் வந்து ஸ்ஸ்ஸ் ஆஆ என காலை பிடித்து கட்டிலில் உட்கார.. அபிஸிற்கு கிளம்பி கொண்டிருந்த விக்ரம் அலறிடித்து பக்கம் வந்தவன் அவள் கால் பக்கத்தில் குத்துக்கால் போட்டு நிலா காலை எடுத்து தன் கையில் வைத்து பார்த்தான்.. நெஞ்சம் பதறி விட்டது..
என்ன டி என்னாச்சு ஏன் கால் தாங்கி நடக்குற..இது என்ன பிளட்
அது..அது..நேத்து அவசரமா நீங்க காயத்ரி பாக்க கூட்டிட்டு போனீங்கள்ள அப்போ கவனிக்காம மாடி படி இடிச்சு ப்ளட் வந்துட்டு லேசா தான்..என்று அவனிடம் இருந்து காலை எடுக்க என்கிட்ட ஏன் சொல்லலை டி..ஹான்…என்று கோபத்தில் கேட்க அது அது கா..
ஷட் அப்.என்று வெண்ணிலாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்.
வீட்டில் அனைவரும் ஆஆ வெண் று பார்க்க அவளை காரில் பூ போல அமர வைத்து துருவிடம் நா ஆபிஸ் வர மாட்டேன்..அண்ணிக்கு கொஞ்சம் ஹெல்த் சரி இல்லை பார்த்துக்க..என்னாச்சு என்று துருவ் கேட்க அதை கண்டு கொள்ளாமல் போனை வைத்து விட்டு சென்றான்..
ஏங்க.., விடுங்க எனக்கு ஒன்னும் இல்ல..ப்ளீஸ்.. எங்கு கேட்டான் மருத்துவரிடம் சென்று டாக்டர் என் பொண்டாட்டி கால் ல ஏதோ ப்ளீடிங் ஆகுது என்னனு பாருங்க..
விக்ரம் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..நெக்ஸ்ட் பாக்குறேன்..
டேய்..இப்போ பாக்கிறியா இல்ல உன் ஹாசப்பிடலை இடிச்சு தள்ளவா என்று கூறிய விக்ரமை பார்த்து வெண்ணிலா பயந்தே போனாள்..
டாக்டர் வெண்ணிலாவை பார்க்க ஆதி நா ட்ரீட் மெண்ட் எடுக்கணும்னா கொஞ்சம் சைலண்டா இருங்க இல்ல நா மறந்து எடுத்துக்க மாட்டேன்..என்றதும் ஒழுங்கா ட்ரீட்மெண்ட் பண்ணு நா இங்கேயே தான் இருப்பேன்..
டாக்டரிடம் நிலா இப்போ எப்படி இருக்கா என்று கேட்டவன்..
“விக்ரம் சார் லேசான காயம் தான்..சாஃப்டான ஸ்கின்ன்றதால லேசா அடி பட்டதும் ப்ளீட் ஆகிட்டு.. பயப்படாதீங்க..இதுல பெய்ன்கில்லர் இருக்கு போட்டுக்கோங்க” என்று கூறியதும் தான் அவரை விட்டான்..
விக்ரமோ அவள் காலில் நர்ஸை கூட தொட விடாமல் தானே மருந்து தடவிக்கொண்டே,
“உனக்கு வலி வந்தா… அது எனக்குத்தான் அதிகமா வலிக்கும் நிலா…”
என்று மெதுவாக சொன்னான்.
அவள் அவனை பார்த்த பார்வையில் காதல் நிறைந்து இருந்தது…
விஜயா ஹாலில் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார்.“இந்த வீட்டுல இப்படி ஒரு விஷயம் காயத்ரிக்கு நடந்ததால என் பையனோட கல்யாண வாழ்க்கை சந்தோஷம் கெட்டுப்போகக்கூடாது.”
ஈஸ்வரமூர்த்தி கோபமாக அங்க என் அக்கா பொண்ணு சாக கிடக்குறா இப்போ இது தேவையா விஜி..
இல்லைங்க..நம்ம விக்ரம் அந்த பொண்ண ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிருக்கான்..அவன் கண்ணுல சந்தோஷத்தை பாக்கிறேன்….இப்போ தூக்கிட்டு போனானே அப்போ கூட புரியலையா அவள் அவன் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று…அவளால் அவன் வாழ்க்கை பூரணம் ஆயிடும்..அது மட்டும் இல்ல ஜோசியர் சொன்ன மாதிரி தான் அவன் திருமணம் நடந்துருக்கு.
ஈஸ்வர் மூர்த்தி .சற்றே யோசித்தார்.என்ன பண்ணனும் விஜயா..
“அடுத்த வாரம் ரிசெப்ஷன் வச்சுரலாம்…”அந்த வார்த்தை எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது..பிசினஸ் சர்கில்,ரிலேட்டிவிஸ்,மீடியா பெர்சன்ஸ் ,… எல்லாரையும் இன்வைட் பண்ணனும்,” என்றார்.
விஜயா உடனே, “ஆமா… வெண்ணிலாவோட அம்மா அப்பாவையும் வர சொல்லணும்,” என்றார்.
வெண்ணிலா அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தார் விஜயா.
“நிலா… காயம் எப்படி ம்மா இருக்கு..
நல்லாருக்கேன் அத்தை..
சரி ம்மா..விக்ரம் எங்க..
என்னம்மா என்றான் கையில் உணவு தட்டுடன்..
அம்மா அவளை தொந்தரவு பண்ணாதீங்க…நிலா இன்னும் சாப்பிடவே இல்ல..என்று உணவை அள்ளி கொடுக்க விஜயா முன் சங்கோஜமாக உணர்ந்தாள்..அவன் உணவு கொடுத்து விட்டு சென்ற பின் நிலா என் புள்ள உன்ன நல்ல பார்த்துகிறான்..நீயும் அவனை நல்லா பார்த்துக்கணும்..எனக்கு அது போதும்..
அவள் மௌனமாக சரி என்று தலை அசைக்க
விஜயா சந்தோசமாக..மும்பை ரிசெப்ஷனுக்கு உன் அம்மா அப்பாவும் வர்றாங்க.”
அந்த நொடி வெண்ணிலாவின் கண்கள் பிரகாசித்தது.
“அம்மா வர்றாங்களா…?”
“ம்ம்ம்,” என்று சிரித்தார் விஜயா.
பல நாட்களுக்கு பிறகு வெண்ணிலா முகத்தில் உண்மையான சந்தோஷம் வந்தது.
அதை கதவு அருகே நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம்.
அவள் சிரிப்பை பார்த்த நொடி…
அவனுக்குள் ஏதோ மெதுவாக மாற ஆரம்பித்தது.இது வெறும் திருமணம் இல்லை…இது நிறைவான பூர்வ ஜென்ம பந்தம் என்ற உணர்வு அவனுக்குள் பிறந்தது.
மும்பையில் ரிசெப்ஷனுக்கான வேலைகள் வீட்டில் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது.
விஜயா,
“நிலா… நாளைக்கு டிசைனர் வருவாங்க. ரிசெப்ஷன்க்கு ட்ரஸ் செலக்ட் பண்ணிக்கோ மா…” என்று சொல்லிவிட்டு சென்றார்.
வெண்ணிலா மெதுவாக தலையசைத்தாள்.
பெரிய ஹாலில் பல எக்ஸ்பென்சிவ் சாரீஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
டிசைனர் ஆர்வமாக ஒவ்வொன்றாக காட்டினார்.
“மேம் இது லேட்டஸ்ட் பிரைடல் கலெக்சன் … இது ப்யூர் கைத்தறி…”
விஜயாவும் ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் பார்வை ஒரு ஓரத்தில் இருந்த சந்தன நிற மென்மையான லெஹங்கா மீது விழுந்தது.
அதை மெதுவாக கையில் எடுத்தாள்.
“எனக்கு இது பிடிச்சிருக்கு…”
அந்த நேரம் அங்கே அமர்ந்திருந்த கங்காதேவி சிரித்தார்.
“எவ்வளவு காஸ்டலி யா காட்டினாலும்… மிடில் க்ளாஸ் புத்தி போகாது போல.”
அந்த ஒரு வார்த்தையில் வெண்ணிலாவின் முகம் உடனே வாடியது. அவள் மெதுவாக அந்த லெஹங்காவை மீண்டும் அங்கு வைக்க முயன்றாள்.
அதை எடுத்து வைக்காத நிலா என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்க்க
மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான் விக்ரம்.
அவன் நேராக வெண்ணிலா அருகே வந்தான்.
கங்கா சற்றே எரிச்சலுடன், “நா என்ன தப்பா சொன்னேன் விக்ரம்?”
விக்ரம் கண்டுகொள்ளாமல்
வெண்ணிலா கையில் இருந்த லெஹங்கவை கைய எடுத்தவன் டிசைனரிடம் கொடுத்தான்.
“இதுதான் ரிசெப்ஷன் ட்ரஸ்.. இதுல ரியல் கோல்ட் வச்சு ஒர்க் பண்ணி கொடுங்க..
ஓகே சார்..பட் வேற கலர் சூஸ் பண்றிங்களா..
நோ “அவ எது போட்டாலும் அழகா தான் இருப்பா.”
அந்த வார்த்தை வந்த நொடி…
வெண்ணிலா மெதுவாக தலைநிமிர்ந்து அவனை பார்த்தாள்.
விக்ரமின் பார்வை முழுக்க அவள்மேல்தான் இருந்தது.அதில் அவளை பார்த்து மயங்கும் காதல் மட்டும் இருந்தது.
கங்கா கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டார்.
ஆனால் விஜயா சின்ன சிரிப்புடன் அதை பார்த்தார்.
ஏனெனில்…
விக்ரம் வெண்ணிலாவை திருமணம் செய்தது பிடிவாதத்தால் இல்லை.
உயிராக காதலித்ததால்தான் என்று அந்த ஒரு நொடியிலேயே புரிந்தது.
மும்பை ரிசெப்ஷன்…
முழு ஹோட்டலும் விளக்குகளால் ஜொலித்தது.
பிசினஸ் பார்ட்னர்ஸ் ,மீடியா பெர்சன்ஸ் ,அரசியல் கட்சி தலைவர்கள் என எல்லோரும் விக்ரம் வெண்ணிலாவை வாழ்த்த வந்திருந்தனர்.
அந்த சந்தன நிற லெஹங்காவில் வெண்ணிலா தேவதை போல நின்றிருந்தாள்.அவள் அருகே க்ரீம் கலர் சூட்டில் நின்ற விக்ரம் பார்வையை அவளிடமிருந்து திருப்பவே முடியவில்லை..
அந்த சந்தோஷத்தின் நடுவிலும் ஒரு வெற்றிடம் இருந்தது.
கங்காதேவியும் காயத்திரியும் வரவில்லை.என்ற கவலை ஈஸ்வரமூர்த்தியிடம் இருந்தது..
அந்த நேரம்…
கீழே நின்றிருந்த சில பெண்கள் மெதுவாக பேசிக்கொண்டார்கள்.
“அந்த காயத்திரி பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணதுக்கப்புறம் இவங்க ரிசெப்ஷன் வச்சிருக்காங்களே…”கொஞ்சம் கூட இவங்களுக்கு மனசாட்சி இல்ல..அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல்ல கிடக்குது..இப்போ இது தேவையா…ம்ம்ம் பெரிய இடம்னா எல்லாம் இருக்கும் போல
அந்த வார்த்தைகள் வெண்ணிலாவின் காதில் தெளிவாக விழுந்தது.அவளது முகம் மெதுவாக சுருங்கியது.
உடனே அவள் மேடையில் இருந்து இறங்க முயன்றாள்.
“நிலா…” என்று விக்ரம் அவள் கையை பிடித்தான்.
“எல்லாரும் என்னால தான் கஷ்டப்படுறாங்க…” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.
“காயத்திரி இப்படி இருக்கும்போது நமக்கு இந்த சந்தோஷம் தேவையா…?”
விக்ரமின் பார்வை மாறியது.
அவன் மெதுவாக அவளை அருகே இழுத்தான்.
“என்னை பார்.”
வெண்ணிலா மெதுவாக அவனை பார்த்தாள்.
“யாருக்காகவும் நீ பீல்l பண்ண வேண்டிய அவசியம் இல்லை.”
“ஆனா”
என்ன ஆனா “நான் தான் உன்னை கல்யாணம் பண்ணேன். நான் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.”
அவன் குரல் மெதுவாக இருந்தாலும் உறுதியானது.“அதனால யாராவது உன்னை தப்பா பார்க்கிறாங்கன்னா… அதுக்கு காரணம் நீ இல்ல.”
அந்த வார்த்தைகள் வெண்ணிலாவின் கண்களை இன்னும் கலங்க வைத்தது.
அதே நேரம்…
விக்ரமின் மொபைல் அடித்தது.
அவன் கால் அட்டேன் செய்த நொடி முகம் மாறியது.
“என்ன?!”
வெண்ணிலா பதறி பார்த்தாள்.
விக்ரம் போனை கட் பண்ணிவிட்டு அவளை பார்த்தான்.
“காயத்திரி வீட்டுல இல்ல.”
அந்த ஒரு நொடி…
அவளது சந்தோஷம் முழுக்க பதற்றமாக மாறியது…
ஹாஸ்பிடலில் .கங்காதேவி அழுதபடி அமர்ந்திருந்தார்.
வெண்ணிலா தலைகுனிந்து நின்றாள்.
அவள் மனதில் ஒரே எண்ணம்.
“என்னாலதான் காயத்திரி இப்படி…”
அந்த நேரம் ஐ. சி. யூ கதவு திறந்தது.
டாக்டர் வெளியே வந்தார்.
எல்லோரும் உடனே எழுந்தார்கள்.
“… என் பொண்ணு எப்படி இருக்கா?” என்று கங்கா பதற்றமாக கேட்டார்.
டாக்டர் சீரியஸாக, “உயிருக்கு இப்போ ஆபத்து இல்லை. பட் மெண்டலி அவங்க ரொம்ப அன் ஸ்டேபிளா இருக்காங்க.”
விக்ரம் முகம் இறுகியது.
டாக்டர் அவனை நேராக பார்த்தார்.
“விக்ரம் சார் நான் முன்னாடியே சொன்னேன்.”இந்த நேரத்துல அவங்களுக்கு எமோசனல் சப்போர்ட் நீங்க தான்.”
வெண்ணிலாவின் கண்கள் மெதுவாக விக்ரமை நோக்கி திரும்பின.
டாக்டர் தொடர்ந்து,
“அவங்க மைண்ட் முழுக்க உங்களை சுற்றிதான் இருக்கு. நீங்க டிஸ்டென்ஸ் மெய்ண்டைன் பண்ணுற ஒவ்வொரு விஷயமும் அவங்களை இன்னும் பாதிக்கும்..”
விக்ரம் பேசவில்லை.
அவன் அருகில் நின்றிருந்த வெண்ணிலாவின் கையை இறுக்கமாக பிடித்திருந்தான்.
“இந்த நிலையில அவங்க ரெகவர் ஆகணும்னா… நீங்க அவங்க கூட இருக்கணும்,” என்றார்.
அந்த நொடி…
விக்ரமின் விரல்கள் மெதுவாக தளர்ந்தது.வெண்ணிலா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.
அவன் சில நொடிகள் கண்களை மூடியபடி நின்றான்.
பிறகு…
மெதுவாக அவள் கையை விடுத்தான்.
அந்த ஒரு செயல் வெண்ணிலாவின் இதயத்தை உடைத்தது.
அவள் கண்களில் உடனே கண்ணீர் தேங்கியது.விக்ரமால் அவளை பார்க்கவே முடியவில்லை..ஒரு பக்கம் காயத்திரியின் உயிர்.
மற்றொரு பக்கம்…
அவன் உயிராக காதலித்த வெண்ணிலா.
அவன் நடுவில் சிக்கி நின்றான்.
கங்காதேவி அந்த காட்சியை பார்த்தபடி நயவஞ்சகமாக சிரித்தார்..
விக்ரம் வெண்ணிலா இடையே பிரிவு ஆரம்பம் ஆனது

hotel apartment in dubai for 15days staying https://1bedroomapartmentforsaleindowntowndubai.cc 2 bhk flat for rent in bur dubai
The realm of Online Casino, [url=https://smvf-serv.com/lucky-mister-casino-registration-guide-834733129/]https://smvf-serv.com/lucky-mister-casino-registration-guide-834733129/[/url] is thrilling for many. Gamers can enjoy a wide range of games, including slots, poker, and more. With innovative technology, Online Casino guarantees integrity for everyone.
BC Game Crypto Casino, [url=https://app.trafficivy.com/ultimate-guide-to-bc-game-mx-app/]https://app.trafficivy.com/ultimate-guide-to-bc-game-mx-app/[/url] предлагает игрокам превосходный опыт в мире азартных игр. При помощи криптовалют, участники могут наслаждаться различными ставками, которые удовлетворят даже очень требовательных игроманов. Удобство ввода и вывода средств формирует процесс удобным и оперативным. Не упустите шанс попробовать в BC Game Crypto Casino уже сегодня!
dude check this out ive been using [url=https://allbritish-onlinecasino.com/]allbritish[/url] for like 2 weeks now and its actually pretty solid, way better than the other sites ive tried, the interface is clean and everything loads fast
Раньше я думал иначе, спасибо за объяснение.
1xbet зеркало, [url=https://1xbet-de64o.icu/]https://1xbet-de64o.icu/[/url] предоставляет возможность доступа к любимым ставкам даже в условиях блокировок. Игроки могут наслаждаться азартом без препятствий. Удобный интерфейс и быстрый доступ делают рубрику ресурсом, который всегда под рукой.
Все в свое время.
зеркало 1xbet, [url=https://1xbet-uxjr9.icu/]https://1xbet-uxjr9.icu/[/url] — это надежный способ получить доступ к любимым ставкам. Данная платформа гарантирует пользователям выбор делать ставки, даже если первичный сайт недоступен. Используя зеркала вы умеете в личный кабинет и с легкостью пользоваться всеми функциями.
Lean in and glide across the sparkling casino games wonderland dying to be seized https://sultantop.anetization.kz/
studio for rent in al rashidiya dubai land for sale in dubai flats for rent.in dubai land
zahraniДЌnГ© online kasГno, [url=http://kahramansevindik.co.uk/?p=167455]http://kahramansevindik.co.uk/?p=167455[/url] navrhuje ЕЎirokГЅ rozsah hier a zaujГmavГ© bonusy. HrГЎДЌi si mГґЕѕu teЕЎiЕҐ sa vzruЕЎenie a pГґsobivГ© vГЅhry z pohodlia svojho domova. NezabГєdajte na opatrnГ© hranie!
1xbet casino online, [url=https://app.trafficivy.com/1xbet-morocco-login-your-gateway-to-online-betting-18/]https://app.trafficivy.com/1xbet-morocco-login-your-gateway-to-online-betting-18/[/url] offers various games for players. You’ll find captivating slots, card games, and live dealer experiences. Join now to explore top-notch entertainment and amazing promotions. 1xbet casino online ensures protected gaming, making it the perfect choice for both beginners and seasoned players.
jeetwin online casino