ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 10🔥

அத்தியாயம் 10

மாதங்கள் கடந்து சென்று விட்டது. விக்ர காந்த்துக்கு தர்ஷினிக்கும் திருமண நா ளும் வந்தது. திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.பாட்டி மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தார்(எதனாலனு பாக்கறீங்க ளா ஜெய் கல்யாணம் நடக்கலல அதனா லதான். ஏன் கல்யாணம் நடக்கலன்னு அப்புறம் சொல்றேன்)

விக்ரகாந்த் தர்ஷினி கல்யாணம் பெரி யோர்கள் வாழ்த்த திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது.

இருவரும் காதலால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சடங்குகள் முடிக் கப்பட்டு மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர்.

விமலா இருவரையும் ஓய்வெடுக்க அ றைக்கு அனுப்பினார்.

(வாங்க இப்ப போய் ஜெயின் மேரேஜ் ஏன் நின்னுதுன்னு சாரி எப்படி நிப்பாட் டினானு பார்க்கலாம் )

கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் னாடி ஜெய் ஜுவல்லரி ஷாப்பில ரவுண் ட்ஸ் போயிட்டு இருந்தான்.அப்போ ஜெய் க்கு ஒரு போன் கால் வந்துச்சு வேற யா ரும் இல்லங்க அது ஜெயிக்கு பார்த்த பொண்ணு,

அவள் பதட்டமாக என்னங்க நீங்க ஜெய் தானே பேசுறது என கேட்டாள்

ஜெய்யும் எஸ் சொல்லுங்க என்றான்

அவள் என்னையும் என் வயித்துல வளர குழந்தையும் காப்பாத்துங்க என் கருவ கலைச்சிட்டு என்ன உங்களுக்கு கட்டி வைக்க பாக்குறாங்க என்ன காப்பாத்து ங்க ப்ளீஸ் என கதறினாள்.

உடனே ஜெய் என்ன சொல்றீங்க என அதிர்ந்தான்.

அந்த பக்கம் அவள், ஆமாங்க நானும் என் மாமாவும் உயிருக்கு உயிரா லவ் பண்றோம். அவர் குடும்பம் ஏழ்மையான து.அவங்க வீட்ல இருந்து வந்து என்னை பொண்ணு கேட்டதும் கட்டி தரேன்னு சொல்லிட்டு இப்ப பணக்கார சம்மதம் வந்ததும் உங்களுக்கு கட்டிக் கொடுக்க பாக்குறாங்க, ப்ளீஸ்.. இப்ப அவரோட என் குழந்தையை வயித்துல வளருது நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க இல் லனா நானும் என் பிள்ளையும் செத்துப் போயிடுவோம் என கதறினாள்

விஷயத்தை கேட்டவன் சந்தோஷம் அ டைந்தான். அவனே நேரில் சென்று இரு வர் வீட்டிலும் பேசி கோயம்புத்தூரில் அவனுக்கு தன் கடையில் வேலை கொ டுத்து திருமணம் முடித்து விட்டு விட்டு வந்தான்.

விஷயம் கேள்விப்பட்ட மங்கை தாம் தூம் என குதித்தார். பின்பு அனைவரும் சமாதானம் செய்து அவரை அறைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஏன் நடக்கவில்லை என அன் றிலுக்கு தெரியவில்லை. அதைப் பற்றி  அவள் கவலைப்படவும் இல்லை.

ஆனால் ஜெய் மட்டும் அவளை நிமிடத் திற்க்கு ஒரு முறை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

ஜெய் இப்பவே தூக்கிட்டு போய் தாலி கட்டிடலாம் போல இருக்கே ஆழாக்கு மாதிரி இருந்தா, இப்ப அழகா அம்சமாக இருக்கா என மனதில் நினைத்து வெளி யே சைட் அடித்துக் கொண்டிருந்தான்

திருமணத்திற்கே வந்த ஆண்கள் நிறை ய பேர் இவளையே சுற்றி சுற்றி வந்து ஜெய்யை கடுப்பேற்றினர்.

ஜெய் இவனுங்க இம்சை தாங்க முடிய லையே.., ஆழாக்கு எல்லாத்துக்கும் சேர் த்து இருக்குடி உனக்கு என்றான் சற்று க டுப்புடன்,

அன்றில் மீண்டும் பள்ளி சென்று வந்தா ள்.ஜெய் மேல் இருந்து அவளை பார்த் துக் கொண்டிருப்பான். ஆனால் அவளி டம் தன்னை பற்றி எப்படி சொல்வது எல்லாம் கை மீறி போய்விட்டது

இன்னும் ஒரு மாதத்தில் இன்னொருவ னுக்கும் மனைவியாக போகிறாள். அப்ப டியே திருமணம் என்றாலும் அன்றில் என்னை திருமணம் செய்து கொள்வா ளா??..

நாம் அவளுக்கு நிறைய கொடுமை செ ய்து இருக்கிறோமே அடிச்சி இருக்கேன்  கேவலமாக பேசி இருக்கிறேன்,  என்ன நினைச்சாலே எனக்கே வெக்கமா இருக் கு என ஜெய் அமர்ந்து யோசித்துக் கொ ண்டிருந்தான்.

இந்த நிலையில் அன்றிலின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது

ஒரு நாள் மாலை விமலா மற்றும் கேசவ ன் அன்றில் திருமணத்திற்கு என்ன செ ய்யலாம் என பேசிக்கொண்டு இருந்தார் கள்

கடைக்கு சென்று விட்டு உள்ளே வந்த ஜெய்யை கேசவன் மடக்கி அமர வைத் தார்.

கேசவன், ஜெய்ப்பா நீயே சொல்லு அன் றில் கல்யாணத்துக்கு நகையா எடுக்க லாமா இல்ல பணமா கொடுக்கலாமா இந்த விஷயத்துல ரெண்டு பேருக்குமே ஒத்து வரல

சோ நீயே என்ன எடுக்கலாம்னு சொல் லு என கேட்டனர். ஏற்கனவே அன்றில் திருமணத்தில் கடுப்பாக இருந்தவன் கடுப்புடன் எழுந்து நின்று ஏன் தாலி வா ங்கி கொடுங்க இன்னும் சந்தோஷப்படு வா என்று விட்டு  அழுத்தமான காலடி யோடு  சென்று விட்டான்.

விமலா என்ன சொல்லிட்டு போறான் ங்க இவன்,வர வர இவன் நடந்துக்குற து ஒன்னும் புரிய மாட்டேங்குது. 28 வய சாக போது இவனுக்கு கல்யாணம் பண் ணி பாக்கலாம்னா மனசுல எதையோ வச்சுக்கிட்டு இப்ப திருமணம் வேணாங் குறான் என்றார்

கேசவனுக்கு கொஞ்சம் புரிவது போல் இருந்தது உறுதிப்படுத்தாமல் பேச வே ண்டாம் என அமைதியாக இருந்தார்

நாட்கள் கடந்ததை தவிர ஜெய் வேறு எந்த பெண்ணையும் பார்க்க ஒத்துக் கொள்ளவில்லை அப்படி இப்படி என அன்றில் திருமணம் நடக்க மூன்று நாட் கள் தான் இருந்தது.

அன்றிலின் வீடு லைட்டு வெளிச்சத்தில் மின்னியது.அன்றிலுக்கு மூன்று நாட்க ள் நலங்கு வைப்பர்.

முதல் நாள் கேசவன் விட்டு சார்பாக வை க்கப்பட்டது அதற்கும் ஜெய் செல்லவில் லை. இரண்டாம் நாள் வேலை செய்பவர் கள் சேர்ந்து அவளுக்கு நலங்கு வைக்கி ன்றனர்.

இன்னும் ஒரு நாள் மட்டுமே மிஞ்சி இரு ந்தது காலை  ஆறு டு ஏழு முப்பது மணி முகூர்த்தம்.

இரவு பால்கனிக்கு வந்தவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ஜெய் மனதில் நாளைக்கு காலைல கரஸ்பாண் டன் பையனோடு அன்றிலுக்கு திருமண ம் முடிந்துவிடும்.

என்ன செய்து திருமணம் இந்த திரும ணத்தை நிறுத்துவது, ஒரு மனம்,உனக் கு தான் சின்ன வயசுல இருந்தே அவள பிடிக்காதே,அவளை விட்டுட்டு அவ நல் லா இருக்கட்டும் என்றது

மறுமனம்,அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்காத ஜெய் அவள் உனக்கானவ  நீ காதலிக்கிறவஅவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே என்றது

யோசித்து யோசித்துப் பார்த்தவன்  அவ ன் பிடிவாத குணம் தான் இறுதியாக ஜெய்த்தது

சேரில் இருந்து எழுந்தவன் விறுவிறு வென கடைக்கு சென்று வந்தான் தான் கொண்டு வந்ததை பாக்கெட்டில் வைத் துக்கொண்டு அனைவரும் தூங்கிய பி ன் தோட்டத்தின் வழியாக சுந்தரம் வீட்டு க்கு சென்றான்

ஹாலில் ஒன்று இரண்டு பேர் படுத்திரு ந்தனர். மெதுவாக பூனை போல் அடி எடு த்து வைத்து அன்றிலை எங்கே என தே டினான்.

அவனை அதிக தேடவிடாமல் ஒரு அறை யில் தாழ் போடாமல் கட்டிலில் புடவை யோடு கை கால்களில் மருதாணி இட்டு கல்யாண கலையோடு அழகாய் உறங் கிக் கொண்டிருந்தாள்

ஜெயிக்கு அவளை பார்க்க பார்க்க தெ விட்டவில்லை ஜெய் அவள் அருகே செ ன்று அமர்ந்து கொல்றியே டி ராட்சசி என அவள் கன்னம் கிள்ளினான்

தூக்கத்தில் அன்றில் மெதுவாக சிரித்த வள் திரும்பிப் படுத்துக் கொண்டாள் இவனும் சிரித்துக்கொண்டான்

மெதுவாக கதவை அடைத்தவன் அவளி டம் சென்றான். அன்றில் ஆழ்ந்த உறக்க த்தில் இருந்தாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் வாய்விட்டு உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க எனக்கு மனசு வரலடி நீ எனக் கு சொந்தமான, மனசு முழுக்க நீ தான் நிறைஞ்சிருக்க உன்னை முதன்முதலா பார்த்த அன்னைக்கே நான் பிளாட் சாவ டிக்கிற டி என் நெஞ்சுக்குள்ள இருந்து கிட்டு ப்ளீஸ் டி,

என்னை ஏத்துக்கோடி மன்னிச்சு…, என தன் பாக்கெட்டில் வைத்திருந்த தாலி எடுத்தான்.

(ஓ பயபுள்ள எத வாங்க தான் கடைக்கு போனானா )

ஜெய்,பாட்டி, அத்தை, அம்மா, அப்பா என்ன மன்னிச்சிடுங்க எனக்கு வேற வழி தெரியல

முழிச்சி இருந்தா கண்டிப்பா இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்ட அதனால இப்பவே அவளுக்கு தாலி கட்டி எனக்கு மனைவியாக்க போறேன் என தாலியை கையில் எடுத்தவன் கடவுளை வேண்டிக் கொண்டு,மனதார அவளுக்கு தாலியை கட்டினான்.

ஐயர் இல்லை,மந்திரம் இல்லை உற்றார் உறவினர் இல்லை பெற்றவர்கள் இல் லை காதலித்தவனும் காதலிக்க பட்டவ ளும் திருமணம் செய்தனர்.

அன்றிலுக்கு தெரியாமலே திருமணம் முடிந்து விட்டது

தாலி கட்டியவன் முதன்முத்தத்தை அவ ள் நெற்றியில் பதித்தான்.

அன்றில் தூக்கத்தில் அழகாய் சிரித்தா ள்.அதை கண்ட ஜெய் சோ ஸ்வீட் டி என் பொண்டாட்டி என்று அவளை தூக்கத்தி ல் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனான்

இவன் என்னடானா இப்படி தூங்குறான் காலைல எல்லோருக்கும் இவங்க நிலை மைய பார்த்தா என்ன நடக்குமோ??..

 

10 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 10🔥”

  1. Franchement, j’ai consacrer plusieurs temps sur le
    jeu puis on doit dire que la mécanique concernant
    cette bille est vraiment addictive. Chacun constate aisément comment tous les multiplicateurs bougent énormément
    suivant vos choix, alors je nous suggère de faire un tour consulter le excellent avis plinko via plinko france pour ne surtout point faire n’importe quoi
    avec votre budget. Il nous semble clair qu’
    activer un bonus plinko permet beaucoup au commencement, même si cette baraka reste un élément numéro un. Parfois, je se demande quand
    le mode auto serait plus rentable que du coup par coup, puisque la vitesse de tours pourrait
    tout changer votre session. Est-ce que tester au plinko demo auparavant offre vraiment un avantage concret ?
    Et, votre est votre meilleur payout jusqu’à présent concernant le
    plinko online ? J’aimerais beaucoup de débattre parmi les membres à propos
    de vos résultats !

  2. Howdy! I know this is kinda off topic however I’d figured I’d ask.
    Would you be interested in trading links or maybe guest authoring a blog article or vice-versa?

    My blog covers a lot of the same subjects as yours and I think we
    could greatly benefit from each other. If you are interested feel free to send me an email.
    I look forward to hearing from you! Fantastic blog by
    the way!

  3. To be fair, I have observed that current sites absolutely focus heavily on this player experience,
    and this renders each session significantly more immersive rather than the legacy setups
    we used a decade ago. I find it fascinating how the tech supporting an leading spinogambino online casino platform is able so as
    to bridge the huge gap separating standard gaming plus
    real-time dealer participation. Actually, I recently decided
    so as to test some spinogambino betting at which
    this selection of tables and those security features look solid to be honest regarding my long playthrough.
    I truly believe that keeping a disciplined approach is definitely highly essential above just counting strictly on luck, as money management usually defines the way long one may actually remain within that action.
    Do you guys think the shift into totally virtual lobbies is right on the corner, and is the
    industry still years off starting from it turning into this standard?
    Additionally, can you share the go-to method regarding keeping cool in a tough period?

  4. He estado mirando varios sitios de casino y percibo cómo mucha
    clientela se enfoca únicamente en el dinero rápido, aunque según cualquier jugador que tiene experiencia, la clave realmente
    esencial resulta ser una estabilidad de todo el sistema.
    Desde mi perspectiva, checar todas las alternativas en rolldorado bet casino resulta una opción estupenda de comprobar si realmente una plataforma
    cumple correctamente antes al depositar fondos propio.
    Me da la impresión que algunos casinos en rolldorado
    bet casino hayan logrado optimizando tanto sus procesos para cobro, puesto que nada es tan frustrante que demorar mucho
    tiempo para tener las propias recompensas. A decir verdad, pienso cómo
    esta ayuda para el apostador muestra todo sobre esta transparencia de rolldorado bet, puesto que un equipo
    el cual te atiende en segundos nos brinda toda la seguridad cuando uno se estás jugando.

    Con todo esto, ¿ustedes consideran cómo todos los bonos
    deberían resultar el principal motivo para decidirse por
    un lugar desconocido, o tal vez la otorgan mayor valor a la amplitud de máquinas en directo?

  5. Have you ever thought about including a little bit more than just your articles?
    I mean, what you say is important and everything.
    However think of if you added some great images or video clips to
    give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this website could undeniably be one of the very best in its niche.
    Fantastic blog!

  6. Personally, I have dedicated quite a bit of hours recently looking at different platforms, and it’s truly
    interesting the way this entire industry manages to change so
    rapidly. A major observation I’ve seen stays how human croupier sessions become
    way intensely immersive compared to those basic digital machines several people begin on.
    It certainly adds some vibe regarding authenticity when you might actually see that action shifting
    directly inside front pertaining to your eyes.
    Furthermore, we think that remaining informed
    via its newest spinogambino online is the clever tactic for any player aiming
    so as to identify those top bonus rules present today.
    I find this playthrough terms could stay the small tough in order to understand whenever
    someone fail to read its detailed print properly. Another
    observation remains its velocity of cashouts, which actually defines whether the site acts as legit and just average.
    The way would players mostly test a recent platform
    before moving fully inside? And, do you like sports wagering above regular
    table games those years, or acts as this forever around that
    slots towards you?

  7. Hola a todos, luego de pasar cierto tiempo jugando en distintos operadores estos días, he notado que el secreto no reside
    en meramente la suerte, sino principalmente en comprender cuándo retirarse.
    He comprobado que diversos compañeros se enfadan rápido ya que quieren botes masivos en vez de progresar paso
    a paso. Personalmente, creo que lo que es más emocionante es dominar bien como jugar Mines previamente a
    poner montos grandes. Además, siento que la interfaz de Mines juego influye bastante en el ánimo de confianza al clicar en cada celda.
    A veces se nos pasa que estos juegos se encuentran hechos para el
    ocio, y extraviamos la cabeza en caso de que las cosas resultan diferente a lo esperado.
    ¿Vosotros suelen ajustar el número de minas en cada ronda
    o mantienen una misma táctica durante la totalidad de ¿Qué os parece
    mejor para mantener el bankroll?

  8. Fantastic site. Plenty of helpful information here.
    I am sending it to several friends ans additionally sharing in delicious.
    And certainly, thank you for your sweat!

  9. Hi there just wanted to give you a quick heads up. The words in your
    content seem to be running off the screen in Opera.
    I’m not sure if this is a formatting issue or something to do with internet browser compatibility
    but I thought I’d post to let you know. The design and style
    look great though! Hope you get the problem resolved soon.
    Kudos

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top