ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 11🔥

அத்தியாயம் 11

 

காலை அன்றில் வீடு பரபரப்பாக காண ப்பட்டது.உறவினர்கள் அனைவரும் தங் களுக்குள் பேசிக் கொண்டனர் 

 

மாப்பிள்ளை வீட்டில் போன் எடுக் கவில் லை சுந்தரம் கண்ணீரோடு தொலைபே சியில் தொடர்பு கொ ண்டு இருந்தார் மறுமுனையில் யாரும் போன் எடுக்கவி ல்லை 

 

பெண்ணை பெற்ற சுந்தரத்திற்கு என்ன செய்வது என்று தெரியவி ல்லை காலை 6:00 மணிக்கு கேசவ னுக்கு போன் போட் ட சுந்தரம், 

 

ஐயா நான் சுந்தரம் பேசுறேன் மணி ஆ றாகிட்டு மாப்பிள்ளை வீட்டிலி ருந்து யா ரையும் காணோம்.போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கறா ங்க சுவிட்ச் ஆஃப் என்று வருது என அழுதார்.

 

இந்த திருமணம்  நின்றுவிட்டால் என்ன என்னவெல்லாம் பேசுவா ர்கள் என சுந்த த்திற்கு நன்றாக தெரியும்.

 

உடனே கேசவன் வருத்தப்படாத சுந்தரம் நானும் விமலாவும் அங்க தான் வந்துகிட் டு இருக்கோம் என் ன ஆறுதல் சொல்லியவர் போனை எடுத்து யாருக்கோ போட்டு விஷய த்தை கூறி பார்க்கச் சொன்னா ர்.

 

சொன்ன 20 நிமிடத்தில் மாப்பிள் ளை வீடு பூட்டி இருப்பதாக தகவல் வந்தது 

 

இந்த செய்தி கேசவனுக்கு அதிர்ச்சி யே நேரம் போய்க் கொண்டே இருந் தது 

 

கிளம்பி இருந்தாலும் இந்த நேரம் வந்தி ருக்க வேண்டுமே என யோ சித்தவர். 

 

உடனே விமலா என்னங்க ஒரு வே லை வர வழியில வண்டி எதாவது ரிப்பேர் ஆகி இருக்கலாம் இல்லை யா என கேட் டார்.

 

அதற்கு கேசவன் இல்ல விம்மி அப் படி னா கூட பரவாயில்லை இரண் டு நாளா வீடு பூட்டி தான் இருக்கா ம்.அங்க இருக்க வங்களே வரலா மா வேணாமானு கல்யா ணத்துக்கு யோசிச்சிட்டு கிளம்பாம இருக்கா ங்களாம் எனக்கு கூறினா ர் 

 

விமலா அதிர்ந்தவர் என்ன சொல் றீங்க அப்ப ஏதோ நடந்திருக்கு ஏ ன் மாப்பிள்ளை வீட்ல போன் ப ண்ணி கூட சொல்லல இப்ப எப்ப டி கல்யாணத்தை நடத்துவது. அ ன்றிலுக்கு என்ன பதில் சொல்றது

 

அந்த பொண்ணு எந்த தப்பும் பண்ண லேயேங்க என அழுதார் 

 

விஷயம் கேள்விப்பட்டு மங்கை உமா குடும்பம் என அனைவரும் வந்திருந்தன ர்.மங்கை ஏதும் பேசாத அமைதியாக இருந்தார் 

 

உமா சுதந்திரத்திடம் சென்று மனச விட் டுடாத சுந்தரம் கடவுள் ஏதோ நல்லதுக்கு தான் இப்படி பண்ணி யிருப்பார் என்றார் 

 

செல்வமும் ஆறுதல் சொன்னார் 

 

சுந்தரத்தை கேசவன் உடனே தன் னுட னே நிறுத்திக் கொண்டார் 

 

நேரம் எட்டு மணி ஆகிவிட்டது அன்றில் இன்னும் விழவில்லை.

 

மங்கை கேசவா யாரையாச்சும் அனுப்பி அன்றிலை அழைச்சிட்டு வர சொல்லு இப்படியே இருந்தா எதுவும் முடிவுக்கு வராது. அவள இங்க கூட்டிட்டு வர சொல்லு என்றார்.

 

கேசவன் நானும் இவளும் ஒரு போய் பொறுமையா சொல்லிக் கூட்டிட்டு வர் றோம் அதுவரை அமைதியா இருங்க என்று விட்டு தங்கள் காரில் புறப்பட்டனர் 

 

வீடு வந்து சேர எட்டு முப்பது ஆகிவிட்ட து.உள்ளே சென்றார் விமலா.

 

கதவின் அருகில் சென்று அன்றில் அன் றில் எந்திரிமா நேரம் ஆகிடுச்சு நானும் மாமாவும் வந்திருக்கோம் என குரல் கொடுத்தார்

 

பதில் வரவில்லை 15 நிமிடம் தட்டிப் பார் த்தவர் திறக்காததால் கேசவனிடம் செ ன்று கூறினார் கதவு திறக்காததை 

 

கேசவன் உடனே வந்து கதவை தட்டினா ர் திறக்கவில்லை. பயத்தில் கேசவன் கதவை ஒரு தள்ளி தள்ளினார் கதவு திறந்து கொண்டது.

 

ஆனால் அங்கே அவர் பார்த்த காட்சி கேசவன் ஒரு நிமிடம் அதிர்ந்து விம்மி!! என குரல் கொடுத்தார்.

 

விமலா என்னவென்று அறிய பதட்டத்து டன் அவசரமாக உள்ளே நுழைந்தார் 

 

வந்தவர் அவரும் அதிர்ச்சி அடைந்து தன் நெஞ்சில் கை வைத்து விட்டார் 

 

ஏனென்றால் ஜெய் ஒய்யரமாக அன்றி லை கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்கி க் கொண்டிருந்தான். 

 

அதுவும் இல்லாமல்,அன்றில் கழுத்தில் தாலி. அதுவும் அவர்கள் வழக்கப்படியா ன தாலி 

 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

 

கேசவன் போய் ஜெய்யை எழுப்பினார் ஜெய் தூக்கத்தில் ஏன் டி எழுப்புற போய் ஒரு பெட் காஃபி கொண்டு வா

 

முன்னாடி எல்லாம் கனவுல வந்து எழுப் புவ  இப்பதான் நிஜமாகிடுச் சே, போய் அத்தானுக்கு காபி கொ ண்டு வாடி என் ஆழாக்கு என தூக்கத்தில் சிரித்தான் 

 

விமலா தலையில் அடித்துக் கொண்டவ ர்,விமலா என்னங்க இவன் இப்படி எல் லாம் பேசுறான்.

 

கேசவன் எனக்கு மட்டும் என்னடி தெரியு ம் விமலா, எந்த புத்துல எந்த பாம்பு இரு க்குன்னே தெரியல,

 

பிடிக்கல பிடிக்கலனு சொல்லி அன்றில் கழுத்துல தாலி கட்டி வச்சிருக்கான் உன் பையன், உன் பையன் லட்சணத்தை பாரு என் று இன்னும் ஒரு அடி போட்டார் அவன் முதுகில்.

 

அதை தடவி கொடுத்தவன் சும்மா சும் மா அடிக்காதடி அத்தானுக்கு வலிக்குதி ல்ல, உன் பர்மிஷன் இல்லாமல் தாலி கட்டினது தப்பு தாண்டி, ஆனா உன்னை யாருக்கு ம் விட்டுக் கொடுக்க முடியலடி சாரி பேபி.. முழிச்சிருந்தா தாலி கட்ட வி ட மாட்டனு தான் நீ தூங்கும்போது தாலி கட்டினேன்.

 

இப்ப நீ என் பொண்டாட்டி ஆகிட்ட என் றான் சிரிப்புடன் 

 

அதைக் கேட்ட கேசவனுக்கு கோப ம் உச் சிக்கு ஏறியது.  விமலாவை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தார். விமலா தலைகு னிந்து நின்று கொண்டாள்.

 

ஜெய் என உரக்க கத்தினார் கேசவன் 

 

தந்தையின் குரலில் கேட்டவன் திடுக் கிட்டு எழுந்தான்.

 

அன்றிலும் விழித்து கொண்டவள் சத்தத் தில் கண்களை கசக்கியவ ள் பக்கத்தில் ஜெய் இருப்பதை முதலில் பார்த்தவள் பயந்து 

 

பின் விமலாவை பார்த்தவள் அத் தை என்ன நீங்க இங்க இருக்கீங்க மண்டபம் போகலையா என்னை அழைச்சிட்டு போ க வந்தீங்களா..

 

எல்லாம் அங்க ரெடியா இருக்கா நான் தான் தூங்கிட்டேனா என கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தாள் 

 

விமலா பதில் ஏதும் சொல்லாமல் அமை தியாய் நின்றார் 

 

தான் பெற்ற பிள்ளை மீது தவறி உள்ளத ல்லவா

 

என்ன மன்னிச்சிடுமா அன்றில் என் பையன் பண்ண தப்புக்கு நான் உன்கிட் ட மன்னிப்பு கேட்கிறேன் என அவள் கை யை பிடித்துக் கொண்டார் கண் கலங்கி 

 

அன்றில் என்ன அத்தை சொல் றீங்க எனக்கு ஒன்னும் புரியலை யே  என்றாள் 

 

விமலா உன் கழுத்தை பாரு அன் றில் என்றார் தயங்கியபடி

 

அன்றில் குனிந்து பார்த்தவள் அதிர்ச்சியில் மயக்கத்திற்கு சென் று விட்டாள் 

 

மயக்கம் தெளிந்து பார்க்கும்போது தன் அப்பா தம்பி கேசவன் குடும்ப ம் என அனைவரும் நின்றிருந்த னர்.

 

மங்கை தான் அவனைப் பார்த்து டேய் உன் மேல எவ்வளவு நம்பி க்கை வைச்சி ருந்தேன் டா இப்படி போய் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நிக்கிறியே..

 

நீ என் பேரனே இல்ல  டா உனக்கு போய் என் புருஷன் பெற வச்சேன் பாருடா 

 

பிடிக்கல பிடிக்கல னு அந்த குட்டி கழு தையை கல்யாணம் கட்டிக்கி ட்டல போ நீ என்கிட்ட பேசாத என வெளியே சென்று விட்டார் 

 

அன்றிலுக்கு ஒரு பக்கம் அழுகை முட்டி க்கொண்டு வந்தது தன்னி லையை நினைத்து,  முள்ளில் மேல் நிற்பது போல் இருந்தது.

 

அவனை எரித்து விடுவது போல் பார்த் த படி நின்றிருந்தாள் 

 

தர்ஷினிக்கு சந்தோஷமே, கேசவ னுக்கு ம் விமலாக்கும் தங்கள் மனதில் நினைத் தது நடந்து விட்டது.

 

உமா அவளை ஆசீர்வதித்து விட்டு செ ன்று விட்டார். கேசவன் சென்று சுந்தர த்திடம் தான் அவளை பா ர்த்துக்கொள் வதாக கூறினார்.

 

சுந்தரத்திற்கு பயம் இருந்தது. கேச வனு க்காக சரி என தலையாட் டினார் 

 

பின் கேசவனிடம்,சுந்தரம் ஐயா என் பொண்ணு கொஞ்சம் பிடிவா தக்காரி ஆ னா தங்கமான பொண் ணு, அம்மா இல் லாமல் வளந்த பொண்ணுங்க ஏதாச்சும் தப்பு பண்ணினா மன்னிச்சுக்கோங்க எனக்காக, என கேட்டார் 

 

கேசவன்அன்றில் நான் பார்த்து வளர்ந்த பொண்ணு நான் பார்த்து கிறேன் என்றார் சுந்தரத்தின் கை யைப் பிடித்து

பின் எல்லாவற்றையும் முடித்துக் கொ ண்டு காரில் கிளம்பினர்.வ ழக்கம் போல் சுந்தரம் தான் கார் ஓட்டினார். ஜெய்க்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அன் றிலுக்கோ நெருப்பின் மேல் அமர்ந்திரு ப்பது போல் இருந்தது.

 

அன்றில் ஜெய்யை ஏற்பாளா? இல்லை விலகி நிற்பாளா?

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

 

3 thoughts on “தொடாமலே சுடுகிறாயே 11🔥”

  1. To enjoy seamless gaming, get the 1xbet download apk, [url=https://tallerinternacional.utp.ac.pa/2026/04/30/experience-unmatched-betting-with-the-1xbet-app/]https://tallerinternacional.utp.ac.pa/2026/04/30/experience-unmatched-betting-with-the-1xbet-app/[/url] for your device. This app offers an range of games along with exciting bonuses. Users can quickly access current betting options at the go. Don’t miss out!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top