ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

7.காதல்

 

சந்தியா மனதளவில் நொந்து போனாள்.மாறனின் அம்மா பணம் கொடுத்து மாறனின் வாழ்க்கையை விட்டு போக சொல்கிறார்.
இன்னொருத்தி தன் கற்பையே விலை பேசுகிறாள்.அவள் கைகளே நடுங்கின.ஆனால் வெளியில் எதையும் காட்டவில்லை.

அந்த நேரம் மாறனின் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.
“மேடம் … கிளம்பலாமா?” என்று வெளியில் இருந்து ட்ரைவர் அழைக்க

அவளது கண்களை துடைத்து விட்டு
“ஹான் அண்ணா நான் வரேன் என்று முகத்தை கழுவி விட்டு மாறனுக்கு உணவை எடுத்து வைத்து கிளம்பினாள்…”

காரில் ஏறிய பிறகு…காலையில் நாயகி பேசிய பேச்சுகளை நினைத்து பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது..

 

ஏற்கனவே கல்யாணம் ஆனவளா நீ..உன்ன எப்படி ஊர் முன்னாடி என் மருமகள்ன்னு நிறுத்த முடியும்..எங்க உறவுக்காரங்க எல்லாம் என் குடும்பத்தை என்ன நினைப்பாங்க..என் புள்ளைக்கு தான் அறிவு இல்ல..ஆனா நீ நல்லா படிச்சுருந்தும் பணத்துக்காக அவனை மயக்கிட்ட போல..

அம்மா அப்படி பேசாதிங்க.. என்று காதை பொத்தி கொண்டவள்..மேலும் நாயகி தொடர்ந்தார்..

வேற எப்படி பேச சொல்ற..சரி அழுது வடியாத..என் புள்ளைக்கு சாப்பாடு மட்டும் கொடு..அவன்கிட்ட நெருங்க கூடாது புரியுதா .என்று நாயகி கூற தன் சுயமரியாதை போவதை எண்ணி அறைக்கு வந்து கதறினாள்..

ஆபிஸ் வந்ததும் மாறனிடம் செல்லாமல் தன் கேபினில் அமர்ந்து கொண்டாள்..

சந்தியா மேடம்..என்று முருகன் அழைக்க

ஹான் சொல்லுங்க அண்ணா..சார் உங்கள வர சொன்னாரு மா..

ம்ம்ம் சரி அண்ணா என்று அவன் உணவு கூடையை எடுத்து கொண்டு உள்ளே செல்ல..

சார் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க என்று அவனது முகம் பார்க்காமல் ஓய்வு அறை செல்ல..அவள் பின்னே வந்த மாறன்

“என்ன தியா…? என்னாச்சு ஏன் டல்லா இருக்க?”
“ஒன்னும் இல்ல சார்…”
“பொய்.”சந்தியா அவனை பார்த்தாள்.

“நீ ஒன்னும் இல்லன்னு சொல்ற முகமா இது?”சந்தியா பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“தலை கொஞ்சம் வலிக்குது.

“அதான் காரணமா என்று அவள் கையை தொட அதை தடுகி விட்டவள்..அவன் கேள்வியில் ஏதோ உரிமை இருந்தது.

மாறன் எதுவும் பேசவில்லை…உணவை அவள் பரிமாற அவன் உணவருந்த சாப்பிட்டு கொண்டே அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்..நீ சாப்டியா தியா..

நான் சாப்டுக்கிறேன் சார்..நீங்க சாப்பிடுங்க..வா என் கூட உக்காந்து சாப்பிடு ..

இல்ல வேண்டாம்..தலை வலிக்குது சார்..

ப்ச் வா டி என்று .அவளை தன் அருகே இழுத்து அமர வைத்து தலையை தொட போக விலகி கொண்டவள்..,விடுங்க என்னை இப்படி தொட்டு பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க சார்..

நான் தொட கூடாதா டி நான் உன் புருஷன்..நியாபகம் இருக்கட்டும்..உன்னை தொட அத்தனை அதிகாரமும் எனக்கு இருக்கு..

சார் இது அக்ரீமெண்ட் மேரேஜ் தான்..சும்மா சும்மா தொட்டு தொட்டு பேசாதிங்க..

மாறன் கோவத்தில்..கோவ படாத டி..என்று அவள் கையை வேகமாக இழுக்க ஒரு தடவை தான் சொல்ல முடியும்..தொட்டு பேசாதிங்க..

இப்போ என்னதான் டி என்னைய பண்ண சொல்ற..முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்குற.. வா சேர்ந்து சாப்பிடுவோம்..என் மேல இருக்க கோவத்துல சாப்பிடாம கிடக்காத..

என் மேல உங்களுக்கு என்ன கரிசனம் சார்..ஏதோ உங்களுக்கு பிரச்சனைன்னு சொன்னிங்க ..என் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..இதுக்கு அப்புறமும் ஏன் என்னைய தொல்லை பண்றிங்க..என்றாள்..

தியா உண்ண எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..அண்ட் என்னோட பிரச்னைக்காகவும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனா உண்மை என்னன்னா இது அக்ரீமெண்ட் மேரேஜ் இல்ல..

சந்தியா அதிர்ச்சியில் அவனை பார்க்க..பொய் சொல்லி கல்யாணம் பண்ணிருக்கிங்க..அப்படித்தானே.

ம்ம்ம ஆமா மா..

ஏன் சார் என்கிட்ட பொய் சொன்னிங்க.., என்று அழவும்..

ப்ச் என்னடி இப்போ எதுக்கு அழற..

உண்மையவே அக்ரீமெண்ட் மேரேஜ் ன்னு பொய் சொல்லி தான் கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா..

ம்ம்ம் ஆமா டி..உன்ன பார்த்துல இருந்து என்னால வேற எதுலயுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியல டி..
மாறன் அவளை அணைக்க போக..,சட்டென விலகி கொண்டவள்

ஒஹ் அதுக்கு தான் ஒரு வருஷம் நான் பொண்டாட்டி ன்னு உங்க கூட ஒண்ணா இருக்கணுமா. அதுக்கு தான் இந்த கல்யாணமா..நீங்க அதுக்கு என்னைய சுத்தி சுத்தி வரிங்களா என்றாள்..

தியா..ப்ளீஸ் ம்மா …நீ என்னைய புரிஞ்சுக்காம பேசுற..

பேசாதிங்க சார்..உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சுருந்தேன்..இப்போ நீங்க பேசுனாலே எரிச்சலா வருது..படுக்குறதுக்காக தான் எனக்கு தேடி தேடி வந்து ஹெல்ப் பண்ணிங்களா..

ஸ்டாப் இட்..என்று அவளை அடித்தவன்..ஆமா டி..,இது வேணும் என்று அவள் உடலை காட்டியவன் நெருக்கமாக அனைத்து சோபாவில் தள்ளி மேலாடை மீதே பிடித்து இழுக்க துடித்து போனாள்..பேசிய உதடுகள் அவன் வசம்..நீண்ட நெடிய முத்தம் அந்த உதடுகளை பலாச்சுளை போல விரும்பி உண்டான்.. அவள் மூச்சுக்கு போராடவும் அவளை தள்ளி விட்டவன் திரும்பி பார்க்காமல் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்..தன் ஆடையை சரி செய்து விட்டு அழுது கொண்டிருந்தவள் அவன் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது அது வேறு மனதை போட்டு அழுத்தியது..

 

சந்தியா தனியாக கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.அலுவலக வேலை முடிந்து அனைவரும் கிளம்பி விட்டனர்.சந்தியா மட்டும் ஒரு முக்கியமான பைலை முடிக்க கணினி முன் அமர்ந்திருந்தாள்.அவன் வேலையையும் சேர்த்து செய்து கொண்டிருந்தாள்..தன் பக்கம் நிலழாடுவதை பார்க்க அது அவள் தோழி உமா

ஊருல இருந்து எப்போ வந்த உமா..என்று கேட்க

சந்தியா உனக்கும் மாறன் சார்க்கும் கல்யாணம் ஆகிட்டா..

ம்ம்ம் ஆமா டி..என்று நடந்த பிரச்சனைகளை சொல்ல ..நாயகி பேசியதையும் கூறி அழுதாள்..

அழாத சந்தியா..மாறன் சார் நல்லவர் டி..தேவை இல்லாம மனச போட்டு குழப்பிக்காம இரு..சார் பார்த்துப்பார்….

உமா எனக்கு ஒரு ஹெல்ப் பன்றியா..

சொல்லு சந்தியா

உன்னோட வீடு இங்க இருக்கு தான எனக்கு அந்த வீட்டு சாவி கொடுக்கிரியா அப்படியே ஒரு வேலையும் வேணும்..எனக்காக வாங்கி தாயேன் டி..

மாறன் சார் உன்னைய விடுவாறா டி..எனக்கென்னமோ நீ எங்க எப்படி போனாலும் மாறன் சார் உன்னைய தூக்கிடுவார்..

அதுவும் உண்மைதானே இவள் எங்கு சென்றாலும் அவனே முன்னே நிற்பான் என்பதை அறியாமல் இல்லை..

சரி சந்தியா..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போறேன்..நீ நைட் கால் பண்ணு டி.

ம்ம் சரி என்றவள் அந்த மேஜை மீது படுத்திருந்தாள்..

இரவு வெகு நேரம் ஆகியும் மாறன் வீட்டிற்கு வரவில்லை..சந்தியாவும் ஆபீஸ்லயே இருந்தாள்..அர்ஜுனுக்கு கால் செய்தாள்..

அர்ஜுன் அண்ணா அவர் இன்னும் வீட்டுக்கு வரல..மதியம் வெளிய போனார்..எனக்கு பயமா இருக்கு.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறார்..

சந்தியா நீ எங்கே இருக்க..

நான் இன்னும் ஆபீஸ்ல தான் இருக்கேன்..அவர் உங்க கூட இருக்காரா..

ம்ம் ஆமா மா..இப்போ தான் வந்தான்..வந்ததும் ஏதேதோ பேசுனான்..இவ்வளவு நேரம் என்கூட தான் இருந்தான்..ஆபிஸ் தான் வந்துட்டு இருப்பான்..ஏதாச்சும் பிரச்சனையா..

அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணா ..அவரை நான் பார்த்துக்குறேன் என்று அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்..

 

அலுவலகத்தில் சந்தியா மட்டும் ஒரே நாளில் தன் வாழ்க்கை திசை மாறியதை எண்ணி அமர்ந்திருந்தாள்..இன்று அவருடன் பேசி ஒரு தெளிவான முடிவை எடுக்க காத்திருந்தாள்..இவன் பேச்சும் சரி இல்ல ஆளும் சரி இல்ல..தாலி கட்டுற வரை நல்லவன் மாதிரி பேசிட்டு இப்போ வில்லன் மாதிரி நடந்துக்குறார்..

 

மாறன் ஆபிஸ் உள்ளே வந்து படுத்திருந்த சந்தியாவை தூக்கி
‘தியா எதுக்கு என்கிட்ட இருந்து விலகி போற டி..என்றவன் அவளை அணைத்து தூக்கி கொண்டான்….அவள் தடுக்க என்ன சார் இது இறக்கி விடுங்க பயமா இருக்கு…நான் உன்னை கீழ போட்டுருவனா டி..நீ என்னோட ஹார்ட்டு..

சரி தான்..ஹார்ட் பார்ட்ன்னு..சார் குடிச்சுட்டு வந்துருக்கிங்களா..

ம்ம்ம் கொஞ்சம் தான் குடிச்சேன்..எதையோ கலந்துட்டான் அந்த அர்ஜுன்..என்று கூறினான்..

இந்த பழக்கம் வேற இருக்கா..மாறன் சார்… அவள் மீதே வாந்தி எடுத்து விட்டான்..

ஆஆ சாரி டி தியா குட்டி…வா மாமா உன்ன குளிச்சு விடுறேன்..

ஐயோ என்ன சார் இது..விடுங்க என்று அவளை சுத்தப்படுத்தி கொண்டு மாறன் எப்போதும் ஆபிஸில் ஒரு செட் உடை வைத்திருப்பான்..அதை எடுத்து போட சொல்ல ..,நீயே மாட்டி விடு நீயே இங்கெல்லாம் கழட்டி விடு டி என்றான்..

என்னது..,நானா..முடியாது..நீங்களே போட்டுக்கோங்க.. என்று திரும்பி நிற்க போதையில் தள்ளாடி நின்றான்..

 

அவள் பின்மேனி உரச அவளை கட்டி கொண்டவன் தியா பேபி லவ் யூ டி.. என்று அவளை முத்தமிட..,பதறிபோனவள் சார் வீட்டுக்கு போலாம் வாங்க ட்ரெஸ் போடுங்க சார்..

மாட்டேன் என்று அடம்பிடிக்க .நடுங்கிய கைகளால் அவன் மேல் சட்டை மட்டும் நீக்க அவன் நெஞ்சில் அவள் கை பட ஸ்ஸ்ஸ் ஆஆ தியா என்று அவளை அணைக்க..,சார் சட்டை மாட்ட விடுங்க இல்ல நான் போயிடுவேன் என்று கூற .. மாட்டி விட்டு முகத்தை துடைத்தாள்.. பின் கார் அருகே சென்று மாறனை சந்தியா பின் இருக்கையில் படுக்க வைக்க நான் என்ன நோயாளியா டி..,பின்னாடி சீட்ல படுக்க வைக்குற

வா டி நான் கார் ஒட்டுறேன்.. நீ முன்னாடி உக்காரு என்று அவளை வலுக்கட்டாயமாக தூக்கி முனிருகையில் அமர் வைத்து வண்டி ஓட்டினான்..வேகமாக காரை ஓட்ட சந்தியா உயிர் பயத்தில் இருந்தாள்..

சார் பயமா இருக்கு..இப்படி பண்ணாதீங்க..ட்ரைவர் வரட்டும் சார்.அவன் தள்ளாடுவதை பார்த்து பயந்தே போனாள்…

குடிச்சாலும் நான் கரெக்ட்டா ஒட்டுவேன்.ஐ எம் எ கார் ரேசர் சேம்பியன் யூ னோவ் என்றான்..

உயிரோட கொண்டு போய் சேத்துரு ஆண்டவா என்று வேண்டி கொண்டு போனாள்..

 

46 thoughts on “மெல்ல மெல்ல காதல் வருதே”

  1. Даже и так
    In the realm of online gaming, Online Casino, [url=https://www.dolciariarusso.it/your-ultimate-guide-to-yeti-win-experience-the/]https://www.dolciariarusso.it/your-ultimate-guide-to-yeti-win-experience-the/[/url] offers unique adventures to win big. Gamers can discover various variations, from slot games to classic games, all ready to play anytime.

  2. Los salones de juego fuera de EspaГ±a ofrecen una sensaciГіn Гєnica que atrae a entusiastas. Desde sofisticadas salas de tragamonedas, la emociГіn es rГЎpida. Aparte de la experiencia, muchos turistas disfrutan de los maravillosos destinos que mejoran su visita a estos casinos fuera de EspaГ±a, [url=https://latamsat.com/monederos-en-slots-discretas-todo-lo-que-necesitas/]https://latamsat.com/monederos-en-slots-discretas-todo-lo-que-necesitas/[/url].

  3. Online Casino, [url=https://www.erinnerungen-an-christian-graf.at/2026/06/07/discover-the-exciting-world-of-shiny-joker-casino-9/]https://www.erinnerungen-an-christian-graf.at/2026/06/07/discover-the-exciting-world-of-shiny-joker-casino-9/[/url] – Virtual Casino предлагает адреналиновые РёРіСЂС‹ для РёРіСЂРѕРєРѕРІ. Свежие эмоции делают процесс наградами. Промоакции привлекают начинающих клиентов, Р° ассоциативный СЂСЏРґ РёРіСЂ удовлетворяет даже самых капризных РёРіСЂРѕРєРѕРІ.

  4. Finding reliable bookmakers not on GamStop can be challenging. These non-GamStop bookmakers not on GamStop, [url=https://www.grupotauro.com.mx/2026/06/05/top-bookies-not-on-gamstop-a-guide-for-bettors/]https://www.grupotauro.com.mx/2026/06/05/top-bookies-not-on-gamstop-a-guide-for-bettors/[/url] offer engaging opportunities for those seeking additional options beyond UK regulations. Always check their authenticity before placing bets.

  5. Браво, отличное сообщение
    Online Casino UK, [url=https://fabbrofirenzeprontointervento.it/explore-chances-casino-sportsbook-a-world-of/]https://fabbrofirenzeprontointervento.it/explore-chances-casino-sportsbook-a-world-of/[/url] presents a thrilling experience for fans. With multiple games and engaging bonuses, it attracts many patrons. Discover top-notch security, ensuring a safe gaming atmosphere. Don’t miss your shot to win big!

  6. Вы сами придумали такую бесподобную фразу?
    roulett online spielen, [url=http://lookoutontheknoll.com/online-roulette-tipps-strategien-und-spa-im/]http://lookoutontheknoll.com/online-roulette-tipps-strategien-und-spa-im/[/url] is a thrilling activity. Many enthusiasts enjoy it for the excitement it brings. Players can experience the excitement of winning big. With multiple strategies, everyone can find a suitable way to play.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top