17. காதல்
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாறன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்தான்.
அவனது வீட்டிற்கு சென்று தயாராகி விட்டு தன்னுடைய ஆபிஸ் வேலையாக அவனுடைய பார்ட்னர் ஏ. எம். சொலியூஷன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றான்.
கட்டிடத்தைப் பார்த்தவுடன் அவன் இதயம் வேகமாகத் துடித்தது.
ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பி பார்க்க அங்கு சந்தியா..மாறனுக்கு மகிழ்ச்சியில் கண்ணில் ஆனந்தம் மின்னியது..அவள் லிஃப்ட் காக நின்று கொண்டிருந்தாள்..அவளை நோக்கி சென்றவன் போகும் முன் சந்தியா சென்று விட்டாள்..
“தியா இங்க வேலை பார்க்கிறாளா…?”
அங்குள்ள ரிசெப்ஷனிடம் சந்தியாவைப் பற்றி கேட்டான்.
“மன்னிக்கவும் சார்… எங்க ஊழியர்கள் பற்றிய தகவலை வெளியே சொல்ல முடியாது.”
மாறன் ஏமாற்றத்துடன் வெளியே வந்தான்…காலை முதல் மாலை வரை…அதே கட்டிடத்தின் எதிரே இருந்த காபி கடையில் அமர்ந்து அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.ஆனால்…சந்தியாவைக் காண முடியவில்லை.
மாலை ஆறு மணி போல அலுவலக வாசல் திறந்தது.ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கினர்.மாறனின் பார்வை அந்தக் கூட்டத்திலேயே ஒரே முகத்தைத் தேடியது.நீல நிற சுடிதாரில்…அடையாள அட்டையுடன்…கையில் மடிக்கணினிப் பையுடன்…
சந்தியா வெளியே வந்தாள்.
இரண்டு வருடங்கள்…கழித்து அவன் காதல் பைங்கிளியை பார்த்து கண்ணில் நிறைத்து கொண்டான்..
“தியா…”
சந்தியாவின் கால்களை அப்படியே நிறுத்தியது.அவளது இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.எதிரே…
மாறன்…அதே காதல் பார்வை…தினம் தினம் பார்க்க ஏங்கும் முகம்…அவள் காதலுக்கு சொந்தக்காரன்..இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.
சந்தியாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.
“இது கனவா…?”
அடுத்த நொடியே…
தன் மனதை இறுக்கமாக்கிக் கொண்டாள்.மாறனை இன்னொரு முறை ஆழமாகப் பார்த்தவள்…நிஜமாவே வந்துட்டாரா..ஆமா அவரே தான்..
ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“தியா…!”என்று அழைத்தான்.. அவள் பின்னால் ஓடினான்.”ஒரே ஒரு நிமிஷம்… ப்ளீஸ்…”நில்லு டி
சந்தியா எதையும் கேட்காதவள் போல முன்னே நடந்தாள்.
சாலையோரம் நின்றிருந்த டாக்ஸி ஒன்றில் ஏறினாள்.மாறன் ஓடி வந்து கதவைப் பிடிக்க முயன்றான்.
அதற்குள்…டாக்ஸி வேகமாக கிளம்பி விட்டது.சந்தியா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
சாலையின் நடுவில் நின்றபடி…
கண்களில் கண்ணீருடன்…
தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மாறனைப் பார்த்தவள்…
தன் உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.டாக்ஸி கண்களுக்கு மறைந்தது.மாறன் அங்கேயே நின்றான்.
“என்னை வெறுத்துட்டியா தியா…?”
அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்… காற்றில் கரைந்து போனது.
இரவு பத்து மணி
சந்தியா தங்கி இருக்கும் வீட்டின் எதிரே இருந்த சிறிய பூங்காவில், ஒரு மரப்பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருந்தான் மாறன்..அவன் பார்வை முழுவதும் அந்தக் கண்ணாடிக் கட்டிடத்தின் வாசலிலேயே இருந்தது.
“இன்னைக்கு… உன்கிட்ட பேசமா போக போறது இல்ல டி..என்று ஒரு முடிவுடன் நேரம் ஆக ஆக மாறன் அந்தப் பெஞ்சை விட்டு எழவில்லை.
தன் படுக்கையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சந்தியா, தற்செயலாக ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
அவள் இதயம் திடீரென நின்றது.
மாறன் அமர்ந்திருந்ததை பார்த்தவள் என்னை பார்க்க தான் இங்கே வந்துருகாரா..நான் இங்க இருக்கேன்னு அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லையே.. ஐயோ நைட் வேற மழை வரும் போல இருக்கு இந்த குளிரில் ஏன் இப்படி நிக்கணும்..
கையில் இருந்த காபி கூட குளிர்ந்து போயிருந்தது. ஆனால் அவன் பார்வை மட்டும் அவள் வீட்டின் வாசலை விட்டு விலகவில்லை.
“ஏன் இப்படி பண்றீங்க மாறன்…?” என்று மனதிற்குள் வலியுடன் கேட்டாள்.அவளின் கண்கள் கலங்கின.
அந்த நேரம் அவளது தோழி ரேச்சல் அருகில் வந்தாள்.
“சந்தியா… யாரைப் பார்க்கிற?”
சந்தியா உடனே ஜன்னலில் இருந்து விலகினாள்.
“ஒன்னும் இல்ல…”
ரேச்சல் வெளியே எட்டிப் பார்த்தாள்.
“அந்த ஹேண்ட்ஸமா…? சாய்ங்காலத்திலிருந்து அங்கேயே உட்கார்ந்து இருக்காரே.”
சந்தியாவின் இதயம் மீண்டும் கனத்தது..என்ன சொல்ற ரேச்சல்??
ஆமா சந்தியா..,
இன்னைக்கு ஈவினிங் அலுவலகம் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர்..
நீ பார்க்காம போய்ட்டேன்னு என்கிட்ட அட்ரஸ் கேட்டார்..நான் தான் தந்தேன்..என்னோட பாய்ப்ரெண்ட் கூட நைட் ஸ்டே பண்ண போறேன் ..என் ஹௌஸ் கீ இதுல வச்சுட்டு போறேன்..மண்டே பாக்கலாம் என்று கூறி விட்டு சென்றாள்..
சந்தியாவும் மெதுவாக நடந்தாள்.தூரத்தில் நின்றிருந்த மாறன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.
காலை முதலே வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்து
பலத்த மழை கொட்டியது.
அவள் வீட்டின் கண்ணாடிகளில் மழைத்துளிகள் மோதிக் கொண்டிருந்தன.சந்தியா மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
மழையில் நனைந்த படி..,மாறன் அங்கிருந்து நகரவில்லை.முழுவதும் நனைந்தபடி…அதே பெஞ்சில்…அவளுக்காகக் காத்திருந்தான்.
“இவருக்கு பைத்தியமா…?” என்று அவள் உதடுகள் துடித்தன.
அந்த நேரம் ரேச்சல் மீண்டும் வந்து,
“சந்தியா… அவர் இன்னும் அங்கேயே இருக்காரு. குடை கூட இல்ல… பாவமா இருக்கு…” என்றாள்.
சந்தியா எதுவும் பேசவில்லை.ஆனால்…அவளது கைகள் நடுங்கின.மனசு மட்டும்…”போங்க மாறன்… தயவு செய்து போயிடுங்க…” என்று கதறிக் கொண்டிருந்தது.
சந்தியாவிற்கு ஒரு போன் வரவும் எடுத்து பேசியவள் ..,ஹலோ யாரு
தியா உன்கிட்ட பேசணும் வா என்ற குரல் அது யாரென்று கட்டியது..
நான் வர மாட்டேன்.. என்று கூறிவிட்டு கட் செய்தாள்..
நடு இரவு வரை பெய்த மழைநீரில் மாறன் நின்று கொண்டிருக்க..
அவளும் தூங்காமல் ..,அவனை தேடி கொட்டும் மழையில் வந்தவள் ..,இங்க எதுக்கு வந்திங்க..?எதுக்கு போன் பண்றிங்க..என்று பேச மாறன் அவளை இறுக கட்டி கொண்டான்..
தியா..,லவ் யூ டி என்று அவள் இதழ் கவ்வி கொண்டான்..அவளுக்கும் நீண்ட நாள் கிடைத்த அவன் அன்பின் அணைப்பு தேவைப்பட்டது…
அவனிடம் இருந்து விலகியவள் எதுக்கு இங்க வந்திங்க…,நான் பேச கூடாது பாக்க கூடாதுன்னு தான் நினைச்சேன்..ஆனா
சொல்லு ஆனா..,
என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்..ஏற்கனவே எல்லாம் பேசி முடிச்சாச்சு இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..,சொல்லுங்க என்ன விஷயம் என்று அவள் வெட்டிய பேச்சில் அவளை பார்த்து கொண்டு இருந்தான்..
இனிமே என்னை பார்க்கவோ,பேசவோ ட்ரை பண்ணாதீங்க ..நான் நான்.இப்போ தான் நிம்மதியா இருக்கேன் ..என்றாள்..
சரி டி..,உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லன்னு வச்சுக்கலாம்..கட்டி பிடிச்சு என் உதட்டை கடிக்கும் போது தெரியலையா..சரி அதை அப்புறம் டீல் பண்ணிக்கிறேன்..
ஆனா உன்கிட்ட என்னோட பொருள் ஒன்னு இருக்கு அதை கொடுத்துரு நான் போறேன்..
என்ன பொருள்..,உங்களோடது என்கிட்ட எதுவும் இல்ல..என்றாள்
அப்படியா.. ஒரு வயசுல என் பிள்ளையை ஒளிச்சு வச்சுருக்கியே உன்னை என்ன செய்றது..
அதிர்ச்சியானவள்…,அ அ..து…,எப்படி இவருக்கு தெரியும் என்று நடுங்கியவள் ..அது என்னோட குழந்தை..,எனக்கும் இன்னொருதருக்கும் கல்யாணம் என்று ஆரம்பிக்கும் போது அவளை அடித்திருந்தான்..மிருகமாக மாறி நின்றான் கண்ணில் அவ்வளவு கோவம் தெரிந்தது..அவனை பார்த்து சந்தியா பயந்தாள்
ஏன் டி..?இப்படி பொய் சொல்ற..,உன்ன நீயே அசிங்கமா பேசிட்டு இருக்க..மனச தொட்டு சொல்லு அது என் பிள்ளை இல்லன்னு..
எப்படி சொல்லுவாள் அவன் குழந்தை அச்சு அசலாக அவனையே உரித்து வைத்தல்லவா பிறந்திருக்கிறது..
என் பிள்ளையை கூட கண்ணுல காட்டாம வச்சுருக்க..நான் என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரனா டி..?உன்னை உண்மையாவே காதலிச்சேன் டி அதான் நான் பண்ண தப்புன்னு நினைக்க வைச்சுட்ட.. என்ன தவிக்க விட்டு என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட..
“அது என் குழந்தை..அதை உங்க கிட்ட தர முடியாது”..
என்கிட்ட தர முடியாதுன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல.சட்டப்படி இன்னும் நாம புருஷன் பொண்டாட்டி தான்..அவனை முறைத்தவள்
அதான் உங்களுக்கு ன்னு கல்யாணம் ஆகிருச்சே ..இப்போ எதுக்கு என் வாழ்கைக்குள்ள வர பாக்கிறீங்க..
“எது டி உன் வாழ்க்கை?..இதுல என்னோட வாழ்க்கையும் சேர்ந்து இருக்கு டி..எனக்கு ஒரு பொண்டாட்டி தான்..புருஷனை புரிஞ்சுக்க தெரியல அவனோட காதல் புரியல..”என்னோட குழந்தை உன்கிட்ட இருந்து பிரிச்சுட்டு போக ரெண்டு நிமிஷம் ஆகாது..ஆனா நான் அப்படி பண்ண மாட்டேன்..என் புள்ளைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரோட பாசமும் கிடக்கணும்..நான் சொன்னேனா டி எனக்கு கல்யாணம் ஆகிட்டு ன்னு..,ஸ்ரீராமன் டி என் பார்வை என்ன என்னோட நிழல் கூட உனக்கு துரோகம் பண்ணாது..
நீங்க ஏதேதோ சொல்லி என்ன மாத்த பாக்கிறீங்க..முடியாது ..,நான் என் பிள்ளைக்கு அம்மா அப்பாவா இருந்துப்பேன்..நீங்க தேவை இல்லை..ஆது வ நான் யாருக்கும் தர மாட்டேன்..என்று அழுதாள்..
“மம்மி… மம்மி…” என்று மழலைக் குரலில் அழைத்தபடி குழந்தை கைகளை நீட்டியது.
அதைப் பார்த்த பெண்மணி குடையைப் பிடித்தபடி வந்து, “என்ன சந்தியாம்மா… குழந்தையைப் பாக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இவர் யாரு?” என்று கேட்டார்.
அந்த நேரம் குழந்தையின் பார்வை மாறனின் மீது விழுந்தது.
“ப்பா… ப்பாஆஆ…” என்று அது கைகளை நீட்டியது.
அந்த ஒரு வார்த்தை மாறனின் இதயத்தில் உறைந்திருந்த வலியை உருக வைத்தது.
கண்களில் கண்ணீர் பெருக, நடுங்கும் கரங்களால் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான்.
“என் செல்ல கண்ணா..ஆதுமா.. அப்பாவ மிஸ் பண்ணிங்களா..?….என்று தழுதழுத்த குரலில் கூறியவன், குழந்தையின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான்.
குழந்தையோ கலகலவென சிரித்தபடி அவன் தாடியைப் பிடித்து விளையாடியது.
அந்த சிரிப்பில் மாறன் இழந்துவிட்டதாக நினைத்த வாழ்க்கையை மீண்டும் கண்டான்.
சந்தியா மட்டும் எப்படி குழந்தை இவரை சரியா அப்பான்னு சொல்லுது அது மட்டும் இல்லாம இப்படி கொஞ்சி விளையாடும் மகனை பார்த்தவள் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றாள்.
மாறன் குழந்தையை அணைத்தபடியே சந்தியாவை நோக்கி, “தியா… இது நம்ம குழந்தை…என்று சந்தோஷத்தில் கூறி கொண்டு இருக்க மாறனை நோக்கி ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது..
அவள் அலறிய சத்தத்தில்…அந்த இடமே அதிர்ந்தது…
“மாறன்…!”
சந்தியாவையும் குழந்தையையும் அவனது காரில் பாதுகாப்பாக அமர வைத்தவன் தன்னை தாக்கியவனை “கன் எடுத்து சுட அந்த இடத்தில் உள்ள மக்கள் எல்லாம் பயத்தில் ஓடினர்..
மாறன் ..போகாதிங்க வந்துருங்க ப்ளீஸ்..
விடு டி.. இன்னைக்கு விடுறதா இல்ல என்று போனவனின் இடுப்பை பிடித்து கொண்டாள்.. ஹாஸ்பிடல் போலாம் மாமா..நிறைய ப்ளீட் ஆகுது.,என்று கூறிக்கொண்டே மயங்கி விழுந்தாள்..
“தியா…!”என்று தன்னையும் அறியாமல் அலறினான்..போலீஸிற்கு தகவல் அளிக்கப்பட அவர்கள் வந்து மாறனையும் சந்தியா வையும் ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர்..
மருத்துவமனையில்
மருத்துவர்கள் மாறனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.
வெளியே…நனைந்த உடையோடு…
கண்களில் பயத்துடன் அமர்ந்திருந்தாள் சந்தியா.
அவளது கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தன.
மருத்துவர் வெளியே வந்தார்.
“ஹீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்… பட் அதிகமா ட்ரிங்க் பண்ணிருக்கார் ..மெடிசின் சப்போர்ட் பண்ணல..ஹார்ட் ஓட மேல் தோல் வரைக்கும் காயம் இருக்கு.., சோ கொஞ்சம் கேர் எடுத்து பார்த்துக்கோங்க..
அந்த வார்த்தையைக் கேட்டதும்…
சந்தியா கண்களை மூடினாள்.அவள் மனம் “ஏன் மாறன்… ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க…?” என்று கதறியது.
சில மணி நேரங்கள் கழித்து…
மாறன் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.
முதலில் தெரிந்த முகம்…
சந்தியாதான்.
“தி…யா…”
அவன் பலவீனமாக அழைத்தான்.
“தேங்க்ஸ்…”
எதுக்கு
“என்னை காப்பாத்தினதுக்கு…”
சந்தியாவின் கண்கள் கலங்கின..
“தப்பா நினைச்சுக்காதீங்க.”மாறன் அவளைப் பார்த்தான்.”உங்க உயிருக்கு ஏதாவது ஆகிடக்கூடாதுன்னுதான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தேன்.””அதுக்காக…””நான் உங்களை மன்னிச்சுட்டேன்னு அர்த்தம் இல்லை.”அந்த வார்த்தை…
மாறனின் இதயத்தை கத்தியாய் குத்தியது.
“தியா… நான்…”
“ப்ளீஸ்…”
அவள் கையை உயர்த்தி அவனை நிறுத்தினாள்.”அந்தப் பெயர்ல என்னைக் கூப்பிடுற உரிமையை… அன்னைக்கே நீங்க இழந்துட்டீங்க.”
மாறன் வேதனையோடு இருந்தான்..
சந்தியா கதவு வரை நடந்துச் சென்றாள்.ஆனால்…
வெளியே செல்லும் முன் ஒரு நொடி நின்றாள்.திரும்பிப் பார்க்காமல் சொன்னாள்.
“இனிமேல்… என்கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க..என்னைத் தேடி வராதீங்க.”
அவள் வெளியே சென்றாள்.
கதவு மெதுவாக மூடிய சத்தம்…
மாறனின் உடைந்த இதயத்தின் சத்தமாகவே கேட்டது.
அவன் கண்களை மூடிக்கொண்டு…அமைதியாக படுத்திருந்தான்..

Шикарно, где взять можно?
novГ© ДЌeskГ© online casino, [url=https://www.henrykmalesa.pl/zahranini-online-casino-jak-vybrat-to-nejlepi-2/]https://www.henrykmalesa.pl/zahranini-online-casino-jak-vybrat-to-nejlepi-2/[/url] proporcionuje unikГЎtnГ hernГ pro fanouЕЎky z online prostЕ™edГ. Z ЕЎirokГЅm vГЅbД›ru moЕѕnost zГЎЕѕitkЕЇ si kaЕѕdГЅ vybere to svГ©.
en iyi online kumarhane, [url=https://wemoveitnowllc.com/pusula-bet-guvenilir-bahis-deneyimi-2/]https://wemoveitnowllc.com/pusula-bet-guvenilir-bahis-deneyimi-2/[/url], oyunculara keyifli bir deneyim sunar. Huzurlu bir ortamda kumar oynamak mГјmkГјndГјr. Г‡eЕџitli bonuslar ve bГјyГјleyici kampanyalar ile dikkat Г§eker. AyrД±ca, aktif oyun seГ§enekleri ile zevk artД±rД±lД±r.
Эффективно?
Finding the best non GamStop site, [url=https://brokinsa.com/index.php/2026/07/06/exploring-sites-not-on-gamstop-uk-a-comprehensive-guide-1902019984/]https://brokinsa.com/index.php/2026/07/06/exploring-sites-not-on-gamstop-uk-a-comprehensive-guide-1902019984/[/url] can be a game changer for players seeking variety. These platforms offer thrilling games without restrictions. Players can enjoy more diverse options, making their experience memorable. Best non GamStop site emphasizes easy-to-navigate interfaces, allowing players to explore effortlessly. Additionally, they often provide competitive bonuses and promotions, enhancing your gameplay. Ultimately, you’ll find that the best non GamStop site caters to your needs perfectly.
VstГєpte do sveta Fortuna Casino SK, [url=https://addyourlife.com/fortuna-casino-sk-2026-vsetko-co-potrebujete-vediet-1069570843/]https://addyourlife.com/fortuna-casino-sk-2026-vsetko-co-potrebujete-vediet-1069570843/[/url], kde si mГґЕѕete vychutnaЕҐ napГnavГ© hry. PonГєkame ЕЎirokГЅ spektrum hier, od automaty po stolovГ© hry. UЕѕite si vГЅnimoДЌnГ© bonusy a ЕЎpeciГЎlne akcie! K nГЎm sa pripojte zГЎbavu a ЕЎЕҐastie s Fortuna Casino SK.
If you have ever been dealing with Suno AI produced tracks, you surely seen those irritating flaws that can substantially damage the audio clarity. [url=https://cleanaitrack.top]ai generated music cleaner[/url] Fortunately, there are some useful ways to fix Suno audio issues using solutions like the Suno artifact tool or Suno audio fixer, which allow you to fix Suno AI flaws and improve the full sound. These approaches are highly helpful if you need to refine Suno AI tracks and make audio seem more realistic.
For those finding it difficult to fix Suno music quality or enhance Suno sound quality, online AI music cleaners can be a huge help. You can locate no-cost AI music fixer options that enable you to remove flaws from Suno tracks and even assist with mastering your tracks through the internet. If you’re curious, explore this platform that offers a fantastic option to fix Suno music and enhance your audio without too much effort.
online casinos canada, [url=https://agctrading.net/?p=55229]https://agctrading.net/?p=55229[/url] provide a range of thrilling games. Players can experience top-notch table games and interactive dealers. Discover the top bonuses and safe platforms for ultimate enjoyment.
Looking for a thrilling gaming experience? A minimum deposit casino, [url=https://www.micronint.com/2026/06/19/exploring-minimum-deposit-3-pound-casinos-a-guide/]https://www.micronint.com/2026/06/19/exploring-minimum-deposit-3-pound-casinos-a-guide/[/url] can be your gateway to excitement! These types of casinos present an opportunity to enjoy games without big financial commitments. With a small deposit, players can try out numerous options and experience fun without going beyond their budget. Embrace the chance to win big!
BC Game Online Casino, [url=http://www.henrykmalesa.pl/discover-the-thrills-of-bc-game-online-casino-in/]http://www.henrykmalesa.pl/discover-the-thrills-of-bc-game-online-casino-in/[/url] presents a captivating experience for gamblers. With a wide variety of games, you can enjoy everything from slot machines to casino classics. Sign up the community and exploit bonuses to enhance your winnings while having fun!
Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Давайте обсудим это.
casino not with GamStop, [url=https://fabbroporteserraturegenova.com/exploring-uk-non-gamstop-casinos-freedom-to-play]https://fabbroporteserraturegenova.com/exploring-uk-non-gamstop-casinos-freedom-to-play[/url] offers players a chance to enjoy their favorite games without restrictions. These types of casinos deliver entertaining gaming experiences free from limits. Dive into the fun today!
В этом что-то есть. Буду знать, благодарю за помощь в этом вопросе.
In the world of xxxbp videos, [url=https://metasninjas.dimfarnese.com.br/?p=172946]https://metasninjas.dimfarnese.com.br/?p=172946[/url], a multitude of spectators find pleasure in exploring unique genres. These videos offer entertainment that is hard to resist. Enticing content is what keeps viewers returning for more.
А возможны еще варианты?
1win официальный сайт, [url=https://1win-yup55.top/]https://1win-yup55.top/[/url] предоставляет широкий выбор игр и игровых событий. Удобный формат и мгновенная регистрация делают перспективу к всем опциям.
Г§evrimiГ§i kumarhane, [url=http://new.dragondesignco.com/pusulabet-bahis-dunyasnn-yeni-ad-864330239/]http://new.dragondesignco.com/pusulabet-bahis-dunyasnn-yeni-ad-864330239/[/url], Еџans oyunlarД±nД±n keyfini denemek isteyenler iГ§in ideal bir platformdur. Bu mekan sayesinde istediДџiniz oyunu gГјvenle oynayabilirsiniz. Anahtar iЕџlemler ve risk-free sistemler, oyuncular iГ§in bГјyГјk bir avantaj sunar.
Мне очень жаль, ничем не могу помочь, но уверен, что Вам помогут найти правильное решение.
nejlepsi online kasina, [url=https://www.energyengenharia.com.br/legalni-online-casino-starcasino-vstupte-do-svta/]https://www.energyengenharia.com.br/legalni-online-casino-starcasino-vstupte-do-svta/[/url] pЕ™edstavujГ skvД›lou pЕ™ГleЕѕitost pro zГЎbavu. ZГskГЎte mnoЕѕstvГ her a pobГdek, kterГЎ zvГЅЕЎГ vГЎЕЎ zГЎЕѕitek. Zapojte se nynГ!
Experience the thrill of a Modern Casino Site, [url=https://romance-manga.com/explore-the-exciting-world-of-online-gaming-with-10/]https://romance-manga.com/explore-the-exciting-world-of-online-gaming-with-10/[/url] where gamers can enjoy a wide range of games. Discover entertaining slots, real-time dealer games, and big jackpots. Join today and uncover the ultimate gambling adventure!
Go4Games Casino SK, [url=https://tiendaroja.com.ec/prehlad-go4games-casino-sk-vasa-nezabudnutelna-hracia-zazitok/]https://tiendaroja.com.ec/prehlad-go4games-casino-sk-vasa-nezabudnutelna-hracia-zazitok/[/url] zaruДЌuje vГЅnimoДЌnГ© zГЎbavnГ© skГєsenosti. ZГЎkaznГci majГє prГleЕѕitosЕҐ vychutnaЕҐ si bohatГє ponuku hier a skvelГ© bonusy.
замена венцов новокузнецк
Понятно, спасибо за объяснение.
babu88 app, [url=http://www.floridalotterylaw.com.php73-40.lan3-1.websitetestlink.com/2026/07/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8188-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b2%e0%a6%97%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%bf/]http://www.floridalotterylaw.com.php73-40.lan3-1.websitetestlink.com/2026/07/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8188-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b2%e0%a6%97%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%a8%e0%a6%bf/[/url] দেশের জন্য একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম। এই মোবাইল অ্যাপ ব্যবহার করে লোকেরা অনেক সেবা পাবেন। সরল ইন্টারফেসের মাধ্যমে এটা আপনার কাজের জন্য সম্পূর্ণ কার্যকর।
ремонт фундамента новокузнецк
замена венцов деревянного дома в киселевске
ремонт фундамента прокопьевск
ремонт фундамента кемерово
подъем дома осинники
Какое занимательное сообщение
Finding a reputable non GamStop gambling site, [url=https://islandmotors.co.tz/2026/07/06/exploring-british-casinos-not-on-gamstop-1891191890/]https://islandmotors.co.tz/2026/07/06/exploring-british-casinos-not-on-gamstop-1891191890/[/url] can enhance your online gaming experience. Many players seek platforms that offer diverse games, flexible payment options, and attractive bonuses. Ensure the site is approved for secure gameplay.
ремонт фундамента новокузнецк
подъем дома осинники
Playing at an internet casino not on Gamstop offers freedom of choice for players. You can enjoy a wide selection without restrictions. Explore new platforms and games you love. Make sure to choose wisely as you navigate this thrilling environment. Enjoy every moment at an online casino not on Gamstop, [url=https://katesalonandspa.com/exploring-minimum-deposit-3-pound-casinos-2/]https://katesalonandspa.com/exploring-minimum-deposit-3-pound-casinos-2/[/url]!
Discovering the best online casino in Canada can be a thrilling experience. With various options available, players can enjoy exciting games and lucrative bonuses. Ensure you pick a reliable platform to maximize your chances of winning. Overall, the best online casino canada, [url=http://biznislink.rs/top-10-online-casinos-a-guide-to-the-best-gaming/]http://biznislink.rs/top-10-online-casinos-a-guide-to-the-best-gaming/[/url] offers an amazing gaming adventure.
подъем дома осинники
подъем домов новокузнецк
Crypto Casino BC Game, [url=https://akhmadiinkhotkhon-1.ub.gov.mn/?p=206129]https://akhmadiinkhotkhon-1.ub.gov.mn/?p=206129[/url] offers an exhilarating gaming experience for enthusiasts. Players can enjoy a wide array of entertainment. With its simple interface and secure transactions, it’s a top choice for crypto lovers!
ремонт фундамента киселевск
подъем домов новокузнецк
Вместо критики посоветуйте решение проблемы.
1win официальный сайт, [url=https://1win-7c53x.xyz/]1win-7c53x.xyz[/url] предлагает обширный выбор пари для фанатов спорта. Здесь каждый найдется по душе. Удобство навигации делает ставки максимально комфортным.
замена венцов деревянного дома в киселевске
подъем домов кемерово
подъем дома новокузнецк
Охотно принимаю. Вопрос интересен, я тоже приму участие в обсуждении. Вместе мы сможем прийти к правильному ответу.
1win официальный сайт, [url=https://1win-uknqt.cfd/]https://1win-uknqt.cfd[/url] предлагает обширный выбор развлечений. Пользователи могут пользоваться различными функциями, которые делает опыт неповторимым.
замена венцов новокузнецк
замена венцов новокузнецк
замена венцов деревянного дома в киселевске
ремонт фундамента калтан
замена венцов кемерово
ремонт фундамента мыски
замена венцов новокузнецк
ремонт фундамента калтан
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
Nike Casino SK, [url=https://telugutimesnews.com/uncategorized/nike-casino-sk-2026-buducnost-hier-a-zabavy/]https://telugutimesnews.com/uncategorized/nike-casino-sk-2026-buducnost-hier-a-zabavy/[/url] ponГєka ЕЎirokГє moЕѕnostГ hier, kde sa dГЎ preskГєmaЕҐ napГ¤tie z hrania. S unikГЎtnou ponukou a zaujГmavГЅmi bonusmi, Nike Casino SK zaujme Гєplne kaЕѕdГ©ho a zabezpeДЌГ nezabudnuteДѕnГЅ hernГЅ zГЎЕѕitok.
benson hedges gold
The AUS CIG SHOP website is an online cigarette store operating throughout Australia. The website provides a selection of cigarettes and roll-your-own (RYO) tobacco, giving customers a simple online purchasing experience.
One of the main advantages of AUS CIG SHOP is Australia-wide free shipping with no minimum purchase. Orders of any size are accepted without extra shipping charges.
Orders paid before 5:00 am (GMT+11) are prepared for same-day dispatch, reducing delivery times. The company highlights reliable and discreet delivery for customer convenience.
The store offers several payment methods, including bank transfer, Wise, PayPal, and USDT, to suit different customer preferences.
The store stocks many popular cigarette brands, including Dunhill, Marlboro, Manchester, Double Happiness, Benson & Hedges, Mevius, Esse, Mac Super Slim, and Oscar Super Slim.
Best-selling items are Dunhill Red, Benson & Hedges Gold, Double Happiness, Mevius Option Purple, Esse Change, Mac Super Slim Ice Cool Blast, Oscar Super Slim Ice Cool, and Manchester Royal Red. These items are usually offered as 10 packs of 20 cigarettes, including promotional offers on selected items.
According to the store all products are sourced from reputable suppliers and are advertised as 100% genuine. The business limits sales to customers aged 18+ and aims to provide competitive prices, dependable service, and customer satisfaction.
The store also contains informational pages and an FAQ, covering topics such as delivery times, payment options, parcel tracking, shipping fees, cancellations, international delivery, and customer service.