ATM Tamil Romantic Novels

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27

மோகனம்-25

மூன்று மாதங்களுக்குப் பிறகு,

ஹாலின்.. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களின் அருகில் நின்று… கைகளைப் பிசைந்து கொண்டே.. தடுமாற்றத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மதுராக்ஷி.

நேரம், காலை, “ஒன்பதே முக்கால்” என்று காட்டவே மதுராக்ஷியின் விழிகளும் தான் சற்றே விரிந்தது.

இதழ்களோ தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்… எதையெதையோ பினாத்தவும் ஆரம்பித்தது.

“என்ன?? ஒன்பதே முக்கால் ஆகிருச்சா..?? இன்னும் ஏன் அஜய் ஆபீஸ் போகாம இருக்கான்… ஆபிஸ் போறதுக்கு ரெடியாகி… டிரஸ்லாம் போட்டுக்கிட்டு நின்னானே… அப்றமும் ஏன்.. இன்னும் அவனைக் காணலை” என்று பேசிக் கொண்டிருந்தவளின் விழிகள்.. அடிக்கடி மேல்மாடியையே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கலானது.

ஆமாம், அலுவலகம் செல்ல.. அத்தனை நேர்த்தியாக தயாரானவன்.. இந்நேரத்திற்கு கிளம்பி.. அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்!!

ஆனால், அவனோ… மாடிப்படிகளை விட்டும் கீழிறங்கி வராமல் இருக்கவே.. அதற்கான காரணம் புரியாமல்.. கொஞ்சம் குழப்பத்திற்குள்ளானவளாக நின்றிருந்தாள் அவள்.

எதற்கும், “மேலே சென்று பார்த்து விட்டு வருவோம்”என்று உள்ளூற எண்ணிக் கொண்டே.. மதுராக்ஷி மேலே சென்று பார்த்த போது.. அங்கே அவள் கண்ட அவனின் கோலத்தில்… திகைத்துப் போனாள் அவள்.

அறைக்கு ஈசான மூலையின் புறமாக போடப்பட்டிருக்கும்.. அதி சொகுசு… சாய்நாற்காலியில்.. உட்கார்ந்தபடியே.. கால்களை முன்னாடியிருந்த டீபோய் மீது ஒன்றன் மேல் ஒன்றாக போட்டவாறே…. நன்றாக உறங்கியிருந்தான் அவன்!!

இந்த இரு நாட்களாய், மதுராக்ஷியும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். எந்நேரம் பார்த்தாலும்… இரவில் ஒழுங்காகத் தூங்காமல்…. பகற் பொழுதுகளிலெல்லாம் கண்ட கண்ட நேரத்திலும் உறங்கிக் கொண்டிருக்கிறான் அவன்.

 இரவு நேரத்தின் தூக்கமென்பது பெரிதும் முக்கியமல்லவா??

அவன் தூக்கம் தொலைத்து நிற்பதும் தன்னாலே என்று அறியாமல்… மீசையில்லாமல்… குழந்தையாய் துயின்று கொண்டிருக்கும் அவனைக் கண்டதும்.. மனதுக்குள் அனிச்சைச் செயலாக மிகுந்தது கழிவிரக்கம்!!

அங்கணம் அவளுக்குள் எஞ்ஞான்றும் இருக்கும் குறும்புகளின் இளவரசியான மதுராக்ஷி தலைத்தூக்க.. அவளது மூளையிலும் எரியவாரம்பித்தது ஐடியா பல்பு!!

ஒரு யோசனை தோன்றவே… சட்டென வானத்தை அண்ணார்ந்து பார்த்து.. விழிகளில் விஷமத்தனமோடும்.. பளிச்சிடலோடு நின்று போனாள் அவள்.

“மீசையில்லாத அவனுக்கு மீசை வரைந்து விட்டால் என்ன?”.. என்று ஒரு குறும்பு எண்ணம் மிளிர… தன் முத்துப்பற்கள் விகசிக்க…. ஈயென்று இளித்த வண்ணமே நின்று போனாள் அவள்.

உண்மையில், அஜய்தேவ் சக்கரவர்த்தி.. தன் ஆடையமைப்பு, சிகையமைப்பு ஆகியவற்றில் அதி மிஞ்சிய கவனிப்பும், நேர்த்தியும் மேற்கொள்ளும் ஆணழகன்!!

மாதத்துக்கு ஒரு முறை.. ஒரு சிகையலங்காரம்.. தனக்கென தனி நாவிதன் வைத்து.. கத்தரித்துக் கொள்ளவும் செய்வான் அவன்.

இன்றைய மாதத்துக்கு.. மீசை தாடியெல்லாம் முழுமையாக மழித்து க்ளீன் ஷேவ் செய்து.. மிலிட்டரி கட் வெட்டி.. பார்ப்பதற்கு… நெஞ்சுரத்தோடு திரியும்.. மிலிட்டரியின் உயரதிகாரி போலவே வளைய வரலானான் அவன்.

மீசையை மழித்திருப்பவனுக்கும்… மீசையை தன் மஸ்காரா கொண்டு வரைந்து விட.. கைகளெல்லாம் பரபரத்து அடங்கியது அவளுக்கு.

ஆகையால்..பூனை போல.. தன் கால்கள் தரையில் பாவாமல்… தன்னுடைய அலமாரியை நாடிப் போன மதுராக்ஷியோ.. அதனுள் நின்றும்.. மஸ்காராவை எடுத்து..அவனருகில் தான் அரவமேயெழுப்பாமல் திரும்பி வந்தாள்.

அவனோ.. ஆழ்ந்த தூக்கத்தில்.. சற்றே பிளந்த இதழ்களுடன்.. ஆசுவாசமாய்.. விலா என்புகள் ஏறியிறங்க மூச்செடுத்துக் கொண்டிருக்க.. அவனின் அப்பாவி வதனம் பார்த்து..

“ச்சு.. ச்சு.. பாவம் அஜய் நீ”என்று மனத்துக்குள் அவனை எண்ணி போலி அனுதாபமும் பட்டுக் கொண்டாள் அவள்.

அணு சப்தம் கூட எழுப்பாது.. அவனருகே வந்து.. சாய்நாற்காலியின் கைவைக்கும் விளிம்பில்.. தன் முழங்கால் பதித்து ஊன்றி.. எம்பி உயர்ந்து.. அவனின் முரட்டு வதனம் தனை நாடிப் போனாள் அவள்.

அவன் விட்டுக் கொண்டிருந்த சீரான மூச்சுக்காற்று…அவளின் கழுத்துவளைவில் பட்டு… ஏதேதோ மோகன கீதங்களை அவளுள் மெல்லமாய்.. இசைக்கச் செய்திற்று.

தன் உணர்ச்சிகளை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவளுக்கு.. தன் மூச்சுப்பட்டால்.. கேள்வன் எழுந்து விடுவானோ என்றஞ்சி… மூச்சடக்கி நின்று.. மஸ்காராவைத் திறந்தாள் அவள்.

தன் மீது மஸ்காராவின் கருமை தீட்டப்படுவது கூட அறியாமல்.. அத்தனை மென்மையாக… முண்டாசுக் கவிஞன் பாரதியின் முறுக்கு மீசையைப் போல.. இருபுறமும்… மீசை வரைந்து விடலானாள் அவள்!!

வலது பக்கம் ஒரு கறுப்புக் கோடிழுத்த பின்னர்.. இடப்பக்கமாக இன்னொரு கோடிழுக்க முற்பட்ட கணம்.. அவனிடம் சன்னமாக ஓர் அசைவு தோன்றியது.

அவளின் மேனி வாசம்… உறக்கத்திலிருந்தவனின் நாசியையும் நிரடியிருக்க வேண்டும்!!

அவளது சேலைப் பிளவில் தெரியும் இடுப்பினூடு கையிட்டு.. அவளை அப்படியே கட்டியணைத்து.. இழுத்துக் கொண்டான் தன் பரந்த மார்போடு!!

அதுவும் கனவென்றெண்ணி… இன்னும் இன்னும் அவளைத் தன் நெஞ்சாங்கூட்டோடு புதைத்துக் கொண்டு… “மதுராஹ்.. மை மதுரா” என்று மதுரகானமாய்… அவளின் பெயரை பிதற்றவும் செய்தான் அஜய்!!

அகண்ட நயனங்களுடன்.. உள்ளிழுத்த மூச்சு வெளிவராமல்… திக்குமுக்காடிப் போய் நின்றவள்… அவனது பிடியில் ஒருமாதிரி நெளிந்தாலும் கூட…. அமைதியாய்.. அவன் சலனம் நிற்கும் வரை நின்று போனாள் அவள்.

அஜய்தேவ்வின்.. சலனங்கள் எல்லாம் முற்றுமுழுதாக நின்றதும்… மெல்ல தன் கையை உயர்த்தி.. இடதுபக்க உதட்டின்மேலே இன்னொரு கோட்டை இழுத்து… மீசையினை முழுமையாக வரைந்து விட்டாள் அவள்.

அதன் பூரணத்துவத்தைப் பார்த்து.. .. “இப்போ தான் இது கரெக்ட்டா இருக்கு”என்று திருப்திப்பட்டுக் கொண்டவள்.. அவன் துயில் கலையாமல் மெல்ல எழவும் முயற்சித்தாள்.

அதற்குத்தான்.. அவளின் இடையைச் சூழ.. கொடி போல படர்ந்திருக்கும்.. இராட்சசனின் முரட்டுக் கைகளை அகற்றியாக வேண்டுமே??

தன்னைச்சூழ இறுக்கிப் பிடித்தவனின் கையை… மெல்லத் தூக்கி.. அருகிருந்த ..கைவைக்கும் விளிம்பில் வைத்து விட்டு… மெல்ல அவள்… அரவமேயெழுப்பாமல் எழ முனைந்ததும் தான் தாமதம்!!

அவனோ.. உறக்கத்திலும் கூட.. தன் உயிர்க்காதலி தன்னை விட்டும் நீங்குவது பிரியப்படாது.. அவளின் இடையூடு மீண்டும்.. சர்ப்பம் போல கைகள் ஊர.. அவளைப் பிடித்துக் கொண்டான்.

பிடிக்க மட்டுமா செய்தான்??

அவளை விருட்டென்று தன்னை நோக்கியிழுக்க.. பம்பரம் போல ஒரு சுற்று சுற்றியவள்.. சமநிலை என்பது முற்றிலும் இழந்து.. நுனிக்கால்விரல்கள் சரிய.. அவனது திண்ணிய உடலின் மீதே சரிந்தான் வெடுக்கென்று!!

அவனது மார்புகளின் மீது.. ஒரு பூக்குவியல் வந்து மோதினாற் போல.. ஒரு மென்சுகம்.. மழைச் சாரலாய் அவனின் இதயத்தை வருடிச் சென்றது.

மென்தனங்கள்.. அவன் மார்போடு பச்சக்கென்று அழுந்த மோதி முத்தம் வைக்க… அவளது கூந்தல்க்கற்றைகள் எல்லாம்.. அழகாய் தாவி வந்து விழுந்தது அவளது இரு கன்னங்களையும் மறைத்து.

விழுந்த கூந்தலோ.. அவனின் வதனத்தை மயிலிறகாய் வருடிப் போன இதம் தர.. அதில் தூக்கம் கலைந்தவனும்.. விழிகள் திறந்து.. பார்க்க… அங்கே… பேரழகு முகமாய் மனையாளின் மதிமுகம்!!

பட்டாம்பூச்சியாய்… படபடக்கும் அடர் இமைகள்!!

பாலில் விழுந்த கருந்திராட்சை நயனங்கள்!!

சிற்பத்தின் நாசியாய் அழகு மூக்கு!

அவனை முத்தம் வைக்க.. ‘வா வா’ என்றழைக்கும்… துடிக்கும் செவ்விதழ்கள்!!

அதிலும்.. உரசியும் உரசாமலும்.. இதழொற்றலோடு நின்ற.. அவ்வதரங்களின் சிவப்பு.. அஜய்தேவ்வின் உடலிலெல்லாம் புது இரத்தம் பாயச்செய்து… அவளை அக்கணமே பெண்டாடிடத் துடித்தது!!

ஏதோ இன்னும் ஸ்வப்னங்கள் காண்பது போல, “மதுரா?”என்று அவன் புரியாதவனாகக் கேட்க.. அவளும் தன் மீசை வரைந்த குட்டு வெளிப்படுமோ என்ற அச்சத்துடனேயே தடதடத்த இதயத்தோடு நிற்கலானாள்.

“.. ஆபீஸ் போக லேட்டாகிருச்சு.. நீங்க இன்னும் கீழே வரலேயேன்னு பார்க்க வந்தா.. இப்படி தான் பண்ணுவீங்களா?” என்று அவனை வைது கொண்டே…அவனின் மார் மீது கைவைத்து எழ முயன்றவள் தோற்றாள்.

எதுவோ ஒன்று.. அவளை மீண்டும் அவனோடு கட்டியிழுக்க.. பட்டென்று அவனது திண்ணிய மார்போடு.. அழுந்த மோதி நின்றாள் அவள்.

அதில் ஒருமாதிரி ஆகி.. கிளர்ந்தெழுந்து விழிகள் சொக்க.. அவள் வரைந்த முண்டாசுக் கவிஞனின் மீசையோடு நின்றான் அவன்.

“யோவ்… என்னைய்யா பண்ண ??விடுய்யா.. நான் எந்திரிக்கணும்”என்று கத்திக் கொண்டே.. அவள் எழ முனைய.. அவளைத் தன் மீது சாய்த்தவாறே.. இரு கைகளை நிரபராதியாக மேல்தூக்கி நின்றான் அவன்.

“நான் ஒண்ணும் பண்ணலடீ… உன் ஹேர் தான்.. என் பட்டன்ல மாட்டிக்கிச்சு”என்று சொல்ல.. அப்போது தான்.. மெல்ல பார்வையைத் தாழ்த்தி பார்த்தவளுக்கு… அங்கே அவளது கூந்தல்.. அவனது சட்டைபட்டனில் மாட்டி சிக்குண்டிருப்பதுவும் புரிந்தது.

“ஐய்யோ.. என் ஹேர்… இத பாருங்க.. என் ஹேர எடுத்து விடுங்க சீக்கிரம் சீக்கிரம் ஆனா… அதை வெட்டுனீங்க.. அப்றம் எனக்கு கெட்ட கோபம் வந்துரும் ஆமா.. உங்க பட்டன் போனாலும் பரவாயில்ல.. என் கூந்தலுக்கு ஒரு இன்ச் டேமேஜ் ஆகக் கூடாது.. சொல்லிட்டேன்”என்று ஆறடி கூந்தல் போல சிலிர்த்துக் கொள்ள.. அவன் பிறிதொரு நேரமாய் இருந்தால்.. அவனும் ஏட்டிக்குப் போட்டியாக நின்று வாதாடியிருக்கக் கூடும்!!

ஆயினும்.. அவள்.. அவனின் மேனியோடு உரசி உரசி.. மறைமேகமும், நேர்மேகமும் தீண்டியது போல… அனல் மூட்டியிருக்க… அவனுக்கோ.. அவளோடு அப்படியே இருந்திட கள்ளத்தனமாக ஆசை முகிழ்க்கலானது.

பெருமூச்சொன்று விட்ட வண்ணமே, “இரு.. இரு ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்… இதோ.. இட் வில் பீ பைன்..”என்றவன் அமர்ந்திருந்த நிலையிலேயே மெல்ல எம்பி… அவள் முகத்தினைப் பார்த்தான்.

அவனது இதழ்கள்.. அவளது பிறைநுதல் அருகாமையில் இருக்கவே.. வேண்டுமென்றே.. அவள் இதழ்களில் அழுந்தி.. ஆசையுடன் முத்தம் வைத்திருந்தான் அவன்.

இவளோ பட்டென்று.. நிமிர்ந்து, “இப்போ என்ன பண்ணீங்க?”என்று கேட்க.. அவனோ அப்பாவி போல வதனம் வைத்தவனாக, “இந்த மாதிரி பொஸிஷன்னா… அப்படி நடக்கத்தான் செய்யும்… நீ அமைதியா ஒத்துழைக்கலேன்னா… எனக்கு ஒண்ணும் லாஸ் கிடையாது.. உன் முடியை.. சிஸிஸரால வெட்டிட்டு.. எழுந்திருச்சு போயிட்டே இருப்பேன்”என்றான் அவன்.

அவன் கூந்தலை வெட்டி விடுவானோ என்ற அச்சத்தில்… மெய்யாகவே பதறிப் போனாள் அவள்.

“ஐய்யையோ என் முடி… வேணாம் வேணாம்.. நான் அமைதியா இருப்பேன்… எவ்ளவு நேரம் வேணாலும் எடுத்துக்கங்க… என் முடியை மட்டும் வெட்டிராதீங்க”என்று குழந்தையாய் அவள் பம்மிய போது.. அசைந்த அதரங்களையே கள் வெறியூறப் பார்த்திருந்தான் அவன்.

அவனோ அலுவலகம் செல்ல தாமதமானதைப் பற்றி.. ஒரு சிறிதும் கணக்கில் கொள்ளாமல்.. ஆசுவாசமாக… மெல்லமாக.. பட்டனில் சிக்குப்பட்ட..அவள் கூந்தலையும் எடுத்து விடலானான்.

அவனது கண்ணிமைகள் மூடி… இதமாக நாசியும்.. அவளது கூந்தல் மணத்தை உள்ளிழுக்க.. மயிர்க்காட்டினையே தலையணையாகக் கொண்டு உறங்கிடவும் ஆசை பிறந்தது அவனுக்குள்.

தன் வலிமையான விரல்கள்.. அவனது பட்டனைச் சுற்றிச் சுற்றிக் கழற்றிட.. அவளது மென்தனங்களின் மொக்குகளில் அவை பட… ஆணுடலின் கோடானு கோடி செல்களும் மயிர்க்கூச்செறிந்தது.

எத்தனை பொறுமையாக முடியுமோ.. அத்தனை பொறுமையாக.. அவளது கூந்தலைத் தன்னை விட்டும் நீக்கியவன்.. ஒரு கட்டத்தில்… அவளிடமிருந்து பிரிய மனமின்றி.. அவளைத் தன்னோடு கிடத்திக் கொண்டே நின்றான்.

அவளோ… மெல்ல கீழே குனிந்து அவன் சட்டை பட்டனைப் பார்த்து.. கூந்தல் விடுவிக்கப்பட்டது உணர்ந்து.. அவனில் நின்றும் பட்டென்று பிரிந்து நின்றாள்.

அவளைத் தொடர்ந்து தானும் எழுந்தவனுக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தால்.. தன்னையும் மீறி.. அவனை ஈர்க்கும் காந்த அதரங்களை..ஆவேசமாக..மூர்க்கமாக சிறை செய்து விடுவேனோ என்று பெரிதும் அஞ்சிப் போனான்.

ஆகையால்… அவனும் அவள் புறம் பாராமல்.. வேறெங்கோ பார்த்த வண்ணம்.. சிகைக்குள் கையிட்டு அளைந்து.. அழுத்தி கோதி. நின்று தன்னைத் தானே சமரசம் செய்து கொண்டான் அவன்.

“எ… என்னை எழுப்பினதுக்கு தேங்க்ஸ்..” என்று..அவளைப் பாராமல்.. விட்டத்தை நோக்கி நன்றி சொல்லி விட்டு.. அங்கிருந்தும்.. விறுவிறுவெனச்.. செல்ல..அவன் தான் வரைந்த மீசையுடன்.. அங்கிருந்து அகன்றது கண்டு… அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது மது ராக்ஷசிக்கு.

மோகனம் – 26

நேரே போர்ட்டிக்கோ நோக்கி வந்தவன்.. தன் ஆடிக்காரில்.. அலுவலகம் நோக்கி விரைய… அங்கே சென்னையின் அதீத வாகனநெரிசலைக் கேட்கவும் வேண்டுமோ??

சிக்னலில் அவன்.. ஸ்டியரிங் வீலில் கைவைத்துக் கொண்டே… இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.. நின்றிருந்த போது தான்.. அம்மாற்றத்தை உணரலானான் அவன்.

வாகனநெரிசலில் நின்றிருந்த பைக் காரர்களாக இருக்கட்டும்.. அங்கே ஆட்டோவில் இருந்த பள்ளிச்சீருடைக் குழந்தைகளாக இருக்கட்டும்.. இதர பயணிகளாக இருக்கட்டும்..

அனைவரும் அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே.. வாய் மூடி கிளுக்கி நகைத்து நிற்க.. அவனுக்கும் தான்.. அவர்கள் சிரிப்புக்கான அர்த்தமும் புரியாமல் போயிற்று!!

ஏன் அனைவரும் அவனைப் பார்த்து வித்தியாசமாக சிரிக்கின்றனர்??

ஒன்றுமே புரியா விட்டாலும் கூட.. தானும் பதிலுக்கு புன்னகைத்தவனின் புன்னகை.. அவர்கள் வாய் விட்டே சத்தமாக சிரித்து விடவும்… அசடுவழியும் புன்னகையாகவும் பரிணாமம் கண்டது.

அதிலும்.. அவனருகே நின்றிருந்த இதர கார்க்காரனோ.. மெனக்கெட்டு தன் கார்க்கண்ணாடியை கீழிறக்கி.. கத்திய குரலில்,

“ப்ரோ..உங்க மீச சூப்பர் ப்ரோ!!”என்று இருவிரலினை இணைத்து.. சூப்பர் அடையாளம் காட்டி சொல்லவும் செய்தான்.

அவனெங்கே மீசை வைத்திருக்கிறான்?? யோசிக்கவும் வேண்டாமோ?? எப்போதும் வழமையாக மீசையோடு வளைய வருபவன்..இம்முறை தானே மீசையை மழித்தான்??

ஆகையால்.. எப்போதும் இன்னொரு அங்கம் போல உடலில் ஒட்டியிருக்கும் மீசை இல்லாது போனது கூட மறந்து போனது அவனுக்கு.

எனவே, கார்க்காரனின் காம்ப்ளிமென்ட்டில்.. முகம் விகசிக்க.. முத்துப்பற்கள் காட்டி நகைத்தவனோ, “தேங்க்ஸ் ப்ரோ”என்று இவனும் கத்திச் சொல்ல… அவ்விடமே நகைத்தது கலகலவென!!

ஏன் இவர்கள் இப்படி நகைக்கிறார்கள்?? என்று புரியாமல் இடுங்கிய விழிகளோடு நின்றிருந்தவனோ.. தன்னைப் பற்றி யோசிக்கும் முன்னர் சிக்னலும் விழுந்தது.

புற்றிலிருந்து வெளிப்போந்த ஈசல் போல.. வாகனங்களும் சாலையில் பறக்கத் தொடங்க.. இவனும் வண்டியை மின்னல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு.. தன் அலுவலகம் போய் சேர்ந்தான் அவன்.

தன் அலுவலக போர்ட்டிகோவில்.. அவனது கறுப்பு நிற ஆடிக்காரும் வழுக்கிக் கொண்டு வந்து ஸ்மூத்தாக நிற்க.. அதிலிருந்து.. தன் கோர்ட்டினை சரி செய்த வண்ணம்..

ஒருகாலைத் தரையில் பதித்து..மறுகையால் கூலர்ஸினை இலாவகமாகப் போட்ட வண்ணம் எழுந்து நின்றான் அவன்.

தன்னைப் போலவே விஸ்தாரமாக இருந்த கட்டிடத்தின் உறுதி.. அவனை கர்வம் கொள்ளச் செய்ய அழுத்தமான எட்டுக்களுடனேயே நுழைவாயிலில் நுழைந்தான் அவன்.

ஆயினும்.. மனையாள் வரைந்து விட்ட மீசையுடன்.. அவன் அலுவலகம் நுழைய.. எப்போதும்.. கதவு திறந்து விட்டு.. மரியாதையுடன்.. சல்யூட் அடிக்கும்.. காவலாளி.

 இன்று சல்யூட்டுடன்.. உதடுகளில் மறைத்து வைக்கப் படாதபாடு படும் வகையில்.. ஏளனப் புன்னகையும் புரிய… அவனும் காரணம் புரியாமல்… இடுங்கிய புருவங்களுடன்… உள்நுழைந்தான்.

ரிஸப்ஷனில் இருந்த பணிப்பெண்ணும் கூட.. அவனைப் பார்த்து.. வாய்பொத்தி.. சிரித்த வண்ணமே.. “குட்மார்னிங் சார்” என்று சொல்ல.. அவன் புருவங்களின் இடுங்கல் இன்னும் இன்னும் அதிகமானது.

 அவனுக்கு அவர்களின் வழமை மாறாத சிரிப்பு ஏதோ ஒன்றை உணர்த்த.. தன் ஆடையினைக் குனிந்து பார்த்துக் கொணடவனோ… தன் டையினை நேர்ப்படுத்திய வண்ணம்… தொடர்ந்து டைல்ஸ் தரையில் நடந்தான் இறுகிய வதனத்தோடு.

இவர்களுக்கெல்லாம் இன்று என்னானது?? படியளக்கும் முதலாளி என்ற மரியாதை அகன்று குளிர் விட்டுப் போனதா??

இருப்பினும்..என்ன காரணம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவனது.. அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறையின்.. கண்ணாடிக்கதவுகளைத் திறந்த வண்ணம்.., “ஸாரி படீஸ்… இன்னிக்கு கொஞ்சம் லேட்..ரியலி ஸாரி ஃபோக்ஸ் (folks) ” என்ற வண்ணம்.. அவன் தடதடவென நடந்து.. வட்டமேசை மாநாட்டை நாடிப் போனான்.

வட்டமேசை மாநாடா??

ஆமாம், அவனுடைய பெரியம்மா மற்றும் விக்னேஷ் உட்பட.. அனைத்து விதமான வியாபார பங்குதாரர்களும் அங்கே மேசையைச் சுற்றி வீற்றிருக்க.. இன்று அவர்களுக்கான “போர்ட் மீட்டிங்” நாள்!!

அறைக்குள் நுழைந்ததும்.. அங்கிருந்த அனைவரும்.. விக்னேஷ் முதற்கொண்டு… தமக்குள் எழுந்த குபீர் புன்னகையை மறைக்க.. பிரம்மப் பிரயத்தனங்களோடு நிற்கலாயினர்.

ஏற்கனவே அவ் அறையில் அவனது பெரியம்மா.. நாற்காலியில் அமர்ந்து… ஏதோ ஒரு கோப்பினைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்ததினாலோ என்னவோ அவர் மட்டும் அவனைப் பார்த்துச் சிரிக்கவேயில்லை!!!

தலையை.. கோப்பிலேயே பதித்திருந்தவரோ.. தன் தங்கை மகனை.. நிமிர்ந்து நோக்காமலேயே.. அவனது காலதாமதம் குறித்து.. அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரம் உள்ள பெண்ணாக அவனைச் சாடலானார்.

“இது தான் நீ ஆபீஸ் வர்ற டைமா?? போர்ட் மீட்டிங் ஒன்பது மணி.. நீ வர்ற டைம் பத்து மணி..பங்க்சுவாலிட்டி வேண்டாம்?? .. ஆபீஸ் பத்தி அக்கறை வேண்டாம்??புதுசா கல்யாணமானதும் ஆபீஸை மறந்துட்டீயா??” என்று அழுத்தமான கம்பீரக் குரலில் திட்டத் தொடங்க.. ஏதும்… பேசாது.. தாய்க்கு மரியாதை கொடுக்கும் நிமித்தம் அமைதியாக நின்றான்.

தாய் சொன்னது போல.. புதிதாய்க் கல்யாணமானவன்.. தான் அவன். இன்னும் ஏன்.. திருமணமாகி.. மூன்று மாதங்களும் தான் கடந்து விட்டது.

இருப்பினும், விரும்பி மணந்து கொண்டவன்.. தன் இல்லாளிடம் என்ன சுகத்தைக் கண்டான் அவன்??

அவன் அலுவலகம் விட்டு வந்ததும், “பிராண நாதா”என்று அவனையே சரணடைந்து.. பாதங்களைக் கட்டிக் கொண்டு கிடக்க வேண்டாம் அவள்!!

ஆயினும், குறைந்த பட்சம்… அவனிடம் புன்முறுவலாவது பூத்தால்.. அவன் ஜென்மம் ஈடேறும் போலிருந்தது அவனுக்கு.

அவளுக்கு எப்படி தன் தூய காதலை உணர்த்தலாம் என்று யோசித்து யோசித்தே.. அவனுக்கு இவ்விரு நாட்களாய் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம்.

வெளியே கச்சிதமான கணவன், மனைவியாக நடிக்கும் தன் அந்தரங்க நிலைப்பற்றி.. பெரிய அன்னையிடம் சொன்னால் அவருக்கும் புரியவா போகிறது??

என்று உள்ளூற எண்ணிக் கொண்டே அமைதியாக அழுந்த மூடிய அதரங்களோடு நின்றான் அவன்.

பெரியம்மாவுக்கும் கூட… அவனின் அமைதி சங்கடமாய்ப் பட, “என்ன சைலன்ட்டா நிற்கற?”என்றபடி.. அவனை கோப்பில் நின்றும் தலையெடுத்து.. நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அங்கே.. முறுக்கு மீசையை வரைந்து வைத்துக் கொண்டு நின்றிருக்கும் புதல்வனைக் கண்டதும்.. அவரது செருக்கான கோப விழிகளிலும்… அடக்க மாட்டாமல்.. ஒரு குபீர் சிரிப்பு பீறிட்டு வரலாயிற்று.

அடக்கவே மாட்டாமல்.. அவனைப் பார்த்து சிரித்து விட்டவர், “என்னடா இது புதுக்..கூ..த்து..?”என்று கேட்க.. அவனுக்கும் தான் உண்மையில் ஒன்றும் புரியவேயில்லை.

“எதும்மா..?”-புரியாமல் கேட்டான் அஜய்!!

அடுத்த கணம் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவருக்கு.. அனைத்து வியாபார பங்குதாரர்கள் முன்னிலையிலும் தன் தனயன்.. வரைந்த மீசையுடன் வந்து நிற்கும் செயல் பெருங்கோபம் தந்தது.

முறைத்துப் பார்த்து சீற்றத்துடன், “மீசை வேணும்னா.. வளர்க்க வேண்டியது தானே??.. எதுக்கு வரைஞ்ச மீசை… வடிவேலு மாதிரி” என்று கூறியவர்.. அவனைக் கடிந்து கொள்ள.. அவனுள் வந்து போனது சிறு களேபரம்!!

“என்ன மீசையா.. எங்கே…?” என்று.. அப்பொழுது தான் கைகளால்.. மீசையிருக்கும்… இடத்தைத் தொட்டுப் பார்த்தவன்.. அங்கே மயிர்கள் ஏதும் இல்லாதிருப்பது கண்டு தான்.. இன்னும் கலக்கம் அதிகமானது.

பேன்ட்டில் நின்றும் செல்லை உயிர்ப்பித்து.. கேமரா வழியே பார்த்த போது.. அங்கே தமிழ் கவி பாரதியின் மீசையை ஒத்த முறுக்கு மீசையை.. யாரோ மஸ்காரா கொண்டு வரைந்திருப்பது புரிந்தது!!

வீரப்பனுடைய மீசையைப் போல ஒரு மீசையை… வரைந்திருப்பதுவும் யாராக இருக்கக் கூடும்?

அவனுக்கு பார்த்த மாத்திரத்திலேயே இது யார் வேலை என்று புரிந்தது. அதனால் தான்.. அவன் விழிக்கும் போது… அவன் மீது சாய்ந்த நிலையில் அவளின் வதனம் காண நேரிட்டது அவனுக்கும்??

 கோபத்தில் நின்றவனுக்கு.. வழிநெடுகிலும் சிரித்த ஆண்கள், பெண்கள்.. குழந்தைகள் என அனைவரின் சிரிப்புக்கான அர்த்தம் புரிந்தது அப்போது தான்.

அதிலும் ஒரு கார்க்காரனின், “மீசை சூப்பர் ப்ரோ’ என்னும் காம்ப்ளிமென்ட்டுக்கான அர்த்தமும்… ஏளனச் சிரிப்பின் அர்த்தமும் தற்போது புரிந்தது அவனுக்கு.

அலுவலகத்தின் காவலாளி தொடக்கம்.. ரிசப்ஷன் பெண் வரை அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்பட்ட சீற்றம் அவனுக்குத் தலைக்கடிக்கவே.. கைமுஷ்டி மடக்கி… பற்களை நறுநறுவெனக் கடித்தவனாக நின்றிருந்தான் அவன்.

அனைவரின் முன்னிலையிலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தவன்… அவளையும் இதே போல வெட்கத்தில் கூனிக் குறுக வைக்க வேண்டுமென்ற நிலையையும் சபதமாக ஏற்றுக் கொண்டான் உள்ளுக்குள்ளேயே.

முணுமுணுக்கும் குரலில், “ம்மதுராக்ஷீஈஈ… உன்னை விட மாட்டேன்டீ..”என்று தன் புஜங்கள் ஏறியிறங்க மூச்செடுத்துக் கொண்டே கறுவிக் கொண்டான் அவன்.

இது ஏதும் அறியாத பெரியம்மாவோ.. “வர வரநீ முன்ன மாதிரியில்ல.. சின்னப்பிள்ள போல நடந்துக்குற”என்று புத்திமதி சொல்லிக் கொண்டிருக்க… அதனைக் கேட்கத் தான் அவனும் அங்கே இருக்க நாடவேயில்லை.

வந்த ஆத்திரத்தில்… தாய் அவள் பாட்டுக்கு கத்திக் கண்டிருக்க.. இவனோ.. அங்கிருந்தும் அழுத்தமான காலெட்டுக்களுடன்.. விரைவு கதியில் வந்தான் போர்ட்டிக்கோ நோக்கி.

அங்கே இதர பணியாளனொருவன்.. அவன் காரை உரிய இடத்தில் தரிக்க.. கார்க்கதவு திறந்து ஏற விழைந்த நேரமது!!

பட்டென்று.. அவனைப் பிடித்து தள்ளி விட்டு.. தான் அதில்.. ஏறிக் கொண்டவன்.. அசுர வேகத்தில் வண்டியை எடுத்து.. சென்னையின் தார்ச் சாலைகளில் விட்டிருந்தான் வண்டியை

வண்டியோ புயல்வேகத்தில்.. காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருக்க… தன்னை அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்படுத்திய அவளைக் கண்டு…மனமோ வெம்பியது.

இந்த பெண்களே இப்படித்தானா..? ஆண்களின் மனதைப் புரிந்து கொள்ளவே மாட்டார்களா??

அவளை எவ்வளவு உண்மைக்குண்மையாக காதலிக்கிறான் இவன்??

திருமணத்துக்கு முன்பு… எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்து.. அவளுடனான வாழ்க்கையை.. அதில் தோன்றப் போகும் சின்னஞ்சிறு சந்தோஷங்களை.. கனவுகளை எல்லாம் கண்டிருக்கிறான் அவன்??

ஆனால்.. அவளால் இப்போது பிறர் முன்னிலையில் கூனிக் குறுகிநிற்க வேண்டிய நிலை வந்ததும்.. காதல் மறைந்து.. கோபாவேசம் மட்டும் தான் துளிர்த்திருந்தது மனத்துக்குள்.

மோகனம் – 27

ஒருவாறு வீட்டை அடைந்தவன்… தடதடவென வாசற்படி தாண்டி உள்ளே நுழைந்தவனின் குரல்…தன் மனையாளின் பெயரைத் தான் சப்தமிட்டு அழைத்துக் கொண்டிருந்தது.

“மதூராஆஆ.. மதூராஆ…” என்று வீட்டுக்குள் நுழையும் போதே கத்திக் கொண்டே வந்தவனின்… விழிகள்… மனையாளைக் கண்டுவிடும் உத்வேகத்துடன் … மனம் அலைப்புறுதலுக்குள்ளாக அவளைத் தேடிக் கொண்டேயிருந்தது.

எஜமானன் வழமைக்கு மாறாக.. அலுவலக நேரத்தில் வீடு வந்திருப்பதைக் கண்டு பணியாளர்கள் அனைவரும் அதிர்ந்து நிற்க.. அதில் ஒரு பணியாளன் மாத்திரம் பவ்யமாக தன் முதலாளியை அணுகலானான்.

“சார்.. மேடம் ரூமில் இருக்காங்க” என்று அவனும் தகவல் தரவே… நொடியும் தாமதியாமல்… தடதடவெனப் படிகளைக் கடந்து… தன்னறை நாடி.. ஓடியவனின் கண்களில் மாறாமல் முளைவிட்டிருந்தது சீற்றம்!

“ம்மதுராஆஆ!!”.. என்று உச்சஸ்தாயியில் கத்திய வண்ணம்… படக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்… தன் விலாக்கள் அதீதத்துக்கும் ஏறியிறங்க வாங்கிக் கொண்டிருந்தான் அனல் மூச்சு.

இரைப்பசியில் தேடி வந்திருக்கும் அரிமாவின் பார்வை அங்கே மஞ்சத்தில் அமர்ந்திருந்த தன் பெண்மானைத் தான்.. இமையாமல் வெறித்துப் பார்த்திருக்கலானது.

அங்கே மதுராக்ஷி நின்றிருக்கும் கோலம்??

 மார்பில் ஒரு துண்டினை மட்டும் கட்டிக் கொண்டு.. இப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பவள்.. மஞ்சத்தில் கால் வைத்து.. தன் வளவளப்பான தொடைகளுக்கு… பாடி லோஷன் தடவிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளோ.. பட்டென்று கதவு திறந்ததில் அதிர்ந்திருந்தாள் ஒருபுறம் என்றால், தன் பெயரைச் சொல்லிக் கத்திக் கொண்டு வந்த கணவனின் சப்தத்தில்.. விதிர்த்துப் போயிருந்தாள் மறுபுறம்!!

அவன் தன்னை துகிலுறிவது போலப் பார்த்திருக்கும் பார்வையில் வெலவெலத்துப் போய் அஞ்சி.. அவளது டவலும்.. அவள் மேனியை விட்டும் தானாய் நழுவி கீழே விழுந்து விடும் போல மாயை தந்தது.

ஒரு காலை மடித்து.. மறுகாலின் முழந்தாளை கூம்பிய பிரம்மிட் போல வைத்திருந்தவளின் அடித்தொடையும்.. வெண்ணிறப் பின்னழகு மூட்டையும்.. அவன் கண்களுக்கு பெரு விருந்தாய் ஆனது.

அவன் பார்வை போன இடத்தைக் கண்டு.. பட்டென்று மஞ்சத்தில் நின்றும் எழுந்து… டவலின் முடிச்சினை… இருகைகளாலும் பிடித்தவாறு… நின்றாள் அவள்.

அவனோ… உடலின் ஒவ்வொரு அணுவும் தாப மூச்சுக்கள் வாங்க.. பாதங்கள் எட்டு வைத்தவனாக.. தன் இணைமானை நோக்கி வர.. அவளும் தன் கொங்கைகள் தாறுமாறாக ஏறித்தாழ மூச்செடுத்தவாறே வாய் திறந்தாள்.

“ஒரு பொண்ணு இருக்கற ரூமில் கதவை தட்டிட்டு வரணும்னு இங்கிதம் இல்ல…??”என்று இவள் சீறும் குரலில் கேட்டாள் அவள்.

அவளுக்கும், தனக்குமான இடைவெளியை.. ஒவ்வொரு எட்டுக்கள் எடுத்து வைத்து குறைத்தவாறே.. வாய் திறவலானான் அவன்.

“யாரு எனக்கு?எனக்கு.. இங்கிதமில்லை? இங்கிதம் பத்தி நீ பேசலாமா மதுராக்ஷசி.. ஆமா.. நீ ராக்ஷசி தான்… கணவன்.. பாப்புலர் பிகர்னு தெரிந்தும்….நாலு இடத்துக்கு போறவன் தெரிந்தும்.. மீசை வரைஞ்சு விட்டிருக்க நீ.. இங்கிதம் பத்தி பேசுறீயா?” என்று சொல்லியவனின் சீற்றமும்.. பார்வையும்… அவளுள் ‘அபாயம்.. அபாயம்’என்று எச்சரிக்கை மணியை அடிக்கச் செய்தது.

அவன் பார்த்த ஒற்றைப் பார்வைக்கே.. அதன் உக்கிரம் தாங்காது.. டவலுக்கும் மேலாக விறைத்து நின்றது தாமரை மொக்குகள்!!

“வே… வேணாம் கிட்ட வராதே…. போ.. போயிரு அஜய்.”என்று மிடறு கூட்டி விழுங்கிக் கொண்டே சொன்னாள் அவள்.

அவன் கண்கள் தீவிரமாகப் பதிந்திருந்தது அவளின் கன்னத்தோடு ஒட்டியிருந்த ஈர கார்க்குழல் கற்றையில்!!

அதில் உற்பத்தியான ஒரு துளி நீரொன்று.. அவளது கழுத்து வளைவில் இறங்கி.. மார்பு மேடுகளின் இறுக்கி நெருக்கமான பிளவில்.. விழுந்து வழிந்து மறைந்து போனதை.. விரகதாப விழிகளுடன் பார்த்திருந்தான் அவன்.

நீர்த்துளி சங்கமித்த இடத்தில்.. தன் நாவு கொண்டு உறிஞ்சி.. பருகிட.. விறைத்து நின்றது ஆண்தேகம்!!

மெல்ல தன் கோர்ட்டினை கழற்றி.. தரையில் போட்ட வண்ணம்… அவளை நோக்கி இன்னும் முன்னேறியவன், அழுத்தமான தொனியில்,

“உன்னை இப்படியே விட்டது தான் என் தப்பு… என்ன செய்றேன்னு பாரு.. கடவுளே வந்தாலும் என்கிட்டேயிருந்து உன்னை காப்பாத்த முடியாதுடீ.”என்றான்.

அவன் தன்னருகே ஆடையும், ஆடையும் உரசிக் கொள்ளும் தூரத்தில் அருகே வந்ததும்.. கத்திக் கொண்டிருந்தவளின் குரலும் தான் பூனையாய் மியாவ் போடும் மெல்லிய குரலாகவும் மாறிப் போனது.

“அஜய்… பக்கத்துல வராத… ராட்சசியா மாறிடுவேன்..”என்று சொன்னவளின் கண்களும்.. அங்குமிங்கும் அலைந்து நோக்கியது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆயுதத்தினை வேண்டி!!

அங்கே அவளின் இடது புறத்தில்.. டிராயர் மீதிருந்த பழக்கூடையின் கத்தி.. மதுராக்ஷியின் கண்களில் பட.. அவளும் தான் அதனை எடுக்க முனைந்திருந்தாள் தாவி.

அதற்குள் அவளது இடையூடு கையிட்டு.. அவளை பூமாலை போல ஏந்திக் கொண்டவன்.. கறுவும் குரலில், “இன்னைக்கு நீ கைமா தான்டீ” என்று சொல்ல.. அவளுக்குள் பயபந்துகளும் உருளலாயிற்று.

அவளோ… அவனில் நின்றும் வெளிவர முயன்றவளாக, “சொன்னா கேளு அஜய்.. வே.. வேண்டாம்.. அப்றம் உனக்கு தான் ஆபத்து”என்று கத்திக் கொண்டேயிருக்க.. அவற்றையெல்லாம், “என் காது கேட்காது” என்பது போலவே நடந்து கொண்டான் அவன்.

அவளைத் தூக்கி வந்து.. அவன் கட்டிலில் போட்டவன்.. அவளின் மீது படர்ந்திருந்தான் முரட்டுத்தனமாக!!

அவளது கன்னம், இதழ்கள்.. கீழே பொசுபொசுவென இருந்த மார்புக் கலசங்கள் என ஒன்றில் விடாது.. தன் வரைந்த மீசையின் மஸ்காராவைத் தேய்த்தான் அவளைப் பழிவாங்கி விடும் வன்மத்தோடு!!

காய்ந்த மஸ்காரா எங்கே அவளுடலில் ஒட்டும்? சரிவர பெண்களின் அழகுசாதன பொருட்கள் பற்றி அறியாதவன்.. இறுதி வரை தன் தேய்த்தலைக் கைவிடவேயில்லை.

“எனக்கா மீசை வரையுற.. இருடீ… உன் உடம்ப அழுக்காக்குறேன்”என்று தீவிரமான தொனியில் மொழிந்த வண்ணமே.. அவளது மென்மையான கன்னத்தில்.. தன் இதழ்களை.. அப்புறமும், இப்புறமும் திருப்பித் திருப்பி தேய்த்தான் அவன்.

அவளது மென்மை.. ஆணவனுக்கு ஏதோ செய்ய.. அவளது இதழ்களை நாடிப் போனவன்.. அது போலவே அழுத்தி அழுத்தி தேய்க்க.. கொஞ்சூண்டு மஸ்காரா.. அவளிதழில் படவே செய்தது.

அங்கு பட்டது போதாதென்று.. அவள் கட்டியிருந்த டவலுக்கும் மேலாக பிதுங்கித் தெரிந்த… மலைமுகடுகள் நாடி வந்தவன்.. அங்கும் தன் மீசை அதரங்களைத் தேய்த்துத் தேய்த்து.. அவளை அழுக்காக்க முனைய… அவனது விழிகளெல்லாம் தேவலோக சுகம் கண்டாற் போல சொக்கிப் போயிருந்தது.

அவளது கன்னம், இதழ்கள் மற்றும் மேற்பாதி கொங்கைகளில் எல்லாம் அவனது அதரங்கள் பட்டதும்… ஏதோ அனல் ஜூவாலைப் பட்டது போல சுட்டது!!

கூடவே.. ஒரு விதமான கூச்சம்.. அவளுள் இழையோட…. தரையில் இட்ட மீனாய் நெளிந்து.. தவித்து தகித்து திகைத்து நின்று போனாள் அவள்.

மறுகணம் வலுவலையெல்லாம் திரட்டிக் கொண்டு எழுந்தவளோ, “டேய்.. டேய்… என் மேலயா… அழுக்கு பூசி விடுற.. உன்ன.. என்ன பண்றேன்னு பாரு…”என்று எம்பி… அவனின் தோள்ப்பட்டையை அப்படியேக் கௌவி… அழுத்தமாகக் கடித்து வைத்தாள் அவள்.

“ஆ…என்னையாடி கடிக்கற… பதிலுக்கு நான் என்ன பண்றேன்னு பாருடீ ராக்ஷசீஈஈ” என்று கத்தியவனோ.. அவளைத் தள்ளி.. மீண்டும் படுக்கவைத்தவன்.. அவளிரு கைகளையும் நீட்டி.. அங்குமிங்கும் நகர முடியா வண்ணம் அடக்கிப் பிடித்துக் கொண்டான்.

அவள் துவண்ட துவளலில் அவளுடைய டவலும் தான் கழறவே.. தற்போது கிரேக்கத்தின் வீனஸ் சிற்பமாக.. அவள் முன்னிலையில் பேரழகாய்… நின்றிருந்தாள் அவள்.

அவளது வெண்ணைத் திரட்சிகளைக் கண்டு.. அஜய்தேவ்வின் நாவும் ஊறவே… அப்படியே அவள்மீது புரண்டு… அவளது மாங்கனிகளைக் கௌவிக் கடித்தது அணில்க்குஞ்சு.

“ம்ம்.. ஆஆ.. அஜய்…வலிக்குதுடா…உன்னை!!” என்று அவனில் நின்றும் கைகளை உயர்த்தி… அவனது மேனியெல்லாம் கீறிவிட்டு…அவனைத் தள்ளி… எழுந்து அங்கிருந்து ஓட முயன்றாள் அவள்.

அதற்குள் அவளது வயிற்றோடு கையிட்டு.. அழுத்திப் பிடித்துக் கொண்டவனோ.. விஷமமான கல்மிஷப் புன்னகையுடன்,

“ஓடிரலாம்னு பார்க்குறீயா..இன்னைக்கு உன்னை அடிச்சுக் குழம்பு வெக்கறேன்டீ..என் வெடக்கோழி”என்று அவளைத் தூக்க…

தூக்கிய அவன் கைகளுக்கு சரமாரியாக தாக்கிய வண்ணம், “விட்றா.. டேய் பூஷ்ணிக்கா.. விட்றா.. ஹிட்லர்.. டோமரே.. விட்றாஆஆ”என்று கத்த… அவளின் கத்தல் மொழிகள் எல்லாம் கேட்கவேயில்லை அவனுக்கு.

அவளைத் தூக்கி வந்து மஞ்சத்தில் தொபுக்கட்டீரென்று போட்டவனோ, நம்பியார் போல இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு,

“ம்ஹ்ம்மம்… எல்லாத்துக்கும் சேர்த்து பழிவாங்கற நாள்டீ இன்னிக்கு… எனக்கா மீச வரைஞ்சு விடுற… என் டிரஸ்ஸையா சுட்டு வைக்கற… இருக்குடீ உனக்கு…”என்றவன்.. அவளை நோக்கித் தான் பூமேனியில் படரவாரம்பித்தான் மலைப்பாம்பு போல!!

அவனோ.. அவளது கைகளை அழுத்தமாகப் பிடித்து வைத்து.. அவளின் கழுத்துவளைவில் நாசி கொண்டு போய்.. சவர்க்கார வாசனையை.. விழிகள் மூடி உள்ளிழுத்து கிறங்கி நின்றான்.

அதில் துளித் துளியாக ஈர நீர்த்திவலைகள் எல்லாம் விழுந்திருக்க.. கழுத்துவளைவில்.. தன் உஷ்ணமான நாவு நீட்டி… தேங்கி நின்ற நீரையெல்லாம் உறிஞ்சினான் சர்ரென்று.

அங்கே புள்ளி புள்ளியாய் இருந்த நீர்க்கோலங்கள்.. அவளது கொங்கை மேடெங்கும் படர்ந்திருக்க… நாவில் தட்டித் தட்டி உறிஞ்சி… அவளது பூக்காம்புகளை அவனும் நாடி வந்த கணம்!!

உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவள், “ம்ம்”என்று முனகி நின்றதெல்லாம் சொற்ப விநாடிகள் தான்!!

அதற்குள்… உணர்வுச் சுழலுக்குள் நின்றும் வெளிவந்து.. தன் கையை அவனிடமிருந்து மீண்டும் விடுவித்துக் கொண்டு.. அவனது முன்னெற்றிக் கூந்தலை.. உள்ளங்கையில் கொத்தாகப் பற்றி ஆட்டவாரம்பித்தாள் மதுரா!!

“எந்திரிடா மலமாடே.. பாரம் தாங்க முடியல” என்று அசுரனின் உடலோடு ஐக்கியமாகிக் கத்தினாள் அவளும்.

அவனோ அவளால் தன் சிகை ஆட்டப்படும் நோவில்.. கழுத்தோடு தலையும் நாலாபுறமும் சுழற்றப்பட.. வலியில் கத்தலானான்.

“விட்றீ ராட்சசி… என்னையா.. பிடிச்சாட்டுற… இந்த அஜய்தேவ்க்குள்ள தூங்கிட்டிருந்த சிங்கத்த தட்டியெழுப்பிட்ட.. இனி நீயே கதறினாலும்.. வ்விடமாட்டேன்டீ…” என்று கத்திக் கொண்டே..தன் தலைமுடியைப் பிடித்தாட்டும் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான் அவன்

“டேய்… விட்றா… ஐய்யோ..ரேப்…காப்பாத்துங்க காப்பாதுங்க..” என்று அவனில் நின்றும்.. மறுத்துத் திணறித் திமிறி வெளிவர முயன்று கொண்டேயிருந்தாள் அவள்!!

அவனோ.. ஒற்றைக்கையால்.. அவள் இருகைகளையும் அவள் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடித்து.. மறுகையால் தன் காலரிலிருந்த.. டையைத் தளர்த்திக் கழற்றலானான்.

பின்பு.. அதையெடுத்து..அவளின் கையை அப்படியே சேர்த்துக்.. கட்டியவன்.. கட்டிலின் தலைமாட்டோடு.. டையின் மறுமுனையைக் கட்டி.. முடிச்சு போட்டு… அசையா வண்ணம் கட்டிவிடவும் செய்தான்.

தற்போது உயர்த்தப்பட்ட கைகளால்.. அவளது குழிந்த வெண்ணிற அக்குள்.. மேலே முடியற்று தெரிய.. அதன் இருபுறத்திலும்.. ஆடும் ஜெல்லி கேக்கினைப் போல அவளது தாமரை மலர்கள் குலுங்க.. அதையெல்லாம் பார்த்து மோகமுள் கூடிப் போனது அவனுக்குள்.

கீழே பளிச்சென்று அல்குல் தெரிய..நாபிப் பள்ளத்தின் குழிவமைப்பைக் கண்டு… அவளது அடிவயிற்றில் முட்டி நின்றது அஜய்தேவ்வின் காதல் முள்!!

அவன் தன்னை நிர்வஸ்திரமாக பார்க்கும் பார்வையே இவளுள் கூஸ்பம்ப் உணர்வினைத் தோற்றுவிக்க இயலாமையில் கத்திக் கொண்டிருந்தாள் தாறுமாறாக.

“டேய்… இந்தக் கைக்கட்டை மட்டும் அவுத்து பாருடா… அப்பறம் காட்டுறேன் நான் யாருன்னு..”என்று கறுவிக் கொண்டே காதுகிழியக் கத்தியவளுக்கோ..தன்னை தாலி கட்டி பெண்டாண்ட கணவன் பார்த்து வைக்கும்.. பிடுங்கித் தின்னும் பார்வையோ… எதையோ செய்யும் போலிருந்தது.

“அ..அ..அஜ.. ய்…. அங்கெல்லாம் அப்டி பார்க்காதே..”என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு… அவற்றிலெல்லாம் கைவைத்து அங்கம் தனை மறைக்கவும்.. முடியவில்லையே!!

அவன் தான்… இறுகக் கைகளை அவளது தலைக்கு மேலாக உயர்த்திக் கட்டியிருக்கிறானே?

அந்தோ பரிதாபம் அவள் நிலைமை!!

அவளது தேனடையினை ஆசைதீரப் பார்த்தவனோ.. “இது எனக்கு சொந்தமானது.. நான் பார்ப்பேன்.. பார்க்க மட்டுமா செய்வேன்.. இனி.. என்னெல்லாம் டார்ச்சர் பண்றேன்னு பாருடீ”என்றவன்… அவளது கனிகளுள் ஒன்றைக் கௌவி.. அதக்கி சுவைக்கலானான் பட்டப்பகலிலேயே!!

அவன் சுவைக்க சுவைக்க. உடலெல்லாம் ஒரு புதுவிதமான சுக அவஸ்தை… என்றுமில்லாமல் இன்று தோன்றுவது போலிருக்க… தன்னையும் மீறி.. விழிகள் சொக்கிப் போனது அவளுக்கு.

“ம்ம்… ஹா… அஜய்…ப்ளீஸ் வேண்டாம்.. ”என்று அவளது இதழ்கள் கெஞ்சிக் கொண்டிருந்தாலும்.. காதல் நோய் கொண்ட கண்களோ… இன்னும் இன்னும் யாசித்தது அவனிடம்!! அவளது முனகல் ஒலிகளில்… காதல் அரக்கனாய் மாறிப் போயிருந்தவன்… மெல்ல மேலேறி வந்து… துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெண்ணவளின் செம்பருத்தி இதழ்களையும் கூட…. கௌவிக் கொண்டான் காதல் ஆக்ரோஷத்துடன்.

காதல் ஹோர்மோன்கள்.. அவனுள்ளும் சரி… அவளுள்ளும் சரி.. துள்ளியெழ… அவளது முனகல்களும், எதிர்ப்புக்களும்.. வாய்க்குள்ளேயே அடங்கிப் போனது.

அவனது நரம்போடிய மாநிறக் கைகளோ.. அவளின் பூந்தேகமெங்கும் பவனி வர.. அவளின் சுரங்கத்திற்குள் புகுந்து.. உள்ளே வெளியே என விளையாடி…. நிமிண்டிக் கொண்டிருந்தது.

அவனது இதழ்கள் கீழே வந்து.. அடுத்த வெண்ணெய்க்கட்டியை.. தன் வாய்க்குள் அதக்கிச் சுவைக்க… இரு தேகங்கள் உரசியதில்.. தீப்பொறி போல பறந்தது அனல்!!

கண்ணெல்லாம் வெம்மை கொள்ள… அவனின் தீண்டல்.. தன்னைக் காதலாட பார்க்கும் மையல்… இன்னும் இன்னும் வேண்டுமென ஏங்கியது மதுராவின் மனம்!!

அவளுக்கோ உணர்வுகளின் பெருக்கெடுப்பில்.. அவனின் உச்சந்தலையில் விரல்கள் அழுத்தி.. தன் அங்கங்களில் அவனது சுவைக்கும்… ஈர இதழ்களைப் புதைத்துக் கொள்ளும் உன்மத்தமும் எழுந்தது.

அதுவும் தான் எங்ஙனம் சாத்தியம்?

அவள் கைகளும் தான் கட்டப்பட்டிருக்கின்றனவே!!

விழிகள் மூடி.. சுகத்தில்.. அங்குமிங்கும் தலையை அசைத்து தள்ளாடி நின்றவளோ, “அஜய்.. ப்ளீஸ்.. வேணாம்” என்று கெஞ்சினாலும்.. அடிவயிற்றில்… சுரந்து.. ஓயாமல்.. அவன் கைவிரல்களையெல்லாம் நனைத்துக் கொண்டிருந்த ஈரம்.. அவளை ஏதேதோ செய்தது.

அவளது திறந்த விழிகளில்.. அவனுக்கான ஏக்கம் அதீதமாக இருக்க… அவளின் தொடையினை ஒற்றைக்கையால் உத்திரத்தினை நோக்கி உயர்த்திப் பிடித்தான் அவன்.

“நீ தான் வேணாம்… சொல்ற.. ஆனா உன் தேகம் அப்படி சொல்லலேயே பேபி” என்றவன்.. தன்முன்னே இருந்த பிருட்டத்தை… வருடியவன்.. அதை முகர்ந்து… கிறங்கி நின்றான்.

பின்.. அதனை இரு கைகளாலும் பிரித்து வைத்து.. அவளின் ரதிபீடத்தினை… தன் நாவின் எச்சில் குளிர்மையால்.. தழுவித் தழுவி.. சுவைத்து சுவைத்து சுத்தம் செய்யலானான்.

அவளுக்குள்.. காமனின்.. உணர்ச்சிப்பிரவாகங்கள் பொங்கியெழுந்த சமயம்… தன் கணவனின் ஒவ்வொரு செய்கையிலும் கூட… தனக்கான காதல் இருப்பதைக் கண்டாள் அவள்.

பழிவாங்கல் இத்தனை சுகம் தருமா?? வன்மம் தீர்த்தல் இத்தனை மோகனக் கிறக்கம் மூட்டுமா??

அவள் வலியில் துடித்த நேரமெல்லாம்.. தன் உணர்ச்சிகள் அடக்கி… சுவைத்தலை நிறுத்தி, “ஆர் யூ ஓகே?”என்று அவன் கேட்ட ஒவ்வொரு செய்கையிலும் கூட காதல் மிளிர்ந்திருப்பதைக் கண்டாள் அவள்!!

கீழே இறங்கி..அவளின் பெண்மை வாசனையில் கிறங்கி, “ம்ம்.. சூப்பர் ப்ரேக்ரென்ஸ் மதுரா”என்று கிறங்கி சிலாகித்ததில்.. கன்னக்கதுப்புக்கள் இரண்டும்.. கன்றிச் சிவந்து போகும் வகையில் வந்தது நாணம் .

மாங்கனிக் காம்புகளைக் கடித்து அதன் மொக்கில் வாய் வைக்க.. விழிகள் சொக்கிப் போய்… அனல் மூச்சுக்கள் எடுத்து விட்ட வண்ணம் நின்றிருந்தாள் அவள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் தாம்பத்தியமொன்றை வைத்து.. அதனை இருவர் மட்டுமே சுகிக்கும் வண்ணம்… மறைத்தும் வைத்திருக்கும் காதலின் அதிபதி மன்மதனின் கூத்துக்கள் விந்தை தந்தது அவளுக்கு.

கலவியிலும் காதல் ஒளிந்திருக்க… இன்னும் இன்னும் அஜய்தேவ்க்குள் தாபம் வளர்ந்து கொண்டே போனது. அவளுள் தன்னைச் செலுத்தி உள்நுழைந்தவன்… இயங்கினான் அசுரத்தனமாக.

அவனது தொடைகளும்… பிரிக்கப்பட்ட அவள் தொடைகளும் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்க.. அவளது ஒல்லி தேகம் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தது அவனால்!!

அவனும்… இயங்கி இயங்கி… அவளைப் பழிவாங்கிக் கொண்டிருக்க… என்ன தான் உள்ளே கிறங்கினாலும்.. ஒவ்வொரு அசைவுக்கும், “ப்ளீஸ் வேண்டாம்.. ப்ளீஸ்”என்று அவள் இதழ்கள் ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருந்தது.

ஆனால் முனகல் ஒலியும்… மன்மத ஓசையும்… அவளின் உள்மனத்தினை உணர்த்த… விடாமல் தொடர்ந்தது கட்டில் யுத்தம்!!

ஒரு கட்டத்தில் மெல்லினமும், இடையினமும் நடத்திய காதல் யுத்தத்தில்.. யாருக்கு வெற்றி.. யாருக்கு தோல்வி என்று தெரியாமலேயே இருவரும் வெற்றிக்கோட்டை நோடி ஓடி வந்திருந்தனர்.

அவளின் இதழ்களில் இறுக்கி முத்தம் வைத்தவன், “மதுராஆஹ்…”என்று அவள் பெயர் சொல்ல.. அவனில் நின்றும் பீய்ச்சியடிக்கப்பட்ட உயிர்நீர் திரவம்.. சொற்பமும் வழிந்து முடிய…. அவனது வதனம்.. செந்நிற வதனமாகவும் ஆனது.

படிப்படியாக சமரசம் அடைந்து.. அவள் மீது சாய்ந்த வண்ணமே… அவளின் கைக்கட்டினை அவிழ்த்து விட.. மறுவிநாடி.. அவனைத் தள்ளி விட்டு.. அவன் மீது ஏறி.. அவனது சிகையைக் கொத்தாகப் பிடித்திருந்தவள்..

அங்கங்கே கடித்து வைக்கலானாள் கோபம் தீராது.

“ஏய் கடிக்காதேடீ… கடிச்சா திரும்ப மூடாகுது… அப்றம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல.. ஆ.. வலிக்குது.. சொன்னா கேட்க மாட்டீயா நீ.. ”என்று அவன்.. அவளது கடிகள் தாங்காமல் கத்திக் கொண்டேயிருந்தான் ஓயாது.

அதீதக் காதலுடன் அவனும், காதல் இருந்தும் அதை உணர முடியாமல்… மறைத்து ஊடல் கொள்ளும் அவளும்.. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நாள்??

அது விரைவில் வந்தது!!

 

2 thoughts on “மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top