பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! –
அத்தியாயம் – 14 அன்றைய காலேஜில் நடந்த அதிரடியான சம்பவத்தின் பின்னர், கடந்து போன சில வாரங்கள் தலைவனுக்கும் சரி.. தலைவிக்கும் சரி.. ஒருவிதமான இம்சையை, சித்திரவதை நல்கிப் போனதாகவே அமைந்திருந்தது. பூஜா.. அவன்.. அவளை சந்திக்க முன்பிருந்த பூஜாவாக மாறிப் போயிருந்தாள் என்று எண்ணியிருப்பின் அது தவறு. அவள், இப்போதெல்லாம் ராகவனுக்கேற்ற பூஜாவாக தன்னை மாற்றிக் கொள்வதிலேயே முழு நேரமும் முனைப்புக் காட்டலானாள் என்று சொல்வது தான் சாலவும் பொருத்தம். இருவரும் […]









