ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா

 

  1. மோக முத்தாடு அசுரா

அறை முழுவதும் மல்லிகைப்பூ தோரணங்கள் தொங்க விட்டிருக்க.. கட்டிலுக்கு பக்கத்தில் ஸ்வீட் கடையில் இருந்த அத்தனை இனிப்புகளையும் தாம்பாளம் நிறைக்க வாங்கி வைத்திருந்தான் நரசிம்ம வர்மனின் நண்பன் இந்திர வர்மனுக்காக.

“டேய் சிம்மா கை நடுங்குதுடா.. கொஞ்சம் பீர் அடிச்சா நல்லாயிருக்கும்.. நீ தான் எப்பவும் வச்சிருப்பியே எனக்கு ஒரு பெக் ஊத்தி கொடுடா” என்று கண்கள் சுருக்கி இந்திரவர்மன் கேட்க.

“கொண்டே புடுவேன் பார்த்துக்கோ.. உன்னைப்  போல ரவுடிப் பயல  நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கு.. அவகூட வாழற வழியப் பாரு” என நாக்கை கடித்து அவன் முதுகில் ஒன்னு போட்டான் நரசிம்ம வர்மன்.

இந்திர வர்மனின் கைகள் இன்னும் நடுங்க.. அவன் கைப்பிடித்த சிம்மன் “என்னடா அசால்ட்டா ஒரு கொலை பண்ணுறவனுக்கு பொண்ண தொட கை நடுங்குதா.. அதுவும் என் தங்கச்சியை துரத்தி துரத்தி லவ் பண்ணி கடைசியா கல்யாணமும் பண்ணிட்டு இப்ப கை நடுங்குதுனா நான் என்ன பண்ணட்டும்” என கைகளை தூக்கி நெட்டி எடுத்தான் சிம்மன்.

“டேய் கொலை பண்ணும்போது என்னோட உயிர் நண்பன் சிம்மன் இருப்பான்.. ஆனா இங்க நீ இருக்க மாட்டியே” என்று முகத்தை சுளிக்க.

“எனக்கு வரக்கோவத்துக்கு உன்ன என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது.. அவன் கையிலிருந்த போனை எடுத்து இந்த வீடியோவ பாரு.. அப்பவாவது உனக்கு தைரியம் வரட்டும்” என அவன் கையில் போனைக் கொடுத்தான்.. அந்த வீடியோவில் வந்தக் காட்சியை பார்த்துவிட்டு “அய்ய கருமம் என்னடா இது.. கன்றாவியா இருக்கு”

நீ இத பார்த்துதான் தினம் ஒரு பொண்ணு கூட ஜாலியா இருக்கியா.. உனக்கு முதல ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும்டா” என்று சிம்மனின் போனை அவனிடம் நீட்டினான்.

“உனக்கு இந்த ஜென்மத்துல பர்ஸ்ட் நைட் நடக்காதுடா” என்று சாபம் விட்டுச் சென்றான் சிம்மன்.

சிம்மன் வெளியே போக கையில் பால்சொம்புடன் எதிரே வந்த முல்லைக்கொடி சிம்மனை பார்த்து புன்னகைத்துவிட்டு வர்மன் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை தாழ்ப்போட்டாள்.

நண்பா இன்னிக்கு உன்பாடு திண்டாட்டம்தான் என்று சிம்மன் அவனது அறைக்குச்சென்று பீர் பாட்டிலை ஓபன் செய்து க்ளாசில் ஊற்றி ஐஸ் போட்டு சிப் சிப்பாக குடிக்கத்துவங்கினான்..  அவன் போன் அதிர..

“சொல்லுடா” என்றான் கர்ஜனையாக..

“அண்ணே இன்னிக்கு கு..குட்டி” என்று அவன் மறுமுனையில் வார்த்தை வராமல் மென்று விழுங்க.

இத்தனை நாளாய் வர்மனும், சிம்மனும் அவனது அடியாட்களும் மட்டுமே அந்த பெரிய மாளிகையில் இருந்தனர்.. இன்று வர்மனுக்கு முதல் ராத்திரி என்பதால் அத்தனை பேரையும் விரட்டி விட்டிருந்தான் சிம்மன்.

தினமும் ஒரு பெண்ணுடன் சல்லாபம் கொள்ளும் அவனுக்கு.. இன்றும் சிம்மனுக்கு பொண்ணை ரெடிபண்ணி விட்டு போன்போட்டான் அவனது ஆள்.

 

“இன்னிக்கு வேண்டாம்மென்று” சொல்லி போனை வைத்து முழு பீர்பாட்டிலை குடித்துவிட்டு படுத்துவிட்டான்.. இன்றோடு பெண் சகவாசம் அவனுக்கு தேவைப்படாது.. என்று சிம்மன் அறியவில்லை.

பால் சொம்புடன் உள்ளே வந்த முல்லைக்கொடி “க்கும்” என்று வர்மனிடம் பாலை நீட்ட அவனோ நடுங்கும் கைகளுடன் பாலை வாங்கினான்.

“யோவ் என்னய்யா உன் கை நடுங்குது.. நீ அருவா பிடிக்குற அழக பார்த்துதான் நான் உன்னைய விரும்பினேன்..  அப்புறம் மத்ததுக்குகெல்லாம் என்னய்யா பண்ணுவ என்று கண்ணடித்து அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை பூவை முன்னால் எடுத்து போட்டு அவன் பக்கம் போய் நெருங்கி அமர்ந்தாள்..

லவ்பண்ணும்போது அவளிடம் கண்ணியமாக நடந்துகொள்வான் வர்மன்.. ஒருமுறை முல்லைக்கொடி எனக்கு முத்தம்கொடு என்று அவளாக கேட்டு முத்தம் வாங்கினாள்.. சிம்மனை பார்த்து பெண்கள் கூட்டம் அலைமோதும்.. ஆனால் வர்மன் பெண்கள் என்றால் நூறு அடி தூரம் ஓடுவான்..

“பால் குடிச்சிட்டு தா வர்மா.. மீதிப்பாலை நான் குடிக்கணும்” என்று நிலத்தில் கோலம் போட்டாள்.

“மார்பிளை பேத்து எடுத்துராதடி.. சிம்மன் கடைகடையா ஏறி இறங்கி வாங்கினது” என்று அவள் தொடையில் கைவைத்தான்.. இப்போது வர்மனுக்கு கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.. முல்லைக்கொடியின் தொடையை தொட்டவுடன் அவளுக்கு கூச்சம் ஏற்பட்டு நெளிய..

“என்னடி ஏதாவது சேலைக்குள்ள போயிருச்சா இப்படி நெளியுற” என்று பாலைக்குடித்து அவள் கையில் கொடுக்க.. அவளும் பாலை வாங்கி குடித்து விட்டு சொம்பை டேபிளில் வைத்துவிட்டு திரும்ப.. அவள் இதழில் பால் துளி ஒட்டியிருக்க.. அவன் நாவுகொண்டு அதை உறிஞ்சி எடுத்தான் வர்மன்.. கண்சொருகினாள் முல்லைக்கொடி.. மூடிய கண்இமைகளுக்கு இச்சு இச்சு முத்தம் மாறி மாறி கொடுக்க.. பெண்ணவளின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் துவங்கியது.. சங்கு கழுத்தில் முகம் புதைத்து தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.. இருவரும் அணைப்புடன் அப்படியே படுக்கையில் சரிந்து.. “முல்லை என்னை தாங்குவியாடி” என்று அவளது இளமை பழங்களை வருடி விட்டு அதில் முகம் தேய்த்து.. அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்…

“ம்ம்” தாங்குவேன்.. நீ ரௌடி பயதான்.. ஆனா, நீ என்ன பூபோலத்தான் நடத்துவேன்னு  எனக்கு தெரியும்டா” என்று அவன் இதழை கவ்விக்கொண்டாள் பெண்ணவள்.. இதழ் முத்தம் முடித்து தேகம் முழுவதும் முத்தம் கொடுத்து அவளை விடிய விடிய கொண்டாடினான்.. முல்லை சொன்னது போல பூ பறிப்பது போல அவளிடம் இயங்கினான்.. விடிவெள்ளி வரும் வரை பெண்ணவளை தூங்கவிடவில்லை வர்மன்.

இச்சு இச்சு இச்சு என்று பெண்ணவளின் கன்னத்தில் முத்தாடிக்கொண்டிருந்தான் இந்திர வர்மன்.. “போதும் வர்மா.. மூச்சு முட்டுது.. சும்மா இச்சு இச்சுன்னு முத்தம் கொடுத்துட்டே இருக்க.. நைட் முழுவதும் என் உடம்புல ஒரு இடம் பாக்கியில்லாம முத்தம் மழை மும்மாரிய பொழிஞ்ச.. இப்பவும் ஆரம்பிக்காத” என்று அவளது வெற்று மேனியை போர்வையை கொண்டு போர்த்தினாள் இந்திர வர்மனின் முல்லைக்கொடி.

“பத்தலடி மூனு வருசமா ஒத்த கால்ல நின்னு உன்ன துரத்தி துரத்தி லவ் பண்ணி உங்க அப்பன் எம்.எல்.ஏ கண்ணுல மிளகாய்பொடி தூவி நேத்துத்தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுவந்திருக்கேன்டி.. இன்னும் முத்தம் கொடுப்பேன்” என அவள் போர்த்தியிருந்த போர்வைக்குள் சென்று முல்லைக்கொடியின் மேல் படர்ந்தான்..

நெற்றியில் முத்தம் ஆரம்பித்து கண் காது மூக்கு என்று ஐம்புலன்களுக்கும் முத்தம் கொடுத்து அவளை மூச்சு முட்ட வைத்தான்.

கழுத்தில் அவன் கூற்பற்கள் கொண்டு மெல்ல அவள் தோலை மட்டும் கடித்து எச்சில் செய்து இச்சு இச்சு முத்தம் கொடுத்தான்.. காதில் மீசையெனும் தூரிகை கொண்டு உரசி கூசினான்.. வர்மனின் சேட்டையை பொறுக்கமாட்டாமல் “ஏய் ரௌடி பயலே நானும் பார்க்குறேன் நீ ரொம்ப என்னை படுத்துற நானும் உன்னை கடிப்பேன்” என்று அவளும் பதிலுக்கு அவன் கன்னத்தைக் கடித்து முத்தம் வைத்தாள்.

“பார்க்கலாமா யார் அதிகமாக முத்தம் கொடுக்கறாங்கன்னு என்று இருவரும் மாறி மாறி கணக்கில்லாமல் முத்தம் கொடுத்து கொண்டனர்.. அவளோ  அவன்  கன்னத்தில் கடித்து வைத்தால் .. அவன் அவள் மாதுளை கனிகளை கடித்து சப்பு கொட்டி ரொம்ப டெஸ்ட் டி என்று சுவைத்தான். அவளது கோபுர அழகில் மினுங்கி நின்ற தங்க கீரிடத்தை இதழ் கொண்டு அடக்கினான்.. அவனது கைகள் கொண்டு அவளது வெற்றிடையை மாவாய் பிசைந்து கொண்டிருந்தான்..

நாபிக்குழியில் விரல் கொண்டு ரங்கோலி போட்டு.. விரல் தீண்டிய இடமெல்லாம் அவன் இதழ் கொண்டு எச்சில் முத்தம் கொடுத்தான்..  இருவரும் மோகம் எனும் கீர்த்தனை மழையில் நனைந்தனர்.. காலில் போட்டிருந்த அவள் மெட்டிக்கு மென் முத்தம்  கொடுத்து.. அவளது வாழைதண்டு கால்களுக்கு வன்முத்தம் கொடுத்து.. மெல்ல மெல்ல அவளது பெண்மைக்கும் முத்தம் கொடுத்து அவள் கண்களை தாபத்துடன் பார்க்க.. மோகவிழியால் உதடு கடித்து அவனுக்கு சம்மதம் கொடுக்க பெண்மை எனும் பெட்டகத்துள் முத்து எடுக்கத் துவங்கினான் இந்திர வர்மன்.. விடிய விடிய அவனது முத்த சத்தமும்.. அவளது கொலுசொலி சத்தமும் தான் அந்த அறை முழுவதும் கேட்டது..

“ம்மா” என்று சிணுங்கிய இனியாவின் குரல் கேட்டு கண் விழித்தாள் முல்லைக்கொடி.. அவள் முகத்தில் இப்போது பொலிவில்லை.

“தூங்குடா இனிக்குட்டி” என்று மகளை தட்டிக்கொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.. அவளது கண்ணீர் கண்களில் நீர் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருந்தது.. குழந்தையின் கன்னத்தில் கண்ணீர் பட்டு இனியா கண்விழித்து பார்த்து “ம்மா ஏன் அழுவுற தலை வலிக்குதா.. நான் வேணா உனக்கு தைலம் தேய்ச்சு விடட்டா” என்று அவள் கன்னத்தில் ஈர முத்தம் கொடுத்து. மழலை மொழியில் கேட்டது.

முல்லை அழும்பொதேல்லாம் குட்டி ஏன்ம்மா அழறன்னு கேட்கும்.. அவள் எப்படி, என்னவென்று குழந்தையிடம் சொல்லி அழமுடியும் குழந்தை கேட்கும்போதெல்லாம் அம்மாவுக்கு தலைவலிக்குதுடா.. என்று சொல்லி சாமாளித்து வைப்பாள்.. இப்போதும் குழந்தை தலைவலிக்குதா என்று கேட்ட மூன்று வயதே ஆன இனியாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

இனியா எழுந்து கட்டிலிலிருந்து மெல்ல இறங்கி போய் டேபிளிலிலிருந்து தைலத்தை எடுத்து வந்து முல்லைக்கொடியின் தலையில் தன் பிஞ்சு விரலால் தேய்து விட்டது.. முல்லைக்கு  இதமாக இருக்க சில நொடிகள் கண்ணை மூடி இருந்தாள்.. அடுத்த நிமிடத்தில் அச்சோ குட்டி கண்ணுல தேய்ச்சான  கண்ணு எரியும் னு அழும் என்று எழுந்தவள்

 

“இனியா குட்டி கண்ணுல கை வச்சிராத அம்மா கைகழுவி விடறேன்” என்று எழுந்து குளியலறை சென்று ஹீட்டர் போட்டு குழந்தையை குளிக்க வைத்து தானும் குளித்து வந்து கண்ணாடி முன் நின்று பார்க்க அவளது நெற்றியல் பொட்டில்லா முகம் அவளை பார்த்து சிரிக்க.. சுவற்றில் மாட்டியிருந்த படத்தில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்தான் இந்திரவர்மன்.

“ஏண்டா என்ன விட்டுப்போன” என்று முல்லையின் கண்கள் பனித்தன.. “அம்மா இன்னும் தலைவலிக்குதா.. சிம்மாகிட்ட சொல்லி மாத்திரை வாங்கிட்டு வரச்சொல்லுறேன்” என்று ஓட்டாய் ஓடியது இனியா.

“ஏய் பார்த்து போ கீழ விழுந்துடாதே இனியா” என்று குழந்தைக்கு பத்திரம் சொன்னாள்.. ஆனால் குழந்தை நேராக சிம்மன் இருக்கும் அறைக்குச் சென்றது.. அவனோ போனில் முகத்தை கடு கடுவென வைத்து பேசிக்கொண்டிருந்தான்..

“அண்ணே அவன் ரொம்ப  தப்பான வேலை செய்யுறான்.. அதுமட்டுமா நான் ஆணவமா பேசுறான்” என்றதும்

அப்படியா அப்ப அவன போட்டுதள்ளிட்டு நீ கிளம்பி வா நான் பார்த்துக்குறேன்” என்று சிங்கம் போல் கர்ஜித்தவன் டேபிளில் வைத்திருந்த தங்கக் காப்பை கையில் எடுத்துப்போட்டான்.

“சிம்மா என்ன பண்ணுற” என்று அவன் காலை கட்டிப்பிடித்து நின்றது இனியா.. அதுவரை பாறை போல் இறுகி நின்றிருந்தவன்.. குழந்தையின் தொடுகையில் பனிகூழ் போல கரைந்து போனான்.

 

“அடடே என் தங்க குட்டி எழுந்துட்டாங்களா” என்று காலுக்கடியில் நின்ற இனியாவை தூக்கி வைத்து குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தான் நரசிம்ம வர்மன்.

“சிம்மா அம்மாக்கு தலைவலிக்குது போல.. நான் காலையில எழுந்தப்ப அம்மா கண்ணுல தண்ணி வந்திச்சி.. தலைவலிக்குனாத்தான் அம்மா அழுவா.. அம்மாக்கு மாத்திரை வாங்கிட்டு வரியா.. அம்மா பாவம்” என்று கண்ணைச் சிமிட்டியது..

இனியாவின் கண் சிமிட்டலில் கரைந்து போய்  “சரிடி ராஜாத்தி வாங்கிட்டு வரேன்” என்று அவனும்  கண்ணைச்சிமிட்ட.. குழந்தையும் கண்ணைச் சிமிட்டி கன்னத்தில் குழி விழ சிரித்தது.

இனியாவின் கன்னத்தில் குழி விழுவதைக் கண்டவன் அப்படியே உறைந்து நின்றான்.. இந்திரவர்மன் சிரித்தால் எப்படி அவன் கன்னத்தில் குழி விழுமோ அதேபோல் இனியாவின் கன்னத்திலும் குழி விழுவதைக் கண்டவன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் விழுந்தது.. குழந்தை பார்க்கும்முன் அதை துடைத்துக்கொண்டான்..

வர்மா உன்னைக் கொண்டவனை தேடிட்டே இருக்கேன்டா.. அவன் கையில கிடைச்சதும் அவனுக்கு படையல் போடாம விடமாட்டான் இந்த நரசிம்ம வர்மன்.. என்று அவன்கூறியவனின்  கண்கள் இரத்தச் சிவப்பாகியது.

1 thought on “மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top