மோகனப் புன்னகை – 34
ஏழு வருடங்களுக்குப் பிறகு,
ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!!
மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது.
அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!!
இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப் போயிருக்க… மூன்று மகவுகளுக்கு தந்தையாகியிருந்தான் அவன்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்விரண்டு வருடங்கள் வித்தியாச இடைவெளி இருக்க அவன், அவனின் ஹிருதயராணியாய் அவள்… குட்டி இளவரசிகளாக அவனின் பெண்மகவுகள் என நிறைவு கண்டது மணவாழ்க்கை!!
என்ன மூன்றுமே குட்டி இளவரசிகளா??
ஆம், மூத்தவள் இந்திராக்ஷி. இரண்டாமவள் தேவாக்ஷி. இளையவள் சோனாக்ஷி என்று அவனினதும், அவளினதும் சாயலைக் கலந்து.. மூன்று தேவிகளை சீர்மையாகப் பெற்றெடுத்திருந்தாள் தன் மன்னவனுக்காக அவளும்.
ஒவ்வொரு வருடமும் கோடைகால விடுமுறைக்கு நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம் அழைத்து வருபவன்… இன்று மாலைத்தீவு அழைத்து வந்திருந்தான்!!
அழகிய மரப்பலகையினாலான நடைபாதை கடலின் கரையில் இருந்தும்.. கடலின் மத்திய பிரதேசம் வரை போடப்பட்டிருக்க… நடைபாதையின் இருமருங்கிலும் அமைந்திருந்தன மூங்கிலினாலான குடிசைகள்!!
அக்குட்டித்தீவின் சுற்றிவர தென்னைமரங்களின் கூட்டங்கள் வரிசையாக இராட்சதக் காவலர்கள் போல அணிவகுத்து நின்றிருந்தது!!
அதில் நெஞ்சு வரையான நீர் மட்டத்தில் இறங்கி.. ஆழி மண்ணில் கால் பதித்து நின்று… தன் இரண்டே வயதான இளைய மகள் சோனாக்ஷியை கடலுக்குள் ஏந்தி… நின்றிருந்தான் அஜய்தேவ்.
குழந்தையின் கால்கள் ஜில்லென்ற கடல்நீரில் பட்டதும்.. அது கால்களைத் துள்ளிக் குதித்து தூக்கிக் கொண்டு, “ப்பா..” என்று மழலையில் கிளுக்கி நகைத்தது அது!!
‘குழலினிது யாழினிது என்பர் குழந்தை மழலை மொழி கேளாதோர்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.
அவனோ கிள்ளை மொழியின் இன்பம் அறிந்திருப்பவனாயிற்றே??
இன்றும் தன் இளைய மகவின் மழலை மொழி இன்பம் தரவே, சோனாக்ஷியை வானை நோக்கி உயர்த்திப் பிடித்துக் கொண்டு.. கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரலில் நகைத்தான் அஜய்தேவ்!!
மற்ற இரு புத்திரிகளும்… காற்று நிரப்பப்பட்ட டயரில்… லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு… உவர்நீரில் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தனர்.
மூத்த மகவின் கையில்… அழகான கண்ணாடிக் குவளையில் குளிர்பானம் அடைக்கலமாகியிருக்க.. இரண்டாமவளின் கையில் செல்ஃபீ ஸ்டிக் அடைக்கலமாகியிருந்தது.
சுற்றுச் சூழலை அழகாய் ஒவ்வொரு நிழற்படங்களாக தன் செல்லில் பதித்த வண்ணமே.. கியூட்டாக கூலர்ஸூடன் நின்றிருந்தாள் நான்கே வயதான தேவாக்ஷி!!
குடும்பமே இங்கிருக்க.. குடும்பத் தலைவியான அவளும் தான் எங்கே போனாளோ??
ஒற்றை செந்நிறப் பாதத்தில் மாத்திரம்… மெல்லிய வெள்ளிக் கொலுசு சென்றிருக்க… வளவளத்த தொடைகளுடன்… பலகையிலான நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மதுராக்ஷி!!
அழகிய நீண்ட பாதங்கள் மதுராக்ஷிக்கு எப்போதுமே ப்ளஸ் பாயின்ட்!!
பிகினி உடை அணிந்திருந்தவள்… கொளுத்தும் முற்பகல் பொழுதின் வெயிலை சமாளிக்க… கண்களில் கூலர்ஸூம், தலையில் ஒரு “ஹேட்” டும் அணிந்திருந்தாள்!!
கூடவே.. இடுப்புக்கு கீழான பகுதி.. வெட்ட வெளிச்சமாகத் தெரியாத வண்ணம்… ஒரு துண்டு கட்டியிருந்தாலும்.. அவளது ஒரு பக்க நீண்ட பளபளப்பான தொடை…அவன் கண்களுக்கு தரிசனம் தரவே செய்தது.
அந்நடைபாதையில்.. ‘கேட் வாக்’ புரியும் மாடலைப் போல நடந்து வந்தவளின் கூந்தல் காற்றுக்கு ஆடிக் கொண்டிருக்க.. மூன்று மகவுகளை ஈன்ற பின்னும் சிக்’ என்று உடலை வைத்திருந்தாள் அவள்.
தங்களை நோக்கி நடந்து வரும் மோகனாங்கியையே… அவன் இளைய மகவை ஏந்திக் கொண்டு…கண்களில் மந்தகாசம் ஏற ஏற… இமைக்காமல் பார்த்திருந்தான் அஜய்!!
அவள் அசைந்து வரும் போது ஆடி அசைந்த பின்னிடையாக இருக்கட்டும்!!
இடுப்புக்கு கீழே கட்டியிருந்த துண்டு காற்றுக்கு பறந்ததாக இருக்கட்டும்!!
அதில் அவளுடைய அல்குலின் வரிவடிவம்.. அவன் கண்ணில் புலப்பட்டதாக இருக்கட்டும்!!
அத்தனையும் கடலுக்குள் இருந்தவனின் தாபத்தினை அதீதத்துக்கும் வளரச் செய்தது.
மெல்ல அவர்களின் அருகே வந்து.. நடைபாதையின் விளிம்பில் அமர்ந்து… சமுத்திர நீருக்குள் தன் வெண்ணிறப் பாதங்களை.. முழங்கால் வரை பதிய.. இட்டு… அமர்ந்து கொண்டாள் அவள்!!
இளையவளோ.. தாயைக் கண்டதும்.. அவள் புறமாக கைகளை நீட்டி, “ம்மா.. ம்மா..”என்று அவளிடம் பாய.. “வாடா அம்மு” என்று அவள் தன் மகவை ஏந்திக் கொண்டாள்.
குழந்தையும் பாந்தமாக.. அவளின் மடியில் அமர்ந்து கொள்ள… நாயகியின் தனங்கள் வந்து முட்டியது குழந்தையின் கன்னம் மீது!!
குழந்தை அமர்ந்த இடத்தில் அவனும் குழந்தையாக உருமாறி அமர… மனத்துக்குள் காதல் ஏக்கம் மிகுந்தது அவனுக்கு.
அருகே நடைபாதை மருங்கிருந்த அழகான வெள்ளித் தட்டில்… பலவிதமான பானங்கள் வைக்கப்பட்டிருக்க… அதில் மார்கெரிட்டா பானத்தை எடுத்து சிப்பிக் கொண்டே… அவளருகே தண்ணீரில் நடந்து வந்தான் அவன்.
நடைபாதை பலகையில்.. தன் கைகளை ஊன்றி இன்னும் கடல்நீரில் நின்றிருந்தவனின் கண்கள்.. தன் மனையாட்டியைத் தான்.. இன்பமுற்று நயந்து பார்த்தது.
அவளோ.. காதல் மிகுதியாகி.. அவனின் கன்னத்தைக் கிள்ளி, “என்னோட ஹேன்ட்சம் ஹங்க்” என்று கொஞ்சி முத்தம் வைக்க… இன்னும் மிருதுவானது நாயகனின் விழிகள்.
குழந்தைகள் சுற்றி இருப்பதால் தன் ஆசைகள் அத்தனையும் கட்டுப்படுத்தி நின்றவனோ.. அவளின் கரங்கள் பற்றி.. புறங்கையில் முத்தமும் வைத்தான்.
ஹஸ்கி குரலில், “உன்னைப் பார்த்தா யாரும் மூணு பிள்ளைங்களுக்கு அம்மான்னு சொல்ல முடியுமா?? இப்படி சிக்குன்னு உடம்ப வைச்சு சூடேத்துறீயே?? என் சென்னை ச்சிக்” என்று மனையாளை “chick” என்றழைத்து சொன்னான் அவன்.
அவளோ கணவனின் இரசிப்பு பார்வையில், மொழியில்.. சில்லறைகளை சிதற விட்டது போலவே சிரித்தாள்.
திடீரெனக் காற்று அவளைத் தாக்கியபோது… அவளது இடுப்புத் துண்டும் பறக்க…தெரிந்தது அந்தரங்கம்.
அவன் கைகளால் தன்னவளின் கழுத்தில் மாலை போலச் சுற்றிக்கொண்டான்.
“நீங்க மட்டும் என்னவாம்? .. முப்பத்திரண்டு வயசாச்சு.. ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல..”என்று சொல்லி புஞ்சிரிப்பு சிந்தியவள்.. அவனின் நெற்றி மறைத்தாடும் கூந்தலை… மென்மையாக ஒற்றை விரலால் ஆட்டினாள்.
அவள் மடியிலிருந்த குழந்தையோ… கண்கள் மூடி உறக்க நிலையின் ஆரம்பத்திற்கு சென்றிருந்தது கூட.. அவனுக்கு சிற்றின்பக் கூடல் புரிய ஏதுவாகிப் போனது.
“நீ நம்ம தேவாக்ஷி பிறக்கும் போது… ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்த.. ஞாபகமிருக்கா?” என்று அவன்.. அழகாய் தன் ஒற்றைப் புருவமுயர்த்திக் கேட்டான் அவன்.
அவளோ… அவன் கேட்பது என்னவென்று புரிந்து… கீழ்வானின் சிவப்பைக் கண்கள் கடன்வாங்கிக் கொள்ள நின்றாலும்… கணவனின் கேள்விக்கு பதில் தெரியாதது போலவே நடித்தாள்!!
” எ.. என்ன சத்தியம்?? இ.. இரண்டாவதா தேவாக்ஷி பிறக்கும் போது… நா.. நான் என்ன சொன்னேன்… ஞாபகமில்லையே??” என்று அவள் தன் நாடியைத் தட்டித் தட்டி யோசிக்கும் பாவனையிலேயே கேட்டாள்.
அவனின் பார்வையோ.. பிகினி உடையில்… பிதுங்கித் தெரிந்த ஆடும் ஜெல்லி கேக்கின் மீதே நாவூறப் பதிந்திருந்தது.
” அப்படீயா…?? மறந்துட்டீயா??”என்று தன் ஆண்மைக்குரலில் கேட்டவன்.. நடைபாதைப் பலகையில் தன் ஈரக்கைகளை ஊன்றி..அநாயசமாகக் கைகளைத் தூக்கிப் போட்டு மேலே வந்தான்.
தற்போது நடைபாதையில் தன் முழு உயரத்துக்குமாக நின்றிருந்தவனின்.. மயிரடர்ந்த ஆடுதசைக் கால்களில் நின்றும் தரை நோக்கி வழிந்து கொண்டிருந்தது உவர்நீர்!!
இன்னும் நீரில் குதூகலித்து விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தைகளைப் பார்த்தவன், “இந்திராஆஆ… தேவா… சீக்கிரம் வாங்க… வீ ஹேவ் டூ மூவ் ஆன்..!!” என்று தன் மகவுகளை அழைத்தான்… ஹோட்டல் நோக்கிச் செல்ல!!
அவர்களும்… தந்தை பேச்சுக்கு மறு பேச்சில்லாம், “இதோப்பா… வந்துட்டோம்” என்று கைதேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் போல.. ஒற்றைக்கையில் டயரை ஏந்திக் கொண்டு… நீந்திப் போனார்கள் நடைபாதையை நோக்கி.
அவனும் குழந்தைகளுக்கு கைக்கொடுத்து நடைபாதையில் ஏற்றிக் கொள்ள… மூத்த மகவு.. தந்தையின் பின்னங்கழுத்தில் ஏறிக் கொள்ள.. இரண்டாமவள்.. கையில் தொற்றிக் கொண்டாள்.
குழந்தைகளோடு கட்டுமஸ்தான தோற்றத்தில் நின்றிருந்தவனின் எழில்.. பார்த்திருந்த தலைவியின் நயனங்களுக்கு பரிசளித்தது நயக்கும் பார்வையை.
இரண்டாமவளான தேவாக்ஷியை ஏந்தாத.. சுயாதீனமான கையினால்.. தன் மனையாளைத் தோளோடு இறுக்கி அணைத்து… காதல் தாண்டவமாட.. அவள் கன்னத்தில் இறுக்கி முத்தம் வைத்தான் அவன்.
அக்கணம் குழந்தை தேவாக்ஷியோ, தன் கையிலிருந்த செல்ஃபீ ஸ்டிக்கினை நீட்டி, “அப்பா போஸ்” என்று சொல்ல.. மதுராக்ஷியின் கன்னத்தில் பதிந்த இதழ்களுடனேயே.. விழிகள் மட்டும் திருப்பி கேமராவைப் பார்த்தான் அவன்!!
அவன் கழுத்திலும்.. கையிலும் குழந்தைகள் இருக்க.. மறுகையால் மனையாளை அணைத்து.. அவள் கன்னத்தில் முத்தமிடும் தோரணையில் பதிவானது.. அவனது ” சம்மர் வெக்கேஷன் ஃபேமிலி” நிழற்படம்!!
அத்தனைக் கச்சிதமாக… கேமராவில் அது பதிவாக.. அதனையெடுத்து நான்கு வயது வாண்டான தேவாக்ஷியும்.. தந்தையின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தள பக்கங்களான “இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில்” பதிவாக்க… உலகம் பூராகவும் வைரலானது இவர்களின் காதல் புகைப்படம்!!
பல இளம்பெண்களின் உள்ளங்கள் நோகும் வண்ணம்.. ஊரே லைக்ஸ் வெள்ளத்தில் மூழ்கும்வண்ணம்.. டிரென்டிங் ஆனது பாரதத்தின் டாப் மோஸ்ட் செல்வந்தனின் காதல் காவியம்.
மதுராக்ஷி… நாணத்தில் தலைகுனிந்து நின்றிருந்த வேளையில்.. மீண்டும் தனது கன்னங்களுக்கு எதிராக எதையாவது உணர்ந்தது போலிருக்க.. மெதுவாக கண்களைத் திருப்பிப் பார்த்த போது இம்முறையும் அவனே தான். முத்தமிட்டிருந்தான்.
அருகே கரையில் அமர்ந்திருந்த உணவு விடுதியை நோக்கி இரு காதல் ஜீவிகளும் நடந்த போது உச்சிக்கு ஏறிவிட்டிருந்தது வெயில்!!
ஆகையினால்.. அவர்களின் நிழல்.. அழகாய் காதலாய் முன்னோக்கி விழுந்திருக்கலானது.
அஜய்யைப் பார்த்து அவள் மந்தகாசப் பெருவிழிகளுடன் புன்னகைக்க…அவன் முரட்டு அதரங்கள் குறுகுறுக்க மீண்டும்.. குழந்தைகள் கேட்காத கிசுகிசு குரலில் எதையோ சொன்னான்.
“யோசி மதுரா.. ப்ரோமிஸஸ் கான்ட் பீ அன்டன் (promises can’t be undone) நீ எனக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்த நிறைவேற்றியே ஆகணும்… நல்லா யோசி மதுரா” என்று சொன்னவன்… எதற்கு அடிகோலுகிறான் என்று புரிந்தே இருந்தது.
ஆகையால்.. அவளது மூக்குநுனி கூட செர்ரிப்பழம் போல சிவந்து போனது உடலில் தோன்றிய உஷ்ணத்தில்!!
அப்போதும் தனக்கு எல்லாமும் தெரியும் என்பதை காட்டிக் கொடுக்காமல்,” நீங்க என்ன பேசுறீங்க.. புரியவேயில்ல” என்றாள் குறும்புக்காரி மதுரா.
இருவரும் நடந்து நடந்து ஒருவாறு அக்குட்டித்தீவுக்கு சேர்ந்து விட்டிருக்க.. அவளைப் பார்த்து அழகாய் ஒற்றைக் கண்ணடித்து..
அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுக்க முன்னோக்கி சாய்ந்தான்.
அக்கணம் அவனும் சிந்தினானே ஓர் புன்னகை!!
அப்புன்னகை..மோகனமாய்.. பெரும் யௌவனமாய்.. பேரழகாய் இருக்க… அதற்கு மேலும் ஓரெட்டு எடுத்து வைக்காமல்.. உறைந்து போய் நின்று போனாள் அவள்!!
“இன்னைக்கு நய்ட்… ஒரு சர்ப்ரைஸ்… குழந்தைங்கள தூங்க வைச்சிட்டு ரெடியாயிரு.” என்று குழந்தைகள் அறியாமல்.. அவள் காதுக்குள் புகுந்து.. மீசை அதரங்கள் குறுகுறுக்க இரகசியம் பேசியவன்.. தன்னிரு குழந்தைகளோடு அவளுக்கு புறமுதுகிட்டு முன்னாடி நடந்தான்.
அவளோ அவனின் வார்த்தைகளிலேயே அடிவயிற்றில் ஈரம் சுரந்து நிற்க.. அதற்கு மேலும் ஓரெட்டு எடுத்து வைக்க முடியாமல்.. நாணத்தில் திக்குமுக்காடிப் போய் நின்றாள்.
“என்ன சர்ப்ரைஸ்?? சொல்லிட்டுப் போஓஓங்க அஜய்!!” என்று அவள் தன் கேள்வனின் புறமுதுகைப் பார்த்துக் கத்திக் கேட்டாள்!!
அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே கையுயர்த்தி, “இட்ஸ் அ சர்ப்ரைஸ்” என்று கத்திக் கொண்டே… மோகனப்புன்னகையுடன்.. குழந்தைகளோடு ஹோட்டல் அறை நாடி விரைந்தான்.
மோகனப் புன்னகை-35
ஊதாவும், இளமஞ்சள் நிறமும் கலந்து தெரியும் வண்ணம் வானம் மாறிக் கொண்டிருக்க.. ஆதவனோ.. அவர்களின் காதல் கூத்தினை ஒளிந்திருந்தாவது பார்க்க ஆவல் கொண்டது போலும்.
வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்து.. வானத்தின் கடைக்கோடிப் புள்ளியில்.. ஒளிந்து ஒளிந்து.. அவர்கள் நடத்தப் போகும் காதல் கூத்தினைக் கண்டிட அவஸ்தையோடு காத்திருந்தது.
குழந்தைகளோ.. நீரில் விளையாடிய களைப்பில்.. மதியம் உண்ட மயக்கத்தில்.. இன்னும் எழாமல் ஆழத் தூங்கிப் போயிருந்தனர்.
அவளோ தூரத்தில் தெரிந்த கடற்கரையை வெறித்துப் பார்த்த வண்ணமே.. தன் மேனியைத் தானே அணைத்த வண்ணம்… தன் காதற் தலைவனுக்காக.. கடற்கரைமணலில் மென்மையான உள்ளத்தோடு காத்திருக்கலானாள்.
அக்கணம்.. அவள் வயிற்றோடு ஒரு கரம் ஊர்ந்து போக.. அது தன் அன்புத் தலைவன் என்று தெரிந்ததும்.. மையலோடு புன்னகைத்து நின்றாள் தலைவி.
அவனின் கை தன்னில் ஊர்ந்ததும்.. ஒரு எக்கல் அவள் வயிற்றில் பிறந்தது.காற்றில் ஆடிய தலைமயிரை எல்லாம் வாரி காதுக்குப் பின் அவள் சொருகினாலும் அடங்கவே மாட்டேன் என்று அடம்பிடித்து நின்றது அது.
அவனின் இதழ்கள்.. அவளது கழுத்து வளைவில் வலம் வர.. அவனது இடுப்புக்கு கீழே சொருகியிருந்த ஆயுதம்.. அவளின் பின்னழகு மூட்டையை முட்டியது.
அவளின் நாசி ஏதோ பூக்களின் சாக்லேட் வாசனையை உணர.. மெல்ல அவள் குனிந்து பார்த்த போது.. அவளின் வயிற்றினை அணைத்த ஒற்றைக்கையில்.. அடைக்கலமாகியிருந்தது “சாக்லேட் ஆர்க்கிட்”!!
சாக்லேட் ஆர்க்கிட் பூச்செண்டினைப் பார்த்ததும் அன்று அவன் இதே போல.. ஆர்க்கிட் நீட்டி நின்ற ஞாபகம் அவளுள் பூத்தது.
கூடவே ராங்கிக்காரியாய். வேண்டுமென்று கைத்தவறி… தடாகத்தில் போட்டதும் நினைவுக்கு வரவே.. ஒரு தூயகாதலை நோகடித்ததில் கலங்கிப் போனது கண்கள்.
ஆற்றாமை தாங்காமல் சட்டென்று தாவி.. அவன் மார்போடு அழுந்தப் புதைந்தவள், விசும்பினாள் சன்னமாக!!
பதறிப் போனவனோ, அவளைத் தன்னில் நின்றும் பிரித்து.. கன்னம் ஏந்தி கண்ணீர்த் துடைத்தவனாகக் கேட்டான்,
“எ.. என்னாச்சுடீ.. ஏன் இந்த சந்தோஷமான நேரத்தில் ஒரு அழுகை பேபி” என்று.
அவளோ காதல் ஆவேசத்தில் பாய்ந்து அவனது இதழ் கௌவி.. சுவைத்து.. சட்டென்று விட்டவளாக, “ஒ.. ஒரு உண்மையான காதலை புரிஞ்சுக்காம… ரொம்ப பண்ணிட்டேன்ல??” என்று சொல்ல… ஜொலித்தது அஜயின் நயனங்கள்.
அந்த ஜொலிப்பு.. அவளின் சுருக்க முத்தத்திலா?? இல்லை இறுக்க அணைப்பிலா?? காதல் நயப்பிலா?? அவனுக்கே அது வெளிச்சம்!!
அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்.., “பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. அதையெல்லாம் மறந்துரணும்.. மக்கு!! புரியுதா??” என்று சொன்னான் காதலாட!!
தனக்குப் பிடித்த பூவை கைகளில் ஏந்திக் கொண்டு.. கலங்கிய விழித்திரையுடனேயே தலையாட்டி.. மென்மையாகச் சிரித்து வைத்தாள் மதுராக்ஷி.
“இந்த உலகத்துலேயே பாக்கியசாலி யாருன்னு என்கிட்ட கேட்டா நான்னு சொல்வேன் அஜய் ..எந்த ஜென்மத்துல யார் செஞ்ச புண்ணியமோ.. நீங்க எனக்கு கணவரா கிடைச்சிருக்கீங்க.. ஐ ஆம் ட்ரூலி ப்ளெஸ்ட்!!” என்று சொன்னதும் அவள் கண்களில் இருந்து ஒரு கண்ணீர் வந்தது.
அதைத் துடைத்து விட்டவனின் கண்கள் மேலும், கீழும் அவளைத் தான் தாபத்தோடு பார்த்தது.
கழுத்தில் ஊதாப்பூக்களினாலான மாலை அணிந்திருந்தவள்… ரவிக்கை மற்றும் அடர் ஊதா நிற பாவாடையில்… பார்ப்பதற்கு ஆதிக்குடியினப் பெண்களின் ஸ்வரூபினி போலத் தான் தோற்றமளித்தாள்.
அவனோ தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்தும் கறுப்புத் துணி எடுத்தவனாக அவனின் கண்களில் கட்டிவிட.. இவள் தடுமாறிப் போனவளாக, “ஏன் அஜய்.. இப்போ எதுக்கு கண்ணை கட்டுறீங்க?” என்று கேட்டாள்.
“உஷ்ஷ்… நான் தான் சர்ப்ரைஸ்னு சொன்னேன்ல… பேசாம என்னோடு வா” என்றவனின் கரங்கள்… பூவினும் மிருதுவான அவளின் உள்ளங்கையினைப் பற்றிக் கொள்ள.. இருவரும் நடந்தார்கள் கடற்கரை மணலோடு!!
அத்தீவு முழுவதுக்குமான அந்நிய செலாவணியைக் கொடுத்து… கோடை விடுமுறைக்காக தனக்கே தனக்கென்று குத்தகைக்கு வாங்கியிருந்தவன்.. ஆளில்லா தீவில் தன் மனையாளோடு நடந்தான்.
அவளோ சும்மாவே அந்தகாரம் கமழும் இருட்டுச் சூழல் அது!! கண்ணும் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருக்க.. அவன் கைகளைப் பற்றிக் கொண்டே அச்சத்தில் அவனோடு ஒன்றினாள் பெண்.
“என.. எனக்கு பயமா இருக்கு அஜய்!!”
அவனோ மோகனப் புன்னகைச் சிந்தியவனாக, “அதான் நான் கூட இருக்கேன்ல?? வா… வான்னு சொல்றேன்ல மதுரா” என்று தைரியமளித்தவனாக அவளை அழைத்துப் போனான்!!
அவளை ஓரிடத்தில் நிற்க வைத்தவனின் பார்வை அவளின் திமிறி நிற்கும் முன்னழகிலும், மூச்சடைக்க வைக்கும் இடையழகிலுமே ஏகத்துக்கும் பதிந்திருந்தது.
அவளின் கண் கட்டை அவிழ்க்கும் போதும்.. மோகனமாய், “ஒவ்வொரு முறையும்.. எப்படி உன்னால… இவ்வளவு அழகாக இருக்க முடியுது மதுரா.. உன் அழகு என்னை மூச்சடைக்க வைக்குதுடீ.. .” என்று சொல்ல ஆழமாக வெட்கப்பட்டு கீழே தரை பார்த்து குனிந்தாள் அவள்.
அவளது சிவந்த கன்னங்களைப் பார்த்து சிரித்த அஜய், ஒரு பெருமூச்சுடன் அவளை நெருங்கி விட்டிருந்தான்.
அவன்.. அவளின் கைகளைப் பிடித்தபடி அவன் மார்பில் அதை வைத்து அவள் கன்னத்தில் ஒரு மென்மையான முத்தம் கொடுக்க.. அவளோ அவன் மார்பில் முன்னோக்கி சாய்ந்தாள்.
தன் மார்பில் சாய்திருந்தவளை… தாபக்குரலில் அழைத்தான் அவன்.
“மதுராஹ்?” – அத்தனை மதுரம் சிந்தும் குரலில் அழைத்தான் அவன்.
“ம்ம்?” – இம் கொட்டியே இம்சித்தாள் இவள்.
“இங்கே பாரு மதுராஹ்…என்னை நிமிர்ந்து பாரு”
அவன் குரலில் மெல்ல நிமிர்ந்து பார்த்த போது… அங்கே தன் மணாளனின் விழிகளில் இருந்த காதல் நிலைகுலைய வைத்தது அவளை!!
“உனக்கு இது பிடிச்சிருக்கா?” என்று கடலைக் கைக்காட்டி அவன் கேட்க மதுரா… மீண்டும் சுற்றிப் பார்த்தபடி அவ் இடத்தினைக் கண்டு கொண்டாள்.
அங்கே அவள் கண்ட காட்சியில்.. மூச்சிழுக்கக் கூட மறந்து போனவளாக நின்று போனாள் அதன் சௌந்தர்யத்தில்.
முழுவதும் வரிசைத் தொடர் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க.. கரையிலிருந்து கடலுக்குள் பலகையினாலான பாலம் சென்றிருக்க.. ஆங்கே அமைக்கப்பட்டிருந்தது வெண்துணியிலான குட்டிக்கூடாரம்.
அதில்.. படுக்கையும்.. தலையணையுமாக.. கூடலுக்கு ஏதுவாக… குட்டி இடம் உருவாகியிருக்க.. அதைப் பார்த்து சிலையானாள் அவள்.
அவளின் பளிங்கு விழிகளில் பளிச்சிட்டுத் தெரிந்தது விளக்குகளின் விம்பம்!!
அவள் தலையசைத்து அவனைப் பார்த்து சிரித்தவளாக, . “ஓஓ.. இந்தக் காட்சி மூச்சடைக்க வைக்குது அஜய்.” என்றான்
சூரியன் மெதுவாக மறையத் தொடங்கியதைக் கண்டு அவன் புன்னகைக்க…அஜய் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் முகம் மென்மையான சூரிய ஒளியில் ஒளிர்வதைக் கண்டு…அவனின் தாபம் மேலும் மேலும் வளர்ந்து நின்றது.
அவளை மறுநிமிடம் கைகளில் ஏந்திக் கொண்டு படுக்கையறை நாடிப் போனவனோ..அங்கிருந்த கடல்க்காற்று அவளின் நாசி நிரடி வீச..
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் நாதம் நிறைக்க.. அனைத்தையும் சுகித்தவன்.. அவளையும் சுகிக்க நாடினான்.
மஞ்சத்தில் பூப்போல கிடத்தியவளின் இதழ்களை அவன் மேல் படர்ந்து தாபம் தாங்காமல் கௌவிக் கொண்டான் அவன்!!
அவளோ ஷாக் அடித்தது போல.. தரையில் இட்ட மீனாய் துள்ளி அடங்கியவள்.. “ம்ம்” என்று இன்பமாய் கணவனின் இதழ்களுக்குள் அடங்கிப் போனாள் அவள்!!
அவன் இழுத்து இழுத்து சுவைக்க… தேன் சுவை கள்வெறியைக் கொடுத்தது அவளுக்கு!!
அவன் சிகைக்குள் கையிட்டு அவள் அளைய… இவனின் இதழ்களோ… அவள் அதரங்களை விட்டும்.. உமிழ்நீர் தோயத் தோய.. அவளின் உடலெங்கும் பவனி வரத்தொடங்கிற்று.
இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் தாமரை வித்தில் வாய் வைத்தவன்.. கடித்துக் கொறித்து அவளுக்கு இம்சைகள் கொடுக்க, “ம்ம்.. அஜய்.. வலிக்குதூ..”என்றாலும்..அது இன்ப வேதனை என்று புரிந்தது.
அவன் கைகளோ… ஆடைக்குள் புகுந்து… சுரங்கத்தில் மூவிரல் இட்டு தீமூட்ட… பற்றி எரிந்தாள் பெண் சுக முனகலோடு!!!
அவள் கண்களிலெல்லாம் அனல் வெப்பத் தகிப்பு!!
“ஹா… ஹாஆ” என்று அவள்.. அவன் முதுகுக் காட்டில் நகக்கணுக்களால் கோடிழுக்க… இவனோ “மதுராஹ்… மை மதுராஹ்” என்று பிதற்றினான் இன்பமாக!!
அவனும் காதலின் கரை புரண்டு ஓடுவது தாங்க மாட்டாது.. அதற்குள் தன் கூராயுதம் நுழைத்து…. எதிராளிப் பெண்ணின் கோட்டையை தகர்க்கவும் தான் ஆயத்தமானான்.
மேலே இதழ்கள் இரண்டும் இணைந்து நாவுகள் கட்டித்தழுவி வாள்ச்சண்டை இட.. கீழே தொடங்கியது இடித்தல் யுத்தம்!!
அவளின் கால்கள்.. அவனை கிடுக்குப் பிடியாகப் பிடித்திருக்க.. இதோ அவளின் உட்சுவர்களை உரசி உரசி.. வானமெங்கும் அவள் பெயர் கிறுக்கி கிறுக்கி.. அவள் ஊனை உருக்கினான் அவன்!!
“அஜய்… அஜய்ய்!!” என்று அவள் தாபத்தில் அரற்ற…
இவனோ.. எல்லையில்லா ஆட்டத்தில் உச்சம் ஏகும் வண்ணமும் தான் விரைந்து.. அவளுள் தன் உயிர்நீரையும் கொட்டி நின்றான்.
அவளும் தன் வசமெல்லாம் இழந்து… ஆனந்தத்தின் உச்சியில் நின்றும் குதித்திருந்தாள் அவனை இறுக்கிப் பற்றிக் கொண்டு.
அதிலும்… பூமி வந்ததும்… பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணம் இருவரும் ஆசுவாசம் கண்டு நிற்க… அவளோ, “லவ் யூ அஜய்.. அஜய்” என்று பலகோடி முத்தங்கள் வைத்தாள் அவன் வதனமெங்கும்.
“மதுரா..” என்று அவளை அழைத்தவன்.. தன் மார்பில் படுத்திருந்த அவளைத் தன்னோடு கட்டியணைத்துக் கொண்டான்.
அன்று தனக்கு எல்லையில்லா ஆனந்தம் தரும் பெண்ணவளின் உச்சியெங்கும் குட்டி குட்டி முத்தங்கள் பதித்தவன்.. காதலோடு வாய் திறந்தான்.
“என் வாழ்க்கையில சந்தோஷமா வந்ததுக்கு தேங்க்ஸ் மதுரா.. நீயில்லாத ஒரு நாளை நெனச்சு கூட பார்க்க முடியல..லவ் யூ டூ மதுரா” என்று சொல்ல.. அவளும் சிரித்துக்கொண்டே தன் கையை அவன் மார் மீது வைத்துக் கொண்டாள்.
அவன் மீண்டும் என்ன சொல்லப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அவனைத் தடுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இப்பவாவது எனக்கு பண்ணிக் கொடுத்த சத்தியம் ஞாபகம் வந்ததா??” என்று கண்களில் எதிர்பார்ப்புடன் கேட்க.. அவளும் பழைய நாடகத்தைத் தொடர்ந்தாள் அவள்.
“என்ன சத்தியம்?? எதுன்னு தெரியலையே?” என்று விழிகள் படபடக்கச் சொன்னவளை சிறு கவலை மீதூறப் பார்த்தான் அஜய்.
“மறந்துட்டீயா?? நம்ம இரண்டாவது தேவா பிறக்கும் போது சொன்னீயே… எனக்காக ஆண்வாரிசு பெத்துத் தர்றேன்னு… ஸ்டில் உன்னோட சத்தியம் இருக்கு… அப்றம் சோனாக்ஷி பிறந்தாலும்.. இன்னும் ஆண்வாரிசு தரணும்ன்ற சத்தியம் பாக்கி இருக்கு” என்று அவளின் சத்தியத்தை..
சொற்பம் விடாமல் நினைவு வைத்திருந்து சொன்னான் அவன்.
அவளோ கணவன் மார்பில் நாடி பதித்து எம்பி.. அவன் முகம் பார்த்தவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்,
” ஆமா.. நான் மறக்கல.. இப்போ” என்றவள்.. ஆளில்லா தனிமையிலும்.. தன் தலைவனின் காதுக்குள் ஏதேதோ கிசுகிசுத்தாள் அவள்.
அப்படி அவள் இரகசியமாக என்ன தான் சொல்லியிருக்கக் கூடும்??
அதைக் கேட்டதும் குழந்தையாய் உள்ளம் குதூகலித்துப் போக, விழிகள் விரிய, “நிஜமாவா?? அப்போ.. இன்னொரு ஆள் நம்ம ஃபேமிலியில் ஜாய்ன்ட் பண்ணப் போறாங்களா?” என்று அவனும் திளைத்துக் கேட்டானாயின் அவளும் எதை சொல்லியிருப்பாள்??
ஆம், அவள் கர்ப்பம் தான்!!
அதுவும் ஒன்றரை மாதங்கள் ஆகின்றன!!
சந்தோஷம் தாளாமல் இறுக்கி அணைத்தவனோ, கண்ணீர் மல்க, “தேங்க்ஸ் மதுரா.. ரொ.. ரொம்ப தேங்க்ஸ்” என்றவன் குழந்தை பித்துப் பிடித்தவன் என்று அவள் அறியாளா என்ன??
முதல் குழந்தை இந்திராக்ஷியை ஏந்தும் போது அவள் விழிகளில் கண்ட ஆனந்தத்தை.. இளையவள் சோனாக்ஷியை ஏந்தும் போதும் கண்டிருக்கிறாள்.
ஆனால் அவளோ.. விழிகள் இடுங்க,” இதுவும் பெண்குழந்தைன்னா… என்ன பண்ணுவீங்க மிஸ்டர். அஜய்தேவ் சக்கரவர்த்தி? பிடிக்காதோ?? ” என்று முழுப்பெயர் அழைத்து.. அவனை டீஸ் செய்தவாறு கேட்டாள் அவள்.
அவளின் பட்டுக்கன்னம் பிடித்தாட்டி, “எந்தக்குழந்தையாயிருந்தாலும் அது என் உதிரம்.. பிடிக்கும்.. மோர் ஓவர் ஆண்வாரிசு வரும் வரை.. படைச்சவன் தரும் வரை.. நம்ம முயற்சியை கைவிடக்கூடாது.. விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி!!” என்று அவன் மோகனமாய்ப் புன்னகைக்க…
அவனது “மோகனப்புன்னகையில் வீழ்ந்து போனாள்” அவள்!!
அவன் உணர்வுகளை காட்டாது காதலித்து முரட்டு பாஸாகக் காதலித்தவன்.. இப்போது அவள் காதலை காட்டவாரம்பித்த நேரம்… குழந்தையாய் அவளுள் அடங்கித் தான் போகிறான்.
என்றும், எப்போதும்..வாழ்வின் ஏற்ற இறக்கங்களிலும்.. காதல் மாறாது வாழ.. வாழ்த்தி நாமும்… அவர்களின் தனிமைக்கு இடைஞ்சல் கொடுக்காது மனதார விடை கொடுப்போமாக!!
சுபம்.
sema super sis very very nice story we miss u ajay and madhu
Super sema super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤💚💚💚💚💚💛💛💛💛💛💜💜💜💜💜