ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 25

அத்தியாயம் 25

  காலை,நன்றாக விடிந்து விட்டது. முதலில் ஜிவிக்கு தான், முழிப்பு தட்டியது. தன்னவனை பார்த்தாள் முகத்தில் புன்னகையுடன், உறங்கி க்கொண்டு இருந்தான்.

ஜீவிகா,எழுந்தவள் தன்னை சுத்தம்,செய்ய குளியலறை, புகுந்தாள். குளித்து முடித்தவள்,

என்னங்க.. எந்திரிங்க.. நேரமாச்சு? வீட்டுக்கு போகலாம் என்றாள்.

 சக்தி,ம்ம்..போகலாம் டி.. என்றவன் நகர்ந்து வந்து அவள் மடியில், படுத்துக்கொண்டான். 

அதில் சிரித்தவள், அவன்  சிகை  யை கோதி கொடுத்தாள்.  அவன், அவள் சேலை விலக்கி, அவள் இடையில், முகம் புதைத்துக் கொண்டான்.

 ஜீவிகா அவன் செயலில், வெட்கம் கொண்டவள்,ம்ம்ச்.. என்னங்க.. இது? எனக்கு கூசுது.. என்ன இது? சின்ன புள்ள மாதிரி பண்ணிக்கி ட்டு, வாங்க வீட்டுக்கு போகலாம், என்றாள் சிணுங்கலாய்,     

சக்தி, அவளிடம், என்னடி? தொட் டில் வாங்கி வைக்க, சொல்லி இருக்கேன்,புள்ள பெத்துட்டு, தான் வீட்டுக்கு,வருவேன்னு.. சொன்ன தா, என்கிட்ட சொன்ன, இப்ப… என்னன்னா? வீட்டுக்கு போகலாம் னு.. சொல்றியேடி?!, ம்ம்.. என்றவன் அவள் வயிற்றில் லேசாக கடித்தா ன் 

ஸ்ஸ்…ஆ அச்சோ, என்ன பண்றீங் க? விடுங்க.. சொன்னது உண்மை  தான், ஆனா? இங்க….. வேணா. வீட்டுக்கு போய் புள்ள, பெத்துக்கி ட்டே.. வெளியே வரலாம் சரியா?என்றாள்,அவன் மூக்கை,பிடித்து ஆட்டிய பிடி,

  சக்தி, சரிங்க.. மகாராணியாரே! நீங்க சொன்னா, சரியா..இருக்கும். கொஞ்சம் இருடி, ஃபிரஷ் ஆயிட்டு வரேன்,என்றவன் பின் அவளை அழைத்துக்கொண்டு வீடு வந்தா ன்  சந்தோஷமாய்…  

மீனாட்சி,கூடத்தில்,அமர்ந்திருந்தார். இருவரும், அவரிடம் சென்று… ஆசீர்வாதம்,வாங்கி கொண்டார் கள். மீனாட்சி, ரெண்டு பேரும், நல்லா இருக்கணும்…., என்று இருவரையும் நெட்டி முறித்து முத்தமிட்டார். 

ஜீவிகா,அத்தை சாப்பிட்டீங்களா? என்றாள்.மீனாட்சி, சாப்பிட்டேன் டா? நீங்க போய், சாப்பிடுங்க என்றார்.சக்திக்கு,ஜீவிகா தான் பரிமாறினாள். அவளை சீண்டி, கொண்டே சாப்பிட்டு முடித்தான். 

  சக்தி, ம்மா.. நான் மேல போய், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். அஜய் கிட்ட, நம்ப ரைஸ் மில்ல, நாலு லோடு மட்டும் வருது. அதை மட்டும், பக்கத்துல இருந்து இறக்க சொல்லுங்கம்மா..?கணக்கு,வழக்கு நான் வந்து, பாத்துக்குறேன் என்றான்.

மீனாட்சியும், சரிப்பா.. நீ போ..நான் சொல்றேன் என்றார். 

 சக்தி, தன் மனைவியின், முந்தா னையில், வாயையும், கையையும் துடைத்தவன், கண்களால், மேலே வரும்படி, சொல்லிவிட்டு.. சென்றான். 

  ஆனால், ஜீவிகா தயங்கினாள். மீனாட்சி, அவள் தயங்குவதை, பார்த்தவர் ஜீவிமா.. நீயும் போய், ரெஸ்ட் எடு. எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு போடாமா.. என்றார்.

ஜீவிகாவும், தலையாட்டியவள், வெட்கத்துடன் தங்கள், அறையை நோக்கி, சென்றாள். 

  உள்ளே நுழைந்த, மறு நொடி!சக்தி கையில் இருந்தால் ஜீவிகா. 

 ஜீவிகா, ம்ம்ம்ச்..என்னங்க…என்ன இது காலையிலேயே… விடுங்க.. என்னை என சிணுங்கினாள்.

  சக்தி,விடுறதுக்காகவா…தூக்கி இருக்கேன்.சொல்லு..பொண்டாட்டி என்றான்.ஜீவி,அச்சோ! என்னங்க விடுங்க.. என்ன துள்ளினாள் அவன் கரங்களில்,

  என்னடி.. மேல வர, இவ்வளவு நேரம். நான் கூப்பிட்டு. எவ்வளவு நேரம்? ஆச்சு, ம்ம்.. சொல்லுடி… என்றான், அவள் மூக்கை நறுக்கெ ன கடித்து.

 ஜீவிகா,ஸ்ஸ்..ஆ வலிக்குது.. ஏன்? கடிச்சீங்க…என மூக்கை  தேய்த்தவ ள், அத்தை இருக்கும்போது, எப்ப டிங்க, வர முடியும். தான், கொஞ்சம் வர, லேட் ஆயிடுச்சு என்றாள், மூக்கை சுருக்கி.

 அவளை, இறக்கி விட்டு,சுவரோடு பிடித்து நிறுத்தியவன், அவள் மேல் தன் மொத்த பாரத்தையும் போட்டு அழுத்தியவன் அவள் இதழை, தன் கரத்தால்,இழுத்து விளையாடிக் கொண்டே….. 

 என்னடி? நேத்து.. யோவ்ங்குற..?புருஷாங்குற..? ம்ம்ம்…, “ஹான்” அப்புறம் சண்டியர், அது.. என்னடி ?… சண்டியர்… என்றவன், அவள் இடையை கசக்கினான்.

ஜீவி, ஆ..விடுங்க.என்ன,என்றாள். முடியாதுடி?..சொல்லிட்டு போ.. என்றான். ஜீவி,முடியாது? சண்டிய ரே!.. என்ன பண்ணுவீங்க?… என் றால் புருவம் உயர்த்தி,

அதில் சிரித்தவன், அப்ப அம்மணி சொல்லமாட்டீங்க?..பயம் இல்லை.. ம்ம்.. என்றவன், இடையில் இருந்த கை, சற்று மேலேறியது.  ஜீவிகா, “ஹக்” என்றவள், அவனை கண்க ளால் கெஞ்சினாள்.

சக்தி,நீ தானடி.என்ன பண்ணுவீ  ங்கன்னு… கேட்ட,என இழுத்தவன்.. அவன் கன்னம்,காது, உதடு, என முத்தமிட்டு, கடித்தான்.

ஜீவி,ஸ்ஸ்ஆ…என்னங்க விடுங்க… என,அவனை,கட்டிக்கொண்டாள். அவளுக்கு, மூச்சு… வாங்கியது. அப்போதும்…. சொல்லவில்லை… 

 சக்தி, அவளை பார்த்தவன், இப்ப வும். சொல்லமாட்ட?.. இப்ப பாரு என்றவன், அவள் மாராப்பை…, லேசாக விலக்கி, கழுத்துக்கும் மார்புக்கும்,இடையே, முத்தமிட்டு… பல் தடம்,பதிய..கடித்தான்.

அவன் செயலில், உடல் சிலிர்த்தவ ள்,ஸ்ஸ்..ஆ…., சொல்றேன்.. சொல் றேன்ங்க!?…என மூச்சு முட்டினாள்.

 சக்தி, அப்படி வாடி?.. வழிக்கு என்றான். 

  ஜீவி, சக்தியின் கண்களைப் பார்த்துக் கொண்டே, அது..அது வந்து.. ஹைட்டா! அய்யனார் கணக்கா… இருந்துக்கிட்டு, வேட்டி யை மடிச்சு, கட்டிக்கிட்டு… மீசைய முறுக்கி விட்டுக்கிட்டு… எல்லாரை யும் மிரட்டிட்டு…கண்ணஉருட்டி… பயமுறுத்திக்கிட்டு….,திரிஞ்சா?….

சண்டியர்னு?!, சொல்லாம?.. அமுல் பேபினா?..சொல்லுவாங்க புருஷா ?!… சொல்லுங்க?…. என்றாள் குறும்புடன்… புருவம் உயர்த்தி, உதட்டை கோனி….

 அவள், அப்படி சொன்னதும் , அட்டகாசமாக….., சிரித்தவன், அடிப்பாவி!? என்னை இவ்வளவு? கண்காணிச்சு.. வச்சிருக்கியா? கள்ளி..என்றான் அவள் உதட்டில், முத்தமிட்டு.

  ம்ம்ம்ச்… தள்ளுங்க!….. அதான் சொல்லிட்டேன்ல?.. மூச்சு முட்டுது, எனக்கு என்றாள்.

  சக்தி, இன்னும் வாகாக,அவள் மேல் சாய்ந்தவன்,, அவள் காதில்,, நேத்து நான் கேட்டதுக்கு..  தாங்கு வேன்னு?.. சொன்னியடி?.. இப்ப, மாத்தி பேசுற? என்றான். 

ஜீவி, அவன் கேட்டதில் வெட்கியவ ள் அது..அந்த நேரத்துல,மட்டும், தாங்குவேன்னு!… சொன்னேன். என்றவள்,மறுநிமிடம் படுக்கையி ல் இருந்தாள்.

ஜீவிகா, அவன் செயலில்,மலங்க, மலங்க விழித்தாள். சக்தி, என்னடி இப்படி?… முழிக்கிற…. நீதானே, தாங்குவேன்னு… சொன்ன..? தாங்குடி.. என்றவன், அவள் மேல் படர்ந்தான் . அதற்கு மேல், சொல்ல வா வேண்டும். முத்த சத்தமும், கொலுசொலி… மட்டும் தான் கேட்டது. மீண்டும்,அழகானதொரு கூடல்.

அவள் மார்பில்,பித்தாகி அங்கே யே தவம் கிடந்தான். அவளை காதலில் மூழ்கடித்து, மோகமாய்.. ஆட்கொண்டு, காதல்கொண்டு ஆட்சிசெய்தான்.

ஜீவிகா, அவன் செய்த சேட்டையி ல் ,எந்திரிக்க முடியாமல், படுத்து கிடந்தாள்.அவளை தன் மார்பில், போட்டுக் கொண்டு, உறங்கி இருந்தான் சக்தி.

தொடரும்…

 

  

   

  

 

 

3 thoughts on “முகவரிகள் தவறியதால் 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top